பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் | CM Insurance | Maruthuva Kapidu | Tamil Nadu Hosp

#cminsurance

Пікірлер: 303

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734

    நான் சில நாட்ளுக்கு முன் விண்ணப்பம் செய்து நேற்றுத்தான் கார்ட் டஉன்லோட் செய்தேன் நன்றி முதல்வர் .நன்றி பிரதமர்

  • @Devar-3
    @Devar-3

    இந்த திட்டத்தின் கீழ் என் தங்கை மகனுக்கு வயது 19, தனியார் மருத்துவமனையில் ஒரு சிறிய கட்டி அகற்றிய ஆப்ரேஷன் செய்தார்கள்...அதுக்கு மொத்த செலவு 60,000 ரூபாய்..ஆனால் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் 20,000 மட்டுமே கொடுத்தார்கள்..மீதி 40000 ரூபாய் நாங்கள் எங்கள் பணத்தை மருத்துவமனைக்கு கொடுத்தோம்...எனது தங்கை குடும்பத்தில் வேற யாரும் எந்த க்ளைமும் பண்ணவில்லை...நீங்கள் கேஸ் லஸ் என்கிறீர்கள் அதுவும் 5 லட்சம்..எப்படி?

  • @vinothkumarg2367
    @vinothkumarg2367

    பிரதமர் காப்பீட்டு திட்டத்தால ஒரு பயனும் இல்லை

  • @chandrasekaranbalasubraman3782
    @chandrasekaranbalasubraman3782

    எதுக்கு இத்தனை முறை " பாத்திங்கினா ".. தமிழ் பேச கற்று கொண்டு பேசவும்.. கேட்கவே முடியல... பாத்திங்கினா சொல் 100 முறை.. தாங்க முடியாது

  • @premarajalakshmi-db9vd
    @premarajalakshmi-db9vd

    நீங்கள் காண்பிக்கும் படிவத்தில் ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை!!

  • @thamilnesannesan9493
    @thamilnesannesan9493

    கண் சம்பந்தமான மருத்துவம் இது செல்லாது என்று கூறி உள்ளனர்.

  • @nandhup9517
    @nandhup9517 Жыл бұрын

    Anna ஒரு நபர் சென்று குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தனித்தனியாக பதிவு செய்ய முடியுமா இல்லை குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் எடுத்தால் போதுமா

  • @anandhapadmanabhanvenkates9895
    @anandhapadmanabhanvenkates9895

    இதில் ஒரு ஹாஸ்பிடல் கூட ஏத்துக்கறது இல்ல 1000 டைம் வேஸ்ட்

  • @chandrumariappan507
    @chandrumariappan50728 күн бұрын

    Delivery pana mudiyuma

  • @Priyam8506
    @Priyam850619 сағат бұрын

    Epdi apply panrathu sir

  • @thangarajguru3043
    @thangarajguru3043

    அருமையான விளக்கம் நண்பரே... நன்றி

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953

    அருமையான பதிவு

  • @dharchinamoorthy
    @dharchinamoorthy

    Thanks for your valuable information

  • @ramamurthi1378
    @ramamurthi1378

    ஐயா,

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814

    அரசு கள் தனியார் நிறுவன ங்களில்காப்பீடு எதற்கு புரியல எந்த மருத்துவம் மற்றும் ஸ்கேன்போன்ற அனைத்திற்கும் காப்பீடு தருவதில்லை அனைத்துமருத்துவசம்பந்தமாக இலவசம் தருவதுதான்அரசின்கடமைஇதுவல்ல சிறிய வன்

  • @parameshwaran140
    @parameshwaran140

    Thank u very much sir.

  • @annakodi5957
    @annakodi5957

    நான் எங்கள் ஊரில் பிரதமரின்

  • @ganesan3137
    @ganesan3137

    நல்ல பதிவு அருமை🎉

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342

    நன்றி!

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714

    Good

Келесі