No video

பிரஸ்மீட் ரத்து! மோடியை மாட்டிவிட்டு ஓடிய நிர்மலா! ஆடிப்போன பாஜக | Rahul | Nirmala | Modi | BJP |GST

உள்ளே வந்த ராகுல்! பிரஸ்மீட்டே வைக்காமல் ஓடிய நிர்மலா! அலறிய மோடி | Rahul | Nirmala | Modi | BJP|GST
#opiniontamil #nirmalasitharaman #modi #rahulgandhi #gst #gstcouncilmeet #gsttax #bjp #congress #indiaalliance #ndagovernment
Subscribe and Support Opinion Tamil : / @opiniontamil

Пікірлер: 94

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1ybАй бұрын

    Vanakkam Yasir 🙏🙏🙏🙏🙏

  • @muruganv6118
    @muruganv6118Ай бұрын

    இவ்வளவு பணம் வந்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை. மக்கள் பணம் பறிக்கப் படுகிறது.

  • @misricreation2085
    @misricreation2085Ай бұрын

    முதலில் இந்த GSTஒழியபடவேண்டும்

  • @ramalingam1231

    @ramalingam1231

    Ай бұрын

    நீக்கப்பட வேண்டியது இல்லை, குழப்பத்தையும், மக்கள் அதிகப்படியாக உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு வரியை குறைத்தும், நாட்டிற்கு தேவையான வருமானத்தையும் செலவையும் கண்கிட்டு சராசரி வரி விகித்த்தை கண்ககிட்டு எல்லா பொருட்களுக்கும் ஒரே விதமாக நிர்னயம் செய்யவேண்டும்.

  • @ramalingam1231

    @ramalingam1231

    Ай бұрын

    மக்கள் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை வரி மேல் வரி விதித்து புடுங்கி வரும் வருமாணத்தைக்கொண்டு நாட்டின் வளர்ச்சியை கணக்கிடுவது ஏமாற்று வேலை,தனி நபர் வருமாண உயர்வை வைத்துதான் வளர்ச்சியை கணக்கிட வளண்டும்.

  • @sharafdeen9764
    @sharafdeen9764Ай бұрын

    ஜிஎஸ்டி வரி இல்லாமல் இருந்தால் ஒன்றரை இலட்சம் ரூபாயை பைக்கின் விலை 1 லட்சம் ரூபாய் ஆகலாம்

  • @moorthir38
    @moorthir38Ай бұрын

    நிம்மியின் திருட்டு வேலைகள் இனிமேல்தான் வெளியில் வரும்.😂😂😂

  • @user-tn5kf3bj3v
    @user-tn5kf3bj3vАй бұрын

    நடப்பது சர்வாதிகார ஆட்சி. நீங்கள் எதிர்பார்ப்பது எதுவும் நடக்காது தம்பி

  • @user-yk4up1sc5w
    @user-yk4up1sc5wАй бұрын

    Ask Mr. Naidu and Nitish to include salt in their food. Ask them to take immediate steps to bring down BJP government

  • @khedhareeswari4700

    @khedhareeswari4700

    Ай бұрын

    😂😂 salt super

  • @kumarmuthiyaliah1670

    @kumarmuthiyaliah1670

    Ай бұрын

    Absolutely.

  • @mithranjoseph

    @mithranjoseph

    Ай бұрын

    At least let them ask about the historical GST collection and who all divided and what is the due availability on suspense ACCOUNT ? Let MPs ask and get it.

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843Ай бұрын

    Super Yasir

  • @sivasakthibalan.s7630
    @sivasakthibalan.s7630Ай бұрын

    Nan vengayam sapida maten ... 😅

  • @user-qu5me1nw3c
    @user-qu5me1nw3c25 күн бұрын

    ஒன்னாம் நம்பர் ஊழல் மோடி அரசு

  • @thambiduraid450
    @thambiduraid450Ай бұрын

    இதில் கேஸ் பெட்ரோல் டீசல் டோல் மட்டுமே கால் சதவீதம் இருக்குமே அறிவித்த உடன் இதையும் விளக்க வேண்டும்

  • @thiruvukarasu8808
    @thiruvukarasu8808Ай бұрын

    GST பற்றி மோடிக்கு சொல்ல தெரிந்தால் சொல்லாமலா இருக்க போறாரு பாவம் விட்டு விடுங்கள்...!!

  • @vganesan7172
    @vganesan7172Ай бұрын

    Super super 🌹

  • @christanandanc241
    @christanandanc241Ай бұрын

    கட்சியின் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு கொண்டாடப்பட வேண்டும் அல்லவா அதற்காக பணம் சேமிக்கிறார்கள்.

  • @kiranvasudev9749
    @kiranvasudev9749Ай бұрын

    Very impartial and clean analysis.no drama.keep up the good work🎉

  • @sharafdeen9764
    @sharafdeen9764Ай бұрын

    ₹10 ரூகற்பூரத்திற்க்கு ₹5 ஜிஎஸ்டி வரி விளங்குமா நம் நாடு

  • @premaemi6104
    @premaemi6104Ай бұрын

    Unmai vellum

  • @ramakrishnanm3640
    @ramakrishnanm3640Ай бұрын

    இப்படியே எதாவது சொல்லிகொண்டே இருக் வேண்டும் ஒன்றும் நடக்க போவதில்லை அவங்க ஆட்சியும் இப்படியே 5 வருடம் ஒடிவிடும் காங்கிரஸ் எப்போதும் ஆட்சி அமைக்க போவதில்லை எதிர்கட்சியாகவே வாழ்நாள் முழுவதும் ராகுல் தான்

  • @Shankar-xc9ig
    @Shankar-xc9igАй бұрын

    ❤❤❤❤

  • @Kumar-pb9cm
    @Kumar-pb9cmАй бұрын

    மக்களை பற்றி கவலை படாத அரசு

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060Ай бұрын

    நாசா ma போறாங்க 😢😢😢😢😢😢

  • @rajanp3481
    @rajanp3481Ай бұрын

    அரசின் பணத்திற்கும் அரசை நடத்துபவர்களின் பணத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போய் விட்டது குறிப்பாக கொரோனா துவங்கியது முதல்

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454Ай бұрын

    வசூல😊ில😊்

  • @johndebritto1573
    @johndebritto157326 күн бұрын

    GST ஐ அந்த அந்த மாநிலம் வசூல் செய்து,UG பங்கை மட்டும் கொடுங்கள்

  • @lifeeducation6238
    @lifeeducation6238Ай бұрын

    பெட்ரோல், டீசல் GST யில் வராது. பெட்ரோல், டீசல் விற்றத்தில் சுமார் 70 லட்சம் கோடி வந்துள்ளது. Gst சுமார் 20லட்சம் கோடி 😳🙄🇮🇳

  • @ramarajrms4283
    @ramarajrms4283Ай бұрын

    ஊறுகாய் பானை மூடிய தொறந்து காட்டச் சொன்னா…!!!தொறந்து காட்ட வேண்டியதுதானே..!!!

  • @amjadahmed7590
    @amjadahmed7590Ай бұрын

    Worst government bjp

  • @Selva-Selva
    @Selva-SelvaАй бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @dopa223
    @dopa223Ай бұрын

    மோடி ரொம்ப பொய் சொல்ரான்

  • @onemaster8133
    @onemaster8133Ай бұрын

    Indhiyavai ulagin moondraa athu porulaathaarm aakkathaan intha mudivu

  • @vardana1911
    @vardana1911Ай бұрын

    சாலையோரக் கடைகள் சாப்பிட்டால் பத்து ரூபாய் இரண்டு இட்லி

  • @kuppusamyr183
    @kuppusamyr183Ай бұрын

    Sun news _18.00 மணிக்கு ஒளிபரப்ப வேண்டும்.

  • @srichandra2396
    @srichandra2396Ай бұрын

    1.Nirmala not suitable to continue as finance minister & should resign forthwith because she failed in her duty to disclose the GST collection data on July 1.(Monthly disclosure) 2.Public are frustrated because they are being crushed due to high tax burden/GST nuisance.GST is the day to day problem of voters/public .No transparency in disclosure of GST.This is a bad trend It seems the GST collection is more than 1.6 lacs crores but states distribution share less /low.This is disparity /partisan attitude. 3.BJP notorious for many injustices.collection more but less return to states

  • @user-jl1dd7pv7i
    @user-jl1dd7pv7iАй бұрын

    இவ்வளவுவரிவாங்கியும்உலகவங்கியிலும்கடனையும்வாங்கிவைக்கிறாங்களே

  • @francisarokiaswamy5155
    @francisarokiaswamy5155Ай бұрын

    The true colour of the Fascist Government in India is unraveling

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585Ай бұрын

    என்னபேசினரலும்சரிநாங்கபதில்செரல்லமட்டாம்நரங்கநெற்றிபிறந்தேரம்ங்க

  • @user-wx1hn8ng5z
    @user-wx1hn8ng5zАй бұрын

    ❤❤🎉

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697Ай бұрын

    400க்கு240கழித்து 160 தோல்வி எதிர் பாராத. எதிர் கட்சி யும் வெற்றி தான்😂😂😂😂😂😂😂😂😂

  • @liyakatalikhan939
    @liyakatalikhan939Ай бұрын

    இவர்கள் பொய் பித்தலாட்டம் எவ்வளவு தூரம் பலிக்கும் என்று தெரியவில்லை

  • @vravicoumar1903
    @vravicoumar1903Ай бұрын

    சில்லறை கிழவன் மோடி.

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697Ай бұрын

    BJP. சிஎஸ்டி பற்றி உங்களுக்கு வெள்ளை அரிக்கை வடுவாங்கப்பா ஏன் அவசரபடுகிறேர்கள் 😂😂😂😂😂

  • @SarathkumarSandeepkumar

    @SarathkumarSandeepkumar

    Ай бұрын

    ஹா ஹா ஹா

  • @fidemTM
    @fidemTMАй бұрын

    oru aniyayum pannurangha atha mattvuthu yeppa illai ippudi tha poghum mah ithnal makkaluku enna danger sollungha

  • @Dharmaiah-ju6eh
    @Dharmaiah-ju6ehАй бұрын

    Mr.Rahul ji speech regards GST every month announced by finance minister but current month still holding why? Public understand BJP party waste?

  • @karthisoni6120
    @karthisoni612027 күн бұрын

    ப்ரோ அவங்க பேசின வீடியோ போடுங்க, அப்போ தா பாக்கிறதுக்கு செம்மையையா இருக்கும் ப்ரோ

  • @Aziz-sr1ls
    @Aziz-sr1lsАй бұрын

    😅😊😮😊

  • @MunnaMunna-zr3cj
    @MunnaMunna-zr3cjАй бұрын

    😅

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yrАй бұрын

    Middle class familykku inda finance minister aal eduvum velaikku aavadu Enendral avargal win panni mp aagale. Selection thaan.😊😊😊

  • @francisarokiaswamy5155
    @francisarokiaswamy5155Ай бұрын

    Before it was collecting pride but now it is facing distribution cruch

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498Ай бұрын

    பாஜக பத்தாவது பெயிலு...இந்தியா கூட்டணி ஏழாவது பாஸ்...!

  • @geethasubramanian9392
    @geethasubramanian9392Ай бұрын

    99vs240😂😂😂

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959Ай бұрын

    Semipu killinthu pochimakkal varumaiyel vaadukirargal

  • @jvince3971
    @jvince397129 күн бұрын

    Is there CAG in this country, CAG report on 2G Manmohan government fell this useless people came to power in center

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637Ай бұрын

    புயலுக்கு முன் பதர்கள் பறந்து போகும்

  • @srinivasanchellan6738
    @srinivasanchellan6738Ай бұрын

    c

  • @Rsrinivasan-sg7zj
    @Rsrinivasan-sg7zjАй бұрын

    Normals is worst FM badystd bjp

  • @ramalingam1231
    @ramalingam1231Ай бұрын

    Either parties have not gained victory for minimum majority whether they have 100 or 240

  • @MohammedJaweed-jw3xv
    @MohammedJaweed-jw3xvАй бұрын

    Never trust bohut jooti party which is b.j.p.

  • @mohanr8748
    @mohanr8748Ай бұрын

    காங்கிரஸ் .=நான் எட்டாவது பாஸ். . நீ பத்தாவது பெயில் 😂

  • @brittomadhavan
    @brittomadhavanАй бұрын

    Dupe dupe . Pl one1% truth. But U have fertile imagination.!

  • @BalanJayapal
    @BalanJayapalАй бұрын

    புழுகு, புழுகு இன்னும் கொஞ்சம் நாளைக்கு புழுகு.

  • @SenthilKumar-em7pp

    @SenthilKumar-em7pp

    Ай бұрын

    ஒரு ஓட்டலுக்கு சென்றால் 50 ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டால் ரூபாய் 8,5 ஒன்றிய அரசுக்கு போகிறது நம்ம வீட்டு காசு எவன் எவனோ தின்றான்😅

  • @vvaidhya4444
    @vvaidhya4444Ай бұрын

    கூறியே சாவுங்கடா

  • @vvaidhya4444

    @vvaidhya4444

    Ай бұрын

    இனி‌ என்றுமே பாஜக‌ ஆட்சிதான்...

  • @swaminathanm3090

    @swaminathanm3090

    Ай бұрын

    அதாவது 3 விழுக்காடு பார்ப்பனீய இந்து மக்கள் ஆட்சி.மீதி 97 விழுக்காடு ஒடுக்கப்பட்ட இந்து மக்களுக்கும் மற்ற மக்களுக்கும் விரோத ஆட்சிதான்.

  • @vvaidhya4444

    @vvaidhya4444

    Ай бұрын

    @@swaminathanm3090 கடைசி புகலிடம் ஜாதி.... இதுதான் திராவிடியம்..

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5ufАй бұрын

    Odi olintha Fruad Ragul ? Velutha MODI ?

  • @moorthir38
    @moorthir38Ай бұрын

    நிம்மியின் திருட்டு வேலைகள் இனிமேல்தான் வெளியில் வரும்.😂😂😂😂

  • @moorthir38
    @moorthir38Ай бұрын

    நிம்மியின் திருட்டு வேலைகள் இனிமேல்தான் வெளியில் வரும்.😂😂😂

Келесі