பிரபஞ்சத்தின் வழிகாட்டுதல் (Power of Universal Energy)

❤️ பிரபஞ்ச சக்தியின் வழிகாட்டுதலை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை
❤️ துன்பங்களைக் கடந்து செல்வதற்கான வழிமுறை
Violin Cover:
Upendra Dusa

Пікірлер: 383

  • @maniguru8841
    @maniguru88412 жыл бұрын

    எனக்கு தினம் தினம் நடக்கிறது...நான் கேட்டது எல்லாமே ஒவ்வொன்றாக கிடைக்கிறது... என் நம்பிக்கை என்றும் வீண் போகவில்லை..... தூக்கி விடவோ ,, தாங்கி பிடிக்கவோ ஆள் இல்லாமல் முன்னேறும் போது தான் இதெல்லாம் புரியும்..

  • @sivapithan.
    @sivapithan.2 жыл бұрын

    "வருடங்கள் மாறுவதால் வாழ்க்கை மாறாது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டுமே வாழ்க்கை மாறும்" நன்றி அண்ணா..தாங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட எங்களது வழிகாட்டி அண்ணா.. 🙏🙏🙏🥰

  • @DD-ud5cj
    @DD-ud5cj2 жыл бұрын

    நன்றி அண்ணா... என்னை பெற்றவர்களே நான் செய்யும் செயலிலும் என் மேலும் நம்பிக்கை இல்லாமல் எப்போதும் திட்டி கிட்டே இருப்பாங்க .. என்னால எதுவுமே செய்ய முடியாது, உருப்படமாட்ட நாங்க சொல்றத கேளு எனக்கு விருப்பம் இல்லாத செயலில் வேலையையும் செய்ய சொல்கிறார்கள்... ஆனால் எனக்கு என்மேல் நம்பிக்கை உள்ளது நான் நினைத்த வேலையும் வாழ்க்கை யும் இந்த பிரபஞ்சமும் என்னுள் இருக்கும் தெய்வீக தன்மையும் முழுமையாக நம்புகிறேன் இவை எனக்கு நினைத்த வாழ்கையை அடையும் சக்தியையும் வழிகாட்டுதலும் கொடுக்கும் கொடுத்துள்ளது.. நன்றி அண்ணா நீங்கள் பேசியது பிரபஞ்சத்தின் வழிகாட்டியாக உணர்கிறேன் ..

  • @babun1115
    @babun11152 жыл бұрын

    பிரபஞ்மே கடவுள் கடவுளே பிரபஞ்சம் இதை (நாங்கள்) மக்கள் தெரிந்து கொள்ள உங்கள் சேவை தொடரட்டும் நன்றி நன்றி நன்றி🙏💕

  • @vamsicreations5026
    @vamsicreations50262 жыл бұрын

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்

  • @Hemalatha-yu6wv
    @Hemalatha-yu6wv2 жыл бұрын

    நன்றி அண்ணா கோடான கோடி நன்றிகள் அண்ணா உங்கள் வார்த்தைகளுக்கு நேர்மறை எண்ணங்களை தூண்டும் சக்தி நிறைந்துள்ளது அண்ணா 🙏

  • @RajaRaja-gc4qm

    @RajaRaja-gc4qm

    2 жыл бұрын

    💯

  • @SaravanaKumar-xk1gm

    @SaravanaKumar-xk1gm

    2 жыл бұрын

    "வாழ்க வளமுடன் "

  • @sathishwaranloganathan6464
    @sathishwaranloganathan64642 жыл бұрын

    ஆத்மார்த்தமான நன்றி இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கு ஏன் எனில் திரு. விக்னேஷ் சங்கர் அவர்களின் ஆன்மீக வார்த்தைகளை கேட்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு. உங்களின் வார்த்தையானது எனக்குள் பெரிய நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தாங்கள் இந்த பணியானது மகத்தானது. நன்றி சதிஸ்வரன் லோ

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate93772 жыл бұрын

    நம் தனிமையில் இருக்கும் போது யாரும் பக்கத்தில் இல்லாமல் இல்லை சுவற்றுக்கும் காது 👂 கேக்கும் இருட்டுக்கும் கண்கள் உண்டு....

  • @dailyfreshthings9594
    @dailyfreshthings95942 жыл бұрын

    நம்முள் இருக்கும் இறை ஆற்றல் நமக்கு உதவி செய்ய எப்போதும் முயற்சிக்கிறது. உண்மைதான் சார்

  • @vidhya1581
    @vidhya15812 жыл бұрын

    எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் இதுபோன்ற தன்னம்பிக்கையான வார்த்தைகள் இருக்கும்பொழுது ஆற்றல் அதிக அளவு வெளிப்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன் கோடான கோடி நன்றிகள்💖💖

  • @kohilakohi1840
    @kohilakohi18402 жыл бұрын

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் தருகிறது நன்றி Sir 🙏🙏🙏

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree34602 жыл бұрын

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @nis74
    @nis742 жыл бұрын

    மனதை இறைவன் பக்கம் கொண்டு செல்லும் கதைகள். நன்றி ஐயா👍

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q2 жыл бұрын

    இறை வார்த்தைக்கு கோடான கோடி நன்றிகள் 🕉️🧘

  • @ruthravicky5490

    @ruthravicky5490

    2 жыл бұрын

    அருமை ❤️

  • @karthikbotany6137
    @karthikbotany61372 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அற்புதமாக உள்ளது என் வாழ்க்கை காலத்தில் உங்களை போல் நபர்கள் பற்றி தெரிந்து கொள்ள உதவியது இயற்கைக்கு மற்றும் இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன். ஒரு கருத்தை மட்டும் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் கடவுள் மற்றும் இறைவன் என்பதை பயன்படுத்தாமல் இயற்கை அல்லது பிரபஞ்சம் என்று பயன்படுத்தவும். இல்லாத கடவுளை (கற்பனையை) எங்கு தேடினாலும் கிடைக்காது. உண்மையான இறைவன் நம்மை இவ்வுலகில் பிறப்பின் மூலம் கொண்டு வந்த நம் பெற்றோர்கள் தான் ஐயா இது என் தனிப்பட்ட கருத்து பெற்றோருக்கு அடுத்து இந்த உலகில் இயற்கை மற்றும் பிரபஞ்சம் மட்டும் தான் உண்மையான கடவுள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன் வாழ்க பல்லாண்டு எண்ணம் போல் வாழ்க்கை

  • @sailatha777
    @sailatha7772 жыл бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை சகோ வணங்குகிறேன்.... 🙏💚🙏💚🙏.....இந்த பிரபஞ்சம் போல உங்கள் வார்த்தைகளும்💯.... அழகானவை சகோ.... ✍️💚🙏🥰

  • @vasanthapriya9480
    @vasanthapriya94802 жыл бұрын

    சார் உங்கள் பதிவு சூப்பர். என்வாழ்க்கையிலும் இதேபோன்ற நிகழ்வு இப்பவும் நடந்துகிட்டே இருக்கு.இறைசக்தியின் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @barathisekar8320
    @barathisekar8320 Жыл бұрын

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏💓

  • @vickykpr2240
    @vickykpr22402 жыл бұрын

    இந்த காணொளியை கேட்க செய்த பிரபஞ்ச சக்திக்கு மனமார்ந்த நன்றி🙏💕.

  • @kvasugi7420
    @kvasugi74202 жыл бұрын

    தம்பி மிக முக்கியமான பதிவு நன்றி🙏💕 வாழ்க வளமுடன்

  • @gomathilakshmi4084
    @gomathilakshmi40842 жыл бұрын

    💯 உண்மை சார் எனக்கு அனுபவம் இருக்கு

  • @naungapudukkottaiponnushan8373
    @naungapudukkottaiponnushan83732 жыл бұрын

    மிக்க நன்றி அப்பா....

  • @fitfreekpro5801
    @fitfreekpro58012 жыл бұрын

    Super sir

  • @kannnakannan8821
    @kannnakannan88212 жыл бұрын

    உங்கள் வார்த்தைகளை கேட்கும் பொழுது உணர்வுகள் உன்னத நிலையை அடைகின்றன

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa40412 жыл бұрын

    உங்க speech காக நான் wait பண்ணிட்டு இருக்கேன் pls வாரா வாரம் ஒரு MSG குடுங்க sir nantri 🙏

  • @saraswathiec724
    @saraswathiec7242 жыл бұрын

    வணக்கம்சார் சொல்வது மிகவும் அருமை நன்றி

  • @09blackmamba
    @09blackmamba2 жыл бұрын

    Sir ungalala matum dan en life la naraya changr panirkan ❤️

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl34602 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க. 2

  • @alagurajac6509
    @alagurajac65092 жыл бұрын

    வாழ்கவளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @vtamilmaahren
    @vtamilmaahren2 жыл бұрын

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @sarmisarmi9738
    @sarmisarmi97382 жыл бұрын

    Nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri universe 🙏🏻🙏🏻🙏🏻nanri sir🙏🏻

  • @gfuhliuhijhhuhguh
    @gfuhliuhijhhuhguh Жыл бұрын

    நமஸ்காரம் ஆக சிறப்பாக இந்த காணோளி பதிவு அருமை மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி நன்றி.🙏🙏🙏

  • @bhuvana5274
    @bhuvana52742 жыл бұрын

    உங்கள் குரல் பேச்சில் உள்ள அர்த்தம் நம்பிக்கையை அதிகரிக்கிறது சார்.வாழ்க வளமுடன் சார்.👌

  • @ranjisabesan6502
    @ranjisabesan65022 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @pappathib6749
    @pappathib67492 жыл бұрын

    என்தேகம் ஆரோக்யமாக உள்ளது என் புத்தியும் தெளிவாக உள்ளது எங்கள் வியாபரத்தில் நல்ல லாபம் கிடைக்கின்றது எங்கள் பிள்ளைகள் இருவரும் 16 வகையான செல்வங்களையும் நிறைவாகப் பெற்று தர்மநெறியோடு வாழ்கிறார்கள் அவர்கள் எங்களுக்கு திருக்கடையூரில் 60 ம் கல்யாணமும் 80 ம் கல்யாணமும் சிறப்பாக நடத்தி வைக்கிறார்கள் இறைவா நன்றி நன்றி நன்றி

  • @v.j.mohann5276
    @v.j.mohann52762 жыл бұрын

    அருமை அருமை நல்ல விளக்கம்

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk12 күн бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam

  • @karthirr8034
    @karthirr80342 жыл бұрын

    I got addicted to your videos Sir. May GOD bless you and your family

  • @krithikaraghavan7073
    @krithikaraghavan70732 жыл бұрын

    Thank you universe!

  • @elayarajaraja888
    @elayarajaraja8882 жыл бұрын

    கோடி நன்றிகள் குருஜி எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் குருஜி 🙏🪔💥

  • @sharmiitamil
    @sharmiitamil2 жыл бұрын

    Sema Sir... Last Quotes are Pakkahh Sir... I'm so inspired about ur Video...Tq Sir.. Stay blessed Sir... Such a wonderful Motivator..

  • @sujathas6822
    @sujathas68222 жыл бұрын

    Unmaipa....Un videos parthu nan neraya intha mathiri pannindu iruken....miracle is happening....tq dear

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy70172 жыл бұрын

    அற்புதம்.... 👍👌Dr. விக்னேஷ் சார் ஒவ்வொரு பதிவும் கேட்கும் ஆற்றலை கொடுத்த உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @muralimurali4564
    @muralimurali45642 жыл бұрын

    Solla varthaigal illai, avalavu aaruthal😌🥲 mattrum nambikai tharakudiya pathivaaga ullathu❤😇❤thank you so much sir💖ungaludiya intha muyarchiigaluku nantrigal 🙏neengalum unga family um nalla irupatharkaga naan universe 🌌kitta pray 🙇pannikiren❤😇

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 Жыл бұрын

    நம்பிக்கை ஈடுபாடு இவைகள் இரண்டும் பிரபஞ்சம் செல்லும் வழிப்பாதை ஈடுபாட்டோடும் நம்பிக்கையோடும் நடந்தால் எண்ணியதை அடையலாம் என்று தாங்கள் கூறுவது உண்மை. நன்றி வாழ்த்துக்கள்

  • @baluspiderteam6306
    @baluspiderteam63062 жыл бұрын

    நன்றி பிரபஞ்சம் 💝 நன்றி இறைவா... நன்றி அய்யா...

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h3 ай бұрын

    நன்றி பிரபஞ்சமே நன்றி பிரபஞ்சமே

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi9652 жыл бұрын

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா.

  • @umabala8997
    @umabala89972 жыл бұрын

    ஆத்மார்த்தமான நன்றி ஐயா உங்கள் விடியோ அனைத்தும் பார்த்து வருகிறேன் நிறைய நல்ல விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்து வருகிறது நன்றி ஐயா நன்றி யுனிவர்ஸ் க்கு நன்றி

  • @lakshmiprabhajeyaraman2495
    @lakshmiprabhajeyaraman24952 жыл бұрын

    அன்பும் , தன்னம்பிக்கையும் தான் இறை ஆற்றல் அதை நம்முள் உணர்ந்தால் இறை ஆற்றல் உணர முடியும் .மிக அழகாக பெரிய வைத்தீர்கள்..நன்றி sir

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x Жыл бұрын

    அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம்

  • @arunadevi182
    @arunadevi1822 жыл бұрын

    Excellent brother Vaazgha Valamudan.

  • @allahpichai3376
    @allahpichai33762 жыл бұрын

    இறையாற்றல் சக்தி மிகவும் அற்புதம் இந்தப் பதிவை பதிவிட்ட விக்னேஷ் சங்கர் சாருக்கு நன்றி

  • @karuppusamy8223
    @karuppusamy82232 жыл бұрын

    நான் பார்த்த முதல் வீடியோ இது, எனக்குள் ஒரு ஆழமான நம்பிக்கையையும் இறைவனை வணங்குதல் பற்றிய ஒரு ஆழமான உணர்வையும் எனக்குள் இந்த காட்சி உணரச் செய்தது.

  • @rameshm425
    @rameshm4252 жыл бұрын

    சும்மா நச்சுன்னு இருக்கு. Sir.

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr2 жыл бұрын

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @karthikeyiniperiasamy5758
    @karthikeyiniperiasamy57582 жыл бұрын

    தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @pandiyanjayakanthjayakanth6617
    @pandiyanjayakanthjayakanth6617 Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இந்த பிரபஞ்சம் பேராற்றலு க் கு கோடான கோடி நன்றி

  • @savi9051
    @savi90512 жыл бұрын

    நேசிக்க யாரும. இல்லை என்று கூறி நம்பிக்கை தந்ததால் எனக்கு பிடித்தது 😍😘😍😘😍😘

  • @hemamalinikrish3084
    @hemamalinikrish30842 жыл бұрын

    Excellent sir

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee48262 жыл бұрын

    வணக்கம் Dr.விகனேஷ். இந்த இரண்டு கதைகளும் மணதை மிகவும் நெகிழ வைத்தது அற்புதம் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @RajaRaja-gc4qm
    @RajaRaja-gc4qm2 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா உங்களது சேவை மென்மேலும் வளரட்டும்👏🏻💙நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏🏻💙

  • @venkattramanah6644
    @venkattramanah66442 жыл бұрын

    Every time, you're telling inspirational stories. Thanks Dr

  • @narmatharaji1985
    @narmatharaji19852 жыл бұрын

    "Suyanalamatra anbai saga jeeva rasikalidam kattum pothum intha prapanjam uthavi seiyum" beautiful lines sir. 😍❤️🌸🌷💐.

  • @ramyaramya264
    @ramyaramya2642 жыл бұрын

    நன்றி சார், கோடான கோடி மனம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @kalaiarasib6599
    @kalaiarasib65992 жыл бұрын

    Migàvum arumai super sir

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu2 жыл бұрын

    Thank u sir blessed me guruve sharanam guruve sharanam guruve sharanam 🌎✨🎇🧿♥️

  • @geethakumar4361
    @geethakumar43612 жыл бұрын

    Arumai 👌

  • @Sk-nd8de
    @Sk-nd8de2 жыл бұрын

    Nandri Sir ! V inspiring!

  • @vijivijay7734
    @vijivijay77342 жыл бұрын

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏

  • @ramani806
    @ramani8062 жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா, பிரபஞ்சத்திற்கு நன்றி 😊😊🙏🙏

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi18532 жыл бұрын

    அருமையான பதிவு பிரபஞ்ச சக்தி வாய்ந்தது

  • @selvakumarkumar3341
    @selvakumarkumar3341 Жыл бұрын

    மிகவும் அருமை யான பதிவு நான என்னை புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது நன்றி நண்பரே

  • @bhuvanabhuna6008
    @bhuvanabhuna60082 жыл бұрын

    Yennagu innaiku unga mulama yenga ramappa sollirukaru thanks

  • @irudayarajeswaran3569
    @irudayarajeswaran35692 жыл бұрын

    Very good content, thankyou for posting.The background music is overwhelming the content you are communicating, please have a check on it

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali2 жыл бұрын

    சிறப்பான காணொளி, வாழ்த்துகள்💐😊

  • @sharmila3952
    @sharmila39522 жыл бұрын

    Yes god is within.... All credits to him🙏🙏🙏

  • @pavithragh1596
    @pavithragh1596 Жыл бұрын

    Vazgha valamudan hpy..tqqq universe

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer98012 жыл бұрын

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @saiscopememories3396
    @saiscopememories33962 жыл бұрын

    Vazhga🙏🙏🙏 arumai

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij2 жыл бұрын

    Thanks you sir 🙏 have a successful day 😊 love ❤ is God

  • @sankaranarayanan3286
    @sankaranarayanan32862 жыл бұрын

    🙏 நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @sumathis8919
    @sumathis8919 Жыл бұрын

    Powerful postive word Thank you universe sir

  • @sujathaiyappan5733
    @sujathaiyappan57332 жыл бұрын

    So good to hear ur speech very much helpful to us Thank you Sir

  • @latharb5074
    @latharb50742 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு🙏 இக்கட்டான சூழ் நிலைகளை கடந்து வருவதற்கு உங்களது வார்த்தைகள் மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றி அண்ணா 🙏🙏

  • @thiru786
    @thiru7862 жыл бұрын

    நன்றி வாழ்க வளமுடன்

  • @nandikashrinandanashri.r.a7809
    @nandikashrinandanashri.r.a78092 жыл бұрын

    Great anna... வாழ்க வளமுடன்

  • @udhyakumarudhya6616
    @udhyakumarudhya66162 жыл бұрын

    மிக அருமையான பதிவு

  • @Kavitham42
    @Kavitham422 жыл бұрын

    தங்களின் வார்த்தைகள் அனைத்தும் அருமை நன்றிகள் கோடி🙏

  • @bhagavadhgeetha8802
    @bhagavadhgeetha88022 жыл бұрын

    Thank you sir.God bless you.vazhga valamudan.

  • @tamilvany4340
    @tamilvany43402 жыл бұрын

    மிக அருமை sir.. மிக்க நன்றி ஐயா 🙏👍🙌🙌🙌

  • @rajaram3231
    @rajaram32312 жыл бұрын

    சிறப்பு அய்யா வணக்கம் நன்றி

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj14062 жыл бұрын

    Mikka nandrikal anna vaalgha valamudan

  • @murthymurthy35
    @murthymurthy352 жыл бұрын

    👌👌மிக்க நன்றி

  • @mightyraj4583
    @mightyraj45832 жыл бұрын

    மிக்க நன்றி அய்யா 🙏

  • @manichitra5145
    @manichitra51452 жыл бұрын

    நன்றி ஐயா

  • @ramnoffh4261
    @ramnoffh42612 жыл бұрын

    Vazhga valamudan

  • @karthikaku1824
    @karthikaku18242 жыл бұрын

    Romba nanri sir

  • @thiruthuvam1441
    @thiruthuvam14412 жыл бұрын

    அனைத்தும் அருமை அண்ணா

  • @mynamyna7602
    @mynamyna76022 жыл бұрын

    மிக்க நன்றி..

Келесі