No video

பிரபஞ்சத்திடம் பணம் வேண்டும் என்று கேட்கலாமா? ஐஸ்வர்யம் ஆன்லைன் நேரலை வகுப்பு/04.08.2024/6379691989

ஐஸ்வர்யம் - அதிக பணத்தை ஈர்க்க !
ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில்!
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 04.08.2024, ஞாயிறு
நேரம்: 10.00 am to 1.30 pm (IST)
To register: alphamindpower...
#money #universe #meditation #aiswaryam #moneytips #moneymeditation
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 6379691989, 6379300611
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
பிரபஞ்சம் நம் மீது ஆரோக்கியம், செல்வம் மற்றும் சந்தோஷம் போன்ற வளங்களை அபரிமிதமாக பொழியக் காத்திருக்கிறது.
பணம் என்பது இது போன்ற நமது பல தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு சக்தியாகும். ஆனால் நமக்குள் இருக்கும் பல புரியாத தடைகள் நம்மை பிரபஞ்சத்தில் இருந்து இந்த வளங்களைப் பெற விடாமல் தடுத்து விடுகின்றன.
இந்த வகுப்பு அந்த தடைகளை எல்லாம் தகர்த்து செல்வங்களைப் பெற உங்களை தயார் படுத்தும்.
இந்த வகுப்பில் உள்ள தியானங்கள் உங்கள் மனதை பிரபஞ்சத்தில் இருந்து எல்லா வளங்களையும் பெறும் நிலைக்கு கொண்டு செல்லும்.
வாழ்க்கையில் இன்னும் நிறைய வளங்களை ஈர்க்க வேண்டும் என நினைத்தால் அதற்கு தகுந்த வகுப்பு ஐஸ்வர்யம்.
Join our whatsapp group: chat.whatsapp....
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 6379691989, 6379300611
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 6379691989, 6379300611
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

Пікірлер: 37

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai4 ай бұрын

    Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989

  • @trendycollexiontrendycolle5487

    @trendycollexiontrendycolle5487

    Ай бұрын

    Thank you madam

  • @shanmugamg8376
    @shanmugamg837614 күн бұрын

    மிக நன்றி ஶ்ரீ மத்தாஜீ அவரகளுக்கு ❤

  • @diya3487
    @diya34875 ай бұрын

    மாதா நமஸ்காரம் இன்று அதிகாலை செவ்வாய் கிழமை உங்கள் பதிவு கேட்கிறேன் எனக்கு நிறைந்த பணம் வேணும்

  • @user-cp8pe6hp5k
    @user-cp8pe6hp5k19 күн бұрын

    மாதா வணக்கம்... பாப்பாவுக்கு பீஸ் கட்ட வேண்டும்.ஆகையால் தேவையான பணம் கிடைக்கணும்... நன்றி யுனிவர்ஷ்

  • @senthilchitra9888
    @senthilchitra98885 ай бұрын

    Thank you thank you thank you universe and everything God bless you Amma happy happy happy

  • @ambikamurugesan972
    @ambikamurugesan97216 күн бұрын

    Super ma ❤

  • @anuradhaanu406
    @anuradhaanu4065 ай бұрын

    நன்றி... குருஜி..... 🙏🙏🙏🙏🙏🙏

  • @watishlagovindaraju7648
    @watishlagovindaraju76485 ай бұрын

    Prabanjathirku nandri, Prabanjathirku nandri, Prabanjathirku. Thaiye nandri.

  • @antonyswamy4630
    @antonyswamy46305 ай бұрын

    நன்றி குருஜி

  • @nagu8943
    @nagu89435 ай бұрын

    Thank you Amma 🎉🎉🙏🙏🙏🙏

  • @SirpaKalaignan
    @SirpaKalaignan4 ай бұрын

    நன்றி அம்மா

  • @SenthilKumar-lc7mj

    @SenthilKumar-lc7mj

    3 ай бұрын

    Good morning ❤🎉

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.97625 ай бұрын

    Thank you Universe, Thank you ma 🙏

  • @midhuna2414
    @midhuna24145 ай бұрын

    Thanku amma

  • @user-tl9en3yr3m
    @user-tl9en3yr3m5 ай бұрын

    Thank you so much ma'am 😊

  • @RuckmaniM-ft7gz
    @RuckmaniM-ft7gz5 ай бұрын

    Super❤❤❤❤❤

  • @varuns1593
    @varuns15935 ай бұрын

    Thank you guruji

  • @user-vg5lh3nt8f
    @user-vg5lh3nt8f5 ай бұрын

    Thank you ❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmial7062
    @lakshmial7062Ай бұрын

    நன்றி அம்மா என்னை தெளிவு படுத்தி இருக்கீங்க எதோ ஓரு மந்திரம் சொன்நீங்க அத பத்தி சொல்லல.

  • @palaniyammalsakthi6113
    @palaniyammalsakthi61132 ай бұрын

    I want 5 lakhs

  • @kamalavany936
    @kamalavany9365 ай бұрын

    🙏❤

  • @arunachalam1180
    @arunachalam11805 ай бұрын

    வாழ்க வளமுடன் 🙏🏻

  • @adhilakshmi3470
    @adhilakshmi34703 ай бұрын

    Kadavula enagu 7 Lake venum en kadan thiravendum please

  • @rajarani6535
    @rajarani65355 ай бұрын

    உங்களுடைய ஐஸ்வர்யம் வகுப்பு 500ரூபாாய் வைத்தால் சுபம். Over fees mam

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    5 ай бұрын

    பணத்தை ஈர்க்க வேண்டும் என்றால் இந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் அம்மா. இதற்குத் தான் இந்த வகுப்பு

  • @rajarani6535

    @rajarani6535

    5 ай бұрын

    Try panten

  • @harshinipeiris7261
    @harshinipeiris72615 ай бұрын

    Do u have classes in srilanka

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    5 ай бұрын

    We hv only online classes. People from Srilanka are also joining.

  • @tamilthasan5632
    @tamilthasan56324 ай бұрын

    மா நான் மலேசியாவில் இருக்கிறேன். நான் அல்பா தியானம் கற்று கொள்வது எப்ப்டி?

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    4 ай бұрын

    நமது வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் தான் நடக்கின்றன. மலேசியாவில் இருந்து பலர் கலந்து கொள்கிறார்கள்.

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    4 ай бұрын

    நமது வாட்ஸப் குழுவில் சேர்ந்து கொள்ளவும். எல்லா தகவல்களும் உங்களுக்கு தினமும் வரும்

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    4 ай бұрын

    chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ

  • @geethavijayakumar5672
    @geethavijayakumar56725 ай бұрын

    Guruji. 🙏Enkita en husband sister 17 lakhs vangitu tharamatingra. Atha epdi meditation le kekarthu. Today early morning i did aishwaryam. But epdi kekarthu nu therila

  • @AlphaMindPowerChennai

    @AlphaMindPowerChennai

    5 ай бұрын

    Guruji teaches this in Alpha Meditation - basic class

  • @geethavijayakumar5672

    @geethavijayakumar5672

    5 ай бұрын

    @@AlphaMindPowerChennai ok letme check

  • @user-cp8pe6hp5k
    @user-cp8pe6hp5k19 күн бұрын

    மாதா வணக்கம்... பாப்பாவுக்கு பீஸ் கட்ட வேண்டும்.ஆகையால் தேவையான பணம் கிடைக்கணும்... நன்றி யுனிவர்ஷ்

Келесі