பிரபாகரனை சரியான ஆண்மகனா ஒருத்தன் கூட தனித்து எதிர்க்கல - சீமான் ஆவேசம் | Throwback | Aadhan Tamil

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
பிரபாகரனை சரியான ஆண்மகனா ஒருத்தன் கூட தனித்து எதிர்க்கல - சீமான் ஆவேசம் | Throwback Video | Aadhan Tamil
#prabhakaran #aadhantamil #SeemanInterview #Periyar #aadhantamil #SeemanInterview #DMK #MKStalin #NTK #naamtamilarkatchi #AadhanMadesh #AadhanSeemanInterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 1 300

  • @kumarasivana
    @kumarasivana24 күн бұрын

    மைக் சின்னம் வெற்றி பெறும். நாம் தமிழர்

  • @LChristopher-mm6vr

    @LChristopher-mm6vr

    24 күн бұрын

    😂😂

  • @apputhunar2064

    @apputhunar2064

    24 күн бұрын

    ​@@LChristopher-mm6vr 5அப்பன் கலவ😁 திரா👅விடியா மவன்

  • @user-uf3em7jf6u

    @user-uf3em7jf6u

    24 күн бұрын

    ​@@apputhunar2064ithuku peyar thaan Naam paitiyam... 😂🐢🤣..

  • @kumarraju9139

    @kumarraju9139

    23 күн бұрын

    @@LChristopher-mm6vr திராவிட பயல் கதறத்தொடங்கிட்டான் 🤣

  • @sugayagan

    @sugayagan

    23 күн бұрын

    @@kumarraju9139thala fake id 🪪

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u24 күн бұрын

    பணத்திற்காக, பதவிக்காக மண்டியிடும் விலை போன தலைமைகள் மத்தியில், கொள்கை பிடிப்போடு தனித்து களம் காணும் வீரம், துணிவு , ஆண்மை மிக்க ஒரே தலைவன் அண்ணன் சீமான்💪🏻🔥🙏🏻

  • @user-ej2uf5rk7v

    @user-ej2uf5rk7v

    24 күн бұрын

    Prabhakaran avargal uiro da iruntha seeman oda oda vettirupar seeman prabhakaran kuda iruntha thu ena proof irukum oru appanuku piranthavana proof katta solu

  • @Ameertamil

    @Ameertamil

    23 күн бұрын

    ஆமாம் சினிமாவில் கதையை வைத்து தேடியபோது ஒருவரும் மதிக்கவில்லை. பின்ன உட்கார்ந்து கிட்டு படுத்துகிட்டு யோசிச்சுரிப்பார் சரி மாத்துரா ரூட்டானூ இப்போ அரசியலையும் வந்து கதை கதையா சொல்லுறாரு பணம் வந்து கோடி கோடி யா கொட்டுது உள்நாட்டு தம்பி வெளிநாட்டு தம்பி களிடம் இருந்து,இதுல இருந்து மக்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மாற்றம் மாற்றம்னு சொல்லி தான் அரசியலுக்கு வந்தார் ஆனால் அது உங்களுக்கு கான மாற்றம் இல்லை அவர்க்கான மாற்றம் மட்டும் தான் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இங்கதான் அவரின் அரசியல் சூட்சுமம் இது தெரியாம இந்த கிருக்கு பய தம்பிகள் மேலும் மேலும் பணத்தை கொடுத்து அண்ணணை போல உண்ட என்று சொகுசாக வாழ வைத்து கொண்டு இருக்கிறார்கள், எதற்காக என்றால் மாற்றம் வரும் மாற்றம் வரும் என்று, ஆனால் மாற்றம் வரும் ஓங்கண்ணே மூலியமாக இல்லை, பிறகு நீங்கள் அப்படியே வானத்தயே பார்த்து கொண்டு இருந்திங்கீணா வானிலை மாற்றம் வேணால் மட்டுமே வரும் ஒழியே மக்களுக்கான மாற்றம் வருமா என நீங்கள் தான் சிந்திக்க வேண்டும் ஆனாலும் உங்க அண்ணணின் சொகுசு வாழ்க்கையும் கதைகட்டும் மாறவே மாறது தினந்தோறும் புதிது புதிதாக ஏமாந்து போய் நன்கொடையை அள்ளி தந்திங்ண்ணா அவரு ஓர் சிரிப்பு சிரிப்பாரே அதுதான் உங்களுக்கு மிச்சம், ஆன அவரு delhi bombay callcutta னூ போய்டு வரேன் tata னு tata bye காட்டிட்டு போய்டே இருப்பாப்லா. 😅😅😅

  • @muthulingam3115

    @muthulingam3115

    23 күн бұрын

    ​@@Ameertamil உண்மையை இப்படி வெளிப்படையாக பேச கூடாது நண்பரே ...

  • @kumarraju9139

    @kumarraju9139

    23 күн бұрын

    @@Ameertamil சீமான் என்று ஒரு தலைவன் வந்தான் , நாம் தமிழர் என்றான் , ஆரிய திராவிட பித்தலாட்டங்கள் முடிவுக்கு வருகின்றது .🤣

  • @ramachandran6831

    @ramachandran6831

    23 күн бұрын

    ​@@Ameertamilகருணாநிதி வைகோ இன்னும் பலர் செய்ததை மறைமுகமாக தமிழ் மக்களுக்கு சொன்னதை நினைத்து பெருமைபருகிறேன் திராவிட டோலரே!

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia656424 күн бұрын

    தமிழினத்தின் தனிப்பெருந்தலைவன் அண்ணன் சீமான் 💪💪💪

  • @memrajai1555

    @memrajai1555

    24 күн бұрын

    Athu pirabakaran

  • @rupishkannan2117

    @rupishkannan2117

    24 күн бұрын

    ​@@memrajai1555brother Prabhakaran our god seeman is our anna just guiding us we are clear he oly showed us who is our god

  • @prabhudossg4813

    @prabhudossg4813

    23 күн бұрын

    ​@@rupishkannan2117seeman anna ok anni yaru kayala illa vijiya😂😂😂😂😂😂

  • @kumarraju9139

    @kumarraju9139

    23 күн бұрын

    @@prabhudossg4813 கருக்கலைப்பு கட்டபஞ்சாயத்தில் கொடிகட்டி பறக்கும் கொளத்தூர்மணியையும் , திருமணம் கடந்த உறவு புகழ் , லூலூ மாஸ்டர் சுபவீயையும் , விஜலஷ்மியை பெங்களூரில் இருந்தது அழைத்துவந்து சீமான் நகையை திருடினார் , apartment டை திருடினார் என்று சொல்லு என்று மிரட்டிய மாமா பயல் கோவை ராமகிருஷ்ண நாயுடுவையும் யாராவது அம்பலப்படுத்தவேண்டும் .

  • @hman384

    @hman384

    23 күн бұрын

    😂😂😂😂😂

  • @vetriiraianbu5052
    @vetriiraianbu505224 күн бұрын

    தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை என் அண்ணன் சீமான்

  • @SABAKI992

    @SABAKI992

    24 күн бұрын

    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @chakkaravarthya9212

    @chakkaravarthya9212

    24 күн бұрын

    ​@@SABAKI992verra yarunu sollunga bruhh arvamaah iruku

  • @SABAKI992

    @SABAKI992

    24 күн бұрын

    @@chakkaravarthya9212 ஏன் ஒட்டுமொத்த தமிழக மக்கள் தமிழ் இனத்தின் நம்பிக்கை கிடையாதா இதில் இந்த சிங்கள கைகூலி சீமான் மட்டும் யார் ❓❓❓

  • @kumarraju9139

    @kumarraju9139

    23 күн бұрын

    @@SABAKI992 திராவிட பயல் கதறத்தொடங்கிட்டான் 🤣

  • @hman384

    @hman384

    23 күн бұрын

    Are you born mada muttal DNA ah

  • @SiyanSiyanth
    @SiyanSiyanth24 күн бұрын

    இலங்கை தமிழன் நான் . ஆனாலும் சீமான் அண்ணா நீங்கள் தமிழ் இனத்தின் அடையாளம் அண்ணா உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் இனத்திற்கும் நீங்கள் பொக்கிஷம் அண்ணா.

  • @gayathrinaidu9735

    @gayathrinaidu9735

    24 күн бұрын

    Appo aamaii Adhibar eh ilangaii kae kuttitu poiirnga Thambi 🙏

  • @SiyanSiyanth

    @SiyanSiyanth

    24 күн бұрын

    ​@@gayathrinaidu9735வந்து பார்த்தால் தெரியும் தமிழன் யார் என்று உங்களை போன்றவர்களுக்கு

  • @bilinda9191

    @bilinda9191

    24 күн бұрын

    நீங்கள்💩💩 பொக்கிஷம் அண்ணா😂😂

  • @gayathrinaidu9735

    @gayathrinaidu9735

    24 күн бұрын

    @@SiyanSiyanth same to you mister. 😊 Ungalai ponndrorgal, Adhibar eh Inga vandhu paarthaa dhan theriyum...unmai yennanu. Telugargala inapadukolai seiiya thittam poduravanai neengalae kuttittu poi vechu saapadu podunga, aamai kunjugala

  • @rajasathiya1370

    @rajasathiya1370

    24 күн бұрын

    ​@@gayathrinaidu9735 கருநாநிதி வீட்டு ஊத்தை உடுப்பு தோய்க்கிறியா ?

  • @thamilasubramaniam5244
    @thamilasubramaniam524424 күн бұрын

    தமிழரின் வலி தமிழரின் குரல் தமிழரின் எதிர்காலம்.. தமிழரின் நம்பிக்கை நாம் தமிழர் அண்ணன் சீமான் ❤💛💚

  • @LChristopher-mm6vr

    @LChristopher-mm6vr

    24 күн бұрын

    😂😂😂

  • @apputhunar2064

    @apputhunar2064

    24 күн бұрын

    ​@@LChristopher-mm6vr திரா👅 விடியா மவன்😅

  • @MrArangulavan

    @MrArangulavan

    24 күн бұрын

    ​@@LChristopher-mm6vrஏன்டா நாயே சிரிக்கிர😂😂😂😂😂😂😂

  • @ragav4246

    @ragav4246

    24 күн бұрын

    Kodaiyil kambi mathapu ethutha tharunam

  • @lathachetty5988

    @lathachetty5988

    24 күн бұрын

    😂😂😂

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam278824 күн бұрын

    அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளித்த அனைத்து உறவுகளுக்கு நன்றி.❤❤❤❤💯💯💯

  • @gowri6398
    @gowri639824 күн бұрын

    நாம் தமிழர்❤❤❤ இப்பதிவை எலக்சனுக்கு முதல் போட்டிருக்கலாமே.

  • @MiracleSchoolofChessErode

    @MiracleSchoolofChessErode

    24 күн бұрын

    Yes

  • @user-rn4vk3vk1d

    @user-rn4vk3vk1d

    24 күн бұрын

    😆😆😆👌👍

  • @user-rn4vk3vk1d

    @user-rn4vk3vk1d

    24 күн бұрын

    😆😆😆👌👍

  • @coolbuddy9612

    @coolbuddy9612

    24 күн бұрын

    Athu Intha channel aa thana da kakkanum mendal katchiya ketta epdi da 😂😂

  • @user-uf3em7jf6u

    @user-uf3em7jf6u

    24 күн бұрын

    Potutalum apadiye aruthu ummbiruve unga thalaivaru adhibar seeman Sebastian 🐢🤣😂

  • @Pvp_Vino
    @Pvp_Vino24 күн бұрын

    இவ்வளவு தெளிவான கருத்துடைய ஒருவர் தமிழ் அரசியலில் இல்லை..

  • @user-uf3em7jf6u

    @user-uf3em7jf6u

    24 күн бұрын

    Ammaaa paaa. Naam paitiyam 🐢🐢😂🤣🤣

  • @Pvp_Vino

    @Pvp_Vino

    24 күн бұрын

    @@user-uf3em7jf6u.. Id ah pathale theriuthu boss nenga yepdi nu

  • @rameshbabu9026

    @rameshbabu9026

    24 күн бұрын

    ​@@user-uf3em7jf6uthathi sudalaya soldraya illa mutta Paya udhaya soldraya😂

  • @user-uf3em7jf6u

    @user-uf3em7jf6u

    23 күн бұрын

    @@rameshbabu9026 🐢🐢🐢 intha symbol ku poranthavane namma adhibar Simon Sebastian malayali moothevi thaan 🐢🤣🤣

  • @sugayagan

    @sugayagan

    23 күн бұрын

    @@user-uf3em7jf6ufake id asswhole

  • @SURYARAJM-go4bt
    @SURYARAJM-go4bt24 күн бұрын

    அண்ணா அறிவில்லாதவன் தான் உங்களை தவறாக விமர்சிப்பான்❤❤🎉🎉

  • @bilinda9191

    @bilinda9191

    24 күн бұрын

    அண்ணா 🤡🤡😂😂😂

  • @kumarraju9139

    @kumarraju9139

    23 күн бұрын

    @@bilinda9191 திராவிட பயல் கதறத்தொடங்கிட்டான் 🤣

  • @kumarraju9139

    @kumarraju9139

    23 күн бұрын

    @@bilinda9191 திராவிட பயல் கதறத்தொடங்கிட்டான் 🤣

  • @Gk26590

    @Gk26590

    21 күн бұрын

    ​@@kumarraju9139திராவிட கூட்டத்தில் இருந்த நபர் தான் சீமான் திராவிட கட்சிகள் மக்களை மொழியை வைத்து தான் ஏமாற்றியது சீமானை போல

  • @Gk26590

    @Gk26590

    21 күн бұрын

    அப்படி பார்த்தால் தமிழ் நாட்டில் யாருக்கும் அறிவு இல்லை என்று சொல்லுறீங்க இலங்கையில் வாழும் தமிழனுக்கு தமிழ் நாட்டில் முதல்வர் விடுதலை வாங்கி தந்து விடுவார் என்று நம்பும் நீங்கள் யார் லூலூ மால் தமிழ் நாட்டில் வரவிட மாட்டேன் என்று சொன்னார் சீமான் வந்து விட்டது எதுவும் செய்யவில்லை வாய் கொண்டு வடை சுடும் நபர் தான் ஆசான் சீமான்

  • @user-nm9dd9nd3v
    @user-nm9dd9nd3v24 күн бұрын

    தமிழ் ஈழம் தொடர்பான உண்மை விபரங்களை மிகவும் உண்மையாக எடுத்துரைக்கும் சீமான் அண்ணாவுக்கு ஒரு சல்யூட் 👍👍🙏🙏🌷🌷🌷🌷

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu817024 күн бұрын

    அன்னன் சீமான் முகத்திலும் சரி அன்னன் பேச்சிலும் சரி உண்மை மட்டுமே தெரிகிறது எங்கள் உயிர் உள்ள வரை அன்னன் சீமான் வழியில் தான் பயனிப்போம் இலக்கு ஒன்று தான் தமிழ் இனத்தின் விடுதலை நாம் தமிழர்❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ravithasgnanakumar2986

    @ravithasgnanakumar2986

    24 күн бұрын

    👍👍👍🇫🇷

  • @DevakiM-on6km

    @DevakiM-on6km

    23 күн бұрын

    எல்லா வகை துப்பாக்கி சுட தெரியுமா ஆனால் ஒரு ரேஷன் அரிசி மாவு எடுத்து ஒரு தோசை சுட்டு சுட தெரியல அதற்காக இலங்கைக்கு பயிற்சிக்கு புறப்பட்டுகிட்டு இருக்கான் சைமன் தும்பிகளோடு

  • @DevakiM-on6km

    @DevakiM-on6km

    23 күн бұрын

    😮😮😮😮😮😮😮😮😮

  • @Gk26590

    @Gk26590

    21 күн бұрын

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் லட்சம் மக்கள் உயர் போனது தான் மிச்சம்

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz24 күн бұрын

    நாம் தமிழர் கட்சிக்கு சென்னை எங்க ஊரில் உள்ள வாலிபர்கள் அனேக பேர் ஓட்டு போட்டார்கள் அச்சரியமாக இருந்தது இது தான் மாற்றம்

  • @Gk26590

    @Gk26590

    21 күн бұрын

    ஆனாலும் தோல்வி மட்டும் தான் எல்லா இளைஞரும் ஆதரிப்பது இல்லை அடுத்த முறை விஜய் என்ற நடிகர் வரார் இருக்கும் வாங்கும் இல்லாமல் போக போகுது

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i24 күн бұрын

    வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர்

  • @luckykeeran
    @luckykeeran24 күн бұрын

    Evm ல் மோசடி செய்யவில்லையெனில் NTK தான் முதலில் வரும்.

  • @bubu536

    @bubu536

    24 күн бұрын

    இந்த மாறி கிறுக்கு கூதியன்ஸ் எல்லாம் நாம் பைத்தியம் கட்சில தான் இருக்குங்க 😂

  • @rajeshmech007

    @rajeshmech007

    24 күн бұрын

    ​@@bubu536sema thala

  • @allrounder8816

    @allrounder8816

    24 күн бұрын

    ​@@bubu536boomers 😅😅 . Epo savinga . Quick ah pongada adima ups

  • @RajKumar-pf3co

    @RajKumar-pf3co

    24 күн бұрын

    ​8⁸88⁸⁸8888888888888888888⁸8⁸⁸778877Uu788 77 98œ ni ni

  • @periramesh3365

    @periramesh3365

    24 күн бұрын

    Unga nonnanthan periya arivali achea evm mc na kulla thalaya vittu Matha solunga

  • @omegahealingstartnow412
    @omegahealingstartnow41224 күн бұрын

    டேய் மாதேஷ் இந்த காணொளி எப்போது பதிவு செய்யப்பட்டது? எப்போது பதிவேற்றம் செய்கிறாய்? இயம் பூசான மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்... இது தானே உன்னுடைய நோக்கம்...

  • @user-cb9mr8td4b

    @user-cb9mr8td4b

    24 күн бұрын

    😂

  • @RaviAChandran

    @RaviAChandran

    24 күн бұрын

    தயவுசெய்து மாதேசை நம்பி விடாதீர்கள்.. இவன் ஒரு பச்சோந்தி... நேரத்திற்கு ஒரு பேச்சு பேசுபவன்..

  • @apnavoice24

    @apnavoice24

    23 күн бұрын

    சரி என்னதான் பிரச்சனை??

  • @knagarajan267

    @knagarajan267

    23 күн бұрын

    நேர்காணல் மட்டும்தான் திராவிட உருட்டு மாதேஷ். காணொளியை வெளியிடுவது ஆதன் வலையொலி நிர்வாகமே. 🤣🤣🤣🤣

  • @bhagavathar3691

    @bhagavathar3691

    23 күн бұрын

    😂😂😂😂

  • @petchimuthupandi123-
    @petchimuthupandi123-24 күн бұрын

    சட்ட மன்றம் தமிழர் சட்டமன்றம் புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @ithayarasapirasha877
    @ithayarasapirasha87724 күн бұрын

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை சீமான் அண்ணா அவர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்....நாம் தமிழர்

  • @Gk26590

    @Gk26590

    21 күн бұрын

    தமிழ் மக்கள் அண்ணா இடம் மிக கவனமாக இருக்க வேண்டும் ஆமா இந்த லூலூ மால் தமிழ் நாட்டில் வர விடமாட்டேன் என்று சொன்னார் எந்த போராட்டமும் இல்லை ஏன் பணம் எதுவும் வந்து விட்டதோ

  • @Veera2023m
    @Veera2023m24 күн бұрын

    NTK 🎙️💚🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @arunkingarunking9375
    @arunkingarunking937524 күн бұрын

    அண்ணன் சீமான் ❤❤❤

  • @kanthan3691
    @kanthan369124 күн бұрын

    இலங்கையில் நடந்த ஈழ படுகொலையை நடத்தியவர்களை உலகத் தமிழர்கள் அவர்களை எந்த காலத்திலும் மன்னித்து விடக் கூடாது 🤫

  • @lifotechnologies814

    @lifotechnologies814

    24 күн бұрын

    enada olara😂

  • @msbharath_99

    @msbharath_99

    24 күн бұрын

    ​@@lifotechnologies814உன்னோட அம்மாவையும் அக்காவையும் பொண்ணையும் கண் முன்னால் கற்பள்ளிதால் நீ பாத்து பாத்து ரசிபியா. இல்ல கொல்லிவியா

  • @kumarraju9139

    @kumarraju9139

    23 күн бұрын

    @@lifotechnologies814 திராவிட பயல் கதறத்தொடங்கிட்டான் 🤣

  • @karthiknetworking2415

    @karthiknetworking2415

    22 күн бұрын

    Eezham mairunu innum oombitu itunga

  • @kumarraju9139

    @kumarraju9139

    22 күн бұрын

    @@karthiknetworking2415 திராவிட பயல் கதறத்தொடங்கிட்டான் 🤣

  • @Sound3345
    @Sound334524 күн бұрын

    உன்னை போன்ற ஆண்மகனை இந்த மண்ணும். மக்களும் தவிர்க்க கூடாது, ஒரு வேலை மக்கள் விழிப்புணர்வு அடையாவிட்டால், இந்த தமிழ்நாடு மக்கள் அழிவதை யாராலும் தடுக்க இயலாது. காலம் நமக்கு கொடுத்திருக்கிற கடைசி வாய்ப்பு.... அண்ணன் சீமானே நமது மண்ணை ஆள வேண்டும்...

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    22 күн бұрын

    அவன் அப்பப்ப விசயலட்சுமி,கயல், ஆனந்தி என்று கூத்தியாள் கிட்ட நக்க போய் விடுவான் ஏ தேவடியா பயல் சாமான் 😮😮😮

  • @sreekanthj4000
    @sreekanthj400024 күн бұрын

    👏👏👏👏👏👏👏 great speech Anna

  • @peterprakash7992
    @peterprakash799224 күн бұрын

    நாளை தமிழகம் நாம் தமிழர் கையில் ✊🌍〰️💚

  • @virgo653
    @virgo65324 күн бұрын

    என்றும் அண்ணனின் வழியில் நாங்கள் 🔥👊🏼🌎

  • @user-te6qo9ys3v
    @user-te6qo9ys3v24 күн бұрын

    நாம்தமிழர்❤❤❤❤❤வெற்றிபெற வேண்டும்..🙏🙏🙏🙏🙏 ஓம்நமசிவாய❤❤🙋

  • @chelvanayagamkanagasabai4687
    @chelvanayagamkanagasabai468724 күн бұрын

    சிமான் அண்ணா பாதுகாப்பு முக்கியம்.

  • @user-uf3em7jf6u

    @user-uf3em7jf6u

    24 күн бұрын

    😂🤣🐢🐢🤣🤣🤣

  • @DevakiM-on6km

    @DevakiM-on6km

    23 күн бұрын

    😂😂😂😂😂😂😂😂😂

  • @DevakiM-on6km

    @DevakiM-on6km

    23 күн бұрын

    கார்த்திகேயன் கிட்ட இருந்து கைவியை காப்பாத்துறது அவனுக்கு பெரும் சவாலா இருக்கு 😅

  • @ManiMani-Vishalabineshwaran
    @ManiMani-Vishalabineshwaran24 күн бұрын

    NTK 👍👌👍

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam460624 күн бұрын

    என் ஆசன் என்றும் உண்மையும் வேகம், மற்றும் நல்ல எண்ணமும் ❤நாமே உண்மை நாமே சத்தியம்.. இறைவன் நமோடு இருக்கிறார். உண்மை ❤️❤️❤️❤️

  • @wordoftruth9209
    @wordoftruth920924 күн бұрын

    அருமையான பதிவு

  • @premKumar-qc8ym
    @premKumar-qc8ym24 күн бұрын

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @Gk26590

    @Gk26590

    21 күн бұрын

    சீமானை விட்டு விட்டீர்கள்

  • @meenakanan413
    @meenakanan41324 күн бұрын

    SEEMAN ONLY CONFIDENT LEADER

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily962024 күн бұрын

    மாற்றத்திற்காக எளிய பிள்ளைகளின் புரட்சி அதிகாரம் மிக வலிமையானது 🔥 நிச்சயம் வெற்றியை நோக்கி நகரும் நாம் தமிழர் 🔥💪🎙️

  • @Gk26590

    @Gk26590

    21 күн бұрын

    எளிய பிள்ளைகள் இடம் இருந்து வரும் பனத்தை லட்சம் வாடகை தந்து இரண்டு கார் வாங்கி போகும் இடத்தில் ஸ்டார் ஹோட்டல் என்று எளிமையாக வாலும் எளிய குழந்தை தான் சீமான்

  • @jsivatharshini1893
    @jsivatharshini189324 күн бұрын

    அண்ணா சீமான் வாழ்த்துக்கள்

  • @senthamizhan768
    @senthamizhan76824 күн бұрын

    வெற்றி நமதே!!!

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily962024 күн бұрын

    புரட்சி வணக்கம் 🔥💪🎙️

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi708924 күн бұрын

    சரியாக சொன்னீர்கள் அண்ணா 🙏 தலைவர்களை ஒன்றிணைக்கவே முடியாது. நானும் மலேசியாவில் தவறுதலாக முயற்சி செய்து தோற்றுவிட்டேன். தமிழர் தலைவர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்தால் அது முடியவே முடியாது. மதம் சாதியாக ஒவ்வொரு தலைவர் பின்னாலும் ஒரு கூட்டம். அதற்கு சோறு போட்டு வளர்ப்பது தலைவர்களின் நோக்கம். அதனால் இனம் மானம் கொண்ட அடிப்படைத் தமிழர்களை மட்டுமே ஒன்றிணைக்க முடியும்🙏. உருப்படாத தலைவர்களை நம்பினால் இனத்தைப் பிரித்து குட்டிச்சுவர் ஆக்கி விடுவார்கள் 🙏. உங்கள் கருத்து இன்று உலகம் பூராவும் பரவிக் கொண்டிருக்கிறது 👍👍👍.

  • @kumarraju9139

    @kumarraju9139

    23 күн бұрын

    Well said.

  • @TamizharAatchi
    @TamizharAatchi24 күн бұрын

    தம்பி சீமான் சொன்ன வார்த்தைக்காக ஓசிக அழுகிய பாமக ஆட்களால் அடி பட்டபோதும் தம்பிகள் பொறுமை காக்கிறார்கள், தம்பிகள் இப்படியே அடி பட்டு சாவதா, நாம் பொறுமை காப்பதற்கு தகுதி இல்லாதவர்கள் ஓசிக பாமக, இதற்கு தீர்வு சொல்லுங்கள் எங்கள் சீமானே🥰💪🔥

  • @knagarajan267

    @knagarajan267

    23 күн бұрын

    பொருமை மிக அவசியம். நேரம் வரும்போது இறுதியாக தம்பிகளுக்கு கட்டளையிடுவார். 🙏🏼

  • @anbalagankrishnamoorthi6422

    @anbalagankrishnamoorthi6422

    23 күн бұрын

    களத்தில் நின்றவன் பேசலாம். களத்தில் இறந்தவனை வைத்து தின்னலாம் என்று நினைத்தால் நடக்காது.

  • @mat-hi1

    @mat-hi1

    23 күн бұрын

    @@knagarajan267 சாது மிரண்டால் காடு தாங்காது.

  • @ramachandran6831

    @ramachandran6831

    23 күн бұрын

    ஆம் திராவிட டோலரு!

  • @TamizharAatchi

    @TamizharAatchi

    23 күн бұрын

    @@anbalagankrishnamoorthi6422 இது தூண்டி விடும் பதிவல்ல, சீமானின் தம்பிகள் தன் இனத்திற்காக தன்னலமற்று கடும் வெயில் வியர்வை சிந்தி களம் காணுவதோடு அரசியல் விபசாரிகளால், இரத்தமும் சிந்து கிறார்களே என்ற ஆதங்கமும் கோபமும் தான்

  • @vimal186
    @vimal18624 күн бұрын

    மாதேஷ்.... இதேபோன்று நடுநிலையாக எப்பொழுதும் இருக்க வேண்டும்...

  • @Niya2015

    @Niya2015

    24 күн бұрын

    அவன் ஒரு ஊறுன உபி அண்ணன் முன்ன நடிப்பான்

  • @rathanrekan7352
    @rathanrekan735224 күн бұрын

    நாம் தமிழர் 👍 யாழ்ப்பாணம் 🙏

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s24 күн бұрын

    தம்பிகள் இருவருக்கும் வணக்கம்! தமிழர் தவம் கொடுத்த நன்கொடை! தன்மானம் பாயும் தலைமடை ! நமக்குத்தாண்டி வரும் வாட்படை! நமையவரின் போருக்கொப்படை ! அவர்தான் சீமான். அவன்தான் சீமான்! வாழ்க தமிழ்! வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar106524 күн бұрын

    நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்

  • @SenthilKumar-ls3gx
    @SenthilKumar-ls3gx24 күн бұрын

    தர்மத்தால் ஆகாது எனினும் மெய்வருத்தக் கூலி தரும்

  • @DINESHPRIYAROSY
    @DINESHPRIYAROSY24 күн бұрын

    பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும் உறுதியும் தியாக உணர்வும் வேண்டும்.

  • @Gk26590

    @Gk26590

    21 күн бұрын

    தியாக என்றால் நாட்டை ஆக வேண்டும் என்று நினைக்கும் எனக்கு வீடு இல்லை என்று சொல்லி பங்களா வீட்டை வாடகைக்கு எடுப்பதா

  • @DINESHPRIYAROSY

    @DINESHPRIYAROSY

    21 күн бұрын

    @@Gk26590 அதனால சார் இந்த message

  • @sivapathamvikineswaran1918
    @sivapathamvikineswaran191824 күн бұрын

    நம் தமிழர்❤❤❤🔥🔥🔥

  • @babukanth6833
    @babukanth683324 күн бұрын

    தனித்தன்மை யோடு நிற்பதே தமிழனின் தனிச்சிறப்பு அறம் வீரம் மானம் ஆகையால் காதல் செய்வீர் நாம் தமிழர் கட்சி யை ( சீமான்)

  • @user-ed5nx2xt9t
    @user-ed5nx2xt9t24 күн бұрын

    தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @Punniyakottik
    @Punniyakottik24 күн бұрын

    கண்ணீர் மல்கும் வரர்த்தைளுடன் ,தமிழ் மக்களுக்கு புரிதலான பேச்சும் மிகவும் சிறப்பு . வாழ்க ஆசான் .வளர்க நாம் தமிழர் !!

  • @vetrivel4434
    @vetrivel443424 күн бұрын

    நாம் தமிழர்...❤❤❤😊

  • @sivasekaransiva4142
    @sivasekaransiva414224 күн бұрын

    தமிழ் ஈழத்தின் முகம் முகவரி நமது தேசிய தலைவர் மேதகு . வே . பிரபாகரன்

  • @kumarraju9139

    @kumarraju9139

    23 күн бұрын

    தமிழ் ஈழத்தின் முகவரி மட்டும் அல்ல உலக தமிழ் இனத்தின் அடையாளமே மேதகு பிரபாகரன்தான் .

  • @Gk26590

    @Gk26590

    21 күн бұрын

    ​@@kumarraju9139ஏன் அவரும் அவர் குடும்பம் மட்டும் தான் போராட்டம் செய்ததா இலங்கையில் இருந்த மற்ற போராட்ட இயக்கம் அதன் தலைமை அவர்கள் எல்லாம் யார்

  • @kumarraju9139

    @kumarraju9139

    21 күн бұрын

    @@Gk26590 அவர்கள் இந்திய ராணுவத்துடன் சேர்ந்து விடுதலை புலிகளுக்கு எதிராக போராடினார்கள் , அதன்பின் சிங்கள அரசுடன் சேர்ந்து விடுதலை புலிகளுக்கு எதிராக போராடினார்கள் . இன்று சிங்கள அரசில் மீன்பிடித்துறை அமைச்சாராக இருப்பவரும் ஒரு காலத்தில் புலிகளுக்கு எதிராக போராடியவர்தான் . இன்று சீமானுக்கு எதிராக இந்த திருமாவளவன் போன்ற போலி தமிழ்தேசியவாதிகளை போன்றவர்கள்தான் அவர்களும் .

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg24 күн бұрын

    நாம் தமிழர்💪🙏

  • @hellomaniam9462
    @hellomaniam946224 күн бұрын

    என் உயிர். அண்ணன்

  • @lokakavi7011
    @lokakavi701124 күн бұрын

    அருமை அருமை அருமை அண்ணா ❤❤❤❤❤❤❤

  • @GmMani-lt3il
    @GmMani-lt3il24 күн бұрын

    மண் மாலை மரம் காடு நிலம் வளம் நீர் ஆறு மணல் விவசாயம் அடுத்த தலைமுறை பிள்ளைகள் வாழ்க்கை 🥰 எமது மொழி எமது உரிமை எமது ஒற்றுமை எமது 💝💝💝💝💪

  • @sithamalliyan_views
    @sithamalliyan_views24 күн бұрын

    உறுதியாக வெல்வோம் அண்ணன் நாம் ❤

  • @Gk26590

    @Gk26590

    21 күн бұрын

    பத்து முதல் பதினைந்து வசம் தொடர்ந்து சிலர் பேசி கொண்டே இருக்கீங்க எப்படி எதார்த்தமாக வருதா இல்லை எதுவும் திட்டம் போட்டா

  • @sithamalliyan_views

    @sithamalliyan_views

    21 күн бұрын

    உழைப்புதான் கிளை ஊராட்சி கட்டமைப்புதான்

  • @belciarajisinnathurai7750
    @belciarajisinnathurai775023 күн бұрын

    மிகவும் சிறந்த ஆசான்.வாழ்க இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.

  • @PradeepKumar-nk7nj
    @PradeepKumar-nk7nj24 күн бұрын

    நாம் தமிழர் வெல்லும் ............

  • @s.vkanna8100
    @s.vkanna810024 күн бұрын

    தரமான பேட்டி 👍

  • @user-db6tg3db2p
    @user-db6tg3db2p24 күн бұрын

    மிகவும் அருமை

  • @RaviAChandran
    @RaviAChandran24 күн бұрын

    எப்படியோ பேசி மாதேஷ் மனதிலும் கடைசியில் தைரியத்தை வளர்த்துவிட்டார்.. அதுதான் எங்கள் அண்ணனின் தனிச்சிறப்பு..

  • @yathieshvaryash
    @yathieshvaryash23 күн бұрын

    வாக்களிக்காத 1 கோடியே 90 லடசம் பேர் சீமான் அவர்களுக்கு வாக்களித்திருந்தால் பெரும் மாற்றம் ஏற்ப்பட்டிருக்கும்... NTK..❤❤

  • @rajasamy423
    @rajasamy42323 күн бұрын

    அண்ணா உங்களுக்கு இறைவன் நல்ல ஆரோக்கியத்தை தரட்டும்... நீங்க தான் எங்கள் இறுதி நம்பிக்கை.....

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal352624 күн бұрын

    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! தமிழர் புரட்சி இயக்கம் வெல்க ! சமுதாய புரட்சி இன்றி இந்தியா அடிமைகளின் நாடுதான் ! அறிவே தெய்வம் ! அன்பே சிவம் ! வாய்மை வெல்க !..♥**

  • @vigneshwaranmohandas8144
    @vigneshwaranmohandas814424 күн бұрын

    Ntk

  • @muniyamuthu7179
    @muniyamuthu717924 күн бұрын

    அண்ணன் ❤️❤️🔥🔥🔥

  • @Tamil-an
    @Tamil-an24 күн бұрын

    அண்ணன் சீமான் 🙏

  • @prakashr4730
    @prakashr473024 күн бұрын

    பிரசாரத்தின்போது, மக்களோடு மக்களா, ஒரு சிறு கூரைகூடபோடாம , வேயில்ல பிரசாரம் பண்ண என் தலைவனுக்கு, வாக்கு சதவிகிதம் இந்த முறை அளவில்லாம அதிகரிக்கும்...

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    22 күн бұрын

    தாயோலி அம்மணமாக கடல் மணலில் உருண்டாலும் நாய் டம்ளர் தற்குறி நாதாரிகளைத் தவிர எவனும் ஓட்டுப் போட மாட்டான் சாமானுக்கு 😮😮😮

  • @AravindhKumar-he2vk
    @AravindhKumar-he2vk2 сағат бұрын

    என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வழியில் 🔥🔥💪🏻

  • @premasuresh2287
    @premasuresh228724 күн бұрын

    வெற்றி.நாம்.தமிழறுக்கே

  • @Thivagaranmohan
    @Thivagaranmohan24 күн бұрын

    அண்ணா 🙏 ❤❤❤ நாம் தமிழர்💪 🇲🇾

  • @msbharath_99
    @msbharath_9924 күн бұрын

    ஆரிய திராவிட கட்சிகள் தமிழர் நாட்டிற்க்கு தேவை இல்லை என்று பரிந்துரைக்கிறோம் இது நாம் தமிழர் கட்சியின் காலம்

  • @sundarapandian4580
    @sundarapandian458024 күн бұрын

    நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪

  • @allaboutnatureintamil2853
    @allaboutnatureintamil285324 күн бұрын

    How many times can like your voice Anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palani1985
    @palani198524 күн бұрын

    அண்ணன்❤

  • @LoguDuru
    @LoguDuru24 күн бұрын

    Seeman❤❤❤

  • @kennanvsvk9819
    @kennanvsvk981924 күн бұрын

    💪🔥 அண்ணன் 🔥💪

  • @IlayamalarMitra-ds9ch
    @IlayamalarMitra-ds9ch24 күн бұрын

    வெல்லட்டும் தமிழ்❤❤❤.

  • @sindhudharanik7009
    @sindhudharanik700924 күн бұрын

    Welcome. Seeman

  • @sasikumar643
    @sasikumar64324 күн бұрын

    Super anna eela thamilan uk 🇬🇧

  • @mathavanraja8971
    @mathavanraja897124 күн бұрын

    அருமை அண்ணா நாம்தமிழர்

  • @ajithkumarajithkumar5643
    @ajithkumarajithkumar564324 күн бұрын

    நம் மொழியை இவர்கள் காப்பாற்றுவார்கள என்று அண்ணனுக்கு ஏற்பட்ட மனநிலை இப்பொழுது எனக்கு வந்துள்ளது. 🔥🔥💐💐

  • @Naamthamilar.
    @Naamthamilar.24 күн бұрын

    Thamilan da

  • @naveent6454

    @naveent6454

    24 күн бұрын

    First write the spelling tamil correctly.

  • @jaganmani7989

    @jaganmani7989

    24 күн бұрын

    ​@@naveent6454 ne enna edit panni irruk comments la😂😂. Thappu thappa type panitu edit pani irruk

  • @naveent6454

    @naveent6454

    24 күн бұрын

    @@jaganmani7989 pussy spelling correct right?

  • @bilinda9191

    @bilinda9191

    24 күн бұрын

    @@naveent6454 👌👌😂😂நாம் டுமில்ஸ்

  • @user-uf3em7jf6u

    @user-uf3em7jf6u

    24 күн бұрын

    ​@@jaganmani7989evalavu periya kandupidipu... Naam paitiyam 😂😂🐢🐢🤣🤣

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal352624 күн бұрын

    சிறந்த இலட்சியம் ! வாழ்க சத்ய யுகம் ! மிக சிறந்த புரட்சி அரசியல்வாதி ! சமுதாய புரட்சி வெல்க ! அறிவே ஆயுதம் ! அன்பே சிவம் !..♥**

  • @kumarankumaran8785
    @kumarankumaran878524 күн бұрын

    தம்பி மாதேஷ் நெறீயாளர் அவர்களுக்கு வணக்கம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு போக வேண்டாம்...அடுத்த ஆண்டு எங்கள் ஆட்சி தான் நாம் தமிழர்...

  • @rameshp6209
    @rameshp620924 күн бұрын

    டேய் உன்ன பார்த்த ரத்த கொதிப்பு பாடல் தான் ஞாபகம் வருது 😂

  • @chamy1226

    @chamy1226

    23 күн бұрын

    Sarida azhappula Boating la vaara English kararanda kund...I... kalivi kudi.... rasa...

  • @ArunachalamS-dn3gr
    @ArunachalamS-dn3gr24 күн бұрын

    நீங்கள் எந்த கேள்விகள் கேட்டாலும் டக்குன்னு பதில் அடிக்கிறதுல அண்ணன் சீமான் மட்டுமே 💪💪💪

  • @Gk26590

    @Gk26590

    21 күн бұрын

    கருணாநிதி கூட பேச்சாளர் தான் மோடி சிறந்த பேச்சாளர்

  • @user-wo2cx5bs3q

    @user-wo2cx5bs3q

    20 күн бұрын

    பெரிய 🌹 லுத்தி 😂😂😂

  • @arunrajeshm2253
    @arunrajeshm225324 күн бұрын

    Singa Tamilan CM Seeman True Tiger Of TN Politics

  • @gauthamd1819
    @gauthamd181924 күн бұрын

    சினிமா துறையில் இருந்து வரும் எவனையும் நம்ப கூடாது. அப்படி நம்பினால் அது நமது அறியாமை.

  • @kumarraju9139

    @kumarraju9139

    23 күн бұрын

    அறிவுக்கொழுந்து .🤣

  • @Kala-sb7gc

    @Kala-sb7gc

    23 күн бұрын

    மிகவும் சரி.👏👏👏👏

  • @anbumanikandan6804
    @anbumanikandan680424 күн бұрын

    அற்புதம் அருமை ❤❤❤

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k336024 күн бұрын

    இவர் பிள்ளை சிபிஎஸ்இ பள்ளியில் படிப்பதாகக் கேள்வி.

  • @dinesharumugapandiyan6412
    @dinesharumugapandiyan641224 күн бұрын

    Seeman ❤

  • @govindgovinf2218
    @govindgovinf221824 күн бұрын

    அட போங்கடா விளங்காத பேமானிகளா

  • @Balashanmugam-db4ii
    @Balashanmugam-db4ii24 күн бұрын

    Ntk💪

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv24 күн бұрын

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿💯💯💯💯💯💯

  • @Abulaah.m.-mk5tg
    @Abulaah.m.-mk5tg24 күн бұрын

    ❤ seeman anna super good TAMIL voteTAMll

  • @varatharaj4304
    @varatharaj430424 күн бұрын

    நாம் தமிழர் அண்ணா சீமான் ❤❤

  • @gobal4939
    @gobal493924 күн бұрын

    தமிழ் தேசியம் 💪💪💪

  • @Lolulolo853
    @Lolulolo85324 күн бұрын

    நடைமுறை அரசியலுக்கு சரிவராத வெட்டி பேச்சு😢😢😢😢😢😢

  • @userpuligal

    @userpuligal

    23 күн бұрын

    நரி அழுது

  • @thennarasum6682
    @thennarasum668224 күн бұрын

    சிறப்பு ❤❤ நாம் தமிழர் ❤❤

  • @theriselvam9141
    @theriselvam914124 күн бұрын

    தன்னலம் கருதாது இனத்தின் நலன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைத்து வழங்களுடன்

Келесі