பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - விருச்சிகம் | viruchigam rasi characteristics

#rasipalan #astrology #viruchigam
பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - விருச்சிகம் | viruchigam rasi characteristics
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 981

  • @LSKastro
    @LSKastro2 жыл бұрын

    விருச்சிக ராசி கார்கள் கை தூக்குக 🏋💪

  • @vasanthimaruthumuthu1615

    @vasanthimaruthumuthu1615

    Жыл бұрын

    Mm

  • @x_naveen_i

    @x_naveen_i

    Жыл бұрын

    💪

  • @priyayamini8861

    @priyayamini8861

    Жыл бұрын

    Nanum

  • @nirmalasaravanan9663

    @nirmalasaravanan9663

    Жыл бұрын

    💪

  • @omkasi6204

    @omkasi6204

    Жыл бұрын

    Nanum

  • @sathishkali4117
    @sathishkali4117 Жыл бұрын

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை ஐயா எல்லாம் நன்மைக்கே இறைவன் நம்மிடம் இருக்கிறார் என்ற நம்பிக்கையில்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்❤

  • @prakashsharmeela6878
    @prakashsharmeela68782 жыл бұрын

    என்னதான் விதியில் எழுதி இருந்தாலும் சரி,அதை மதியால் வெல்பவனே சாமர்த்தியசாலி நானும் அனுஷம் நட்சத்திரம் கொண்ட பெண்மணி,சோதனைகலை சாதனையாக மாற்ற நாளை விடியல் என்னுடையது என்ற நம்பிக்கையுடன் இருங்கல், நல்லதே நடக்கும் First Belive yourself and next to god ,be happy be positive 🙏👍👍👍

  • @anusuyaanu7618

    @anusuyaanu7618

    2 жыл бұрын

    💯💯

  • @nalini448

    @nalini448

    Жыл бұрын

    சூப்பர்

  • @eswarrao3997

    @eswarrao3997

    Жыл бұрын

    ஆனாலும் சில நேரங்களில் சில தடுமாற்றம்

  • @khatijakhanam5532

    @khatijakhanam5532

    Жыл бұрын

    Super ,but konjom neram kazhichi fell pantra

  • @BalaMurugan-gg1ey
    @BalaMurugan-gg1ey Жыл бұрын

    ஐயாவின் வார்த்தைகள் மிகவும் இனிமையாகவும் கேட்பதற்கு மிகவும் பெருமையாக தான் உள்ளது. நானும் அனுஷம் நட்சத்திரம் தான் இன்று வரை கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன். விருச்சக ராசி என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமை தான். அது மட்டுமே ஆண்டவன் எனக்கு அளித்த வரம்

  • @yuvasankar1709
    @yuvasankar17092 жыл бұрын

    வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே போராட்டமாக மாறி விடக்கூடாது

  • @kaliamahmah5955

    @kaliamahmah5955

    2 жыл бұрын

    True.

  • @murugalakshmim.lakshmi8379

    @murugalakshmim.lakshmi8379

    2 жыл бұрын

    ssssss

  • @murugalakshmim.lakshmi8379

    @murugalakshmim.lakshmi8379

    2 жыл бұрын

    romba kastama irukku iyya eppo dhan marum

  • @Durga2410

    @Durga2410

    Жыл бұрын

    Same enakum y intha life nu thonuthu

  • @vallinathan

    @vallinathan

    Жыл бұрын

    Oru manathil kulambama eruku positive vibes ella

  • @allinonechannel1059
    @allinonechannel10592 жыл бұрын

    துல்லியமாக கணித்தீர்கள் விருச்சிக ராசி பற்றி நூறு சதவீதம் உண்மை

  • @ambanimahesh7421
    @ambanimahesh74212 жыл бұрын

    விருச்சிகம் ராசி பலன் எப்பவும் கம்பீரமான ராசி விருச்சிகம் ராசி அய்யா மிகவும் நன்றி நீங்கள் சொல்வது அனைத்தும் 💯💯💯💯🙏🙏🙏🙏🙏 உண்மை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥🔥🔥🔥நன்றி அண்ணா 💯💯💯👌👌👌🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏💪💪💪

  • @sureshrathish4760
    @sureshrathish47602 жыл бұрын

    அனுஷம் நட்சத்திரம் இன்று வரை கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்😭😭

  • @ajithapeter

    @ajithapeter

    2 жыл бұрын

    Ssss fact

  • @PravinKumar-je2ur

    @PravinKumar-je2ur

    2 жыл бұрын

    Metoo

  • @thilagasiva6463

    @thilagasiva6463

    2 жыл бұрын

    Well said Aiya. Thankyou so much.

  • @navisk4083

    @navisk4083

    2 жыл бұрын

    Kandippa 🙁🙁

  • @cooldwnload

    @cooldwnload

    2 жыл бұрын

    Yes, true + kethu dasa complete life lock 🔐

  • @malarkodi845
    @malarkodi8452 жыл бұрын

    ஐயா உங்கள் வாழ்த்து பழிக்கட்டும் என் மகன் விரிச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் வாழ்க்கையில பிறருக்காக நிறைய உதவி செஞ்சிருக்கான் நீங்க சொன்ன எல்லாமே என் பையன் கிட்ட உண்டு பாவம் பிறருக்கு உதவி உதவி அவன் வாழ்க்கை மிகவும் கஷ்டப்படுகிறான் இனிமேலாவது அவன் நல்லா வரணும் உங்க வாழ்க்கை பலிக்கட்டும்🙏

  • @nithyakuppusamy9387

    @nithyakuppusamy9387

    2 жыл бұрын

    Same

  • @senthilabinaya2296
    @senthilabinaya22962 жыл бұрын

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஐயா மிக்க நன்றி

  • @nanjilsuresh6165

    @nanjilsuresh6165

    2 жыл бұрын

    Yes

  • @vijayanirmala1755
    @vijayanirmala17552 жыл бұрын

    அனுஷம் ஒரு விஷயம் நடக்காவிடில் அதே சிந்தனை தான்

  • @parvathiparvathi3740

    @parvathiparvathi3740

    2 жыл бұрын

    True my son like this

  • @spnirmalsp

    @spnirmalsp

    2 жыл бұрын

    Hmmm s

  • @kingofkaikalathur2626

    @kingofkaikalathur2626

    Жыл бұрын

    Yes bro 🙌

  • @madhaviradha2535

    @madhaviradha2535

    Жыл бұрын

    Kettai Also..

  • @spnirmalsp

    @spnirmalsp

    Жыл бұрын

    @@madhaviradha2535 Are you kettai ?

  • @Nandaevolution
    @Nandaevolution2 жыл бұрын

    Vanga makka vanga 🥰 wish you good luck scorpions.. 💯 percent right for anusham 🥰

  • @Praseeth-alaparaigal
    @Praseeth-alaparaigal2 жыл бұрын

    Unbelievable...perfect prediction...Hatsoff yu sir.

  • @vmuruganvmurugan4230
    @vmuruganvmurugan42302 жыл бұрын

    அய்யா நீங்கள் சொல்வது 💯 உன்மை

  • @r.kathiravan5843
    @r.kathiravan58432 жыл бұрын

    அய்யா என் மனசாட்சி அப்டியே என்கிட்ட பேசுற மாதிரி இருக்குங்க அய்யா உங்கள் வார்த்தை ... 👍அனைத்தும் உண்மையே💯🙏

  • @BetaFiresafetyYercaudOffical

    @BetaFiresafetyYercaudOffical

    2 жыл бұрын

    Me to பா

  • @nivethag1bio519

    @nivethag1bio519

    2 жыл бұрын

    Mee tooo

  • @elavarasangovindan675

    @elavarasangovindan675

    2 жыл бұрын

    Same bro

  • @nellaiss.bharathi7734
    @nellaiss.bharathi77342 жыл бұрын

    ஐயா உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மை,சத்தியம். மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா.

  • @udhayamagro
    @udhayamagro2 жыл бұрын

    வணக்கம் ஐயா உங்கள் வார்த்தைகள் எனக்கு பெறும் ஆறுதலாக இருக்கிறது நான் விருச்சிகம் நினைவு தெரிந்த நாள் முதலாய் கஷ்டம்தான் படமல்ல அது பலருக்கும் உள்ளதுதான் மனக்கஷ்டம் பொட்டில் அடிக்கிற மாதிரி சொல்லுவது ஆச்சரியம் ஆனால் மனசுக்கு நம்பிக்கையைக் தருகிறது நன்றி ஐயா மிக்க நன்றி

  • @anusubra4884
    @anusubra48842 жыл бұрын

    சொன்ன அனைத்தும் உண்மை வாழ்க்கை ஏதோ சென்று கொண்டு இருக்கிறது நன்றி 🙏🙏🙏

  • @vmuruganvmurugan4230

    @vmuruganvmurugan4230

    2 жыл бұрын

    Super

  • @PalaniSamy-np8fo
    @PalaniSamy-np8fo2 жыл бұрын

    ஐயா நீங்க சொன்னது அனைத்தும் .100/ 100 சதவீதம் உண்மை ஐயா .நீங்க சொன்ன மாதிரி வேறு யாரும் இப்படி கூறியது இல்லை ஐயா. சூப்பர் சூப்பர். நன்றி. சுபம் சுபம்.

  • @bharathishanmugam4129

    @bharathishanmugam4129

    Жыл бұрын

    உள்ளது உள்ளபடியே ஐயா.நன்றி ஐயா

  • @ramum9599
    @ramum95992 жыл бұрын

    விருச்சிகம் கேட்டை 95% கரெக்ட் !!!தாங்கள் ஆன்மிக ஜோஸ்யர் !!வாழ்க தங்கள் திருப்பணி !!!ஓம் நமச்சிவாய !!!🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @boldyt7625

    @boldyt7625

    Жыл бұрын

    Me to bro 😞 rampa kasttam appa Vara illa

  • @allinonechannel1059
    @allinonechannel10592 жыл бұрын

    ஐயா நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் மகான் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது திருவண்ணாமலை நன்றி நன்றி ஐயா நன்றி நீங்கள் கூறியபடியே நடந்து கொள்கிறேன்

  • @buggivlogs9984
    @buggivlogs99842 жыл бұрын

    ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 🙏🙏🙏🙏

  • @dhansdhanu7094
    @dhansdhanu70942 жыл бұрын

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா நன்றிகள்

  • @aakash07_420.
    @aakash07_420. Жыл бұрын

    நீங்க சொன்ன மாதிரி சிவ தரிசனமபெற்றேன் ஐயா கடவுளின் ஆசி நிறைய கிடைத்திருக்கிறது அம்மன் அருள் கிடைத்திருக்கிறது இது எனது மன பிரமை என்றேநினைத்தேன் உள்ளுணர்வு இருந்தது ஆனால் நீங்கள் கூறிய வாக்கு தெய்வ வாக்காக நினைக்கிறேன் சிறுவயதில் இருந்தே கடவுள் நமக்கு கூட இருந்து அதிக சக்தி யோடு பயணம் செய்து வழி நடத்துவார் என்ற நம்பிக்கை இருந்தது உண்மை யாகி விட்டது ஐயா கோயில் களில் கடவுள் சிலை முன் நிற்கும் போது அதிக சக்தியை என்னால் உணர முடிகிறது கடவுளின் நேரடி அருளைபலபெற்றுள்ளேன் ஐயா நீங்கள் கூறும் வரை எனக்கு உண்மை கனவா என்று தெரியவில்லை ஆனால் இப்பொழுது உண்மை யை உணர்ந்தேன் கோடி நன்றி ஐயா உங்களுக்கு குழப்பம் தீர்ந்தது கடவுளின் ஆசி பெற்ற நான் எதற்கு ம் அஞ்சாமல் துணிந்து வாழ்வேன் கூனி குருகி நின்ற நான் இனி தெய்வ அருளோடு தலைநிமிர்ந்து தன்னம்பிக்கை யோடு வாழ்வேன் நன்றி 🙏ஐயா

  • @monospmano5710
    @monospmano57102 жыл бұрын

    மிக அருமையான பேச்சு மிக நல்ல தொடக்கம்!! வாழ்க!!வளமுடன்!!

  • @mlvijayanand
    @mlvijayanand2 жыл бұрын

    நிஜமாகவே உங்கள் கணிப்பு மிகவும் துல்லியம்.

  • @AmmuKutty-sn3ux

    @AmmuKutty-sn3ux

    2 жыл бұрын

    Aama

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya82122 жыл бұрын

    Thank you very much of your predictions 🙏* !!!,...

  • @nithiyasrisnithiyasri5145
    @nithiyasrisnithiyasri51452 жыл бұрын

    விருச்சிகம் கேட்டை நட்சத்திரம்..... 💯true 😍😍😍😍...... Yes நல்ல அரசு வேளையில் இருக்க 🤗🤗😍😍😍

  • @yasikayasi5479

    @yasikayasi5479

    Жыл бұрын

    Yes

  • @naganagarajan2804
    @naganagarajan28042 жыл бұрын

    நானும் விருச்சிகம் ராசி தான் நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மைதான்

  • @krnarashimma
    @krnarashimma2 жыл бұрын

    100% True..about kadan 200%...about love and Life 300%....About God true...Murugan my professional life and Narayan for my personal life and Morapoor Singaravelen for my Childs..

  • @Muuhtmvasel
    @Muuhtmvasel2 жыл бұрын

    ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 🙏👏👌

  • @dprasad1990
    @dprasad19902 жыл бұрын

    100% True.. 😍.. Romba Thanks ayya. 32 years aga podhu. Sonna mariyae Nee track LA poga pora..

  • @gsathiesh8215
    @gsathiesh82152 жыл бұрын

    Romba அருமையான பதிவு perfect

  • @Yelen_Property
    @Yelen_Property2 жыл бұрын

    மிக நன்று ஐயா. ஒரு தெம்பு உண்டாகியது. மகிழ்ச்சி.

  • @odrsaravanan68
    @odrsaravanan68 Жыл бұрын

    அனுஷம் நட்சத்திரம் super correct மிக்க நன்றி

  • @cimpsoneworldcimpsoneindia6156
    @cimpsoneworldcimpsoneindia61562 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா! வாழ்த்துக்கள்! வாழ்க நலமுடன் நன்றி மகிழ்ச்சி!

  • @arunasaranathan4245
    @arunasaranathan42452 жыл бұрын

    அருமை ஐயா. நன்றி

  • @sheikniasheiknia3954
    @sheikniasheiknia39542 жыл бұрын

    வணக்கம். தங்களை வீடியோவில் பேசக்காணும்போது ஒவ்வொரு அணுவும் புத்துயிர் பெற்று விளங்குகிறது. போற்றுதலுக்குரிய சிறந்த ஆசான் தாங்கள். நன்றி வணக்கம்

  • @thiruaaroorancraft287

    @thiruaaroorancraft287

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/aHuEucGAn7rJhM4.html🙏

  • @sridharsridhar5326
    @sridharsridhar53262 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு 👍 நன்றி ஐயா 🙏🙏

  • @arul3555
    @arul35552 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா🙏

  • @kalyanmaster3565
    @kalyanmaster35652 жыл бұрын

    How greatful. Perfect. Exactly right.

  • @livetoday8925
    @livetoday89252 жыл бұрын

    நீங்கள் கூரிய அனைத்தும் உண்மையே ஐயா

  • @sumathybalu4297
    @sumathybalu42972 жыл бұрын

    Very nice ayya.. Ungaleye guru va ettudidalamnu irukken Arul puriga....ayya Balamurugan Keetta nadchathiram

  • @geethayuva3032
    @geethayuva30322 жыл бұрын

    மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் நன்றி

  • @arthivikram2440
    @arthivikram24402 жыл бұрын

    Romba nandri aiya. Ennakey neenga sonna mathiri irunthathu. My life situation is exactly the same and the tips you suggested are also apt for my situation. I beleive in spirits and I feel they have spoken through you. Kettai natchitharam pathi correcta soneenga. Iam very good at delegating and managing work. Thaniyaga enakku ethuvum seiya pidikathu. I like managing a team. And also people using me for their benefits is also correct!!

  • @kalpanadevim3409
    @kalpanadevim34092 жыл бұрын

    மிகவும் தெளிவாக சொன்னீர்கள் ஐயா நன்றி

  • @pesumkangal9576
    @pesumkangal95762 жыл бұрын

    அருமை அருமை வாழ்க வளர்க. 16-07-2022. Sri Lanka

  • @neelavathisivaji8470
    @neelavathisivaji84702 жыл бұрын

    Whatever you said is true, I am also viruchiga raasi, anusha nakshatram

  • @rmanjula1538
    @rmanjula1538 Жыл бұрын

    Ending gave more energy to me thanks a lot sir....💐💐💐

  • @sakthi3069
    @sakthi30692 жыл бұрын

    ,ஐயா நீங்கள் சொல்வது 💯 உண்மை விசாகம் நட்சத்திரம்

  • @Viji574

    @Viji574

    Жыл бұрын

    Ayasrithanvasakanathremsolvathudan0inumkazdapadukonduthanirukaranmagiri🌄🛕🕌🕋

  • @yasodharamamoorthy499
    @yasodharamamoorthy4992 жыл бұрын

    Awesome. Vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan

  • @crazygoogle7497
    @crazygoogle74972 жыл бұрын

    நீங்கள் சொல்வதனைத்தும் உண்மையே...

  • @devarajuakil1068
    @devarajuakil10682 жыл бұрын

    உங்கள் ஆலோசனைகள் எங்களுக்கு நல்வழியைக் காட்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiruaaroorancraft287

    @thiruaaroorancraft287

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/aHuEucGAn7rJhM4.html

  • @rajamani9762
    @rajamani97622 жыл бұрын

    அருமை ஐயா

  • @Meenumeenukutty123
    @Meenumeenukutty1232 жыл бұрын

    வணக்கம் ஐயா. உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப ஊக்கம் தருகிறது. நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். இனியாவது நல்லது நடக்குமா ஐயா 🙏

  • @thiruaaroorancraft287

    @thiruaaroorancraft287

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/aHuEucGAn7rJhM4.html

  • @bagavathsinghd4980
    @bagavathsinghd4980 Жыл бұрын

    மிகமிக சரியாக சொன்னீர்கள்...அய்யா குருவே உங்கள் திருவடிசரணம் ஷ்வாமி...

  • @krishnaperumal7134
    @krishnaperumal71342 жыл бұрын

    நன்றி ஐயா.,,,,, உன்மைதான் அனுஷம்

  • @TailorPriyaடெய்லர்பிரியா
    @TailorPriyaடெய்லர்பிரியா2 жыл бұрын

    உண்மை தான் நான் சிறுவயதில் இறந்த நம் முன்னோர்களை பார்த்துள்ளேன்.. இதுவரை யாரும் இவ்வாறு பார்த்ததாக நான் கேள்வி கூட பட்டதில்லை.. கண் காது பிரச்சினை உள்ளது check பண்ணா ஒன்றும் இல்லை என்கிறார்கள் ...

  • @nila3351

    @nila3351

    Жыл бұрын

    Unagaluku parents irukangala virutchaga rasiku parents siruvayathil iranthuduvanganu solrangaley athu unmaiya pls reply Thappa eduthukathinga pa

  • @Durga2410

    @Durga2410

    Жыл бұрын

    @@nila3351 enaku 17 age la parents ila 😭

  • @nila3351

    @nila3351

    Жыл бұрын

    @@Durga2410 don't feel pa

  • @ramasubramaniam3223
    @ramasubramaniam32232 жыл бұрын

    மிக அருமையான பதிவு.

  • @user-zn2yc9pl6m
    @user-zn2yc9pl6m2 жыл бұрын

    மிக்க நன்றி அய்யா

  • @sugimba1134
    @sugimba11342 жыл бұрын

    Correct, anusham natchaththiram miga periya poraali, kasta padran

  • @kalavathianand4372
    @kalavathianand43722 жыл бұрын

    Sir you speek vary good and frankly thankyou sir

  • @vasuvijai1111
    @vasuvijai11112 жыл бұрын

    Thanks ayya🙏🙏🙏

  • @navaneethamr6943
    @navaneethamr6943 Жыл бұрын

    Nandri nandri nandrigal pala... Ur Speech very powerful,.... En vaigaiyil nadandhu kondu irrukira ella visayadaiyum thulliyamaga solluringa... Great

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik47042 жыл бұрын

    🙏🙏🙏🙏 indru varai Anusham kashtap pattuk kondey dhaan irukkiradhu Swamin.

  • @nivethithakarthikeyan8088
    @nivethithakarthikeyan80882 жыл бұрын

    100% true about kadan sir then ENT problems..tq

  • @sredits4123
    @sredits41232 жыл бұрын

    நன்றி ஐயா

  • @muthusamypushpa123
    @muthusamypushpa123 Жыл бұрын

    அனை‌த்து‌ம் உண்மை உண்மை, அருமை, அற்புதம், அருமையான பதிவு வணக்கம்

  • @nivethaayyappan5893
    @nivethaayyappan58932 жыл бұрын

    💯 True sir , 20 years suffered a lot 😭😥( anusham natchathiram)

  • @StuntShiva72

    @StuntShiva72

    2 жыл бұрын

    Naan viruchikam, visaka star. Kastamna enna appdina enkita kelunka solren

  • @nivethaayyappan5893

    @nivethaayyappan5893

    2 жыл бұрын

    😥

  • @StuntShiva72

    @StuntShiva72

    2 жыл бұрын

    @@nivethaayyappan5893 godku nama Mela enna koopamo theriyala. All viruchika rasikakavum daily praypanren sister.

  • @TheNaven20

    @TheNaven20

    2 жыл бұрын

    Same Anusham natchithram same suffering onnum puriyala when wil this end

  • @vinayprakash9244

    @vinayprakash9244

    2 жыл бұрын

    Vrichiga rasi- Be prepared and plan well. Don't take any hasty decisions. This is right time to bounce back after 10 years. Work hard and pray to varahi Amman

  • @shridharr238
    @shridharr2382 жыл бұрын

    Thank you sir

  • @nicolasemile5232
    @nicolasemile52322 жыл бұрын

    Niraiya unmaiyai sonneergal iya Nandri

  • @radhasuresh2012
    @radhasuresh20122 жыл бұрын

    Unmaiyana pathivu ayya 🙏

  • @palanisamysamy7704
    @palanisamysamy77042 жыл бұрын

    Thank you

  • @magismagiswary6494
    @magismagiswary64942 жыл бұрын

    Unmai Ayya but still suffering in life, jt nice to hear only.

  • @velmurugan3956
    @velmurugan39562 жыл бұрын

    அருமையானதகவல்சாமி

  • @ramanidhanam1199
    @ramanidhanam11992 жыл бұрын

    நன்றி அய்ய நீங்க சொன்னது அனைதொம் உண்மை

  • @vishnusankarsr1378
    @vishnusankarsr13782 жыл бұрын

    உண்மையான பதிவு ஐயா மிக்க நன்றி

  • @pacahallo2237

    @pacahallo2237

    2 жыл бұрын

    ஐயா நீங்க சொல்றது அனைத்தும் உண்மைதான் ஐயா அப்படி தான் நடக்குது சரிங்க நான் மலேசியாவில் இருக்கிறேன் எனக்கு நம்பர் சீட்டு போட்டு இருக்கேன் இதுவரைக்கும் எனக்கு பரிசு அளிக்கவில்லை அதிர்ஷ்டம் இருக்கா இல்லையா எனக்கு லக்கி நம்பர் எது அப்படின்னு நீங்க எனக்கு சொல்ல முடியுமா ஓகேயா தேங்க்யூ

  • @arunarun-gp6gm
    @arunarun-gp6gm2 жыл бұрын

    அய்யா நீங்க சொல்லுறது அனைத்தும் உண்மை ஐயா

  • @thavaamir9526

    @thavaamir9526

    Жыл бұрын

    நன்றி ஐயா

  • @sivashakthi1332
    @sivashakthi1332 Жыл бұрын

    Neeingal sollvathu sarithan iyya thankyou iyya ungal thiruppani valzgha om namasivaya

  • @RameshKumar-xh7ke
    @RameshKumar-xh7ke2 жыл бұрын

    100 percent right.... definitely i will update myself... thank you...Dr.Brintha

  • @vinosubigoogle.comsubi368
    @vinosubigoogle.comsubi3682 жыл бұрын

    உண்மை உண்மை நான் நல்லா இருக்கேன். அனுஷ நட்சத்திரம்

  • @subramaniyanmani2323
    @subramaniyanmani23232 жыл бұрын

    True words sir I'm believe your words

  • @MrMariavijayan
    @MrMariavijayan2 жыл бұрын

    Very well said sir i ll follow

  • @velmuruganl918
    @velmuruganl9182 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா அருமையான வார்த்தைகள் இதமாக இருந்தது மனதிற்கு இப்பொழுது நான் ஒரு சந்தேகம் கேட்கிறேன் ஐயா என்னவென்றால் சனிக்கிழமை பெருமாளுக்கு தீபம் நெய் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறினீர்கள் கோயிலுக்கு சென்று ஏற்ற வேண்டுமா ஐயா வீட்டிலேயே பெருமாளுக்கு ஏற்றலாமா 🙏🏻

  • @rvrk7451
    @rvrk74512 жыл бұрын

    Sir super sir 💯 present true 🙏🙏🙏👍👍👍👍❤️

  • @badavarascal9486
    @badavarascal94862 жыл бұрын

    True about Kadan .... From my 5th standard still I'm in that situation... Most of the points are true happening 🔥

  • @ganeshsha9953

    @ganeshsha9953

    2 жыл бұрын

    believe your self and do again(same business) what you failed in past. Miracle will sure happen sure! ALL THE BEST

  • @dineshperiyasamypersonal5486
    @dineshperiyasamypersonal54862 жыл бұрын

    Very true sir, iam 32+ Thank you sir 🙏.

  • @venkatesank9277
    @venkatesank92772 жыл бұрын

    True predictions thank you sir.

  • @vennilamaran9799

    @vennilamaran9799

    2 жыл бұрын

    200% true Gurvesaranam

  • @elacooking
    @elacooking2 жыл бұрын

    Very interesting 🥰

  • @nirmalanirmala2219
    @nirmalanirmala22192 жыл бұрын

    நான் அனுஷம் நடசத்திரம் என் மகன் கேட்டை நட்சத்திரம் ஆனால் நாங்க ரொம்ப கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறோம் சார்

  • @ukkratusop2702

    @ukkratusop2702

    2 жыл бұрын

    Naanum anusam, en magan ketai, vaalvil thunbathai thavira veru illai.

  • @thiruaaroorancraft287

    @thiruaaroorancraft287

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/aHuEucGAn7rJhM4.html🙏

  • @anurekhasreedharan4483
    @anurekhasreedharan4483 Жыл бұрын

    Thanks your speach gave peace of mind after long time, my name is Anu Rekha, Anusham nakshatra, Virchega rasi.

  • @srinivasangopal5121
    @srinivasangopal51212 жыл бұрын

    Sir நான் அனுஷம் நட்சத்திரம் தான் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு அப்படியே என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது சார் மிகவும் உண்மை உண்மை உண்மை சூப்பர் சார்

  • @klyuvaraj1770
    @klyuvaraj17702 жыл бұрын

    Yaaru saami neenga Vera level sonninga super super super

  • @unique8891
    @unique88912 жыл бұрын

    Sir pls tell about education for viruchaga rasi anusham natchathiram

  • @manirmanir6835
    @manirmanir6835 Жыл бұрын

    Thankyou for giving info

  • @ar_gaming8708
    @ar_gaming87082 жыл бұрын

    வணக்கம் ஐயா நான் கோட்டை நட்சத்திரம் 33 வயது நான் பணம் நகை எல்லாவற்றையும் இழந்து விட்டோமே ரோட்டில் நின்றோம் இப்போ36 இன்னும் கஷ்டம் தீர இல்லை

  • @sabariraj195

    @sabariraj195

    2 жыл бұрын

    கேட்டை நட்சத்திரம்

  • @renukarenuka7790
    @renukarenuka77902 жыл бұрын

    உண்மையில் true sir

  • @chandra8407
    @chandra84072 жыл бұрын

    எவ்வளவு அடிச்சாலும் நாங்க தாக்குவோம்,அவ்வ்வ் 😃😃😃என்னா அடி நான் கேட்டை தலைவா!!!

  • @user-mw6zv7xf4f

    @user-mw6zv7xf4f

    2 жыл бұрын

    nanum than bro 😂😂😂

  • @mahadeepamahadeepa9769

    @mahadeepamahadeepa9769

    2 жыл бұрын

    Ssssssss

  • @purushothmuniraj6457

    @purushothmuniraj6457

    2 жыл бұрын

    Nanum tha

  • @monk3004

    @monk3004

    Жыл бұрын

    S

  • @muniswaranmuniswaran7281

    @muniswaranmuniswaran7281

    Жыл бұрын

    Nanum bro

  • @chellappans3992
    @chellappans3992 Жыл бұрын

    Thanks Ayya, this is not a Jothidam post. An analysis of the general personality of Vrichik. It's correct to your prediction as long as I am concerned.

  • @marimuthukalpana66
    @marimuthukalpana662 жыл бұрын

    நன்றி

Келесі