பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - துலாம் | thulam rasi characteristics

#rasipalan #astrology #thulam
பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - துலாம் | thulam rasi characteristics
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 2 600

  • @rajeshknaidu8479
    @rajeshknaidu84792 жыл бұрын

    Thanks!

  • @sabapathisabapathi5362
    @sabapathisabapathi53622 жыл бұрын

    இது வரைக்கும் ... மற்றவர்களுக்காக தான் வாழ்ந்து இருக்கேன் ... இனி எனக்காக வாழப்போரேன் .... எத்தனை அழுகை ... எத்தனை ஏமாற்றம் ... எத்தனை மன வேதனை .... அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாள் ... இதற்கு உதாரணம் துலாம் தான் .... உண்மையாக ...நேர்மையாக ... இருப்பதனாலேயே.... ஏமாற்றம் அடைகிறோம் ... காதல் ஜெயிக்கிறதோ ... தோற்கிறதோ ... தெரியாது .... ஆனால் வலிக்கிறது ....இனி இந்த வலி போதும் .... பாதை மாறும் நேரம் .... நன்றி அப்பா...!💐

  • @anuappulife7839
    @anuappulife78392 жыл бұрын

    என் குழந்தைகளுக்கு 1000000 ரூபாய் செலவு செய்வேன் ஆனால் எனக்கு னு1 ரூ கூட செலவு செய்ய மாட்டேன்

  • @Psaravanaprathap
    @Psaravanaprathap2 жыл бұрын

    நீங்கள் சொன்னது உண்மைதான் ,நான் சுவாதி நக்ஷத்திரம், வாழ்ந்த வாழ்க்கை போதும் என்கிறது எனது மனது, எவ்வளவு நன்மை செய்தாலும் புரோஜனம் இல்லை,எனக்கு வயது 37, அனைவருக்கும் அன்பை மட்டும் அதிகமாக கொடுக்கின்றேன், என் மனதில் சந்தோசம் இல்லை, ஆனாலும் அனைவரும் சந்தோசமாக பார்த்துக்கொள்கிறேன், என் உடலை நான் கவனிப்பதில்லை, எனக்காக எதுவும் எடுத்துக்கொள்வதில்லை, கடவுளிடம் எதுவும் கேட்பதில்லை எனக்காக. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று மட்டும் கடவுளிடம் கேட்பேன், நன்றி🙏🙏🙏

  • @KaviSmile-ko5ew
    @KaviSmile-ko5ew Жыл бұрын

    ஐயா நீங்க சொல்றது கேட்கும் போது எங்கள புரிஞ்சிக்க யாரும் இல்லனு நெனசன்.... ஆனால் அந்த எண்ணத்தை தூக்கி சப்டிங்க.... உண்மயாலுமே நீங்க ராஜா தான்... King of astrology.... வாழ்க வளமுடன் ....

  • @rannamali4196
    @rannamali41962 жыл бұрын

    ஜயா நீங்கள் சொன்ன அனைத்தும் 100 க்கு 100 சரி நானும் துலாம் ராசி சித்திரை இந்தப் பதிவை கேட்கும்போது நான் கலங்கி விட்டேன் எனது இதயம் கனிந்த நன்றிகள் வணக்கம்.

  • @umaumasriram7098
    @umaumasriram70982 жыл бұрын

    குணம் எல்லாம் சரியா சொன்னீங்க, இதுவரைக்கும் எனக்காக வாழவில்லை நீங்க சொல்றத பார்த்தா இனியும் இல்லை போல, அதற்கு ஏன் இந்த பிறவி

  • @radhak6863
    @radhak6863 Жыл бұрын

    அட அட அட அடடா ....... என்னையா ஜோசியர் நீங்க அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்களே ஐயா 🙏🙇 உண்மைதான் சாமி நீங்க சொன்னதெல்லாம்😭👏👌😍😩😂😁

  • @Sakthivel-xs4nn
    @Sakthivel-xs4nn2 жыл бұрын

    எனது பெயர் சக்திவேல் என்னுடைய செயல்பாடுகளை உங்கள் மூலமாக புரிந்து பூரரிப்படைந்தேன் இருந்தும் தாங்கள் கூறியதுபோல் காதலித்தவரர்களே என்னை ஏமாற்றி என்னை தணிமையில் விட்டு விட்டு சந்தோஷமாக இருக்கிறார்கள் எனக்கு கடவுள் நம்பிக்கை 100 சதம் உண்டு நம்மோடு இறைவன் உண்டு என்பதை உணர்ந்து வாழாமல் வாழ்கிறேன் நன்றி

  • @renugamuthu3893
    @renugamuthu3893 Жыл бұрын

    ஐயா.... அழுதுகொண்டே சிரிக்கின்றேன்....நீங்க சொன்னது எல்லாம் சரி 100% 100% 100% 100% 100%

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 Жыл бұрын

    ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா100000000சதவீதம் உண்மை ஐயா....32 வயது..... 27 ல் இருந்த வசீகரம் குறேந்துவிட்டுது....உணவு கட்டுபாடு இல்லாமல் உடல் பருமனாகிவிட்டது

  • @vdforever8988
    @vdforever89882 жыл бұрын

    Dulam rasi karanga like podunga

  • @ajjuarjun3613
    @ajjuarjun36132 жыл бұрын

    நீங்க சொன்ன அனைத்தும் 100% உன்மை, நான் புடிச்ச முயலுக்கு 3 காலுதான்,அமைதியாதான் இருப்பேன் கோவம் வந்தா நீங்க சொன்னமாதிரி சுனாமிதான்.

  • @durgadevi4607
    @durgadevi4607 Жыл бұрын

    நீங்க சொன்னது அனைத்தும் உண்மை . என்னை சிரிக்கவும் ,அழவும் வச்சுட்டிங்க. நான் துலாம் ராசி விசாக நட்சத்திரம், என் பொண்ணும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சார். இந்த‌ பதிவுக்கு மிக்க நன்றி 😍😍🙏🙏🙏🙏🙏

  • @amanullahkgf746
    @amanullahkgf746 Жыл бұрын

    அனைத்தும் என் மனதை மிகவும் சந்தோஷப்படுத்தி விட்டது என் வாழ்க்கையில் என்ன செய்வது என்று அறியாமல் இருந்தேன் இதை கேட்டவுடன் என் மனதுக்குள் புதிதாக ஒன்று தோன்றுகின்றது நல்ல விடயம் நானும் துலாம் ரசிகர்கள் தான் உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @DineshNarayanan11695
    @DineshNarayanan116952 жыл бұрын

    இவ்வளவு தெளிவாக இதுவரை எவரும் சொன்னது இல்லை ஐயா.. அனைத்தும் உண்மையே... நீங்க நல்லா இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்...

  • @Tamilan-Ram-Tn72
    @Tamilan-Ram-Tn722 жыл бұрын

    நீங்கள் சொல்வது அனைத்தும் 💯 உண்மை ஐயா 🙏🙏

  • @tamilnaturalvideos7718
    @tamilnaturalvideos7718 Жыл бұрын

    கண்களுக்கு விருந்தாய் காணப்படுகிறது உங்கள் பதிவு,

  • @AmirthathuLi
    @AmirthathuLi Жыл бұрын

    Innocence of 'Thula rasi', so well conveyed Sir. Very soothing to listen.

  • @rohiniak9223
    @rohiniak92232 жыл бұрын

    நீங்கள் கூறுவது உண்மை தான்... ஐய்யா... நான் எனக்காக வாழறத விட என் குடும்பத்துக்காக தான் இருக்கேன்...நான் ஆசை பட்ட வாழ்க்கையை கூட விட்டு இன்னைக்கு கஷ்டப்படுறேன்....இன்று முழுவதும் வாழ்க்கைல ஒரு விரக்தி இருந்துச்சு ஏன் வாழணும்னு உங்க வீடியோ பார்த்ததுக்கு...அப்புறம் கொஞ்சம் ஆறுதலா இருக்கு....இன்னைக்கு தான் முதல் முறையா பாக்குறேன்...நன்றி ஐய்யா...

Келесі