பிரம்ம முகூர்த்தத்தில் நடக்கும் அதிசயம் | Aadhan aanmeegam

www.alpastrology.org/
பிரம்ம முகூர்த்தத்தில் நடக்கும் அதிசயம் | Aadhan aanmeegam #alpastrologer #astrology
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 225

  • @yogamuthra351
    @yogamuthra351

    பிரம்ம முகூர்த்தத்தில் தினமும் ஒர் பிரம்மோற்சவம் , கலந்து கொள்ளும் அனைவருக்கும் கீதோபதேசம் , உபதேசிக்கும் கண்ணணாய் எங்கள் குரு , அறிந்துகொள்ளும் அர்ஜுனர்களாய் நாங்கள் , தொடர்ந்து நிகழட்டும் இந்த உற்சவம் .

  • @velappaneravi4426
    @velappaneravi4426

    ALP ஜோதிடம் ஒரு ஜோதியாய் தெரிகிறது. அனைத்து குருமார்கள் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் நன்றி 🙏🙏🙏

  • @r.kaadheashaadheash7816
    @r.kaadheashaadheash7816

    இந்தப் பூலோகம் கொண்டாட வேண்டிய பொக்கிஷம் எங்கள் வாக்கு யோகி ஐயா அவர்கள்... என் வாழ்வில் இந்த ஜோதிட கலையை தெரிந்துகொள்ள காலங்கனிந்த தருணம் என்னை நெகிழ வைக்கின்றது. எல்லோருக்கும் எளிமையாகவும், துல்லியமாகவும் புரிதலில் நிறைவாகவும் இக்காலத்திற்கேற்ற காலக் கணிதமான அட்சய லக்கன பத்ததியை உருவாக்கிய அய்யாவுக்கும், பிரபஞ்சத்திற்கும் ஆத்மார்த்தமான, கோடான கோடி வணக்கங்களும் நன்றிகளும் 🙏💐இராகவன் சுப்ரமணியம்,

  • @deepamohan6163
    @deepamohan6163

    நானும் இந்த வகுப்பிள் சேரளாம் என்று நினைக்கிறேன் ஐயா எப்படி சேருவது

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100

    செம.. excellent.....நானும் இந்த சங்கமத்துல இருக்கேன்னு ரொம்ப பெருமையோடு சொல்லிக்கிறேன்...ரமணர் நான் யார்னு ஆத்ம விசாரம் பண்ண சொன்னார்..நான் 27 வருஷமா தியானம் பண்றேன்..எவ்வளவோ அனுபவங்கள் கிடைத்தாலும்..இந்த ALP படிச்சதும் தான்.. நான் யார்..நானாகிய இந்த ஜாதகர் யார் எதற்காக வந்துருக்கேன் என்பதான முழு உண்மை புரிந்தது fullfill ness...என்னை அறிமுகப்படுத்திய சாந்தகுமார் சார்..மற்றும் பயிற்சி அளித்த குருமார்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.. பொதுவுடமை மூர்த்தி அய்யாவிற்கு நன்றின்ற வார்த்தை போதுமானதாக எனக்கு தெரியவில்லை...வார்த்தைகளற்ற என்உணர்வினை சமர்ப்பிக்கின்றேன்..குருவேதுணை குருவே போற்றி..

  • @conysav
    @conysav

    வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல வீட்டுக்கு ஒரு ஜோதிடர் அவசியம் தேவை என்பதை உணர்த்தியதோடு அதை நடைமுறைப் படுத்தியவர் ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்கள். எப்படி ஒரு இசைஞானி கடினமான கர்நாடக இசையினைப் பாமரனுக்கும் புரியும்படி தந்தாரோ அப்படி கடினமானது என்று நினைத்த ஜோதிடம் எளிமையாக யாவர்க்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும் விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறியும் முறையைக் கொடுத்த யுகபுருஷர் என நான் அவரைக் காண்கின்றேன். பெறும் பேறு இது.அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்துங்கள். நலம் பெறுங்கள்.

  • @kdhananjayankdhananjayan4654
    @kdhananjayankdhananjayan4654

    குரு வணக்கம் ,அனைத்து குருமார்களுக்கும் வணக்கம். உணர்வதும் உணர்துவதும் எங்க அய்யாவின் இறை மொழி நான் உணர்ந்ததை உங்களிடம் பகிர நினைக்கிறேன் alp வகுப்பில் நிறைய அதியங்களும் , ஆச்சரியங்களையும் நான் உணர்ந்தேன். மனதில் தோன்றும் அனைத்து எண்ணகளுக்கும் பதில் உடனே உங்களுக்கு கிடைக்கும் . Alp வகுப்பில் சேர புண்ணியம் செய்திருக்க வேண்டும் . Alpபடிக்கணும் நீங்க நினைச்ச மட்டும் போதது பிரபஞ்சமும் நினைக்கணும்.உங்களுடைய வாழ்க்கைல Alpயுன் அதிசயத்தை உணர வேண்டுமென நினைத்தால் நீங்களும் Alp படிங்க அங்கே நடக்கும் ஆச்சரியங்களை நீங்களே உணர்வீர்கள் உணர்ந்த பின் நீங்களும் மற்றவர்களுக்கு உணர்த்துவீர்கள் alp advance மாணவி வ.கவிதா

  • @user-mg1gt5gd1c
    @user-mg1gt5gd1c

    Alp மாணவி sir உண்மையில் alp என்னை மாற்றிவிட்டது குரு வணக்கம்

  • @yuuvarajpadmanabhan
    @yuuvarajpadmanabhan

    அக்‌ஷய லக்ன பத்ததியை உருவாக்கிய குருஜி சி.பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கம் .ALP மாணவன் 2315 AZ 173 Youvaraj. P

  • @Siveguru
    @Siveguru

    அனைவரும் வணக்கம் , ALP astrology என்பது எல்லா ஜோதிடமுறை மாதிரி கிடையாது நீங்கள் அங்கே உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நிறைய விஷயங்கள் கற்று கொள்ளலாம். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எனக்கு ALP basic class இல் கற்று கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி. ALP inventor Dr பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி.🙏. Er SureshKumar C Madurai.

  • @sharadharanganathan9825
    @sharadharanganathan9825

    I am blessed to be an ALP student. Thank you Poduvudai Murthy sir and all the teachers. 🙏

  • @maheswarn66
    @maheswarn66

    வணக்கம் 🙏, மிக பிரமாண்டமாக இருக்கிறது, குரு திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா, அவர்களுக்கும், மற்ற ஆசிரிய குருக்களுக்கும், guideகளுக்கும் தாள் பணிந்து வணக்கங்கள் கோடி, நன்றி

  • @Rajeshwari648
    @Rajeshwari648

    குருஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @csenthilkumar1122
    @csenthilkumar1122

    ALP முறை ஜோதிடத்தை எளிய வகைகள் கற்றுக்கொள்ள முடியும் என்பதை, இந்த உலகுக்கு தந்த ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கும் ஜோதிடத்தை கற்றுத்தந்த அனைத்து ஆசிரிய குருமார்களுக்கும் நன்றிகள் கோடி...🙏🙏🙏

  • @balendiranm9789
    @balendiranm9789

    உயர் திரு பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்களுக்கும் அனைத்து குருமார்களுக்கும் எனது பணிவான வணக்கம். ALP ஜோதிடம் மிக தெளிவாக மற்றும் துள்ளியமான பலன்கள் கிடைக்கின்றது. இன்னும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @KRISH_NATURES
    @KRISH_NATURES

    எங்கள் மதிப்பிற்குரிய குரு அவர்களுக்கும் எங்கள் ஆசிரியர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள் இந்த அற்புதமான அட்சய லக்ன பத்ததி குடும்பத்தில் நானும் ஒரு உறவாக இணைந்தமைக்கு பெருமைக் கொள்கிறேன் .... எதுவும் தெரியாமல் உள் நுழைந்த என்னை ஒரு ஜோதிடராக மாற்றிய அனைத்து ஆசிரியரகளுக்கும் என் குருவிற்கும் பொன்னான தருணத்தில் என் மகிழ்வை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @royalecolor4455
    @royalecolor4455

    வாக்குயோகி முனைவர் திரு. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்..

  • @mohana8208
    @mohana8208

    குரு நாதர் சரணம்🙏🙏🙏ஐயா ஸ்ரீ குரு மஹா சித்தர் பொதுவுடை மூர்த்தி ஐயா சரணம்,குருவின் ஞான அருள் கிடைக்க காத்திருக்கும் ஆன்மா🙏🙏🙏பிரபஞ்ச சக்திக்கு ஆத்மார்த்த நன்றிகள்🙏🙏🙏 தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே! 🙏🙏🙏🙏🙏

  • @alpnallanaayaki333
    @alpnallanaayaki333

    குருவே சரணம் 🙏

  • @tmrdancerdrawing4789
    @tmrdancerdrawing4789

    ALP முறை ஜோதிடத்தை எளிய வகையில் கற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த உலகுக்கு தந்த ஐயா பொதுவுடைமூர்த்தி அவர்களுக்கும் ஆசிரியர் குருமார்களுக்கும் நன்றிகள் பல கோடி🙏🙏🙏 என்னைப் போன்ற எளிய மனிதர்களாலும் Alp முறை ஜோதிடத்தை குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்த ஏ எல் பி ஜோதிட முறைக்கு நன்றி நான் அடிப்படை வகுப்பு மட்டுமே பயின்றேன் மேலும் உயர் வகுப்பு கற்றுக்கொள்ள ஆர்வத்திலும் ஆசையிலும் உள்ளேன்

Келесі