பிரம்ம முகூர்த்தத்தில் குடும்பத்தில் யார் விளக்கு ஏற்றி வேண்டுதல் செய்தால் நல்லது நடக்கும்

Ойын-сауық

#Aanmeegatips #AanmeegaKurippugal
Govinda bhattar :9087426655 #BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
For More Subscribe To : bit.ly/BakthiDME
Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official KZread channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
Click Here for more
Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
Follow us on :
FaceBook: / dmentertainm. .
Twitter: / dmentertainmen6
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
aanmeega thagavalgal,aanmeega thagavalgal in tamil,aanmeega thagaval,aanmeegam,aanmeega thagaval in tamil,anmeega thagaval,aanmeega sinthanaigal in tamil,aanmeegam tamil,aanmeega thgavalgal,aanmeega kurippugal,aanmeega seithigal in tamil,aanmeega ragasiyam in tamil,aanmeegam tips in tamil,aanmeega,aanmeega tips,aanmeega tips in tamil,aanmeega sorpolivu,aanmeega parikarangal in tamil,thagavalgal,aanmeegam in tamil,aanmeega ragasiyam

Пікірлер: 61

  • @savi3308
    @savi33082 жыл бұрын

    வணக்கம் ஐயா உங்கள் அருளுரை அற்புதம் பலரை தெளியவைக்கும் அறிவுரை விடியற்காலை எழுந்திருக்கும் பழக்கம் இன்க்ஷைய தலைமுறைக்கு மிக அவசியம் ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @meerabaib

    @meerabaib

    6 ай бұрын

    11:14

  • @manikalai8924
    @manikalai89242 жыл бұрын

    மிக மிக பயனுள்ள தகவல், நல்ல வாழ்க்கைக்கு வழி காட்டியுள்ளீர்கள் குருஜி, மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @successassociate8576
    @successassociate85762 жыл бұрын

    அருமை ஐயா உங்களுடைய பக்தி சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @shanthosshraj6358
    @shanthosshraj63582 жыл бұрын

    Good message thanks

  • @muthusamym689
    @muthusamym6892 жыл бұрын

    Nantri ayya 🙏🏼

  • @asvithashankar8698
    @asvithashankar86982 жыл бұрын

    விளக்கு ஏற்றிய பின் வாசல் தெளித்து கோலம் போடலாமா ஐயா

  • @lakshmipriya6142

    @lakshmipriya6142

    2 жыл бұрын

    Poda kudathu

  • @balasubramaniamravi4647
    @balasubramaniamravi46472 жыл бұрын

    அண்ணா...மிகவும் அருமையான பதிவு... 👌👌👌🙏🙏🙏

  • @govindarajankanmani5558
    @govindarajankanmani55582 жыл бұрын

    எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் ? சுவாமி.

  • @s.p.lallitram8982
    @s.p.lallitram89822 жыл бұрын

    நன்றி

  • @gowrysures1950
    @gowrysures19502 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா. மிகவும் அருமையான விளக்கமான தகவல். 🙏🙏🙏

  • @bindusivaraj329

    @bindusivaraj329

    2 жыл бұрын

    Super advice

  • @umamurugan1224
    @umamurugan12242 жыл бұрын

    💯unmai ayya 🙏

  • @suthamathesan9468
    @suthamathesan94682 жыл бұрын

    Nantri ayya 🙏🙏🙏

  • @harihari.p8038
    @harihari.p80382 жыл бұрын

    நன்றி ஐயா

  • @babukishore1736
    @babukishore17362 жыл бұрын

    அருமை ஐயா🙏🙏

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan87392 жыл бұрын

    குளித்துவிட்டுதான்விளக்குஏற்றுவேன்பிறகுபடுக்கமாட்டேன்வேலைசெய்வேன்நீங்கள்சொன்னமாதிரிதான்செய்வேன்நன்றிசாமி

  • @kalpanaammu8834
    @kalpanaammu88342 жыл бұрын

    கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @ravindranramiah3261
    @ravindranramiah32612 жыл бұрын

    கணவனை இழந்த பெண்கள் இந்த விளக்கு ஏற்றலாமா

  • @babuudaya3208
    @babuudaya32082 жыл бұрын

    Nandri Swami ji

  • @rajanathi2143
    @rajanathi21432 жыл бұрын

    Nandri iyya 🙏🙏🙏

  • @sasikala8943
    @sasikala89432 жыл бұрын

    ஓம் ஆலடி ஐயனார் நமக

  • @saravanakrishna473
    @saravanakrishna4732 жыл бұрын

    ஐயா நான் தினம் 5 மணிக்கு எழுந்து நீங்க சொல்வது போல் தான் செய்கிறேன்.என் தாய் அங்காளபரமேஸ்வரி யிடம் என் வீட்டில் சகல சௌபாக்கியம் நிறைந்திருக்க அருள் புரியனும்தாயே என்று வேண்டிகொள்வேன் .நன்றி.

  • @mahendrankishanth
    @mahendrankishanth2 жыл бұрын

    Nantri iyya👌

  • @banurekha5948
    @banurekha59482 жыл бұрын

    Nandri

  • @kalaivanisadhasivam2625
    @kalaivanisadhasivam26252 жыл бұрын

    Naanum,silla natgala ithai seidhu varukkiraen,manathirkku migavum amaithi kidaikkirathu.om namashivaya.🙏🙏🙏

  • @thanampara7254
    @thanampara72542 жыл бұрын

    THANKS

  • @JeonAkshuz
    @JeonAkshuz2 жыл бұрын

    Hare krishna Radhe syam 👍🙏

  • @parthasarathyvatchala6710
    @parthasarathyvatchala67102 жыл бұрын

    ஐயா நன்றி

  • @lathatharika2421
    @lathatharika24212 жыл бұрын

    🙏🙏🙏 iya

  • @kalpanaammu8834
    @kalpanaammu88342 жыл бұрын

    குடும்பத்தலைவி விளக்கேற்றி சுவாமி கும்பிடும்போது மற்றவர்கள் தூங்களாமா ஐய்யா🙏🙏🙏🙏

  • @sathasivamk7351
    @sathasivamk73512 жыл бұрын

    ஐயா வணக்கம் எனக்கு எந்த ஒரு சந்தோஷம் இல்லை அதற்கு என்ன செய்யவேண்டும் கூறுங்கள்

  • @loganathanramureddiar3890
    @loganathanramureddiar38902 жыл бұрын

    Brahma muburtam means what is the actual time?.?? I heard it is 4.30 to 6.00 AM. Is it correct?? Pl clarify............

  • @umamurugan1224
    @umamurugan12242 жыл бұрын

    Positive Enarji

  • @somusundaram9427
    @somusundaram94272 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @sekar5064
    @sekar50642 жыл бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @hirthik2306
    @hirthik2306 Жыл бұрын

    சாமி எத்தனை மணிநேரம் விளக்குஎறியவேண்டும் பதில் சொல்லுங்கள்

  • @mangalakumar3127
    @mangalakumar31272 жыл бұрын

    பகலில் ஒருசிலருக்கு அசத்துகிறதே பகலில் தூங்காதே என்றால் அவ்வளவு விரைவாக எழுவதால் என் செய்வது?

  • @banumathim4995
    @banumathim49952 жыл бұрын

    Hai Gurujii what is a time of Brammamugurtham?

  • @p.padminip.padmini1634
    @p.padminip.padmini16342 жыл бұрын

    Brhama muhurtham what timing sir 4.30 to 6 r 7

  • @raniraaman4451
    @raniraaman44512 жыл бұрын

    Aiya kulikama etalama

  • @venkatts7919
    @venkatts79192 жыл бұрын

    ஐயா. பிரம்மமுகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றி வைத்து பிறகு என்னை குளியல் எடுக்க கலாமா. எனக்கு சரியான பதிலை சொல்லவேண்டும்

  • @evalarmathi1058
    @evalarmathi10582 жыл бұрын

    Vassal suththam seiyalaama night time

  • @geethapriyad4814
    @geethapriyad48142 жыл бұрын

    Brahma muhartham vilakku potittu afterwards 8AM kulukikalama swami

  • @sudhabalakrishnan8349
    @sudhabalakrishnan83492 жыл бұрын

    Sir nan daily 5.30 ku enthrichu 5.35 ku vialku eatharen sir

  • @nirmaladevisubramaniam3996
    @nirmaladevisubramaniam39962 жыл бұрын

    வீட்டில் விளக்கேற்றி வைக்கும் பொழுது மற்றவர்கள் தூங்கலாமா

  • @parthikrish83
    @parthikrish832 жыл бұрын

    ஐயா ஆண்கள் விளக்கு ஏற்றலாமா அதுவும் 5.30, மணிக்கு ஏற்றலாமா

  • @sathyakandasamy6640
    @sathyakandasamy66402 жыл бұрын

    Guruji I'm searching job in software company can u say good parigaram plz reply me

  • @umamurugan1224
    @umamurugan12242 жыл бұрын

    🙏om ayanapper thunai 🙏

  • @meerabaib
    @meerabaib6 ай бұрын

    11:14 g00dmessage

  • @rfgyrtt1743
    @rfgyrtt17432 жыл бұрын

    Vilaku. Ertivitu. Vasal. Thelikalama plssolunga appa

  • @vmd6912

    @vmd6912

    2 жыл бұрын

    வாசல் தெளித்து சுத்தம் செய்து கோலமிட்டு வீட்டையும் சுத்தம் செய்துபின் விளக்கு ஏற்றுவது சிறப்பு

  • @vmd6912
    @vmd69122 жыл бұрын

    எனக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது என் மாமியார் என்னை விளக்கேற்ற அனுமதித்ததில்லை அவர் மட்டுமே விளக்கேற்றி வழிபடுவார் என்னை விளக்கை தொடக்கூட அனுமதிக்க மாட்டார் மீறினால் பெரிய அளவில் சண்டையிடுவார் என்ன செய்வது வழிகாட்டுங்கள்

  • @yuvinslife-timetips

    @yuvinslife-timetips

    2 жыл бұрын

    Sis unga room la neenga vilaketrunga

  • @vmd6912

    @vmd6912

    2 жыл бұрын

    @@yuvinslife-timetips bedroomla விளக்கு ஏற்ற கூடாதுன்னு சொல்றாங்களே

  • @yuvinslife-timetips

    @yuvinslife-timetips

    2 жыл бұрын

    @@vmd6912 Think abt who all r living in 1room , small house.. anywhr we can pray ...bedroom is not dirty room as well... God is everywhere with us. TRUST & PRAY Sis ...God Bless You👍🙏🙏

  • @vmd6912

    @vmd6912

    2 жыл бұрын

    @@yuvinslife-timetips எங்கள் அறையில் விளக்கு ஏற்றி பூஜை செய்தேன் சாம்பிராணி மணம் அறிந்து என்னுடன் பேசுவதை நிறுத்தி மறைமுகமாக பலவிதங்களில் திட்டி சத்தம் போட்டு பிரச்னை செய்தார் அதனால் விளக்கேற்றுவதை நிறுத்தி எங்கள் வீட்டருகில் இருக்கும் காளிஅம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபட்டு வருகிறேன் இனி தங்களது ஆலோசனையை பின்பற்ற முயற்சிக்கிறேன் சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @yuvinslife-timetips

    @yuvinslife-timetips

    2 жыл бұрын

    @@vmd6912 avoid Sambrani just light Deepam & pray from ur heart don't bother anybody or anything else ... praying makes u happy one day she will undstd u ..pray for her also to be Positive with u 💖

  • @venkatgopi1666
    @venkatgopi1666 Жыл бұрын

    Swami vanakkam en kula daivam throu pathi amman avangala epdi kumbuda venum veetuku epdi azaipathu

Келесі