பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணாலே ஆபத்துதான் |

Ойын-сауық

For Advertisement Enquiries : +91 86670 52845
பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணாலே ஆபத்துதான் | #alpastrologer #kalyanam | ALP ASTROLOGER SAMBATH
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 194

  • @cuber9273
    @cuber92738 ай бұрын

    Yes நாங்களும் செவ்வாய் கிழமை தான் வீடு பூமி பூஜை போட்டோம்.எங்கள் area லயே பெரிய வீடு எங்களது வீடு. செவ்வாய் கிழமை தான் borewell போட்டோம்.இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உப்புத் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தினர்.ஆனால் எங்கள் வீட்டில் மட்டும் தான் தண்ணீர் தாராளமாக இருந்தது.நாங்கள் ஜாதகம் பார்த்து இப்படி செய்யவில்லை.எல்லோரும் செவ்வாய் கெட்ட நாள் செவ்வாய் வெறும் வாய் என்றனர்.நாம் ஏன் செவ்வாய் கிழமை செய்யக் கூடாது என்று தான் செய்தோம் இன்று வரை சுபமாகத் தான் இருக்கிறது.

  • @devsanjay7063
    @devsanjay706310 ай бұрын

    சொந்த காரனே எதிரி உண்மைங்கோ 😂😂😂😂

  • @jinavijayan5063
    @jinavijayan506310 ай бұрын

    உண்மையை உணர்ந்து உரக்க சொல்லிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @prakashdevi8203
    @prakashdevi820310 ай бұрын

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அண்ணா எதார்த்தமான வாழ்க்கை பேச்சு அண்ணா

  • @sambaths8936

    @sambaths8936

    10 ай бұрын

    Thank you

  • @user-pd1vu5nb4u
    @user-pd1vu5nb4u8 ай бұрын

    ஐயா வணக்கம் உங்களின் நேர்மையான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic778110 ай бұрын

    வயிறு எரிவது முதலில் சொந்தங்கள் தான்🌺

  • @sambaths8936

    @sambaths8936

    10 ай бұрын

    😊

  • @dhivyasaranya2869

    @dhivyasaranya2869

    10 ай бұрын

    Ss dhanu sis

  • @user-xz7cw3gi4d

    @user-xz7cw3gi4d

    10 ай бұрын

    Unmai

  • @venikrishna8839

    @venikrishna8839

    10 ай бұрын

    ​qqqqqqaqqqqqqqqaqqaaqaqaaaaqaqqqqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqqqqqqqqaaqq1qqqqqqqa1àqaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàa வு பு BB😊

  • @SelvamSelvam-zf9iy

    @SelvamSelvam-zf9iy

    9 ай бұрын

    உண்மை💯

  • @ladchumythanam7636
    @ladchumythanam763610 ай бұрын

    ❤அருமை சார் உண்மை ❤

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc4 ай бұрын

    நீங்கள் சொல்லும் விளக்கம் ஒவ்வொன்றும் உண்மை சார் கோடான கோடி நன்றி சார்

  • @bluestar7868
    @bluestar78687 ай бұрын

    சார் எப்ப வீடு கட்டி பால் காய்ச்சணும் எந்த மாசம் எத்தனை மணிக்கு காய்ச்சினால் நல்லதுன்னு வீடியோ போடுங்க சார்

  • @lakshya5165
    @lakshya516510 ай бұрын

    100%உண்மை சார் ஞாயிற்று கிழமை எனக்கு கல்யாணம் பண்ணி 13வருஷம் ஆனால் நான் ஒரு நாள் கூட சந்தோசமா வாழ்ந்தது இல்ல சார், கஷ்டம் மட்டும் தான் வாழ்க்கை சாவோட விளிம்பில் வரை போய்ட்டு வந்துட்டேன் இந்த பிரஜனைக்கு தீர்வு பரிகாரம் இருந்தா சொல்லுங்க சார்

  • @veni-pe7do

    @veni-pe7do

    5 ай бұрын

    எனக்கும் தான்

  • @lyricmaster5222

    @lyricmaster5222

    Ай бұрын

    எனக்கும் தான்

  • @arasanmeena5733
    @arasanmeena573310 ай бұрын

    அருமை👍👍👍👍👍

  • @premapremamurugan7848
    @premapremamurugan784810 ай бұрын

    நல்ல பதிவு சார் நன்றி

  • @suganthip1212
    @suganthip121210 ай бұрын

    Vazga sambath God bless you

  • @Avlourduraj-sl6tq
    @Avlourduraj-sl6tq6 ай бұрын

    excellent ALP Super star wish You all the best

  • @preethitamilarasi7620
    @preethitamilarasi762010 ай бұрын

    Thanku sir 🙏🙏🙏

  • @singaporesingam4186
    @singaporesingam418610 ай бұрын

    Thank you sir 🙏

  • @raviganeesh3882
    @raviganeesh388210 ай бұрын

    Valthukal er Sampath sir civil

  • @malathigovi3545
    @malathigovi354510 ай бұрын

    God bless 🙌 you sir

  • @SelvaRaj-jd4px
    @SelvaRaj-jd4px5 ай бұрын

    Nandri iya

  • @jayanthip.1817
    @jayanthip.181710 ай бұрын

    Arumai sir

  • @DhanushaPriyaCK
    @DhanushaPriyaCK10 ай бұрын

    அருமை. Correct.

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    நன்றி ஐயா

  • @thangarevathi5354
    @thangarevathi535410 ай бұрын

    Thanks sir

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls10 ай бұрын

    dont call relatives very true....analyse the character and find through detective first before on hand check the horoscope seriously ...and then marry even at home /temple never call relatives u can provide food to helpless people/homage instead calling those jealousy people

  • @santhiv9336
    @santhiv933610 ай бұрын

    Tks Bro

  • @revathyrevathy926
    @revathyrevathy92610 ай бұрын

    சூப்பர் ஐய்யா நல்லா பேசுரிங்க ஐயா மக்களுக்கு. நல்ல விஷயம் மட்டும் தாங்க ஐயா தங்களால் எழை எளிய மக்கள் வாழ்ந்து இருக்கட்டும் ஐய்யா அந்த புன்னியம் தங்களை வந்து சேரட்டும் ஐயா

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    நன்றி ஐயா

  • @punniyakodi33
    @punniyakodi3310 ай бұрын

    100 percentage correct

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @dhyadhya3815
    @dhyadhya381510 ай бұрын

    Brammaanda kalyanam panna kudadhu, romba unmai,

  • @thangarevathi5354
    @thangarevathi535410 ай бұрын

    Unmai sir en valkailaiyum nadakuthu .....

  • @pakialechumypakia132
    @pakialechumypakia13210 ай бұрын

    What is Sampath Sir telling is very very true

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    நன்றி ஐயா

  • @-___.._
    @-___.._10 ай бұрын

    Sooooper thalaivaaa.feeling very happy

  • @sambaths8936

    @sambaths8936

    10 ай бұрын

    Thank you

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.125710 ай бұрын

    அருமை.உண்மை

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    மகிழ்ச்சி

  • @kalpanasekar8723

    @kalpanasekar8723

    10 ай бұрын

    Thanks 🙏🙏👍

  • @sangeethasangeetha8506
    @sangeethasangeetha85064 ай бұрын

    Super explaining sir

  • @vishaachu3103
    @vishaachu31035 ай бұрын

    Tuesday for me also superb day

  • @malathigovi3545
    @malathigovi354510 ай бұрын

    100 percent correct sir 🎉

  • @whatismynamehere
    @whatismynamehere4 ай бұрын

    SUPER SIR... 100% TRUE...

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux16 күн бұрын

    உண்மை தான் சகோதரா❤❤❤❤

  • @mohanan6265
    @mohanan626510 ай бұрын

    Really correct bro

  • @kalaichelvipanierselom5260
    @kalaichelvipanierselom526010 ай бұрын

    Veey true....i had loved a person. I thought the person had known me so well but he had just ignored me after 24 years.

  • @bramalar8653
    @bramalar865310 ай бұрын

    Sir bisiness thodangura poojai kooda sevai kilamai pannalama. Pls tel me sir.

  • @sadhasreenagarajan9020
    @sadhasreenagarajan902010 ай бұрын

    ஐய்யா உண்மை எங்கள் திருமணம் ஞாயிற்றுக்கிழமை. நடந்தது என்ன பன்றது ஐயா

  • @eswarirajasekaran1961

    @eswarirajasekaran1961

    10 ай бұрын

    Vera Kalyanam panniko

  • @nithyagovind5307

    @nithyagovind5307

    10 ай бұрын

    சகோதரி எங்களுடைய திருமணமும் ஞாயிற்றுக்கிழமை தான் நடந்தது எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் 9 வயதில் ஒரு குழந்தை 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறார்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் இனி நடக்க போவது இறைவன் ஆசிர்வாதத்தால் நன்மையாக நடக்கும்

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    சாமி திருவருள்

  • @sathya7983

    @sathya7983

    10 ай бұрын

    ஒன்னும் பண்ண முடியாது நம்ம தலையெழுத்து ஞாயிற்றுக்கிழமை தான் கல்யாணம் ஆகணும்னு இருக்குது நான் 21 வருஷமா இப்படித்தாங்க குப்பை கொட்டிட்டு இருக்கேன்

  • @ammaniammani7270

    @ammaniammani7270

    10 ай бұрын

    எனக்கு திருமணம் ஆகி 28வருடங்கள்ஆகிறதுஞாயிற்றுகிழமையில்திருமணம்நடந்ததுபடததுன்பம்இல்லைஇன்னும்அனுபவிக்கிறேன்😂😂😂😂😂😂

  • @jaisudharaju9402
    @jaisudharaju940210 ай бұрын

    Super sir correct

  • @selvakumardriver4446
    @selvakumardriver444610 ай бұрын

    உண்மை

  • @sambaths8936

    @sambaths8936

    10 ай бұрын

    Thank you

  • @kalyanisubramanian1711
    @kalyanisubramanian171110 ай бұрын

    Sir What you are saying is 100% correct. I have experienced all this in my life. Thanks for openly expressing your observations. 🙏

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    thank U Sir

  • @suganthip1212
    @suganthip121210 ай бұрын

    Vazha sambath God bless you

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    நன்றி ஐயா

  • @umav2001
    @umav20018 ай бұрын

    Sampath sir ... Please put a video here why we need to do shift a home on Sunday 6 -7 am . Its a humble request. I have read all these years we should not do house warming or shifting on surya horai. Brother please talk on these topics - " surya horai " , " sunday timings 6-7.30 am ". Thankyou and thanks to the universe for coming up with this topic of marriage & housewarming.

  • @Ranjithkumar-ce1qn
    @Ranjithkumar-ce1qn7 ай бұрын

    Thank you anna

  • @aruljothen.k1647
    @aruljothen.k164710 ай бұрын

    Tq

  • @vishaachu3103
    @vishaachu31035 ай бұрын

    Keep it up sir always superb

  • @vasundharas710
    @vasundharas7108 ай бұрын

    ஐயா உங்கள் பதிவுகளை மிகவும் ஆவலுடன் பார்ப்பேன்...எனக்கு 15 நாட்களுக்குள் மண்மையில் 2 முறை பலத்த அடிபட்டுள்ளது இரண்டாவது முறை பட்டதில் தையல் போடப்பட்டது இதற்கு ஏதாவது கோயில் அல்லது பரிகாரம் உள்ளதா...என்று தயவுசெய்து கூறவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032Ай бұрын

    Thank you Anna 🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmi-kn4vq
    @vijayalakshmi-kn4vq10 ай бұрын

    100% true

  • @sambaths8936

    @sambaths8936

    10 ай бұрын

    Thank you

  • @sanjay2685
    @sanjay268510 ай бұрын

    True

  • @pnpillaipillai7990
    @pnpillaipillai799010 ай бұрын

    Sir awesome

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    thank U Sir thank U Sir

  • @sponni9069
    @sponni906910 ай бұрын

    உண்மை சார்

  • @raji6413
    @raji641310 ай бұрын

    Sir nanveedukatti vithuten enimelveedu katta mudiyuma sir please enakku sollungal

  • @vishaachu3103
    @vishaachu31035 ай бұрын

    Sonthakaarargal sirripaargal... offcourse romba romba unmai sir

  • @kdhananjayankdhananjayan4654
    @kdhananjayankdhananjayan465410 ай бұрын

    100%

  • @kamarajpandi4223
    @kamarajpandi42238 ай бұрын

    Super sir🎉

  • @selvakumardriver4446
    @selvakumardriver444610 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan683910 ай бұрын

    North Indians lam Tuesday than marriage pannuvaanga nu Arigesanallur Venkatraman solli irukar, sir solvathu unmai than...

  • @Durai6283
    @Durai628310 ай бұрын

    என்னுடைய ஐந்தாண்டு காலம் ஜோதிட உலகில் நீங்களும் ஜோதிடர் திரு ராஜநாடி கா பார்த்திபன் அவர்களும் ஜோதிடத்தில் ஒரு புதிய அத்தியாயம் உருவாக்கி வருகிறீர்கள்

  • @jayakavya3036

    @jayakavya3036

    10 ай бұрын

    ராஜநாடி... என்று சொல்லிடுக்கீங்களே.. அவர் நாடி ஜோதிடரா?

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    நன்றி ஐயா

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    thank U Sir

  • @diviraghav4478

    @diviraghav4478

    10 ай бұрын

    ​@@jayakavya3036no no normal ah horoscope or date and time vachi pakuravaru tha but. Awesome and perfect prediction.

  • @jayakavya3036

    @jayakavya3036

    10 ай бұрын

    @@diviraghav4478 oh... Thank you sir. En kanavaruku pirandha naal edhunnu theruyalai.. Adhanaala jadhagamum illai.. Regai vaichi thulliyama pirandha naalai solravanga yaaraavadhu therinja sollunga.

  • @tamilcolours9697
    @tamilcolours96979 ай бұрын

    Unga fan ayiten sir

  • @Ranjithkumar-ce1qn
    @Ranjithkumar-ce1qn7 ай бұрын

    I like it anna

  • @diviraghav4478
    @diviraghav447810 ай бұрын

    Yes yes crct sir

  • @sambaths8936

    @sambaths8936

    10 ай бұрын

    Thank you

  • @shastiragang9062
    @shastiragang906210 ай бұрын

    👍👍👍👍👍

  • @ranithiyagu8026
    @ranithiyagu802610 ай бұрын

    100/உண்மை

  • @user-kb1rq2kq6w
    @user-kb1rq2kq6w10 ай бұрын

    Anna your words are very true I bacame ur fan I don't have parents my love marriage we dono anything we married on Tuesday 26th year aniversary celebrated ur all things true

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    thank U Sir, thank U for Ur feedback

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj870810 ай бұрын

    💯💯👌

  • @nachalarun6597
    @nachalarun659710 ай бұрын

    True friends are rarely found nowadays, all have another side, 😊

  • @vishwavishwa8622
    @vishwavishwa86225 ай бұрын

    Super ❤❤❤❤

  • @mariamikhail7962
    @mariamikhail79629 ай бұрын

    Super Anna

  • @sivakamisimi451
    @sivakamisimi4515 ай бұрын

    உண்மை அண்ணா எங்கள் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு பரிகாரம் ஏதாவது இருக்கிறதா அண்ணா.

  • @ambigaambi1992
    @ambigaambi19929 ай бұрын

    Sir en magan 11 th padikirar padipla suthama aarvam ilama irukan sir manthama irukan poi pesuran sir ena pandrathune therila enaku romba kavalaiya iruku enaku ethachum oru vali solunga sir

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam93079 ай бұрын

    Had seen one of my friend arranged marriage in Sivan temple by 11 to 12:30 day time .. on Tuesday . First time seen that kind of muhurtham and venue

  • @meenatchirajameenatchi8526
    @meenatchirajameenatchi85269 ай бұрын

    சம்பத்ஐயா என்னுடைய கடன் ஒரு பகுதி இரண்டுவாரத்தில் முடிந்தது ஐயா நன்றி ஐயா

  • @vijaymadhavan9226
    @vijaymadhavan922610 ай бұрын

    உண்மை sir.., என்னோட உயிர் தோழியால் 9 வருடம் நான் வேலை செய்த அரசு வேலையை இழந்து திக்கற்று நிற்கிறேன் என்ன பரிகாரம் செய்வது என்று கூட தெரியவில்லை 😢😢😢😢😢

  • @srikumaran1885
    @srikumaran188510 ай бұрын

    My Merriage Very Grand Happening in Chennai at NATHELLA SAMBATH CHETTY Merrieage Hall expense over 5 laks at 2005 KANTHRESTIE 👁️👁️ it is True indeed my life BROWKEN Go to Family Court & Dieverse with in 6 months iam So pitty So pathetic So Grief So Mourn So Alass Now iam Single Batchler still Alone what can i do 😭 iam kadaga Raasi poosam ⭐ 4 patham Kumba lagnam No family No Childrense 😩😥😢

  • @ShreeAandalVaastu
    @ShreeAandalVaastu10 ай бұрын

    🎉

  • @sambaths8936

    @sambaths8936

    10 ай бұрын

    😊

  • @selvagangaivailayeenatesan641
    @selvagangaivailayeenatesan64110 ай бұрын

    Unmai ya urakka sonninga ayya....

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls10 ай бұрын

    my marriage had happened in a big mandapam but it has failed within a week due to my hsuband character..he is simma laknam , sevvai +sani combination am kumbam rasi..many simmam rasi marrying kumbam but its a very worst choice ever...they think kumba rasi as their enemy only . relatives were gosiping there were no crowd also they created many issues during the marriage and we are living our life in family court for 9 yrs

  • @ranisornalatha
    @ranisornalatha10 ай бұрын

    True true true

  • @sambaths8936

    @sambaths8936

    10 ай бұрын

    Thank you

  • @Kuberan_22
    @Kuberan_2210 ай бұрын

    Something is realized too late

  • @thecatalyst3147
    @thecatalyst314710 ай бұрын

    Kandrishti unmaithan. Sir Neenga solradhu ellam unmai than. Yaarum namba maatanganu solladheenga. Vaalkaiyil adi pattavarkal unarvaarkal.

  • @indhujar9216
    @indhujar92164 ай бұрын

    Sir நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக கரைட் sir

  • @user-fx1rr5xh1q
    @user-fx1rr5xh1q2 ай бұрын

    Sir anga Veedu thankizaku than I erukkubore botta phathikkuma.

  • @lathaanbu1787
    @lathaanbu178710 ай бұрын

    Yenga mrg um Sunday dhan daily sanda varum. Happy ye illadha life. Any parikaram

  • @vembarasithiyagarajan6595
    @vembarasithiyagarajan659510 ай бұрын

    Enaku Sunday than marriage sir 12 yr aguthu kuladha illai sir

  • @cuddaloretour
    @cuddaloretour10 ай бұрын

    இதேபோல்அடிபட்டுகுடும்பமேவிளக்கம்இல்லை.. அனைத்தும்தோற்றதுதான்மிச்சம்... எங்கேயாவது..

  • @tamilselvitamilselvi8248
    @tamilselvitamilselvi824810 ай бұрын

    Yes sir 100/true

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    thank U Sir

  • @ksmallrounder8682
    @ksmallrounder868210 ай бұрын

    Richa kalyanam panna thirustiyal kedum life correcta sonninga

  • @sambathssambaths8651

    @sambathssambaths8651

    10 ай бұрын

    thank U Sir

  • @thaslim3073
    @thaslim307310 ай бұрын

  • @sambaths8936

    @sambaths8936

    10 ай бұрын

    Thank you

  • @thaslim3073

    @thaslim3073

    10 ай бұрын

    ​@@sambaths8936❤

  • @parikshith7423
    @parikshith742310 ай бұрын

    Marriage grand life hell right

  • @rrassia8803
    @rrassia88039 ай бұрын

    நீங்கள் கூறியது உண்மையான வார்த்தை சொந்தங்களை பற்றி கூறியது

  • @kppriyanka1391
    @kppriyanka139110 ай бұрын

    Sir everything true Enaku jadagam pakanum sir ungala contact pananum address ilana mobile number kedaikum a sir

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy10 ай бұрын

    Saturn tonic remedies medical

  • @prabakaran-tf1nk
    @prabakaran-tf1nk10 ай бұрын

    திருமண தடை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @user-uu4uz9vn6y
    @user-uu4uz9vn6y9 ай бұрын

    Varaki amman kovil enga sir eruku

  • @poojababu6451
    @poojababu645110 ай бұрын

    Sir nan unka fan

  • @sambaths8936

    @sambaths8936

    10 ай бұрын

    😊

  • @non-topup-player3331

    @non-topup-player3331

    10 ай бұрын

    Yes nanum

  • @3astudio12
    @3astudio1210 ай бұрын

    👏🤝👍 {Hemavathy}

  • @arunmozhidevan9981
    @arunmozhidevan99813 ай бұрын

    ❤❤❤

Келесі