பிரேமலதா பொதுச்செயலாளர் ஆனதன் ரகசியம்? வெளிவந்த அதிர்ச்சி உண்மை -காந்தராஜ்

#vijayakanth #premalatha #premalathavijayakanth #captain #karunanidhi #stalin #dmk #dmdk #jeyalitha #மக்கள்நலக்கூட்டணி #kandharaj #ibrahimravuthar #actorVijayakanth #rajinikanth #actorrajinikanth #actorKamal #actorKamalHasan
புதியன விரும்பு என்ற வாசகத்தோடு தமிழர்களின் நேர்மையாயான அரசியல் ஊடகமான நம் TNMEDIA 24 காணொளிகளை இனி / tnmediaofficial ல் இணையத்திலும் தனித்துவமாக பாருங்கள்.
/ tnmediaofficial
செய்திகளை : www.tnmedia24.com இணையத்திலும் கண்டு பயன்பெறுங்கள். .
TNMEDIA24-க்கு ஆதரவு நல்கும் நேயர்களே! TNMEDIAJT சேனலுக்கும் SUBSCRIBE செய்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் லிங்க் இதோ 👇🏻
/ @tnmediajt
Join this channel to get access to perks:
/ @tnmedia24
"புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்!
வெல்க தமிழ்!
Also, Like and Follow us on:
Facebook : / tnmedia24
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmedia24
To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/K1aMkxblq6v...
To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Пікірлер: 161

  • @selvakumars2025
    @selvakumars20256 ай бұрын

    உயிருடன் இருக்கும் போது அவர் பிரச்சாரம் செய்யும் போது சொன்னார் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மக்கள் மத்தியிலே மன்றாடி கேட்டார் மக்களை தங்கத்தட்டில்வைத்துக்காப்பாற்றுகிறேன் அதை மக்கள் கண்டுக்கொள்ளவே இல்லை இப்போது பேசு என்ன ஆகப் போகிறது.

  • @janathalakshmi9682

    @janathalakshmi9682

    6 ай бұрын

    Coract tha dear

  • @jothilakshmi4203

    @jothilakshmi4203

    6 ай бұрын

    Vijayaganthukku wifedhan enemy

  • @AthiyappanAthiyappan-qm9si

    @AthiyappanAthiyappan-qm9si

    6 ай бұрын

    ​ஒ 😅

  • @buvanasekar
    @buvanasekar6 ай бұрын

    காந்தராவ் ஐயா மிகச்சரியாக கனித்து பேசியிருக்கிறார்

  • @veni2612
    @veni26126 ай бұрын

    இறந்த அடுத்த நாள் இந்த அம்மா பேசிய பேச்சில் ஏதோ ஒரு செயற்கைத்தனம் இருந்ததை உணரமுடிகிறது. இவரும் ஏறத்தாழ அதே கருத்தை கூறியுள்ளார். அவரின் இறப்பு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது .

  • @gunasumathy3118

    @gunasumathy3118

    6 ай бұрын

    Ivlo naal ithana varushama avar mudiyama irundhappo avanga than pathuktanga.. avar avlo soththukalaium ezhaigaluku kudukumbodhum premalatha mam thadukkavum illai.. idhaiyellam yosichi konjam pesavum

  • @elangoselvi6480

    @elangoselvi6480

    6 ай бұрын

    மக்களுக்காக அந்த அம்மா avara paarthukkicchi... Property ஒன்னும் அது sampaathikkalaiye...

  • @umanatarajan836

    @umanatarajan836

    6 ай бұрын

    She is money minded lady

  • @Dilaks25679
    @Dilaks256796 ай бұрын

    ஜெயலலிதா அம்மா இறந்ததற்கு அப்பறம் எந்த உறவும் அல்லாத கட்சியின் முதன்மையாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருக்கலாம். ஆனால் கணவனுக்கு பின் மனைவி பொதுச்செயலாளராக பதவி ஏற்றால் தவறா?

  • @IndienneFr
    @IndienneFr6 ай бұрын

    End of VijayKanth = End of TMDK

  • @ulaganathans8118

    @ulaganathans8118

    6 ай бұрын

    End of honest politics in Tamilnadu 🇮🇳🇮🇳🇮🇳

  • @emillej306
    @emillej3066 ай бұрын

    திடீர்ன இறந்தால் துக்கம் அதிகமாக இருக்கும் அதிக நாட்கள் நோய்வாய் பட்டு உள்ளவர்கள் இறந்து விடுவார்கள் அவருடைய ஆயுட்காலம் குறைவு என்று தெரிந்த பிறகு அவர்களை கவனித்துக் கொள்ளும் போதே அவங்களுக்கு அந்த ஒரு மன உறுதி வந்துரும் கூடயே இருக்குறதுனால நம்மளால மீட்டெடுக்க முடியலையே அவங்கள பழைய நிலைக்கு கொண்டு வர முடியலையேன்னு தான ஏக்கம் இருக்குமே தவிர இப்போ அவங்களுக்கு துக்கம் இல்லாமல் இருக்கும்னு சொல்ல முடியாது அவங்க மனசுக்குள்ளே அந்த துக்கத்தை வைத்து நினைச்சு நினைச்சு அழுவாங்க வெளியே காட்ட முடியல ஒரு சிலருக்கு துக்கத்தை ஒரு மாதிரி காட்ட முடியும் ஒரு சிலருக்கு உள்ளேயே வச்சு குலுங்கி ரொம்ப துக்க படுவாங்க .

  • @Kovai_vidhya
    @Kovai_vidhya6 ай бұрын

    விஜயகாந்த் அண்ணா அந்த சேர்ல உக்காந்துட்டு இருக்கும்போது பக்கத்துல நின்னவ பின்னால் இருந்து தல்லுறான் . பிரேமலதா பண்ணினது மனிதாபிமானம் இல்லாத செயல்.

  • @jesimaabdul9448

    @jesimaabdul9448

    6 ай бұрын

    Ama atha parka parka tha kovama varuthu., apdi antha kai a thookiye vachurukanum ninaikaga parugalen, kai a thalli thalli viduran eruma maadu...,

  • @karunakarankarunakaran3277
    @karunakarankarunakaran32776 ай бұрын

    சிறப்பான விவாதம்

  • @KM-vy9iy
    @KM-vy9iy6 ай бұрын

    கேப்டன் அவர்களை சோலி முடிச்சாச்சு. இனி அவங்க மனைவியை சொல்ல வந்துட்டீங்க. போங்கயா நீங்களும்,உங்க மீடீயாவும்,காந்திராஜூம்.

  • @vaimurthy
    @vaimurthy6 ай бұрын

    மதிக்கும் அளவுக்கு கருணாநிதி நடக்கவில்லை என்று அர்த்தம்.

  • @DhilagavathyS-cz6qj

    @DhilagavathyS-cz6qj

    6 ай бұрын

    ஜெயலலிதா அவர் காலத்தில் நடந்தது முகத்தில் ஆசிட் வீச்சினால் அது ஆளுமை காலில் விழ வைத்தால் அது ஆளுமை கஞ்சா கேஸ் போட்டால் அது ஆளுமை அடிக்கடி பதவிகளை பிறந்தால் அது ஆளுமை விஜய் காந்த் கட்சியை உடைத்தால் அதுவும் ஆளுமை ஆக மொத்தம் அவர் முகத்தில் காளி துப்பினால் உம் அது ஆளுமை தான்.ஆனால் கலைஞர் சரியாக நடக்கவில்லை யாம்" ஒரு பச்சோந்தி மதிவிடுகிறார்

  • @venkatachalamp2537

    @venkatachalamp2537

    6 ай бұрын

    கல்யானம் செய்து வைத்தவர்கே மரியாதை கொடுக்காமல் நன்றி மறந்தவர்கள். கல்யாண மன்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்க மனம் இல்லாதவர்கள். அதனால் கலைஞரிடம் கோபம் கொண்டார்கள்.

  • @paulrajvenkadasamy3693

    @paulrajvenkadasamy3693

    6 ай бұрын

    Kalaigner ever great

  • @vaimurthy

    @vaimurthy

    6 ай бұрын

    ஜெயா எதிர்த்தார், கேப்டன் கட்சியை அளிக்க நினைத்தார். ஆனால் கருணாநிதி மாதிரி அவரை கொத்தடிமை மீடியாக்களை வைத்து கேவலப்படுத்தவில்லை, அதுவும் உடல் நிலையை வைத்து. ஜெயா கருணாநிதி மாதிரி கேப்டன் உழைத்துச கட்டிய மண்டபத்தை காழ்ப்புணர்ச்சியுடன் இடிக்கவில்லை. கருணாநிதி செய்தது அசிங்கம். பச்சோந்தியே வெட்கப்படும் அளவுக்கு கூட்டணி மாறியவர் கருணாநிதி.@@DhilagavathyS-cz6qj

  • @vaimurthy

    @vaimurthy

    6 ай бұрын

    தெரியும்டா உங்க பொதுமக்கள் மீதான கரிசனம். தன்னுடைய திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுக்க சொன்னது கேப்டனின் பெருந்தன்மை. அந்த நன்றி இல்லாமல் ஒருவன் உழைத்து கட்டிய மண்டபத்தை இடித்து தன்னுடைய நன்றிகெட்ட தனத்தை காட்டியவர் கருணாநிதி. என்னைக்காவது இந்த மாதிரி தன்னுடைய சொத்தை திமுகக்காரன் பொதுமக்களுக்காக கொடுத்து இருப்பானா. அவனுக்கு தெரிந்ததெல்லாம் அடுத்தவன் சொத்தை ஆட்டையை போடுவது மட்டும் தான். காசு கொடுத்து கொத்தடிமை மீடியாக்களை வைத்து கேவலமாக பேசியதும் பொதுமக்களுக்காகவா. எந்த காலத்திலும் கருணாநிதி எம்.ஜி.யார் , கேப்டன் மாதிரி மக்கள் மனதில் இருக்க முடியாது. @@venkatachalamp2537

  • @manickammanickam3881
    @manickammanickam38816 ай бұрын

    சரியாக சொன்னீர்கள் உண்மை

  • @Gravity-Stories
    @Gravity-Stories6 ай бұрын

    ரொம்ப bold ஆன மனிதர் !! But செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் என்பதெல்லாம் வடிகட்டிய காமெடி !!

  • @sivashanmugam1603
    @sivashanmugam16036 ай бұрын

    Thanks very much Dr Ayya

  • @geethasambath9984
    @geethasambath99846 ай бұрын

    டாக்டர் சார் சூப்பரா எடுத்து விடுறீங்க சார் நீங்கள் தமிழகத்தின் பொக்கிஷம் திராவிடத்தின் திறவுகோல் வாழ்க வளமுடன் ஒவ்வொரு நெறியாளர் பேச்சுக்கும் சரியான தக்க பதிலடி குடுக்குறீங்க இந்த வயதிலும் எவ்வளவு நினைவாற்றல்

  • @c.t.sampantham5929
    @c.t.sampantham59296 ай бұрын

    மிக அருமை அமுல். சிறப்பான நேர்காணல்

  • @roselinroselin4688
    @roselinroselin46886 ай бұрын

    அருமை

  • @DeepDive258
    @DeepDive2586 ай бұрын

    எங்களுக்கும் முன்பே தெரியும்

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr6 ай бұрын

    Dr. Is correct !

  • @kundhavis3574
    @kundhavis35746 ай бұрын

    Simply superb Dr..❤❤❤

  • @123cesna
    @123cesna6 ай бұрын

    Perfect.....

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr6 ай бұрын

    Govt.given respect thats all !

  • @cathrinepreetha684
    @cathrinepreetha6846 ай бұрын

    True 🔥🔥🔥

  • @janumallika1366
    @janumallika13666 ай бұрын

    One man party.hatsup to captain

  • @jesiramachandran7357
    @jesiramachandran73576 ай бұрын

    ❤❤❤நா.தமிழன்

  • @saibaba172
    @saibaba1726 ай бұрын

    💐🌷👌

  • @vembuvaidyanathan5204
    @vembuvaidyanathan52046 ай бұрын

    Yes

  • @krishnamoorthi3934
    @krishnamoorthi39346 ай бұрын

    Super sir

  • @ushadavid4624
    @ushadavid46246 ай бұрын

    😮

  • @chellaashokkumar464
    @chellaashokkumar4646 ай бұрын

    cm ஆசை யாரை விட்டது ? வெறும் நடிகராய் இருந்திருக்கலாம், கோபம் அதிகம்.

  • @user-ej6fw1wo9i
    @user-ej6fw1wo9i6 ай бұрын

    Super

  • @premarabiprema3809
    @premarabiprema38096 ай бұрын

    😊😊😊

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy31036 ай бұрын

    Dr. Kanthraj ji I remember u r a very efficient doctor who must hv done lot of medical services which is to b appreciated sir. But while listening to ur speech regarding others personal life is not advisable . U hv very wide knowledge abt medicines n gives high respect. Kindly start to speak reg medically like when some one gt problem in kidney, liver, heart, lungs what medication to b done n what precaurion to b taken before some one gets would b very useful doctor ji.

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr6 ай бұрын

    He was given compensation also ! Dr will not tell lies !

  • @suresheswaran3805
    @suresheswaran38056 ай бұрын

    Jayalalitha told kudikaran and broken DMDK party. But premlaatha told Jayalalitha her role model . What a lady.

  • @visalek9912

    @visalek9912

    6 ай бұрын

    Yes I also don’t understand her statement. This mic Prema is chameleon and cheap person

  • @awesomeservice

    @awesomeservice

    6 ай бұрын

    But Jeya gave Vijayakant about 800 crores for 2 elections in 2011 and 2016(to not join DMK). அந்த நன்றி விசுவாசம் தான். But Kalaignar only asked requested to join the கூட்டணி without any money.

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r6 ай бұрын

    பகுத்தறிவுப்பாதையில் வந்த மருத்துவர் ஜாதகத்தைப்பற்றிக் குறிப்பிடுவது அனுபவத்தால் என்பது அவரது வெளிப்படைத்தன்மையைக் காட்டுகிறது.

  • @kaalbairav8944

    @kaalbairav8944

    6 ай бұрын

    பகுத்தறிவு பன்னாடைகள் மஞ்சள் தண்டுக்கு மாறியது எல்லோருக்கும் தெரியும்தானே

  • @rajasennhere
    @rajasennhere6 ай бұрын

    This old joker is making a joke that Jayalalithaa was afraid when Vijaykanth twisted his tongue like movie scenes. What a joke😂😂😂

  • @visalek9912
    @visalek99126 ай бұрын

    Doctor K 👏👏👏👏

  • @johnsonjo8454
    @johnsonjo84546 ай бұрын

    அவர் இறந்து அடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளே கட்சி தேர்தல் அரசியல் பற்றி பேசுகிறார் மிக தவறு

  • @user-qs6df3up1n
    @user-qs6df3up1n6 ай бұрын

    I appreciate sir

  • @spchocklaincamlingcam4477
    @spchocklaincamlingcam44776 ай бұрын

    100%true

  • @kumarramasamy1957
    @kumarramasamy19576 ай бұрын

    They mu the ka என்றால் விஜயகாந்த்.இப்போ தலைவர் இல்லை. தலைவர் இல்லை என்றால் நோ கட்சி காட்சி.

  • @nandanmuthu

    @nandanmuthu

    6 ай бұрын

    கருணாநிதி இல்லை திமுக இல்லாமல் போச்சா. எம்ஜிஆர் இல்லை ஜெயலலிதா இல்லை அஇஅதிமுக இல்லாமல் போச்சா. சொல்லுங்க. அதேபோல் தேமுதிக இருக்கும் நிச்சயமாக இருக்கும்.

  • @nandanmuthu

    @nandanmuthu

    6 ай бұрын

    கருணாநிதி இல்லை திமுக இல்லாமல் போச்சா. எம்ஜிஆர் இல்லை ஜெயலலிதா இல்லை அஇஅதிமுக இல்லாமல் போச்சா. அதேபோல் தேமுதிக இருக்கும் நிச்சயமாக இருக்கும்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam13276 ай бұрын

    RIP SADLY IT IS POLITICISED FOR PERSONAL GAINS

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic6 ай бұрын

    Why? You Dr.Gantharav,Sir-- Not spoken- before the death of Captain Vijayakanth ❤❤❤❤❤❤If bold live is to Speak,Sir. By Retd INS of Police,R.SankaraMahadev,Chennai.

  • @naanrombabusy4416

    @naanrombabusy4416

    6 ай бұрын

    Coma la oru irunthurupar pola

  • @Esothamari
    @Esothamari6 ай бұрын

    This is to much doctor. Captain is real hero.

  • @Saikavi733
    @Saikavi7336 ай бұрын

    சரிங்க சார்! ஊழலுக்கு அச்சாரம் இட்டார்னு சொல்லலாமா?

  • @KM-vy9iy
    @KM-vy9iy6 ай бұрын

    காந்திராஜ் சார் நீங்க எப்ப ஓய்வு எடுக்கப் போறீங்க.

  • @user-ps1lo3pd5w
    @user-ps1lo3pd5w6 ай бұрын

    Nice D.r👏

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc6 ай бұрын

    Sir அந்த மண்டபம் இடிக்கும் போது கட்சி தொடங்கி MlA வூம் இருந்தார்

  • @user-ik5ol4ys7m
    @user-ik5ol4ys7m6 ай бұрын

    Premalatha knows that her husband will die soon, that is the reason she hurriedly convened the general body meeting of her party and anointed herself as general secretary of DMDK.

  • @gopinath4608
    @gopinath46086 ай бұрын

    Dr. Kantha Rao absolutely correct

  • @user-wx1jv5gv8t
    @user-wx1jv5gv8t6 ай бұрын

    அருமையான பேட்டி வாழ்த்துக்கள்

  • @janathalakshmi9682
    @janathalakshmi96826 ай бұрын

    Ada preamava patri peasalona mudyyala ya pulli vaichi kolom potruvinga le Intha elumbu illotha naakku ethum peasalom 😢😢😢😢😢

  • @VenuGopal-hi4vt
    @VenuGopal-hi4vt6 ай бұрын

    ஊழலில் திளைத்த கருநாதியை ஏன் மதிக்க வேண்டும்

  • @priyadharsini007.
    @priyadharsini007.6 ай бұрын

    Yenda avar uyiroda irundhavaraikkum avara patri thappa pesiye konneenga.... Ippo avar manaivi kudumbatha pesiye kolla paakkureenga ungalalam captain aathma mannikkadhu kadavulum mannikka maattarda paavigala

  • @RajaniMatilda
    @RajaniMatilda6 ай бұрын

    Stalin great,even though Vijaykanth spoke I’ll about Kalaignar, Stalin with a great heart gives respect, but the Telugu lady Premalatha’s action shows mad to get money and power, but, Vilaikanth brothers seems to be poor and helpless,why don’t they help them? What about his close friend ? Very sad to see his friend ‘s last days,

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ6 ай бұрын

    இது இப்போது காங்கிரஸ்/திமுக சேனலா? ஆனால் ஹீரோ அம்சத் நாம் தமிழர் டாக்டர் கந்த ராஜ் ஏன் இந்த சேனலில் தோன்றுகிறார் என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது. விரைவில் திமுக விளம்பரம் வருமா?

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri98846 ай бұрын

    இப்பதான் கொஞ்சம் உண்ம பேசுறார் இந்த ஆளு

  • @suresheswaran3805
    @suresheswaran38056 ай бұрын

    Usually state funerals are reserved for current and former presidents, prime ministers, union ministers and state chief ministers or former chief ministers, military personal when they died in service. How CM Stalin given state honor to vijayakanth. What is the protocol followed.

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me6 ай бұрын

    1996 இல் தமிழ் மாநில cong. கட்சி எதிர் கட்சியாக தமிழ் நாட்டில் வந்தது போன்று 2011 இல் DMDK வந்தது. இரண்டும் oc இல் எதிர்கட்சி ஆனது.

  • @jayakumarjohn4440
    @jayakumarjohn44403 ай бұрын

    மக்கள் நல கூட்டணி திமுகவில் இணைந்து உள்ளது

  • @jagkum3158
    @jagkum31586 ай бұрын

    Aama, olaga ragsyam, health sari illadma sila varushamaa kastappadura manushan irandhuduvaarnnu avar samsaarathukku theriyaradhu chidambara Ragasyam? adhai solla indha olaga maha arivu jeevikitta interview vera?

  • @madhanakumar6155
    @madhanakumar61556 ай бұрын

    He is no 1 idiot, why he is talking bad of Vijay kanth.

  • @vajith35able
    @vajith35able6 ай бұрын

    இது waste பிஎஸ்

  • @nimmyisaac6097
    @nimmyisaac60976 ай бұрын

    He was cheating kalinjer, kalinjer was a great man.

  • @SaravanaKumar-kl9ic
    @SaravanaKumar-kl9ic6 ай бұрын

    திரை துறையில் சம்பாதித 75%மக்களுக்கா செய்து உள்ளார்.

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan40876 ай бұрын

    Jayalaltha died at the age of 69

  • @avadaimani2828
    @avadaimani28286 ай бұрын

    பத்து வருடங்கள் ..... அலுத்து தெளிவாக ....

  • @wilsonjos2839
    @wilsonjos28396 ай бұрын

    இவர் கோமாவுல இருந்தார் போல

  • @jkandy537
    @jkandy5376 ай бұрын

    He is DMK...

  • @KM-vy9iy
    @KM-vy9iy6 ай бұрын

    போயா நீயும் ,உன் பேட்டியும்.

  • @RAMESH1979.
    @RAMESH1979.6 ай бұрын

    ஏன் டாக்டர் வாய்க்கு எப்படி வேணாலும் நாவடக்கம் தேவை

  • @vetriganesang7988
    @vetriganesang79886 ай бұрын

    Makkal unarvai purincha ore thalaivanda

  • @poornimaca964
    @poornimaca9646 ай бұрын

    Sir genetic test is not done in all over India at your hospital and Tamil Nadu government do other states not doing.

  • @vetriganesang7988
    @vetriganesang79886 ай бұрын

    Amount vankidu pesathaiya frod

  • @KM-vy9iy
    @KM-vy9iy6 ай бұрын

    நல்லா ஜோசியம் சொல்றாரு😂😂😂

  • @malathisethuraman7056
    @malathisethuraman70566 ай бұрын

    Mutrilum unmai dr.

  • @rajamsankaran280
    @rajamsankaran2806 ай бұрын

    Instead of saving people, you are a medical practitioner, you are talking rubbish and the useless channels keep asking you to talk as you are the joker in the pack.

  • @jeyamalara9576
    @jeyamalara95766 ай бұрын

    சார் 100சதவிகிதம் உண்மை அந்தம்மா ஓர்நல்ல மனைவிக்குரிய தகுதியை இழந்து அற்பத்தனமாக நடந்து கொள்கிறார்

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr6 ай бұрын

    Cinema vaal dhan pesugiraargal avarai pattri !

  • @davidrajkumar6672
    @davidrajkumar66726 ай бұрын

    Good speech keep it up Dr 👍🏿

  • @redhdraiderzz233
    @redhdraiderzz2336 ай бұрын

    Intha nayi doctoram puram pesum nayi

  • @gnanavelm1392
    @gnanavelm13926 ай бұрын

    கேப்டனை கொன்வன்சோநாயி

  • @VIJAYKUMAR-cb4vz
    @VIJAYKUMAR-cb4vz6 ай бұрын

    🗣️🗣️👹

  • @manimassrock1035
    @manimassrock10356 ай бұрын

    Po

  • @BrittoJohn-oe8gz
    @BrittoJohn-oe8gz6 ай бұрын

    Romba over avar cm aaha irunthirunthal avar maKalluku seithurippar

  • @jeyamalara9576
    @jeyamalara95766 ай бұрын

    கணவனை குணப்படுத்த முயற்சிக்கவில்லை பிரேமா

  • @nandanmuthu

    @nandanmuthu

    6 ай бұрын

    இவர் தான் பக்கத்தில் இருந்து பார்த்தார்

  • @MohanPoongothai
    @MohanPoongothai6 ай бұрын

    Epatiye soli solithan captana muticikatininka epo antha ammavaiuma chii ponkaiyya

  • @Sen.sel_sk
    @Sen.sel_sk6 ай бұрын

    Ele pongada neengalum onga pettiyum

  • @jayakumarjohn4440
    @jayakumarjohn44403 ай бұрын

    பைத்தியக்காரன் பேட்டி எடுக்கிறான் சூப்பர் பைத்தியக்காரன் பேட்டி கொடுக்கிறான்

  • @pannerkaliyannan6750
    @pannerkaliyannan67506 ай бұрын

    Entha kosuva adingada mothballs

  • @vetriganesang7988
    @vetriganesang79886 ай бұрын

    Poi pesatha

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan40876 ай бұрын

    She may be bold enough no need to talk. Why you are daily posting a vedio on this. Panathasai

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr6 ай бұрын

    Thiruttu rsilaa or tkt. Less !

  • @prabhus6658
    @prabhus66586 ай бұрын

    Our next CM is our doctor sir...

  • @zayn415
    @zayn4156 ай бұрын

    Aama karunanidhinoru aalu avana mathikanuma

  • @user-sj4ie5fw2d
    @user-sj4ie5fw2d6 ай бұрын

    வயசான காலத்துல வீட்டிலே போய் இருக்கலாம் ,வெட்டி பேச்சி எதுக்கு.அடுத்தவங்க குடும்பத்தை பற்றி பேசாம போயித்தொலைங்க

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr6 ай бұрын

    Arasiyal pechu by his wife !

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr6 ай бұрын

    Avar saadham pottaar !

  • @shanjawahar3969
    @shanjawahar39696 ай бұрын

    விஜயகாந்த் கலைஞர மதிக்க.... கலைஞர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா...

  • @user-ct1uq4pe6r

    @user-ct1uq4pe6r

    6 ай бұрын

    கழுதைக்குத்தெரியாது கற்பூர வாசணை.

  • @vaseer453

    @vaseer453

    6 ай бұрын

    அப்படி போடு அருவாள!

  • @suresheswaran3805

    @suresheswaran3805

    6 ай бұрын

    Kaligar son CM Stalin given the state honor to him. if Jayalalitha CM what happened think pannu.

  • @venkatachalamp2537

    @venkatachalamp2537

    6 ай бұрын

    அப்பாடக்கர் தான்

  • @paulrajvenkadasamy3693

    @paulrajvenkadasamy3693

    6 ай бұрын

    Kalaigner ever great

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h6 ай бұрын

    விஜயகாந் நாயுடு.. நாயுடு என்பதற்காக சிலை வைக்கலாம்

  • @user-ct1uq4pe6r

    @user-ct1uq4pe6r

    6 ай бұрын

    மட்டமான விமர்சனம். மதுரை நாயுடு மக்கள் தங்களைத் தமிழராகத்தான் அடையாளம் காட்டுவார்கள். பொதுவாகத் தமிழகம் முழுவதும் கம்மவார் நாயுடுகள் சமூக/பொருளாதார /கல்வி/ அரசியல் அந்தஸ்தில் உயரந்தவர்களாக இருப்பதால் அவர்கள் தான் தங்கள் இனப்பெருமை ஒற்றுமை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்களுமே தங்கள் தாய் மொழியான தெலுங்கில் எழுதப்படிக்க முயற்சிப்பதில்லை.அவர்களும் survival instinct ஆல் தான் இன ஒற்றுமை பேசுகிறார்கள்.,தவறில்லை என்றே கூறலாம். மற்ற நாயுடு இன மக்கள் பினதங்கியவர்களே. அவர்கள் ஒரு நாளும் இனப் பெருமை பீத்தாமல் எல்லோருடனும் இணைந்து வாழ்கிறார்கள் தங்களைத்தமிழர்களாகத்தான் கருதுகிறார்கள். வீட்டில் தங்களுக்குள் தான் தாய்மொழி பேசுகிறார்கள். அதிலும் தவறில்லை. உங்கள் கருத்து மட்டுமே தவறானது. நீங்கள் என்ன தமிழினத தை அழிக்க விரும்பும் நாம் தமிழர் கட்சிக் காரரா?

  • @user-ct1uq4pe6r

    @user-ct1uq4pe6r

    6 ай бұрын

    சொக்கத்தங்கம்மட்டுமல்ல,தேர்தல்களில் தேமுதிக தன் பலம் அறியாது மீண்டும் மீண்டும் போட்டியிட்டதால் அதன் வேட்பாளர்கள் பலர் பொருளாதார ரீதியான வீழ்ச்சியை/ அழிவைச் சந்தித்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

  • @user-nc5tx8if2k

    @user-nc5tx8if2k

    6 ай бұрын

    நாய் சிலை ஒன்றை உருவாக்கி அதன் அருகில் சின்ன மேளம் மோலக்காரன் கருணாநிதி சிலையையும் சேர்த்து வைக்க வேண்டும்

  • @kaalbairav8944

    @kaalbairav8944

    6 ай бұрын

    அவர் பிற மொழியாளராக இருந்தாலும் அவர் மிக நல்ல நேர்மையான மனிதன் ;மக்கள் முன் அவர் நடிக்கவில்லை

  • @preethasankar7377

    @preethasankar7377

    6 ай бұрын

    ​@@user-nc5tx8if2k Moodevi vijayakanth yengayum avaru Naidu nu sollave illa 😂😂Yen jadhi eh kondu vara 😂yevallavu eena piravi neenga elam 🤧

Келесі