No video

பில்லர் குழி மண் நிரப்பி தண்ணீர் விட்டு கூறட்டும் முறை | (NRV) non return value ன் பயன் என்ன ? |

#foundation #pit #consolidation
பில்லர் குழி மண் நிரப்பி
தண்ணீர் விட்டு கூறட்டும் முறை
கட்டுமானங்கள் புதிதாக அமைத்திட, வாஸ்து முறையில் வரைப்படம் பெற்றிட, கட்டுமான ஆலோசனைகள் பெற்றிட எங்களை தொடர்பு கொள்ள
+91 842 875 60 55 என்ற தொடர்பு எண்ணில் அழைக்கலாம்.
தொடர்ந்து அதரவு அளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
உங்கள்,
கண்ணன் முருகேசன்,
கட்டுமான பொறியாளர்,
முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

Пікірлер: 59

  • @shanmuganathanmaghesbabu4074
    @shanmuganathanmaghesbabu40742 жыл бұрын

    நல் தகவல் நன்றி

  • @reddyvimal7884
    @reddyvimal78842 жыл бұрын

    நல்ல தகவல் நன்றி ஐயா...

  • @mohamedyusufm8779
    @mohamedyusufm87792 жыл бұрын

    Super Eng please continue

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o2 жыл бұрын

    என் இனிய நல்வாழ்த்துகள்! சகோ.

  • @RajaRaj-vz6oy
    @RajaRaj-vz6oy2 жыл бұрын

    sir very usefull information thank u🙏🙏🙏

  • @sivakumarr8159
    @sivakumarr81592 жыл бұрын

    Sir..Column Cast pannittu ethana naal ku aprm sir Indha process pannalaam?

  • @tamilanconstructions7163

    @tamilanconstructions7163

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/qoWIw5OQhq6dcsY.html

  • @vijayalakshmim6482
    @vijayalakshmim64822 жыл бұрын

    Super sir

  • @sundaresana6166
    @sundaresana61662 жыл бұрын

    மிகசிறந்த பதிவு. வாழ்த்துகள். தண்ணீர் விடும் ஓஸ் முனையில் 3 அடி பிளாஸ்டிக் (அ) இரும்பு பைப் மாட்டி விடும் போது மண் குழியின் கடைசி வரை தண்ணீர் சென்று வேலை முழுமையாகவும் சீக்கிரமாகவும் முடியும் என்பது என் அனுபவம். நன்றி.

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    சிறப்பான ஆலோசனை. மகிழ்ச்சி மற்றும் நன்றி...

  • @mantraarumugam2027
    @mantraarumugam20272 жыл бұрын

    Er sir, Hose dipping method is different and very useful. Thankyou.

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றிகள் ஐயா

  • @rajab8697
    @rajab86972 жыл бұрын

    Spr sir 😍NRV pathi sonnathu thks sir..

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றி

  • @rinoosrinooss6067
    @rinoosrinooss60672 жыл бұрын

    இது ஒரு நல்ல முறை வாழ்த்துக்கள்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றிகள்

  • @vigneshviki6863
    @vigneshviki68632 жыл бұрын

    அண்ணே அருமையான தகவல் 👌👌👌

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றி சகோதரா

  • @venkadakrishna8586
    @venkadakrishna85862 жыл бұрын

    Nice 👍

  • @meenakshisundaram2444
    @meenakshisundaram24442 жыл бұрын

    Thank u so much anna

  • @murugunandamsomu8790
    @murugunandamsomu87902 жыл бұрын

    Nice

  • @sheiksadam8319
    @sheiksadam83192 жыл бұрын

    Superb sir

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றி சகோதரா

  • @tamizharasan441
    @tamizharasan4412 жыл бұрын

    Vanakkam sir, As per vasthu plan which corners as built for which rooms please say about in video....

  • @Madhan-12DA
    @Madhan-12DA2 жыл бұрын

    Romba useful Anna ❤️ thank u beginer ku romba helpful la irukum .Naa Dip/B.E civil complete pani irukan ipa than .Jobs unga construction la ethavathu kedakuma

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    பணியிடம் ஒன்றும் தற்சமயம் காலியாக இல்லை சகோ

  • @Madhan-12DA

    @Madhan-12DA

    2 жыл бұрын

    @@ErKannanMurugesan Ok sir

  • @rajachinna7033
    @rajachinna70332 жыл бұрын

    Super brother

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றி சகோதரா

  • @arunprasathj6445
    @arunprasathj64452 жыл бұрын

    Sir motor water or lorry water.. which is good ?

  • @errameshpalani822
    @errameshpalani8222 жыл бұрын

    Intha building enna rate la pandringannu sonnna. Enna mari beginners kku romba helpful haa irukkum....

  • @senthilkumaranramaswamy1282
    @senthilkumaranramaswamy12822 жыл бұрын

    Vanakkam sir!! I am senthil kumaran. I am constructing my house in Mayiladuthurai. Pls give us delailed information about "Bay window". Thank you

  • @abdulrahim8643
    @abdulrahim86432 жыл бұрын

    Nanum edhe Mathiri pannune but m sand fill pannunom....

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam5982 жыл бұрын

    Brother , How many in appropriately must drop water? How do we know the process has set perfectly %?

  • @kamiljahabar4513
    @kamiljahabar45132 жыл бұрын

    அண்ணா பையில் ஆக்கர் போட்டு சிறிய வீடு கட்டலாமா

  • @arun.s694
    @arun.s6942 жыл бұрын

    Sir, can we do Consolidation after blinth beam with 3 feet height? Or before blinth beam we do Consolidation? Which is best. Please advise

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    பில்லர் குழி மண் நிரப்பி consolidation செய்யுங்கள். Basement 3 to 4 அடி உயரம் வரை இருந்தால் செங்கல் கட்டி வெளிப்புற சுவரின் உட்புறம் பூச்சு பூசிய பிறகு மண் நிரப்பி consolidation செய்யுங்கள்.

  • @arun.s694

    @arun.s694

    2 жыл бұрын

    @@ErKannanMurugesan thanks sir

  • @nu391
    @nu3912 жыл бұрын

    Sir ithuku munnadi ulla process video illaingale sir

  • @ranipalani7425
    @ranipalani74252 жыл бұрын

    Bro, is it clay soil

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    No, red soil and gravel

  • @santoshv8606
    @santoshv86062 жыл бұрын

    வணக்கம் சார் பில்லர் குழி பறிக்கும் போது 3 அடி ஆழத்திலேயே பாறை வந்து விட்டது , இந்த 3 அடி ஆழம் போதுமா இல்லை பாறையை உடைத்து எடுக்கவேண்டுமா

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    மேலும் சில தகவல்கள் வேண்டும் உங்களுக்கு சரியான ஆலோசனை வழங்க whatsapp ல் தொடர்பு கொள்ளவும் 8428756055

  • @ramasundaradevibalasubrama6662
    @ramasundaradevibalasubrama66622 жыл бұрын

    வணக்கம் சார் நாங்கள் வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறோம் இந்த வீடியோ பதிவில் உள்ள நிலையில் இருக்கிறது. ஆனால் இதற்கு முன்னர் பில்லர் நிறுத்தி வைத்து நிலையில் குறுக்கே இருந்த சாரத்தை ஜேசிபி லேசாக தட்டி விட்டு (மண்ணை நிரப்பும் போது) மேலே விரிசல் வந்து விட்டது.எங்கள் இஞ்ஜினியர் பில்லரை செக் செய்து விட்டு பாதிப்பு இல்லை என்கிறார். ஆனால் மற்றவர்கள் எல்லாம் இந்த பில்லரை திரும்ப போட சொல்லுமாறு கூறுகிறார்கள். உங்கள் ஆலோசனை என்ன?

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    Please send the picture to 8428756055

  • @lakshmikandh_k986
    @lakshmikandh_k9862 жыл бұрын

    Sir lintel beam bottom correct ah iruku ana top one side saanjuruku ipo enna panna sir ethachum problem varuma

  • @lakshmikandh_k986

    @lakshmikandh_k986

    2 жыл бұрын

    @kBM ithanala ethachum problem varuma bro

  • @ajithmuthuvel2696

    @ajithmuthuvel2696

    2 жыл бұрын

    Prblm onnum illa bro most of site la intha maathiri error nadakkatha seyyum ,naama careful ah irukatina

  • @lakshmikandh_k986

    @lakshmikandh_k986

    2 жыл бұрын

    @@ajithmuthuvel2696 ok bro thanks

  • @mahendranm3354
    @mahendranm33542 жыл бұрын

    Starter Mark pannathoda intha video vanthuttingale Sir.box Erakki Concrete la podaratha la podala naa Wait pannittu irunthen sir🙄

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    ஸ்டார்டர் மார்கிங் அன்றைய பொழுது நேரம் சரியாக இருந்தது. Box concrete போடும் பொழுது எனக்கு வேறு கட்டத்தில் அதிக வேலைபளு இருந்ததால் வீடியோ பதிவு செய்ய முடியவில்லை.

  • @mahendranm3354

    @mahendranm3354

    2 жыл бұрын

    @@ErKannanMurugesan Its okay sir.Thanks for your Valuable time given us .

  • @user-qd6oo8tq4i
    @user-qd6oo8tq4i2 жыл бұрын

    hose ஐ முழுவதும் மண்ணுக்குல் புதைப்பது மோட்டார் efficiency யை அதிகம் ஆக்குகிறது..இதனால் மோட்டார் தன் age யை விரைவில் அடகிறது என்பது மட்டும் உண்மை..தண்ணீரை மேலோட்டமாக விட்டு பாறை பயன்படுத்தி குத்தினாள் சரியாக இருக்கும்...

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    வருடம் முழுவதும் அப்படி செய்யப்போவது இல்லை. அதுமட்டும் இல்லை மோட்டார் இயங்கும் நிலையில்தான் மண்ணுக்கும் அமிழ்த்தி செய்கிறோம். Hose அடைக்கப்பட்டு மண்ணுக்குள் முடிய நிலையில் இருக்கும் போது மோட்டரை இயக்குவது இல்லை.

  • @user-qd6oo8tq4i

    @user-qd6oo8tq4i

    2 жыл бұрын

    @@ErKannanMurugesan ok sir

  • @licparimalamannan4607
    @licparimalamannan46072 жыл бұрын

    Super sir

  • @duraisamysubbaiyan48
    @duraisamysubbaiyan482 жыл бұрын

    Super sir

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    Thank you

Келесі