பிலிப்பைன்ஸ்ல் ஓர் தமிழ் தீவு❤️| Philippines EP8 | World Tour S3: SE ASIA

Season 3 begins and it is Unseen South East Asia. Made a new attempt with subscribers and feel free to share all your feedbacks.
In this episode, visited kalanggaman sand bar island by big boat and did snorkeling to see the coral reefs and fishes
#worldtour #philippines #backpackerkumar #itsmorefuninthephilippines #tamiltravelvlog #travelvlogtamil #malapascua #kalanggamanisland
Philippines
Ep 1 - • 🇵🇭பிலிப்பைன்ஸ் திகட்டா...
Ep 2 - • 👍நம்ம எப்படியும் CHEAP...
Ep 3 - • 😍ஜாலி சிட்டி இந்த Cebu...
EP 4 - • 🌴அட்டகாசமான தீவுகள் பய...
EP 5 - • 🌴MALAPASCUA தீவுல ஒரே ...
EP 6 - • 🤩பிலிப்பைன்ஸ் வாழ்க்கை...
EP 7 - • 😁என்னையும் premji ஆக்க...
EP 8 - • பிலிப்பைன்ஸ்ல் ஓர் தமி...
Malaysia -
Ep 1 - • 🇲🇾உங்கள் ஆசியுடன் குமா...
EP 2 - • 🐠இது வித்தியாசமான FUN ...
EP 3 - • 🤷நம்ம கூட சேந்தா அண்ணா...
EP4 - • 🤔அப்போ புரியல! இப்போ ...
EP5 - • 💯 நீங்கள் பார்த்திராத ...
EP 6 - • நம்ம குமாரின் உட்சபட்ச...
EP 7 - • 🫢இந்த இடத்துல Japanese...
EP 8 - • 🦍BORNEOவின் உலகப்புகழ்...

Пікірлер: 550

  • @BackpackerKumar
    @BackpackerKumar Жыл бұрын

    நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இவ்வருடத்தின் முதல் காணொளி உங்கள் மனதை மயக்கும் என்ற நம்பிக்கையில் பயணம் ஆரம்பம்..இன்று ஆரம்பிக்கும் நம் பயணம் பல கண்டங்கள் சுற்றி பல புதுமைகள் காண்போம் என்ற நம்பிக்கையில் உங்கள் குமார்

  • @TOTALDAMAGEOFFICIALS

    @TOTALDAMAGEOFFICIALS

    Жыл бұрын

    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ப்ரோ 💥🔥🫂

  • @muralivirat5315

    @muralivirat5315

    Жыл бұрын

    Happy New year bro

  • @sureshkumarperiyasamy7517

    @sureshkumarperiyasamy7517

    Жыл бұрын

    இந்த வருடத்தின் உங்களின் முதல் காணொளி எங்கள் மனதை மயக்கியது

  • @rubeshkannan7816

    @rubeshkannan7816

    Жыл бұрын

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்🌺🌺🧚🧚

  • @rajdeepak8318

    @rajdeepak8318

    Жыл бұрын

    🫡

  • @sanjivirayan4497
    @sanjivirayan4497 Жыл бұрын

    குமார் அண்ணா நீங்கள் ரொம்ப சூப்பரா ஜாலியாக ஊர் சுற்றி காட்றிங்க சூப்பர்...

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks anna

  • @veeramani6479

    @veeramani6479

    10 ай бұрын

    Super

  • @vinodk5878

    @vinodk5878

    6 ай бұрын

    Super it's not just a word, it's emotion......

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Жыл бұрын

    என்ன அற்புதமான மணல் திட்டுக்கள். அருமை, அற்புதம். Corals பார்க்க ஆசையா இருந்தேன், but எல்லாம் இறந்து போய் பொலிவையே இழந்திருச்சி.

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 Жыл бұрын

    Excellent sand bar view and change the colours of seawater is very beautiful

  • @subramanihemanth4854
    @subramanihemanth485410 ай бұрын

    உலகத்தில் அதிக தீவுகள்கொண்ட நாடு இந்தோனேஷியா மற்றும் பிலிபைன்ஸ் .அருமையான வீடியோ

  • @sudhasreesivakumar6511
    @sudhasreesivakumar651111 ай бұрын

    Travelled along with you 😊 great vlog!

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Жыл бұрын

    Wow semma beautiful places bro attakasamana journey congratulations 🎊🎉🎈🎈

  • @jessica_jessie
    @jessica_jessie2 ай бұрын

    நான் பார்த்து வியந்து போனேன் குமார். மிக அருமை , அழகாக படம் பிடித்து காட்டுகிறீர்கள்.மணல்மேடு மிக அருமை.... வாழ்த்துக்கள் 🎉

  • @harisanthos1708
    @harisanthos1708 Жыл бұрын

    இயற்கையின் அழகான அமைதியான இடம் 🌈❤️❤️Real Feel video Anna

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks thambi

  • @DineshKumar-mj9pk
    @DineshKumar-mj9pk Жыл бұрын

    Nice kumaru👍 tomorrow 6.00pm waiting

  • @deepakmanishvar
    @deepakmanishvar Жыл бұрын

    Sand bar semma bro konjam paathalum nalla irundhuchi👍

  • @sakthivel-hu7eu
    @sakthivel-hu7eu Жыл бұрын

    👍 Vera level tour experience

  • @Omsuriya7
    @Omsuriya7 Жыл бұрын

    Semaiya irukku bro...

  • @ayugendiran9249
    @ayugendiran9249 Жыл бұрын

    கலக்குரே குமாரு செம தீவு 😎👍

  • @shankarraj3433
    @shankarraj3433 Жыл бұрын

    Philippines Kalanggaman island's sandbars are so nice to enjoy. 🏖⛲⛵🛥🚢

  • @paramraja9289
    @paramraja9289 Жыл бұрын

    Hi dear friend kumar your all videos are amazing you are a super talented guy keep continue all the best brother 👌👌👌👌👌

  • @vijayanvenugopal3505
    @vijayanvenugopal35058 ай бұрын

    செந்தில்குமார் நீ கொடுத்துவைத்த ஆள், நீ சென்ற இடங்கள் அனைத்தும் அருமை இதேபோல் நடுத்தர வர்க்க ஆட்கள் இந்த அழகான இடங்களுக்கு ஆசையாய் உள்ளது இதில் நானும் ஒருவன், அருமை வாழ்த்துக்கள்.

  • @zee_wanderer
    @zee_wanderer Жыл бұрын

    Love your vlog... Don't miss seeing the Whale Sharks in Oslob. You can swim with them, even though they are 25 feet long. Also, Tumalog Falls in Oslob. It is very beautiful. Then if you are still there in Moalboal... you can swim with the millions of sardines. Both swimming with Whale Sharks and Sardines are once in a lifetime opportunity. Have fun.

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @nagachandru6684
    @nagachandru66847 ай бұрын

    Absolute clear water but no colorful fish but fine over all kalaggamman island 🏝 is good episode- 8 😍🎉🎉

  • @mohamedkyamudeen4271
    @mohamedkyamudeen4271 Жыл бұрын

    Bro superb video unga periya fan

  • @Maduraikaran
    @Maduraikaran Жыл бұрын

    Super bro... Have a safe travelling

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @kalidasskaruppiah2307
    @kalidasskaruppiah2307 Жыл бұрын

    சிறப்பு பாஸ்...!!!

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks boss

  • @Master_yuva_randy
    @Master_yuva_randy10 ай бұрын

    Sathiyama soluran broo nii ga evaloo alagana edatha enaku katuriga ❤❤ na unga la follow panitan nii ga ena video potalum na papean love you broo ❤❤❤

  • @gurunathan7612
    @gurunathan761211 ай бұрын

    Superb அண்ணா என்ஜாய். எங்களையும் கொஞ்சம் கூட்டிட்டு போனா நல்லா இருக்கும

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Жыл бұрын

    Happy supper nice pa 👌👍

  • @edwinharry3840
    @edwinharry3840 Жыл бұрын

    பிலிப்பைன்ஸ் வீடியோ super bro...நன்றி உங்கள் வீடியோ வழியாக பல தகவள்களை எடுத்துக்கொண்டேன்...பிலிப்பைன்ஸ் அழகு பிரமிப்பு

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    நன்றி

  • @rahulr2581
    @rahulr2581 Жыл бұрын

    Big fan bro....I watched u r videos regularly ....you do awesome job...reach heights❣️❣️

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @Abhibrokenheart
    @Abhibrokenheart8 ай бұрын

    Raw and real content😊

  • @rajeeshts985
    @rajeeshts985 Жыл бұрын

    ungal kadal payanum super super super. MGR in Ayirathin oruvan padam pol ulladu anda kanni theevu

  • @deviharini4817
    @deviharini4817 Жыл бұрын

    Very beautiful beache nice naga beachla iruntha feel vanthathu semaa tnq you

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks sister

  • @premsangeethpitchai8802
    @premsangeethpitchai8802 Жыл бұрын

    Nice Video. Pleasing one 👌🏻

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks Prem

  • @bhagimedia
    @bhagimedia Жыл бұрын

    The best traveller award goes to back packer senthil Kumar 🏆🥇👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💥🎊💐❤️ sago semaya irukku 👌👍

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks sago

  • @kalaimohan6293
    @kalaimohan6293 Жыл бұрын

    Semma place na superb

  • @Tamilsf3
    @Tamilsf3 Жыл бұрын

    அண்ணா சூப்பர் செம்ம👌👌👌

  • @anandraj4925
    @anandraj4925 Жыл бұрын

    Vera level kumar bro கடல் ல trekking panriyae kumaru sema like our family member 🥰😘

  • @mogandass9229
    @mogandass9229 Жыл бұрын

    As usual...kalakkungae jii👌👌👌🙏🇲🇾

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks ji

  • @maryflora4885
    @maryflora48856 ай бұрын

    Very nice brother

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 Жыл бұрын

    Super🌿🍃

  • @kumaran.s5357
    @kumaran.s5357 Жыл бұрын

    Super Bro and Happy new Year Wishes also for you.

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @siva4202
    @siva4202 Жыл бұрын

    Fast growing channel...soon 1m

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro..but 1 lakh only soon

  • @perchsector4027
    @perchsector4027 Жыл бұрын

    குமார் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... இந்த பலமும் இராமர் பாலம் என்று சொல்வார்கள்...சொன்னாலும் சொல்லலாம்... நன்றி உங்களால் பார்க்க முடிந்தது..... happy new year Kumar.. well done... God bless you and your family தம்பி...

  • @arulraj9916

    @arulraj9916

    Жыл бұрын

    நான் நினைத்தேன்........

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks anna

  • @perchsector4027

    @perchsector4027

    Жыл бұрын

    @@BackpackerKumar God bless always..

  • @moongilisai1809
    @moongilisai1809 Жыл бұрын

    அருமை அருமை அருமையான பதிவு சகோதரரே

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    நன்றி நண்பரே

  • @raghu3250
    @raghu3250 Жыл бұрын

    Excellent videos, your subscribers may be low now, but sure you will be the top vlogger soon in TN. ♥️ watching your videos regularly

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks anna for ur nice feedback and support

  • @madhanmoghan1733
    @madhanmoghan1733 Жыл бұрын

    Keep it up Kumar.

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 Жыл бұрын

    Super 🌿🍃

  • @jotheepalaniappachettiyar8886
    @jotheepalaniappachettiyar8886 Жыл бұрын

    Super explanation Kumar Sir, thank you so much

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks sir

  • @azeemriya
    @azeemriya Жыл бұрын

    Underwater experience semma anna❤

  • @sivaclassic8797
    @sivaclassic8797 Жыл бұрын

    இந்த பூமியில் இத்தனை entertainment, super places

  • @selvarajnarayanan8955
    @selvarajnarayanan89554 ай бұрын

    அழகான தேவதை பிலிப்பைன்ஸ் ❤🏊🐟💪

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 Жыл бұрын

    Wonderful episode thanks bro.

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @mercuryflowersdubai6332
    @mercuryflowersdubai6332 Жыл бұрын

    Arumai ya erukku soper

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Mikka nanri

  • @gamingking5807
    @gamingking5807 Жыл бұрын

    thanks..nice video,....

  • @user-lx5ei4wl2v
    @user-lx5ei4wl2v Жыл бұрын

    Super enjoy

  • @Ronaldogiri
    @Ronaldogiri Жыл бұрын

    Vera level 🎉 Happy New Year brother🎉

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks brother

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Жыл бұрын

    Unforgettable beaches! Beauty! 🤩

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks anna

  • @murugaprasath707
    @murugaprasath7078 ай бұрын

    Anna my native also erode... Amazing vlogs... Congratulations for your next level ❤❤❤

  • @muralivirat5315
    @muralivirat5315 Жыл бұрын

    Super video enjoy

  • @hamzytamilo6
    @hamzytamilo68 ай бұрын

    Your memory power super brother 😅

  • @kumaresanc6827
    @kumaresanc6827 Жыл бұрын

    வேற லெவல் சூப்பர் ப்ரோ பிலிப்பைன் வாழ்த்துக்கள் 🌹👍

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @sgeorge1098
    @sgeorge1098 Жыл бұрын

    வாழ்த்துக்கள் குமார்

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    நன்றி அண்ணா

  • @goks278
    @goks278 Жыл бұрын

    Plastic free island Loved it ❤️ brother

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks brother

  • @tharsinibaskaran495
    @tharsinibaskaran4959 ай бұрын

    super kumar

  • @newtamilboy
    @newtamilboy Жыл бұрын

    அருமை வார்த்தைகள் கிடைக்கவில்லைபிரச்சனைகளுக்கிடையில் அவர்கள் வாழ்வதால் அவர்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. பூகம்பம் சுனாமியெல்லாம் இவர்களுக்கு பழகிப்போய்விட்டது. நன்றி

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Nanri

  • @vivekaraj59
    @vivekaraj5911 ай бұрын

    future la kandippa philippines poren bro 🤩😊☺ unga videos pathu aasai vanthuttu

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    11 ай бұрын

    Super bro

  • @Latjag
    @Latjag11 ай бұрын

    Nan addict ayite unga vlogku.. Supera panringa.. Village sidela nadakumbothu snake edhavathu iruka podhene enaku tension agudhu.. Episode 4 Philips pakumbothu

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    11 ай бұрын

    Thanks for ur support

  • @Master_yuva_randy
    @Master_yuva_randy10 ай бұрын

    Broo na unga big fan ❤❤❤

  • @santoshgp8817
    @santoshgp8817 Жыл бұрын

    Welcome back...

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @rathinamadhi107
    @rathinamadhi107 Жыл бұрын

    சுப்பர் குமார்

  • @bharathisundaramoorthy7905
    @bharathisundaramoorthy7905 Жыл бұрын

    Ultimate ❤

  • @anbu5953
    @anbu5953 Жыл бұрын

    Super thampi 👍👍👍

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks anna

  • @aravindkrishnak1583
    @aravindkrishnak1583 Жыл бұрын

    Nalla irunthuchu na. Enna onnu, wait panrathu than kadupp ah irku. Takkunu nu videos ah potu vidunga.

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Ok thambi..

  • @hollywoodtamilvegalankal5978
    @hollywoodtamilvegalankal5978 Жыл бұрын

    Bro continuous a video podunga I will timepassing watching your channel videos 💯💯Very super bro

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Kandipa bro

  • @firanrockz4146
    @firanrockz4146 Жыл бұрын

    Supperb jiii

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks ji

  • @mohanp7728
    @mohanp7728 Жыл бұрын

    Very beautiful sandbar. Enjoyable trip. We should know the beautiful parts of the world. In that way your valuable vlog helps more to me. It is a good study also 👍 thank you 😀 Bro 👍

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @user-nl5rt5up9f
    @user-nl5rt5up9f Жыл бұрын

    Super bro

  • @gouthamgaming1663
    @gouthamgaming1663 Жыл бұрын

    Wonderful video

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @giri1358
    @giri1358 Жыл бұрын

    Very nice journey, I like this trip👍

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @senthamizh.k4292
    @senthamizh.k4292 Жыл бұрын

    Semma experience ah iruku bro locations la different ah iruku❤🎉

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @apjchennal8447
    @apjchennal8447 Жыл бұрын

    Superb place. Very Nice

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks anna

  • @shankarraj3433
    @shankarraj3433 Жыл бұрын

    I enjoyed a lot by watching this video.

  • @vijayraja7607
    @vijayraja7607 Жыл бұрын

    Daily waiting for ur video bro🎉❤❤ Addicted to ur video Safe journey bro

  • @shankarraj3433

    @shankarraj3433

    Жыл бұрын

    me too.

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @gowthamgm07
    @gowthamgm07 Жыл бұрын

    Visual treat beach with sandbank

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @sundaramhari9877
    @sundaramhari9877 Жыл бұрын

    Thanks a lot Kumar for your painful great effort to entertain the viewers

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks anna

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Жыл бұрын

    Enjoy, Enjoy Kumar bro Baazhkkai baabadatke Life is shot yet sweet Congratulations

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Yes bro

  • @sakthivelmoorthy
    @sakthivelmoorthy Жыл бұрын

    first comment. enjoy bro

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 Жыл бұрын

    தனி ஒருவன் குமார் வாழ்க அருமையான பதிவு நண்பா

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks Nanba

  • @a.selvaraj7079
    @a.selvaraj7079 Жыл бұрын

    Super brother enjoy your trip 🤠

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks brother

  • @nazeerk6249
    @nazeerk6249 Жыл бұрын

    வாழ்க்கை வாழ்வதற்கே!!! Super bro

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks Nazeer bro

  • @prashanthh5610
    @prashanthh5610 Жыл бұрын

    Most Amazing iland

  • @ridewithr5168
    @ridewithr5168 Жыл бұрын

    Super video Bro👍

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @gvbalajee
    @gvbalajee Жыл бұрын

    Super kumar enjoy the life

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks anna

  • @kaalidaas9985
    @kaalidaas9985 Жыл бұрын

    Super videos Anna very nice place 💛💜👌

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks thambiii

  • @prakashkrishna9911
    @prakashkrishna9911 Жыл бұрын

    Anna Vera level super

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks thambiii

  • @vvelmurugan1965
    @vvelmurugan1965 Жыл бұрын

    Bro super super bro ooru oora suthunalum unga health paathukonga time ku sapudunga love u bro unga vlog ellam paathen take care your health

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr8 ай бұрын

    Sema Kumar sir.lam sathyamangalam than.

  • @sshakiroon
    @sshakiroon Жыл бұрын

    Mr Kumar, thank you for sharing this amazing experience, I will like to take my family to Philippines only becoz of you...

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks bro

  • @lavanyasugan9651
    @lavanyasugan9651 Жыл бұрын

    Super anna. Ur videos are awesome anna. From coimbatore

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Жыл бұрын

    super and amazing

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Thanks anna

  • @rrvlog1166
    @rrvlog1166 Жыл бұрын

    சகோ செம வாழ்த்துகள் உங்க 10 வீடியோ பாத்துட்டு தான் வந்தேன் எல்லாம் அருமை வாழ்த்துகள் உங்கள் பயணம் சிறக்க

  • @BackpackerKumar

    @BackpackerKumar

    Жыл бұрын

    Nanri sago

  • @jewinR
    @jewinR Жыл бұрын

    Beautiful place

Келесі