பி சுசீலா சோகப் பாடல்கள் | P Suseela Sad Songs | Tamil Music Center

Музыка

FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
🔴 NOTICE: All rights goes to the producers and the labels and other involved people.
DMCA : Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs, will remove it if there is an objection. Furthermore, no commercial purpose is intended, permission is kindly requested to continue the broadcast. We do not monetize using audio/video files of any songs and it's only for entertainment purposes only.

Пікірлер: 1 200

  • @user-bu5gx8dh5j
    @user-bu5gx8dh5j26 күн бұрын

    நம் உயிரோடு கலந்த பாடல்கள் வேதனையில் இருப்பவர்களுக்கு அறுமறுந்து இந்த பாடள்கள் நன்றி

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 Жыл бұрын

    என் நெஞ்சத்தில் உள்ள உறங்கும் பழைய நினைவுகளை தட்டி எழுப்புகின்ற மதுர கானம் இது! வசந்த கால நினைவுகளை, வாசலில் கொண்டு வந்து நிறுத்தும் பாடல்! சுசீலா அவர்களின் தேன் குரலுக்கு தமிழ்நாடு என்றுமே தலை வணங்கும்!

  • @ramamgrsathiran1914

    @ramamgrsathiran1914

    Жыл бұрын

    Hy

  • @narayanshanthi1296

    @narayanshanthi1296

    Жыл бұрын

    Deiviga kural, Vaazgha Pallandu

  • @samualjayakumar6970
    @samualjayakumar6970Ай бұрын

    என் பள்ளி நாட்களையும் நண்பர்களையும் நினைஊட்டும் அர்த்தமுள்ள பாடல்கள்.சுசீலா அம்மா வின் கூறலில் அத்தனையும் சூப்பர் சாங்ஸ்

  • @user-wj5kf7qw3k
    @user-wj5kf7qw3k3 ай бұрын

    ❤❤❤, tacing Nice all my favourite sweet songs 🎵 iloveyou P.SUCHEELA amma ❤️😭😭😭😭😭😭😭😭😭

  • @Ramasamyganesan1706-eu1sk
    @Ramasamyganesan1706-eu1sk25 күн бұрын

    இரவு தூக்கம் வரவில்லை என்றால் சுசிலா பாடல்கள் கேட்டால் நல்ல தூக்கம் வரும் அவர்கட்கு நன்றி

  • @vmohan100
    @vmohan1002 ай бұрын

    1. நெஞ்சம் மறப்பதில்லை 00:01 2.உன்னை காணாத கண்ணும் 03:21 3.யாரைத்தான் நம்புவதோ 06:45 4. சொன்னது நீதானா 09:53 5.நினைக்க தெரிந்த மனமே 13:25 6.இதய விணை தூங்கும் 17:59 7. மாலை பொழுதின் மயக்க 21:20 8.மலருக்கு தென்றல் துணை 26:35 9.காகித ஓடம் கடலலை. 30:50 10.நீ இல்லாத உலகத்திலே 34:08 11.என்னாளும் வாழ்விலே 37:28 12.கண்கள் இரண்டும் இன்று 41:26 13.நாளை இந்த வேளை 44:35 14.உன்னை நான் சந்தித்தேன் 49:31 15.காதல் சிறகை காற்றினில் 53:37 16. நலந்தானா நலந்தானா 56:52 17. கலைமகள் கைப்பொருளே 1:00:10 18.ஆடாமல் ஆடுகிறேன் 1:03:52 19.எட்டடுக்கு மாளிகையில் 1:07:42 20.மன்னவனே அழலாமா 1:11:04 21.கண்ணா கருமை நிற 1:14:33 22.என்னை மறந்ததேன் 1:19:10

  • @user-xe5zl5qv8f

    @user-xe5zl5qv8f

    2 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤q00ppò

  • @icontechtamil05

    @icontechtamil05

    Ай бұрын

    Well done❤

  • @RadhaKrishnan-pl7qd

    @RadhaKrishnan-pl7qd

    Ай бұрын

    1 ki uh

  • @Subbu0518

    @Subbu0518

    27 күн бұрын

    Great...for listing out...

  • @umarajr1708

    @umarajr1708

    23 күн бұрын

    Q1? T fa, p

  • @kanagamd1734
    @kanagamd1734Ай бұрын

    I like all songs very nice 👌🎉Valzha Valamudan 🎂🥳

  • @parameswari1232
    @parameswari12322 ай бұрын

    அருமையான பாடல்கள் உங்களுக்கு மிகவும் நன்றி🙏💕

  • @eswaranramasamy2023
    @eswaranramasamy20232 жыл бұрын

    இனிய பாடல்களின் தொகுப்பு. அருமை.

  • @sundaram.k.s4209
    @sundaram.k.s42092 жыл бұрын

    நிலையான பாடல் பாடி எங்கள் மனதில் நிம்மதி தரும் நல்ல .Dr.. சுசீலா ஒரு தெய்வபிறவி.. மதன் மதுரை

  • @thiyagarajanthiyagu835

    @thiyagarajanthiyagu835

    2 жыл бұрын

    Thyqgarajan

  • @vellaisamy6488

    @vellaisamy6488

    Ай бұрын

    😅😊

  • @vellaisamy6488

    @vellaisamy6488

    Ай бұрын

    😅😊.😊

  • @SivaAkila-dw6gf

    @SivaAkila-dw6gf

    Ай бұрын

    4

  • @mangaiyarkarasigurmoorthy8327

    @mangaiyarkarasigurmoorthy8327

    Ай бұрын

    .😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @KrishnaveniM-pe3go
    @KrishnaveniM-pe3go3 күн бұрын

    கலைமகள் கைபொருளே.கண்ணாகருமைநிரக்கண்னா.யாரைத்தான்நம்புவதோ.காகித.ஒடம்கடலைமேலே❤

  • @SupramoniamSasikala

    @SupramoniamSasikala

    2 күн бұрын

    Sogooff

  • @SupramoniamSasikala

    @SupramoniamSasikala

    2 күн бұрын

    Very sorry

  • @kanagamd1734
    @kanagamd1734Ай бұрын

    Supper Ama Valzha Valamudan ❤

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam84582 жыл бұрын

    இசைக்குயிலின் இனிய பாடல்கள் அனைத்தும் தேன் மதுரம் பாடல்கள் தொகுப்பு அருமை 👍 வாழ்த்துக்களுடன் நன்றி 👍

  • @suailavadhachellam7676

    @suailavadhachellam7676

    2 жыл бұрын

    0

  • @sathiyap5985
    @sathiyap5985 Жыл бұрын

    நூறு தடவைகள் பாடல்களை கேட்டு விட்டேன். ஆனாலும் திகட்ட வில்லை. மனதை இதமாக ஆக்கும் பாடல்கள் நன்றி நன்றி நன்றி.

  • @ushamanoharan6043

    @ushamanoharan6043

    Жыл бұрын

    ஆயிரம் தடவைக்கு மேல்

  • @user-jn6uv3ni5w
    @user-jn6uv3ni5w7 ай бұрын

    அருமை அம்மா அருமை

  • @gmmsranipet1692
    @gmmsranipet1692Ай бұрын

    Marvellous Should not be compared with others P Susheela sweet voice

  • @GanesanGanesan-zj7kp
    @GanesanGanesan-zj7kp2 жыл бұрын

    Susila Amma Theivapiravi Congrats What A Sweetvoice

  • @sekarshanthi5711
    @sekarshanthi57112 жыл бұрын

    ஒரு நபரை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில்... மனதிற்கு இதமான 'சோகமான/சுகமான உயிரைக் கரையச் செய்யும்' பாடல்கள். நன்றி நண்பரே! 🙏

  • @narayanaswamyt7817

    @narayanaswamyt7817

    2 жыл бұрын

    My life go back for my age 20.Due to circumstances nothing succeeded. All goes dream. I am also a singer from my school days, now also, but life?

  • @sugumararunraj6457

    @sugumararunraj6457

    Жыл бұрын

    Ld

  • @MohammadPitchai

    @MohammadPitchai

    27 күн бұрын

    1😂​@@narayanaswamyt7817

  • @chandrasekarank9834

    @chandrasekarank9834

    24 күн бұрын

    ​Ch

  • @sukumarramana9348

    @sukumarramana9348

    4 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @lamyourbigfanbro8258
    @lamyourbigfanbro8258Ай бұрын

    What a beautiful collection of old melodies. Old is diomond. Mam susila s honry voice.

  • @ekambarama5214
    @ekambarama52142 ай бұрын

    நன்றி எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்

  • @natarajankrishnasamy4590
    @natarajankrishnasamy45907 ай бұрын

    All ßad songs are excellant.meendum meendum ketja thorum.l like very much suseela amma voice.GOD BLESS HER HEALTH.K.NATARAJAN BDO VANAGARAM

  • @kameshpriya4494
    @kameshpriya4494 Жыл бұрын

    Arputha sangamam.....💐💐💐💐💐🙏🏼🙏🏼👍

  • @vadivelvelan2414
    @vadivelvelan2414 Жыл бұрын

    அருமை அருமை பாடல் வரிகள் அருமையான குரல்வளம்

  • @user-es6in8lt8l
    @user-es6in8lt8l5 ай бұрын

    പി സുശീലാമ്മയുടെ വളരെ ഭക്തി ഉള്ള 22 പാട്ടു കേട്ടു ഞാൻ ഒരു മലയാളിയാണ് engilum❤️ആസ്വദിച്ചു എന്ന് ഉണ്ണികൃഷ്ണൻ നായർ p😘 രാമന്തളി പയ്യന്നുർ കണ്ണൂർ kerala🥰

  • @ramkumars3767
    @ramkumars37672 жыл бұрын

    அற்புத இனிய மனதை வருடிடும் கான மழை பாடல்கள் . நன்றி ..

  • @appavugappavug661

    @appavugappavug661

    2 жыл бұрын

    Padi

  • @mullairadha5868
    @mullairadha5868 Жыл бұрын

    கவியரசு கண்ணதாசன் பாடல்கள் தேனினும் இனிமை அவர் எழுதிய காவிய பாடல்களில் ஒரு பாடல் கூட சோடை போனதில்லை. எக்காலமும் பொருந்தும் அற்புத பாடல்கள்.

  • @ganeshanramu1081

    @ganeshanramu1081

    Жыл бұрын

    1aAaaaaaaaaa@aa@@aaaaa1a

  • @logeshwaran3858

    @logeshwaran3858

    Жыл бұрын

    3

  • @jaychandran2857

    @jaychandran2857

    6 ай бұрын

    Superior legend p.susheela.

  • @ONLY.FREEFIRE780
    @ONLY.FREEFIRE7808 ай бұрын

    Super amma ❤

  • @vijayalakshmivijaya5771
    @vijayalakshmivijaya57712 ай бұрын

    Remind me my young age failure. Love now i am a grandma but i can't. forgot first love i love all old songs

  • @malaichamyperianeivanmalai6710
    @malaichamyperianeivanmalai67102 жыл бұрын

    Super

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame70459 ай бұрын

    சோக கீதங்களாயினும் ... குயில் குயில்தான் ! 💐💐💐

  • @MuruganMurugan-co1bf
    @MuruganMurugan-co1bf2 күн бұрын

    வார்த்தைகள் இல்லை 🙏

  • @SaravananVarigal
    @SaravananVarigal5 ай бұрын

    தேனமுது திரைகானம் தேன்கிண்ணம் தேனருவி அமுதகானம்

  • @sankarana2969
    @sankarana29692 жыл бұрын

    Old songs are great இசை கருத்து சுசீலா அம்மா great

  • @rajendrannanappan2978

    @rajendrannanappan2978

    2 жыл бұрын

    @@behappy3496 உங்களை யார் கேட்க சொன்னது? போய் ஜானகி பாடல்களை கேளுங்கள். சுஷீலா அம்மாவின் பாடல்களை கேட்பதட்கு ரசிப்பதுக்கு ஞானம் வேண்டும். மூக்கில் பாடுவதையும் முக்குவதையும் முனங்குவதையும் கேட்பதட்கு ஒரு சிலர் இருப்பார்கள். இங்கு ஜானகி அம்மாவை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.

  • @vasukiarasu8750
    @vasukiarasu87502 жыл бұрын

    Super arumi

  • @muralikrishnan60
    @muralikrishnan606 ай бұрын

    என் அம்மாவின் இசை புரட்சி நூராண்டு காலம் வாழ்க

  • @anandhananandhan8217
    @anandhananandhan82172 жыл бұрын

    அம்மா உங்கள் பொற்பாதங்களுக்கு பாதபுஜை செய்யும் பாக்கியம் இந்தபிறவியில் கிடைத்தால் நான்செய்த பாக்கியம்

  • @sundararajs6459

    @sundararajs6459

    2 жыл бұрын

  • @sivanandhanr1986
    @sivanandhanr19867 ай бұрын

    இசையின் உச்சம் இனி இது மாதிரி பாடல்கள் வருவது கடினம்! பி சுசிலா அம்மையார் வாழ்க வளமுடன்

  • @jayaramank9260
    @jayaramank92602 жыл бұрын

    மறக்கமுடியாத பாடல்கள் அம்மா P சுசீலா அவர்கள் குரொலொலி என்றென்றும் அழியாப் புகழ்ப்பெறும். M.S.V அவர்களின் இசையோசை என்றும் ஒலிக்கும். கண்ணதாசனின் தத்துவம் நிறைந்த பாடல்வரிகள் என்றென்றும் முத்தானவை. 🌹❤️🌹🌷❤️

  • @gilberteadwin676
    @gilberteadwin676 Жыл бұрын

    அருமை மிகவும் அருமை

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary71252 жыл бұрын

    மனதை வருடும் இதமான இசை. சுசீலா அவர்களின் தேனினும் இனிய குரலில் ஒலித்த பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம். தொகுத்து வழங்கிய தம்பிக்கு நன்றி 🙏🙏🙏

  • @rameshajay3423

    @rameshajay3423

    2 жыл бұрын

    Veri good sangs super

  • @Dineshkumar-nv6lh

    @Dineshkumar-nv6lh

    Жыл бұрын

    @@rameshajay3423 .?

  • @VelumaniM-mb2yc

    @VelumaniM-mb2yc

    Ай бұрын

    ​@@rameshajay3423ஸ்க்ஸ் ஸ்க்ஸ் ❤ .

  • @earnestinealphones
    @earnestinealphones14 күн бұрын

    Superb songs

  • @nirmalsampath7955
    @nirmalsampath7955 Жыл бұрын

    PS the greatest singer

  • @KrishnaveniM-pe3go
    @KrishnaveniM-pe3go3 күн бұрын

    இனிமை

  • @paulduraidurai8241
    @paulduraidurai82415 ай бұрын

    அருமையான பாடல்கள்.

  • @nkurundasalam3779
    @nkurundasalam37792 жыл бұрын

    நெஞ்சை நெருடும் இனிமையான குரல் வளம்💐💐 வாழ்க சுசிலம்மா⚘️🙏💐

  • @aruldass824

    @aruldass824

    2 жыл бұрын

    Bbbbbbbbb

  • @ramaswamypraveena3009

    @ramaswamypraveena3009

    Жыл бұрын

    A

  • @palanisaamynp1586

    @palanisaamynp1586

    Жыл бұрын

    @@aruldass824 q+¹sty

  • @karthis5960

    @karthis5960

    Жыл бұрын

    @@aruldass824 ŕ

  • @RGS609

    @RGS609

    Жыл бұрын

    😘

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Жыл бұрын

    Athanayum inimayana paadalgal susheela amma vaazga thank you

  • @harishvenkat4449
    @harishvenkat44492 ай бұрын

    ❤அருமையானபாடல்கள்

  • @malarshivani3289
    @malarshivani32893 ай бұрын

    Semma super songs yar nu theriyala thanks

  • @johneypunnackalantony2747

    @johneypunnackalantony2747

    2 ай бұрын

    Very nice song 🌹👍

  • @rajappanrajam5584
    @rajappanrajam5584 Жыл бұрын

    தேனிசைத் தென்றலின் இசை மழை.. மிகவும் அருமை... அருமை....👌

  • @positive120
    @positive12011 ай бұрын

    உன்னைக்காணாத கண்ணும்..... இந்தப் பாடல் உள்ளத்தால் இணைந்த காதலர்களின் ஆன்மாவின் இன்ப இசை.

  • @ramasamydp2758
    @ramasamydp27588 ай бұрын

    சுப்பார்.மானதை.உர்க்குது.பாடல்கல்.சுசிலா.வல்கவாலமுடன்

  • @muralitharank1736
    @muralitharank17363 ай бұрын

    Great composers and lyricists of Golden Era gave golden melodies to Susheelamma.

  • @helenpoornima5126
    @helenpoornima51266 ай бұрын

    அருமை என்உயிர்சுசீலாமாவூன்தீங்கனீக்குரல் பாடல்கள்எல்லாமே தேனமுதங்கள் நன்றீ ❤😂❤😂❤😂❤😂😊

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya17902 жыл бұрын

    All the sad songs are excellent. பல்லாண்டு வாழ்க சுசீலா அம்மா.

  • @kennedygeetha2869
    @kennedygeetha2869 Жыл бұрын

    நெஞ்சின் சுமைகளை ஆற்றிடும் சுசிலா அம்மாவின் பாடல்கள்

  • @positive120
    @positive12011 ай бұрын

    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். - பாரதி. சுசிலாம்மா "தோழி" எனப் [மாலைப்பொழுதின்] பாடும் போது பாரதியின் வரிகள் உயிர் பெறுகின்றன.

  • @kumaralagappan3140
    @kumaralagappan31402 жыл бұрын

    அருமையான பதிவு என் உடன் பிறப்பே.இது உண்மையில் தேன் இசை.👌👍💖

  • @gravi6348

    @gravi6348

    2 жыл бұрын

    %yet v no moo still. Fr

  • @radhakrishnan2536

    @radhakrishnan2536

    2 жыл бұрын

    பி சுசிலா

  • @radhakrishnan2536

    @radhakrishnan2536

    2 жыл бұрын

  • @radhakrishnan2536

    @radhakrishnan2536

    2 жыл бұрын

    @@gravi6348 அருமை

  • @radhakrishnan2536

    @radhakrishnan2536

    2 жыл бұрын

    அருமை..அம்மா..பி..சுசிலாஅவர்கள்நூறுஆண்டுகள்வாழமனதாரவாழ்த்துகிறேன்..அவர்களின் குரலைக் கேட்டாலே மனதிற்கு அமைதியைத் தருகிறது..அவரின் பாடலைக் கேட்டாலே தூக்கம் வராது..பசி இருக்காது..

  • @sugaprakashsubramani1183
    @sugaprakashsubramani1183Ай бұрын

    வாழ்த்த வயதில்லை வணங்கி வாழ்த்துகிறேன் அம்மா❤

  • @elamuhililayaraja8652
    @elamuhililayaraja8652 Жыл бұрын

    காலம் காலமாக மக்கள் மத்தியில் உலா வரும் தேன்தமிழ் வரிகள். மனம் விரும்பும் இசை. தனிமையில் அமைதியாக கேட்க கூடிய பாடல்கள். நன்றி

  • @murugesanarumugam3916
    @murugesanarumugam3916 Жыл бұрын

    எத்தனை காலம் ஆனாலும் இது போன்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும் கேட்பதற்கு இனிமையாக

  • @rajendranrajagopal9307

    @rajendranrajagopal9307

    Жыл бұрын

    P. Susila amma very garate in this universe.

  • @mohankanickam4423
    @mohankanickam44232 жыл бұрын

    Excellent song selection. Thanks to Music director,, lyrics and susheelamma honey voice.

  • @saravanansaravanan-mt5cd

    @saravanansaravanan-mt5cd

    Жыл бұрын

    O

  • @devadas74

    @devadas74

    Жыл бұрын

    4 . 🇿🇼By G G Be

  • @devadas74

    @devadas74

    Жыл бұрын

    BgCcCE be. He

  • @devadas74

    @devadas74

    Жыл бұрын

    CKit@@saravanansaravanan-mt5cd f

  • @devadas74

    @devadas74

    Жыл бұрын

    NV Be

  • @veeraragavank7305
    @veeraragavank7305 Жыл бұрын

    அருமை,அருமை பி.சுசிலா அவர்களின் பாடல்கள்

  • @badruddinbadruddin7708
    @badruddinbadruddin77082 жыл бұрын

    மிக இனிமையான பாடல்கள் ,,,நான் எப்பவும் சோகமாகவே இருப்பேன் அப்போதெல்லாம் இதில் உள்ள அனைத்து பாடல்களும் கேட்டு ஆறுதல் அடைவேன் வேறு யாருமில்லை, ,,கண்ணில் கண்ணீருடனே, ,,,

  • @badruddinbadruddin7708

    @badruddinbadruddin7708

    2 жыл бұрын

    இங்கே சுசிலா அம்மா வடக்கே லதா ஜீ குரல் இனிமை ஐ மிஸ்அம்மா

  • @aruln7634
    @aruln7634 Жыл бұрын

    அனைத்து பாடல் சூப்பர் மிகவும் நன்றி

  • @umag1719
    @umag1719 Жыл бұрын

    இனிமை!அவரவர் வாழ்க்கையில் எல்லாபாடல்களும் மலரும் நினைவுகள்!

  • @AjithKumar-ws5kp

    @AjithKumar-ws5kp

    Жыл бұрын

    Oooppp0o0

  • @amalafrancis3995

    @amalafrancis3995

    Жыл бұрын

    உண்மை தான்

  • @vasanthis6792
    @vasanthis6792 Жыл бұрын

    Thanks for your sharing

  • @prabavathipraba3966
    @prabavathipraba39666 ай бұрын

    அனைத்து பாடல்களும் அருமை ❤❤

  • @selvapriya1196
    @selvapriya1196 Жыл бұрын

    அருமை

  • @gloriam7698
    @gloriam76982 жыл бұрын

    மனம் என்னும் வானத்தில் கண் மூடி உஞ்சல் ஆடும் நி னை வுகள் என்ன குரல் வளம் அப்பப்பா லெஜெண்ட் வாழ்த்துக்கள்

  • @ganesanganesan6120

    @ganesanganesan6120

    Жыл бұрын

    Verygoodvoice

  • @tamaraiselvan6435

    @tamaraiselvan6435

    Жыл бұрын

    Ll

  • @elangovangovindhan8863

    @elangovangovindhan8863

    Жыл бұрын

    No

  • @elangovangovindhan8863

    @elangovangovindhan8863

    Жыл бұрын

    T

  • @saradhasathiyam4025

    @saradhasathiyam4025

    Жыл бұрын

    @@tamaraiselvan6435 hiii

  • @menakaramesh7564
    @menakaramesh7564Ай бұрын

    I like all p.susheela songs.it takes us old memoriesI love u susheemma.

  • @palanignanasekaran3578
    @palanignanasekaran35782 жыл бұрын

    லதா மங்கேஷ்கர். .சுசீலா நமக்கு கிடைத்த வரம். .கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் தேடி கண்டுபிடித்த வைரங்கள்..குயிலின் குறளை வெல்லும் இனிமையான குரல்கள் தெய்வம் தந்த பரிசுகள்

  • @bharanidharan2483

    @bharanidharan2483

    2 жыл бұрын

    Shj RF

  • @shanthimanoharan9761

    @shanthimanoharan9761

    2 жыл бұрын

    super good lovely Song with good melody

  • @duraisamy9584

    @duraisamy9584

    Жыл бұрын

    @@shanthimanoharan9761m

  • @panbalagan5774

    @panbalagan5774

    8 ай бұрын

    😊😊😊😊😊

  • @heat_bgm2512
    @heat_bgm25127 ай бұрын

    Super ❤

  • @velushanmugam2506
    @velushanmugam25062 жыл бұрын

    சிறந்த வரிகள் அற்புதமான இசை அழகான குரல் இது போன்றதொரு அமைப்பு நிச்சயம் வரவே வராது

  • @tharunnivetha

    @tharunnivetha

    Жыл бұрын

    Super song👌👌👌👌👌

  • @DeviMithran-rp3hq
    @DeviMithran-rp3hq5 ай бұрын

    Superrrrrrrrr. Songsooosweet. Very like it. Congertulations

  • @rkgandham1688
    @rkgandham16887 күн бұрын

    Super ❤❤❤❤❤

  • @arputharajvn3848
    @arputharajvn3848 Жыл бұрын

    Lovely .......I am happy I was born and lived in her times of singing....MSV, KVM,kavignar kannadasan, TMS, SPB ivangallam inime endraikkum kidaikkamattargal. Indraiya thalaimurai ivargal paattukkalai kettu magizha vendum. Veru ondrum vendam.

  • @mramarramar5118

    @mramarramar5118

    Жыл бұрын

    X

  • @sampaul1373

    @sampaul1373

    Жыл бұрын

    P

  • @arumugamp5307

    @arumugamp5307

    Жыл бұрын

    Melody, ragas, orchestration, lyrics , excellent composition, talented singers. We witnessed all these in our early days.Yesteryear jambavans, like G.Ramanathan, KVM, MSV, TMS,SIRKAZHI, PBS,Pattukottai,UdumalaiNarayanakavi, Maruthakasi, Than jai Ramayadoss,Kannadasan Vali, P.Suseela, jikki, Janaki, LR.Easwari.....All created magic and that is why old songs are always sweeter. Our Madam, P.Suseela is pride of our film music.Long live madam

  • @lathamurugan4065
    @lathamurugan4065 Жыл бұрын

    Murugan Latha Govindaputhur மா பலா வாழை மூன்றுகனிகலிலூம் சேர்ந்த ஒரே சுவை சுசிலா அம்மா குரல்

  • @karunakarangovindan8553

    @karunakarangovindan8553

    Жыл бұрын

    இசைக் குயில் கானத்தில் எணை மறந்தேன்!

  • @MoulikaYasitha

    @MoulikaYasitha

    6 ай бұрын

  • @ramachandranmohan2753

    @ramachandranmohan2753

    Ай бұрын

    மூன்று கனிகளிலும் என்க.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Жыл бұрын

    காலத்தால் அழியாத காவியபாடல வாழ்கசுசிலாஅம்மாகுரல்

  • @NBk-1910
    @NBk-19102 жыл бұрын

    அருமையான பாடல்கள் தொகுப்பு

  • @veerabosem7382
    @veerabosem73822 жыл бұрын

    சோகமே ஒரு சுகம்தான் நன்றிகள்!

  • @Srivijayy

    @Srivijayy

    11 ай бұрын

    Adhum suseela Amma voice la😊

  • @Kumarkumak-bx4jn
    @Kumarkumak-bx4jn7 ай бұрын

    அனைத்துபாடல்களும் சூப்பர்

  • @user-kl2lr4jc7x
    @user-kl2lr4jc7xАй бұрын

    amma Kural Super

  • @ganesans6628
    @ganesans6628 Жыл бұрын

    அருமை இனிமை வரிகள் ராகம்

  • @nishapeiris4039
    @nishapeiris4039 Жыл бұрын

    காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் காலத்தின் முன்னே சுசீலாம்மாவின் குரல் போல் ஏதுமல்ல

  • @pandurangan8458
    @pandurangan84582 жыл бұрын

    Orea Suseelamma Mattumdhan Valga Suseelamma.

  • @user-es6in8lt8l
    @user-es6in8lt8l5 ай бұрын

    Please put hundred songs of P Siseelammas songs tohear I like Malayalam songs i am a storng follower of Suseelamma by Unni krishnan nair p ramamthali payyanur kannur kerala

  • @kirubakaranpasupathi5673
    @kirubakaranpasupathi5673 Жыл бұрын

    Amma neenka manethan pumegl valum varai entha koralum paddum olethu konduthan erukkum

  • @dharmarajgovinthasamy9304
    @dharmarajgovinthasamy9304 Жыл бұрын

    அனைத்து🎶 பாடல்களும் முத்து முத்தான பாடல்களே அருமை அருமை அற்புதம்

  • @singaravelu7643

    @singaravelu7643

    Жыл бұрын

    Supersong

  • @padminiradhakrishnan5288
    @padminiradhakrishnan52888 ай бұрын

    காலத்தால் அழியாதபாடல்கள்.நன்றிஅம்மா.❤❤

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 Жыл бұрын

    பொக்கிஷமாக கிடைத்த பாடல்கள் இனி இப்படி ஒரு வாய்ப்பு இல்லை.

  • @annapoorani1535

    @annapoorani1535

    6 ай бұрын

    B

  • @selvamhema6937
    @selvamhema69372 жыл бұрын

    ப்பா....

  • @smohanbabu7951
    @smohanbabu79512 жыл бұрын

    தமிழின் அமிழ்தம் சுசிலாவின் குரல். இனிமை,அருமை. வாழ்க வளமுடன் சுசிலா அம்மா

  • @BaskarBaskar-mo6vf
    @BaskarBaskar-mo6vf2 ай бұрын

    அனைத்து பாடல்களும் தேனில் ஊறிய பலாசுளை.

  • @vallivalli2264
    @vallivalli22643 ай бұрын

    ❤❤❤I love u susila amma❤❤❤

  • @ammuarumugam3901
    @ammuarumugam39013 ай бұрын

    Supper.. Susilaamma

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala32392 жыл бұрын

    அத்தனையும் அற்புதமான பாடல்கள். 🙏🙏🙏

  • @chinnasamyk10

    @chinnasamyk10

    2 жыл бұрын

    InIn in my

  • @LaliTha-jq8zq
    @LaliTha-jq8zq7 күн бұрын

    😻😍my.sweet.heart...your..memòres.inmyheart...your.no.accepted.my.love.and.me..so.my.herat..felt.very.feel.painful...sothe..allsongs...my..feelings..and.dedicated.my.husband.....yours..too.ilove.my.husband..thankyou...sir.namaste. thankyou susilamam...namaste. ilove..allso.good

  • @ramakrishnansl483
    @ramakrishnansl483 Жыл бұрын

    வீட்டைக்குயார்பெயர்வைத்தார்கள்.இதயவீணை.கேட்கும்பொழதுஎண்ணௌஅறியாமால்கண்கலங்குகிறது🙏🤌🙏🌹🙏🔊🔊🔊🔊🔊🔊🔊🎼🎶🎵🎶🙏🙏🙏

  • @balaramannarayan3602

    @balaramannarayan3602

    Жыл бұрын

    Pño

  • @user-oi4mm5gd2p
    @user-oi4mm5gd2p9 ай бұрын

    இனிமையானபாடல்கள்

  • @gurumano5338
    @gurumano53382 жыл бұрын

    சுசீலா அம்மாவின் பாடல்கள் , காணக்கிடைக்காத காலம்தந்த வரம் .

Келесі