பிளவுஸ் வட்டக் கழுத்து piping சுருக்கம் இல்லாமல் தைப்பது எப்படி | Blouse round neck piping stitching

Тәжірибелік нұсқаулар және стиль

Blouse back round neck piping stitching method for beginners tutorial in Tamil
#blouseneckpiping
#roundneckpiping

Пікірлер: 131

  • @arunraj6083
    @arunraj60833 жыл бұрын

    ரொம்ப நன்றி அண்ணா சூப்பர் அருமையா நிறுத்தி நிதானமா விளக்கமா சொல்றீங்க எங்களுக்கும் ஈசியா இருந்தது ரொம்ப நன்றி அண்ணா

  • @easycrafttamil5077
    @easycrafttamil5077 Жыл бұрын

    அழகாகவும் அருமையாகவும் சொல்லித் தருகிறீர்கள் . வாழ்க! வளர்க!

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik56753 жыл бұрын

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் சகோ... நன்றி...🙏🙏🙏

  • @rameshramesh4917
    @rameshramesh4917 Жыл бұрын

    சூப்பர் அருமையா சொல்லிக் கொடுத்தீர்கள் மிக்க நன்றி,, அண்ணா

  • @user-ez1qg9pl1i
    @user-ez1qg9pl1i Жыл бұрын

    ரொம்பவும் useful l ஆக இருந்தது

  • @ramyas4950
    @ramyas49502 жыл бұрын

    👌👌 அருமையாக இருந்தது உங்களுடைய எல்லா வீடியோக்களையும் நான் பார்ப்பேன் நல்லா புரியும்படி சொல்லி இருக்கிறீர்கள் ரொம்பவும் பிடிக்கும்

  • @jothis3329
    @jothis33293 жыл бұрын

    தெளிவான விளக்கம் அண்ணா...👍👍👍

  • @Rubini-nd7dd
    @Rubini-nd7dd10 ай бұрын

    தெளிவாக சொல்லி தருகிறிர்கள்.அருமையான பதிவு

  • @nishalnikitchen3772
    @nishalnikitchen3772 Жыл бұрын

    ரொம்ப அழகா சொல்லி தந்திருக்கிங்க...

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu47212 жыл бұрын

    இவ்வளவு நேரம் அருமை யாக யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்

  • @geethag7669
    @geethag76693 жыл бұрын

    அண்ணா இதை விட அறுமையாக தெளிவாக யாரும் சொல்லி கொடுக்க முடியாது நன்றி🙏

  • @jamunamurugesan9429
    @jamunamurugesan94299 ай бұрын

    🎉🎉🎉 அருமையான பதிவு நன்றி bro🙏

  • @padmanabana3981
    @padmanabana39813 жыл бұрын

    அரூமையான விளக்கம் வாழ்கவளமுடன்

  • @govindharaja6108
    @govindharaja61082 жыл бұрын

    பொருமையா சொல்லி இருக்கிங்க... அண்ணா..... அருமையான பதிவு...👌நா . . தர்மபுரி...... புரி

  • @manonmanirajagopal4211
    @manonmanirajagopal42113 жыл бұрын

    சந்தோஷம் தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 🙏 சந்தோஷம்

  • @deepadeepu2371

    @deepadeepu2371

    3 жыл бұрын

    Supper supper, excellent, thank you so much 👍

  • @premaganapathipremaganapat5586
    @premaganapathipremaganapat55863 жыл бұрын

    ரொம்பத் தெளிவான விளக்கம் .நன்றி

  • @mpalani3376
    @mpalani33763 жыл бұрын

    ரொம்ப நாளா எனக்கு பைப்பிங் வரவில்லை இப்போ தெளிவா புரிந்துவிட்டது மிக்க நன்றி அண்ணா

  • @mrevathi3904
    @mrevathi3904 Жыл бұрын

    Super annaa..... explain

  • @chitramalaraguraman2563
    @chitramalaraguraman25632 жыл бұрын

    தெளிவான அழகான விளக்கம் . தைப்பிங் தைப்பது தான் மிகக் கடினம். வாழ்க வளமுடன்

  • @vencyvictor5004
    @vencyvictor5004 Жыл бұрын

    தெளிவான பதிவு

  • @malarselvarajah3214
    @malarselvarajah3214 Жыл бұрын

    Excellent teaching sir,!

  • @dlatha9096
    @dlatha90962 жыл бұрын

    ரொம்ப அருமையாக தெளிவாக பைப்பிங் சொல்லிக்கொடுத்த அதற்கு மிகவும் நன்றி

  • @joymercy2103
    @joymercy2103 Жыл бұрын

    Super ah sonninga anna

  • @nsjeyalakshmiravindran115
    @nsjeyalakshmiravindran1153 жыл бұрын

    இதைவிட யாராலும் எளிமையாக சொல்லிக் கொடுக்க முடியாது.thanks bro

  • @athinathin8839
    @athinathin88393 жыл бұрын

    Spr Anna nenga matum than evalo azhaga solli tharinga

  • @bhuvanag7294
    @bhuvanag72943 жыл бұрын

    Super jegan nalla vilagam

  • @chitrar2572
    @chitrar25722 жыл бұрын

    Rambo nalla porumaiya azgha soli kudutheenga 🙏 Rambo nandri 👍👌

  • @ayyanarayyanar4451
    @ayyanarayyanar4451 Жыл бұрын

    மிக்க நன்றி புரியும் படி சொல்லித்தந்திங்க அண்ணா

  • @sudhapalanivel130
    @sudhapalanivel1303 жыл бұрын

    Super

  • @inbalakshmis629
    @inbalakshmis6292 жыл бұрын

    Super bro thanks

  • @senthamaraijayanthi4027
    @senthamaraijayanthi40272 жыл бұрын

    Clear explanation

  • @ragavi20
    @ragavi203 жыл бұрын

    Super bro

  • @kumarvinoth9105
    @kumarvinoth91053 жыл бұрын

    Super bro..

  • @thangavelarumugam348
    @thangavelarumugam348 Жыл бұрын

    Nice .good tutorial

  • @myfashionworktailor

    @myfashionworktailor

    8 ай бұрын

    Many many thanks

  • @jothimani6504
    @jothimani6504 Жыл бұрын

    Romba cleara explain paneenga

  • @sankaramutha7556
    @sankaramutha75563 жыл бұрын

    சூப்பர் அண்ணா

  • @NishaNisha-ni1iq
    @NishaNisha-ni1iq3 жыл бұрын

    suuuper share thelivayi paranjhu 👍

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow3 жыл бұрын

    சூப்பர் அன்னா மிகவும் அருமை

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy46123 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா.

  • @aarun1926
    @aarun19263 жыл бұрын

    சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம்

  • @rithikaj.s7283
    @rithikaj.s72832 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @renukadevirs2076
    @renukadevirs20762 жыл бұрын

    Super bro ur teaching very good

  • @chitrar5253
    @chitrar52532 жыл бұрын

    வாழ்க வளமுடன்.

  • @margabandhup5151
    @margabandhup51513 жыл бұрын

    அருமையான விளக்கம் அன்னா🙂🙏

  • @tharshikashree.e3815
    @tharshikashree.e38152 жыл бұрын

    நன்றி அண்ணா👌👌👌

  • @renukadevibjp3829
    @renukadevibjp38293 жыл бұрын

    அருமையான பதிவு

  • @kalaivanisadhasivam2625
    @kalaivanisadhasivam2625 Жыл бұрын

    Superb explanation 👌

  • @kiranviji528
    @kiranviji5283 жыл бұрын

    Arumay neenda nal santhekam clear akiduchu

  • @manigandanmani3292
    @manigandanmani32923 жыл бұрын

    Superb explanations

  • @nathiyaravanan9897
    @nathiyaravanan98973 жыл бұрын

    Super anna i will try

  • @amudha9270
    @amudha92703 жыл бұрын

    ரொம்ப நன்றி சார் இப்பதான் எனக்கு பைப்பி சரியாக தைத்தேன் வாழ்க வளமுடன்

  • @manimegalaij3398
    @manimegalaij33983 жыл бұрын

    Genious👌

  • @rajarajeswarivenkateswaran7099
    @rajarajeswarivenkateswaran70993 жыл бұрын

    Super very nice 👍

  • @m.lathalatha9154
    @m.lathalatha91542 жыл бұрын

    Super👌👌

  • @sowkathali.h2133
    @sowkathali.h21333 жыл бұрын

    Semma

  • @Mr.----kolar.---king
    @Mr.----kolar.---king3 жыл бұрын

    Super anna

  • @sindhujan3656
    @sindhujan36562 жыл бұрын

    Super Sir Thank you

  • @karthikaloki8437
    @karthikaloki84373 жыл бұрын

    super anna

  • @muruganc9313
    @muruganc93133 жыл бұрын

    Nice anna👍

  • @Vijiviji-tj4do
    @Vijiviji-tj4do2 жыл бұрын

    👌🏻👌🏻🙏

  • @suhailahamed688
    @suhailahamed6883 жыл бұрын

    Nice bro

  • @pershiaponraj5219
    @pershiaponraj52192 жыл бұрын

    Thank you sir

  • @radhikathanku5320
    @radhikathanku53203 жыл бұрын

    Mekka nandri 🙏🙏🙏

  • @darshanchan4953
    @darshanchan49532 жыл бұрын

    Semma anna.:-):-)

  • @rathykumaran7878
    @rathykumaran78783 жыл бұрын

    நன்றி நன்றி

  • @ellappanellappanellappanhk1214
    @ellappanellappanellappanhk12142 жыл бұрын

    Super sir tq

  • @raakkuamma4819
    @raakkuamma48193 жыл бұрын

    Thanks anna arumaiyana padhivu inaime indha problem enaku illa

  • @sivagamir2586
    @sivagamir25863 жыл бұрын

    Thanks brother

  • @jaisuriya9473
    @jaisuriya94733 жыл бұрын

    Thanks anna

  • @sabaripalani187
    @sabaripalani1878 ай бұрын

    Tq Anna ❤

  • @sakthipandiillam
    @sakthipandiillam3 жыл бұрын

    Thanks of lot

  • @b.idhiya1350
    @b.idhiya13502 ай бұрын

    super super

  • @myfashionworktailor

    @myfashionworktailor

    Ай бұрын

    Thank you

  • @swarnamugiviji2550
    @swarnamugiviji25503 жыл бұрын

    Tq Anna

  • @km.sulthan6895
    @km.sulthan68952 жыл бұрын

    ஜாக்கெட் கட்டிங் பற்றி வீடியோ போடுங்கள் சார்

  • @radhasaravanan5292
    @radhasaravanan52923 жыл бұрын

    அண்ணா அருமை boat neck blouse prince cut video போடுங்கள்

  • @Sindhu-xz8lw
    @Sindhu-xz8lw Жыл бұрын

    Thanks bro

  • @myfashionworktailor

    @myfashionworktailor

    10 ай бұрын

    Welcome

  • @vinothkumar1029
    @vinothkumar10293 жыл бұрын

    Very superb,nice explanations

  • @SivaKumar-mk9pc
    @SivaKumar-mk9pc2 жыл бұрын

    👌

  • @yogagolden1474
    @yogagolden14743 жыл бұрын

    Pa neck carner thiruppuvathu ithu mathireya solunga bro Oru vedio podunga bro

  • @selvikannan6595
    @selvikannan65953 жыл бұрын

    👌👌👌👌

  • @googlekuttappa4846
    @googlekuttappa48463 жыл бұрын

    Tq sir

  • @malarvili4973
    @malarvili4973 Жыл бұрын

    நல்ல புரியும் படி விளக்கமா சொன்னிங்க ரொம்ப நன்றி ங்க

  • @muruganramyaramya195
    @muruganramyaramya1953 жыл бұрын

    👍

  • @thulasikrishnamoorthy5773
    @thulasikrishnamoorthy57732 жыл бұрын

    Both

  • @loganayahi3066
    @loganayahi30663 жыл бұрын

    Super anna thread pipping la blowsh ull pakkam theariyathamathry thaikka sollekudunga anna

  • @balamanisundaram12
    @balamanisundaram123 жыл бұрын

    மிக்க நன்றி 🙏

  • @mariappanmariappan6412
    @mariappanmariappan64123 жыл бұрын

    ரொம்ப தேங்க்ஸ் அண்ணா

  • @Bharathiwoodmaderanddeycor
    @Bharathiwoodmaderanddeycor3 жыл бұрын

    Round neck yepadi cut panringa plz solunga sir

  • @rameshsangi2303
    @rameshsangi23033 жыл бұрын

    Anna Poonam saree blouse design podunga

  • @rimtharamesh1087
    @rimtharamesh10873 жыл бұрын

    பிளவுஸ் கழுத்து மாடலில் பாதி வட்ட கழுத்து பாதி ப கழுத்து desinசொல்லி கொடுங்கள்

  • @b.idhiya1350
    @b.idhiya1350Ай бұрын

    ethanai inch ku cloth cut pannanum sir

  • @mpalani3376
    @mpalani33763 жыл бұрын

    back side vara cloth cut pananuma illa apadiye vidalama sollunga bro

  • @suganyakumar353
    @suganyakumar3532 жыл бұрын

    Anna cross piece evlo inch cut panrathu.saree la straight piece cut panni Piping vechu oru video podunga pls

  • @easycrafttamil5077
    @easycrafttamil5077 Жыл бұрын

    Front piece m cut panna venuma anna

  • @christinalilyjasmine684
    @christinalilyjasmine6843 жыл бұрын

    Anna 38 inch blouse cutting podunga without alavu blouse.

  • @punithavallikandasamy2734
    @punithavallikandasamy27343 жыл бұрын

    Sadha blouse and Lining blouse ku thread pipeing eppudi vaikiradu ?

  • @velmuruganc2721
    @velmuruganc27213 жыл бұрын

    Anna enakku piping varadhu ippo clear achu tanks nanum kumarasami pettai dhan

  • @devisaravanan758
    @devisaravanan7583 ай бұрын

    Konja short ha solluga sir

  • @km.sulthan6895
    @km.sulthan68952 жыл бұрын

    குதவு போட்டுகலாமா சார்?

  • @anbusathyaanbusathya8243
    @anbusathyaanbusathya82432 жыл бұрын

    Extra cloth cut pannanuma

Келесі