பெயர் ஒன்பதாம் எண்ணில் இருந்தால் விபத்து நடக்கும் | S.Mani| Mani Mantram Owsagam| Numerology

#jothidam #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க #name #numerology #marriage
பெயர் ஒன்பதாம் எண்ணில் இருந்தால் விபத்து நடக்கும் | S. mani
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 29

  • @chandrakumar9411
    @chandrakumar941113 сағат бұрын

    ஐயா வணக்கம் ஐயா வணக்கம், ஐயா நீங்க சொல்ற மாதிரி சூரியன் வீக்கா இருக்கிற பெண்ணுக்கு சூரியன் ஸ்ட்ராங்கா இருக்கிற ஆனா கல்யாண பண்ணனும், ஆணுக்கு சூரியன் வீக்கா இருந்துச்சுன்னா கட்டத்துல சூரியன் ஸ்ட்ராங்கா இருக்கிற பொண்ணு கல்யாணம் முடிக்கணும்னு சொல்றீங்க நிறைய பேரு பார்த்தீங்கன்னா, என்னென்ன பொருத்தையோ பாக்குறாங்க ஜாதகத்துல சூரியன் ஸ்ட்ராங்கா இருக்குதான்னு பாக்க மாட்டாங்க இந்த இந்த அருமையான காணொளியை பார்த்து பயன்படுவாங்க நினைக்கிறேன் ஐயா உலக மக்களுக்கு பயனுள்ள பதிவு நன்றி ஐயா நன்றி 🙏🙏🙏

  • @prabhus.k7589
    @prabhus.k758926 күн бұрын

    திருமணம் ஆகவில்லை மேஷ லக்னம் 7 ல் சனி உச்சம்.....பரிகாரம்....

  • @naveentr2026
    @naveentr202626 күн бұрын

    நம் சேனலில் வரும் அனைவரும் மிக மதிப்புக்குரியவர்களாக இருக்கிறார்கள் நன்றி ஐயா. ஏழாம் இடத்தில் சனிக்கு மெட்டல் பரிகாரம் சொல்லுங்கள் ஐயா🙏 நன்றி

  • @nalamvaazhaeaswari1693

    @nalamvaazhaeaswari1693

    23 күн бұрын

    ஏழாம் இடத்தில் சனி திக்பலம். கவலைபடாமல் வாழலாம்.

  • @Kuberan_22
    @Kuberan_2227 күн бұрын

    Metal does not work for all Different methods work for different peoples

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh70526 күн бұрын

    ஜோதிடம் உண்மை ஐயா

  • @ksubamohan
    @ksubamohan25 күн бұрын

    அருமை ஐயா. நன்றி ஐயா.

  • @SriMass-mx9ko
    @SriMass-mx9ko27 күн бұрын

    Super sir

  • @senthilraja1306
    @senthilraja130627 күн бұрын

    thank you sir

  • @SGovarr
    @SGovarr27 күн бұрын

    Senthil sir please ask about Maandi with sir please

  • @Kuberan_22
    @Kuberan_2227 күн бұрын

    7:20 - 😮

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam121526 күн бұрын

    இது போல தேர்ந்த ஜோதிடர் பேட்டியை மட்டும் போடவும்.நன்றி

  • @dong9406
    @dong940626 күн бұрын

    🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k164726 күн бұрын

    Aruljothe.marriage failure.correct

  • @cuppachai820
    @cuppachai82026 күн бұрын

    how to contact the astrologer Sir??

  • @naveenkarthikeyan3722
    @naveenkarthikeyan372226 күн бұрын

    Kavanagar subburathinam iyya Interview la edunga

  • @aruljothen.k1647
    @aruljothen.k164726 күн бұрын

    uterus complaint is coming forall

  • @user-sn9ex5wg7l
    @user-sn9ex5wg7l26 күн бұрын

    என் பெயர் அமுதா எனக்கு திருமணமாகி 14வருஷம்ஆச்சு குழந்தை இல்லை

  • @vishnualfha
    @vishnualfha26 күн бұрын

    Sir 8 la savai ena avum

  • @dhyadhya3815
    @dhyadhya381525 күн бұрын

    Mani sir contact details venum sir

  • @user-qt3kx1zr5h
    @user-qt3kx1zr5h26 күн бұрын

    Loose maathri pesathinga. 7 ill sevaai eruthu guru paatha kuda 1st divorce aguma.

  • @nalamvaazhaeaswari1693

    @nalamvaazhaeaswari1693

    23 күн бұрын

    பொது விதிகள் பற்றி தான் பேசுகிறார். உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் நின்ற சாரம், தசாபுத்தி பலன்களை வைத்து மட்டுமே வாழ்வின் நிகழ்வுகளை ஓரளவு கணிக்க முடியும்.

  • @MyDaughterIsMyWorld
    @MyDaughterIsMyWorld27 күн бұрын

    அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் சாமி அர்ஜுன் அண்ணாமலை

  • @nalamvaazhaeaswari1693

    @nalamvaazhaeaswari1693

    23 күн бұрын

    நி என்று ஆரம்பிக்கும் நபருக்கு கணக்கு வராது ன்னு சொன்னதும் சிறு நெருடல் இருந்தது. நிர்மலா சீத்தாராமன் மத்திய அமைச்சர்.

  • @sathiyanathand3881

    @sathiyanathand3881

    17 күн бұрын

    So it's true. India is suffering from N​@nalamvaazhaeaswari1693

  • @chandrakumar9411

    @chandrakumar9411

    14 сағат бұрын

    🌅🌅🌅 சூரியன் 👍

  • @chandrakumar9411

    @chandrakumar9411

    14 сағат бұрын

    🌅🌅🌅 சூரியன்👍

Келесі