'Periyavaa' - EPISODE 4|
Ойын-сауық
#periyava #karma #agraharam #tambrahm #webseries #kanchimahan #mahaperiyava #kanchimahan #BombayChanakya #karma #webseries #anusham #getready #tamilteleseries #tamilwebseries #Periyava #Paramacharya #sankaratv #srisankara #adishankaracharya
'PERIYAVAA'
26 part series on MAHA PERIYVAA
EPISODE 4
Why should we do Namaskaram?
This Series will focus on the teachings and Preachings of Maha Swami brought out through a family of four generations. So it is a Series on Periyavaa linked by this family. The head of the family BAPURAJAPURAM BALAKRISHNA SASTRIGAL had been with Maha Periyavaa since 1960 and follows HIS footsteps meticulously.
'PERIYAVAA' series will provide an insight into the life of KANCHI MAHAN, HIS Upadesams, HIS untiring efforts to reinstate SANATHANA DHARMA, VEDA SAMRAKHANAM and also highlight HIS views on varied subjects including art & culture, science, politics and how a human being should conduct himself in his day to day life!
The highlight of this Series is almost all the artistes are facing the camera for the first time!
The series will focus on the seer who is believed to be the REINCARNATION OF LORD PARAMASIVAN himself, having descended on the Earth to propagate Sanathana Dharma and lead humanity to the path of righteousness.
The prime aim of the Series will be to highlight the purpose of HIS being on this Universe and what HE lived for, rather than capturing the miracles attributed to HIM.
The series is to be totally funded by the Rasikas with their contributions
This is, therefore, an earnest appeal to all the Devotees of Maha Periyavaa to come forward and contribute ‘Yatha Shakthi’ and ensure that the lofty ideals fructify.
Пікірлер: 136
பெரியவர்களுக்கு நாம் நமஸ்காரம் செய்வதில் உள்ள தாத்பரியம் பற்றி "பெரியவா" சொன்ன பிறகு தான் அதன் உள்ளர்த்தம் மிக நன்றாக விளங்குகிறது🙏. மிக அருமை. வாழ்த்துக்கள்🌷.
@karthickvsubramaniyan7794
Жыл бұрын
kzread.info/head/PLK6vCSmAK6MKmMrPZ9gcWqf4dMz6EUM5P
All the elders are so sweet! And such a wonderful serial... millions of youngsters must watch this ! Hats off to the entire team who is bringing this to us!
மகா பெரியவா நேரில் பார்த்து போல் உள்ளது அனுகிரகம் நல்ல நீண்ட விளக்கம் தொடர்ந்து ஒளிரட்டும் பாரெங்கும் நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara
Periyava thiruvadi saranam
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா காஞ்சி சங்கரா காமாட்சி சங்கரா மஹா பெரியவா திருவடிகளே சரணம்🙏🏻🙇🏻♀️😇
Since i am a telugite, i can neither speak Tamil fluently nir understand completely. Subtitles are helping understand Paramacharya's teachings in this serial. Thanks 🙏 I offer my humble pranamas to the lotus feet of Paramacharya.
Wonderful message and justifications to our traditional practices 🙏🏼😇 there is a reason for everything in our dharma 🙏🏼
Blessed to see the Serial. So far all episodes teaches, meaning of the kriyas which we have to do in your life Today's episode, the meaning of the word ,Namaskarams ,from periavas Drishti . Todays children has to see the serial ,since they want some reason and explanation , for all what we are doing .
Om shree guruvae charanaa sparsham Om shree guruvae charanaa sparsham Om shree guruvae charanaa sparsham
நமஸ்காரம்...மிக அருமை. பெரியவாளின் அறிவுரைகளை இப்படி கேட்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
@sriramkalyani6436
Жыл бұрын
மனசுல நன்னா பதிந்து விட்டது ,
Namaskarams, I feel that I am sooo lucky to watch this n listen periyava's arivuraigal. Thank you chsnskya sir.kodi kodi namaskarams to you to give us such a divine experience.
Hara Hara Sankara Jaya Jaya Sankara Mahaperiyavaa Saranam 🙏🙏🙏
I love the title song very shooting melody, and PERIYAVA character so naturally 💕🙏 Jaya Jaya Sankara Hara Hara Sankara 🌹
அப்பா நின் பாத கமலங்கள் சரணம் சரணம்👍👍👍❤️🙇🤝🙏நமஸ்காரம் பற்றி பெரியவா(அப்பா)தெளிவாக, விரிவாகவும், அழகாகவும்,அத்தனை குழந்தை களுக்கு சொல்வது போல் அனைவருக்கும் நமஸ்காரம் பற்றி சொல்லி இருக்கிறார். ❤🙇👍👍👍👍👍🤝🙏
🙏🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்
Very beautiful explanation of namaskaram
நமஸ்காரத்தின் விளக்கம்ஸ் அருமை.பெரியவர் பாதங்களே சரணம்.
Hara Hara Sangkara Jaya Jaya Sangkara. Maha Periyava Thiruvadigal Saranam. 🙏🏼🙏🏼
மிக அருமையாக உள்ளது மகா பெரியவா சரணம்
Hara Hara Shankara Jaya Jaya Shankara Kanchi Shankara Kamakoti Shankara Kamakshi Shankara Kanchi Shankara Kamakoti Shankara Swaminathan Guruve Saranam Kanakadhara Rama Raghunatha Laxmi Narasimhappa Saranam
Excellent... Guruve thunai. Periyava thunai
Hara hara sankara jaya jaya sankara
ஆஹா அருமை மகா பெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏🙏
Hara Hara sankara 🙏 🙏 jeya jeya Sankara 🙏🙏
🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் ஓம் நமசிவாய 🙏🙏🙏
What an eye opener. Maha periyava saranam.
Eagerly Waiting for Saturday and Sunday. Shravan Please can you share the lyrics of the song.....Sooooooooooooperb singing. Feeling Blessed to watch the serial with high values and explanations
@geethar405
Жыл бұрын
V r very much thankful to u sir for this much awaited serial v r truely blessed by Mahaperiava
ஜனனி காமாட்சி ஷ்ரவண் பாடல் அற்புதம்
ஐய ஜய ஸங்கர.மிக அருமை. நமஸ்காரங்கள். பூயோ பூயோ நமாம்யஹம்.
மஹா பெரியவா சரணம்
Tears rolling down , How Mahaperiyava had struggled eating only aval sleeping on mat that too in the kotahai. Now Ganesh Sharma has taken this role எப்படி மஹாபெரிவா கால்நடையா எத்தனை தூரம் நடந்து நடந்து.., மக்களுக்கு நல்லதை சொல்லித்தர பெரியவா அனுதினமும் செய்த உபன்யாசம் மௌனவிரத நாட்களைத்தவிர, பெரிவாளோட தெய்வத்தின் குரல் விளக்குகிறது.வேதபாராயணம் தொடர்ந்து ஒலித்தால் தான் லோகசேமத்தை அதிகரிக்க முடியமென ஆஹா எத்தனை நிபந்தனைகளை தளர்வு செய்து மக்களை கெஞ்சுவதை படிக்கும் போது அழுகை வரும். சின்ன வயதிலே வேதம் கற்றுக்கொண்டு பெரியவனான பிறகு வெளிநாடு விருப்பப்படரவா செல்லலாமே என்று ஒரு இடம் சொல்வது அதாவது அது முக்கியம் என்று கடிந்து சொல்லாத கருணாமூர்த்தி நம் பெரியவா….இன்னும் எத்தனையோ உள்ளது. கடல் நீரின் ஒரு துளி…Hara Hara Shankara Jaya Jaya Shankara Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi
Jaya Jaya Sankara, Hara Hara Sankara, Sri Jagath Guru Sri Kanchi Kamakoti Mahaperiva Tiruvadi Sharanam ☘️☘️🌹🌹🙏🙏
Sri Maha Periyavaa Saranam.. Hara Hara Shankara..Jaya Jaya Shankara..
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம் குருவே சரணம் குருப்யோ நமஹ நற்பவி
தண்டம் சமர்ப்பித்தல் பற்றி மகா பெரியவா விளக்கம் அருமையோ அருமை
நமஸ்காரம் பண்ணுவதன் தாத்பர்யம் பற்றி பெரியவா மிகவும் அருமையான விளக்கம் கூறியுளாளார்👌👏🙏
பாடல் வரிகள் வேண்டும் நன்றிகள்,,,,,,,,, உங்களுக்கு,,,,,,,,,,,
Waiting for next episodes
My namaskaram at your lotus feet periva 🙏
MAHAPERIYAVA SARANAM
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Mahaperiava Sharanam. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
செய்ய தயாராக இருந்தாலும் காரணம் அறிய விரும்புபவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு 🙏🙏🙏🙏
Maha periyava saranam 🙏🙏
REALLY BLESSED TO SEETHIS VIDEOS ENHANCING OUR SPIRITUAL KNOWLEDGE. HARA HARA SANKARA JAYA JAYA SANKARA. ❤️✌️
Oom shri Maha Periyava Saranam today episode vayilaga... niraiyaseithigal arindhom pakyasaligal
🌷🌷🌷🙏🙏🙏🌷🌷🌷 ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர 🌷🌷🌷🙏🙏🙏🌷🌷🌷
Eagerly waiting - Mudikondaan வே கிருஷ்ணமூர்த்தி
Hara hara shankara jaya jaya shankara shri mahaperiava sharanam
jaya jaya sankara hara hara sankara
Athimadbutham Periyavalku Tarperumai pidikkadu miga Arumai 🙏🙏🙏🙏🙏
Namaskaram gal periva அருமையான விளக்கம் for namaskara sampradhayam ரொம்ப அருமையாக போயிண்டு இருக்கு
Excellent Disposition of Mahaperiyava .
சுவாமி சரணம் சரணம் ❤🙏
நமஸ்காரம் பத்தி பெரியவாளின் விளக்கம் அருமை
மஹா பெரியவா மலர்பாதமே கதி
great work..so happy to see the series ,Thanks
குருவே சரணம்
Sadguru Saranam. 🙏🙏🙏🙏
Om Nama Shivaya Om Namo Narayana Hara Hara Shankara Jaya Jaya Shankara Change of Raga at 3:20 💥 Also 4:08 surya koti prakaasam 💥💥
Jaya Jaya Shankara Hara Hara Shankara. Narayana Narayana Narayana
Namaskarams🌹🌹🙏🙏
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏🙏
Excellent excellent ❤🙏🙏🙏
அருமை 🙏, jaya jaya Sankara Hara Hara Sankara 🙏🙏
Guruve saranam
I learned the meaning of namaskaram
அருமை அருமை அய்யா
Excellent, excellent 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு..
Jaya jaya Shankara Hara hara Shankara🙏🙏
Sri rama Jaya rama Jaya Jaya rama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏mahaperiyava sharanam 🙏🙏🙏🙏🙏
Mesmerizing title song.. kindly release separate version of only title song please ? Periyava Saranam !!
Hara Hara Sankara Jaya Jaya Sankara
Hara,Hara,Sankara,jayajayasankara,so,sweet.
Hara hara sankara Jaya Jaya sankara
மகாபெரியவா திருவடிகளே சரணம். பெரியவா வேடம் கணகச்சிதமாக பொருந்தியுள்ளது கும்பிட்ட 🙏 வண்ணமாக முழுசீரியலும் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சங்கரா டிவியில் ஒளிபரப்பாகும் சத்சங்கம் அனைத்தும் விளம்பரம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மனதில் நெருடல் ஏற்படுகிறது. மனம் ஆழ்ந்த நிலையில் ஒன்றி இறைநிலையில் மூழ்கி ஆத்மார்த்தமான நிலையில் உள்ள ஆன்மா பூஜைக்கு நடுவில் கரடியாக விளம்பரம் செய்து திடீரென வெறுப்பு உணர்வுகளை வேகமாக தூண்டி விடுகிறது. விளம்பர நிறுவனங்களுக்கு தனியாக 30 நிமிடம் பணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டால் மனம் ஒருமைப்பாட்டுடன் பயணிக்கும். ஆன்மீக வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது இடையூறு ஏற்படுத்தும் வகையில் முள்ளாக விளம்பரம். பொய்யாக கதைகளை சித்தரித்து எடுக்கப்பட்ட சீரியல் இல்லை பணம் பண்ண விளம்பரம் செய்து நேரம் கழிப்பது. மெய்ஞானம் வளர்க்கும் வகையில் சத்தியமாக நடந்த உண்மைகளை இன்றைய சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட முயற்சி என்பதை மட்டும் உறுதியாக ஆழமாக சிந்தித்தால் என் ஆதங்கம் நியாயமானது என்று புரிந்து கொள்ள முடியும். ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கர மகாபெரியவா தங்களை தரிசனம் செய்தபடியே மனதில் பூஜை நடத்திக் கொண்டு இருக்கும் போது விளம்பரம் மிகவும் வருத்தம் அளிக்கிறது
🙏🙏🙏🙏
Hara hara shankara jaya jaya shankara
Namaskaram Hara Hara Sankara Jaya Jaya Sankara
Jaya jaya shankara, hara hara shankara
Thanks 🙏
நமஸ்காரம் .
@ushaswaminathan8753
Жыл бұрын
ந ம ஸ் கா ரம்
🙏🙏🙏🙏🙏
Really great work Sir! Hats off to you
Today engineering college education & night shift job We should follow certain good things from hindu religion
The elders are very good than ours
Maha periavaa padhamay ghadhi
Dear BC.... Your experience speaks volumn in this episode. Dialogues, screenplay, direction and other related issues are really super. SETHURAMAN (pavankumar). Thanks Dir. Sir.
@BombayChanakyaFastFlix
Жыл бұрын
@SETHURAMAN BALASUBRAMANIAN Tks a lot for your words of appreciation. Pl share your mobile number to bombaychanakya@gmail.com so that I can get in touch with you Regards *Bombay Chanakya*
@sethuramanbalasubramaniyan5546
Жыл бұрын
@@BombayChanakyaFastFlix why not. Sure. I will give you a missed call from my mobile. Thanks.
En sindhaiyai kudigolkiradhu Idha thodar❤❤❤❤❤❤.Kodi vanakkangal
ஜெய ஜெய சங்கர
Lovely
குருவடி சரணம்
ஸ்ரீஸ்ரீஸ்ரீமகா பெரியவா பாதமே கதி
🙏🏻🙏🏻🙏🏻
அத்புதம்👌ஓம் ஶ்ரீ மஹாபெரிவா சரணம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஒவ்வொரு எபிசோடும் அருமை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏