Perfect Andhra Avakai pickle, எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்.

#andhra#avakkai#pickle
INGREDIENTS
Raw mango-1kg
Salt-1cup (200ml cup)
Chilly powder-1cup
Mustard, methi power-1cup
Sesame oil (நல்லெண்ணெய்)-250ml
Turmeric powder-1tsp.
Pickle recipes
• Pickles recipe .
Hot and sweet mango thoku
• இனிப்பு, புளிப்பு,காரம...
tips for preparing Aavakkai pickle
• ஆவக்காய் ஊறுகாய் நன்றா...

Пікірлер: 211

  • @user-hx8fx8wh6y
    @user-hx8fx8wh6y Жыл бұрын

    Beautiful explanation. Super method. I made exactly like you said. Fantastic Avakkai. Thank you very much mam.

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 Жыл бұрын

    Tasty. Super avakai pickle

  • @rooparamadas3750
    @rooparamadas37502 жыл бұрын

    Very very good explanation. Thank you Ma'am

  • @anbullaammaadupangarai9210
    @anbullaammaadupangarai92103 жыл бұрын

    Unga recipes ellamey superb and useful.thank you so much.mouthwatering 🙏🙏👌👌

  • @lalitham3856
    @lalitham38564 жыл бұрын

    பார்க்க, பார்க்க வாய் ஊறியது.

  • @user-ss7xi5zc8k
    @user-ss7xi5zc8k5 ай бұрын

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் ஆவக்காமாங்காய்ஊறுகாய்நன்றி

  • @hameedunnisa3063
    @hameedunnisa3063 Жыл бұрын

    Very nice and very beautiful and very tasty mango pickles.

  • @Deepa0309
    @Deepa03092 жыл бұрын

    Madam very detailed explanation ...thank you.

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Жыл бұрын

    புல்கா டிப்ஸ் சூப்பர் 👍🏻😍👌

  • @bindugopisundaram7151
    @bindugopisundaram7151 Жыл бұрын

    I tried , taste good, and 2yrs after still it's good , thanks mam

  • @nickkitchen3943
    @nickkitchen3943Ай бұрын

    ஆவக்கற்காய் ஊறுகாய் தெளிவான விளக்கம் அருமை சகோதரி 👌😋👌👍💕

  • @madhumathisabapathi6643
    @madhumathisabapathi66433 жыл бұрын

    மாங்காய் கலர் மாராம சூப்பரா இருக்கு

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen45002 жыл бұрын

    அழகான விளக்கம்.எல்லோருக்குமே பதில் கொடுக்கிறீர்கள் சந்தோஷமாக இருக்கு.

  • @lakshmykrishnamoorty2601
    @lakshmykrishnamoorty2601 Жыл бұрын

    Super avakkai pickle.my favourite

  • @sundariramaswamy985
    @sundariramaswamy985 Жыл бұрын

    Explained well..Thank you

  • @santhabalaguru9539
    @santhabalaguru95392 жыл бұрын

    Ma superp explanation tq very much👍👍😋😋😋😘😘😘

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Жыл бұрын

    அருமை......அருமை.....இது...இது.... இதுதான் ஊறுகாய்.....நாவில் பளீரென எச்சில் ஊறுகிறது . சூப்பர் மாமி சூப்பர்.....

  • @quran.grammar
    @quran.grammar2 жыл бұрын

    Beautiful explanation! May God bless you and succeed you in your every endeavour. Aamen

  • @abinesh1491
    @abinesh1491 Жыл бұрын

    Very very super explanstion

  • @trueindian2693
    @trueindian2693 Жыл бұрын

    Very nice Maami.Thank you.

  • @rajiramasubban2300
    @rajiramasubban2300 Жыл бұрын

    Excellent i tried your avaikai . It comes out very nice.

  • @mahalakshmi3663
    @mahalakshmi36632 жыл бұрын

    Clear explain ma super❤

  • @rekhaammu5711
    @rekhaammu57113 жыл бұрын

    Semma 🤤🤤🤤 thanks ma 🙏🙏🙏

  • @sridharsridhar575
    @sridharsridhar5754 жыл бұрын

    Super details

  • @sudharaj4484
    @sudharaj4484 Жыл бұрын

    Thanku mom

  • @kamalajagannathan2245
    @kamalajagannathan2245 Жыл бұрын

    Super aavakai

  • @subramaniank9290
    @subramaniank92903 жыл бұрын

    Yammy and tasty avakai

  • @vasanthishankar2562
    @vasanthishankar256211 ай бұрын

    Sooper ma..👍

  • @bernadettemel2053
    @bernadettemel20532 жыл бұрын

    Super explanation

  • @srinidhiraghu4151
    @srinidhiraghu41514 жыл бұрын

    Very nice👌👌👌

  • @padmav4128
    @padmav4128 Жыл бұрын

    Thank you so much mam.

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Жыл бұрын

    சூப்பர்

  • @radharamarao8334

    @radharamarao8334

    Жыл бұрын

    Thanks

  • @mythiliparthasarathy6496
    @mythiliparthasarathy64963 жыл бұрын

    Sooooper ஆவக்காய் thank you sooooo much sister 🙏🙏 God bless you for ever 🙏🙏 wish you all the best my sweet sister 🙏🙏🙏🌹🌹🌹🌹💖💖💐💐🌷🌷💐💐🎉

  • @radharamarao8334

    @radharamarao8334

    3 жыл бұрын

    உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

  • @bhuvanaramesh2552
    @bhuvanaramesh25522 жыл бұрын

    Good explanation keep it up

  • @ARJUN7444
    @ARJUN74442 жыл бұрын

    God bless you

  • @PunithasKitchen
    @PunithasKitchen3 жыл бұрын

    Superb Mam 👌❤️

  • @jeevanantham1065
    @jeevanantham10653 жыл бұрын

    Nan denmen mam unga video pathu.kettu pogala smell varala . Semma perfect mam enakku pickle perfect ah vanthey illa .. Shop pickle vida romba nalla irukuthu .thk u so much. 2 monthla 2 kg pickle gali aagura alavukku arumai.

  • @radharamarao8334

    @radharamarao8334

    3 жыл бұрын

    மிக்க நன்றி. தொடர்ந்து என்னுடைய video பார்த்து எனக்கு ஆதரவு அளிக்கவும்.

  • @vishwanathvenkat2222
    @vishwanathvenkat22225 ай бұрын

    Awesome 👍

  • @esweranspaintings1038
    @esweranspaintings1038 Жыл бұрын

    Superb Mam

  • @padmakalyanram4500
    @padmakalyanram4500 Жыл бұрын

    Very nice to see I will put same measurement 😊

  • @radharamarao8334

    @radharamarao8334

    Жыл бұрын

    All the best

  • @ashamu100
    @ashamu1003 жыл бұрын

    Very good mami

  • @lakshminarayanan7077
    @lakshminarayanan70773 жыл бұрын

    Super

  • @geethamahesh6821
    @geethamahesh68213 жыл бұрын

    Thanx mamj

  • @geethachandrasekar355
    @geethachandrasekar3554 ай бұрын

    Wonderful video ma... I'm trying this tomorrow...

  • @radharamarao8334

    @radharamarao8334

    4 ай бұрын

    All the best

  • @malathiarumugam2544
    @malathiarumugam25449 ай бұрын

    Nice tips

  • @radharamarao8334

    @radharamarao8334

    9 ай бұрын

    Thanks a lot

  • @vijayalakshmisridhar6498
    @vijayalakshmisridhar64984 жыл бұрын

    Nicely explained

  • @radharamarao8334

    @radharamarao8334

    4 жыл бұрын

    Please sharing my videos to all your friends and relatives.

  • @ravivenkatraman5775
    @ravivenkatraman57752 ай бұрын

    Super mam

  • @umamaheshwari1465
    @umamaheshwari14655 ай бұрын

    Super ❤

  • @user-hm7bj6hq2s
    @user-hm7bj6hq2s3 ай бұрын

    சூப்பர் மேடம் ரொம்ப அருமையான அளவுகள் சொன்னீங்க...

  • @kanakavallisanthakumar9580
    @kanakavallisanthakumar9580 Жыл бұрын

    Superb mami ungha madiri Nan podten mami

  • @akshaya100945
    @akshaya1009453 ай бұрын

    Hi Mam, that idea of Oiling the Maangas before adding the spices is a brilliant idea 🫡 we did that and it was amazing🤩

  • @radharamarao8334

    @radharamarao8334

    3 ай бұрын

    Great 👍

  • @Subhashini1981
    @Subhashini19813 жыл бұрын

    Very well explained Madam, thank you 🙏

  • @Subhashini1981

    @Subhashini1981

    3 жыл бұрын

    I have followed your method and made the mixing today, would like to share the feedback with pic after couple of days Madam..... romba nandri

  • @esweranspaintings1038
    @esweranspaintings1038 Жыл бұрын

    Superb

  • @radharamarao8334

    @radharamarao8334

    Жыл бұрын

    Thanks 🤗

  • @mythiliradha8938
    @mythiliradha8938 Жыл бұрын

    Super explanation, sappida varalama Ji

  • @nirmalat3878
    @nirmalat38783 ай бұрын

    வெயிலில் வைக்க வேண்டுமா நீங்கள் சொன்னது போல் செய்தேன் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி

  • @radharamarao8334

    @radharamarao8334

    3 ай бұрын

    சரியான அளவில் உப்பு சேருங்கள்.வெய்யிலில் வைக்க வேண்டாம்

  • @nirmalat3878

    @nirmalat3878

    3 ай бұрын

    மிக்க நன்றி

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Жыл бұрын

    சூப்பர்1.5.2023

  • @bhavanidevia144
    @bhavanidevia1443 жыл бұрын

    அம்மா நன்றி

  • @lakshmipadmanabhan7177
    @lakshmipadmanabhan71773 жыл бұрын

    Amma so kind of you.... I lost my mother but when i saw ur video i saw my Amma in you with your politeness n kindness... ur so kind what to know u want to teach the younger generation.... Thank you Amma

  • @radharamarao8334

    @radharamarao8334

    3 жыл бұрын

    Thank you so much.

  • @aircrafts8258

    @aircrafts8258

    2 жыл бұрын

    Your

  • @padmarao2333
    @padmarao23333 жыл бұрын

    👍👍👍👍

  • @vaishnavivragav1568
    @vaishnavivragav15682 ай бұрын

    O.k.oil சேர்கலாமா. நல்லெண்ணெய் தான் சேர்க்க வேண்டுமா?

  • @radharamarao8334

    @radharamarao8334

    2 ай бұрын

    நல்லெண்ணெய் தான் சேர்க்க வேண்டும்

  • @blackrose5053
    @blackrose50532 жыл бұрын

    Ok

  • @raghothamannagarajachar5695
    @raghothamannagarajachar56954 жыл бұрын

    Akka yenakku oru bottle parcel. Its so yummy

  • @umasamy1411
    @umasamy14113 жыл бұрын

    Eppedi maami ippadi alaga solli tharingko good

  • @radharamarao8334

    @radharamarao8334

    3 жыл бұрын

    Thanks

  • @A.B.C.58
    @A.B.C.58 Жыл бұрын

    namaskaram. doubt varavey varathu.💯 very clear explanation. 👌👍🤝what is the second mango option if neelam is not available. 😋😛😋😛😋😛😋😛🙏🏻🙏🏻🙏🏻

  • @radharamarao8334

    @radharamarao8334

    Жыл бұрын

    தோல் கெட்டியாக உள்ள நார் இல்லாத கிளிமூக்கு மாங்காய் தவிர்த்து எந்த மாங்காய் வேண்டுமானாலும் ஆவக்காய் ஊறுகாய் செய்யலாம்

  • @mkchuttysvideos6861
    @mkchuttysvideos6861 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @rajeswaris252
    @rajeswaris2522 жыл бұрын

    Arputham

  • @moniravi6114
    @moniravi61142 жыл бұрын

    Whether v hav to keep im fridge.or v can keep outside

  • @radharamarao8334

    @radharamarao8334

    2 жыл бұрын

    Fridge ல் வைத்தால் எப்போதும் புதிதாக ஊறுகாய் செய்தது போல் இருக்கும். ஊங்கள் விருப்பம்.

  • @esweranspaintings1038
    @esweranspaintings1038 Жыл бұрын

    Super Mam ,vadu mangaikku tumbler alavu solrela

  • @radharamarao8334

    @radharamarao8334

    Жыл бұрын

    Please watch the vadu magai pickle vedio m.kzread.info/dash/bejne/l4mbmbmdfZTRgJM.html

  • @anuradhavarasyar4859
    @anuradhavarasyar4859 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @geetacshowlongwehavetosoak4330
    @geetacshowlongwehavetosoak43304 жыл бұрын

    Super radha mouth watering aha aha

  • @nagarani9596

    @nagarani9596

    3 жыл бұрын

    Veyilil vakkanuma

  • @radharamarao8334

    @radharamarao8334

    3 жыл бұрын

    அவசியமில்லை. மாங்காயை நான் செய்து காண்பித்தது போல் ஊறுகாய் போட்டால் வெயிலில் வைக்க அவசியமில்லை. வெளியில் வைத்தால் தினமும் கிளற வேண்டும். Fridge ல் வைத்தால் ஒரு வருடம் ஆனாலும் கெட்டு போகாது.

  • @mythilibalasrinivasan4027
    @mythilibalasrinivasan4027 Жыл бұрын

    Eye catching. Mouth watering👌👌 Avakkaiku கொண்டைக்கடலை சேர்ப்பது எப்படி? ஊரவெச்சு காயவேச்சு போடலாமா? இல்லை அப்படியே வருது போடணுமா? எனக்கு கொண்டைக்காடலையை வாஷ் பண்ணாமல் போடா விருப்பமில்லை

  • @radharamarao8334

    @radharamarao8334

    Жыл бұрын

    கொண்டைக்கடலையை நன்கு துணியில் துடைத்து வறுத்து சேர்க்கலாம்.

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Жыл бұрын

    What is the measurement Mangal you took

  • @lalithabhavani5570
    @lalithabhavani55702 жыл бұрын

    வெந்தயத்தையும் பொடிசெய்துகொண்டீர்கள் போல இருக்கே

  • @radharamarao8334

    @radharamarao8334

    2 жыл бұрын

    ஆமாம், பொடி செய்து சேர்க்கும் போது சீக்கிரம் கெட்டு போகாது. உடலுக்கு குளிர்ச்சி.

  • @subhaganesh2204
    @subhaganesh22044 жыл бұрын

    Aunty...mylapore'ku parcel😀

  • @vksvks7901
    @vksvks79012 ай бұрын

    சூடு தணிக்க சிறிது விளக்கெண்ணெய் விடவேண்டுமா?

  • @jesril3172
    @jesril3172 Жыл бұрын

    Will you wash? I have seen at shop. chopping mangoes with out washing..

  • @radharamarao8334

    @radharamarao8334

    Жыл бұрын

    I have washed mangoes before cutting

  • @loplopgaming3370
    @loplopgaming3370 Жыл бұрын

    😋😋😋😋man can you tell me d gms in chilly, salt,kadugu measmt.

  • @radharamarao8334

    @radharamarao8334

    Жыл бұрын

    Cup அளவு தான் சரியாக இருக்கும்.

  • @kalalakshmi8469
    @kalalakshmi8469 Жыл бұрын

    Maamy superb. But today I hv put kal uppu as such.nit powdered. Will it spoil quickly? 2/ i hv not removed the odu tholi thin layer? Will it spoil spoil? 3/ odu mangay thindu plus ordinary thindu together?

  • @radharamarao8334

    @radharamarao8334

    Жыл бұрын

    If u didn't remove it will be won't be tasty.

  • @radharamarao8334

    @radharamarao8334

    Жыл бұрын

    As you like any salt you can use this will not spoil.

  • @jeyanthiramasamy4036
    @jeyanthiramasamy4036 Жыл бұрын

    Mami, idhulaye kondai kadalai serthukkalama? Adhu epdi eppo serkkanum

  • @radharamarao8334

    @radharamarao8334

    Жыл бұрын

    உங்கள் சந்தேகங்களுக்கு ஒரு link தருகிறேன்.அந்த vedio பாருங்கள். m.kzread.info/dash/bejne/gX162MGYdc6-Xbg.html&pp=gAQBiAQB

  • @jayshreekrishna8764
    @jayshreekrishna8764 Жыл бұрын

    Madam, 1doubt musturd fenugreek fry panna venaama?

  • @radharamarao8334

    @radharamarao8334

    Жыл бұрын

    வேண்டாம்.வறுத்து போடக்கூடாது.பச்சையாக தான் பொடி செய்து போட வேண்டும்.

  • @vaishnavivragav1568
    @vaishnavivragav15682 ай бұрын

    ஓடு இல்லாத காய் என்ன செய்ய வேண்டும்.

  • @radharamarao8334

    @radharamarao8334

    2 ай бұрын

    பரவாயில்லை.ஒன்று, இரண்டு அப்படி இருந்தால் பரவாயில்லை.எல்லா மாங்காய் கும் ஓடு இல்லாமல் இருந்தால் சீக்கிரம் கெட்டு போய்விடும்.

  • @mayaradhekrishna49
    @mayaradhekrishna49 Жыл бұрын

    Kondai kadali eppadi sayrpathu

  • @radharamarao8334

    @radharamarao8334

    Жыл бұрын

    ஊறுகாய் தயாரிக்கும் போதே சேர்க்க வேண்டும்.ஊற வைக்க கூடாது.அப்படியே சேர்க்க வேண்டும்

  • @sivabalan2772
    @sivabalan27722 жыл бұрын

    Fridge la vaikanuma madam

  • @radharamarao8334

    @radharamarao8334

    2 жыл бұрын

    உப்பு,காரம் correct ஆக போட்டிருந்தால் Fridge ல் வைக்க வேண்டாம். ஆனால் எப்போதும் ஊறுகாய் புதிதாக போட்டது போல் இருக்க வேண்டுமென்றால், Fridge ல் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளவும்

  • @Iyarkai202
    @Iyarkai2022 ай бұрын

    Light mela bubble varudhu enna seiyalam 21/2kg mango 1litre oil enough aa pls sollunga

  • @radharamarao8334

    @radharamarao8334

    2 ай бұрын

    Madem அவ்வளவு எண்ணெய் தேவையில்லை.2½ கிலோ மாங்காவிற்கு 500 முதல் 600 ml எண்ணெய் போறும்.உப்பு 400 grm, மிளகாய் தூள் 400 grm,கடுகு வெந்தய பொடி 300grm சரியாக இருக்கும்

  • @saraswathyr3614
    @saraswathyr36142 ай бұрын

    Demo for cutting mango please

  • @radharamarao8334

    @radharamarao8334

    2 ай бұрын

    Please watch this video link m.kzread.info/dash/bejne/ZWmL28ueobStccY.html

  • @RaviKumar-ey7vg
    @RaviKumar-ey7vg3 жыл бұрын

    மாங்கா நறுக்கும் வீடியோ போடவும். பெரிய கடுகு என்றால் வெள்ளை கடுகா மேடம். ஊறுகா சொதப்பாம போட்றது எப்படின்னு ரொம்ப தெளிவா சொல்றீங்க. நன்றி. Fork ஆல் ஊறுகா எடுக்கணும். சூப்பர்.

  • @radharamarao8334

    @radharamarao8334

    3 жыл бұрын

    சாதாரண கடுகே பெரிதாக இருக்கும்.

  • @RaviKumar-ey7vg

    @RaviKumar-ey7vg

    3 жыл бұрын

    @@radharamarao8334 மேடம் ஆந்திராவில் வெள்ளை கடுகு யூஸ் பண்றாங்களே.

  • @radharamarao8334

    @radharamarao8334

    3 жыл бұрын

    அது இருந்தால் சேர்த்து கொள்ளலாம். எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை.

  • @vksvks7901
    @vksvks79012 ай бұрын

    போட்ட பிறகு சட்டியில் வைத்தீர்களா?

  • @meenalkrishnamurthy2951
    @meenalkrishnamurthy29512 жыл бұрын

    Mam I a ur new subscrier Pickle came perfect but excess of salt How to corect it. The mango is not sour I think so. When we eat mangos salty

  • @radharamarao8334

    @radharamarao8334

    2 жыл бұрын

    Add chilly powder and mustard, Fenugreek powder. That's all.

  • @vennilaramesh4321
    @vennilaramesh43213 жыл бұрын

    Avakai sun light dry panna vendama

  • @radharamarao8334

    @radharamarao8334

    3 жыл бұрын

    வேண்டாம். நீங்கள் சரியான உப்பு, காரம், கடுகு,எண்ணெய் போட்டாலே நன்றாக இருக்கும். எக்காரணம் கொண்டும் மாங்காய் நறுக்கிய பிறகு கழுவ கூடாது.

  • @lalithaeapen1603
    @lalithaeapen1603 Жыл бұрын

    Madam, one doubt. If we get it cut from the shop then when do we wash and clean the mango?

  • @radharamarao8334

    @radharamarao8334

    Жыл бұрын

    சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.

  • @ushakrishnan7382
    @ushakrishnan73829 ай бұрын

    Do you wash the mango or wipe it.

  • @radharamarao8334

    @radharamarao8334

    9 ай бұрын

    மாங்காயை நீரில் சுத்தம் செய்து நன்றாக துடைத்து விட்டு நறுக்கவும்.

  • @lokeshmanjunathp5681
    @lokeshmanjunathp56812 ай бұрын

    Madam u said Kaddu Mustard it will be black colour but u mixed which is in light brown colour.

  • @radharamarao8334

    @radharamarao8334

    2 ай бұрын

    கடுகு, வெந்தயம் சேர்த்து பொடி செய்தால் இந்த கலர் வரும்

  • @philipsjp2545
    @philipsjp25452 жыл бұрын

    My avakai pickle is bitter, please give me an idea reverse it for good

  • @radharamarao8334

    @radharamarao8334

    2 жыл бұрын

    வெந்தயம் அளவுக்கு அதிகமாக சேர்த்து இருந்தால் கசக்கும். கொஞ்சம் மிளகாய் தூள், உப்பு சேர்த்தால் சரியாகி விடும்.

  • @srijanani5889
    @srijanani58893 ай бұрын

    Amma plastic bucket koda use pannalama

  • @radharamarao8334

    @radharamarao8334

    3 ай бұрын

    ஊறுகாய் செய்து விட்டு உடனே ஜாடி, பாட்டிலில் மாற்றவும்

  • @prasannarajan
    @prasannarajan4 ай бұрын

    Final evalavu oorgai kedaikum plz. Meaning quantity in kg? I want to make 1kg aavakai oorgai means how much mango should i buy as here its very expensive. Thanks

  • @radharamarao8334

    @radharamarao8334

    4 ай бұрын

    1 kg மாங்காய் வாங்கினால் ஊறுகாய் 1:300 கிடைக்கும்.

  • @riselvi6273
    @riselvi62733 жыл бұрын

    Miga chirappu ma!

  • @kumarn8070
    @kumarn80702 жыл бұрын

    Madam methi powder 1 cip and mustard powder 1 cup or both combined 1 cup ie 1/2 cup each.pl clarify

  • @radharamarao8334

    @radharamarao8334

    2 жыл бұрын

    Video வில் ¾ cup mustard and 2 tsp methi பொடி செய்தால் 1cup கடுகு வெந்தய பொடி என clear ஆக சொல்லி இருக்ககறேன். எப்போதும் Video வை முழுமையாக பார்க்கவும்.

  • @kumarn8070

    @kumarn8070

    2 жыл бұрын

    Thanks a lot madam for your reply. I had ofcourse seen your video till ebd but had a doubt. You have told in tge beginning itself regarding the measurement which i might have missed. I am planto make Avakai pickle as per your recipe tomorrow. Pl clarify one more thing. Is there a need to air dry the mango pieces before adding the spices powder? I will share my pickle photo once done.

  • @indhu419
    @indhu41911 ай бұрын

    Venthayam kaduku fry pananuma venama madam

  • @radharamarao8334

    @radharamarao8334

    11 ай бұрын

    ஆவக்காய் ஊறுகாய்க்கு மட்டும் கடுகு,வெந்தயம் வறுக்காமல் பச்சையாக பொடி செய்து சேர்க்க வேண்டும்

  • @poongodikrish899
    @poongodikrish8992 ай бұрын

    Amma inji add panlama?

  • @radharamarao8334

    @radharamarao8334

    2 ай бұрын

    செய்யக்கூடாது

  • @vksvks7901
    @vksvks79012 ай бұрын

    6 கப் என்றால் ஒரு கப் வெந்தயம் கால் டம்ளர் முக்கால் டம்ளர் கடுகு வறுத்து அரைக்க வேண்டும். எண்ணெய் ஒரு கப். பெருங்காயம் போடவேண்டுமா?

  • @radharamarao8334

    @radharamarao8334

    2 ай бұрын

    நீங்கள் முதலில் முழுவதுமாக வீடியோ பார்த்தாலே ஆவக்காய் ஊறுகாய் எப்படி செய்ய வேண்டும் என புரியும்.அரைகுறையாக வீடியோ பார்த்து விட்டு கேள்வி கேட்காதீர்கள்.

Келесі