Penny Stock வாங்குவது நல்லதா? Mutual Fund-ல் இவ்வளவு விஷயம் இருக்கா? | SATHISH KUMAR | ET TAMIL |

#pennystocks #goldbees #mutualfunds #sip #economictimestamil #ettamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
chat.whatsapp.com/JT2VdgkOyGG...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 45

  • @Kashtakandam
    @Kashtakandam4 ай бұрын

    எல்லா பெரிய கம்பெனிகளும் ஆரம்பத்தில் பென்னி ஸ்டாக் கில் இருந்து தான் ஆரம்பிக்கிறது😮😮😮😮

  • @tamilarasanbca
    @tamilarasanbca4 ай бұрын

    Started 1:50

  • @user-eo3fs9pp3x
    @user-eo3fs9pp3x4 ай бұрын

    அருமைங்க சர்... சிறப்பான கேள்விகள்... அற்புதமான விளக்கமான பதில்கள்...

  • @Sathish_Speaks_

    @Sathish_Speaks_

    4 ай бұрын

    Welcome

  • @dkomathy1003
    @dkomathy10034 ай бұрын

    Periya neendanaal santhegam app kurithu irunthathu adhanai elimaiyaga clear panniyatharkku nandrigal sir

  • @haripriyan.r9310
    @haripriyan.r93104 ай бұрын

    Extra ordinary questions and answers.. Good Satish Sir..

  • @rizwanahmed9116
    @rizwanahmed91164 ай бұрын

    Excellent questions and relevant answers... Nice information

  • @ranganayakijayaraman9939
    @ranganayakijayaraman99394 ай бұрын

    Useful interview thanks a lot to this two persons

  • @TRADINGWITHTRAVEL-
    @TRADINGWITHTRAVEL-4 ай бұрын

    Very good idea sir thank 😊😊

  • @rajhareesh2000
    @rajhareesh20003 ай бұрын

    Very Genuine answers ..Straight forward❤

  • @balachandranarumugam9621
    @balachandranarumugam96214 ай бұрын

    Good information Thank u

  • @dharunprasanna827
    @dharunprasanna8274 ай бұрын

    Useful thank you sir

  • @SA-271
    @SA-2714 ай бұрын

    Thank you sir🎉

  • @srinivasank4882
    @srinivasank48824 ай бұрын

    Good explanation

  • @senthilkumarg9715
    @senthilkumarg97154 ай бұрын

    Very clear explanation sir, anchor questions are very useful..👌👏👏

  • @Sathish_Speaks_

    @Sathish_Speaks_

    4 ай бұрын

    Thank you

  • @senthilkumarg9715

    @senthilkumarg9715

    4 ай бұрын

    @@Sathish_Speaks_ hi Sathish sir, Tata gold etf now Rs.6.22 le trad aagudhu, long term investment pannelama or Nippon India gold bees le investment pannelama..

  • @user-bj4ke6iy9b
    @user-bj4ke6iy9b4 ай бұрын

    Good explanation and views

  • @Sathish_Speaks_

    @Sathish_Speaks_

    4 ай бұрын

    Welcome

  • @yuvaranip5072
    @yuvaranip50724 ай бұрын

    Very useful information 🙂

  • @Sathish_Speaks_

    @Sathish_Speaks_

    4 ай бұрын

    Welcome

  • @heeraamurugan7394
    @heeraamurugan73943 ай бұрын

    Great

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll3 ай бұрын

    Nice

  • @varadanparthasarathy1133
    @varadanparthasarathy11334 ай бұрын

    Great Satish

  • @Sathish_Speaks_

    @Sathish_Speaks_

    4 ай бұрын

    Thank you

  • @ThangamSiva-yo9qw
    @ThangamSiva-yo9qw4 ай бұрын

    Super ❤❤

  • @Sathish_Speaks_

    @Sathish_Speaks_

    4 ай бұрын

    Welcome

  • @balajitk4042
    @balajitk40424 ай бұрын

    good 💯

  • @Sathish_Speaks_

    @Sathish_Speaks_

    4 ай бұрын

    Thank you

  • @spandiyan9589
    @spandiyan95893 ай бұрын

    மக்கள் பேராசை பட்டால் கண்டிப்பாக அல்வா தான் .

  • @dhanabalanify
    @dhanabalanify4 ай бұрын

    Good

  • @Sathish_Speaks_

    @Sathish_Speaks_

    4 ай бұрын

    Welcome

  • @user-uh8cd9zm5c

    @user-uh8cd9zm5c

    4 ай бұрын

    Saish sir not telling yu come to my office and invest. That is the good quality. He said that go the company and the cerified agency and inform.yur pan no. Immediately every thing that is statement we can get. No expxtatation. From others. Very true explanation..Hats off to yu sir.

  • @Sathish_Speaks_

    @Sathish_Speaks_

    4 ай бұрын

    @@user-uh8cd9zm5c Thank you

  • @srinivasansharma1973
    @srinivasansharma19734 ай бұрын

    Some funds give 80 percent in one year

  • @qmoorthy5690
    @qmoorthy56903 ай бұрын

    மிஞ்சும் பண்டுல நாம் போடுற பணம் நஷ்டம் ஆகுமா

  • @chitraputhiransarguru1976
    @chitraputhiransarguru19763 ай бұрын

    This was happened on of my relatives.... he don't want to help some relatives and he invested like that company …now he lost more than 50 lakhs......

  • @unununun8774

    @unununun8774

    8 күн бұрын

    Which company?

  • @k.rmkmaheshbabureddy255
    @k.rmkmaheshbabureddy2554 ай бұрын

    Tata gold exchange now trading 6 rs

  • @senthilkumarg9715

    @senthilkumarg9715

    4 ай бұрын

    Hi Mahesh sir,, Tata gold etf long term ku vaangalama, growth irukkuma..

  • @k.rmkmaheshbabureddy255

    @k.rmkmaheshbabureddy255

    4 ай бұрын

    @@senthilkumarg9715 thanks for reply bro

  • @GetYourselfALife
    @GetYourselfALife4 ай бұрын

    Sub standard

  • @ramarajanv9917
    @ramarajanv99172 ай бұрын

    இது எல்லாம் paid promotion தானே

  • @SuntharSunthar-iw7ks
    @SuntharSunthar-iw7ksАй бұрын

    அனைவருக்கும் வணக்கம் எனக்கு கிடைத்தி வரத்தினை அனைவருக்கும் கிடைக்க விரும்புகின்றேன் என்னவென்றால் தி ஆக்டிவ் டிரேடர் கிளப் - தமிழ் SEBI REGISTER RESEARCH ANALYST இவர்கள் STOCK RECOMMONT , COURSES மற்றும் SWING AND POSITIONAL போன்றவை நடத்திக்கொண்டு இருக்கிறாா்கள் . நானும் இவர்களை ஃபாலோ பண்ணிக்கொண்டு இருக்கிறேன். இது எனக்கு ஒரு கூடுதல் வருமானமாக உள்ளது . இந்த வரம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் இவர்களை ஃபாலோ பன்னுங்கள் நன்றி தி ஆக்டிவ் டிரேடர் கிளப்.

Келесі