No video

#pedicure

சுத்தம் என்பது அழகை சார்ந்தது மட்டும் அல்ல.
நோயில்லாத அறிகுறியும் கூட. ஏனெனில் விரல் நகங்களை கொண்டே என்னவிதமான பிரச்சனைகள் என்பதை கண்டறிந்துவிட முடியும் என்பதால் நகப்பராமரிப்பின் மூலம் நோய் அறிகுறிகளையும் கண்டறிந்துவிட முடியும்.
இதனால் கால் ஆணி, கால்களில் பூஞ்சை தொற்று, கிருமிகள் போன்றவற்றை முன்கூட்டியே அறிந்துகொள்வதன் மூலம் நோய் வராமல் தவிர்க்கலாம். கிருமிகளை அவ்வபோது சுத்தம் செய்து வந்தாலே அவை தங்காமல் வெளியேறிவிடும். பாதங்களும் பளிச்சிடும்.
​தொற்றுக்கிருமிகள் அண்டாது
உடல் சுத்தமாக இருந்தால் நோய்க்கிருமிகள் அண்டாது என்று சொல்வார்கள். அதே போன்று உடலினுள் கிருமிகளும் நகங்கள் வழியாகவே செல்கிறது. இது கைவிரல் நகங்களுக்கு மட்டும் அல்லாமல் கால்விரல் நகங்களுக்கும் பொருந்தும்.
ஒவ்வொரு முறை பெடிக்யூர் செய்யும் போது நகங்களை சுத்தம் செய்கிறோம். நகங்களை சீராக வெட்டி விடுகிறோம். விரல் நகங்களைச் சுற்றிலும் சுத்தம் செய்கிறோம். விரல் நகங்கள் வழியாக தொற்று நோய் வரும் அபாயத்தை பெருமளவு நீக்குகிறது பெடிக்யூர் சிகிச்சை. கால் பாதங்களில் அழுக்கை நீக்கி சுத்தமாக வைத்திருப்பதால் பூஞ்சை தொற்று நேராமல் காக்கிறது.
​இறந்த செல்களை அகற்ற உதவுகிறது
சருமத்தில் இருக்கும் செல்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு இறந்து புதிய செல்களை உண்டாக்கும். இறந்த செல்கள் அவ்வபோது வெளியேற்றிவிட்டால் சருமம் பொலிவடையும். இது முகத்துக்கு மட்டும் அல்ல உடல் சருமம் முழுவதுக்கும் பொருந்தும்.
பெடிக்யூர் செய்யும் போது பாதங்களை ஸ்கரப் செய்கிறொம். இதனால் இறந்த செல்கள் வெளியேற்றப்படுகிறது. பாதங்கள் கடினமாக இல்லாமல் மென்மையாகிறது. ரத்த ஓட்டம் தடையின்றி செல்கிறது ஒவ்வொரு முறை பெடிக்யூர் செய்யும் போதும் இறந்த செல்கள் அழிவதால் பாதங்கள் மென்மையாகிறது. இறந்த செல்கள் பாதங்களில் இருந்தால் கால்கள் கடினமாவதோடு வலியை உண்டாக்கும். பாதங்கள் நடக்கும் போது அதிக கனமாவது போன்று இருக்கும்
​வெடிப்பு இல்லாமல் பாதுகாக்கிறது.
பாதங்களில் வெடிப்பு ஏற்பட காரணம் கால்கள் வறண்டிருப்பதால் தான். கால்களுக்கு ஈரப்பதம் குறையும் போது வறண்டு, கொப்புளங்கள் உண்டாகி, விரிசல் போன்றவற்றை உண்டாக்குகிறது.
பெடிக்யூர் செய்வதால் கால் பாதங்களுக்கு போதுமான ஈரப்பதமும் உரிய பராமரிப்பும் கிடைக்கிறது. இதனால் குதிகால் வெடிப்பு, வறட்சி, வெண்மையான தோல் போன்ற பிரச்சனையின்றி பாதங்கள் அழகாக பாதுகாக்கப்படுகிறது.
​மன இறுக்கத்தை போக்குகிறது
எப்போதும் பணி என்று இருக்கும் சூழலில் மனதில் அமைதி தேவை. பெடிக்யூர் செய்யும் போது பாதங்களை வெதுவெதுப்பான நீரில் ஊறவைப்பதுண்டு. இதை செய்யும் போது நல்ல ரிலாக்ஸ் உணர்வீர்கள், மன அழுத்தம் குறைவதையும் நன்றாகவே உணரமுடியும். கால்களில் மசாஜ் செய்யும் போது இறுக்கம் குறைந்து , ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
Chennai azhagi beauty academy
9944324045
முகம் பளபளக்க இயற்கை பானங்கள்! ட்ரை பண்ணுங்க நிச்சயம் ஜொலிப்பீங்க!
இவ்வளவு பயன்கள் கிடைக்கும் போது பெடிக்யூர் செய்வதை தொடர்ந்து செய்யலாம்.

Пікірлер: 829

  • @priyamithran2581
    @priyamithran25812 жыл бұрын

    Class super ah purinjadhu akka, class mattum illama podhu nalanum kalandha unga nalla manasukku romba nandrigal pedicure oda nanmaigal solli clear ah sollirukkinga,,thank u so much love you akka🌹❤

  • @chennaiazhagi

    @chennaiazhagi

    2 жыл бұрын

    Love you 😘😘😘

  • @maheshmahesh8583

    @maheshmahesh8583

    11 ай бұрын

    mam pedicure facial mathiri cleaning,scrub,massage cream,last pack padanuma

  • @jeyanthythavathurai9599
    @jeyanthythavathurai95996 ай бұрын

    தெளிவாக புரிந்து கொண்டேன் .எவ்வளவு பொறுமையாக சொல்லி தருகிறீர்கள் நன்றி மெடம்.

  • @arunasathish1989
    @arunasathish198910 ай бұрын

    Very clear teaching mam. So many useful tip. Avanka leg pedicure pannathum romba azhaga iruku mam.

  • @sathyadevi6112
    @sathyadevi611210 ай бұрын

    Pedicure practical class romba theliva puriyiramathiri teach panreenga, thelivaga purinthathu konden thank you so much mam❤❤❤🙏🙏🙏

  • @melody_tamil_songs
    @melody_tamil_songs Жыл бұрын

    அக்கா நீங்க ரொம்ப தெளிவா சொல்லி குடுக்குறீங்க நீங்க சொல்லி குடுங்குறது ரொம்ப எளிமையா இருக்கு நன்றி அக்கா❤❤❤❤

  • @Babybridalstudio
    @Babybridalstudio Жыл бұрын

    Mam naan 4 year's munnadi beautician padichen but ivlo varushathuku aprom than naan padichadhu onnume iilanu puriyudhu.super mam thank you for your time

  • @svenus7630
    @svenus7630 Жыл бұрын

    ரொம்ப பொறுமையா ஒவ்வரு விசயமும் சொல்லி தருகிறீர்கள் நன்றி

  • @jahirabanu9515
    @jahirabanu95156 ай бұрын

    First time pedicure video paakuren mam romba clear step by step explanation kuduthiga mam ❤❤

  • @maithili23
    @maithili237 ай бұрын

    ஆயிரம் கணக்குல காசு வாகுறாங்க குருஜி இது மாதிரி தெளிவா சொல்லி தருவதில்லை. ரொம்ப நன்றி குருஜி 🙏🙏

  • @Rameshdharu-de9op
    @Rameshdharu-de9op8 ай бұрын

    ரொம்ப ரொம்ப தெளிவாக பொறுமையாக வீடியோ இருந்தது மேடம் thank u

  • @arunmahes3802
    @arunmahes38027 ай бұрын

    Mam intha Pedicure class pathu mudium pothu enakey oru Pedicure pani mudincha satisfaction vanthuruchu mam... Avlo interested ah iruku class... Romba clear ah detail ah irunthuchu mam pedicure class... Thank you so much mam

  • @roselife5789
    @roselife57898 ай бұрын

    Romba clear ah solli tharinga akka. Pedicure class enakku theliva purithu intha class la inthu pedicure evlo important nu therinji kitta akka

  • @Krishnasradha6
    @Krishnasradha65 ай бұрын

    Romba clear ah pedicure pathi explanation panitinga mam. thank you mam ❤️❤️😍

  • @Kavinsweety.1313
    @Kavinsweety.13136 ай бұрын

    Pedicure vedio class romba nalla purijathu mam thank you 🤗

  • @sujin7497
    @sujin749710 ай бұрын

    Pedicure class clear ah irundhuchu guruji theliva explanation paniga guruji❤clear ah Purinchu guruji no doubts 😊tq so much guruji❤

  • @jenni4163
    @jenni416311 ай бұрын

    Very clear teaching mam, so many useful tips and massages new thing used all very clear mam and teaching about focusing on the customer satisfaction. Thank you so much🙏

  • @NANDHINESH
    @NANDHINESH5 ай бұрын

    Pedicure class nalla purinchathu kuruji ..steb by step ah detail ah explain pannirukinga nandri kuruji❤

  • @VijiViji-kl1gi
    @VijiViji-kl1gi Жыл бұрын

    Very clear explain mam useful vedio ❤

  • @janithasrijanithasri3226
    @janithasrijanithasri32265 ай бұрын

    Pedicure class romba clear purinjathu mam nanum try panni patthen mam nalla eruinthathu mam thank youmam

  • @Jainabunisha6259
    @Jainabunisha62599 ай бұрын

    Intha mathiri ov, oru vdo layum tips and tricks solli thara nalla manasu iruntha mattume mudiyum ,antha manasu ungakitta iruku mam Romba thanks mam ungala mathiri oru teacher engaluku kidachathuku.

  • @ashokanu8573
    @ashokanu8573 Жыл бұрын

    Super useful videos mam no doubt

  • @sankarasan-mn8kx
    @sankarasan-mn8kx11 ай бұрын

    Thankyou mam.pedicure class நன்றாக புரிந்தது.

  • @gayathrir3647
    @gayathrir36474 ай бұрын

    Super class romba interesting a irunthuchu en kaaluke pedicure pana feel kuduthutiga❤

  • @user-nc1xe3me2v
    @user-nc1xe3me2v6 ай бұрын

    Nala purithathu ma Nan try pannunean mam thiyari padithu than Nan pedicure pannunean ippa pridical class romba clear puchduju akka thks

  • @dowlathbegum4484
    @dowlathbegum448410 ай бұрын

    AZhagu mattum illa aarokkayathukkum indha pedicure service vazhi vagukkum apdinra puridhal unga explanation muluyama purinjikiten best explain mam ❤

  • @user-gk5gl4qo6y
    @user-gk5gl4qo6y6 ай бұрын

    Pedicure vedio class romba nalla purinthadu mam thank u 🎉🎉❤

  • @JaiNathi-vv1pe
    @JaiNathi-vv1pe3 ай бұрын

    Romba azhaga explain pannite clean panrathu romba relax and clear ah iruku mam

  • @vasujerusha7443
    @vasujerusha744310 ай бұрын

    Today pedicure class theliva purunjathu Tq my guruji..

  • @selvakumarym3762
    @selvakumarym37629 ай бұрын

    Mam I am not a beautician but ur vedio make me a beautician. Customer point of view la neenga soltrathu Vera level mam..thank u for ur service

  • @syadabudhahir570
    @syadabudhahir5709 ай бұрын

    Pedicure explanation and practical was so awesome mam i understand this wonderful explanation mam

  • @kavilinga4818
    @kavilinga48186 ай бұрын

    Pedicure class purinjathu sister clear ah explain panirukanga sister nan ipa than first time pedicure ah pathi therinjukanen sister pedicure pandrathala ivalo vishayam iruku nu therinjathu romba thanks sister ❤❤

  • @govindasamyp3596
    @govindasamyp3596 Жыл бұрын

    Hi mam ennaku nalla purinjuthu mam thank you so much 🌹

  • @salomi6137
    @salomi61377 ай бұрын

    Mam பிடிகரே class roimba clear இருந்துச்சி i love it ❤❤❤thank u

  • @anithashalini557
    @anithashalini557 Жыл бұрын

    Hi sister very nice pedicure class ur teaching very nice

  • @sumathiraja9198
    @sumathiraja9198 Жыл бұрын

    Class nalla purinjithu akka 👍 ellorum purinjikira mathiri theliva iruku ka class tq

  • @Chithu_sneha
    @Chithu_sneha Жыл бұрын

    Such a best teaching mam..... Cleared explanations ❤

  • @SathyaS1-dl7nj
    @SathyaS1-dl7njАй бұрын

    Very very clear explanation and useful video mam thank you so much mam ❤❤❤❤❤❤❤

  • @user-xr2wp6oo5f
    @user-xr2wp6oo5f2 ай бұрын

    Pedicure class எவ்வளவு முக்கியமானது என்று இப்ப நல்லா புரிஞ்சுகிட்டேன் மேடம். கால் பாதங்கள் வந்து ரொம்ப முக்கியம் ஊருக்கு போனாலும் முதல் வேலையை எண் அம்மாக்கு தான் நான் பண்ணுவேன் மேடம் ❤❤❤❤❤❤❤

  • @VasuS-wu9wu
    @VasuS-wu9wu6 ай бұрын

    Clear explan mam wow good work

  • @kavithajagan3841
    @kavithajagan3841 Жыл бұрын

    Pedicure romba clearah solli tharinga thank you mam

  • @AmmuBalajiAmmuBalaji-fi1yd
    @AmmuBalajiAmmuBalaji-fi1ydАй бұрын

    Super very useful for class

  • @siyasri8865
    @siyasri88655 ай бұрын

    Nice guruji nalla explain panuninga nalla purinjathu thank u guruji

  • @sd_aaridesigner
    @sd_aaridesigner5 ай бұрын

    Pedicure epti pannarathu nu clear ra solli koduthinga mam enaku entha doubtum varala . Very clear explanation .ninga teacher ra kidaichathuku rompa thanks mam

  • @jothigopalakrishnan2316
    @jothigopalakrishnan2316 Жыл бұрын

    Romba clear step by step ah solli tharinga akka tq so much ❤

  • @priyapriyakutty4681
    @priyapriyakutty468110 ай бұрын

    Thank you so much mam very nice explanation in pedicure class

  • @fathimabegum8310
    @fathimabegum83103 ай бұрын

    Class romba nalla iruku sis unga class dhaan enaku inspiration and update😊

  • @deepaa8558
    @deepaa85584 ай бұрын

    Very useful videomam.Thanks mam

  • @aakashpriya7789
    @aakashpriya7789 Жыл бұрын

    hi mam u r class is verry clear and no doudt pedicure class verry clear thank u so mich mam one by one class is verry clear again thank u mam

  • @lavanlavanya4347
    @lavanlavanya43476 ай бұрын

    Very useful and clear explanation mam

  • @kanagarajkanagarai8189
    @kanagarajkanagarai81894 ай бұрын

    Pedicure class romba clear ha purinjathu mam ❤❤❤❤

  • @archanaarchana4333
    @archanaarchana43334 ай бұрын

    Pedicure class clear ah purinjathu guruji tq ❤

  • @sobiyavinoth8955
    @sobiyavinoth8955 Жыл бұрын

    Mam good explanation. Nalla purinjuthu mam

  • @bhavascreation
    @bhavascreation10 ай бұрын

    Good explanation .. useful mam

  • @SeethaP-xw5qi
    @SeethaP-xw5qi Жыл бұрын

    Pedicure very good explanation.. Thank u mam🥰

  • @user-fv6wf9pq3o
    @user-fv6wf9pq3o Жыл бұрын

    Super mam nalla puriudhu thanks mam

  • @geeechannel..8226
    @geeechannel..8226 Жыл бұрын

    Gurujee ❤ 👌 superb healthy notes noted by me.clearly understood by me madam ❤ Geetha

  • @thambathamba7458
    @thambathamba74586 ай бұрын

    Enakku romba nallaa purinjathu mam pedicure paththi sonnathukku thank you so much mam❤

  • @vimalimuthu146
    @vimalimuthu146 Жыл бұрын

    Nalla purinjithukka. Ivlo detailsavum porumaiyavum ungalalathan explain panna mudiyum mam

  • @Abigayu-lh5dw
    @Abigayu-lh5dw17 күн бұрын

    Romba romba romba clear ahh soli tharinga mam thanks mam ❤🙏👍👌

  • @Swetha-1415
    @Swetha-14158 ай бұрын

    Pedicure class romba clear explanation mam thank you so much mam 👍👑 pedicure class nalla puriuthu mam 😊😊😊❤❤❤❤

  • @s.sridevisenthil5257
    @s.sridevisenthil52572 ай бұрын

    Pedicure eppadi pannarathu nu clear ra soli kotuthinga mam all ready nan panni irukken ithu clear ra iruthichy tq mam

  • @indhuindhu610
    @indhuindhu61011 ай бұрын

    Superb mam romba useful ah class mam

  • @subasri7671
    @subasri76718 ай бұрын

    Akka nenga romba cleara solli tharinga 🤩🤩🤩🤩 thanks Akka 💐💐💐🙏🙏

  • @user-im9cd2rs4p
    @user-im9cd2rs4p10 ай бұрын

    Class nalla priyuthu mam clear ah sollitharinga thank u mam

  • @jarlinnisha670
    @jarlinnisha670 Жыл бұрын

    Very clear explanation mam. Ungal pani thodara valthukal🎉🎉🎉

  • @user-dx6vw2ly9u
    @user-dx6vw2ly9u6 ай бұрын

    Very clear explanation guruji❤❤❤❤❤

  • @AppuAmmu-wp1ei
    @AppuAmmu-wp1ei Жыл бұрын

    Neenga sonna madhiriye nanum senji pathen mam result rombave nalla irundhuchi mam romba thank you so much mam 😘😘🥰

  • @ranjaniranjani96
    @ranjaniranjani9610 ай бұрын

    Oru oru clss pakum pothu clear ra eruku sister... Doubt athigama varala sister...thank you ❤❤

  • @deepaa8558
    @deepaa85589 ай бұрын

    Mam innaikku unga video paarthu pedicure seythen.nanraaga irunththaga sonnanga. Neengathaan kaaranam mam. Thankyou very much mam

  • @littleheart6409
    @littleheart64096 ай бұрын

    Super mam clear explanation mam very use full vedio mam thank you mam

  • @AppuAmmu-wp1ei
    @AppuAmmu-wp1ei10 ай бұрын

    Romba cleara purinjudhu mam nanum try Panni pakkuren mam 🥰♥️

  • @nithya_ly
    @nithya_ly6 ай бұрын

    Pedicure pathi iruntha doubt la clear ayduchi mam thank you mam

  • @Sowmi-bc5gm
    @Sowmi-bc5gm Жыл бұрын

    Am fully understand this class mam very nice explanation mam

  • @colourfuldreams
    @colourfuldreams Жыл бұрын

    Superb class mam understand clearly no doubt in this

  • @sasirekhasasirekha6123
    @sasirekhasasirekha61233 ай бұрын

    Very useful vedio mam

  • @user-eo7nu5gu6s
    @user-eo7nu5gu6s Жыл бұрын

    Very clear explanation mam romba nala purinjithu thank you mam❤

  • @user-qy6hv6or1l
    @user-qy6hv6or1l8 ай бұрын

    Pedicure class very clear explanation I understood mam❤

  • @Sashi_mithra
    @Sashi_mithra7 ай бұрын

    Today i attend pedicure class I'm cleared pedicure class thanks mam

  • @MariyamSiddi
    @MariyamSiddi9 ай бұрын

    Very clear explanation guruji ❤this class rombo clear iruthuchi

  • @keerthanaj172
    @keerthanaj1726 ай бұрын

    Very clear explanation thank you for sharing guruji

  • @sangavaitamil9326
    @sangavaitamil9326 Жыл бұрын

    Thanks a lot mam for ur details of caring our foot health by using pedicure it is very useful for us mam.. 🙏

  • @VijayaLakshmi-hk3pi
    @VijayaLakshmi-hk3pi11 ай бұрын

    Super mam nala purinthathu ethe mathiri menicure video potingana engaluku usefulla irukum mam❤❤❤❤❤

  • @hemapala3434
    @hemapala3434 Жыл бұрын

    Super super guruji!! clear explanation. Tq so much guruji 💞🥰🥰

  • @Revathy_parthiban_
    @Revathy_parthiban_6 ай бұрын

    Very clear explanation pedicure class akka❤

  • @MaheswariprakashMaheswaripraka
    @MaheswariprakashMaheswaripraka3 ай бұрын

    Supera explain pannringa unga studenta irukurathula romba happy mam thank u very much mam

  • @ushadhatsha3681
    @ushadhatsha36816 ай бұрын

    Guruji parlour poittu naanum katthukitten.aana ivvalavu cleara yarum solli tharala.tq so much guruji. ❤

  • @Blacklionblacklion367
    @Blacklionblacklion3676 ай бұрын

    Mam pedicure practical class super nalla purinchadhu ❤🎉

  • @sathya78616
    @sathya786165 ай бұрын

    Very useful nice mam❤❤❤❤❤

  • @anithahari310
    @anithahari310 Жыл бұрын

    Mam nalla purinjuthu.pedicure vagupu super mam.

  • @alpha_Berlin
    @alpha_Berlin3 ай бұрын

    Class super ah purithu mam..... Very clear explanation mam... Thank you so much❤😊

  • @saranaya7047
    @saranaya70476 ай бұрын

    Very clear teaching akka, so many useful tips and massages new thing akka very useful information

  • @ushaezhil3371
    @ushaezhil33719 ай бұрын

    Very usefull video mam thank you madam.

  • @ashwinikarthi9102
    @ashwinikarthi91025 ай бұрын

    Practical class innaikku Super ha irukku akka nalla solli tharinga Akka ❤❤❤

  • @keerthit244
    @keerthit2447 күн бұрын

    Pedicure class romba theliva purinchathu mam ❤

  • @raji3499
    @raji34992 жыл бұрын

    Just wow mam ❤️ clearly understood mam ❤️

  • @Vinokavin754
    @Vinokavin7545 ай бұрын

    Class super mam health pathi teach nalla irunthuchi mam

  • @indhuindhumathi2634
    @indhuindhumathi2634 Жыл бұрын

    Pedicure super ra solli kuduthinga mam no doubts ❤❤tq so much mam

  • @jithumithu6741
    @jithumithu67416 ай бұрын

    Really super explanation akka. Very useful

  • @Buharishifan
    @Buharishifan7 ай бұрын

    Very useful class and clear explanation mam🙏🏻

  • @omnamachivaya250
    @omnamachivaya2506 ай бұрын

    Rombha nalla purijithu mam and sep by sep is very clear explanation mam......

Келесі