பெற்றோர்களுக்காக வேறு ஒரு உறவு வைத்துக் கொண்ட கணவன்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 453

Ойын-сауық

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai | F...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Пікірлер: 682

  • @saraswathisachu469
    @saraswathisachu4693 жыл бұрын

    எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு தாய் தன் குழந்தைகளை கைவிடக் கூடாது. அந்த பாவம்தான் துரத்துகிறது.

  • @Ramyalifestyle571

    @Ramyalifestyle571

    3 жыл бұрын

    Innum thorathum una

  • @rockstarreo8419

    @rockstarreo8419

    3 жыл бұрын

    @@Ramyalifestyle571 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @selviganesh6257

    @selviganesh6257

    3 жыл бұрын

    Penukkum tan mela anbu, paasum seluta vendum illaya?

  • @SHAFITH123

    @SHAFITH123

    5 ай бұрын

    ​@@Ramyalifestyle571இந்த இந்த இந்த கஇஇ

  • @dhavamanidevi1082

    @dhavamanidevi1082

    4 ай бұрын

  • @kamalasundar2923
    @kamalasundar29232 ай бұрын

    பெற்ற குழந்தைகளை விட்டு வந்தவளை மன்னிக்கவே முடியாது

  • @santhithilaga2481

    @santhithilaga2481

    Ай бұрын

    💯👍children's pavam summa vidadu kalla kadal 🤮🤮🤮🤮🤮

  • @PriyaThiru-tv3yi

    @PriyaThiru-tv3yi

    11 күн бұрын

    Yes enna prob nalum pasangala Vida kudathu....kastapattalum sethalum pullaingala Vida kudathu....odi poravangala mannika kudathu

  • @user-xp2qp1oi7h

    @user-xp2qp1oi7h

    2 күн бұрын

    😂😂

  • @Hanu658
    @Hanu6584 ай бұрын

    I click liked 5 yrs back. Now 2024, watching again because not even remember all this episodes.. 😊 Addicted again year 2024.

  • @rajirajan7920

    @rajirajan7920

    3 ай бұрын

    Me too...daily two to three episodes watching.....

  • @Hanu658

    @Hanu658

    3 ай бұрын

    @@rajirajan7920 : Yes Raji. Actually we learned/ learnt/ learn alot from here. The one and only Laxmi Ramakrishan can handle all this .

  • @rajirajan7920

    @rajirajan7920

    3 ай бұрын

    @@Hanu658 yeah bt vt do... They banned the show 😔

  • @rameshdharshan64

    @rameshdharshan64

    3 ай бұрын

    ❤​@@rajirajan7920

  • @sivapalannageswary

    @sivapalannageswary

    2 ай бұрын

    ​@@Hanu658is

  • @adithyasajikumar3889
    @adithyasajikumar38894 жыл бұрын

    Nalla husband um nalla familyum irunthirunthal 90%ponnunga thappu pannave mattanga.vayasukku vanthale katti kodukkurathu than kadamai nu nenakkama avangale padikka vainga..😭🥺

  • @subramaniamg752

    @subramaniamg752

    3 жыл бұрын

    H

  • @mangalamsakthi7056
    @mangalamsakthi705627 күн бұрын

    13 வருஷம் குழந்தைகளை பாக்காம எப்படி இருக்கறது

  • @kumarm8381
    @kumarm83814 жыл бұрын

    3 வயசு குழந்தைய விட்டுட்டு வறதுக்கு எப்படி மனசு வந்தது அந்த பாவமே உன்ன துறத்தும் அனுபவி

  • @neerajm6234

    @neerajm6234

    3 жыл бұрын

    Nee pothikittu saathu

  • @panchalijayaseelan9064

    @panchalijayaseelan9064

    3 жыл бұрын

    @@neerajm6234 0 2

  • @neerajm6234

    @neerajm6234

    3 жыл бұрын

    @@panchalijayaseelan9064 purila neenga solradhu

  • @ramalingam1983

    @ramalingam1983

    3 жыл бұрын

    Jayase😘a//

  • @lathasuresh4606
    @lathasuresh46063 жыл бұрын

    கணவன் டார்ஜ்ஜர் மனைவி டார்ஜ்ஜர் எனறு சொல்வது இப்போது பேஷனாகி விட்டது நல்லவர்களாக வாழ்பவர்க்கும் ஆசா பாசங்கள் உண்டு எல்லாவற்றிர்க்கும் கடட்டுப்படு நல்லவர்களாக வாழ்கின்றனர் என்பதை உணரவும் அதனால் எல்லோரும் நம் கலாசாரத்தை மீறாமல் வாழ்வோம்

  • @vijayar9272
    @vijayar92729 ай бұрын

    எவ்வளவு தைரியம் இவளுக்கு இரண்டு பிள்ளைகள விட்டுட்டு வந்து இங்க வந்து நீலி வேஷம் போடுராள் இவள எல்லாம் இங்க உட்கார்த்தி வச்சு பேசுறீங்க மேடம் சுயநலகாரி

  • @rajuhamletshanthibabu1054

    @rajuhamletshanthibabu1054

    5 ай бұрын

    அந்த பெண்ணின் சூழலில் இருந்து நன்றாக யோசித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்க.

  • @rekhas9303

    @rekhas9303

    3 ай бұрын

    Andha pen seidha thappu ku pinnal irukkum nadhari yum thittanum

  • @athiraathira4495

    @athiraathira4495

    2 ай бұрын

  • @DevaKumar-my8gp

    @DevaKumar-my8gp

    12 күн бұрын

    enna laxmi mam vanthu anthamathi arlungelukkutn sport panuvange

  • @DevaKumar-my8gp

    @DevaKumar-my8gp

    12 күн бұрын

    pillaingala ipadi vachivanthurukkan nu 2 arai aranjithu aparamma pesirukkanum ithukkulam nyaayam pesirukkange parunge laxmi mam super mam.show karge ipadi pesithu athula vera nyaayamlam pesirunge parrunge super laxmi mam.antha pilaigala apadiye vitthudunge mam enn nar nammalukku show tn mukkiyum laxmi mam

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Жыл бұрын

    ஏம்மா. 2பிள்ளைங்கள்ல விட்டுட்டு. வந்ததே தப்பு. இப்ப வந்து. நீ அழுகுறது. சரியில்லை. இப்ப வந்து எதுக்கு இந்த கதை போம்மா. போ பெண் புத்தி பின் புத்தி குழந்தை சரியா பார்க்கல என்று தெரியிதே. தப்பு பன்ன நேரம் இருந்ததோ. பட்டாத்தா புத்தி வரும் இப்ப எதுக்கு இந்த வழக்கமாறு. அன்னைக்கு பஸ் ஏரி தெரியாது இப்ப பஸ்ஏர தெருஞ்சுதோ சொல்வதெல்லாம் உண்மை சேனல். தகிறியம்அதான் இப்ப இங்கவந்தியிருக்ற.

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1edАй бұрын

    பெற்ற பிள்ளையை விட்டுட்டு வந்த மூதேவி இப்போது தத்து பிள்ளைக்கு பாதுகாப்பு வேண்டுமாம் பாவம் அந்த ஆள் தவறான முடிவு எடுத்து விட்டு முழிக்கிறான்

  • @hkhk-bq1dh
    @hkhk-bq1dh Жыл бұрын

    புள்ளைங்கள விட்டு போயிருக்க கூடாதுங்க . மனசு கஸ்டமா இருக்கு.எங்க போனாலும் உங்க புள்ளைங்களோட போயிருக்கனும்.

  • @gajentrangaja1657
    @gajentrangaja165711 ай бұрын

    இவளுக்கு முதல் புருஷன் இருக்கும் போது 2வது புருஷன் செல்லாது 😜

  • @narayananponniahnarayanan6399

    @narayananponniahnarayanan6399

    11 ай бұрын

    லட்சுமி மண்டூ ரெண்டு குழந்தைகளோடு புருஷனை விட்டு ஓடிவந்த கேவலமான பெண்ணை அஆதரிப்பதா

  • @Saisakthi-xn7nt

    @Saisakthi-xn7nt

    8 ай бұрын

    முதல் புருசன் டைவர்ஸ் ஆகிவிட்டது

  • @prinshajeba5240
    @prinshajeba5240 Жыл бұрын

    இனியாவது உன்னுடைய கணவரோடு சேர்ந்து கணவரிடம் மன்னிப்பு கேட்டு பிள்ளைகளோடு சேரக்கூடிய வழியை பார் இல்லாவிடில் நடுத்தெரு ஆவாய் மரணமும் சந்திக்கும்

  • @GuruRaja-si9jv

    @GuruRaja-si9jv

    6 ай бұрын

    {÷ .. L

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi49143 жыл бұрын

    பெற்ற பிள்ளை களை பார்க்கவே இல்லாமல் இத்தனை வருடம் இருந்த நீ எப்படிபட்ட கல்நெஞ்சகாரி நீ பெண்ணே இல்லை உன்னை பார்ப்பதே பாவம் புருஷன் பிள்ளைகளை மறந்து வந்த நீ வாரிசுக்காக கல்யாணம் செய்தால் விட்டுக்கொடேன் என்னவோ பதினாறு வந்தமாதிரி பேசுகிறாய் உன்னை அவன் சேர்த்தது பெரிய பெரிய தப்பு கட்டியமனைவிகூட எவ்வளவோ பேர் விட்டுக்கொடுத்து வாழ்கின்றனர் உனக்கு ஒரு கல்யாணம் ஒரு பெரியசட்டதிட்டமாக்கும் தூ அந்த மனிதனை படுத்தாதே அந்த இரண்டாவது பெண்ணுக்கு இது முதல் கல்யாணம் அந்த பெண்ணை வாழவிடு.நீ வாழ்ந்தது போதும்.பெற்ற பிள்ளைகளை மறந்து. நீ வாழவே தகுதிஇல்லாதவள்

  • @rokerobin8987
    @rokerobin8987 Жыл бұрын

    ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளும் முன் எதெற்கு தப்பானகாரியத்தை முதலில் செய்தீங்க..? தவறை வைத்து திருமணம் செய்யலாம் என்ற எண்ணமா ? முதலில் காமம் தான் தவறை உண்டு பண்ணுது... ஒரே நேரத்தில் ரெண்டு பேரோடு இவர் எப்படி உறவு வைக்க முடியும்....? இது தான் பிரச்சனை முதல் மனைவி 2 குழைந்தைகளையும் கணவனையும் விட்டு ஓடிவந்தது தவறு... . இவரு முதல் மனைவியை விட்டு இரண்டாம் திருமணம் செய்தது தவறு... இது தான் வாழ்க்கை..

  • @ponniahnallathsmbi

    @ponniahnallathsmbi

    Жыл бұрын

    ;😂h😢😊L

  • @thirugnanasambandamsamband781

    @thirugnanasambandamsamband781

    8 ай бұрын

    This lady is liers because kids have not supporting her is unable to believe and this lady complaints all

  • @AmalashekarShekar-gv7pw

    @AmalashekarShekar-gv7pw

    7 ай бұрын

    Supper first is first ok

  • @rajaular6787

    @rajaular6787

    Ай бұрын

    32:20

  • @srinivasanperumal3580
    @srinivasanperumal35805 жыл бұрын

    Really I appreciate this media team "Solvathellam Unmai" and teaching lot of lessons to this society by this best program in Zee Tamil TV. I say my thanks all of you.

  • @pragatheeswaran5715
    @pragatheeswaran57154 жыл бұрын

    யாருக்கு பாவம் பார்த்தாலும் அவங்கதா நம்மல குழில தள்ளுவங்கன்னு. தில்லிபாபு புரிய வச்சுட்டார்.

  • @mythilimurugan3722

    @mythilimurugan3722

    3 жыл бұрын

    Samayal

  • @pragatheeswaran5715

    @pragatheeswaran5715

    3 жыл бұрын

    @@mythilimurugan3722 samayal means?

  • @v.6800
    @v.68004 жыл бұрын

    முதல் கள்ள பொண்டாட்டி வேஸ்ட்!!! பெற்ற குழந்தைகளை விட்டுவிட்டு வந்தது!!!!! இரண்டாவது பொண்டாட்டி அருமையான குணம்,, அருமையானவள்!!! அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுங்கள்!!!! ஏனென்றால் அவள் கூறுகிறாள் " இங்கு மூன்று நாள், அங்கு மூன்று நாள் இருங்கள் என்று" இரண்டாவது பொண்டாட்டிக்கு வாழ்த்துக்கள்...

  • @pragatheeswaran5715

    @pragatheeswaran5715

    4 жыл бұрын

    மீதமுள்ள ஒரு நாள் பெற்றோர்களுக்கு.. அடேய் டில்லிபாபு சுவற்றில் அடித்த பந்து போல் உன் வாழ்க்கை.

  • @SelvaRani-pr1se

    @SelvaRani-pr1se

    Ай бұрын

    ​@@pragatheeswaran5715o

  • @shanmugavijayanvijayan3667
    @shanmugavijayanvijayan36674 жыл бұрын

    இந்த எபிசோட்லே, பொதுவா தவறுச்செய்யும் பெண்கள் அதை சரிப்படுத்த இரண்டு யுக்திகளை கையாளுகிறார்கள், 1. புருஷன் கொடுமைப்பண்ணுகிறார், 2.அழுகை, எவ்வளவோ பெண்கள் புருஷன்மார்கள் தவறும் பட்டச்சத்தில் அவர்களின் தவறுகளைத்திருத்தி வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கனைவரும் பெருமைக்குறியவர்களே!

  • @rahamathnishaanvarkhan4668

    @rahamathnishaanvarkhan4668

    Жыл бұрын

    Kuzhanthainga anba illaiyam...yeppadi irukum mudhevi

  • @suppammalayalu9732

    @suppammalayalu9732

    Жыл бұрын

    By

  • @samuelnancy2148
    @samuelnancy21484 жыл бұрын

    நல்ல தீர்ப்பு மேடம் really you're great madam.

  • @yogaskanna8915
    @yogaskanna89154 жыл бұрын

    முதல்ல குழந்தைகள் முக்கியம் என்ன கஸ்ட்டம் வந்தாலும் குழந்தைகளுக்காக வாழனும் என்ன காரணத்தை சொன்னாலும் ஏத்துக்க முடியல குழந்தைகள் பாவம்

  • @santhipolice7400

    @santhipolice7400

    4 жыл бұрын

    Naanum appadithan irunthu, 2 pasangala velaikku poi padikka vachi valarthen. Padichi mudichathum payan odi poitten. Ponnu adanga matra.

  • @jhokvku5501

    @jhokvku5501

    4 жыл бұрын

    l/

  • @rajendirann1195

    @rajendirann1195

    4 жыл бұрын

    Aaaaaaaaaaa

  • @anbumassjoker6499

    @anbumassjoker6499

    4 жыл бұрын

    Y in feel

  • @karupusamykarupusamy1698

    @karupusamykarupusamy1698

    4 жыл бұрын

    லஙல. லரச௷ப

  • @oms1220
    @oms12203 жыл бұрын

    Evalo problem eruku eppadi adoption child koduthanga. Nanga adoption apply pani 2year aguthu. Enum response illa. Antha lady avanga 2baby pathukala. Evagaluku poi adoption baby koduthuerukenga. Antha baby future pavam.

  • @jjb7502
    @jjb75025 жыл бұрын

    உன் குழந்தையை அங்கே விட்டு வந்த பாரு. அது மிகப்பெரிய தப்பு.உன் வாழ்க்கை இப்படி தான் இருக்கும். போ

  • @ravichandran-vd1ix

    @ravichandran-vd1ix

    5 жыл бұрын

    Correct.

  • @myhomemydream7607

    @myhomemydream7607

    5 жыл бұрын

    True neega solarathu correct

  • @vairamuthunatarajan3471

    @vairamuthunatarajan3471

    4 жыл бұрын

    Eva Mela than thappu

  • @moorthymoorthy1154

    @moorthymoorthy1154

    4 жыл бұрын

    @@myhomemydream7607 to by,

  • @aayaathaathaa3271

    @aayaathaathaa3271

    3 жыл бұрын

    Eval thappaanal peththa kulanthaiya vittathu thappu

  • @thangamraj2796
    @thangamraj27964 жыл бұрын

    அவர் செய்த தவறு, 1 ஒரு திருமணமான பெண் பின்னால் சுத்தி அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2 அவருடைய அப்பா அம்மா கா க இரண்டவது திருமணம் செய்ததது. 3 அவருக்கு திருமணம் ஆகி விட்டது தெரிந்தும் அந்த லதா என்ற பெண் அவரை திருமணம் செய்து கொண்டார். பிரசனை கா க வந்த அந்த மாலா அக்கா விட்டில் அம்மா அப்பா செய்த தவறு 15_ 35 🙄

  • @mageswarykrishnan9636

    @mageswarykrishnan9636

    4 жыл бұрын

    Cup

  • @kalaiselvid2206

    @kalaiselvid2206

    3 жыл бұрын

    குழந்தைகளை ஆன பிறகு பெண் ௭த்தனை பேர் சுத்தி னாலும் திடமாக இருக்க வேண்டும்

  • @shanmugavijayanvijayan3667
    @shanmugavijayanvijayan36674 жыл бұрын

    இங்கே வந்திருக்கற பெண்ணுக்கே ரீஆப்ரேஷன் செய்து குழந்தையிருக்கும்போது, வாரிசுக்காக பொற்றோர் வற்புறுத்தலின் பேரில் இலண்டாவது திருமணத்திற்க்கு இவர் எப்படி ஒப்புக்கொண்டார்? இப்போ இரண்டாவதுக்கட்டின பெண்ணல்லவா பாதிக்கப்படுகிறார்? இவர் இஙகே வந்து முதல் மனைவியைக் கழட்டிவிட பார்க்கிறாரா? இரண்டாவது மனைவி ஒரு வார்த்தைச்சொன்னது, அவங்ககிட்ட மூன்று நாள் இருக்கட்டும், என்னினம் மூன்றுநாள் இருக்கட்டுமென்று அதை நீங்க கவனித்தீர்களா? இவரு நடத்தின கோமாளிதனத்தையும் ஜீரணித்துக்கொண்டு இரண்டாவது மனைவியிடமிருந்து ஆதங்கம் வெளிப்படுகிறது, வந்திருக்கிற பெண்னொட முதல் கணவரின் வீட்டில் பேசியிருந்தால் இவங்களப்பற்றிய உண்மைகளைத்தெரிந்துக்கொண்டிருக்கலாம், முதல் மனைவி உண்மையான ஒரு தாயாக இருந்தால் இரண்னடு பிள்ளைகளைப்பற்றிய கவலையிருப்பதாகவேத்தெரியவில்லை, இவங்க பிள்ளைகளை மறந்துவிட்டு புருஷனுக்காக போராடுகிறார், கட்டினவர் வீட்டில் எவ்வாரான கொடுமைகள் நடந்தாலும் தாய் பிள்ளைகளை விட்டுக்கொடுக்கமாட்டாள், ஆனால் இவங்க? பிள்ளைகளைப்பற்றின கவலையேயில்லை, கணவரின் கடைசியான வார்த்தையை கவனித்தீர்களா? முதல் மனைவி பணம், பணமென்று நச்சரிக்கிறாலென்று. மீண்டுமாக சொல்கிறேன் மேடம், முதல்மனைவியோட கணவர் வீட்டில் பேசியிருந்தால் அவங்களோட கேரக்கடர் ஓரளவுக்கு தெரியவந்திருக்குமென்பதுதான் என்னோட அபிப்பிராயம், முதல் மனையியோட பிள்ளைகளுக்கு தாயோட பாசம் இல்லாமல் போய்விட்டது, நினைத்துப்பார்க்கையில், மனசு கனக்கிறது.

  • @natrajank2250
    @natrajank22503 жыл бұрын

    அருமையான தீர்வு.

  • @seetharajeshkanna4199
    @seetharajeshkanna41994 жыл бұрын

    All the three persons and children are suffering.....

  • @techtalkcook
    @techtalkcook3 жыл бұрын

    இரண்டாவது மனைவி சட்டப்படி உரிமையில்லை, இருந்தாலும் அந்த குழந்தைக்கு உரிய சட்டப்படி நிவாரணம் தேவை. அதனால் அந்த பெண்ணுக்கு உரிய செட்டில்மென்ட் செய்து விவாகரத்து செய்வது நலம். இல்லை என்றால் இருவரும் விட்டுக் கொடுத்து சேர்ந்து வாழ்வது நலம்.

  • @kishoreuchiha3445
    @kishoreuchiha34455 жыл бұрын

    Super

  • @venkatesannatarajan9184
    @venkatesannatarajan91844 жыл бұрын

    முதல் புருஷன விட்டுட்டு வந்தல்ல அதான் அனுபவிக்கிற

  • @sugunadhamo2485

    @sugunadhamo2485

    4 жыл бұрын

    Saw

  • @sadhamanikandan1563
    @sadhamanikandan15634 жыл бұрын

    பணம் இன்று வரும் நாளை போகும் லதா பணத்துக்கு ஆசைப்பட்டு வந்ததது லதா

  • @venkatachalamvenkatachalam175
    @venkatachalamvenkatachalam1754 жыл бұрын

    Super. Madam. Congratulations

  • @gpmvlogs7384
    @gpmvlogs73845 жыл бұрын

    Right

  • @venugopalan2694
    @venugopalan2694 Жыл бұрын

    உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்கணும்.தப்பைச்செய்தால் தண்டனை அனுபவிக்கணும். பெண் புத்தி பின் புத்தி.

  • @mmpillai9235
    @mmpillai92353 жыл бұрын

    Ramanuku Oru Manathiu : Nallavrkku Oru Uravu :

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu77194 жыл бұрын

    போபபடுகிற ஆம்பலைய நம்பலாம், முதலகண்ணீர் வடிக்கும் ஆணை நம்பாதீர்கள் டேய் நீ பெரிய கில்லாடிடா ,😈

  • @asenthatti7767

    @asenthatti7767

    3 жыл бұрын

    Madam .super judgement

  • @MuruganMurugan-rw6ob

    @MuruganMurugan-rw6ob

    3 жыл бұрын

    @@asenthatti7767 SSSs#Ssssssssss s essssssesaeaeaeaeaeeaeaeaeaeaseseaeaeaeaeaeaaAawwwwww222wwwAswwwwwwwwwwwwww2was

  • @saraswathisachu469

    @saraswathisachu469

    3 жыл бұрын

    மிகவும் சரியான வார்த்தை

  • @SaiDanu6621
    @SaiDanu66214 жыл бұрын

    குடும்பத்தோட வாழ்ந்த பெண்ணை கெடுத்திட்டியே

  • @kalaiselvid2206

    @kalaiselvid2206

    3 жыл бұрын

    இவளுக்கு புத்தி ௭ங்கபோச்சி

  • @cncelectricalmaintenanceen8980

    @cncelectricalmaintenanceen8980

    3 жыл бұрын

    @@kalaiselvid2206 super madam..

  • @bosebose4476
    @bosebose44764 жыл бұрын

    அடி பாவி எங்க" அம்மா எனக்கு"விபரம் தெரிந்தது எங்க அப்பா சந்தேகபடுவார் ஆனால்"எங்க அம்மா நல்லவங்க ஒருநாள்கூட அப்பாவ அம்மா விட்டுகுடுக்கமாட்டாங்க எங்களையும் விட்டுகுடுக்கமாட்டாங்க

  • @blackqueenbenaziruma1555

    @blackqueenbenaziruma1555

    3 жыл бұрын

    Yen chithium apdi than..

  • @bharathiraja5265

    @bharathiraja5265

    3 жыл бұрын

    ≥﹏

  • @jagadeeshwaranjagadeesh2593
    @jagadeeshwaranjagadeesh25934 жыл бұрын

    காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

  • @kalaivanirathinasamy5342

    @kalaivanirathinasamy5342

    3 жыл бұрын

    ஹ6

  • @harishve
    @harishve4 жыл бұрын

    Super anga munu naal iru Inga munu naal iru. Amma apps Kita 1 naal iru. Super share hahahaha.

  • @edwardpaul2272
    @edwardpaul22724 жыл бұрын

    O my god

  • @mathangiramdas9193
    @mathangiramdas91932 ай бұрын

    Central Governmentல வேலை பார்க்கிறவங்களுக்கு இந்த மாதிரி 2 கல்யாணம் பண்ணினது தெரிஞ்சா வேலை காலியாயிடும்.

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu10545 ай бұрын

    இரண்டாவது கணவர் தான் இத்தனை பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம். இந்த பெண் தான் பாவம் 😢😢😢😢😢

  • @kalaivanikarunanethi1057

    @kalaivanikarunanethi1057

    4 ай бұрын

    Woman go work and be independent 🤦🏽‍♀️

  • @bsureshkumar7499
    @bsureshkumar74993 жыл бұрын

    Verygood

  • @kalaiselvid2206
    @kalaiselvid22063 жыл бұрын

    ௭வ்வளவு கொடுமைகள் நடந்தாலும் குழந்தைகளை விட்டு வந்தது மிகவும் தவறு மேலும் மேலும் தவறு செய்தால் தண்டனை யை ௮னுபவித்தே தீர வேண்டும் இந்த பெண் மீது௮னுதாபம் வரவில்லை கோபம்தான் வருகிறது குழந்தைகளை தவிக்க விட்ட பாதகி

  • @rajeesalavudeen20
    @rajeesalavudeen204 жыл бұрын

    Good

  • @user-yl5ww8kn8s
    @user-yl5ww8kn8s3 ай бұрын

    All problems comes when a person goes off the route what I know is make life simple making illegal affairs is mere invitation for problems

  • @arthirangaraj2906
    @arthirangaraj29063 жыл бұрын

    How can u leave ur kids nd go with someone that’s very bad karma, when u can’t take care of ur own kids how will u take care an adopted kid😢😢why LR is supporting her

  • @meenakshimeenakshi4914

    @meenakshimeenakshi4914

    3 жыл бұрын

    மிக மிக மிக தவறு

  • @mdnafi6315
    @mdnafi63154 жыл бұрын

    2nd wife just need a money 15000 per month 😮😮😮😮

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Жыл бұрын

    பிள்ளைகளை விட்டு வந்ததால் இவள் நீலிக்கண்ணீர் வடிக்கிறாள்...அவ்வளவு அரிப்பு... Postman stamp குத்துறேன்னு சொல்லிட்டு என்னை குத்து குத்து கும்மாங் குத்து குத்தி விட்டான் மேடம்.....😭😭😭 எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு மேடம் 🤣😂🤣😅

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub3 жыл бұрын

    போஸ்டுமேன் லட்டர் போட்டுட்டான் போல 😂😂😂😂😂

  • @abiyamuna2086

    @abiyamuna2086

    3 жыл бұрын

    U

  • @rrrrealityreviewrelax657
    @rrrrealityreviewrelax6573 ай бұрын

    3 1/2, 2 1/2 vayasu kizhamthakalai kurai solli neeli kanneer vadikkiraal

  • @iniyam4703
    @iniyam47034 жыл бұрын

    Maam u look so pretty.

  • @venkateshg8496

    @venkateshg8496

    3 жыл бұрын

    name nallaruku loosu

  • @sadhamanikandan1563
    @sadhamanikandan15634 жыл бұрын

    இந்த பையமேல தப்பு அந்த பொண் பாவம் கடவுள் தான் பார்க்க வேண்டும்

  • @lakshmananlakshmanan1784
    @lakshmananlakshmanan17844 жыл бұрын

    Miga Arumai.

  • @neethicholanneethicholan9715
    @neethicholanneethicholan97154 жыл бұрын

    சில நாதாரிகளே! குடும்பத்தை விட்டுட்டு திரியரது கடைசியில் இப்படி வாழ்கைய இழந்து திரியரது தூ

  • @user-wf7hw6pi6m
    @user-wf7hw6pi6m2 ай бұрын

    இவங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க 😢😢😢😢😢😢😢😢

  • @user-wc9gd2tn4z
    @user-wc9gd2tn4z4 жыл бұрын

    she left her children and take second husband. karma doing his work perfectly.

  • @gunampakriverasamy4516

    @gunampakriverasamy4516

    4 жыл бұрын

    Well said she have to pay back more and now karma getting her

  • @papadomlady2011

    @papadomlady2011

    3 жыл бұрын

    Don't talk about karma! Silly talk. Put yourself in her shoes. She was so young and forced to marry a man of 35 years of age. She was treated as a maid until she had no love for her kids. She was try to escape a torturous life. Nothing wrong in divorcing and remarrying. It is because of you type of people women in India are always victimized in every way.

  • @user-wc9gd2tn4z

    @user-wc9gd2tn4z

    3 жыл бұрын

    @@papadomlady2011put yourself in her children shoes. Take easy Ai Lynn don't get stressed by my comment.

  • @Renu_2477
    @Renu_24773 жыл бұрын

    I new friend thanks for sharing full watched

  • @rathikaparthiban5003
    @rathikaparthiban50039 ай бұрын

    poor lady.nobody know her pain.

  • @t.sobiyathanusumani3938
    @t.sobiyathanusumani39385 жыл бұрын

    first ne kulanthangala vittutu vanthathu periya thappu

  • @meenakshimeenakshi4914

    @meenakshimeenakshi4914

    3 жыл бұрын

    நானும் அப்படித்தான் நினைத்தேன்

  • @veluammurajini9040
    @veluammurajini90403 жыл бұрын

    ஆனால் இவங்கள் உன் மிக நல்லவங்களா இருந்தாள்

  • @ambikamurugan2071
    @ambikamurugan20715 жыл бұрын

    I am very sad

  • @suthan.S.007

    @suthan.S.007

    5 жыл бұрын

    Ambika Murugan u girl?

  • @SowndaryaBaskar
    @SowndaryaBaskar9 ай бұрын

    Chinna kuzhanthanga eppudi pasam vaikkum 2 3 vayasu kuzhanga nee ponum nu poitta appuram enna kanneer vadikkura

  • @rubinisaravanan7485
    @rubinisaravanan74854 жыл бұрын

    Yenna erunthalum innoru kalyanum pannirukka kootathu 3year age kulanthaiya vitutu poirukka kootathu

  • @sgopinath9476

    @sgopinath9476

    3 жыл бұрын

    Aa

  • @santhithilaga2481
    @santhithilaga2481Ай бұрын

    You live children vaysi ..pavam summa vidadu

  • @ramarajram613
    @ramarajram6134 жыл бұрын

    Medammmmmm post........

  • @mythilymanisruthisudhan4613
    @mythilymanisruthisudhan46135 жыл бұрын

    Enaku ipdi Oru nilamaitha na ena mudivu edukurathunu therila

  • @johnsuji7834
    @johnsuji78345 жыл бұрын

    நல்ல தீர்ப்பு ...

  • @priyakps6047
    @priyakps60473 жыл бұрын

    Paisa ilama pullaiya valaka mutiyathu ... 2 nt wife ketkurathu niyayam thana? ( money ) but y mam money important ah nu kopam paturinka ...neekalum amount ku thana show panrinka ??

  • @mallikanarayan1351
    @mallikanarayan13516 ай бұрын

    Lakshmi mam's sari very nice.what fabric is it ?

  • @jebajuliansj9285

    @jebajuliansj9285

    5 ай бұрын

    Tussar silk or Mulberry silk

  • @mallikanarayan1351

    @mallikanarayan1351

    5 ай бұрын

    @@jebajuliansj9285 Thank u

  • @bsureshkumar7499
    @bsureshkumar74993 жыл бұрын

    Very.good.madam

  • @bedhanthamrare5593
    @bedhanthamrare55933 жыл бұрын

    First marriage not registered I think. As per his office records the second married girl is legal wife and she will get all rights. So advise them to agree to live with husband. Let her give consent and live.bor else he will loose job. All will suffer pl

  • @sudhasanthoshkumar3970
    @sudhasanthoshkumar39704 жыл бұрын

    News

  • @meghaprabha-bm4nv
    @meghaprabha-bm4nv3 ай бұрын

    3.5,2 vayasu kolanthaiya vittutu vanthuttu aluvura okkanthu. Ivalukku iva santhosam than mukkiyam nu vanthuttu ipa alugura. Kolanthaingalukkaga vazha vendiyathu thana.

  • @rajaular6787

    @rajaular6787

    Ай бұрын

    35:36

  • @floryaronpillai2576
    @floryaronpillai25767 ай бұрын

    சீ ஆம்பளையா நீ? விவாகரத்து வாங்கிய பின் கணவனுடன் 😢😮😢

  • @lakshmeganesh6486
    @lakshmeganesh64865 жыл бұрын

    Still programme continue

  • @shaachangrande8560
    @shaachangrande85604 жыл бұрын

    Very

  • @MohanMohan-he4wu
    @MohanMohan-he4wu5 жыл бұрын

    அருமை மேடம்

  • @adhib7152
    @adhib71523 жыл бұрын

    நா இப்படிதான் கஷ்டபட்டன் பெண் பாவம் பொல்லாதது

  • @indurani4722

    @indurani4722

    3 жыл бұрын

    Yennachu sis

  • @comira911
    @comira9115 жыл бұрын

    பணம் முக்கியமானு கேட்குறீங்க? அப்பறம் அந்த பொண்ணு என்ன பன்னும்.

  • @meenakshimeenakshi4914

    @meenakshimeenakshi4914

    3 жыл бұрын

    Yes I also

  • @MohammedIbrahim-gq5qi
    @MohammedIbrahim-gq5qi4 жыл бұрын

    டைவர்ஸ் கான சட்டம் எளிமையாக இல்லை. ஒரு ஆணோ் பெண்ணோ டைவர்ஸ் காக அணுகும் போது சுய விருப்பத்தோடு டைவர்ஸ் பண்ணிக்கொள்ள கோர்ட்டு தேவை இல்லாம ஜீவனாம்சம் செட்டில்மெண்ட் அப்படின்னு ஜவ்வு மாதிரி இழுத்து அடிக்கும் வரை இந்தமாதிரி சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்

  • @kumarprasath8871
    @kumarprasath88714 жыл бұрын

    கண்ணா இரண்டு லட்டு சாப்பிட ஆசை ப்ட்டியே இப்ப ஆப்புல சிக்கின குரங்கு போல முழிக்கிறியே டா பங்காளி

  • @yusufmohd7664

    @yusufmohd7664

    4 жыл бұрын

    ஹஹஹ வேற லெவல் தல

  • @arumugam4004

    @arumugam4004

    4 жыл бұрын

    😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

  • @logakutty26

    @logakutty26

    4 жыл бұрын

    hahahahaha

  • @saleemp3974

    @saleemp3974

    4 жыл бұрын

    🙉🙉🙉

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1edАй бұрын

    முதலில் இந்த பெண்ணை பார்த்து பாவம் ஆனால் கதையை கேட்டு தலையே சுற்றி விட்டது

  • @lakshmananlakshmanan1784
    @lakshmananlakshmanan17844 жыл бұрын

    Super girl super.

  • @queenstella1276
    @queenstella12764 жыл бұрын

    Fine r

  • @venkatnandhagopal3194
    @venkatnandhagopal31944 жыл бұрын

    Romba nalla varuva

  • @nagarajanr3038
    @nagarajanr30383 жыл бұрын

    Correct judgement for the 2nd wife

  • @DaarasShibu-qy9nl
    @DaarasShibu-qy9nl7 ай бұрын

    Hm apuram nalla katha solra barthiraja sir please help papa

  • @nistharfazmina5333
    @nistharfazmina53334 жыл бұрын

    While I am eating and watching. 🙋‍♀️

  • @annonymoussmartass5405

    @annonymoussmartass5405

    4 жыл бұрын

    So ?

  • @luckyroll4642

    @luckyroll4642

    3 жыл бұрын

    Loosu

  • @sasimouli3984
    @sasimouli39844 жыл бұрын

    Penaga perakave koodathu .apadi peranthal entha sanjalamum kola koodathu .erumbaga vazha vendum

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan52525 жыл бұрын

    Madam says "The man should be strong" despite his logical reasoning. But accrdg.. to madam she was pushed into the wrong way and as such she is ok. What a balanced view!!!!!!!!

  • @sathivelu5172

    @sathivelu5172

    5 жыл бұрын

    Krishnan Narayanan gaha

  • @suriyakumarp2960

    @suriyakumarp2960

    4 жыл бұрын

    @@sathivelu5172 qq

  • @gunampakriverasamy4516

    @gunampakriverasamy4516

    3 жыл бұрын

    She is telling lies

  • @johncym1997

    @johncym1997

    3 жыл бұрын

    D

  • @banu7201
    @banu72019 ай бұрын

    Second wife pavam first romba torture epadi rendavathu kattikitu ipadi arajagam pannudhu muriaye ila idhuku ivlavu pechu

  • @king-zg5ww
    @king-zg5ww4 жыл бұрын

    ஆணாக இருந்தாலும் இந்த பெண்ணின் வலி புரிகிறது

  • @mohideenmohideen3504

    @mohideenmohideen3504

    4 жыл бұрын

    I like it your spiking

  • @user-iu6hc3qr5c

    @user-iu6hc3qr5c

    3 жыл бұрын

    நன்றி

  • @susithradevi2423
    @susithradevi2423 Жыл бұрын

    Mam u look gorgeous ❤

  • @rajasekarannagaretinam3020
    @rajasekarannagaretinam30204 жыл бұрын

    Rarest or is above than films,

  • @diyanaabdullah4255
    @diyanaabdullah42554 жыл бұрын

    Marriage is a legal procedure. Please make careful decision when you want dissolve your marriage.

  • @govindammaarumukom8891

    @govindammaarumukom8891

    3 жыл бұрын

    1

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu77194 жыл бұрын

    இந்த உதவாக்ர ஆணை நம்பி ஏன் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள், 😈 ஒரு கல்யாணம் ,ஒரு பிள்ளை பெற்றால் திருந்தி விடுவான் என்ற முட நம்பிக்கை எப்போது முடிவுக்கு வரும், ,ப்ளீஸ் 😈

  • @sadhamanikandan1563
    @sadhamanikandan15634 жыл бұрын

    அனால் இந்த அக்கா பாவம் யாமந்தது உண்மை

  • @princeprince1099
    @princeprince10995 жыл бұрын

    நீ ஏன்டி ஆயிஸ் போற? நீ என்ன பொண்டாட்டியா? அவ தான் பொண்டாட்டி, அவ வருவதை கேட்க நீ யாருடி?

  • @divyavenkat7358

    @divyavenkat7358

    4 жыл бұрын

    7

  • @varshae2305

    @varshae2305

    3 жыл бұрын

    Pauri Hyundai Holi

Келесі