பெண் பிள்ளைகள் அப்பா வீட்டு சாமி ஆடலாமா

Пікірлер: 17

  • @sanandan6988
    @sanandan6988Ай бұрын

    மிகவும் அருமை நன்றி 🙏

  • @sathyagopal
    @sathyagopalАй бұрын

    ஐய்யா நேற்று இரவு அப்பா வீட்டு குலதெய்வம் சிலை கண்ணில் கருப்புத்துணி கட்டிஇருக்கிறது. நான் சாமி நீதா எங்களுக்கு துனையாக இருக்கனும்னு சொல்லுகிறேன்.அதற்கு சாமி அழுகிறது. அந்த சிலை கீழே இறங்கி வந்து முந்தானையை விரித்து நில்லு என்று சொல்கிறது.என்னால் செய்ய முடியவில்லை

  • @Saravananmaari-jd6mh
    @Saravananmaari-jd6mhАй бұрын

    ஐயா என்மீது எல்லாசாமியும்வருவதாககூருகிறதுஎபபடி

  • @user-tl1tg5od4w

    @user-tl1tg5od4w

    Ай бұрын

    Hi

  • @VijayaLakshmi-gw4rq
    @VijayaLakshmi-gw4rqАй бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venkate9638
    @venkate9638Ай бұрын

    என் மீது சாமி ஏதும் வரவில்லை ஆனால் உடம்பில் அவ்வப்போது உடல் சிலிர்ப்பு ஏற்படுகிறது காரணம்‌ என்ன ஐயா 😊

  • @Nellaithiraviyam001

    @Nellaithiraviyam001

    Ай бұрын

    தெய்வ அருள் உள்ளது ❤

  • @rathikaalagar7051
    @rathikaalagar7051Ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @radhasrinivasan3194
    @radhasrinivasan3194Ай бұрын

    வணக்கம் சகோதரர் என் அப்பா வீட்டு குல தெய்வம் அந்த வீட்டு பெண் என் அத்தை மீது வருது நாங்கள் அனைவரும் நம்பி கும்புடுறோம் அவங்க அப்பா வீட்டு குல தெய்வத்தை சுமக்குறாங்க அண்ணா மிக்க நன்றி

  • @vidhya.k7907
    @vidhya.k7907Ай бұрын

    ஐயா வணக்கம் நாங்கள் உங்களை சந்திக்க உங்கள் போன் நம்பர் மிகவும் அவசியமாகிரது தயவு கூர்ந்து உங்கள் போன் நம்பர் தாருங்கள் ஐயா நன்றி🙏

  • @karthistella8360

    @karthistella8360

    Ай бұрын

    ​@@user-ko8jf4xe3g niga Sami aduvigala

  • @gowthamkowsi8902
    @gowthamkowsi8902Ай бұрын

    Anaku saamy varathey appa veetu saamy tha anna

  • @KanchanaN-iu3pj
    @KanchanaN-iu3pjАй бұрын

    கனவில் விறகு எடுத்து வைக்கிறது போல அடிக்கடி கனவில் வருகிறது

  • @praveenprasath3663
    @praveenprasath3663Ай бұрын

    என் அத்தைக்கு எங்க அப்பா வீட்டு சாமி சிறு வயதில் இருந்தே வரும் திருமணம்முடிந்த பின்னர்அவள் கணவர் கணவர் வீட்டு சாமியும் வரும் இரண்டு சாமியும் அத்தை மீது வந்து ஆடும் அத்தையின்மகளை தான்அண்ணனுக்குதிருமணம்செய்தனர் திருமணம் முடிந்துகோவில்திருவிழாவின் போது பூஜை நடைபெற்றதுஅப்பொழுதுஅத்தைக்கு சாமி வரும் என்பதால்நான் அத்தையின் அருகில் சென்றுஅவளை பிடித்துக் கொண்டேன். ஆனால் பூஜையின் போதுஅத்தைக்கு சாமி வரவில்லைஅத்தையின் மகள்என் அன்னிக்கு தான்சாமி வந்தது. அதிலிருந்து அத்தைக்கு எங்கள் குலதெய்வம் வருவதே இல்லை ஏன் ? பெண்களுக்குமகப்பேறு காலத்தில்சாமி வருமா? ஏனென்றால்அண்ணிக்குஅந்த நிகழ்வில் இருந்துகோவிலுக்கு எப்போது சென்றாலும்சாமி வரும் ஆனால் கர்ப்பம் தரித்தநாளில் இருந்துசாமி வரவில்லைமீண்டும்எப்பொழுது சாமி வரும்இதுபோன்று யாருக்காவதுநடந்துள்ளதாசொல்லுங்கள்

  • @eshansri9323
    @eshansri9323Ай бұрын

    Anna yanakum appa aaduna thalavai madan vararu

  • @user-xx7qj1rh8e
    @user-xx7qj1rh8eАй бұрын

    Ayya enakku oru doubt saami oda Ellai than vera ana sami onnu thana ayya

  • @vijaykarthick6814
    @vijaykarthick6814Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

Келесі