பெண்களுக்கு பயனுள்ள பூஜை அறை குறிப்புகள்🙏🙏 🪷🪷|pooja room tips 👍

Ойын-сауық

• pooja room cleaning ti... |must watch👍 |useful ✨tips

Пікірлер: 92

  • @RameshKumar-yx2ph
    @RameshKumar-yx2ph4 ай бұрын

    Useful tips

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening9 күн бұрын

    Useful tips super sister 👍

  • @rakshithanaik9801
    @rakshithanaik98015 күн бұрын

    Romba useful tips Evlo energy oda irukeenga 😍😍👌

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    4 күн бұрын

    Thank you ma

  • @devielangovan5287
    @devielangovan528724 күн бұрын

    Sooper& useful tips. Thhanks mam

  • @thilagamramachandran8155
    @thilagamramachandran81554 ай бұрын

    Superma

  • @lakshmi_illam_pavi
    @lakshmi_illam_pavi4 ай бұрын

    Use full tips super 😊

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    4 ай бұрын

    Thank you ma

  • @kungumalakshetha3287
    @kungumalakshetha32874 ай бұрын

    Super useful tips da....nice video with explanation

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    4 ай бұрын

    Thank you🙏

  • @deepikas2219
    @deepikas22198 күн бұрын

    Super 😊

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr3 ай бұрын

    அருமைம்மா

  • @muthumari1950
    @muthumari19504 ай бұрын

    Best videos useful

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    4 ай бұрын

    Thank u so much 🙏💕

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar96910 күн бұрын

    ❤❤❤ நன்றி மா சுப்பர்

  • @logathalbaskar9765
    @logathalbaskar97654 ай бұрын

    Super

  • @srisureshnagu9223
    @srisureshnagu92234 ай бұрын

    Super sis nice tips

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    4 ай бұрын

    Thank you🙏

  • @mohan-yz8ez
    @mohan-yz8ezАй бұрын

    Thanks ma

  • @sairohith7922
    @sairohith7922Ай бұрын

    சுப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏 அக்கா

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    Ай бұрын

    நன்றி மா🙏

  • @padmavathi7851
    @padmavathi785115 күн бұрын

    அருமையான பதிவு நன்றி .சிஸ்டர்💐💐

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    15 күн бұрын

    நன்றி🙏💕

  • @BahirathiC
    @BahirathiCАй бұрын

    Super tips

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    Ай бұрын

    Thank you ma

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan93853 ай бұрын

    Thank you

  • @suganthielangovan715
    @suganthielangovan7154 ай бұрын

    Semma

  • @umastamilkitchen8971
    @umastamilkitchen89714 ай бұрын

    Super ma so cute God bless you

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    4 ай бұрын

    Thank you so much😊 ma

  • @packialakshmis6235
    @packialakshmis6235Ай бұрын

    நன்றி நன்றி

  • @devaharshini3660
    @devaharshini36603 ай бұрын

    Super ma

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    3 ай бұрын

    Thank you sis🙏

  • @mpchannel4774
    @mpchannel477416 күн бұрын

    Nalla pathivu..

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    16 күн бұрын

    நன்றி🙏💕

  • @priyapriya700
    @priyapriya7003 ай бұрын

    அருமை.. நன்றி அம்மா... ஒரு சந்தேகம்.. வத்தி குச்சியில் நேரடியாக காமாட்சி விளக்கு ஏற்ற கூடாது என்று சொல்வார்கள்.. கார்த்திகை மண் விளக்கில் ஏற்றி அதன் மூலம் ஏற்றவும்.. நன்றி

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    3 ай бұрын

    நன்றி சகோதரி 🙏 அடுத்த முறை கண்டிப்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறேன் 😊

  • @geethak8990

    @geethak8990

    7 күн бұрын

    நன்றி சகோதரி. ❤❤❤

  • @devarooba1831
    @devarooba1831Ай бұрын

    Sirappu

  • @kandhanthunaivelavaa
    @kandhanthunaivelavaa4 ай бұрын

    Na oru tip soldra sis ... final ah vilaku kulurvaika big diamond size kalkadu use pannunga...bcoz namma pblm ellm sweet ah karanjidum nu solluvanga

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    4 ай бұрын

    Ok sis thank u so much for your valuable comment part 2 la kandipa intha tip pa solluran ellarukum use akum 👍

  • @geevavel9199
    @geevavel919913 күн бұрын

    அருமை

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    13 күн бұрын

    நன்றி🙏💕

  • @snehavimalraj3391
    @snehavimalraj33915 күн бұрын

    🙏

  • @Abirk771
    @Abirk7713 ай бұрын

    ரொம்ப நன்றி அக்கா. தெளிவா எல்லாம் சொல்லி இருக்கீங்க 🙏🙏🙏

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    3 ай бұрын

    நன்றி சகோதரி🙏 thank you for your valuable comment🙏 keep supporting me...

  • @Abirk771

    @Abirk771

    3 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி அக்கா ரிப்ளை பண்ணுனதுக்கு. 🥰

  • @atpoorni
    @atpoorni3 ай бұрын

    Aricimavu paket use panna le kolam nallathan irukku Nan poduren vooraravachilam araikkavendam

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    3 ай бұрын

    Thank you for your comment🙏 athu unkaluku comfort uravachu araikirathu ennaku comfort😊

  • @shreekolangal
    @shreekolangal2 ай бұрын

    Nice new subscriber

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    2 ай бұрын

    Thank u so much 🙏💕

  • @sasirekhamuruganandam1380
    @sasirekhamuruganandam138022 күн бұрын

    கோலம் போடும்போது கீழ் இருந்து மேலாக போடவும், சாம்பிராணி போடும்போது பித்தளை தூபக்காலில் வைத்து தூபம் போடுங்கள், தூபம் போடும்போது கீழ் இருந்து மேலாக போடவும்

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    22 күн бұрын

    சரிங்க மா 🙏கண்டிப்பாக அடுத்த முறை பின்பற்றுகிறேன்

  • @sudhavinoth6263
    @sudhavinoth62632 ай бұрын

    Athe mathiri kolam side kambi bottom to top poduinga

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    2 ай бұрын

    Sarinka 👍thank you for your valuable comment

  • @rethuslifestyle
    @rethuslifestyle25 күн бұрын

    Sis, how to clean poojai vessals brightly...

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    25 күн бұрын

    Simple and effective tips is lemon and sabeena works good and stay long also 👍thank u for your valuable comment🙏

  • @rethuslifestyle

    @rethuslifestyle

    25 күн бұрын

    @@raginirameshvlogs2837 thanks for the reply sis

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin323115 күн бұрын

    Arumai

  • @TJeasysamayal
    @TJeasysamayal4 ай бұрын

    Hi ma new subscriber stay connected 🙏🙏🙏🙏

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    4 ай бұрын

    Thanknu so much sis💕

  • @kokilasheth7987
    @kokilasheth79874 ай бұрын

    Is it ok to light so many diyas in house

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    4 ай бұрын

    Any spl day or Friday, Tuesday we light all diyas . Normal days 1 or 3 diyas we lighting 👍it's totally our wish thank you for your valuable comment 😊

  • @kokilasheth7987

    @kokilasheth7987

    4 ай бұрын

    @rahinirameshvlogs2837 oh ok..ur pooja room is too good just wanted to clear doubt that's why I asked

  • @ShaliniShalini-cs3fv
    @ShaliniShalini-cs3fv23 күн бұрын

    Sis sootagan kaatura naala sevarulahm karupa aagituthu yen sis epti avoid panrathu

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    23 күн бұрын

    Sudam earira varaikum samy stand illana cupboard kila tharila vainka malai eariyathum samyvstand la vaika. Antha katupu sopu thani vachu thodacha poidum 👍thank u for your valuable comment 🙏

  • @B2Y164
    @B2Y1644 ай бұрын

    Silver things epd bright ah vachirukinga sis

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    4 ай бұрын

    Roopam liquid silver items la monthly ones dry cloth vachu clean pannitu appuram sabeena potu wash pannunka all time palichunu irukum roopam liquid adikadi use pannathinka 👍thank you for your valuable comment sis 💕

  • @B2Y164

    @B2Y164

    4 ай бұрын

    @@raginirameshvlogs2837 thank u sis 💓

  • @B2Y164

    @B2Y164

    4 ай бұрын

    thanks 😊

  • @jaisridharjaisridhar2523
    @jaisridharjaisridhar25234 ай бұрын

    Hi sister kuthuvilaku price evlo sis

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    4 ай бұрын

    Pasanka ear piercing ceremony ku gift vanthathu sis around 50000 kulla vanthathu sonanka correct prize tharila sis😊

  • @Abirk771
    @Abirk7713 ай бұрын

    வீட்டில் மொத்தம் எத்தனை விளக்கு ஏற்றனும் அக்கா

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    3 ай бұрын

    வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது எத்தனை விளக்கு வேண்டும் ஆனாலும் ஏற்றலாம் ஒவ்வொன்றிலும் பலன் உண்டு👍thank you for your comment🙏

  • @Positivepenqueen
    @Positivepenqueen3 ай бұрын

    Vilaku enga vangu ninga sis

  • @Positivepenqueen

    @Positivepenqueen

    3 ай бұрын

    Kamtchi vilaku detail pls

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    3 ай бұрын

    Kanthasamy kovil near pooja article store in chennai

  • @Positivepenqueen

    @Positivepenqueen

    3 ай бұрын

    @@raginirameshvlogs2837 parrys ah sis?

  • @sabarib9457
    @sabarib94574 ай бұрын

    rice enna pannanum

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    4 ай бұрын

    Samy poo podura cover la podalam illana antha arisi la oil padama iruntha uura vachu kola mavu araikalam 👍thank you for your valuable comment😊

  • @Abirk771
    @Abirk7713 ай бұрын

    அக்கா அன்னபூரணி அம்மன் போட்டோ இருந்தால் எப்படி வைப்பது அக்கா அரிசி

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    3 ай бұрын

    போட்டோ நீங்கள் அப்படியே வைத்து சாமி கும்பிடலாம் 🙏 சிலை அரிசியில் வைத்து வழிபடலாம் thank you for your valuable comment🙏

  • @muthumari1950
    @muthumari19504 ай бұрын

    Part 2 Venum

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    4 ай бұрын

    Coming soon....

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    4 ай бұрын

    Thank u sis

  • @user-yb5jq4hh3t
    @user-yb5jq4hh3t3 ай бұрын

    எத்தனை விளக்கு ஏற்றி சாமி கும்பிடணும் நான் வெள்ளி விளக்கலா இல்ல வேற என்ன விளக்கு ஏற்றலாம் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்ஏற்ற வேண்டும்

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    3 ай бұрын

    வீட்டில் எத்தனை விளக்கு வேண்டும் ஆனாலும் ஏற்றலாம். வெள்ளி விளக்கு தான் ஏற்ற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை உங்களால் முடிந்த பித்தளை விளக்கு ஏன் அகல் விளக்கில் கூட மன நிறைவோடு ஏற்றலாம் 🙏

  • @user-yb5jq4hh3t

    @user-yb5jq4hh3t

    3 ай бұрын

    மேடம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றனு சொல்லிட்டு அஞ்சு விளக்கு ஏத்த சொல்றாங்களா அதுதான் வீட்டில் தனியாக ஒரு விளக்கு சாமிக்குனு ஒரு விளக்கு ஏற்றுவோம்... பித்தளை தட்டில் தான் வைக்க வேண்டும் மா மேடம் நான் சிந்து என் வீட்டுக்காரங்க கிறிஸ்டியன் ஆனாலும் எனக்கு இ ந்துசாமியே வழிபடுவது மன திருப்தியா இருக்கும் பழக்கமாயிடுச்சு அதனால ஜீசஸ் போட்டோவும் இருக்குமா இந்து போட்டோவும் வச்சு சாமி கும்பிடலாம் தப்பு இல்ல இல்ல எனக்கு பயமா இருக்கு அதான் எனக்கு விருப்பம் கடவுள் எல்லாம் ஒன்று தானே..

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    3 ай бұрын

    உங்க மனசுக்கு திருப்தி தர விசயங்கள் எப்பவும் செய்யுங்கள் கடவுள் ஒன்று தான். விளக்கு ஏற்றுவது நல்லது ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு நன்மை உண்டு 👍

  • @jegadheeswarimariappan6341

    @jegadheeswarimariappan6341

    2 ай бұрын

    Super

  • @anvikaanvika2641
    @anvikaanvika2641Ай бұрын

    உருளி தினமும் மாத்தணுமா

  • @raginirameshvlogs2837

    @raginirameshvlogs2837

    Ай бұрын

    இல்ல மா வாரம் இருமுறை மாத்துனா நல்லா இருக்கும் முடியாட்டி ஒரு முறை 👍 thank you for your valuable comment🙏

Келесі