"பெண்களுக்கு மாதம் ரூ.1500.. 3 சிலிண்டர் இலவசம்.." சுண்டியிழுக்கும் பாஜக கூட்டணி அரசின் அறிவிப்பு

"பெண்களுக்கு மாதம் ரூ.1500.. 3 சிலிண்டர் இலவசம்.." சுண்டியிழுக்கும் பாஜக கூட்டணி அரசின் அறிவிப்பு
#bjp #thanthitv
மகாராஷ்டிராவில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அஜித் பவார், மாநிலத்தில் 21 வயது முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும் என்றார். முதல்வர் அன்னபூர்ணா திட்டத்தில் 5 உறுப்பினர்களை கொண்ட குடும்பத்திற்கு ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். பருத்தி, சோயாபீன்ஸ் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 5000 ரூபாய் போனஸ் வழங்கப்படும், ஜூலை ஒன்றாம் தேதிக்கு பிறகு பால் விவசாயிகளுக்கு லிட்டர் பாலுக்கு 5 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்றார். விலங்குகள் தாக்குதலில் உயிரிழப்போர் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகை 20 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். 44 லட்சம் விவசாயிகளின் மின் கட்டண பாக்கி தள்ளுபடி செய்தவர், 10 ஆயிரம் பெண்களுக்கு பிங்க் மின்சார ஆட்டோ வழங்கப்படும் எனவும் கூறியிருக்கிறார். மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாஜக கூட்டணி அரசு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்துள்ளது
Uploaded On 29.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 212

  • @Moorthy711
    @Moorthy711Ай бұрын

    முதலில் மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்

  • @periasamisami2444

    @periasamisami2444

    Ай бұрын

    Ippadi kudutha eppadinga kuraika mudiyum

  • @muruganadimaivelanvelan693

    @muruganadimaivelanvelan693

    Ай бұрын

    தமிழ் நாட்டில் 3 வருடம் கழித்து 1000 ரூபாய் குடுத்தானுக அவர் உடனடியாக கொடுத்ததுனால் விலைவாசி உயர்வு என்று கூவறீங்க

  • @madhavan.smadhavan.s8362

    @madhavan.smadhavan.s8362

    Ай бұрын

    ஆமா அண்னா ரொம்ப கஷ்டாமா இருக்கு

  • @SubramaniSubramanijothidar

    @SubramaniSubramanijothidar

    Ай бұрын

    ..​@@periasamisami2444

  • @Periyasamy-qr6jp

    @Periyasamy-qr6jp

    Ай бұрын

    முதலில் உங்கள் தலைவரை கள்ளச்சாராயம் போதைப் பொருளை தடுக்க சொல்லுங்கள்

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888Ай бұрын

    3 சிலிண்டர் இலவசம் கொடுப்பதை விட 1 சிலிண்டரை 400 அரசே விற்கலாம். அரசுக்கும் லாபம்

  • @rajaephysicssir5097
    @rajaephysicssir5097Ай бұрын

    மூன்று சிலிண்டர் இலவசம் அப்புறம் ஒரு சிலிண்டர் 3000 ரூபாய் ஏத்துவாங்க.

  • @Periyasamy-qr6jp

    @Periyasamy-qr6jp

    Ай бұрын

    உங்கள் தலைவர் நூறு ரூபாய் குறைப்பு என்ன ஆச்சு

  • @mohammedashik9514

    @mohammedashik9514

    Ай бұрын

    ​@@Periyasamy-qr6jpunaku ena pa ne sangi last vara suuva nakki polachiduve nanga apdiya

  • @gopala2338

    @gopala2338

    Ай бұрын

    India VA thavira Vera entha natulayum ni oru biscuit kuda vangamatta

  • @Eshanth-yb5qz

    @Eshanth-yb5qz

    Ай бұрын

    நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சிலிண்டர் விலை 500 என்று சொல்லி ஓட்டு வாங்கியது ஏன் இன்னும் குறையவில்லை

  • @seenivasanv3524
    @seenivasanv3524Ай бұрын

    இது போல் ஆறு மாதங்கள் முன்பு சொல்லி வாக்குகளை அள்ளும் வித்தை மோடிக்கு தெரியவில்லை.

  • @positivevibes5634

    @positivevibes5634

    Ай бұрын

    Well said

  • @TrueWinss

    @TrueWinss

    Ай бұрын

    தமிழகத்தில் பஜக வந்தால் வடமாநிலம் தான்

  • @ramananm1293

    @ramananm1293

    Ай бұрын

    அதற்கு காரணம் நிர்மலா சீதாராமன் தான் அவர் இருக்கும் வரை BJP பணக்காரர்கள் கட்சி தான்

  • @truthchannel4836

    @truthchannel4836

    Ай бұрын

    அதான் பெட்ரோல் டீசல் விலை எலெக்ஷன் நேரங்களில் குறையும். எலெக்ஷன் முடிஞ்ச பிறகு ஏறும்... மோடி திருடனுக்கு வித்தை தெரியாது என்று எங்களுக்கு காதுல பூ சுத்த வேண்டாம்,,, சங்கீ..

  • @truthchannel4836

    @truthchannel4836

    Ай бұрын

    இப்போது எல்லா நெட்ஒர்க் ec விலையும் பன்மடங்கு ஏறிப்போச்சு... அதை ஏன் எலெக்ஷன் முன்பு ஏற்றவில்லை..?. மோடியிடம் கேளு, தனிமையாக... அவர் சொல்லுவார்

  • @Manieswaran3594
    @Manieswaran3594Ай бұрын

    கேஸ் விலை உயர்வு என்று சொல்லாமல் சொல்கிறார்கள்

  • @padmanathana9877

    @padmanathana9877

    Ай бұрын

    Yellam koduthu vittu GST yai yellam porutkkalin meethum 33 satham pottu vasul seithal samapaduthi vidalam sir

  • @velanthangaiyaa8917
    @velanthangaiyaa8917Ай бұрын

    இங்க ஆயிரம் கொடுக்கிறதே அண்ணாமலைக்கு பிடிக்கலை இதில் ரூ1500 என்றால் மலைக்கு பிரசர் ஏறிடும்

  • @ramananm1293

    @ramananm1293

    Ай бұрын

    @@velanthangaiyaa8917 மராட்டிய பாஜக கூட்டணி ஷிண்டே அரசு ரூ 1500 மாதம் பெண்களுக்கு கொடுக்க வாக்குறுதி கொடுத்திருக்கு. தமிழ் நாட்டில் திமுக கொடுத்தால் எப்படி முடியும்னு மேதாவிகள் மாதிரி பாஜக காரன் பேசுவான் ஆந்திராவில் நாயுடு காரு ரூ 50000 இரண்டு வருடத்துக்கு எல்லா மகளிருக்கும் இன்ஸ்டால்மெனட்ல கொடுக்க போகிறார்கள். நாயுடு இல்லன பாஜக கூட்டணி அம்பேல். ஊறுகாய் மாமி அட்வைஸ் கேட்டு மோதி அரசு நடக்குது

  • @balaprabha1273

    @balaprabha1273

    Ай бұрын

    ​ மாமிக்கு பதில ராசவின் வெப்பாட்டி கனிமொழி ய நிதியமைச்சர் ஆகின ஊரு முழுக்க விதவைகள் தான் இருப்பாங்க😂😂😂

  • @user-dq5hy1qn7f
    @user-dq5hy1qn7fАй бұрын

    இலவசம் கூடாது என்று சொன்ன வாய்

  • @user-sg8cq4zm1n
    @user-sg8cq4zm1nАй бұрын

    எங்களுடைய 1500 பணத்தை பேங்கில் இருந்து எடுக்காமல் இருந்தால் சரி

  • @saravananmds9213
    @saravananmds9213Ай бұрын

    ஆட்சிக்கு வந்த பிறகு கோவிந்த

  • @DassS-dass
    @DassS-dassАй бұрын

    இங்கு இருக்கும் அதே 😂😂 ஏன் திமுக வை எதிக்கணும் 😂😂

  • @krishnammda
    @krishnammdaАй бұрын

    இப்ப தான் மக்களை சரியா புரிஞ்சி வெச்சிருக்கு பிஜேபி..

  • @RamasamyMailu

    @RamasamyMailu

    Ай бұрын

    VB nhfgop

  • @sanjitkrishnan6097
    @sanjitkrishnan6097Ай бұрын

    நீங்கள் இலவசம் கொடுக்கலாம் மத்த கட்சி கொடுக்கக்கூடாது

  • @aespakarina204
    @aespakarina204Ай бұрын

    Please implement this scheme throughout India.

  • @elanchezhianchezhian7669
    @elanchezhianchezhian7669Ай бұрын

    Bjp freebies what shame

  • @raghavanparthasarathyparth1785

    @raghavanparthasarathyparth1785

    Ай бұрын

    Matravargal freebies koduthu Vakkugaliallumbodu amaidi kappavargal BJP seyyum bodu nyayam pesuvargal IDU ARASIYAL MULLAI MULLAI EDUKKAVRNDUM ?

  • @selvababu3820
    @selvababu3820Ай бұрын

    இரண்டு மடங்கு வரியை விதிப்பீர்கள்

  • @dineshvalliyappan9047
    @dineshvalliyappan9047Ай бұрын

    A party continuously accused opposition for freebies.. now they are doing the same

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793Ай бұрын

    மிகக் குறைந்த முதலீடு மிகப்பெரிய தலைமுறை சாம்ராஜ்யத்தை உருவாக்க பயன்படுகிறது

  • @thenrajan.m8913

    @thenrajan.m8913

    Ай бұрын

    முதலீடு அரசியல்வாதியோட அப்ப ஆத்தா சம்பாத்தியத்துல செய்யுங்க

  • @karthiksivayam
    @karthiksivayamАй бұрын

    சிறிது காலத்துக்கு முன்பு பாஜகவை சேர்ந்த உத்தம பத்தினி குசுபு தமிழ் நாட்டில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சை எடுக்கிறார்கள் என்று சாக்கடை வாயில் பேசியதாக ஞாபகம்! இப்போது மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியின் இப்படி ஒரு தேர்தல் வாக்குறுதி அளித்ததால் கவரி மான் பரம்பரையை சேர்ந்த இந்த தர்ம பத்தினி கட்சியின் கொள்கை சீர்கேட்டால் மன வேதனையில் தூக்கில் தொங்கி விடுவார் என நம்புகிறோம்.

  • @raajr6726
    @raajr6726Ай бұрын

    இன்னும் 15 லட்சம் வரல

  • @muruganadimaivelanvelan693

    @muruganadimaivelanvelan693

    Ай бұрын

    மோடி கிட்ட போ தருவார்

  • @athimarthandans8734

    @athimarthandans8734

    Ай бұрын

    எனக்கு 15லட்சம் வேண்டாம்

  • @mnarayanan2940

    @mnarayanan2940

    Ай бұрын

    தர முடியாது போடா

  • @arulpeter3762

    @arulpeter3762

    Ай бұрын

    நடுக்கடலில் நாண்டுகிட்டு நின்றாலும் நடக்காத செய்தி 😂😂😂 இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தான் குசும்பு 😂😂😂

  • @Harrypotter-jy2vt
    @Harrypotter-jy2vtАй бұрын

    Ilavasam, 1500 venam. Elarukum cylinder rate paathiya kurainga.. Current billa paathiya kurainga

  • @cvraj007
    @cvraj007Ай бұрын

    Bayam vanthuvittathu

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668Ай бұрын

    சிலிண்டர் இருக்கட்டும்.அரிசி பருப்பு இருந்ததால் தான் சோறு பொங்க முடியும்

  • @perumallakshmanan1450

    @perumallakshmanan1450

    Ай бұрын

    ஸ்டாலின் தான் வாராது விடிய விடிய தாராரு தமிழ் நாட்டில் இதுவரை எந்த துறையிலும் இல்லாத ஊழல் ஊழல் உணவுத்துறை அமைச்சர் செய்து வருகிறார் கருணாநிதி கூட இத்தகைய ஊழலை ஒருமுறை ஆட்சியில் செய்திருக்க வாய்ப்பில்லை

  • @moseschinnadurai1345
    @moseschinnadurai1345Ай бұрын

    முதல் இரண்டு மாதங்கள் வரும் ஆதன் பிறகு வராது

  • @vsansanv29101_sd
    @vsansanv29101_sdАй бұрын

    bjp is against freebees given by opposition but is giving freebees🤣🤣

  • @shanmugamr1577
    @shanmugamr1577Ай бұрын

    Cylinder rate 2000 will come😂😂😂... Eppadi pathalum profit government ku thana

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500Ай бұрын

    மக்கள் வரி பணம் எல்லாம் எப்படி செலவு செய்கிறீர்கள்

  • @sathiyamoorthysakthi1707

    @sathiyamoorthysakthi1707

    Ай бұрын

    YENDA VIJAYAKUMARA MODI MAKKALIN VARIPANATHAI KOODI KOODIYAKA KOLLAI ADITHU ADANIKUM AMBANIKUM KODUKIRANE ATHU UNAKU THERIYALAIYA ? MAKKALIN VARY PANATHAI AVARKALUKE KODUPATHIL ENNADA THAVARU !!

  • @azeezbasha1166
    @azeezbasha1166Ай бұрын

    Freebies, how now it good for BJP. Once this party opposed it. This scheme brought for votes.

  • @eesakarizma
    @eesakarizmaАй бұрын

    We dont need free cylinder... Just reduce the cylinder cost to Rs 450- Rs500/-. We will purchase on our money...

  • @karthikeyan8653
    @karthikeyan8653Ай бұрын

    Tamilnadu ku onnu panna Matan

  • @Abdullah-cl1mu
    @Abdullah-cl1muАй бұрын

    எதிர் கட்சி வலுவானதாக உள்ளதால் தேர்தல் ஒரு தலை பட்சமாக செயல் பட முடியாது 😊

  • @truthchannel4836
    @truthchannel4836Ай бұрын

    இலவசம் கொடுப்பது தவறு என்று மோடி சொன்னானே...

  • @kumaR.0306
    @kumaR.0306Ай бұрын

    ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பவர்கள்

  • @vigneshs7326

    @vigneshs7326

    Ай бұрын

    அப்படி சொல்ல கூடாது ஏமாற்றுபவர இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏற்பாட்டாளர்கள்

  • @athimarthandans8734

    @athimarthandans8734

    Ай бұрын

    ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். உண்மை.

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514Ай бұрын

    3 ரூ குறைக்காத நாய் 3 சிலிண்டர் னு குரைக்குதாம். கேட்குதா

  • @musicgodilaiyaraja4135
    @musicgodilaiyaraja4135Ай бұрын

    1500000 enna அச்சு

  • @PreathapJosep
    @PreathapJosepАй бұрын

    கிழிப்பாங்க...

  • @ramumurthy1
    @ramumurthy1Ай бұрын

    Instead of giving freebies provide good education and employment opportunities.

  • @govindarajan2105
    @govindarajan2105Ай бұрын

    Inga ean da freebies pathi kurai solringa

  • @TDMChannel-uw2dq
    @TDMChannel-uw2dqАй бұрын

    Cylinder rate high Petrol rate high GST Recharge high

  • @blessingbeats4229
    @blessingbeats4229Ай бұрын

    தமிழ்நாட்டு இலவசங்களை வென்று விட்டீர்கள். ஒன்றிய அரசும் இதை விட மேலாக அறிவிக்க வேண்டும்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640Ай бұрын

    தமிழகம் 2026 தேர்தலில் இது போன்ற அறிவிப்புகளுடன் டாஸ்மாக் மூடல், கள்ளுக்கடை திறப்பு , 65 வயது முடிந்த , ஏழைகளுக்கு இலவச பஸ் பயணம் அறிவிப்புகள் வரவேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால்.

  • @mdshan6353

    @mdshan6353

    Ай бұрын

    Dream well

  • @muthuthevar3136

    @muthuthevar3136

    Ай бұрын

    Correct

  • @goodaction1351

    @goodaction1351

    Ай бұрын

    முடியாது all India travida madal poirku

  • @SathishMani-mb4ti

    @SathishMani-mb4ti

    Ай бұрын

    விஜய் இருக்காரு

  • @user-po8wl4jg7z

    @user-po8wl4jg7z

    Ай бұрын

    Malivu vilaiSaaraya kadaium thirakkapada vendum!

  • @leoantony7460
    @leoantony7460Ай бұрын

    முழுமையான பொய் இன்னுமா இவனை நம்புறிங்க

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hdАй бұрын

    Ohhhh Because of election

  • @VaradharajanKannan
    @VaradharajanKannanАй бұрын

    தேர்தல் வருதல்ல

  • @ManiMani-tb3pm
    @ManiMani-tb3pmАй бұрын

    😂😂😂😂 copy adikkaathadaa😂😂😂

  • @ramalingam865

    @ramalingam865

    Ай бұрын

    Super bro

  • @JayanthiniVisva
    @JayanthiniVisvaАй бұрын

    Annamalai yenga iruka......

  • @user-me9fl5en1i
    @user-me9fl5en1iАй бұрын

    Super I wish I was born in Maharashtra

  • @Mannagroup
    @MannagroupАй бұрын

    இலவசம் 😂

  • @jayjayvin-vq9tp
    @jayjayvin-vq9tpАй бұрын

    சாகப்போகும் காலத்தில் வந்த ஞானம். பாவம்.

  • @Spritualmediator
    @SpritualmediatorАй бұрын

    Ada தந்தி tv தந்திரமான tv. அறிவிப்பு மகாராஷ்டிராவில் அடுத்து நடக்க இருக்கும் எலெக்ஷனுக்காக. இதற்கு மோடிஜி போட்டோ எதற்கு.

  • @balasubramanianramaswamt1711
    @balasubramanianramaswamt1711Ай бұрын

    No one do it!!

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712Ай бұрын

    பொது மக்களுக்கு சேவை செய்பவர் - MP, MLA, CM, PM மற்றும் அரசு ஊழியர் - ஏன் சலுகை, சம்பளம் - கார்- பெட்ரோல்- ரயில்- பஸ்- ஏர் பஸ் ஓய்வூதியம்-GAS- PH - SERVENT - அனைத்தும் இலவசம் ஏன் ?? அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் குடும்ப அட்டை மானியம் ரத்து செய்து சாதாரண மக்களுku -உதவ வேண்டும்.?

  • @RajeshRajesh-nc2em
    @RajeshRajesh-nc2emАй бұрын

    மட்றமானிலத்தில்உள்ளமக்கலுக்கு.அல்வாதானா.

  • @Anil-be6dm
    @Anil-be6dmАй бұрын

    Kushubu madam kaetengala😂

  • @mohamedbatcha3800
    @mohamedbatcha3800Ай бұрын

    15 லட்சம் மோடி கொடுத்தது போல

  • @kannanrajkumar9772
    @kannanrajkumar9772Ай бұрын

    Great BJP 🎉🎉🎉🎉🎉🎉

  • @bahurudeen7

    @bahurudeen7

    Ай бұрын

    இப்போ மட்டும் Great B-j-💩. இதே தமிழ் நாட்டுல பண்ணா "இலவசத்தை கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்க பாக்குறாங்க" போய் வேற வேல வெட்டிய பாருங்கடா

  • @paulrajmaharajan2278
    @paulrajmaharajan2278Ай бұрын

    Bjp ya yarum nambathirgal avaru Solluvathellam poi

  • @perumallakshmanan1450

    @perumallakshmanan1450

    Ай бұрын

    காங்கிரஸ் திமுகவை நம்புங்கள் எல்லாம் பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகள் பாஜக சாமியார்கள் கோமனாண்டிகள் , அதனால் தமிழக அடிமைகள் மட்டும் 🎉🎉🎉🎉🎉

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59Ай бұрын

    Bjp Once opposed and joked about freepiece,Now the same BJP alliance government in MH announced freepiece for people in the budget 24-25 eying state assembly election later this year.

  • @VaitheesPugaipadam
    @VaitheesPugaipadamАй бұрын

    எல்லாம் உயர்ந்து உள்ளது,நாடும் நாட்டு மக்களும் உயர்ந்து உள்ளார்களா?

  • @user-oj4dm3gq4j

    @user-oj4dm3gq4j

    Ай бұрын

    Ulagathula ella naatulaiyum than rate agirurukku namma naadu mattum vidhi vilakka... ? I feel BJP government is doing good from 🇨🇦

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fzАй бұрын

    இன்னமுமா நம்புரிங்க..!!!!

  • @DanielPalanisamy
    @DanielPalanisamyАй бұрын

    Nalla work iruntha Inga neenga kasu tharavey theva illa

  • @ramarshree
    @ramarshreeАй бұрын

    3 cylinder gaali aanaprum ?

  • @danieldevanesan8894
    @danieldevanesan8894Ай бұрын

    3 month election

  • @kamalbasha9883
    @kamalbasha9883Ай бұрын

    Good ❤❤❤❤❤ good Modi ji

  • @rajeshr2119

    @rajeshr2119

    Ай бұрын

    எதுக்குடா திமுக சுன்னியை ஊம்புறீங்க திமுக பார்த்து செய்ய வேண்டிய அவசியம் என்ன

  • @kn5936

    @kn5936

    Ай бұрын

    😂😂😂

  • @ramalingam865
    @ramalingam865Ай бұрын

    Ama nenga kututha maniyamea innum varala ithula gas 3 free ya

  • @yovaish2693
    @yovaish2693Ай бұрын

    appram namammmm

  • @sarveshmg1227
    @sarveshmg1227Ай бұрын

    1500000 received

  • @mithunb.1510

    @mithunb.1510

    Ай бұрын

    15 L??? Modiji sollave illai....enda Hindi theriyamal uruttureenga😅😅😂😂

  • @TrueWinss

    @TrueWinss

    Ай бұрын

    ​@@mithunb.1510 nalla muttu kodu😂😂😂 Avar sonar , nee olunga thedi paru

  • @mithunb.1510

    @mithunb.1510

    Ай бұрын

    @@sarveshmg1227 thambi, Hindi theriyamal ularathada....dravida uruttu edupadathu.. sudalin 2021 la reel vittathu ellam kelungada...

  • @mithunb.1510

    @mithunb.1510

    Ай бұрын

    @@TrueWinss theriyamal ularathada

  • @TrueWinss

    @TrueWinss

    Ай бұрын

    @@mithunb.1510 nee ularatha, vadakan ku muttu kudukatha

  • @jpagri-jb9eg
    @jpagri-jb9egАй бұрын

    Tamil nattilum neraiya vakkuruthikal.arivikka vendum.

  • @anburojarose4656
    @anburojarose4656Ай бұрын

    அவர்கள் நிறைவேற்றினார்களா???? Did they fulfilled the oath which he gave before two period of his previous reign?????

  • @jeyasankarsundresan6108
    @jeyasankarsundresan6108Ай бұрын

    😢

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.KhaaaaaАй бұрын

    BJP the best👍😊,

  • @sivakumarv8239
    @sivakumarv8239Ай бұрын

    இவ்வாறு மெஜாரிட்டி இல்லாது இருந்தால் தான் மக்களை பற்றி இவர்கள் யோசிப்பார்கள்😂

  • @user-lg5xt6hw6z

    @user-lg5xt6hw6z

    Ай бұрын

    இது நல்ல செயல் இல்லை எச்சை திராவிட மாடல் செயல் நாடு நாசமா போகும்

  • @sanmugamnathan4754

    @sanmugamnathan4754

    Ай бұрын

    ராமர் கோயில் கட்டியது 🔥 காஸ்மீர் அந்தஸ்து நீக்கம் 🔥 இலவச சிலிண்டர் 🔥 Gst வரி 🔥 3 கோடி வீட்டு நிதி உதவி🔥 மெட்ரோ ரயில் 🔥 அக்கினிபாத் 🔥 இதெல்லாம் என்ன அப்போ ♥️

  • @linktosports
    @linktosports29 күн бұрын

    Scam

  • @palanig1420
    @palanig1420Ай бұрын

    தமிழ்நாட்டில் அனைத்து குடும்ப பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் என்று சொன்னார்கள் அது போலவா

  • @SelvaRaj-d5v
    @SelvaRaj-d5vАй бұрын

    Ithu nadakathu Ellam poi

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677Ай бұрын

    Modi corporate broker

  • @venkatesan5360
    @venkatesan5360Ай бұрын

    Indha Stalin pana vela.... Ellarum adhayae panitu irukanunga

  • @dhanushnambiar4001

    @dhanushnambiar4001

    Ай бұрын

    already ex cm jayalaitha Given golcd fr Marriage pension scooters ,,labtop fr students,,,fr village goats fr Windows 1000rs,,,Anna unavakkam,,and somany things,,,,So dont boost,,,

  • @tamilkings5815
    @tamilkings5815Ай бұрын

    எத்தனை பொய் டா சொல்லுவ.... இல்லனா விலை ஏத்துவ..... தேவையாட உன் நியூஸ் லா...😮😮

  • @karthickp6081
    @karthickp6081Ай бұрын

    Ithukulam munodi tamilnadu thaanda 😂😂

  • @akoptionbull1435
    @akoptionbull1435Ай бұрын

    🤣🤣🤣🤣🤣

  • @Manikandan5030-l4l
    @Manikandan5030-l4lАй бұрын

    😂😂😂😂

  • @dr.farmer221
    @dr.farmer221Ай бұрын

    Avana nambatenga

  • @vimalaruskin4232
    @vimalaruskin4232Ай бұрын

    நல்ல செய்தி. முள்ளை முள்ளால் மட்டுமே எடுக்க முடியும்.

  • @p.absaradevi3395
    @p.absaradevi3395Ай бұрын

    😅

  • @vanthiyadevann4517
    @vanthiyadevann4517Ай бұрын

    Yengamaa maa maa nu kathuna attukutti yengae

  • @ramesha1591
    @ramesha1591Ай бұрын

    Pjp pj😭😭

  • @skkrishmi
    @skkrishmiАй бұрын

    Ithai yen ne india muluthum kodukalame

  • @user-mg9bf8cu4i
    @user-mg9bf8cu4iАй бұрын

    பன்னாடை இது ஃப்ரீ bee இல்லையா. ரேவடி culture இணிகுதோ

  • @kapaleswarakarapagambalkap9689
    @kapaleswarakarapagambalkap9689Ай бұрын

    Veralevel da dai

  • @rameshg1723
    @rameshg1723Ай бұрын

    பொய் பொய்

  • @Mohamedibrahim-ib2xi
    @Mohamedibrahim-ib2xiАй бұрын

    Pudungiduvaru

  • @VenkatVenkatesan-sf6lw
    @VenkatVenkatesan-sf6lwАй бұрын

    Milk rate in Tamil Nadu

  • @bahurudeen7

    @bahurudeen7

    Ай бұрын

    Arokya milk 2 rupees less🎉🎉🎉

  • @Vetriventhan8344
    @Vetriventhan8344Ай бұрын

    1000 ரூபாய் பிச்சை காசு என்ற குஸ்பு இதற்கு என்ன சொல்ல போகிறார்?

  • @gvelmurugan7449
    @gvelmurugan7449Ай бұрын

    What ean ippadi bjp pandranga antha state mattum oravanchanai bjp party

  • @naganNiki
    @naganNikiАй бұрын

    Aankalam vera County la iruganga pola

  • @MASTINOUTREACH
    @MASTINOUTREACHАй бұрын

    Unakka pengallukku kudu

  • @elizabeth8895
    @elizabeth8895Ай бұрын

    Election jumla

  • @mithunb.1510
    @mithunb.1510Ай бұрын

    Sudalin 2021 election Manifesto promises pimpilika pilapi than 😅😅😂😂...dravida payalgal ennama uruttunanga😅😅

  • @TrueWinss

    @TrueWinss

    Ай бұрын

    What about 15 lakhs 😂😂😂

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001Ай бұрын

    super,,Great modiji

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444Ай бұрын

    இதுக்கு மேல காங்கிரஸ் அறிவிக்கும்... இலவசங்கள் சாத்தியம் இல்லை கர்நாடகா திண்டாடுகிறது..😮😮😮😮

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146Ай бұрын

    பி.ஜே.பி. சொன்னால் சொன்னது போல் செய்யும்

Келесі