பெண்கள் செய்யும் அயோக்கியத்தனம் | Advocate Sumathi Emotional Speech | Speech King

பெண்கள் செய்யும் அயோக்கியத்தனம் | Advocate Sumathi Emotional Speech | Speech King

Пікірлер: 1 500

  • @sbssivaguru
    @sbssivaguru5 жыл бұрын

    எனது 10 வயதில் மனதில் பதிந்த விசயம்.பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஒரு பெனிசில் கீழே கிடந்ததை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.அதை அம்மாவிடம் காண்ப்பித்த போது,அம்மா எனக்கு கூறிய அறிவுரையும் தண்டனையும் யாதெனில் முதலில் முட்டி போட்டு பிறகு நாளை பள்ளி செல்லும் போது அதே இடத்தில் பென்சிலை போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் நட என்றது தான்.அதனை செய்தது இன்னும் நினைவில் இருக்கிறது.இப்போது எனக்கு வயது 57.கையூட்டு வாங்காதே என்ற மனதுடன் வாழவைத்தது என்னை என் தாய்.இன்னும் பசுமரத்து ஆணி போல உள்ளது.

  • @shanmugarajashanmugam399

    @shanmugarajashanmugam399

    5 жыл бұрын

    சிறந்த தாய் மிக சிறந்த மகன் நீங்கள்

  • @sagadevn9507

    @sagadevn9507

    5 жыл бұрын

    Siva Guru ,really you are great sir ,and good example sir

  • @sbssivaguru

    @sbssivaguru

    5 жыл бұрын

    உங்கள் வாழ்த்து இன்னும் பல வருடங்களாக என்னை வாழ வைத்து இந்த தமிழகத்துக்கு தொண்டு செய்யும் முனைப்பை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

  • @sbssivaguru

    @sbssivaguru

    5 жыл бұрын

    www.aadhisudalai.com

  • @shanmugarajashanmugam399

    @shanmugarajashanmugam399

    5 жыл бұрын

    ஐயா தங்களை வாழ்த்தும் அளவிற்கு நான் உங்களை விட உயர்ந்தவன் அல்ல

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM3 жыл бұрын

    இதுவரை யாரும் பேசத்துணியாத வாழ்வியிலின் உண்மைபேச்சு! நல்ல தொடக்கம்!✋

  • @shivap2780

    @shivap2780

    Жыл бұрын

    சமூக நலன் கருதிய‌பேச்சு🎉

  • @gopalakrishnan4110

    @gopalakrishnan4110

    Жыл бұрын

    பிள்ளை பிறந்தவுடனேயே விட்டுடிட்டுப் போன தாயாரைப் போற்றிய புராணத்தைப் போற்றிய நாடு .

  • @gramachandran8888

    @gramachandran8888

    Жыл бұрын

    😊

  • @nagendrankandasamy3627

    @nagendrankandasamy3627

    12 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @manval9847
    @manval98473 жыл бұрын

    அம்மா,மிக அருமையான பேச்சு. மிக்க நன்றியும் வாழ்த்துக்களும். மிருகத்தனமான எண்ணங்களும் செயல்களும் கொண்ட பெண்களுக்கு (ஆண்களுக்கும்) ஒரு நல்ல சாட்டை அடி. இந்த பேச்சால் ஒரு சிறிதளவேணும் மாற்றம் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @sendilkumarm8911
    @sendilkumarm89114 жыл бұрын

    உங்களின் ஆவேச பேச்சை இன்று தான் காண்கிறேன்... உங்களின் இந்த பேச்சை கேட்டு பத்துபேர் கண்டிப்பாக மாற்றம் காண்பார்கள்...

  • @vasurajvasuraj9126
    @vasurajvasuraj91265 жыл бұрын

    பெண்ணினத்தின் பெருமையே!உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் என் தாயே!

  • @abdulrahemindian169

    @abdulrahemindian169

    5 жыл бұрын

    Good Women Good Home

  • @sukiraskrsukira5521

    @sukiraskrsukira5521

    2 жыл бұрын

    இதைவிட யாராலேயும் சொல்லவே முடியாது. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம். வருந்தாத உள்ளங்கள் பிறந்த தென்ன லாபம்.1982லிருந்து உங்களை S. N. சேஷாதிரி MAMA மூலம் தெரியும் (RAILWAYS)எனக்கு 70வயதாகப்போகிறது. நோய் நொடி இல்லாம இந்த சீர் கேட்ட சமுதாயத்துக்கு இதுபோல பள்ச் பளிச் ன்னு பேசி கேடு கெட்ட மனிதர்களை பளார் பளார்னு வாங்கணும். உங்களை நேரினில் வந்து வாழ்த்த எனக்கு அனுமதி தருவேளா? இல்லைனா PHONE நம்பர் ஐ யாவது தருவேளா? S. K. ராதாகிருஷ்ணன்

  • @ssanthamani1500
    @ssanthamani15003 жыл бұрын

    எப்படி இவ்வளவு நாள் இந்த பேச்சை கேட்காமல் இருந்தேன்.அருமை சுமதி மேடம்

  • @rajatheni7784
    @rajatheni77845 жыл бұрын

    காமம் தலைக்கேறிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரியான செருப்படி சபாஷ் மேடம் உங்கள் பேச்சுக்கு தலை வணங்கி ஆமோதிக்கிறேன்

  • @chandranm9969

    @chandranm9969

    3 жыл бұрын

    yes

  • @sridhar4490

    @sridhar4490

    3 жыл бұрын

    Àangalai tevaiillMal ilukadeergal

  • @rajeshmahendran369

    @rajeshmahendran369

    2 жыл бұрын

    True 👍

  • @pasumpon8668

    @pasumpon8668

    2 жыл бұрын

    PSSUMPON

  • @durairamaswamy1
    @durairamaswamy13 жыл бұрын

    உண்மையே உருவெடுத்து நேர்மையாய் பேசியதாக உணரமுடிகிறது உங்களது பேச்சு...நன்றி சகோதரி.நம்பிக்கை ஒளியை உங்களால் காண முடிந்தது!மிக்க நன்றி!

  • @silambampondurai
    @silambampondurai5 жыл бұрын

    என் பிள்ளைகளை வளர்க்க நான் உரமாகுவேன் மனதில் திடமாக உரைத்த வார்த்தை

  • @padmas9925

    @padmas9925

    5 жыл бұрын

    Good akka

  • @janarthanana7932
    @janarthanana79325 жыл бұрын

    உன்மை கசக்கும்..., நெத்தியடிபேச்சு..... எதிர்பார்க்கப்படுகிறது.....

  • @angavairani538
    @angavairani5384 жыл бұрын

    என் அன்பு சகோதரி உண்னை நேசிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.....இந்த உலகில் உண்மையான ஒரு பந்தம் தாய் ...தாயை போற்றிவாழும் குழந்தைகள் ஆசிா்வதிக்கப்படுவாா்கள்...அருமைடா செல்லம்...🥰👌👏👍❤⚘

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam77502 жыл бұрын

    திரு மதி சுமதி அவர்களின் ஆக்ரோஷமான பேச்சு இன்றைய சமுதாயத்தில் உள்ள மாற்றத்தை வெளிப்படையாக எல்லோரும் அறியும் வகையில் உள்ளது.மிகச்சிறந்த பேச்சு பாராட்டுக்குரியது.

  • @twwsstselfemploymenttraini5994
    @twwsstselfemploymenttraini59945 жыл бұрын

    தெளிவான.. ஆழமான........ சமுதாய சிந்தனையின் வார்த்தை (வாள்)வீச்சு! சிறப்பான குடும்ப அமைப்பின் பார்வை! வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் சேவை...!

  • @senthil1095
    @senthil10955 жыл бұрын

    நன்றி அம்மா. உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன். தனி மனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதது தான் காரணம், அது இல்லாதவர்களின் வாரிசுகள் அவர்களை விட மோசமானவர்களாக தான் வருவார்கள்.

  • @monicasamuel8030

    @monicasamuel8030

    Жыл бұрын

    Boo

  • @RamdasIyer
    @RamdasIyer3 жыл бұрын

    அற்புதமான பேச்சு. இவர் தான் உண்மை தமிழச்சி. இப்படி பத்து பெண்கள் தமிழ்நாட்டில் இருந்தால் தமிழகம் உலகத்திலேயே உயர்ந்த நாடாக மாறும்.

  • @murali3147

    @murali3147

    2 жыл бұрын

    ஏ ஐயரே ' அதுலயுமா தமிழன் | இது பாரத பண்பாடு | குறுகாதே' குறுக்காதே '

  • @suganthipriyatharsini9175

    @suganthipriyatharsini9175

    Жыл бұрын

    😂

  • @suganthipriyatharsini9175

    @suganthipriyatharsini9175

    Жыл бұрын

    😢

  • @nagendrankandasamy3627

    @nagendrankandasamy3627

    12 күн бұрын

    😂😂😂😂😂😂

  • @suryanarayanan.R6390
    @suryanarayanan.R63905 жыл бұрын

    யார் தவறு செய்தாலும், நிச்சயம் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். தவறு செய்பவர் யாராய் இருந்தாலும் அவனை/அவளை குடும்பத்தினர் support செய்யக்கூடாது. அப்பொழுதுதான் சமூகம் நல்ல முறையில் இருக்க முடியும்.

  • @mahiraj8522
    @mahiraj85225 жыл бұрын

    அம்மா உங்கள் பேச்சில் எவ்ளோ உண்மை இருக்கிறது என்று எனக்கு புரிகிறது....என் மனதில் உள்ளவற்றை நீங்கள் தயங்காமல் சொன்னீர்கள்.....ஆனால் இது எல்லாருக்கும் புரியவேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்....

  • @sarathevarajah283
    @sarathevarajah2835 жыл бұрын

    உன்வலியை நீ உணா்ந்தால் நீ வாழ்கிறாய். மற்றவா் வலியை நீ உணா்தால் மனிதனாகிறாய். புத்தரின் அழகிய வரிகள்.

  • @justice2394

    @justice2394

    5 жыл бұрын

    👌👌

  • @raceadinaraceadina5293

    @raceadinaraceadina5293

    3 жыл бұрын

    🔥

  • @manjulamanjula8232

    @manjulamanjula8232

    2 жыл бұрын

    Nermai unmai supermam sareyana seruppadi thanks.

  • @arumugamthiyagarajan1144

    @arumugamthiyagarajan1144

    2 жыл бұрын

    அற்புதமான செய்தி சார்

  • @varkiskennedy

    @varkiskennedy

    Жыл бұрын

    மனிதனாக வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றேன்

  • @vairammuthugandhimathi4432
    @vairammuthugandhimathi44325 жыл бұрын

    தாய்மைதான் உயிர்களுக்கெல்லாம் முதல் குரு ஆதலின் "குருவே சரணம்" ஆயிற்று. நன்றி

  • @s.mathibabls.mathibabl745
    @s.mathibabls.mathibabl7455 жыл бұрын

    👌👌👌👌👌Amma உங்களுடைய அம்மா அப்பாவிற்கு கோடி நன்றிகள் உறித்தாக்குக

  • @johnmunish6208
    @johnmunish62085 жыл бұрын

    உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன் அம்மா

  • @kitchivel1891

    @kitchivel1891

    5 жыл бұрын

    john munish

  • @msramtp3379
    @msramtp33795 жыл бұрын

    Salute, இவரை, நல்ல குடும்பத்தில் பிறந்த, நல்ல பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட, யாரும், தங்கள் தாயாக, சகோதரியாக பார்க்க முடியும்

  • @sowrikajospeh2108

    @sowrikajospeh2108

    5 жыл бұрын

    Adiyei valuvaraye avan ivan endru pasuviya

  • @seethalakshmisundar4807

    @seethalakshmisundar4807

    3 жыл бұрын

    நல்ல எண்ணங்களை விதைத்துக் கொண்டே இருங்கள் சகோதரி ஒருநாள் அனைத்தும் மரமாகும் மரம் வைத்தவரே பலன் அனுபவிப்பதில் லை உங்கள் பேச்சு வீரமிக்க எழுச்சியால் பேச்சு கண்டிப்பாக பலன் கிடைக்கும் சகோதரி சுமதி அவர்களே நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @ganesanr736

    @ganesanr736

    2 жыл бұрын

    @@sowrikajospeh2108 வள்ளுவனின் குரளை நல்ல மேற்கோளாக காட்டுகிறார். அவன் இவன் என்று மரியாதை குறைவாக பேசவில்லை.

  • @baskarantheva8451
    @baskarantheva845110 ай бұрын

    சமூக அவலங்களை வேதனையோடு அம்பலப்படுத்திய சகோதரி சுமதி பாராட்டப்பட வேண்டிய புரட்சிப் பெண் வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளுடன்

  • @packiarajanrathinasamy9933
    @packiarajanrathinasamy99335 жыл бұрын

    எல்லோரும் நம் கடமையை மறந்தோம் மறக்கடிக்க ச்செய்ய ப்பட்டோம். நமது கடமை அடுத்த வர் உரிமை. நமது உரிமை யைமறக்க வேண்டும். கடமையை நினைக்கவேண்டும்.அது சமூகத்திற்கு நல்ல து.

  • @januhepziba2598
    @januhepziba25985 жыл бұрын

    மிக்க நன்றி சகோதிரி என்னோட வேதனை இது உங்களுடைய வேதனையும் 👋👋👌

  • @radhabalaji6708

    @radhabalaji6708

    4 жыл бұрын

    Yes 💯 ennoda felling ethuthan arumaiyana pechu Sumathi sis

  • @supergunakarthig7533
    @supergunakarthig75335 жыл бұрын

    Salute madam 100% your speech is guidelines of life

  • @vaidyanathanr1173

    @vaidyanathanr1173

    3 жыл бұрын

    Salute madam grate spech

  • @priyaramesh4071
    @priyaramesh40715 жыл бұрын

    சமூகத்தை மதிக்காத சில பெண்களுக்கு இந்த பேச்சின் மூலமாக நல்ல செ௫ப்படி கொடுத்தீர்கள் சகோதரி

  • @30yrs.hotelsrestaurants

    @30yrs.hotelsrestaurants

    11 ай бұрын

    Well said , even if you are not helping the society ,one. Should not spoil the society..This society is for the future ...

  • @user-ec3sm7gk6w
    @user-ec3sm7gk6w5 жыл бұрын

    *உண்மை கேட்க கசப்பாக இருந்தாலும் அதுவே நம்மை நெறி படுத்தும் மருந்தாகும்* *குடும்ப உறவை பேணி காத்து வருங்கால சமூகத்தை அறம் சார்ந்த வாழ்க்கை நோக்கி பயணம் செய்ய வைத்து நம்மை வெற்றி பெற வைப்போம்* சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.

  • @AshokKumar-bp8jf

    @AshokKumar-bp8jf

    Жыл бұрын

    . ,,

  • @ranjancreative2816
    @ranjancreative28165 жыл бұрын

    நன்றி சகோதரி மனிதம் போற்றுவோம் இந்த மாதிரி உரை நாம் பேசியே ஆகவேண்டும் காமம். பீரிட வாழும் காம் ஒழுக்கம் குறைந்து அன்பு மன்றத்து தரில் கட்ட சமுதாயத்தை Umடக்கிறோம் 2ங்கள் கோபம் அறச்சீற்றம் உங்களிடம் உயர்ந்த இதயம் துடிக்கிறது வலிக்கிறது நெஞ்சம் நன்றி Aன்னி சகோதரி

  • @krishnapandian8201
    @krishnapandian82015 жыл бұрын

    என் தாய் பேசுவது பொல இருக்கிறது உங்கள் பேச்சு மகிழ்ச்சி!

  • @amkpaangalmatrumkudumbapat2031
    @amkpaangalmatrumkudumbapat20312 жыл бұрын

    கூட்டுக் குடும்பத்தை ஆதரிப்போம் 🙏 பெற்றோர்கள் பெரியோர்களை காப்போம் 🙏 குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்போம் 🙏 Don't forget your Parents 🙏 Don't forget your Elders 🙏 Save Parents 🙏 Save Joint Family 🙏 Save Children Good Life 🙏

  • @ar.elangovan568
    @ar.elangovan5685 жыл бұрын

    அருமை 👌 commitment குடும்பத்தில் வேண்டும் வாழ்த்துக்கள்

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants5 жыл бұрын

    I have never heard such a powerful speech in my life .I am very proud of your parents ,that for this society you are paying so much awareness by your great speech most of the people will cultivate positive thoughts aswell as gain more self control..self confidence and courage..

  • @logukumar8576

    @logukumar8576

    5 жыл бұрын

    Thank you mam for giving such a powerful speech

  • @tmr6799
    @tmr67995 жыл бұрын

    இவர் போன்ற சிறந்த தெளிவான சிந்தனையாளர்கள் நம் நாட்டிற்கு தலைமை வகிக்க வேண்டும்.

  • @biancaelsa02
    @biancaelsa025 жыл бұрын

    Best delivery of a meaningful discourse. Praise you madam. India needs women like you. Great. Keep it up.

  • @deepikasundar5439
    @deepikasundar54395 жыл бұрын

    My salute to Madam Sumathi - I honestly felt - you are an extraordinary talanted . Tamil Naudu Arasi - Gifted woman.

  • @KisYuvaraj
    @KisYuvaraj5 жыл бұрын

    தனி மனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதது தான் காரணம், அது இல்லாதவர்களின் வாரிசுகள் அவர்களை விட மோசமானவர்களாக தான் வருவார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் தனி மனித ஒழுக்கம் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்

  • @arulmani572

    @arulmani572

    5 жыл бұрын

    Well said

  • @chitramurugesan4084

    @chitramurugesan4084

    5 жыл бұрын

    Correct

  • @sivassiva7815

    @sivassiva7815

    3 жыл бұрын

    நன்றாக மிக மிக நன்றாக தெளிவாக பேசி உள்ளத்தை கவர்ந்த தங்களுக்கு நன்றி. மனிதம் சாகக் கூடாதும்மா.நல்லதே நினைப்போம் .

  • @tamilnetworks780

    @tamilnetworks780

    3 жыл бұрын

    @@chitramurugesan4084 unaku dhan solraru 😁😁

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 Жыл бұрын

    மறித்துபோன அறநெறியை மறு சிந்தனையை தூண்டும் உக்கிரமான ,சத்தியமான பதிவு.வாழ்க மனிதம். தங்கள் பேச்சு இன்றைய சட்டபுத்தகத்திற்கு தேவையான கருத்து. நன்றி

  • @vasanthir3527
    @vasanthir35273 жыл бұрын

    உண்மையை உரக்கச் சொல்ல உங்க துணிச்சல் யாருக்கும் வராது பாரத தாயே நன்றி

  • @prabaravindhsuriya8631
    @prabaravindhsuriya86315 жыл бұрын

    இந்த ஆதங்கம் எனக்குள் இருந்தது இதைப்பற்றி எனக்கு தெரிந்த நான்கு நபர்களிடம் பேசியிருக்கிறேன் ஆனால் இதை பல நபர்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி மேடம்....

  • @radhabalaji6708

    @radhabalaji6708

    4 жыл бұрын

    Same nangalum pesuvom but epo sis pesiyathu amazing speech

  • @vijilakshmi9147
    @vijilakshmi91475 жыл бұрын

    Thanks for pointing out the crimes made by women. ..I have my utmost care n caution for my children. ..for that ready to sacrifice my life. ..trying to live for my family 's peace

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan3 жыл бұрын

    அற்புதமான உரை. ஆழ்ந்து கேட்கிறேன். நன்றி அம்மா

  • @kanika5951
    @kanika59515 жыл бұрын

    வணக்கம்! இது போன்ற தாய்மை கருத்துக்கள் அனைத்து பெண்களின் உள்ளத்தையும் தூய்மைப் படுத்த வேண்டும்! இறைவா அருள் புரிக! நன்றி!

  • @duraipandi1105
    @duraipandi11055 жыл бұрын

    எனக்கு என்று இந்த உலத்தில் எதுவும் இல்லை,நமக்கு என்று ஒன்றே இருக்கிறது என்று நினைத்து பார்ங்கள் என்ற பேச்சு மிகவும் அருமை.அனைவருக்கும் Commitment,commitment,commitment என்ற பொறுப்பு இருக்கிறது என்று உணர வேண்டும்.

  • @nagarajn1615

    @nagarajn1615

    2 жыл бұрын

    The only lady with social interest,all politicians should learn from sumathi madam.

  • @vedamn2510
    @vedamn25105 жыл бұрын

    Ur a good daughter wife mom sis n above all a very good women hats off u gave punch on Ladies who Cross their limit🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @SS-cm9rv
    @SS-cm9rv4 жыл бұрын

    எத்தனை உண்மை சகோதரிஅவர்கள் இந்த சமூகத்தில் உள்ள கண்ணாடி உங்கள் வார்த்தை சத்தியம் தெய்வகுரல்உண்மை வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க உங்கள் மீது நம்பிக்கையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @saffcosaffco7208
    @saffcosaffco7208 Жыл бұрын

    💢💢📌சமுதாயத்தின் உண்மை நிலையை உரக்க சொல்லிய உங்கள் உரை சிறப்பானது...பாராட்டுக்கள்...👏👏

  • @jmariya4412
    @jmariya44125 жыл бұрын

    Nice mam..May God Bless You And Your Family And Guide All Your Ways take care..🌹🙏

  • @sriraj3043
    @sriraj30435 жыл бұрын

    சமுதாயம் சீரழிவு பற்றி எப்போதும் யாராவது சொல்வது நல்லது ரொம்ப நன்றியை தெரிவித்து கொள்கிறோம் இந்த வீடியோ பதிவுக்கு

  • @hariamutha6093
    @hariamutha60935 жыл бұрын

    Very good speech. Each and every one should know what is Anbu (Love). Thank you Amma.

  • @kishorek9302
    @kishorek9302 Жыл бұрын

    அம்மா நானும் ஒரு பெண் உங்கள் பேச்சில் மகிழ்ந்து விட்டேன் நல்லவளாக இருக்கும் பெண்ணை யாருக்கும் பிடிப்பதில்லை உலகமெங்கும் உங்கள் பேச்சு பரவட்டும் இதைக் கேட்டாவது திருந்தட்டும் நன்றி நன்றி

  • @ezhilm7344
    @ezhilm73445 жыл бұрын

    Gud speech amma, Iam a teacher,iam much admired from ur speech, I will say about ur speech tomorrow in my school, brave speech

  • @suchandhsulochsana7200
    @suchandhsulochsana72005 жыл бұрын

    Good speech mam and we need to solution for this problam

  • @auditorramesh3547
    @auditorramesh35473 жыл бұрын

    மதிப்பிற்குரிய அன்னை சுமதி வழக்கறிஞர் அவர்களே உங்களின் மனிதாபிமான நல்ல உணரக்கூடிய திருந்தக்கூடிய நல்ல தகவல்கள் கொடுத்ததற்கு நன்றிகள் வணக்கங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். திருந்துவதற்கோ மாற்றம் ஏற்படுத்தி கொள்ளவோ எந்த தவறான மனிதர்களும் தயாராக இல்லாத சூழல் மிக வேதனையாக உள்ளது.

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj301210 ай бұрын

    தாயே அருமையான வார்த்தைகள் ஒன்றும் மட்டும் தாயே கணவன் தவறு செய்தால் கடைசி காலத்தில் கொடூரமான நோய் வந்து அனுபவிப்பார்கள் மனைவி கணவனுக்கு துரோகம் செய்தால் அவளும் கடைசி காலத்தில் தீராத நோய் வந்து அனுபவிப்பார்கள் எனக்கு 76 வயது ஆகிறது இதை எல்லாம் கண்னால் நிறைய பார்த்திறிக்கின்றேன்

  • @rajatamiltv
    @rajatamiltv5 жыл бұрын

    அருமை சமுதாய அவலங்களை எந்த பேதமும் இல்லாமல் எதிர்ப்பை பற்றியும் கவலை கொள்ளாமல் பேசிய சகோதரிக்கு என் அன்பு வணக்கங்கள்.

  • @keshavsathyanarayanan8824

    @keshavsathyanarayanan8824

    4 жыл бұрын

    1☺ =🎂:/7ivifUigigoGhgkigkylbhHo8y8j

  • @sasireka3880
    @sasireka38805 жыл бұрын

    Yes. Madam speaking the fact The society should realize the mistakes of each one and try to correct themselves

  • @mrxd8972
    @mrxd89725 жыл бұрын

    We all know physical challenge is a challenge... Similarly emotional challenge is also a challenge so stop looking for alternatives it's a huge risk... Well said mam.. Completely agree

  • @gangadharangangadharan8428
    @gangadharangangadharan84283 жыл бұрын

    You have taught the very truth, how every human being irrespective of their gender must behave in the society. Respects from the bottom of my heart!

  • @chandranrd799

    @chandranrd799

    2 жыл бұрын

    Mam The present society is so ugly and humatarianless

  • @rajadurga2944
    @rajadurga29445 жыл бұрын

    சகோதரி சுமதி அவர்களே ! உங்கள் உடல் நிலையில் கவணம் செலுத்துங்கள் உங்களைபோண்றோர் எங்களுக்கு தேவை ! உங்கள் பேச்சின் நடுவில் இருக்கும் படபடப்பு எங்களை கவலைகொள்ளச்செய்கிறது .

  • @manidk3107

    @manidk3107

    3 жыл бұрын

    ஆம் அம்மா, உங்கள் உடல் நலம் பேணி கொள்ளுங்கள்.

  • @thirumalaivel

    @thirumalaivel

    Жыл бұрын

    ஆமாம் அதை இவர்களின் பேச்சின் ஊடாக தாங்கள் குறிப்பிட்டதை நானும் உணர்ந்தேன். சிறுமை கண்டு பொங்கும் அறச்சீற்றம். ஊடல் நலம் வீட்டிற்கும் நாட்டறிக்கும் மிகவும் இன்றியமையாதது சகோதரி 🙏

  • @swathiselvaraj9853

    @swathiselvaraj9853

    11 ай бұрын

    சகோதரி தங்கள் அற்புதமான அறிவார்ந்த பேச்சு அனைவரையும் சிந்திக்க வைக்கும்.அரசியல் சினிமா கிரிக்கெட் செல்போன் மதுவும் இந்தியாவை சீரழிக்கிறது.உங்கள் சேவை என்றும் தேவை.வாழ்த்துக்கள்.

  • @bhagavadgitastudy2022

    @bhagavadgitastudy2022

    10 ай бұрын

    கவனம்

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam21143 жыл бұрын

    SIVA SIVA அம்மா உங்கள் பேச்சில் எவ்ளோ உண்மை இருக்கிறது, இது எல்லாருக்கும் புரியவேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்....

  • @ramasundaramkarupaswamy6668
    @ramasundaramkarupaswamy666810 ай бұрын

    நான் இந்த அம்மா பேச்சை அதிகம் கேட்பதில்லை. காரணம் அவருடைய பேச்சு நம் மனதைச் சுடும். நம் குற்ற உணர்வை வெளிக் கொண்டு வரும். இவங்க ஒரு பத்திரகாளி, தீமைகளை தயவு தாச்சன்னியம் இல்லாமல் சாடுவதால். தலைமை நீதிபதி ஆகும் தகுதி உள்ளது. வாழ்த்துகள்.

  • @shruthimurugan2651
    @shruthimurugan26513 жыл бұрын

    என் தாய் ஒருமுறை எனது பெரியப்பாவின் மகள் தலையிலிருந்த பூவை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன் .. அதற்கு என் பெரியப்பாவின் மகள் அவள் தாயார் என்னை மிகவும் மோசமாக பேசிவிட்டார்கள்.. அன்று என் தாய் எனக்கு கூறிய அறிவுரையும் அடியும் தற்பொழுது வரை மறக்கவில்லை ... ஒருவரின் பூமேல் ஆசைப்படுவதும் ஒருவரின் கணவர் மேல் ஆசைப்படுவதும் ஒன்றுதான்.. நீ ஒரு நல்ல தாயின் மகள் என்றால் ஒருவரின் எந்தப் பொருளின் மீதும் ஆசை பட மாட்டாய் என்று கூறினார் இன்று வரை பூ மீது அதிக நாட்டம் இல்லை..ஏதேனும் ஒரு நேரத்தில் தலையில் பூ வைத்து இருந்தால் அதனை மற்றவர்கள் கேட்டால் உடனே தந்து விடுவேன். நான் அறியாத பிள்ளையாக இருந்தபோது என் தாய் கூறியது இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை... அப்பொழுது அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றாலும் அந்த வார்த்தை மட்டும் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது ... தற்பொழுது அந்த வார்த்தை தான் எண்ணை ஒரு ஒழுக்கமுள்ள பெண்ணாக மாற்றி இருக்கிறது என்று நினைக்கிறேன்..

  • @selvamanikss1565
    @selvamanikss15655 жыл бұрын

    அருமை அம்மா இந்த சீர்கெட்ட சமுதாயத்தை திருத்த உங்கள் அறிவுரை மேண்மை , தமிழினத் தாயே நீவிர் வாழ்க பல்லாண்டுகாலம்.

  • @krishnapandian8201
    @krishnapandian82015 жыл бұрын

    சன் டீவி யின் பங்கு மிகஅதிகம் நம் பண்பாட்டையும் நமது குடும்ப சமுக உறவை அழித்ததிலும்!

  • @mohideensikkandarbasha1248

    @mohideensikkandarbasha1248

    5 жыл бұрын

    Vijay TV

  • @kathirvelusivanantham7773

    @kathirvelusivanantham7773

    5 жыл бұрын

    உங்கள் சுய அறிவு எங்கே போயிற்று...பிறரை குறைகூறும்.....

  • @chitramurugesan4084

    @chitramurugesan4084

    5 жыл бұрын

    Zee tv

  • @agilaramesh7439

    @agilaramesh7439

    5 жыл бұрын

    @@kathirvelusivanantham7773 yallame kuraikala erukumpothu kurai solla madume mudium an nenga sollala comment ah padichudu so

  • @muthup3751

    @muthup3751

    5 жыл бұрын

    @@kathirvelusivanantham7773 suyaunarvu enbathai alzhiththu , naattin pirachchanaikalai unaramal vaikka thiravidathin soolchi, sun TV , jeya TV, vijay TV,ZEE TAMIL, penkal sinthithale palamunnertrangal nadanthuvidum, athu nadakkamal irukkathan. Pengalai TV in mun vaithirukkirarkal inthupondra meadiakkal.

  • @mahaboobkhannabikhan3939
    @mahaboobkhannabikhan39395 жыл бұрын

    Pathivu arumai, thanks for the real speech.

  • @manimegalaiarumugam7864
    @manimegalaiarumugam78645 жыл бұрын

    Sumathi Madam, hats off to you. Excellent speech for all humans in the world. Your speech should be broadcasted in every Tamil TV channels. So that it will be a lesson for those who go in wrong route. You are really a Jansi Rani of Tamilnadu

  • @jinothkumar8407
    @jinothkumar84075 жыл бұрын

    Amma, I am speechless & your views and words to make a constitution

  • @kaliyamurthi4672
    @kaliyamurthi467210 ай бұрын

    நான் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு என் பிள்ளைகளுக்காக.. வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. அம்மா

  • @RBchennai99
    @RBchennai995 жыл бұрын

    Your advise to Samugam and Speech Super. Excellent

  • @krprasadraokrprasadrao4056
    @krprasadraokrprasadrao40563 жыл бұрын

    Hats up madam. People like you (speech)are required to reform the society. Please continue it as long as possible to reform the society.

  • @raviputhan5677
    @raviputhan56773 жыл бұрын

    My God! Just got to view this today! What a dynamite of cultural correction blast Mam.Bow to you! May it penetrate and Rock every individual mind and emotion ..

  • @whoami9691
    @whoami96915 жыл бұрын

    Madam you have spoken on my behalf. Thanks

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og5 жыл бұрын

    நவினகால கண்ணகியை காணீர்

  • @kannanrajraj1979

    @kannanrajraj1979

    3 жыл бұрын

    உண்மைதான்

  • @swaminathans59
    @swaminathans595 жыл бұрын

    We need a lot of Sumathis. Honest to the core.

  • @RAJA4614
    @RAJA46145 жыл бұрын

    வழக்கறிஞர் சுமதி அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் இது என் கருத்து

  • @bangtanfunschannel397
    @bangtanfunschannel3975 жыл бұрын

    சிந்திக்க வேண்டிய தகவல்.... நன்று...

  • @sagadevn9507
    @sagadevn95075 жыл бұрын

    Mam super, neengal uyar panbuku good example mam, thank you so much mam, neengal nalla irukkanum mam, unga speech engaluku good inspiration mam

  • @creatorbliss3474

    @creatorbliss3474

    5 жыл бұрын

    Same same same ...a thousand times i feel for madam sumathi talk and thinking

  • @d.chockalingam9413
    @d.chockalingam94135 жыл бұрын

    மேடம் உங்கள் கருத்து முற்றிலும் சரியே இதை முக்கியமாக தமிழக மக்கள் மட்டுமாவது சரியாக கடைபிடித்தால் போதும் ஏ ன் ஒரு நபராவது காதில் கொண்டால் போதும்ஆனால் பழைய தமிழர் பண்பாடு ,கலாசாரம் ,சமுதாயம் வளர்ச்சி பற்றிய (மனிதநேயம் என்ற வேசம் எடுபடாத நிலையில் ) ஆன்மநேயம் பற்றி தெளிவாக பேசும் இந்த கலி யுகத்தில் உங்கள் அறிவுரையை கேட்டு ஒரு உயிராவது திருந்தும் என்ற நம்பிக்கையில் உங்களையும் வாழ்த்துவது வீண்போகாது மேடம்!👌👌👌👌👌

  • @janakisaravanan330
    @janakisaravanan3305 жыл бұрын

    thought provoking speech man. This must reach all .

  • @manickavasakansambasivam7628
    @manickavasakansambasivam76285 жыл бұрын

    Excellent and worthy speech Madam.

  • @thirdeye7549
    @thirdeye75495 жыл бұрын

    Divinely mother's outburst. Thank you Amma.

  • @isaimalai5743
    @isaimalai57433 жыл бұрын

    அர்புதமான வார்தைகள் ..ஆழ்ந்த சிந்தனை உண்மை உணர்ந்த வார்தைகள்..வாழ்தைகள்

  • @sriramg6246
    @sriramg62462 жыл бұрын

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்.. இந்த வழக்கறிஞர் சுமதி அவர்கள் மிகப் பெரிய கருத்துக் கருவூலம். . தமிழால் இவர் தகுதி பெற்றதும் இவரால் வழக்கறிஞர் குழுமம் உயர்வு பெற்றதும் எண்ணி வியக்கின்றேன். இவரை மாணவப் பருவத்திலிருந்தே அறிந்தவன் என்றாலும். இவரைப் பாராட்டும் தகுதி உண்டா என்று ஐயுறுகிறேன். இவருடன் சேர்ந்த கம்பன் கழகக் கண்மணிகள். இவரை இலக்கியத் துறையில் வளர்த்தெடுத்த கம்பன் கழகலத்திற்கு நாம் நன்றிக் கடன் பட்டிருககின்றோம். இவர் செய்த செய்த இமாலய சாதனை தன் மகள் செல்வி சிம்மான்ஞனாவை வளர்த்து இலக்கிய உலகில் உயர்வடைய செய்துள்ளார். வாழ்க தமிழ் வளர்க இவர் புகழ் .

  • @ValarMathi-xf3qv
    @ValarMathi-xf3qv5 жыл бұрын

    Super super. Kaalathai vellum speech. Eye opener. Super advocate madam.

  • @senthilpradeep8217
    @senthilpradeep82175 жыл бұрын

    super mam .good speech 👍👍👍👏👏👏

  • @SenthilKumar-eo7nl
    @SenthilKumar-eo7nl Жыл бұрын

    அற்புதமான உரை..!! வணங்கி மகிழ்கிறேன். உங்கள் அறச்சீற்றம் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகின்றது. இயல் துறை என்பது நகைச்சுவைத் துணுக்கு தோரணம் கட்டு்ம் வாணரங்களால் நிறைந்து கிடக்கிறதே என்ற வாட்டத்தை தட்டி தகர்த்து .. இதோ நான் ஒருத்தி இருக்கிறேன்.. நடுவுநிலையில் நின்று உண்மையை உடைத்துப் பேசுவேன்.. என்று நீங்கள் காட்டும் வீரத்தை நெற்றி நிலத்தில் பட வணங்கி மகிழ்கிறேன். பெண்ணியம் என்ற பெயரில் சுயநலம் என்பதே இன்றைய சமூகத்தின் அடிப்படை நோக்கமாக மாற்றும் ஈனத்த்த்தை ஒரு தாயாக ஒரு பெண்ணாக நீங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதை இத்தனை நாள் கழித்து இன்று தான் காணும் வாய்ப்பு கிடைத்தது. மெய்சிலிர்த்து நிற்கின்றேன். நன்றி தாயே..!! அறம் வெல்லும் பாவம் தோற்கும்..!! நம்பிக்கை ஊட்டியதற்கு நன்றி..!! அன்புடன் செந்தில் 🙏😍

  • @muralib5135
    @muralib51355 жыл бұрын

    அம்மா உங்கள் வயிற்றில் நான் பிள்ளையாக பிறக்கவில்லையே இன்னொரு ஜென்மம் இருந்தால் உங்கள் வயிற்றில் நான் பிறக்க வேண்டும்

  • @daughteroftheking5348
    @daughteroftheking53482 жыл бұрын

    I have no words to say how much I honor you for your Boldness to speak truth and stand for it. I salute you mam.. I heard most of your talk, so true and inspiring. You are a gift to Tamilnadu and to every nation😌💝

  • @govindarajukuppusamy704
    @govindarajukuppusamy7049 ай бұрын

    நன்றி சகோதரி. இந்த துணிச்சல் வேண்டும்.உங்களை தவிர யாரும் தொடமுடியாத சமூக தனிமனித சீர்கேடு. உணர்வினை தட்டி எழுப்பி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.நன்றி.

  • @vijayashrie668
    @vijayashrie6684 жыл бұрын

    Superb speech Sumathi mam👏👏👏💐💐💕 அநீதியையும் அக்ருமத்தையும் கண்டு கொதித்து பொங்கும் உங்கள் வார்த்தை, இன்னும் இந்த மண்ணில் மனிதத்துவம் உள்ள உள்ளங்களும் உள்ளன என்று மெய்சிலிர்க்க வைக்கிறது. 🙏🙏 நல்லோர் ஒருவர் உண்டேனில் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழைyam. 🤗🤗

  • @killerpraba2714
    @killerpraba27145 жыл бұрын

    awesome speach mam.... 👏👏👏 ur speach guiding me... mam...

  • @badrinarayanan2019
    @badrinarayanan20195 жыл бұрын

    அருமை.‌உங்கள் கருத்துக்கள் பாராட்டியவேண்டியவை

  • @aditidevendran1547

    @aditidevendran1547

    5 жыл бұрын

    Very great speech mam

  • @dasarathanv4281
    @dasarathanv42813 жыл бұрын

    என் மனதில் இருந்த அனைத்தும் இந்த பதிவில் இருந்தது . நன்றி

  • @raggggu
    @raggggu2 жыл бұрын

    You have mastered public speaking to the extreme. In each and every stage you dominate the stage, cospeakers and the audience with your dazzling speech, full of facts.

  • @manisp7271

    @manisp7271

    Жыл бұрын

    Good speech erode mani iyyet

  • @meetan-
    @meetan-5 жыл бұрын

    Sumathi is tending to be a shining star in the darkness of inhuman tendencies in our society by exposing and bringing it to limelight boldly for all to see how decadent we all shymasters have become and to awaken them for action and correction...she is really turning out to be a modern reformer .... God bless..

  • @fireman4924
    @fireman49245 жыл бұрын

    Very good Sumathi.. excellent..!!! You are the right person to rule Tamil Nadu ..

  • @kurunchivendan1427

    @kurunchivendan1427

    5 жыл бұрын

    Unmai, we really need people like her in politics. Will she come ?

  • @ganesanr736

    @ganesanr736

    2 жыл бұрын

    @@kurunchivendan1427 நேர்மையான வழியில் இவரால் ஓட்டு வாங்கி ஜெயிக்கமுடியுமா ? அப்படியே ஜெயித்து வந்தாலும் இவர் சொல்லும் நேர்மையான முறையில் அரசியல் பணியாற்ற இவரால் முடியுமா ?

  • @kurunchivendan1427

    @kurunchivendan1427

    2 жыл бұрын

    @@ganesanr736 All the things in the world born in needs not from doable and not doable. This is needed , her politics is needed for this society Faith is everything, I believe her

  • @ganesanr736

    @ganesanr736

    2 жыл бұрын

    @@kurunchivendan1427 I also 100% believe her. But she cannot survive in present day Politics.

  • @chandrasekar4
    @chandrasekar42 жыл бұрын

    Our Indian society is built on values. We respect those values. Your speech is good enough. Quoting THIRUKKURAL is fine. 🎊 Congratulations.

  • @m.brajaram4287
    @m.brajaram42872 жыл бұрын

    Madam's speech is a brave & excellent exposure of the evils in present society. Need of the day. Thanks.

  • @Pangajam70
    @Pangajam705 жыл бұрын

    சபாஷ் ,சரியான நெத்தியடி பேச்சு .மேடம் உங்களை கோவையில் என் தோழியரோடு சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது நினைவில் நிழலாடுகிறது .

Келесі