“பெண் எனும் பராசக்தி” | ஆஷாட நவராத்திரி ஸ்பெஷல்| “கோல அரசி” சுபத்ரா சங்கரன் |

ஆஷாட நவராத்திரி இரண்டாம் நாள்
ஆன்மீக அலை Channelல்
tஆஷாட நவராத்திரி day 2 | நாகை நீஙாயதாட்சி்| கன்னிபருவம் | #nandhinisvibes #aanmeegaalai #nagapattinam
• ஆஷாட நவராத்திரி day 2 ...
பெண் எனும் பராசக்தி - episode 2
“கோல அரசி” சுபத்ரா சங்கரன்
#nandhinisvibes
#nandhini
#nandini
#dimlintamil
#ashadanavaratri
#navaratrispecial
#navarathri
#tamil
#kolam
#kolamdesigns
#kolamdesign
#rangoli
#rangolidesigns
#interview

Пікірлер: 210

  • @revathishankar946
    @revathishankar9465 ай бұрын

    Anda kalathu customs, rituals, agraharam houses ellame super dan

  • @subhan6973
    @subhan6973 Жыл бұрын

    நன்றி சிறப்பான பதிவு சமைத்த கைக்கு தங்கம் போட சொல்லுவாங்க இந்த மாதிரி கோலம் வரைத்த கைக்கு கொடுப்பதற்கு எவ்வளவு யோசித்தாலும் என்னிடத்தில் ஒன்றும் இல்லை ரசிக்க மட்டுமே முடிந்தது மாமியோட திறமைக்கு தலை வணங்குவதில் தவறில்லை ❤❤👌👌🙏🙏

  • @udhayachandrikarajagopal3770

    @udhayachandrikarajagopal3770

    Жыл бұрын

    சரியாக சொன்னீர்கள்😊🙏🏽😍

  • @karpagadevi4578

    @karpagadevi4578

    6 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂r😂. Rc😊😂vvvvvvvvvvvvvvvv🎉ktl j😊 f

  • @anandarathi1411
    @anandarathi14116 ай бұрын

    கண்டிப்பாக சகோதரி எவ்வளவு திறமை ஆச்சரியமாக இருக்கிறது வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் 🎉🎉🎉❤❤❤❤

  • @sathishprem5153
    @sathishprem5153 Жыл бұрын

    அழகு கோலங்கள் சூப்பர் அம்மா இந்த வயதில் பொறுமையாக போட்டதற்கு நன்றி அம்மா சூப்பர் 🎉🎉👍🏻👌🏿👍🏻👌🏿👍🏻👌🏿👍🏻👌🏿👍🏻👌🏿👍🏻

  • @asuntharozario4870
    @asuntharozario48709 ай бұрын

    Very beautiful Kolams madam Subhadra Sankaran , Congratulations . Madam Nandhini good job ,bringing out talents.

  • @arunamugilan2499
    @arunamugilan2499 Жыл бұрын

    மாமி கோலம் கண்ணுல ஒத்திக்கலாம் போல் உள்ளது அழகு அழகு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எம் அப்பன் ஈசனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க் வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் ஜி 💐🙏

  • @chellaashok5258
    @chellaashok5258 Жыл бұрын

    So beautiful. Kolams are amazing. Maami looks so beautiful and lakshanam

  • @ushamurali2256
    @ushamurali2256 Жыл бұрын

    கோலம் மிகவும் அழகாக இருக்கு.ஓன்றுக்கொன்றுமாறுபட்டிருக்கிறது.அருமை❤❤

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    😍

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 Жыл бұрын

    Super rombha rombha azuaghu. God gift mamiku + mutarchi yum kuda. Super.

  • @AAGoodvibes
    @AAGoodvibes Жыл бұрын

    Excellent kolams🎉🎉.divine

  • @pankajamramanathan2193
    @pankajamramanathan2193 Жыл бұрын

    Mihavum arumai. Arpudamana kolangal. Super Mrs. Subhadra Sankaran. Kola arasi vazhgha Valamudan.

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 Жыл бұрын

    கோலம் அருமை அருமை.👌👌👏👏🙏🙏👍

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 Жыл бұрын

    Excellent. மேலும் மேலும் கோலங்கள் எழுத வாழ்த்துகள் .நம் கலாச்சாரம் பெண்ணின் மூலம் தான் வளர்கிறது. தான் விளங்க தன் கோலம் விளங்க என்று சொல்வார்கள். எத்தனை பேர் வீட்டிலிருந்தாலும் ஒரு பெண் வேண்டும் விளக்கேற்ற என்று பழமொழி. சூப்பர் கொலம்ஸ்.

  • @geethasiva3502
    @geethasiva3502 Жыл бұрын

    Awesome 👌 best wishes congratulations 👌 🎊 👏 💐 🥳

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Жыл бұрын

    அழகு😍💓😍💓😍💓😍💓 கோலங்கள் வாழ்த்துக்கள் அம்மா🌹🌹🌹

  • @karpagambalasubramanian9273
    @karpagambalasubramanian9273 Жыл бұрын

    கோலத்தில்தான் நாள் தொடங்குகிறது. அழகான கோலம் மனதுக்கு நிறைவான நாளுக்கு வழி வகுக்கிறது. மாமியின் கோலங்கள் மிகவும் நேர்த்தி. நானும் மதுரையில் வளர்ந்தவள் தான். சந்தோஷம்

  • @vijicreations1419
    @vijicreations1419 Жыл бұрын

    வாழ்க வளமுடன். God bless you 🙏

  • @rajalakshmigiridharan742
    @rajalakshmigiridharan742 Жыл бұрын

    அருமையான கோலம்

  • @revathishankar946
    @revathishankar9465 ай бұрын

    Outstanding rangoli Extremely skillful lady she is Mami congratulations All kolams are very perfect !Gods blessings

  • @mrsrivatsa7
    @mrsrivatsa7 Жыл бұрын

    Excellent Mami unga kolam 🙏👍👏👌💐

  • @padmajaramdoss5557
    @padmajaramdoss5557 Жыл бұрын

    Super ma. Very divine kolams🎉🎉

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Жыл бұрын

    Thanks to Nandini for this wonderful program ,,💐🌷🙏🙏😊😊

  • @arulmozhi8736
    @arulmozhi8736 Жыл бұрын

    அருமை, மிகவும் அருமை. யான பதிவு.

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Жыл бұрын

    Superb and thank you So much Mami,,👆🙌🙌🌷🙏🙏😊😊

  • @mangaljvr5634
    @mangaljvr5634 Жыл бұрын

    Nanaskaram mami...ennoda thaai mami nu sollikarathula enaku perumai.nd garvamum kooda...super mami❤

  • @lakshmisubramanian6164
    @lakshmisubramanian6164 Жыл бұрын

    Super Kolams Mami. You draw them very well.

  • @harunkumar3274
    @harunkumar3274 Жыл бұрын

    Very good kolams really admiring chettiand is famous for PADI kolams we chettiars really appreciate your kolams

  • @indirat.s4495
    @indirat.s4495 Жыл бұрын

    Speed&perfection . super good skill .. excellent 👌👌👌👌👌👌

  • @rajanichakravarthy7728
    @rajanichakravarthy7728 Жыл бұрын

    Thank you very much for introducing us to such wonder women of our country.

  • @ananthanarayananb7037
    @ananthanarayananb7037 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு😊❤😊

  • @anuradharadhakrishnan6480
    @anuradharadhakrishnan6480 Жыл бұрын

    Excellent post. Hats off to you both smt Subhadra Sankaran and Smt Nandhini. I like to put padikolams on nall kizhamai as told by smt Subhadra. I like the series on pen enum parasakthi. Nandhinikku ennudaiya best wishes.

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 Жыл бұрын

    Scale வச்சி வரைஞ்சது போல இருக்கு. அவ்வளவு perfect in every line, angle and curve.

  • @MalaMala-qb3kv
    @MalaMala-qb3kv Жыл бұрын

    கோலத்தின் அரசி எண்ணங்ளும் மிகவும் அருமை.. எனக்கும் கோலம் என்றால் மிகவும் பிடிக்கும் நான் போடும் கோலங்களை போட்டோ எடுத்து வைதத்துள்ளேன் உங்க கோலங்கள் மிகவும் அருமைதான் கண்ணில் ஒத்திக்கொள்லலாம் அவ்வளவு அருமை 👌👌👌👌👌👌

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Жыл бұрын

    Namaskaram mami and nandhini. Good job to nandhini.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Жыл бұрын

    அருமை அருமை அருமை!👍👏🙏🙏

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Жыл бұрын

    Congratulations Maami. 💐🙏

  • @buvanaramachandran9162
    @buvanaramachandran9162 Жыл бұрын

    ஓம்நமசிவாய வாழ்த்துக்கள் மிக அழகான கோலங்கள் 🎉

  • @vannamrangoli9355
    @vannamrangoli9355 Жыл бұрын

    கோலம் சூப்பர் அழகான பதிவு வாழ்த்துகள் ❤

  • @revathishankar946
    @revathishankar9465 ай бұрын

    Very much involved in her work May god bless her with more and more skills and strength

  • @vijayalakshmisubramanian5652
    @vijayalakshmisubramanian5652 Жыл бұрын

    Atagasama eruku as always ❤❤❤❤❤❤❤

  • @happyvlogs7494
    @happyvlogs7494 Жыл бұрын

    Sooper❤

  • @umarajasvibgyor
    @umarajasvibgyor Жыл бұрын

    Lovely interview,, happy to see subha akka here ,,, Beautiful kolams as always ❤

  • @sharmilahari
    @sharmilahari Жыл бұрын

    Namaskaram mami... Excellent and all kolams looks beautiful no words to express.. Speech about woman's power are most expected from you hatsoff to u akka..

  • @ushajayaraman
    @ushajayaraman Жыл бұрын

    Super kolam

  • @kavi0505
    @kavi0505 Жыл бұрын

    Super mami ❤ all beautiful! Nowadays they are innovating designs using lots of color powders, buds, toys, plates, etc. when we do like that, I feel that it becomes an art work but not an auspicious kolam.. I personally feel. Only old is gold! When i see maa kolam, I feel maximum peace in mind

  • @jamunarani4746
    @jamunarani4746 Жыл бұрын

    Super mami..azago azagu...my neighbour friend also doing variety of kolums

  • @user-uw7vo7ki4t
    @user-uw7vo7ki4t Жыл бұрын

    அருமையான பதிவு

  • @lakshmihari5612
    @lakshmihari5612 Жыл бұрын

    Arumai

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 Жыл бұрын

    Super Mami great 😊🎉

  • @sharmi0810
    @sharmi0810 Жыл бұрын

    Im wonderstruck seeing those Kolams and I also felt what you said about maintaining the correct measurements. It shows how much practice she has in the art. It looks like as if a talented artist has drawn it. Every kolam needs at least one day to study its beauty and admire it. So grand they are. Many thanks to you for bringing her talent to light. It is a great tradition and it is lovely that she transfers it to her grand children also. Parangi poo vaikirathuku pinnadi ipadi oru story iruka😮😮

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 Жыл бұрын

    Super kolam ❤❤

  • @kaminisoundararajan6058
    @kaminisoundararajan60582 ай бұрын

    அருமையான கோலங்கள் மாமியின். போன். நெம்பர்போடுங்களநேரில்அவரிடம்பேசவேண்டும்

  • @gayathrir7771
    @gayathrir7771 Жыл бұрын

    மிகவும் அழகாக இருக்கிறது இவர்கள் எனது சித்தி பெருமையாக இருக்கிறது

  • @sbala8150
    @sbala8150 Жыл бұрын

    அருமை அருமை

  • @chandraarumugham3834
    @chandraarumugham3834 Жыл бұрын

    Drawing Kolams is God's gift to Subadhra mami and Subadhra mami is God's gift to us all and to our State. Iam very proud of her. Thank you Nandhini ma'm for introducing her 34:09 34:09 34:09

  • @gayathriramesh1477
    @gayathriramesh1477 Жыл бұрын

    Super manni ❤❤❤

  • @nirmaladevi7557
    @nirmaladevi7557 Жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Жыл бұрын

    Definitely skilled ...highly

  • @nagalakshmirajagopalan8937
    @nagalakshmirajagopalan8937 Жыл бұрын

    Amazing 👏👌

  • @akilak2401
    @akilak2401 Жыл бұрын

    சூப்பர் அம்மா ❤

  • @janakiswaminathan2419
    @janakiswaminathan2419 Жыл бұрын

    என்ன அழகான கோலம்.

  • @alamelujanakiraman1476
    @alamelujanakiraman1476 Жыл бұрын

    🎉 arumai arumai Maami

  • @revathishankar946
    @revathishankar9465 ай бұрын

    Mami enda oorla irukkanga? Mami is very cheerful

  • @balasubramaniamk4246
    @balasubramaniamk4246 Жыл бұрын

    Super kolams

  • @rajalakshmisridharan2385
    @rajalakshmisridharan2385 Жыл бұрын

    Super Super amma .very nice.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Жыл бұрын

    மிக அருமை மாமி. வாழ்த்துகள்

  • @padminip5544
    @padminip5544 Жыл бұрын

    So proud of you mami❤

  • @jeyalaksmi806
    @jeyalaksmi806 Жыл бұрын

    Beautiful kollam. Valga valamudan Nandini sister ❤❤🎉🎉

  • @sssj6797

    @sssj6797

    Жыл бұрын

    mami kolam soopar enakkum kolampoda rombapdikkum mamikku romba nanri

  • @shardhasharma6168

    @shardhasharma6168

    Жыл бұрын

    Kindly send your phone number mrs subathra Mami Vazhgha valumudun Happy day

  • @kalasairam6568
    @kalasairam6568 Жыл бұрын

    Super super

  • @user-kx7po1cd7j
    @user-kx7po1cd7j Жыл бұрын

    சூப்பரா இருக்குமா உங்க கோலம்

  • @rselvi1239
    @rselvi1239 Жыл бұрын

    ARUMAI AMMA NANDRI AMMA

  • @manoharana4029
    @manoharana4029 Жыл бұрын

    Super mam

  • @anuradharaghuram923
    @anuradharaghuram923 Жыл бұрын

    அருமை

  • @indirat.s4495
    @indirat.s4495 Жыл бұрын

    Good &needed information

  • @sriramxerox3408
    @sriramxerox3408 Жыл бұрын

    Super amma

  • @punithavathis3840
    @punithavathis3840 Жыл бұрын

    Superb madam.

  • @HariniShreeSenthil
    @HariniShreeSenthilАй бұрын

    Beautiful 😍

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 Жыл бұрын

    அழகு அம்மா இறைவன் கொடுத்த வரம்

  • @shubharamani2543
    @shubharamani2543 Жыл бұрын

    அருமை, அருமை, மிகவும் அருமை, சொல்ல வார்த்தைகள் இல்லை, ஒவ்வொரு கோலமும் ஒரு கவிதை. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @sarojat6539
    @sarojat6539 Жыл бұрын

    நன்றி வணக்கம் அம்மா

  • @sathyabama2222
    @sathyabama2222 Жыл бұрын

    ❤excellent

  • @user-sy7po3fb8f
    @user-sy7po3fb8f6 ай бұрын

    Serapuo serapu very very nice😊🎉

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 Жыл бұрын

    What a super kolam ,prited Pola irrku, amazing, vazhga vazhamudan

  • @arulmozhiduraisamy2662
    @arulmozhiduraisamy2662 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு கோலம் ஒவ்வொன்றும் இப்பொழுதே போட்டு பார்க்கா ஆசையாக உள்ளது சின்ன வயதில் நிறைய கோலம் போடுவேன் இப்போது எப்பொழுதாவது போடுவேன் நிறைய பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு திறமையை வளர்த்துக்கொள்ள முடிவதில்லை இவங்களோட போன் நெம்பர் பதிவிட்டால் என்னை போன்றோருக்கு உதவியாக இருக்கும்

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Subathra Sankaran Facebook id அது மூலமாக தொடர்பு கொள்ளலாம் உங்களது கோலத்திறமையை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி 💐

  • @dhlexpressshipping6863
    @dhlexpressshipping6863 Жыл бұрын

    Very nice

  • @sulochanas3472
    @sulochanas3472 Жыл бұрын

    மிகவும் அழகான அருமை யான கோலம்மாமியின்கோலத்தைஎங்களுக்கும் பகிரவும் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் இந்த வாய்ப்பை தரவும்

  • @janakimuralikrishnan5009
    @janakimuralikrishnan5009 Жыл бұрын

    Mami sooper.enakkum Unga kolam daily anuppungo.

  • @user-cw6yo3kg6i
    @user-cw6yo3kg6i Жыл бұрын

    Mami. Super

  • @umakandu7615
    @umakandu7615 Жыл бұрын

    Mami kolams n saree super. Is it silk saree ?

  • @subashinisrinivasan1127
    @subashinisrinivasan1127 Жыл бұрын

    Blessed mami

  • @vasanthichandramouli2411
    @vasanthichandramouli2411 Жыл бұрын

    👌👌

  • @jeyabharathibalasubramania2875
    @jeyabharathibalasubramania2875 Жыл бұрын

    Super

  • @user-kx7po1cd7j
    @user-kx7po1cd7j Жыл бұрын

    Supper

  • @swarnameenakshi
    @swarnameenakshi Жыл бұрын

    மாமிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🌹💐அருமை👌👌👌👏👏👏

  • @kasthurisethuram2951
    @kasthurisethuram2951 Жыл бұрын

    சுபத்ரா அம்மாவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்...உங்களுடைய வாட்ஸாப் குரூப்ல அடியேனையும் சேர்க்க வேண்டுகிறேன்...நன்றி !...

  • @saroskolam
    @saroskolam Жыл бұрын

    எனக்கும் கோலம் போட ரொம்ப பிடிக்கும்...... ரொம்ப ரசிச்சு அழகா போடுவேன்

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    அப்படியா அருமை அருமை மகிழ்ச்சி ❤️💐

  • @tharaniscreationsartsandcr5024
    @tharaniscreationsartsandcr50245 ай бұрын

    Super kolam Naanum kolam paithiyam aana en vasalla podurathoda ennoda talent ninrichu athanala oru youtube channal arampichean different aa try panrean padikolam,Ambalkolam ellamey poduvean aana sariyana santharpam illai ippa chinnathathaan podurean channalla ,rettaiviral kolamum poduvean aana avlo reach aahala athavathu ennoda thiramai valarka vaipea amayala akka idhukku idea yethuvum irruntha sollunga 😊

  • @lakshmiramanathan1428
    @lakshmiramanathan1428 Жыл бұрын

    All golams r very nice,,, maavu yanna maavu, arici mavaa, kallugolapidi mavaa,,, How to prepare,, plz

  • @swarnameenakshi
    @swarnameenakshi Жыл бұрын

    நானும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த மாதிரி மாக்கோலம் அதாவது படிக்கோலம்தான் போடுவேன்.

  • @sudharani8541
    @sudharani8541 Жыл бұрын

    Maami yidam irattai izhai poda katru kodukka solli oru video podunga sister

Келесі