பௌர்ணமி விரதம் பங்குனி மாத கிரிவலம் சிவபெருமான் பாடல்கள் | POURNAMI VIRADHAM

#பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் #pournamiviradham #pournamigirivalamsongs #sivanpadalgal #thiruvannamalaigirivalam #girivalam songs #girivalamspecialsongs #sivanbakthisong #spbgirivalapadalgal #spbsivansongs #unnimennonsivanbakthipadalgal #vanijeyaramdevotionalsongs
12 மாதங்கள் கொண்ட தமிழ் மாத வரிசையில் இறுதியான மாதமாக வருவது பங்குனி மாதமாகும். விஞ்ஞான ரீதியில் பார்த்தால் கூட கடுங்குளிர் காலம் நீங்கி உக்கிரமான கோடைகாலம் தொடங்குவதற்கு இடைப்பட்ட ஒரு வசந்த காலமாக பங்குனி மாதம் இருக்கிறது. இறைவனுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் அதிகம் நடைபெறும் ஒரு மாதமாக பங்குனி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் ஒரு சிறப்பான நாள் தான் பங்குனி பௌர்ணமி தினம் !!!
பங்குனி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் விருப்பம் போல் அருகிலுள்ள சிவன் அல்லது பெருமாள் கோயிலுக்கு சென்று இறைவனை வணங்க வேண்டும். இத்தினத்தில் கடற்கரையோரம் இருக்கும் புகழ்பெற்ற கோயில்களில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறும். இதில் கலந்துகொண்டு இறைவனை வணங்குவது உங்களின் தோஷங்களை போக்கும். இந்த பங்குனி பௌர்ணமி தினம் முழுவதும் காலை முதல் மாலை வரை உணவேதும் அருந்தாமல் உங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்கி, அந்த தெய்வத்திற்குரிய மந்திரங்கள் துதித்து வழிபாடு மற்றும் தியானத்தில் ஈடுபடுவது நீங்கள் விரும்பிய பலனை கொடுக்கும் !!!
Chapters :
00:00 பௌர்ணமி நாளில் முழு மதி சூடும் | Pournami Nalil Muzhu Madhi
05:57 நலமளிக்கும் நல்ல வளம் கிரிவலம் | Nalamalikkum Nalla Valam
11:33 ஆதி க்ஷேத்திரம் அருணாச்சலம் | Aadhi Shethiram Arunachalam
20:43 வானின் மழைபோல | Vannin Mazhai Pola
26:04 பௌர்ணமி நாளில் பக்தர்கள் கூடும் | Pournami Nallil Bakthargal koodum
30:04 அருணாச்சல சிவ கருணாகர சிவ | Arunachala Siva
Title : POURNAMI VIRADHAM GIRIVALAM SIVAN SPECIAL SONGS | பௌர்ணமி விரதம் பங்குனி மாத கிரிவலம் சிவபெருமான் பாடல்கள் | சிறப்பு பக்தி பாடல்கள்
Sung by : S.P.BALASUBRAMANIAM | NITHYA SREE | UNNIMENNON | VANIJEYARAM | KRISHNARAJ | PRIYA
MUSIC : VEERAMANIKANNAN | KANMANIRAJA | HARISHANKAR | SAKTHIDASAN | SHANKAR VIJAY |
LYRICS : VARASREE | SRIRAM SHARMA | KAVINGAR KANNADASAN | MUGILAN
Direction & Production : SUBAM RADHA.M | தயாரித்து வெளியிடுவோர் : சுபம் ராதா .எம்
Copyright By : Subam Audio Vision | பதிப்புரிமை : சுபம் ஆடியோ விஷன்
Watch ► POURNAMI VIRADHAM GIRIVALAM SIVAN SPECIAL SONGS | பௌர்ணமி விரதம் பங்குனி மாத கிரிவலம் சிவபெருமான் பாடல்கள் | Girivalam Sivan songs| | Best Tamil Devotional Songs #tamildevotionalsongs #tamilbhaktipadal #tamilbhaktipadalgal #subamaudiovision #subamaudiovision #SPB SIVAN HITSONGS #SUBAMRADHA #சுபம்ராதா #சுபம்ஆடியோவிஷன்
Welcome to Subam Audio Vision- was established in the year 1997, as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destinations for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
Vettrivel - • முருகன் பக்தி பாடல்கள்...
Agni Lingam - • அக்னிலிங்கமாய் சிவனனின...
Iyyanae - • எரிமேலிகோட்டையாளும் ஐய...
Yaettrividaiyaa : • இருமுடியை கட்டிக்கிட்ட...
Thiruppavai - • திருப்பாவை திருமலை பக்...
Vaikuntha - • வைகுந்தபெருமாள் பக்திப...
Vaeppilaikari - • மாசித்தேரில் ஏறிவந்தால...

Пікірлер

    Келесі