ஆபத்தான இமயமலைக்கு அரசு பேருந்தில் பயணம்|ஸ்ரீநகர் டூ லடாக்|JKSRTC|425 km|14 hours dangerous journey

Bus journey from Srinagar to Leh(ladakh)
#ladakh #leh #srinagar #kashmir #jammu #jammuandkashmir #himalayas #snowfall #zojila #bustravel #busjourney #bus #roadtrip #ladakhtrip #dangerous #travel #kargil
In this post I have uploaded the travel from Srinagar to Ladakh by Jammu Kashmir Government Bus.It was a sight to behold as the bus crawled slowly through the Himalayas.A lot of snow will be passed on the way.It takes 14 hours to cover a distance of 425 km. This beautiful route is also considered as the most dangerous route in India.
The road will be closed for six months of the year due to snow fall.Landslides are a common occurrence and vehicles are involved in accidents.
National Highway 1D (NH 1D), also known as Srinagar-Leh Highway, was a National Highway in the state of Jammu and Kashmir that connected Srinagar to Leh in Ladakh. The Srinagar-Leh Highway was declared as National Highway in 2006. It is now part of National Highway 1 that extends west to Uri.
The old Central Asian trade route Srinagar-Leh-Yarkand was also known as the Treaty Road, after a commercial treaty signed in 1870 between Maharaja Ranbir Singh and Thomas Douglas Forsyth.
In 2010, old NH1A (Uri-Srinagar) and old NH1D (Srinagar-Leh) have been combined to make up the newly numbered National Highway 1.
For most part, NH 1D transited through extremely treacherous terrain and followed the historic trade route along the Indus River, thus giving modern travelers a glimpse of villages which are historically and culturally important.The road generally remained open for traffic from early June to mid-November. The total length of NH 1 was 422 km (262 mi).
The two highest passes on NH 1D include Zoji La at 3,528 m (11,575 ft) on the High Himalayas and Fotu La at 4,108 m (13,478 ft) on the Ladakh Range. Despite its lower elevation, Zoji La is more snow-bound than Fotu La.
Dras, located some 170 km (110 mi) from Srinagar at elevation of 3,249 m (10,659 ft), is the first major village east of the Zoji La pass. The village is inhabited by a population of mixed Kashmiri and Dard origins, having a reputation of being the second coldest permanent inhabited spot in the world after Siberia, with temperatures dropping to −45 °C (−49 °F).
After Dras, the road follows the Dras River valley up to Kargil and then takes Wakha Rong valley till Fotu La. After that, it follows branch valleys of the Indus River valley whcih meet Indus near Khalatse. The government runs a checkpost at Khalatse.
Heavy snowfall on the highest passes can block traffic, cutting Leh from Srinagar for some six months each year. During springtime, the Border Roads Organisation (BRO) plows snow and repairs damages caused by landslides.Zoji La pass received reportedly some 18 m (59 ft) of snowfall in 2008.
இந்த பதிவில் ஸ்ரீநகர் முதல் லடாக் வரை ஜம்மு காஷ்மீர் அரசு பேருந்தில் பயணம் செய்ததை பதிவேற்றம் செய்துள்ளேன். இமயமலை பள்ளதாக்கில் மெதுவாக பேருந்து ஊர்ந்து சென்றது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.வழியில் நிறைய பனிமலை கடந்து செல்லும்.400கிமி தூரம் கடக்க 14 மணிநேரம் ஆகும்.அழகான இந்த பாதை இந்தியாவின் மிகவும் ஆபத்தான பாதையாகவும் கருத்தப்படுகிறது.உறை பணி காலத்தில் வருடத்தில் ஆறு மாதங்கள் சாலை மூடப்படும்.அடிக்கடி நிலசரிவும் பணி படர்ந்து வாகனங்கள் விபத்திக்குள்ளாவது வாடிக்கையான ஒன்று..
Srinagar to leh route, srinagar to leh road trip, srinagar to leh road, Srinagar to leh entry, srinagar to ladakh, srinagar to ladakh route, srinagar to ladakh road trip, kashmir to leh route, kashmir to ladakh road trip, ladakh mountains, ladakh season, ladakh winter season, ladakh tourist places,ladakh snow fall month, ladakh snow fall month, leh dangerous route, ladakh dangerous route, dangerous road trip in india, dangerous route in india, kargil to leh route,ladakh videos, dangerous bus journey, dangerous bus route..

Пікірлер: 126

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka13 күн бұрын

    உண்மையிலேயே இமயமலையில் பேருந்து லாரி ஓட்டுனர்களுக்கு உலகின் சிறந்த விருது ஓட்டுனர் கொடுக்கலாம் . பெரு நாடு ஆன்டீஸ் மலை இந்தியாவில் இமயமலை ஓட்டுனர்களின் திறமையை சோதிக்கும் இடங்கள். வடிவேலு காமெடி மாதிரி இங்கே ஓட்டுனதுக்கு அப்புறம் உலகத்துல எங்கே வேண்டுமானாலும் ஓட்டலாம். . காஷ்மீர் அழகான பிரதேசம். உங்கள் கேமராவில் ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது. உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்காக ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @prakashlic7578
    @prakashlic757813 күн бұрын

    பதிவில் உங்கள் குரலோடு நாங்களும் பயணித்தோம். உங்கள் குரல்தான் பின்னனி இசை.... நன்றி தோழர்

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan92513 күн бұрын

    இந்தியாவின் இமயமலைப் பகுதிகளைப் படம் பிடித்து,அதன் தன்மைகளை எங்களுக்கு விவரித்த உங்களுக்கு நன்றி!

  • @syedabuthahir4850
    @syedabuthahir485013 күн бұрын

    சூப்பரா இருந்துச்சுங்க அரை மணி நேரத்துல நாங்க இமயமலை போயிட்டு வந்த ஃபீலிங்

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj39227 күн бұрын

    ஆபத்தான இமயமலை பேருந்தில் இமய‌மலை பயணம் சூப்பர் வீடியோ அண்ணா ஸ்ரீநகர் டூ லடாக் பயணம் சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @rameshsivanathan21
    @rameshsivanathan2112 күн бұрын

    காஷ்மீர் லே பயணத்தை மிகத் துல்லியமாக கண்முன்னே நிறுத்தினீர் ரொம்ப நன்றி தம்பி வாழ்க உங்கள் திருப்பணி

  • @vasanthpandiyan3619
    @vasanthpandiyan361912 күн бұрын

    நண்பா உங்க வீடியோ பார்க்கும் போது நானே அந்த இடத்தில் இருப்பது போல் இருக்கிறது. குறிப்பாக அந்த பள்ளதாக்கை பேருந்து கடக்கும் போது நீங்கள் வீடியோ எடுத்தீங்க அப்போ அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருந்தது. உன்மையில் அருமை நேரில் சென்றதிற்கான அனுபவம். வாழ்த்துகள்❤

  • @Venkatachalam-vp9fq
    @Venkatachalam-vp9fq13 күн бұрын

    தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இந்த விடியோ பார்க்கிறவர்கள் நிம்மதி அடையனும் மனித வாழ்க்கை யா இது

  • @harikumarhari1832

    @harikumarhari1832

    12 күн бұрын

    Very nice to your speech. Super excited to see the place in your travels ❤

  • @vijay1111kumar
    @vijay1111kumar12 күн бұрын

    தரமான முதல் தரமான வீடியோ பதிவு

  • @srahamathulla9048
    @srahamathulla90488 күн бұрын

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த. பதிவு. வாழ்த்துக்கள். புரோ. வாழ்க வளமுடன்

  • @variyarbalu6967
    @variyarbalu696713 күн бұрын

    பேசிப்பேசி மற்றவர்களை கவர்வதில் நம்ம தமிழன் தான் என்றுமே கில்லி.

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p13 күн бұрын

    இந்த தடவ பயணத்துக்கு ஓரு லட்சம் செலவுகள் ஆகும் போல. வீடியோ நல்லா இருக்கு ❤️👌

  • @manimozhi2335
    @manimozhi233513 күн бұрын

    இந்த மாதிரியான இடங்களுக்கு செல்ல எனக்கு பிடிக்கும் முன்பே தெரிந்து இருந்தால் உங்களோடு நானும் பயணித்து இருப்பேன். மணி சேலம்

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs13 күн бұрын

    வீடியோ நல்லா இருக்கு ஆனா எங்களுக்கே பயமா இருக்கு அண்ணே வாழ்த்துக்கள்

  • @SamsonSamson-ov8lb
    @SamsonSamson-ov8lb8 күн бұрын

    ஸ்ரீ நகர் போன வீடியோவை நான் பார்த்தேன் தம்பியை அடுத்த முறையாவது பாஸ் பண்ண செய்ய வேண்டும் என்று படிக்க சொல்லுங்கள்

  • @pushparajd2400
    @pushparajd24006 күн бұрын

    நான் 1985ல் லேவில் இருந்துள்ளேன் நீங்கள் செல்லும் பாதையில் நான் வண்டியை ஓட்டிச் சென்றுள்ளேன் நான் ஓய்வுராணுவம்

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl12 күн бұрын

    சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள்

  • @kalaiselvid2206
    @kalaiselvid22063 күн бұрын

    அங்கு போக வேண்டும் என்ற ஆவலைத்தூண்டு கிறது நன்றி நண்பரே

  • @maryrani.a8992
    @maryrani.a89923 күн бұрын

    Thiramaiyana bus driver. Bramadamana katchi.fantastic view. Best bus choice. Vara vichele poiruntha intha bramadamana view kidithirukathu. Thank you🙏 Kovai out doors. Risky payanam.

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me13 күн бұрын

    Super super very nice valthugal ❤️❤️❤️❤️❤️

  • @malrajraj2416
    @malrajraj24164 күн бұрын

    Nalla Muyarchi bro,All the bestq

  • @sivarajathangavel8085
    @sivarajathangavel808513 күн бұрын

    வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு பயணம் நன்றாக கவர் செய்திருக்கிறீர்கள். அருமை அரும். நேரடியாக நாங்கள் பயணிப்பது போலிருக்கிறது.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.436913 күн бұрын

    மிக அழாகான இயற்கை, ஆபத்தான மலைப்பயணம் ,அருமையான பதிவு! வாழ்த்துகள் நண்பா!

  • @karthikjothi7636
    @karthikjothi763612 күн бұрын

    சகோ உங்கள் அருகில் அமர்ந்து பயனித்தது போல் இருந்தது ❤❤❤🎉🎉🎉💚💚💚

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy604612 күн бұрын

    👌👍❤️🌹🌹👌💞👌 நண்பரே சூப்பர் அருமையாக இருந்தது

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg7 күн бұрын

    மிகவும் அருமைங்க தம்பி❤❤🌹🌹

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy13 күн бұрын

    awesome location and super video but dangerous Road, be careful and thank you so for giving this video, congrats and all the best 👌👌👍🤝

  • @abdulrahman-er8rl
    @abdulrahman-er8rl6 күн бұрын

    வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்.

  • @sathyasride2544
    @sathyasride254412 күн бұрын

    Awesome video brother.. Fantastic.. 👌🏻👌🏻.

  • @danshikasri842
    @danshikasri8428 күн бұрын

    Excellent exploring ❤

  • @reginamaichel3091
    @reginamaichel309113 күн бұрын

    Neraiye many selavu pani poi erukirenga tambi parthu erunga and supar video tambi mgbu❤

  • @afrina.m6814
    @afrina.m681412 күн бұрын

    நாங்களும் உங்களுடன் பயணிப்பதுப் போலுள்ளது🎉🎉 அருமையான பதிவு நண்பரே 💐💐

  • @samundeeswari5887
    @samundeeswari588713 күн бұрын

    Super place thanks for the video 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @vhillsrider6151
    @vhillsrider615113 күн бұрын

    மிகவும் சிறப்பான வீடியோ அண்ணா

  • @shanmuganathan303
    @shanmuganathan30313 күн бұрын

    sema bro...sema adventure trip experience pannirukkenga....really vera level...

  • @chillbreeze5422
    @chillbreeze542213 күн бұрын

    Karanam thappinaal..... Super video🎉🎉🎉keep going, take care n Be safe ❤❤❤

  • @starking3750
    @starking375013 күн бұрын

    Advance Congratulations Bro for marching towards 100K subscribers. Keep growing Bro. Intha Leh trip videos vettri adaya vaalthukal. Safe ya irunga Bro. Intha videos rombave thrilling ya interesting ya iruku Maass pandreenga. 👏👏🔥🔥

  • @gayathrir7771
    @gayathrir777113 күн бұрын

    மிகவும் அழகான அருமையான இடம்

  • @SenthilKumar-oz2fv
    @SenthilKumar-oz2fv13 күн бұрын

    Wish you happy and safe journey 🙏🎉., in this journey advantage is new good 🚌 bus and good driver.

  • @kalaiselvid2206
    @kalaiselvid22063 күн бұрын

    பேரூந்து பயணம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @kalaicash
    @kalaicash13 күн бұрын

    Brother I watched fully the video it seems I too travelled with you, really ur next steps is wonderful

  • @user-jw6ed4ws9w
    @user-jw6ed4ws9w13 күн бұрын

    I think no one before posted a long video like this before about ladakh,good video.

  • @friendofforest8189
    @friendofforest81899 күн бұрын

    Amazing bus journey to LADAKH BRO SUPER. Next time you explore LADAKH in BIKE. CONGRATULATIONS.

  • @preethyboban9035
    @preethyboban9035Күн бұрын

    Super bro 🎉🎉🎉

  • @aruarumugam6229
    @aruarumugam622911 күн бұрын

    Super bro 👍

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami922013 күн бұрын

    Wow superb nga

  • @Midhoon.D
    @Midhoon.D13 күн бұрын

    Super Anna ❤❤❤❤❤❤

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv12 күн бұрын

    Great video

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian13 күн бұрын

    Excellent job bro.

  • @elakiyaelakiya8761
    @elakiyaelakiya876113 күн бұрын

    Enaku pudicha you tuber kovai outdoors brother hats off

  • @selvarajdhandapani8873
    @selvarajdhandapani88737 күн бұрын

    Super bro drivers very talented driving

  • @jyothipandibai6359
    @jyothipandibai635913 күн бұрын

    Too good a video

  • @azardheen7337
    @azardheen733712 күн бұрын

    Vera level anna🎉🎉❤❤

  • @narmadhalithin
    @narmadhalithin13 күн бұрын

    Vera level road ❤🎉 super

  • @SenthilKumar-oz2fv
    @SenthilKumar-oz2fv13 күн бұрын

    Congratulations brother🎉, for natural seen views 🚌 bus is better than bike 🚲, your video coverage is very good, natural seens are very super 👍.

  • @ganapathyraju8144
    @ganapathyraju814413 күн бұрын

    Super 👌 👍

  • @exelcomputers5694
    @exelcomputers569413 күн бұрын

    very very super

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami922013 күн бұрын

    Mikavum aapathana payanam thanks nga thambi🙏

  • @kpadmakumar1975
    @kpadmakumar197510 күн бұрын

    Wonderful 👌 when i watch ur video imagine iam traveling with u very nice, bus trip awesome view👌 This long distance trip only one driver?

  • @GKDKCVG1980
    @GKDKCVG198011 күн бұрын

    இமயமலையே சற்று அண்ணாந்து பார்க்கும் இமையமே ........... இமை மூடாமல் நாடெங்கும் சுற்றி காணொளி படைக்கும் வலையொளி இமையமே ......... வாழ்த்துகள் கோவை வேல்

  • @manthiramoorthyts2766
    @manthiramoorthyts276611 күн бұрын

    super

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh13 күн бұрын

    Mikavum aapathana payanam be careful and video very very super

  • @highwaymafia6373
    @highwaymafia637312 күн бұрын

    7.00secs.. Neenga casual ah pesardhu semma fun ah iruku bro😂😂😂 Pechu thiramai miga adhigam ungalidam❤️

  • @maryrani.a8992
    @maryrani.a89923 күн бұрын

    Sila idagaluku Bus payanam best a irikum. Bramadamana bus payanam. Vara leval.

  • @kumarasanv9574
    @kumarasanv957410 күн бұрын

    அருமை தம்பி வாழ்த்து கள். தம்பி

  • @kumarasanv9574

    @kumarasanv9574

    10 күн бұрын

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vasanthraj2826
    @vasanthraj282613 күн бұрын

    Super

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami922013 күн бұрын

    God bless you

  • @Kavibharathi-di1ly
    @Kavibharathi-di1ly7 күн бұрын

    Brother ungal Pani thotarattum vazhthugal

  • @chokalingam5960
    @chokalingam596013 күн бұрын

    அருமையான,ஆபத்தான,பயணம்.

  • @thirumoorthyparamasivan5445

    @thirumoorthyparamasivan5445

    13 күн бұрын

    Thanks nanba. ❤

  • @Ramakrishnan-mz8fk
    @Ramakrishnan-mz8fk13 күн бұрын

    இடம் நன்றாக உள்ளது.

  • @Sandle76
    @Sandle7613 күн бұрын

    வணக்கம் தமிழ்நாட்டு நண்பர்கள் பைக் ரைடு மூலமா ஜம்மு காஷ்மீர் மணாலி ரோடுகளை படம் பிடித்து ஏராளமான காணொளி வாயிலாக காட்சிப்படுத்திய வீடியோக்களை பார்த்துள்ளோம் பஸ் பயணத்தின் மூலம் நீங்கள் பதிவு செய்து காணொளி காட்சி படுத்தியது காண புது முறையாக இருந்தது நன்றி ஜம்மு காஷ்மீர் லடாக் உள்ள ஏராளமான கிராமங்கள் நீங்கள் பதிவு செய் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @karthikjothi7636
    @karthikjothi763612 күн бұрын

    அடுத்த வீடியோ விரைவாக பதிவிடுங்கள்😊😊😊

  • @Tharaa10019
    @Tharaa1001912 күн бұрын

    Hi da tharun mapla😂❤

  • @ragunathkrishnan5446
    @ragunathkrishnan544611 күн бұрын

    ❤❤❤❤

  • @user-nv5ry9ed5x
    @user-nv5ry9ed5x7 күн бұрын

    Neengha entha month pooneengha

  • @PandiyanMahes
    @PandiyanMahes13 күн бұрын

    🎉🎉

  • @Kumar_Siva_Kumar_Siva....
    @Kumar_Siva_Kumar_Siva....13 күн бұрын

    கற்றது கையளவு டீம் அங்க தான் இருக்காங்க ❤❤❤

  • @GKDKCVG1980
    @GKDKCVG198013 күн бұрын

    🌹🌹

  • @kuttykutty6284
    @kuttykutty62847 күн бұрын

    next part podunga na

  • @vivekanan9049
    @vivekanan904913 күн бұрын

    ❤❤❤

  • @user-vl8ss1qm5b
    @user-vl8ss1qm5b7 күн бұрын

    🎉

  • @sivarajathangavel8085
    @sivarajathangavel808513 күн бұрын

    திகிலூட்டும் விதமாக உள்ளது

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar882713 күн бұрын

    Amarnath yathra in July.

  • @jyothipandibai6359
    @jyothipandibai635913 күн бұрын

    Srinagar to kargil drass leh via Amaranth very dangerous I have seen

  • @ravirajput8028
    @ravirajput802813 күн бұрын

    😮😮😮

  • @manikandan-cl6ci
    @manikandan-cl6ci13 күн бұрын

    Hello sir, how are you????

  • @TravelsCompany
    @TravelsCompany13 күн бұрын

    😮

  • @user-nv5ry9ed5x
    @user-nv5ry9ed5x7 күн бұрын

    Sir next bus vat time

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami922013 күн бұрын

    Video fine dhool

  • @santhoshsprings
    @santhoshsprings8 күн бұрын

    Bro hi🎉❤

  • @bivijanbivijan5559
    @bivijanbivijan555912 күн бұрын

    Bro hight la poga poga oxygen level guraium.... Safety is important....

  • @mdurga5013
    @mdurga50137 күн бұрын

    ஆபத்தான பயணம் இங்கதான் தீவிவாதிகளின் நடமாட்டமும் அதிகம் இயற்கை சீற்றம் நிறைந்தது எப்போது மழைவரும் நிலச்சரிவு ஏற்படும்னு தெரியாது🤔🤔🤔

  • @sekarvara6094
    @sekarvara609413 күн бұрын

    29.9.2023rinagar to kargil varai Scorpio la poyee vanthean

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy10 күн бұрын

    ஒரு ரூபாய் செலவில்லாமல் இமயமலைக்கு கூட்டிச் சென்று காண்பித்த நண்பருக்கு நன்றி

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar882713 күн бұрын

    Leh to Delhi HRTC bus.

  • @ModonaGilbertL-tt7vd
    @ModonaGilbertL-tt7vd4 күн бұрын

    Very 😂nice place

  • @radhi-yn9xg
    @radhi-yn9xg13 күн бұрын

    Anna language problem ku translate use pannunga it's better to conversation

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv13 күн бұрын

    🎉🎉🎉TN 52

  • @jyothipandibai6359
    @jyothipandibai635913 күн бұрын

    Yes very risky path I have traveled

  • @naveens3808
    @naveens380813 күн бұрын

    Congratulations bro 🫡🎉

Келесі