Parasakthi - Court Scene

Ойын-сауық

Starring Nadigar Thilagam Sivaji Ganesan, Pandaribai, Sahasaranam, SSR, Sriranjini
Produced by: AVM Productions
Directed by: Krishnan - Panju
Music: R. Sudarsanam

Пікірлер: 1 300

  • @sivashankar2347
    @sivashankar2347 Жыл бұрын

    கலைஞரின் வசனமும் சிவாஜி கணேசனின் உச்சரிப்பும் பராசக்தியை வெற்றி பெற செய்தது

  • @rams_chandran22
    @rams_chandran22 Жыл бұрын

    தமிழ் சினிமா வரலாற்றில் இந்தவசனத்தை‌ மீட்ட‌ ஆல் இல்லை

  • @kambath2319

    @kambath2319

    2 ай бұрын

    Vivek பேசும்போது கோமா ல இருந்தீங்களா

  • @JOHNJOSEPHKTJ

    @JOHNJOSEPHKTJ

    Ай бұрын

    ​@@kambath2319a0QAAaaAAaqaaaaAqAaAaAQQ nbh8. PaaQQaAAaAA!+!!×T⁰⁰⁰ .

  • @kingsurgaleo1
    @kingsurgaleo1 Жыл бұрын

    கலைஞர் கருணாநிதியின் இந்த வசனம் என்றென்றும் நிலைத்திருக்கும். வாழ்க தமிழ்.

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran28402 жыл бұрын

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நம் நாட்டில் பிறந்தது, நமக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @charlesa5612
    @charlesa56124 жыл бұрын

    இனி இது போன்ற வசனங்கள் இனியும் எழுத கலைஞர் மீண்டும் பிறந்து வர வேண்டும்,

  • @srinivasanvasudevan7413

    @srinivasanvasudevan7413

    3 жыл бұрын

    அப்படி யாராவது எழுதினாலும் இப்படி உணர்வு பூர்வமாக வசனம் பேசி நடிக்க ஆளில்லை..!!!

  • @sivakumarr1478

    @sivakumarr1478

    2 жыл бұрын

    @@srinivasanvasudevan7413 நீங்கள் சொல்வதுதான் மிகவும் சரி

  • @papestube3117

    @papestube3117

    2 жыл бұрын

    eruku.na eruken

  • @007pgv3

    @007pgv3

    2 жыл бұрын

    @@srinivasanvasudevan7413 Kamal Erukaaru🔥🔥🔥

  • @okktp8731

    @okktp8731

    2 жыл бұрын

    @@007pgv3 சிரிப்பு மூட்டதீங்க

  • @aswinrk6155
    @aswinrk61554 жыл бұрын

    Movie released in 1952, Indian states formed in 1956 and Our State name changed as Tamilnadu in 1969 but Thalaivar Kalaignar refered "Tamilnadu" in 1952, his IQ and presence of mind , just mind blowing....

  • @tamilchelvanramasamy8733

    @tamilchelvanramasamy8733

    4 жыл бұрын

    Great Sir

  • @aswinrk6155

    @aswinrk6155

    3 жыл бұрын

    @@harisht3588 😂😂 kadharuda sanghi

  • @harishravichandran7774

    @harishravichandran7774

    3 жыл бұрын

    Senthamil nadenum pothinile- Bharathiyar song was written atleast 25-30 years before this. Ishtathuku edavathu ezhuthakudathu

  • @aswinrk6155

    @aswinrk6155

    3 жыл бұрын

    @@harisht3588 nice joke vera edhana irundha solluda sanghi payale 🤣🤣🤣

  • @aswinrk6155

    @aswinrk6155

    3 жыл бұрын

    @@harisht3588 Dei Naa DMK kaaran daa Naa kadharala nee dhan comment la vandhu kadharura 🤣🤣🤣

  • @krishtecheditz6004
    @krishtecheditz60042 жыл бұрын

    கலைஞரின் அனல் தெறிக்கும் வசனங்கள்!!🔥🔥🔥🔥👍❤️

  • @manimarank2833

    @manimarank2833

    Жыл бұрын

    காலத்தால் அழிக்க முடியாத கலைஞரின் காவியம்

  • @velu.nvelu.n5114

    @velu.nvelu.n5114

    Жыл бұрын

    ஆமா சிவாஜி படபிடிப்பு வசனம் பேசும்போது அந்த கோர்ட் செட்டிங்கே எரிஞ்சிடுச்சிதானே

  • @kv4695

    @kv4695

    Жыл бұрын

    ​@@velu.nvelu.n5114 no dude, unna maadhiri pala perukku pochu erinjiduchu😂

  • @johnprabu6999

    @johnprabu6999

    10 ай бұрын

    ​@@velu.nvelu.n5114. Unakku ippa varai eriyuthu Pola ..

  • @Jamu723
    @Jamu7232 жыл бұрын

    ஓடினாள் ஓடினாள் வாழ்கையின் ஓரதிற்க்கே ஓடினாள்✨what a dialogue..இன்றளவும் பேசப்படுகிறது இவ்வசனங்கள் ❤️ hats off சிவாஜி sir .. legendary கருணாநிதி 🤝

  • @sivasankaranm1066

    @sivasankaranm1066

    Жыл бұрын

    வேலூர் அடுத்த பூட்டுத்தாக்கு என்ற கிராமத்தைச் சார்ந்த பெருமாள் முதலியார் ஏற்றிவைத்த விளக்கு சிவாஜிகணேசன்.பராசக்தியின் தயாரிப்பாளர் பெருமாள் முதலியார்.

  • @AshokKumar105
    @AshokKumar1054 жыл бұрын

    இங்கே குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை.Gold ❤

  • @kaliappanr9537
    @kaliappanr9537 Жыл бұрын

    இதுபோன்ற வசனங்களை இனி எவனாலும் இந்தியாவில் எழுத முடியாது இது சத்தியம்

  • @mahe6000
    @mahe60005 жыл бұрын

    இது போன்று ஆழமான வசனம் எழுதுபவர்களும் ... அழுத்தமான வசன உச்சரிப்புடன் நேர்த்தியாக நடிப்பவர் களும் கிடைப்பது மிகவும் அரிது ...

  • @rajanandhagopal9231

    @rajanandhagopal9231

    2 жыл бұрын

    Thalaiver shivaji super

  • @hamdanhamdan7499

    @hamdanhamdan7499

    2 жыл бұрын

    @@rajanandhagopal9231 m

  • @hakkulmubeen1805

    @hakkulmubeen1805

    2 жыл бұрын

    வசனம் எழுதியர் மறைந்த கலைஞர் கருணாநிதி

  • @sathishkumars3331

    @sathishkumars3331

    2 жыл бұрын

    @@hakkulmubeen1805 Yes bro avar dhan ezhudhanaru

  • @lathibrejina1412

    @lathibrejina1412

    2 жыл бұрын

    @@rajanandhagopal9231 ... 7

  • @ksiva99
    @ksiva994 жыл бұрын

    கலைஞர் கருணாநிதி புகழ் பெருகட்டும். மிகச் சிறந்த தமிழ் கதை வசனம். சிவாஜி கணேசன் அய்யா, நடிப்புக் கடவுள்.

  • @marimuthuramasamy9247
    @marimuthuramasamy92478 жыл бұрын

    முதல் படத்தில் நடிகர் திலகத்தின் வசன உச்சரிப்பு மிக மிக அபாரம்.

  • @kalaiarasan3730

    @kalaiarasan3730

    7 жыл бұрын

    Marimuthu Ramasamy

  • @user-ve6xr3cl3y

    @user-ve6xr3cl3y

    5 жыл бұрын

    Pala nadagam nadithavar nadigar thilagam

  • @uthayakumar9556

    @uthayakumar9556

    5 жыл бұрын

    @@user-ve6xr3cl3y . .

  • @RK-nr9dh

    @RK-nr9dh

    5 жыл бұрын

    He Dilvery the dialogue nice but the lines are more powerful that is the main reason

  • @ilaiyaraja7609

    @ilaiyaraja7609

    4 жыл бұрын

    Aana avaru voice mathiri illa

  • @balajibalaji1153
    @balajibalaji11532 жыл бұрын

    இன்று பாஜாகா செய்யும் அட்டூழியங்களை அன்றே சிவாஜி சொல்லிவிட்டார்

  • @karunanithiv8645
    @karunanithiv86452 жыл бұрын

    கலைஞர் சிவாஜி இரண்டு சேர்ந்து ஒரு காவியம் மறுபடியும் இதுபோன்ற வசனங்கள் எங்கே புகழ் வாழ்க வாழ்க புகழ் 🙏🙏🙏

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan33576 жыл бұрын

    என் வாழ்க்கையில் கடைசி மூச்சு விடும் வரை சிவாஜி ரசிகன்.

  • @gayathri5591

    @gayathri5591

    5 жыл бұрын

    Pala misanthropesex Senniappan GDP in q1 sex ESS rd sfg D's Sex

  • @shyamsundar-uk2gj

    @shyamsundar-uk2gj

    5 жыл бұрын

    Me too

  • @asokanashok8397

    @asokanashok8397

    2 жыл бұрын

    நானும்தான் நண்பரே!!

  • @SaravananSaravanan-vz3mu

    @SaravananSaravanan-vz3mu

    2 жыл бұрын

    Am Fatima Saravanan my all of view.

  • @nadarajannadarajan7999

    @nadarajannadarajan7999

    2 жыл бұрын

    Vasanam kalaignar ....

  • @xavierjeyabalan4239
    @xavierjeyabalan42396 жыл бұрын

    மாணவர்கள் தமிழ் எப்படி உச்சரிக்க வேண்டும் என்ற பயிற்சி பெற ,இன்றைய மாணவனுக்கு சிவாஜிகணேசன் நல்ல ஆசிரியர். படம் கூட பாடமாகலாம். வாழ்க கலைஞர்கள்.

  • @kamarajpuspa109

    @kamarajpuspa109

    5 жыл бұрын

    Xavier jeyabalan please

  • @dhanapald1246

    @dhanapald1246

    5 жыл бұрын

    Xavier jeyabalan

  • @srieeniladeeksha

    @srieeniladeeksha

    4 жыл бұрын

    👌👌👌

  • @veerang8796

    @veerang8796

    2 жыл бұрын

    @@dhanapald1246 u .

  • @ayurmouli
    @ayurmouli3 жыл бұрын

    இவ்ளோ பெரிய வசனம் ஒரே shot. My god. Un believable. Sivaji sir

  • @iraniyana3593

    @iraniyana3593

    2 жыл бұрын

    Ulagin sirantha nadigar kooda sivapol naddikka mudiyathuuu

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan80634 жыл бұрын

    இது தான் எங்கள் பாடத்தின் எந்த பக்கத்தை புரட்டினாலும் பாடம் பகுத்தறிவு பயனுள்ள அரசியல் தத்துவம்.

  • @raghuraman5945
    @raghuraman59456 жыл бұрын

    One Kalaignar and one Nadigar thilagam, wonders of the world

  • @bakathavachalammalika2656

    @bakathavachalammalika2656

    3 жыл бұрын

    அப்பவே ஆரம்பித்திருக்கிறார்கள் அதனுடைய மோசடி

  • @saduuuuuuuuuuu

    @saduuuuuuuuuuu

    3 жыл бұрын

    One Kamal Hassan and one Uday stalin

  • @maduraimannan7416
    @maduraimannan74164 жыл бұрын

    அடடா அற்புதமான வசனம் இன்றைய சூழலுக்கு பொருத்தமானது.கலைஞர் சிறுபில்லையாக இருந்தபோது இருந்த நாட்டின் நிலையை பார்த்து எழுதியது.உடைக்கப்பட்ட சித்தாந்தம் மீண்டும் உருவாகிவிட்டது.இப்பொழுது அதனை உடைக்கப்போவது யார்?

  • @rsathya1648
    @rsathya1648 Жыл бұрын

    மெரினாவில் வைக்கப்படும் பேனாவை பார்க்கும் பொது இந்த வசனம் பாசபறவை படம் நிச்சயம் நினைவுக்கு வரும் 🙏🙏🙏

  • @skathir2957

    @skathir2957

    Жыл бұрын

    ¢¢¢%¢¢¢

  • @RaviKumar-nf2kl

    @RaviKumar-nf2kl

    Жыл бұрын

    Sathya very good

  • @user-cy6ye9mc2u
    @user-cy6ye9mc2u3 жыл бұрын

    நடிகர் திலகத்தின் தமிழ் உச்சரிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது!

  • @mohamedalinainamohamed4175
    @mohamedalinainamohamed41756 жыл бұрын

    என்ன ஒரு அருமையான தமிழ் உச்சரிப்பு. இன்று பேசப்படும் தமிழ்?

  • @hpfanify

    @hpfanify

    3 жыл бұрын

    Soo true

  • @papestube3117

    @papestube3117

    2 жыл бұрын

    mass

  • @AM.S969
    @AM.S9694 жыл бұрын

    ஒரு ஏழையின் மனக்குமுறலை வசனத்தாலும் நடிப்பாலும் இனி எப்படத்தில் காண்பேன்

  • @ajineshkanth7993
    @ajineshkanth79935 жыл бұрын

    kalaignar,sivaji...deadly combo....legends of tamil history

  • @nandhinishanmugam9459
    @nandhinishanmugam94595 жыл бұрын

    தமிழ் மொழியின் சிறப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @kabilanentertainment7598
    @kabilanentertainment75983 жыл бұрын

    கலைஞரின் சிறந்த வசனம் 😍❤️🖤❤️

  • @lashmilashmi1953
    @lashmilashmi19533 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாது.தூய தமிழும் கிடைக்காது.

  • @rajucm218

    @rajucm218

    3 жыл бұрын

    Mm. I. .u

  • @anjulakshmib8349

    @anjulakshmib8349

    2 жыл бұрын

    👍🙏

  • @jalalmohideen8962

    @jalalmohideen8962

    2 жыл бұрын

    By the way I have

  • @jalalmohideen8962

    @jalalmohideen8962

    2 жыл бұрын

    @@anjulakshmib8349 gbb 7th

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl6 жыл бұрын

    இந்த மாதிரி படங்களை திரைத்துரையினா் பத்து படங்களை வெளியிட்டுருந்தால் மாணவர்களிடையே நல்ல பண்பும் , நல்லொழுக்கம், ஊக்கமும் ,உயர்த்தி நம்நாவில் நல்ல செந்தமிழ்சொற்க்களை உருவாக்கிருக்க வேண்டும் திரைத்துரையினா் இந்த படங்களை உருவாக்கிய டாக்டா் கலைஞர் அவா்களுக்கு நன்றி ஜெய்கிந்த்

  • @anandhsadagoban8364

    @anandhsadagoban8364

    5 жыл бұрын

    Karuppa samy

  • @naveenkumarb4247

    @naveenkumarb4247

    4 жыл бұрын

    Unmai iyaa

  • @chandranchandran5488

    @chandranchandran5488

    4 жыл бұрын

    Suber

  • @haniffbasha7698

    @haniffbasha7698

    3 жыл бұрын

    நண்பரே தமிழில் வல்லின றா உக்கு பக்கத்தில் இக்கு வராது.மன்னிக்க.

  • @Whatever249

    @Whatever249

    3 жыл бұрын

    @@haniffbasha7698 மிகச்சரி. தமிழில் இரண்டு மெய்யெழுத்துக்கள் ஒன்றாக வருவதில்லை, அதிலும் வல்லினத்திற்கு அடுத்தாற்போல். இது தமிழின் அடிப்படை இலக்கணம் என்றாலும், இந்த அளவுக்கு கூட தமிழ் தெரிந்தவர்கள் இந்த காலத்தில் மிகச்சிலரே..!! வாழ்த்துகள்..!

  • @user-hb9dt3rr8o
    @user-hb9dt3rr8o3 жыл бұрын

    கலைஞரின் எழுத்தில் தமிழ் விளையாடுகிறது இதுவரை இந்திய சினிமால கலைஞரை போல வசனகர்த்தா வந்தது இல்ல..

  • @gandhimathi8938

    @gandhimathi8938

    2 жыл бұрын

    அத k k Sami கிட்ட சொல்லீராதிங்க

  • @madanbabu4658

    @madanbabu4658

    2 жыл бұрын

    கண்ணதாசன்.தான்.கலைஞர்.கவிஞ்சர்.சரியா.

  • @veeraraghvan2026

    @veeraraghvan2026

    2 жыл бұрын

    Selfishly

  • @anbarasuvaratharaj3964
    @anbarasuvaratharaj39645 жыл бұрын

    இந்த வசனங்கள் அனைத்தும் இன்றைய சூழ்நிலைக்கும் ஒத்துப் போகிறது..

  • @JavedKhan-hp5su
    @JavedKhan-hp5su7 жыл бұрын

    Wow...I don't understand Tamil but his performance had me glued to the screen. Shivaji Ganesan, the legend

  • @theraplinklabs3393

    @theraplinklabs3393

    6 жыл бұрын

    The first time 9 the

  • @santhoshwill
    @santhoshwill5 жыл бұрын

    இந்த வசனம் எழுதும் போது தலைவருக்கு வயது 27 !

  • @mervinmervin5639

    @mervinmervin5639

    2 жыл бұрын

    உண்மை தானா

  • @pvvlogs5849

    @pvvlogs5849

    2 жыл бұрын

    Great. Hats off to Kalaignar

  • @RajeshKumar-wx2dr

    @RajeshKumar-wx2dr

    Жыл бұрын

    @@mervinmervin5639 உண்மை தான்

  • @jaganathanv3835

    @jaganathanv3835

    Жыл бұрын

    இந்த வசனம் பேசும்போது சிவாஜியின் வயது 24

  • @gurunathan8189

    @gurunathan8189

    Жыл бұрын

    Polis

  • @mayilsamyn6533
    @mayilsamyn65335 жыл бұрын

    இந்த scence la பிண்ணணி இசையே(BGM) இல்லை.கலைஞரின் வசனம் மற்றும் சிவாஜியின் நடிப்பை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட scence.இன்று வரைக்கும் மக்கள ஈர்த்து கொன்டு இருக்குங்குறதும் இந்த இரண்டு விஷயம் தான்

  • @vinothkumarv9722

    @vinothkumarv9722

    3 жыл бұрын

    Kalaingnar is one the great man

  • @kulothungans1433
    @kulothungans14333 жыл бұрын

    மாணவப் பருவத்தில் இந்த படம் பார்த்து நீதிமன்றங்களில் இதுபோல் வசனம் பேசி வழக்காடி வெற்றி பெற முடியும் போல என்று நினைத்து கொண்டு இருந்தேன்! அனுபவத்தில் அப்படி அல்ல என்று தெரிய வந்த போது நொந்து போனேன்!

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi43502 жыл бұрын

    பல நல்முத்துகளை கோர்த்து செய்த முத்துமாலை பராசக்தி..! 💐👍🏻

  • @manibalaprabu2059
    @manibalaprabu20592 жыл бұрын

    அய்யா நடிகர்திலகம் அவர்களின் முதல் திரைப்படம்🔥😎

  • @vijayakrishnamoorthy6636
    @vijayakrishnamoorthy6636 Жыл бұрын

    சூப்பர் வசனங்கள் என்றும் மறக்கமுடியாதது.

  • @seenivasan7167
    @seenivasan71673 жыл бұрын

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்

  • @hellopeople6420
    @hellopeople64206 жыл бұрын

    இதற்கு மேல் முத்தமிழ் அறிஞரின் தமிழுக்கும் ,நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு சான்று வேண்டுமா ?

  • @govarthanan9849

    @govarthanan9849

    5 жыл бұрын

    Gurunatha ingayum vantingala😂😍😍

  • @qweoouh8884

    @qweoouh8884

    5 жыл бұрын

    i

  • @vijayakumars3217

    @vijayakumars3217

    5 жыл бұрын

    Jw Then can fee and i8i

  • @balanmeher8306

    @balanmeher8306

    5 жыл бұрын

    He is great

  • @ammubharathi2723

    @ammubharathi2723

    4 жыл бұрын

    Hello People 9f

  • @parameshwaran007
    @parameshwaran0074 жыл бұрын

    கதா ஆசிரியர்கள் கவனியுங்கள் கலைஞர் சிங்கம் என்றும் வாழும்

  • @vijayakumarthirumalaisamy589
    @vijayakumarthirumalaisamy5892 жыл бұрын

    சிவாஜி ஐயாவுக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் இது போன்ற நீண்ட வசனங்கள் பேசிய ஒரே நடிகர் என் தலைவர் கேப்டன் அவர்கள் மட்டுமே.

  • @aathamazhiqi3481

    @aathamazhiqi3481

    Жыл бұрын

    Pls don't insult Sivaji. Sivaji is miles away. Vijayakanth is very stiff.

  • @Adyjetu
    @Adyjetu4 жыл бұрын

    Am a non tamil. And I don't understand this pure tamil.but what an acting ... Every second I couldn't stop saying abha ... One of the greatest actor or world

  • @Dr.Kikki_07

    @Dr.Kikki_07

    3 жыл бұрын

    Wish u could Understand the Dialog too.. Powerful one 🙂

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan3 жыл бұрын

    கலைஞரின் எழுத்து தமிழுக்கே அழகு!!!

  • @MahendraTV
    @MahendraTV4 ай бұрын

    There is no substitute for karunanidhi

  • @abhivan100
    @abhivan1002 жыл бұрын

    How beautifully expressed ❤️ Don't understand a single word of Tamil but how beautifully Shreeman Sivaji Ganesan expresses himself,dialogue delivery everything ❤️❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🇮🇳🙏🏼🇮🇳🙏🏼🇮🇳🙏🏼

  • @psychoo16psycho51
    @psychoo16psycho514 жыл бұрын

    This scene changed his fate and made him the legendary Shivaji Ganeshan - Amazing acting 🙏🙏🙏

  • @josephemmanuel9824
    @josephemmanuel98247 жыл бұрын

    Shivaji the great actor and the greatest writer Karunanithi

  • @kosopet

    @kosopet

    6 жыл бұрын

    Well said for KK

  • @premsiva146

    @premsiva146

    5 жыл бұрын

    Joseph Emmanuel hello

  • @gopalakrishnan2491

    @gopalakrishnan2491

    4 жыл бұрын

    Please write as the greatest actor Sivaji Ganesan

  • @davidravindran1352

    @davidravindran1352

    4 жыл бұрын

    U

  • @gopalakrishnan2491

    @gopalakrishnan2491

    4 жыл бұрын

    Shivaji was the greatest actor ans he was avathar for acting.Karunanithi was a great writer and inspired from old Tamil literature

  • @athirakannan9386
    @athirakannan93863 жыл бұрын

    கலைஞரின் தமிழை இமாலய உயரத்திற்கு உயர்த்திய பெருமை நடிகர் திலகத்திற்கே உண்டு.

  • @mtarkes
    @mtarkes2 жыл бұрын

    Sivaji Ganesan from his younger days is still the most handsome face ever in Tamil cinema.

  • @user-rajan-007
    @user-rajan-0074 жыл бұрын

    சிவாஜி வெறியன் டா நாங்க

  • @okktp8731
    @okktp87312 жыл бұрын

    கலைஞரும், சிவாஜியும் தமிழ் உலகத்தை புரட்டிப் போட்டவர்கள்

  • @maheswaran1095
    @maheswaran10953 жыл бұрын

    சிறந்த நடிப்பு......சிறந்த வசனம்......

  • @shanthakumar4598
    @shanthakumar45983 жыл бұрын

    We as Tamilian s must be proud of our greatest actor Shivaji nadigar thilagam and the story of Parasakthi with excellent dialogues which took nadigar thilagam to the top of the world hats off to our AVM sir late really great

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn39826 жыл бұрын

    is it his first'film wow unbelievable face expression voice modulation non-stop delivery amazing some one comparing Shivaji with others Shivaji is an incomparable actor

  • @kalyanraghavan345
    @kalyanraghavan3454 жыл бұрын

    World's greatest, and fantastic actor. Till day today I have not found any one like him . I am 100% sure that, his type of person can never be born. He was one time wonder, God given gift to us. I am extremely proud that I am from Chennai.

  • @sb4steel372

    @sb4steel372

    2 жыл бұрын

    Super man mk.

  • @kannankaruppiah1650
    @kannankaruppiah16502 жыл бұрын

    முதல் படம் என்று சொல்லும் அளவிற்கு இல்லாமல் முதல் படத்தில் நடிப்பு அருமையான

  • @thayallanthangaratnam512
    @thayallanthangaratnam5122 жыл бұрын

    No actor can replace the great Sivaji Ganesan , he is acting GOD . The dialogue delivery and body language unbelievable .

  • @rajeshvivekanandan1120
    @rajeshvivekanandan11206 жыл бұрын

    முத்தமிழ் அறிஞர் தமிழின தலைவர் சமூக நீதி காவலர் ஐயா கலைஞர் மு.கருணாநிதி... உங்கள் வசனம்... இன்றைய சமுதாய அவலங்களிள் எதார்த்தம்

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam36693 жыл бұрын

    Sevaliye Sivaji Ganesan and Dr Kalaignar Karunanidhiji are Priceless Gifts Gifted by The Universal God, The Supreme Being to the World.

  • @nithyajodha3108
    @nithyajodha31083 жыл бұрын

    தமிழ் ❤️❣️❣️அருமை ...செவிகளுக்குள் தேன் வந்து பாய்வது போல் உள்ளது😍

  • @AB-tf6tn
    @AB-tf6tn Жыл бұрын

    பல லெஜெண்ட் களை உருவாக்கிய லெஜெண்ட் கலைஞர்.

  • @seenivasan7167
    @seenivasan71673 жыл бұрын

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் தமிழனின் அடையாளம் தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்

  • @karthickjaisankar
    @karthickjaisankar5 жыл бұрын

    No one can replace kalaignar❤️ multitalented and unparalleled leader...

  • @kannany3527
    @kannany35273 жыл бұрын

    It is incredible .Sivaji remains and will remain the greatest actor par excellence

  • @27thangamprakash
    @27thangamprakash4 жыл бұрын

    முத்தமிழ் அறிஞர்.. கலைஞர் புகழ் ஓங்குக..

  • @balah.davidson3073
    @balah.davidson30736 жыл бұрын

    தென்றலை தீண்டியதில்லை நான் தீயை தாண்டியிருக்கிறேன்

  • @ayyanarlakshmi301

    @ayyanarlakshmi301

    5 жыл бұрын

    Bala h.davidson

  • @MrRahulkannan
    @MrRahulkannan7 жыл бұрын

    Turning point of Tamil Cinema world

  • @maruthanelangovan182
    @maruthanelangovan1825 жыл бұрын

    The greatest writer Kalaignar. The greatest artist Sivaji Ganesan

  • @Mrvenkatcool
    @Mrvenkatcool3 жыл бұрын

    This is complete gem.. dialogues n delivery.. not even in 1 frame great Shivaji was static.. he is acting his skin out... 👏🏻👏🏻👌👌

  • @karma570831
    @karma5708318 жыл бұрын

    No one else could have delivered such a dialog in the first movie.. only Sivaji as he is born with talent

  • @ssmanissmani1755

    @ssmanissmani1755

    5 жыл бұрын

    It We

  • @Berar24365

    @Berar24365

    4 жыл бұрын

    See marathi movie pinjara of Dr. Shriram Lagoo. You will see his performance in his debut film.

  • @user-rajan-007

    @user-rajan-007

    4 жыл бұрын

    @@Berar24365 go shit

  • @Berar24365

    @Berar24365

    4 жыл бұрын

    @@user-rajan-007 have you watched pinjara movie ? Nonsense. Don't boast of things without self experience.

  • @user-rajan-007

    @user-rajan-007

    4 жыл бұрын

    @@Berar24365 hello sivaji first movie 1952, and in 1957 he received international award, that much fast he recognised in world wide, he is the first indian to honored as mayor of nayogara state in America, And also chevalliar award in france, no one is compare to great sivaji, you noob

  • @otsirk17
    @otsirk179 жыл бұрын

    Beautiful dialog delivery. A young Sivaji in an immortal role. Thanks.

  • @s.venkateshvenkatesh7086
    @s.venkateshvenkatesh70863 жыл бұрын

    Pa. Ipdi oru nadipu and dialogues..apo vo nadaandhu iruku.. indha scene oda inspiration dhan pala padathoda climax ipodhan piriyudhu.. gentle man.. citizen in nariya..na romba late dhan indha padam parthen.coz I'm 90s kid.. ipodhan piriyudhu Sivaji sir evlo periya nasihat and performer nu. and kalaingar Karunanidhi avargalin..dhariyathe parthu..avaru mela mariyadhai vandhu iruku.. hats off whole parasakthi team.. 🙏🙏🙏

  • @thangavel959
    @thangavel9593 жыл бұрын

    சினிமா வசனம் என்றால் இது வல்லவோ ...நடிப்பு என்றால் இதுவல்லவோ நடிப்பு...அபாரம்.

  • @selvendharan2279
    @selvendharan22794 жыл бұрын

    இந்த கருத்து இன்றும் தேவைப்படுகிறது இந்த கருத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட வேண்டும்

  • @user-cm2mk9yx4o

    @user-cm2mk9yx4o

    4 ай бұрын

    Yes current situation must needs

  • @jacobsmith370
    @jacobsmith3703 жыл бұрын

    Kalaingar’s dialogues ! Just wow !

  • @rkgokul1
    @rkgokul14 ай бұрын

    .1000s of times viewed...Mass Kalaignar n Sivaji ..

  • @veebee0071
    @veebee0071 Жыл бұрын

    கலைஞர் அவர்கள் எத்தனையோ நடிகர்களுக்கு வசனம் எழுதி இருக்கலாம். ஆனால் இன்றும் நாம் ரசிப்பது நடிகர் திலகம் பேசி, நடித்த வசனம் மட்டுமே. அந்த குரல் வளம், தமிழ் உச்சரிப்பு, ஏற்ற இறக்கம்... இவை தான் காரணமே அன்றி வசனதிற்கு இரண்டாம் இடம் தான். கலைஞர் திரு. MGR, மற்றும் SSR ஆகிய இருவருக்கும் இதை விட அதிக வசனம் எழுதி உள்ளார். ஆனா அவற்றை நாம் மீண்டும் மீண்டும் கேட்பது இல்லை. ஆனால் கலைஞர் வசனம் இல்லாது சிவாஜி அவர்கள் பேசிய "திருவிளையாடல்" போன்ற வசனங்களை நாம் இன்றும் ரசிக்கிறோம்.

  • @prem91

    @prem91

    Жыл бұрын

    கலைஞரை குறை சொல்லி கதறும் boomer உன் தகுதி என்ன🤦‍♂️

  • @aathamazhiqi3481

    @aathamazhiqi3481

    3 ай бұрын

    உண்மை😊

  • @chandrasekaran5032

    @chandrasekaran5032

    28 күн бұрын

    Unarchi mikka vasanam,sinthikkavaendum .🎉

  • @aathamazhiqi3481

    @aathamazhiqi3481

    28 күн бұрын

    Why call others names such as boomer ? Sivaji dialogue delivery is always famous. Not necessarily dialogues were written by Mu Ka. Sakthi Krishnasamy Kannadhasan and APN also have written excellent dialogues

  • @sivapoong5120
    @sivapoong51205 жыл бұрын

    super dialogue, cant even forget each wording from this scene. I came to refresh myself in honour respect to the script writer Ayyah Kalaignar Karunithi. RIP ayyah. Only your body left us but your still fresh in our mind. Tamil valghe. One man army for tamil forever.

  • @ayyappanchandran1990
    @ayyappanchandran19907 жыл бұрын

    Kudos to Kalaignar and Nadigar thilagam

  • @RajRaj-de3gd

    @RajRaj-de3gd

    6 жыл бұрын

    Ayyappan Chandran Newtamlmuvi srya

  • @DiwakarCC
    @DiwakarCC5 жыл бұрын

    Born of legends ... Great Shivaji Ganeshan and Kalaignar

  • @tilesgranitedesigningworks6295
    @tilesgranitedesigningworks62955 жыл бұрын

    அருமையான வசனம் ..

  • @ilangovanarumugam2889
    @ilangovanarumugam2889 Жыл бұрын

    இப்பக் கேட்டாலும் பல்லரக்கிறது வசனம்.என் ஆசான் கலைஞருக்குத்தான் என்ன ஒரு துணுச்சல். எத்தனை ஷாக்கள்,மோடிகள்,பகவத்கள்,மலைகள் வந்தாலும் தமிழனிடம் ஒன்றும் நடக்காது டா. செறிவேற்றிச் சென்றுவிட்ட எம் முன்னோர்கள்.

  • @pvvlogs5849
    @pvvlogs58496 жыл бұрын

    Whenever I saw this clip, I would become emotional and speechless. The power of Tamil language cannot be measured in any scale. Hats of to kalaingar & shivajiganesan. They changed the path of Tamil cinema. Vazhga thamizh

  • @hpfanify
    @hpfanify3 жыл бұрын

    அருமையான தமிழ் உச்சரிப்பு! இனிமை

  • @felisnigripes1298
    @felisnigripes12985 жыл бұрын

    திராவிட கொள்கையை மக்களிடம் கொண்டு செல்ல முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய இக்கதை மாபெரும் கருவியாக திகழ்ந்தது.

  • @user-li4yr5nd7x

    @user-li4yr5nd7x

    4 жыл бұрын

    அதன் நமோ ஊயர்ந்த வாழ்கையை விட்டோ கீழ் தரமான வாழ்க்கையாக விட்டது வாழ்க திராவிடம்

  • @ramamoorthyk8216

    @ramamoorthyk8216

    3 жыл бұрын

    முத்தமிழ் அறிஞரும் அல்ல. எந்தக் கலை அறிந்தவருமல்ல. திராவிடம், உதய சூரியன், உதயநிதி, கலாநிதி, கருணாநிதி. இவை சம்ஸ்கிருதம். தமிழனே உலகின் சிறந்த ஏமாளி

  • @RajaRaja-gd4fm

    @RajaRaja-gd4fm

    3 жыл бұрын

    திருட்டு கொள்கை திராவிட கொள்கை

  • @neelarengarajan7642
    @neelarengarajan76426 жыл бұрын

    We can never forget sivaji and karunanithi

  • @swaminathank2727
    @swaminathank27272 жыл бұрын

    Not a single actor arrived with a bang like our. Sivaji in the very first film. What a modulation no one equal has born till today.

  • @aathamazhiqi3481

    @aathamazhiqi3481

    3 ай бұрын

    உண்மை

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq5 жыл бұрын

    Unbelievable First film for Shivaji Shame on Oscar for not nominating Shivaji

  • @vikashkumar-xv4gm
    @vikashkumar-xv4gm2 жыл бұрын

    Mind-blowing acting by Shivji Ganeshan unmatchable 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @cyberrecluse7024
    @cyberrecluse70246 жыл бұрын

    One of the greatest monologue ever ...holds true even in our times!!

  • @saravanandeepak5370

    @saravanandeepak5370

    Жыл бұрын

    We

  • @ajas7851
    @ajas7851 Жыл бұрын

    Brilliant, absolutely top class dialogue delivery and acting by Sivaji Ganesan..A time comes in life when the mirror has to be shown society and the truth prevails..People have to wake up from their coma induced sleep..

  • @user-yt7ze9fr1x
    @user-yt7ze9fr1x6 жыл бұрын

    கலைஞர் புகழ் வாழ்க.

  • @thefaceofindiancinemamammo3470
    @thefaceofindiancinemamammo34705 жыл бұрын

    Who watching after Kalaignar death

  • @_seraphic_9633

    @_seraphic_9633

    5 жыл бұрын

    Me

  • @ManoY2127

    @ManoY2127

    5 жыл бұрын

    ss

  • @karthik-rq2rr

    @karthik-rq2rr

    5 жыл бұрын

    me

  • @thefaceofindiancinemamammo3470

    @thefaceofindiancinemamammo3470

    5 жыл бұрын

    Kamal Rohan dear don’t feel bad I don’t told any one to like my comment Even I can’t like to my comment more than 1 time. Yesterday night I just googled about Kalaignar movie script that time I got a report about this movie. This movie was his third screenplay movie , also people noted him because of this movie only *I don’t want any FK likes*

  • @thefaceofindiancinemamammo3470

    @thefaceofindiancinemamammo3470

    5 жыл бұрын

    Kamal Rohan അതിനെയാണ് ഊമ്പിയ അഭിപ്രായം എന്ന് മലയാളത്തിൽ പറയുന്നത് ☺️

  • @kannuyaazee5700
    @kannuyaazee57006 жыл бұрын

    Kalaignar karunanidhi is really great

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Жыл бұрын

    அற்புதமான வசனம்

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 Жыл бұрын

    Two Tamil personalities one man a sharp dialogue writer and another a greater actor are exposed to the Tamil society … Legends of Tamil film industry…

  • @kalimuthu7257
    @kalimuthu72574 жыл бұрын

    கலைஞர் & நடிகர் திலகம் காலத்தால் அழியாத காவியம்

  • @MuthurajamChelladurai
    @MuthurajamChelladurai3 ай бұрын

    இதுபோல வசனம் எழுத கலைஞர் ஐயா அவர்களால் மட்டுமே முடியும் உங்கள் காலத்தில் வாழ்வதே பெருமையாக உள்ளது🎉

Келесі