"பரனே உம்மை நான் துதிப்பதற்கு"| christian song|Dr.P.satish kumar |calvary temple tamil

Ойын-сауық

"பரனே உம்மை நான் துதிப்பதற்கு"| christian song|Dr.P.satish kumar |calvary temple tamil
This news will change your life
May the Lord bless you
or
இந்த செய்தி உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும்
கர்த்தர் உங்களை அசிர்வதிப்பராக
#christiansong#calvarytemplesongs#tamilchristiansong#jesustamilsong#jesussong

Пікірлер: 74

  • @user-yt2wi6ef7x
    @user-yt2wi6ef7xАй бұрын

    நின் ஜீவ வார்த்தையை எனில் ஊற்றெனப்பாய்ச்சி என் ஜீவியம் அதையே உம் சாட்சியாய் நிறுத்தி எந்தையே என்னை உயர்த்தி வைத்தீரே🖐️🙏👍👌✝️✨

  • @drskb2934
    @drskb29342 жыл бұрын

    *பரனே உம்மை நான் துதிப்பதற்க்கு* *நாஒன்று போதுமா,* *பலியாய் உமக்கர்ப்பணிப்பதற்கு ஆடொன்று போதுமா,* *கர்த்தனே இன்னும் எப்படி புகழ்வேன்* *கைமாறாய் என்செலுத்திடுவேன்,(-2)* *காருண்யமே கடன் தீர்க்க வருவேன்,* *என்ன காணிக்கையை பதிலாக தருவேன்,(-2)* *_பரனேஉம்மை-_* *1, வலம் இடம் இருபுறத்திலும் பெருகப்பண்ணினீரே,* *வாழும் கூடாரமதை விசாலப்படுத்தி,* *வலியவர்க்கெனை ஈடாக்கினிரே* *நான் அருகதை தான்உள்ளவனா?* *(-2)* *_பரனே உம்மை-_* *2, நின் ஜீவ வார்த்தையை* *என்னில் உற்றெனப்பாய்ச்சி,* *என் ஜீவியமதையே உம் சாட்சியாய் நிறுத்தி,* *எந்தையே என்னை உயர்த்தி வைத்திரே,* *நான் அருகதை தான் உள்ளவனா?* *(-2)* *_பரனே உம்மை-_*

  • @daisyrani4964

    @daisyrani4964

    Жыл бұрын

    THANK YOU 😊 🙏

  • @user-yt2wi6ef7x
    @user-yt2wi6ef7xАй бұрын

    என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கை வளர வேத்திலுள்ள மகத்துவங்களை அறிந்து கொள்ள அதிகமாய் உதவிய சதீஸ் அண்ணா அவர்களுக்கு நன்றி🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நீங்கள் செய்து வருகிற உண்மையான கர்த்தருடைய ஊழியத்தையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மிகவும் ஆசீர்வதித்துணரப் பெருகப் பண்ணுவாராக🙏🖐️👍👌

  • @isabellapauline8974
    @isabellapauline89742 жыл бұрын

    அதிகம் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் தேவனின் மகிமை இரங்குவது போல் இருக்கும்

  • @HariKrishnanCB-el7qd

    @HariKrishnanCB-el7qd

    Жыл бұрын

    😊

  • @jemiladevadhas2303
    @jemiladevadhas2303 Жыл бұрын

    ரொம்பநாள் ஆசை இந்த‌பாடலை‌ தினமும் கேட்கணும் னு ரொம்ப‌ ரொம்ப நன்றி ஐயா..கடவுள்‌தாமே உங்களையும் ,உங்கள் குடும்பத்தையும் ,உங்கள்‌ ஊழியத்தையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக !ஆமென்

  • @jemiladevadhas2303
    @jemiladevadhas2303 Жыл бұрын

    தமிழில் செய்தி வழங்குவதற்காகவும் ரொம்ப நன்றி! எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் மாற வல்லமையாய் ஜெபிக்க அன்பாய்‌கேட்கிறேன் நன்றி!

  • @r.ponrajvasantha4024
    @r.ponrajvasantha4024 Жыл бұрын

    Amen

  • @sureshdaniel8804
    @sureshdaniel88049 ай бұрын

    Very nice praise God

  • @RiyaJoyce-xc1eu
    @RiyaJoyce-xc1eu2 ай бұрын

    Praise God 🙌 Amen

  • @user-kb9zt6mi1x
    @user-kb9zt6mi1x11 ай бұрын

    Iya super song

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Жыл бұрын

    Super Song..

  • @sahayalatha6112
    @sahayalatha6112 Жыл бұрын

    Very very nice song... Thanks jesus...

  • @livyanivya3272
    @livyanivya3272 Жыл бұрын

    Sthothiram appa

  • @HariKrishnanCB-el7qd
    @HariKrishnanCB-el7qd11 ай бұрын

    ❤❤❤

  • @HariKrishnanCB-el7qd

    @HariKrishnanCB-el7qd

    10 ай бұрын

    ❤❤

  • @parmalamv5117
    @parmalamv5117 Жыл бұрын

    Amen praise the Lord

  • @sofiyarani3229
    @sofiyarani32292 жыл бұрын

    எனக்கு இந்த பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும். இதில் வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவனை துதிப்பது போன்று இருக்கும். என்னுடைய நோட்டில் இந்தப் பாடலை நான் எழுதி வைத்துள்ளேன். பாடல் மாத்திரமல்ல சதீஷ்குமார் அண்ணா மூலமாக தேவன் கொடுக்கிற ஒவ்வொரு செய்தியும் மிகவும் பிரயோஜனமாக உள்ளது.

  • @johnsoosaimanickam2704

    @johnsoosaimanickam2704

    2 жыл бұрын

    Divine love 😍❤️

  • @johnsoosaimanickam2704

    @johnsoosaimanickam2704

    2 жыл бұрын

    God bless you

  • @johnsoosaimanickam2704

    @johnsoosaimanickam2704

    2 жыл бұрын

    Jesus Christ the King

  • @johnsoosaimanickam2704

    @johnsoosaimanickam2704

    2 жыл бұрын

    Protect us

  • @RXLOVER-wd3ib
    @RXLOVER-wd3ib Жыл бұрын

    Praise the Lord

  • @SureshSuresh-ug9sp
    @SureshSuresh-ug9sp Жыл бұрын

    அதிகம்பித்தபாடல்❤😊

  • @balasundar8021
    @balasundar80212 жыл бұрын

    Amaithiyana andavarodu serkkum iniya padal.praise the God jeses.

  • @saravanan.b8048
    @saravanan.b80482 жыл бұрын

    தேவனை புகழ்ந்து பாடும் பாடல் வரிகள் கிடைக்க தேவனின் அன்பை அனுதினமும் கிடைக்கபெற்றிருக்கவேண்டும் இயேசுவே உமக்கு நன்றி ஆமென் தேவனுக்கே மகிமை உண்டாவதாக…..

  • @srimathi-DanDav123
    @srimathi-DanDav123 Жыл бұрын

    Jesus give to the song you sing super useful

  • @christyannam5623
    @christyannam5623 Жыл бұрын

    Wonderful lovely song I like this song very much paster

  • @jebaprincy7212
    @jebaprincy7212 Жыл бұрын

    Amazing

  • @pavithraprakash5829
    @pavithraprakash58298 ай бұрын

    God bless you

  • @akkinimathilministry5411
    @akkinimathilministry5411 Жыл бұрын

    My favorite song God bless your ministry and family

  • @progowtham8254
    @progowtham8254 Жыл бұрын

    Amen👏👏👏👏👏👏👏🤷🤷🤷

  • @leethiyalleethiyal4056
    @leethiyalleethiyal4056 Жыл бұрын

    Super padal.Iya

  • @Chelliah9475
    @Chelliah9475 Жыл бұрын

    Wonderful Tamil Christian song from Hyderabad May God Bless Bro.Satish Kumar & family

  • @daisyrani4964
    @daisyrani4964 Жыл бұрын

    Excellent 👌 meeting full song 🎵 PRAISE THE LORD GLORY TO JESUS CHRIST 🙏 AMEN 🙏

  • @VijaynVijayn-ds3uc
    @VijaynVijayn-ds3uc Жыл бұрын

    🙏🙏🙏🇧🇭

  • @shanthakumara760
    @shanthakumara760 Жыл бұрын

    Amen 🙏🙏🙏🙏 father name of Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @zoindavid4927
    @zoindavid492710 ай бұрын

    Verynice

  • @indumathymahendran5657
    @indumathymahendran5657 Жыл бұрын

    Super song innum songs padanum brother god bless you brother

  • @balasinghduraisamy9396
    @balasinghduraisamy93963 жыл бұрын

    Nice song

  • @lathakarthiklathakarthik7058
    @lathakarthiklathakarthik70582 жыл бұрын

    🙏👏👏👏👌arumayana varigal , arumayana padal

  • @angelbala1864
    @angelbala18642 жыл бұрын

    Very nice song 👌👌

  • @pattujebaraj41
    @pattujebaraj41 Жыл бұрын

    Paadal super anna

  • @sundarakala1108
    @sundarakala1108 Жыл бұрын

    Wov...... Awesome Song. Glory to God. Thank you so much brother. God bless you & your family. 🌹🌹

  • @jesusjothi4605
    @jesusjothi4605 Жыл бұрын

    Your song is nice pastor

  • @dstella8523
    @dstella85232 жыл бұрын

    Praise God

  • @lalitha7615
    @lalitha76152 жыл бұрын

    Super song

  • @snehaneethu1950
    @snehaneethu19502 жыл бұрын

    Fvt song my pregnancy tym 💕☺

  • @george13george87
    @george13george87 Жыл бұрын

    Dear Brother, only few weeks back, heard this song in my church. A sister sung this song. Praised God for the same. Just now seen that its written by you. God Bless you abundantly to deliver many songs like this. So Consoling, Blessing. God Bless you, family and Ministries and The Church "THE CALVARY TEMPLE "

  • @arulzeethsaniel1232
    @arulzeethsaniel12322 жыл бұрын

    Super song I like very much daily one time I asked God bless you r family

  • @epsibhawilliams4781
    @epsibhawilliams47813 жыл бұрын

    Vera level song voice super god bless you paster

  • @lathamusicmistress2278
    @lathamusicmistress2278 Жыл бұрын

    Superb very nice song and voice very nice 👍🙏

  • @prabhaprabha4284
    @prabhaprabha42842 жыл бұрын

    Very nice song true words thank u pastor sing more songs in tamil

  • @daisyrani4964
    @daisyrani4964 Жыл бұрын

    Yar padiyathu? voice is GODS GIFT EXCELLENT

  • @naalupethukunallathu7451
    @naalupethukunallathu74512 жыл бұрын

    God bless your family 🙏🙏🙏 Amen

  • @stalinstalin4441
    @stalinstalin44413 жыл бұрын

    Very nice 👌👌👌👌🤝🤝💯💯💯🎊🎊🎊🎊

  • @marysoosai8187
    @marysoosai8187 Жыл бұрын

    Amen.....praise the Lord Paster ......

  • @HariKrishnanCB-el7qd

    @HariKrishnanCB-el7qd

    Жыл бұрын

    😂halh Hakki Hakl

  • @sumithrac941
    @sumithrac9412 жыл бұрын

    Amen vary nice song 🙏

  • @jessypraveen9275
    @jessypraveen92752 жыл бұрын

    Amazing lines.. God bless your ministry 💐

  • @nathiyak4416
    @nathiyak44162 жыл бұрын

    Amazing lines

  • @Rainbow-iv6ef
    @Rainbow-iv6ef2 жыл бұрын

    👍 🙋🏻‍♀️ ❤️

  • @vasanthijemima2267
    @vasanthijemima22672 жыл бұрын

    Enakku romba piditha padal super.anna uinggalukku thamil theriuma.👍🍇

  • @nelsonjoseph2055
    @nelsonjoseph2055 Жыл бұрын

    Nice Song Anna. Glory to God. This song changed my life and consoled me. Now I am counting the blessings I received from God.

  • @drskb2934
    @drskb29342 жыл бұрын

    *பரனே உம்மை நான் துதிப்பதற்க்கு* *நாஒன்று போதுமா,* *பலியாய் உமக்கர்ப்பணிப்பதற்கு ஆடொன்று போதுமா,* *கர்த்தனே இன்னும் எப்படி புகழ்வேன்* *கைமாறாய் என்செலுத்திடுவேன்,(-2)* *காருண்யமே கடன் தீர்க்க வருவேன்,* *என்ன காணிக்கையை பதிலாக தருவேன்,(-2)* *_பரனேஉம்மை-_* *1, வலம் இடம் இருபுறத்திலும் பெருகப்பண்ணினீரே,* *வாழும் கூடாரமதை விசாலப்படுத்தி,* *வலியவர்க்கெனை ஈடாக்கினிரே* *நான் அருகதை தான்உள்ளவனா?* *(-2)* *_பரனே உம்மை-_* *2, நின் ஜீவ வார்த்தையை* *என்னில் உற்றெனப்பாய்ச்சி,* *என் ஜீவியமதையே உம் சாட்சியாய் நிறுத்தி,* *எந்தையே என்னை உயர்த்தி வைத்திரே,* *நான் அருகதை தான் உள்ளவனா?* *(-2)* *_பரனே உம்மை-_*

  • @daisyrani4964

    @daisyrani4964

    Жыл бұрын

    THANK U SO MUCH 🙏

  • @edwinjeyaraj.s4974

    @edwinjeyaraj.s4974

    11 ай бұрын

    Thank you so much for uploading the lyrics 😊

  • @kasthuripichandi6189

    @kasthuripichandi6189

    8 ай бұрын

    அற்புதமானபாடு

  • @kasthuripichandi6189

    @kasthuripichandi6189

    8 ай бұрын

    ஓஓ

  • @parmalamv5117
    @parmalamv5117 Жыл бұрын

    Amen

  • @francismercymercy6334
    @francismercymercy6334 Жыл бұрын

    Nice song

  • @r.ponrajvasantha4024
    @r.ponrajvasantha4024 Жыл бұрын

    Amen

  • @kumarjayaprasanth
    @kumarjayaprasanth2 жыл бұрын

    Amen

Келесі