Pandey -வின் Latest MARANA MASS பேச்சு! அதிர்ந்த மக்கள் கூட்டம் | RN

Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Here is the Marana Mass speech of Rangaraj Pandey. He talks about government officer getting Bribes and seriously advice the student for anti corruption.
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Пікірлер: 902

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir5 жыл бұрын

    For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @jbragu1967

    @jbragu1967

    5 жыл бұрын

    Why are you tampering with the original video?

  • @vigneshUS

    @vigneshUS

    5 жыл бұрын

    Why have you cut the Modi part of the speech ? Is it because he has said something good about him ?

  • @sekarankalyani9534

    @sekarankalyani9534

    5 жыл бұрын

    Auntysex

  • @sekarankalyani9534

    @sekarankalyani9534

    5 жыл бұрын

    Sextalksintamil

  • @ramakrishnand877

    @ramakrishnand877

    5 жыл бұрын

    டேய் ...பான்டே நாயே நரி நாயே .....ஊன் நரி வேலய கரக்ட்டா பாக்குற..... மோடி ஒரு கேடி ... நீ அந்த கேடிய மாமனிதர் அப்துல்கலாமோட சேர்த்து வெச்சி பேசுனதுக்கே உன்னை செருப்பால அடிக்கனும் ... நீ நரி வேல பன்றது தெரியிது.

  • @shweta6663
    @shweta66635 жыл бұрын

    சரியான தீர்வு பாண்டே சார்.. மகன் இருக்கும் போதே அனாதைகள் தான் இப்படி பட்ட தாய் கள்..

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan83085 жыл бұрын

    லஞ்சம் தவிர்..நெஞ்சம் நிமிர்.. பாண்டே power full பேச்சு

  • @seemlyme

    @seemlyme

    5 жыл бұрын

    saravanan balasubramaniyan நியாயமற்ற அமைப்பு காரணம். அமைப்பு பற்றிய தகவல். ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZread இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

  • @amindisc5499

    @amindisc5499

    5 жыл бұрын

    Pande = Shameless BJP sold mouth piece.

  • @prasanth1160

    @prasanth1160

    5 жыл бұрын

    Yowww poi mothala video va mulusa paarya modiku supporta pesittu irukka 😠😠😠 ithula ivaru kavithai sollittu irukaaru

  • @raftone123
    @raftone1235 жыл бұрын

    பல்வேறு விமர்சனங்களும், ஜர்ணலிஸ்ட் காழ்ப்புணர்ச்சிகளும் இவர் மீது திணிக்கப்பட்டபோதும் தமிழின் பாண்டே எனும் ஆளுமையை நாம் மறுக்கமுடியாது.

  • @sathishk2135

    @sathishk2135

    5 жыл бұрын

    செம்ம சகோ...

  • @josephandrews5467

    @josephandrews5467

    5 жыл бұрын

    @@sathishk2135 பான்டே தமிழனா ? நல்ல தமாஷ் !

  • @sathishk2135

    @sathishk2135

    5 жыл бұрын

    @@josephandrews5467 அவரு தமிழனா இந்தியனா அப்படின்னு நாங்க இந்தியர்கள் முடிவுபன்னிகிடறோம்...ஆனாநீ இங்கிலாந்து மதமான கிருத்துவத்தை தழுவி இங்கிலாந்துக்கு சொம்பு தூக்குற நாய்தானௌடா நீ... உனக்கு இவ்வளவு கொழுப்பு மசுறாடா பாவாடை

  • @sivadevaraj731

    @sivadevaraj731

    5 жыл бұрын

    Dei ivan thamizhana yenda ungappanuku poranthana ...neenga thanda en naatin saabakedu Hindi ku poranthavanungala....

  • @josephandrews5467

    @josephandrews5467

    5 жыл бұрын

    @@sivadevaraj731 ஆர் எஸ் எஸ் ன் இந்துத்துவா , நல்ல இந்துக்களையும் தரம் தாழ்ந்து பேசவைத்துவிடுகிறது . உண்மையை பேசவிடாமலும் , பொய்யையே பேச வைத்து விடுகின்றது . கிறித்துவம் இங்கிலாந்தில் பிறந்த மதம் என்று உங்களுக்கு சொல்லிக்கொடுத் துள்ளார்கள் . கிறித்துவம் ஆசியாவில் தோன்றிய மதம் . பாண்டே இந்தியர் என்பதில் சந்தேகமே இல்லை . ஆனால் அவர் தமிழர் இல்லை என்பது உண்மை .

  • @_the_eagle_is_watching_
    @_the_eagle_is_watching_5 жыл бұрын

    என்னை ஒருமுறை பாண்டே அவர்களை சந்திக்க வாய்ப்பு பெற்று தர உங்களிடம் வேண்டுகிறேன்

  • @prakashkuppan9286
    @prakashkuppan92865 жыл бұрын

    கேப்டனுக்கு அடுத்து னேர்மையான பேச்சு இப்பதான் பார்த்தேன் வாழ்த்துக்கள் sir.

  • @rajkumar-pr4xl
    @rajkumar-pr4xl5 жыл бұрын

    ரங்கராஜ் பாண்டே sir speech vera level marana mass 👌👌👌💪💪💪👏👏👏👍👍👍🤝🤝🤝🙏🙏🙏

  • @tamiltrendingpoltics1847
    @tamiltrendingpoltics18475 жыл бұрын

    1st comment like pandy sir fan's

  • @tbselva

    @tbselva

    5 жыл бұрын

    nanthan 1st comment hahaha

  • @syedshamz3821
    @syedshamz38215 жыл бұрын

    Inspirative speech ..

  • @satishkumar-lj4vg

    @satishkumar-lj4vg

    5 жыл бұрын

    Sup

  • @seemlyme

    @seemlyme

    5 жыл бұрын

    Syed Ibrahim நியாயமற்ற அமைப்பு காரணம். அமைப்பு பற்றிய தகவல். ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZread இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

  • @amindisc5499

    @amindisc5499

    5 жыл бұрын

    vengayam. very well rehearsed BjP propaganda speech.. makkale muttal nenikkirana indha maanamkette panni

  • @raks6785

    @raks6785

    5 жыл бұрын

    Dei english la pesadha. It is not inspirative, it is inspirational.

  • @syedshamz3821

    @syedshamz3821

    5 жыл бұрын

    @@raks6785 @ if i commit any mistakes in comments correct it..

  • @rogi3463
    @rogi34635 жыл бұрын

    Superbbbbbb sir nenga goosebumps speech👍👍👍mudinja ahzhavuku share pandran .👌

  • @gsriram7
    @gsriram75 жыл бұрын

    Finally someone recognized Modi's importance in TN

  • @GMPStudios

    @GMPStudios

    5 жыл бұрын

    Exactly!

  • @narmatha5253

    @narmatha5253

    5 жыл бұрын

    Yeah 👏

  • @mychessmaster

    @mychessmaster

    5 жыл бұрын

    But Not final.. just the begining..

  • @johnwick3021

    @johnwick3021

    5 жыл бұрын

    Some idiotic person won't understand the nationalism!! Simply think of rationalism!!

  • @gokulkrishnan9324

    @gokulkrishnan9324

    5 жыл бұрын

    He just mentioned the similarity..he didn't laud for his achievements..

  • @tsksree135sreetsk5
    @tsksree135sreetsk55 жыл бұрын

    உண்மையை அருமையாக சொன்னிர்கள் பாண்டே அவர்களே மக்களுக்கு நல்ல ஒரு புரிதல் விளக்கம் வாழ்த்துக்கள்

  • @vellaichamyr5570
    @vellaichamyr55705 жыл бұрын

    Pandey free aitaru comedy pirichu meiraru... Super

  • @starwarriors8499
    @starwarriors84995 жыл бұрын

    Super speech.... Awesome

  • @m.r.govindarajan8
    @m.r.govindarajan85 жыл бұрын

    நீங்க உப்பை போட்டு சாப்பிடறீங்க. அவங்க வீட்டில உப்பே இல்ல. சில அரசியல் வாதிகளுக்கு எல்லாம் புத்தியே இல்ல

  • @astrobalu

    @astrobalu

    5 жыл бұрын

    M.R. Govindarajan super

  • @manickamgunamanickam
    @manickamgunamanickam5 жыл бұрын

    அருமை யான பேச்சுக்கள் சார் 👍

  • @grishanthpoobalasingam1437
    @grishanthpoobalasingam14375 жыл бұрын

    Excellent speech pandey sir 👌

  • @mohanbn2274
    @mohanbn22745 жыл бұрын

    Super ,,speech

  • @saravanamurthy4239
    @saravanamurthy42395 жыл бұрын

    Great sir ! Let there be attest some minds who get the inspiration for being honest

  • @kannan2758

    @kannan2758

    5 жыл бұрын

    Super panday

  • @maxzsethu5430
    @maxzsethu54305 жыл бұрын

    Romba mirattalaana speech .Thanks pandey sir

  • @michaelraj4245
    @michaelraj42455 жыл бұрын

    ரங்கராஜன் பேச்சு மேலோட்டமாக பார்க்கும்போது மிக அற்புதமாக தோன்றும். ரங்கராஜ் தன்னை நேர்மையாளராக காட்டிக் கொள்ள விரும்புகிறார் இவரின் நேர்மை பற்றி சில உதாரணங்களை நான் கூறுகிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை பற்றிக் கூறும்போது "சொத்து வழக்கு" என்று மட்டுமே கூறிவந்துள்ளார் . சொத்து வழக்கு என்றால் உறவுகளுக்கு இடையே உள்ள வீடு நிலம் இதர பிணக்குகளை தான் சொல்வார்கள். தன்னுடைய வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவரை பற்றி குறிப்பிடும் போது சொத்து வழக்கு என்று இவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவில் லஞ்சம் வாங்குபவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார் நல்ல விஷயம் தான் ஆனால் இவரின் பேச்சு பிரகாரம் சிறுசிறு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை வீடியோ போட்டு அவமானப்படுத்தியதாக பீற்றிக்கொள்ளும் இவர் , அதிகமாக சொத்து சேர்த்து ஜெயிலுக்கு சென்ற ஜெயலலிதாவை பற்றியோ , குட்கா விற்பனை முறைகேட்டில் சந்திசிரித்த விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை பற்றி ஒன்றுமே பேசாமல் தன்னுடைய நேர்மையை நிலைநாட்டியுள்ளார். மற்றொன்று, இவரை தமிழர் இல்லை என்று பலர் சொல்லுவதை மிக வருத்தமாக எடுத்துக் கொள்வது ஏன்.?? ஒருவர் இங்கே பிறந்து படித்து தமிழைக் கற்றவர் எனில் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றே அறியப்படுகிறார் . தமிழர் என்று அறியப்படுவது இல்லை. வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட நீர், உம்முடைய தாய்மொழியை கற்காமல் அந்த மொழிக்கு துரோகம் இழைத்தவர் . நானும் பீகாருக்கு சென்று bhojpuri மொழியை கற்று, அங்கேயே வாழ்ந்தால் நான் bhojpuri காரனாக அறியப்படுவேனா அல்லது தமிழன் என்று அறியப்படுவேணா?? அவ்வாறு நீங்களும் தமிழர் இல்லை என்றே அழைக்கப்படுவீர். இதில் என்ன தவறு இருக்கிறது??. ஆனால் நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்லலாம். ஆனால் தமிழர் என்று சொன்னால் உங்கள் தாய் மொழிக்கு தான் அவமானம். பொன் மாணிக்கவேல் பற்றி குறிப்பிடும்போது அவர்மேல் எந்த வகையிலும் குற்றம் சுமத்த யாருக்கும் தகுதி இல்லை என்பது போல் பேசுகிறார். ஒருவரைப் பற்றி இன்னொருவர் நன்னடத்தை சான்றிதழ் கொடுக்க ரங்கராஜ் யார்? அருமையாக வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போல் நேர்மையைப் பற்றி நிறைய நேரம் பேசிவிட்டு , பெரிய முதலாளிகளுக்கு அனுகூலம் ஏற்படுவது போல, முடிவுகளை எடுத்து ஆட்சி புரியும் மோடியை நேர்மைக்கு உதாரணமாக கூறுவது பெரும் பிதற்றல். இதன்மூலம் இவரை யார் இயக்குகிறார் என்பதை தெரிந்துகொள்ள நீங்கள் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கலவரம் செய்பவர்களை கண்டு ஒதுங்கி நிற்க வேண்டும் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் அவ்வாறு செய்தால் அவர்கள் திருந்தி விடுவார் என்று கூறுகிறார். இதுதான் உங்கள் நேர்மையா ? இந்தியா முழுவதும் மதக்கலவரங்களை செய்துவிட்டு யார் ஒதுங்கியிருக்கிறார்கள், யார் போலீஸிடம் மாட்டி வாழ்க்கையை இழக்கிறார்கள் என்பது ரங்கராஜ் கு தெரியாதா ?? தூண்டிவிடுவது ஒரு கூட்டம் , உணர்ச்சிவயப்பட்டு கலவரம் செய்து அகப்படுவது பாவப்பட்ட மக்கள். இவ்வாறு செய்வது நியாயம் போல் உங்கள் பேச்சு உள்ளது.

  • @AjmalKhan-ho4kt

    @AjmalKhan-ho4kt

    5 жыл бұрын

    சரியான கருத்து. இந்த வேலையை செய்வதுக்குத்தான் தந்தியை விட்டு வெளியேறினார்.

  • @thenmathan4246
    @thenmathan42465 жыл бұрын

    நீங்க உண்மையை பேசும் போது, சில தற்குறி, நாய்கள் அடுத்த நாட்டிற்கு சொம்பு தூக்குகிறது !! இந்தியர்கள் மட்டுமே நாட்டு நலனுக்கு சிந்திப்பவர்கள் !!!

  • @gowthamshankar6246
    @gowthamshankar62465 жыл бұрын

    Tha vera level speech da chance ila paaaa nailed it 👏👍💪

  • @mukundanan6325
    @mukundanan63255 жыл бұрын

    excellent speech pandey! powerful pack.

  • @GMPStudios
    @GMPStudios5 жыл бұрын

    Subscribed this channel only for Pandey!

  • @viratsm6066
    @viratsm60665 жыл бұрын

    அருமை.

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr5 жыл бұрын

    Amazing n insightful speech hearing after a very long time. We all get irritated or agitated by people's injustice behavior or doing but it's our duty to be consciously aware that we can't change people and it's not our soul duty to change others but we can CHANGE of how and what way we can do the best to my Society in a silent and effective way so that we don't get disturb by the anti-social elements or superiors until we are ready to face it head to head. The Change starts WITHIN US. Knowing this insight can bring lot of fulfillment in our heart and life. Wish you all a very success!

  • @varshanme
    @varshanme5 жыл бұрын

    அருமையான பேச்சு...

  • @sans7862
    @sans78625 жыл бұрын

    Beautiful speech sir

  • @ramprasath4971
    @ramprasath49715 жыл бұрын

    Powerful pandey

  • @Ela_creatives
    @Ela_creatives5 жыл бұрын

    நேர்மையை நேசிக்கும் உங்களைப்போன்ற மனிதர்களே தலைவன் ஆகும் தகுதியுடையவர்கள் உங்களை பொன்றவர்களையே இந்த நாடும் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறது உங்கள் அறிவை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள்...

  • @rajajoseph8464
    @rajajoseph84645 жыл бұрын

    தல , தாங்களின் அறிவுரைகளுக்கு தலை வணங்குகிறேன் . ஜெய் ஹிந்த்

  • @user-xx8gt4qq7o
    @user-xx8gt4qq7o5 жыл бұрын

    I'm Pandey's big fan

  • @skannama
    @skannama5 жыл бұрын

    3:07 🤘🤘🤘 Rajinikanth

  • @naveen4815
    @naveen48155 жыл бұрын

    Keep rocking anna😍👏👏👏

  • @ashokjana3233
    @ashokjana32335 жыл бұрын

    Master piece speech Mr Pandey.

  • @shweta6663
    @shweta66635 жыл бұрын

    excellent sir ...👏👏👏👏👏

  • @jayanthijanardhanan1444
    @jayanthijanardhanan14445 жыл бұрын

    I'm a great fan of you Mr. Pandey. Agree with you totally on all your points, except one. அந்தணர்கள் இயல்பிலேயே பயந்தவர்கள். பாதகம் செய்பவரை கடவுள் பார்த்துக்கொள்வார் என்று கற்பிக்கப்பட்டவர்கள். கோவிலில் சிலை காணாமல் போனதை வெளியில் சொன்னால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்குப் பயந்தே அமைதியாக இருக்கிறார்கள். மற்றபடி, கடவுளைத் தொட்டு பூஜை செய்பவர்கள் மனதில் கீழ்த்தரமான திருட்டு எண்ணம் வரவே வராது. தயவு செய்து, காரணமில்லாமல் பிராமணத் துவேஷம் கொண்டுள்ள, மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டத்தில் ஒருத்தராகி விடாதீர்கள். இது என் பணிவான வேண்டுகோள்.

  • @govindarajanrajan9171

    @govindarajanrajan9171

    5 жыл бұрын

    உண்மை.

  • @jayalakshmiprabaharan3400

    @jayalakshmiprabaharan3400

    2 жыл бұрын

    பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்வது , அதர்மம் என்று தெரிந்தும் அதை எதிர்க்காமல் இருப்பதும் அதர்மமே!! (எ. கா) பீஷ்மர் மற்றும் துரோணர் சபையில் அதர்மம் என்று தெரிந்தும் தங்கள் கொள்கையை காப்பாற்றுவதற்காக அமைதி காத்தவர்கள்.

  • @arasiyalpesalam
    @arasiyalpesalam5 жыл бұрын

    Tnx Pandey brother. Need people like you to purify next generation govt.officers and politicians.

  • @bendrans
    @bendrans5 жыл бұрын

    நகைச்சுவை மிக்க பேச்சு அருமை , கருத்துகளும் சிறப்பு.திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் நீண்ட அனுபவம் பேசுகிறது.அரசியல் நெடியும் இருக்கிறது.

  • @speakrealdemocracy1064
    @speakrealdemocracy10645 жыл бұрын

    Pandey always rocks

  • @senthilkumar-pi6ig
    @senthilkumar-pi6ig5 жыл бұрын

    Super bass

  • @makemiracles3876
    @makemiracles38765 жыл бұрын

    திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பேச்சு.பிரமாதம்.super

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy79915 жыл бұрын

    you are a TRUE CITIZEN of this great nation BHARAT.

  • @anburaja3081
    @anburaja30815 жыл бұрын

    பண்டே அவர்களே உங்கள் பேச்சு அருமை ஆனால் அப்துல்கலாம் அவர்களுக்கு நிகரானவர் மோடி இல்லை காலம் கக்கன் காமராஜ் இவங்கலம் வேற லெவல்

  • @RANJITHKUMAR-zf5gf

    @RANJITHKUMAR-zf5gf

    5 жыл бұрын

    அப்துல் கலாம் பொக்ரான் அணுகுண்டு உருவாக்கியவர்... அதுபோல் தற்போது ஊழலால் கருப்பு பணத்தால் இறந்த போன இந்தியாவை மீண்டும் பிறக்க வைத்து நவீனமாக உருவாக்கியவர் மோடி அதனால் இருவரையும் இணைத்து பேசுவது தவறு இல்லை

  • @sundarivenkatrao9803

    @sundarivenkatrao9803

    5 жыл бұрын

    Kamaraj tamilnadu,but modஜி i all india லெவல்

  • @user-ut6vg5nu4n

    @user-ut6vg5nu4n

    5 жыл бұрын

    அ.கலாமை 2ஆவதா ஜனாதிபதி ஆக்கலை. காமராஜரை 2 படி அரிசிக்கு தோற்கடித்தோம். சூப்பர்லே...

  • @sksiva1890

    @sksiva1890

    5 жыл бұрын

    அப்துல் கலாமை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் மோடி.... அப்துல் கலாம்... நல்லவர்தான் ஆனா, வல்லவர் இல்லை... இவர் அனைத்து துறைகளையும் முழுமையாக உணர்ந்து எல்லா பிரச்சனைக்கும் தீர்வு காண்பதில் வல்லவர்... அவருக்கு நிகர் அவர்தான்...

  • @jbragu1967
    @jbragu19675 жыл бұрын

    The portion about modi is edited and muted...

  • @a.prabaharan4106
    @a.prabaharan41065 жыл бұрын

    It’s excellent speech...

  • @umasenthil2563
    @umasenthil25635 жыл бұрын

    Motivative speech sir, many salutations to you.hope this kind of thoughts are often shared among the upcoming youth to cleanse our nation of corruption. Again i humbly bow to you for your service.Vande Matharam

  • @pubgbuddiesv1753
    @pubgbuddiesv17535 жыл бұрын

    plz share this speech

  • @shweta6663
    @shweta66635 жыл бұрын

    உங்களை போன்ற நேர்மையான ஆட்கள் தான் இன்றைய அரசியலுக்கு தேவை...

  • @thamizhenthamizhen8659
    @thamizhenthamizhen86595 жыл бұрын

    Excellent Pandey very good inspirational speech to youngsters,just like APJ Abdul kalam

  • @kvsantosh5339
    @kvsantosh53395 жыл бұрын

    Great speech.

  • @gowthamx7780
    @gowthamx77805 жыл бұрын

    Pandey 😎

  • @RajTamilblack
    @RajTamilblack5 жыл бұрын

    Excellent speech sir

  • @vigneshwaranr9892
    @vigneshwaranr98925 жыл бұрын

    Inspirational.....💪👏👏👏

  • @appusathish3125
    @appusathish31255 жыл бұрын

    I love this person...

  • @n.saravanann.saravanan7676
    @n.saravanann.saravanan76765 жыл бұрын

    Supar sar

  • @tbselva
    @tbselva5 жыл бұрын

    2nd Comment

  • @abcabc2179
    @abcabc21794 жыл бұрын

    வணக்கம் பாண்டே சார்.. அருமையான பேச்சு.. என் இனிய நல்வாழ்த்துக்கள்! (மலேசியாவில் இருந்து...)

  • @sampathd6098
    @sampathd60985 жыл бұрын

    Really appreciate super congratulations

  • @drjk7773
    @drjk77735 жыл бұрын

    Jai hind

  • @kuldeep3253
    @kuldeep32535 жыл бұрын

    first view first like😀😀

  • @sheelagovind3141

    @sheelagovind3141

    5 жыл бұрын

    Wht ever l think...that u have spoken....lam also in same way hats off sir

  • @kuldeep3253

    @kuldeep3253

    5 жыл бұрын

    @@sheelagovind3141 thank you

  • @poobalakanckr416
    @poobalakanckr4165 жыл бұрын

    அருமையான பேச்சு

  • @paulrameshwari8918
    @paulrameshwari89185 жыл бұрын

    மிக நன்று சரியான பதிப்புகள் வாழ்க ரங்கராஜ் பாண்டே

  • @user-ru7ty9yb4j
    @user-ru7ty9yb4j5 жыл бұрын

    தெளிவான பேச்சு

  • @kingforever4731
    @kingforever47315 жыл бұрын

    Super sir 🙏🤘

  • @bagyalakshmiramesh216

    @bagyalakshmiramesh216

    5 жыл бұрын

    Born Legend u

  • @kingforever4731

    @kingforever4731

    5 жыл бұрын

    @@bagyalakshmiramesh216 what?

  • @sivaramant4428
    @sivaramant44285 жыл бұрын

    Sema speech bro ..... Excellent...Keep it up

  • @jayamganesh3126
    @jayamganesh31265 жыл бұрын

    Fantastic Speech

  • @goutham6678
    @goutham66785 жыл бұрын

    300 ரூபாய் பணத்திற்கு பத்திரிக்கையாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள் என்று அவர் பேசியது Cut.. செய்தியை பாதி மட்டும் காட்டுவதும் செய்தியை மறைப்பதும் ஒன்று..

  • @karthikeyan2134
    @karthikeyan21345 жыл бұрын

    நீதான்யா உண்மையானவன் உன் உள்ளத்தில் இருப்பதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது..

  • @harikrishnan3534
    @harikrishnan35345 жыл бұрын

    👏👏

  • @saravananKS26
    @saravananKS265 жыл бұрын

    சிறப்பான பேச்சு.... Super

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m5 жыл бұрын

    நான் 16 வயதில் வேலைக்காக ஆந்திர சென்றேன் என்னை அவர்கள் தமிழன் என்றுதான் அழைத்தார்கள் உத்திரப்பிரதேச சென்றேன் என்னை அவர்கள் தமிழன் என்றுதான் அழைத்தார்கள் டில்லி சென்றேன் என்னை அவர்கள் தமிழன் என்றுதான் அழைத்தார்கள் மகாராஷ்டிர சென்றேன் என்னை அவர்கள் தமிழன் என்றுதான் அழைத்தார்கள் கல்கத்தா சென்றேன் என்னை அவர்கள் தமிழன் என்றுதான் அழைத்தார்கள் கர்நாடகம் சென்றேன் என்னை அவர்கள் தமிழன் என்றுதான் அழைத்தார்கள் ஏன்? அடுத்துள்ள கேரளம் சென்றேன் என்னை அவர்கள் தமிழன் என்றுதான் அழைத்தார்..........

  • @arishpavi8705

    @arishpavi8705

    5 жыл бұрын

    Ahaan

  • @gopsda

    @gopsda

    5 жыл бұрын

    Did you speak Hindi in Delhi, Marathi in Maha, Telugu in AP, at all. If so, did you speak as fluently as Pandey speaks Tamil. If yes too, do you have a great understanding of the history of local culture and community when you were there wherever it is. And if yes too, did you ever claim yourself as Telugu in AP, Marathi in Maha, or Delhite in Delhi? You might not have. So instead of complaining, accept everyone as they are.

  • @VikramKumar-ig6gb

    @VikramKumar-ig6gb

    5 жыл бұрын

    Enna solla varee

  • @iamironman7259
    @iamironman72595 жыл бұрын

    Super speech 👏👏👏👏👏

  • @Manjumanjuss
    @Manjumanjuss4 жыл бұрын

    நான் தமிழன் இல்லனா வேற யாரும் தமிழன் இல்ல .. செம்ம ஸ்பீச்... 👌👌👌👍👍👍

  • @GowriNaidu3
    @GowriNaidu35 жыл бұрын

    Highly inspiring!!!

  • @lf7081
    @lf70815 жыл бұрын

    Agree on the points on corruption, rest all your references are wrong and ill-thought. To compare former president APJ and Modi is mockery, APJ was a man of simplicity, Modi lives extravagantly, though many had ideological difference with BJP, but the whole nation liked former PM Vajpayee, that was legacy. Unless a true Tamil leader raises, soon the culture and great language will eventually pushed to museum, that is why few Tamil leaders believe that a leader valuing Tamil leader should be at helm, that is no way to suppress or demean other language speaking people. The actor you indirectly mentioned is not even able to hold a proper press conference with clear thoughts & says to study English, remember the world's highest patent filing nations study & speak in their own mother tongue - South Korea, China, Japan, Israel & many. The press conference that actor holds is his true talent. On Pon Manickavel, he has handed that case so long, it makes sense he closes it logically, if he hands over to a new officer, of course it will delay the closure of the case. Have you ever handled a project that was partially done by someone ? So it was logical & common-sense to extend his work, and was no way to demean any other police officer, your logic lacks common-sense. It's obvious that you are BJP leaning journalist.

  • @Triplerrrstudio9
    @Triplerrrstudio95 жыл бұрын

    Pandey sir I love you... Naan Arasaange ATHIGAARI yaage illa vittalum koode, En Thanmaanattaiyum niyayettaiyum vittu kodukke maaten... Karanam Naan Tamizhan...🙏🙏🙏

  • @ansariish
    @ansariish5 жыл бұрын

    Awsome and inspiration speech Mr Rangaraj Pandey

  • @spkculturalfestivals2974
    @spkculturalfestivals29745 жыл бұрын

    அற்புதம்... சிறப்பு...

  • @sachindravid5377
    @sachindravid53775 жыл бұрын

    Super sir

  • @gokulneov
    @gokulneov5 жыл бұрын

    Pon.Manikavel nu sonna odane claps!! Goosebumbs moment :) :)

  • @MrRajaramanathan
    @MrRajaramanathan5 жыл бұрын

    Very good speech by pandey. Next generation must follow this

  • @JPUsha
    @JPUsha5 жыл бұрын

    super pandey very good speech each and every body must be very honest means who gives bribe and who ask bribe means everybody take a vow i wont give and dont ask bribe

  • @mailtokpraj
    @mailtokpraj5 жыл бұрын

    Super Mr.Pandey......neenga tamilan nu malaiyali simon sebatian certificate kudukanuma enna, avan kidakuran comedy piece

  • @donttalk8591
    @donttalk85915 жыл бұрын

    Side u gap la Modi yea sethuteela mr.pandey

  • @saranyadevi9532
    @saranyadevi95325 жыл бұрын

    great speech asusal by you..i pray youngsters there take to heart and a corruption free nation arise:)

  • @chandrasekarathevarsrivill3446
    @chandrasekarathevarsrivill34465 жыл бұрын

    Very fantastic speech....

  • @arunprakash4083
    @arunprakash40835 жыл бұрын

    Thaani oru nabarukku ration card kedaiyathu...

  • @srinivasseena6574
    @srinivasseena65745 жыл бұрын

    Ivalo naala caste pathi pesuvanga. Ipo language pesi compare panranga.

  • @nithyasankar6772

    @nithyasankar6772

    5 жыл бұрын

    Pl

  • @srinivasseena6574

    @srinivasseena6574

    5 жыл бұрын

    @@nithyasankar6772 Wat

  • @karthus3414

    @karthus3414

    5 жыл бұрын

    Correct appa malayalee ana valanthathu tamil nadu le Amma ode Appa Tamil avaungha Tamil than padichangha ana kerala vallunthangha ,Nan poranthathu valanthathu kerala padichitu malayalam than ana veetule Tamil pesuvom , enghaponalum en kitta malayalee ya Tamil ya kelvi kettavunghuthan jasthi ENODA THAI MOZHI ENAVA IRUKUM

  • @gurumoorthy8178
    @gurumoorthy81785 жыл бұрын

    அருமையான பதிவு...

  • @ammukuttylogesh2281
    @ammukuttylogesh22815 жыл бұрын

    உண்மையான தமிழன்... சூப்பர் பேச்சு சார்...

  • @MUTHUMAHARAJA123
    @MUTHUMAHARAJA1235 жыл бұрын

    பான்டே நீங்கள் நீங்களாகவே இருங்கள் உங்கள் மீது அன்பு எப்போதும் உண்டு எங்களுக்கு. ஆனால் தமிழனாக மாறாதிர்கள். உங்களையும் ஏமாத்தி எங்களையும் ஏமாற்றாதீர்கள் உங்கள் மீது உள்ள நன்மதிப்பு கெட்டுவிடும்

  • @victorvinoth3565
    @victorvinoth35655 жыл бұрын

    Ena nalla pesura mari pesikite modiya kalam kuda compare panita..

  • @sukanyadhineshkumar4384

    @sukanyadhineshkumar4384

    5 жыл бұрын

    Victor Kalam never allowed his family members to enjoy the luxury of his position. Modi does the same. Modi family leads a simple life. One of his brother is a taxi driver.Just compare him with our kalingar family and jayalalitha's friend family. You will know what I am trying to emphasise. You can have political differences with Modi but don't blindly believe all the hatred spread by The social media. Just Google Sonia Gandhi son in law Vadodra.

  • @victorvinoth3565

    @victorvinoth3565

    5 жыл бұрын

    @@sukanyadhineshkumar4384 Thalaiva modi flight, dress, food, makeup, and publicity charge evalavu theriyuma, simplicity overload...

  • @sukanyadhineshkumar4384

    @sukanyadhineshkumar4384

    5 жыл бұрын

    @@victorvinoth3565 I mentioned only Modi FAMILY. Our Kalingar extended family members and their wealth they amassed. Same applies to Jayalalitha's. ... We are completely ok with it. That is the irony.

  • @vanakkamnetties5949
    @vanakkamnetties59495 жыл бұрын

    Very inspirational

  • @prakashs7589
    @prakashs75895 жыл бұрын

    Super sir good exultant speech

  • @m.a.cgeneration9167
    @m.a.cgeneration91675 жыл бұрын

    3rd comment

  • @ArunArun-xm3bd
    @ArunArun-xm3bd5 жыл бұрын

    Great speech pandey sir

  • @srinivasanbalaraman3496
    @srinivasanbalaraman34965 жыл бұрын

    Very nice speech

  • @sundar221
    @sundar2215 жыл бұрын

    Inspirational Speech

Келесі