No video

பல்லுயிர்பெருக்கம்

Пікірлер: 2 700

  • @logumoorthi9682
    @logumoorthi9682 Жыл бұрын

    நல்லது தோழா உங்களுடைய நோக்கம் பணம் மட்டுமே என்பதை நன்றாக உணர்த்தியுள்ளீர்கள்.

  • @priyanagaraj5391

    @priyanagaraj5391

    Жыл бұрын

    Iya avar enna solla vararu nu theliva kelunga purium....

  • @Elansugan

    @Elansugan

    Жыл бұрын

    ஆம் அதுக்கு என்ன இப்ப

  • @lovebeloved003

    @lovebeloved003

    Жыл бұрын

    Panam mattum illa.... athu panakkara ku mattum serum....

  • @parisuthanparisuthan420

    @parisuthanparisuthan420

    Жыл бұрын

    Abar kastapatu pandraru money vennama

  • @suryakarthik2635

    @suryakarthik2635

    Жыл бұрын

    @@priyanagaraj5391 neega theilva keluga panakara kadaiyam apa ஏழை மக்கள் என்னா panuvaga

  • @ragasyam123
    @ragasyam123 Жыл бұрын

    இதை பணமாக்க தெரிந்தால் பிழைக்கத் தெரிந்தவன்.... இல்லை என்றால் உழைக்க மட்டுமே தெரிந்தவன்..... இதுவே இந்த சமூகத்தின் கருத்து வாழ்த்துக்கள் பல.....

  • @mohansundaram4496
    @mohansundaram4496 Жыл бұрын

    பணக்காரர்கள் வாழ்ந்தா போதும் என்கிற உங்க மனநிலை சூப்பரோ சூப்பர் நண்பரே. எல்லோருக்கும் உணவு சமம் என்பதை மறந்து விட்டீர்கள் . பணம் பத்தும் செய்யும் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Жыл бұрын

    🌱நீங்கள் சொன்ன அந்த கடைசி வரி, மக்கள் நல்ல பொருட்களை வாங்குவதில் காட்டும் அலட்சியம், தங்களை போன்றவர்களுக்கு தரும் வலியை, விரக்த்தியை காட்டுகிறது. மக்கள் இயற்கை விவசாய பொருட்களுக்கு ஆதரவு தந்தால் தான் எல்லாம் நல்லதாக அமையும்.

  • @bruhgirl420

    @bruhgirl420

    Жыл бұрын

    I agree

  • @m.shasvinth9280
    @m.shasvinth9280 Жыл бұрын

    அண்ணா...தரமான உணவு என்பது மனிதர்களுக்கு பொதுவான ஒன்று.... அதை அனைவருக்கும் கிடைக்க வகை செய்யுங்கள்.( பணக்கார்கள்)எவ்வளவு விலை என்றாலும் பணத்தின் மூலம் வாங்கிடலாம் என்பவர்களே தரசான்று கேட்பார்கள்.. ஏழைகள் கிடைத்தை உண்டு சிறப்புடன் வாழ்வார்கள்

  • @mona9thara67

    @mona9thara67

    Жыл бұрын

    Super

  • @keerthanakeerthika3380

    @keerthanakeerthika3380

    Жыл бұрын

    சரியா சொன்னீங்க நானும் அதை தான் சொன்னேன் அவர் புரிஞ்சிக்கள

  • @anithajohnson8891

    @anithajohnson8891

    Жыл бұрын

    ஏழைகள் பாவம் செய்தவர்களாக?

  • @anbarasis1408

    @anbarasis1408

    Жыл бұрын

    It's not fair please change your mind set

  • @rknithyark4732

    @rknithyark4732

    Жыл бұрын

    En ellarukum kidaika vali pannunga athu enna panakaran mattum saputu nalla irukanum ninaikuringa 😈😈👿

  • @tkm1343
    @tkm1343 Жыл бұрын

    நண்பா ஏழைகளும் மனிதர்கள்தான் அவங்களும் ஆரோக்கியமான உணவு சாப்பிடணும்

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    என்ன பண்ண ஏழைகளுக்கு நம்பிக்கை இல்லையே. கார்ப்பரேட் காரன நம்ப முடியாது நம்ம ஊர் இயற்கை விவசாயத்தை நம்பலையே

  • @Lifeeasycool

    @Lifeeasycool

    Жыл бұрын

    Kasu

  • @tnpscmakingchange

    @tnpscmakingchange

    Жыл бұрын

    Ellam sariya sonninga aana finishing la yean apdi sonninganu therila?? anna .. naangala appo nalla arokiyamana kaai karila sapda mudiyaatha anna??

  • @Lifeeasycool

    @Lifeeasycool

    Жыл бұрын

    @@tnpscmakingchange Clean uh solitaru bro

  • @premkumarispiritualpath5748

    @premkumarispiritualpath5748

    Жыл бұрын

    @@tnpscmakingchange ama ana Enna Puriyudhu na ellarum panam mattum dha motive ah irukanga

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib Жыл бұрын

    வணக்கம் நண்பர் அவர்களே உங்கள் முயற்சி வெற்றியடைய வேண்டும் எல்லாரும் விவசாயம் விவசாயம் என்று சொல்லி பெருமைப் படுத்திக் கொள்வது ஒரு பெரிய விஷயமல்ல அதை முறைப்படி செய்து கொடுப்பதுதான் பெரிய விஷயம் என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj Жыл бұрын

    நல்லதை செய்பவர்களை சந்தேகப்படும் மக்கள் கெட்டதை செய்பவனை ஒரு கேள்வி கூட கேட்பதில்லை.

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    சிறப்பு நல்ல முடிவு. இப்படி பல இயற்கை விவசாயிகள் தங்கள் விவசாயத்தை இயற்கை விவசாயம் தான் என்ற ஓர்கானிக் சான்றிதழ் பெற்று பணக்காரர்கள் சந்தைகளில் மட்டும் விற்பனை செய்வது மிகச் சிறந்த முடிவு. இதன் வழி இயற்கை விவசாயிகள் சிறந்த வாழ்கை வாழ முடியும். தன்னை முதலில் காத்துக் கொள்ள வேண்டும். தானம் தருமம் தொண்டு எல்லாம் பிறகு தான். மேலும் பல ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயம் செய்ய ஊக்கம் பிறக்கும். அதன் வழி இயற்கை விவசாயம் பெருகும். அப்பறமா ஏழைகள் ஐயா எங்களுக்கும் என்று ஓடி வருவார்கள்.உங்கள் முடிவை மனதார பாராட்டுகிறேன்.

  • @mercythomas3795

    @mercythomas3795

    Жыл бұрын

    உண்மைதான். பொய் க்கு ஆதாரம் கேக்கமாட்டாங்க... உண்மைக்கு தான் ஆதாரம் கேட்டு சந்தேகத்தோட பார்ப்பாங்க 🙄

  • @sakthisakthi7560

    @sakthisakthi7560

    Жыл бұрын

    @@rajarajan7645 ஏன் ஏழைகள் ஐயா எங்களுக்கும் என்று ஒடி வந்து கெஞ்சும் அளவுக்கு யோசிக்கிறீங்க பணம் தான் குறைவு தன்மானம் நிறைய இருக்கிறது அவங்க கெஞ்சி எதையும் வாங்கிக்க மாட்டார்கள் இதை விட அனைவரும் சமம் தான் என் நினைக்கும் ஆயிரம் நல்ல தரமான விவசாயிகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர் அவுங்க கிட்ட வாங்கி கொள்ளும் போது கெஞ்சும் வேலை இல்லை நீங்கள் பணத்தை சம்பாதிக்க நினைப்பது போல தெரிய வில்லை ஏழை பணக்காரன் என தரம் பிரித்து உருவாக்க வேண்டும் என்று ஆசை படுகிறீர்கள் போல தெரிகிறது 😡😡😡😡😡😡

  • @k.suganyakrishnank.suganya2838

    @k.suganyakrishnank.suganya2838

    Жыл бұрын

    Ethula eathu kettathu frnd

  • @natesananandan1464

    @natesananandan1464

    Жыл бұрын

    கெட்டு போகவேண்டியவன் கெட்ட அதை தான் நினைப்பான் / கெடுவோன் கேடுதான் நினைப்பான் / கெடுவான் கேடுநினைப்போன்

  • @shalinibalachandar367
    @shalinibalachandar367 Жыл бұрын

    இயற்கை விவசாயம் பணக்காரர்களுக்கு மட்டும் தான் என்பது புரிகிறது

  • @deepcinna

    @deepcinna

    Жыл бұрын

    ஆனால் கூடிய விரைவில் இது மாறும்....

  • @sathyak6238

    @sathyak6238

    Жыл бұрын

    Sariyaka sonniga

  • @sarathkumar442

    @sarathkumar442

    Жыл бұрын

    @@deepcinna never.... And should not hapn

  • @void_360

    @void_360

    Жыл бұрын

    @@deepcinna maaradhi

  • @pragathi0825

    @pragathi0825

    Жыл бұрын

    Avaru apdi sollala panagarana pathu namalum super marketla thana vanga start pannitom

  • @thamizharasus1874
    @thamizharasus1874 Жыл бұрын

    நல்ல முயற்சி ,வாழ்த்துகள்...

  • @Deepa_girls22
    @Deepa_girls22 Жыл бұрын

    நீ சொன்னது நிரைவா இருந்தது ஆனால் அனைவருக்கும் சேரணும்னு நினைக்கும் பணம் வேணும்னு பணகரங்களுக்கு மட்டும்னு சொன்னது வருத்தமா இருக்கு🙏

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    சிறப்பு நல்ல முடிவு. இப்படி பல இயற்கை விவசாயிகள் தங்கள் விவசாயத்தை இயற்கை விவசாயம் தான் என்ற ஓர்கானிக் சான்றிதழ் பெற்று பணக்காரர்கள் சந்தைகளில் மட்டும் விற்பனை செய்வது மிகச் சிறந்த முடிவு. இதன் வழி இயற்கை விவசாயிகள் சிறந்த வாழ்கை வாழ முடியும். தன்னை முதலில் காத்துக் கொள்ள வேண்டும். தானம் தருமம் தொண்டு எல்லாம் பிறகு தான். மேலும் பல ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயம் செய்ய ஊக்கம் பிறக்கும். அதன் வழி இயற்கை விவசாயம் பெருகும். அப்பறமா ஏழைகள் ஐயா எங்களுக்கும் என்று ஓடி வருவார்கள்.உங்கள் முடிவை மனதார பாராட்டுகிறேன்.

  • @Arun_N.143
    @Arun_N.143 Жыл бұрын

    Spr anna நீங்கள் பேசியதில் மிகப்பெரிய உள் அர்த்தம் இருப்பதை நான் உணர்கிறேன்.....

  • @jeyaraman4056

    @jeyaraman4056

    Жыл бұрын

    பணக்காரர்களுக்கு மேலதிகமான பணத்திற்கு விற்பனை செய்வது

  • @kuttydhana1481

    @kuttydhana1481

    Жыл бұрын

    Crt

  • @hanishthegreat1820

    @hanishthegreat1820

    Жыл бұрын

    His farm, his efforts, his choice, who r you??? 🙄

  • @Do-Today0750
    @Do-Today0750 Жыл бұрын

    நாளைய பணக்கார விவசாயிக்கு வாழ்த்துக்கள். விவசாயம் ஒரு நாள் பணக்கார தொழிலாக மாறும்.

  • @navasaussiekitchen

    @navasaussiekitchen

    11 ай бұрын

    True

  • @vasanthkgf
    @vasanthkgf Жыл бұрын

    பணக்காரர்களுக்கு மட்டுமே விற்கும் கடைகளுக்கு மட்டுமே சப்ளை.. நல்ல மனசு டா உங்களுக்கு

  • @samesparesrpt4188
    @samesparesrpt4188 Жыл бұрын

    கடைசி வரைக்கும் ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் கிடைக்காது

  • @jeeva5522

    @jeeva5522

    Жыл бұрын

    Saagu da

  • @sivaguruk6560

    @sivaguruk6560

    Жыл бұрын

    ​@@jeeva5522 🩰🩰🩰🩰

  • @spsp7396

    @spsp7396

    Жыл бұрын

    ​@@jeeva5522 same

  • @divyashanmugam1987

    @divyashanmugam1987

    Жыл бұрын

    Even the poor and middle lass will not get it till the end

  • @karthikeyan-rd3rk

    @karthikeyan-rd3rk

    Жыл бұрын

    ​@@jeeva5522 ni saagu da thailee..

  • @veerappanupdategaming9307
    @veerappanupdategaming9307 Жыл бұрын

    இயற்கை விவசாயம் பன்னுரேனு செல்லும் போது பெருமைய இருந்தது ஆன அது யருக்குன்னு செல்லும் போது 🩴🩴🩴🩴🩴🩴அடிக்கனு போல இருக்கு ....

  • @Goindiagreen

    @Goindiagreen

    Жыл бұрын

    அடிக்க வேண்டியது எங்களை அல்ல.... கோபத்தை குறைத்து விட்டு சிந்தியுங்கள் நண்பரே.... நாங்கள் organic certification வாங்குவது எல்லா மக்களுக்கும் இயற்கை பொருட்களை கொடுக்க முடியும் என்பதை காட்ட தான்.. இப்பொழுது கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம்... நன்றி...

  • @bindhustime9808

    @bindhustime9808

    Жыл бұрын

    @@Goindiagreen r

  • @Thamilan09

    @Thamilan09

    Жыл бұрын

    @@Goindiagreen இப்ப கொடுக்குறீங்க... சர்டிபிகேட் வந்த பிறகு... எங்க போய் குடுக்க போறீங்க.....இப்பவே கொடுக்கும் போது அப்புறம் சர்டிபிகேட் எதுக்கு....யானரயும் அடிக்க வேண்டாம்.. ஊனர ஏமாத்தாத வனரக்கும்..

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    சிறப்பு நல்ல முடிவு. இப்படி பல இயற்கை விவசாயிகள் தங்கள் விவசாயத்தை இயற்கை விவசாயம் தான் என்ற ஓர்கானிக் சான்றிதழ் பெற்று பணக்காரர்கள் சந்தைகளில் மட்டும் விற்பனை செய்வது மிகச் சிறந்த முடிவு. இதன் வழி இயற்கை விவசாயிகள் சிறந்த வாழ்கை வாழ முடியும். தன்னை முதலில் காத்துக் கொள்ள வேண்டும். தானம் தருமம் தொண்டு எல்லாம் பிறகு தான். மேலும் பல ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயம் செய்ய ஊக்கம் பிறக்கும். அதன் வழி இயற்கை விவசாயம் பெருகும். அப்பறமா ஏழைகள் ஐயா எங்களுக்கும் என்று ஓடி வருவார்கள்.உங்கள் முடிவை மனதார பாராட்டுகிறேன்.

  • @radharavindran122
    @radharavindran122 Жыл бұрын

    சகோதரரே..எல்லாருக்குமான உணவை உற்பத்தி செய்ங்க...அது தான் மனித இனத்துக்கு நீங்க செய்ய கூடிய மிக பெரிய சேவை🙏

  • @yamitomerwinanuura7361

    @yamitomerwinanuura7361

    Жыл бұрын

    Sevai panna vayiru nerambiruma ipdi solliyae vivasaayamum pochi vivasaayiyum poitaanga. Namma ellaarum sevai manapaanmai vachikittta velai seiyarom

  • @radharavindran122

    @radharavindran122

    Жыл бұрын

    @@yamitomerwinanuura7361 you misunderstood my saying...it was my remark for his saying பணக்காரர்கள் வாங்கும் கடையில விற்பனை செய்யலாம்...and by the way I do respect farmers and we are ready to buy their genuine products at a fair price👍

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    சிறப்பு நல்ல முடிவு. இப்படி பல இயற்கை விவசாயிகள் தங்கள் விவசாயத்தை இயற்கை விவசாயம் தான் என்ற ஓர்கானிக் சான்றிதழ் பெற்று பணக்காரர்கள் சந்தைகளில் மட்டும் விற்பனை செய்வது மிகச் சிறந்த முடிவு. இதன் வழி இயற்கை விவசாயிகள் சிறந்த வாழ்கை வாழ முடியும். தன்னை முதலில் காத்துக் கொள்ள வேண்டும். தானம் தருமம் தொண்டு எல்லாம் பிறகு தான். மேலும் பல ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயம் செய்ய ஊக்கம் பிறக்கும். அதன் வழி இயற்கை விவசாயம் பெருகும். அப்பறமா ஏழைகள் ஐயா எங்களுக்கும் என்று ஓடி வருவார்கள்.உங்கள் முடிவை மனதார பாராட்டுகிறேன்.

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Жыл бұрын

    உண்மையான முறையில் செயல்பட சான்றிதழ் தேவை இல்லை ,நல்ல உனவுதான் என்பது நமக்கும் இறைவனுக்கும் தெரிந்தால் போதும் நானும் இயற்கை விவசாயம் செய்கிரேன் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை சிரப்பாக இருக்கிறது விற்காத காய்கறி என் ஆடும் மாடும் சாப்பிடும் எந்த நட்டமும் இல்லை ,மூன்று ஏக்கர் கலப்பு விவசாயம் ஒரு மாசத்துக்கு ஐந்து ஆயிரம் தான் சராசரி லாபம் எங்கள் தேவை போக அனைத்தும் அண்டை வீட்டாருக்கு விற்கப் படும் அல்ஹம்து லில்லாஹ் விருந்துகளில் மிக மோசமான விருந்து ஏழைகள் புரக்கனிகபட்டு பணக்காரர்கள் கன்னியபடுத்த படுவதே (முகம்மது நபி)❤❤❤

  • @jailanyjailany7258
    @jailanyjailany7258 Жыл бұрын

    பணகாரர்கள் என்ற வார்த்தையை மட்டும் தவிர்த்திருக்கலாம் ஏனென்றால் ஏழைகளுக்கு எட்டாத துரத்தில் எதுவும் இல்லை என்ற காலத்தை உருவாக்க முயற்ச்சிக்கலாம் அனைவரும்.

  • @devanthiranthevaralthurair5934

    @devanthiranthevaralthurair5934

    Жыл бұрын

    Idhu avarudaya vedhanaiyai solhiraar pola therihiradhu. Makkalum ipodhu ellaavatrayum sandhehathoadu paarkiraarhal.

  • @navasaussiekitchen

    @navasaussiekitchen

    11 ай бұрын

    True

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal Жыл бұрын

    கடைசி வரியை கேட்கும்போது மனசு வலிக்குது. சரியான வாதம் அல்ல.

  • @aaronaaronbotique7748

    @aaronaaronbotique7748

    Жыл бұрын

    S

  • @deepcinna

    @deepcinna

    Жыл бұрын

    எனக்கும் அப்படி தான் இருந்ததது... ஆனால் இங்கு அமைப்பு அப்படி தான் இருக்கிறது...

  • @kannaf.a.g9519

    @kannaf.a.g9519

    Жыл бұрын

    S

  • @nandhinid6034

    @nandhinid6034

    Жыл бұрын

    Enakum apdidhan feel aachu..

  • @meenakazhiyamoorthy2837

    @meenakazhiyamoorthy2837

    Жыл бұрын

    Enakum kastama irunthathu antha kadaisi vari

  • @muruganmani6023
    @muruganmani6023 Жыл бұрын

    சிறப்பு மிகச் சிறப்பு ஐயா கேட்கும்போது மனம் நினைவாக இருக்கிறது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊❤

  • @ravivasanth3891
    @ravivasanth3891 Жыл бұрын

    நீங்கள் சொல்லுகிற விசயங்கள் எல்லாத் தோட்டத்திலும் இருக்கக்கூடியது தான்... இப்பபோது தான் நீங்கள் பார்கிறீர்கள் போல.... இப்போது பணக்காரர்களுக்கான விவசாயியக மாறியிருப்பீர்கள்.... வாழ்த்துக்கள் ..... உங்கள் கடைசி வார்த்தையின் தொனிப்பு... உங்களை நீங்கள் பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது...

  • @Velu12345
    @Velu12345 Жыл бұрын

    பணக்காரனை விடுங்கள் தோழர் ஏழை எளிய மக்களுக்கு கொடுங்கள் உங்களை ஆர்கானிக் சர்டிபிகேட் கேட்டவன் ஏழையாக இருந்து இருக்க மாட்டான்

  • @manikandans4914
    @manikandans4914 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @muthukumaran8996
    @muthukumaran8996 Жыл бұрын

    உங்கள் முயற்சி வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் யார் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லை ..... அந்த நிலத்தை உழுது, பயிரிட்டு ,களையெடுத்து ,உரமிட்டு அது பயிராக்குவதற்குள் பட்ட கஷ்டம் உங்களுக்கு மட்டும் தான் தெரியும் அடுத்தவர்களுடைய விமர்சனங்களை நினைவில் வைத்துக் கொள்ளாதீர்கள் வாழ்த்துக்கள் நண்பா

  • @Thamilan09
    @Thamilan09 Жыл бұрын

    நாங்கள் உங்களுக்கு நல்ல கமெண்ட் குடுத்து... நீங்கள் பணக்காரர்கள் வாங்கும் கனடக்கு மட்டுமே விற்பனைக்கு குடுக்க போறீங்க... சுப்பர் அப்பு... நல்லா வருவீங்க..

  • @aadhivazhi4u
    @aadhivazhi4u Жыл бұрын

    நீங்கள் அனைவருக்கும் பரிமாறும் ஒரு தாயைப் போல, ஆம் பூமித் தாயைப் போல, முடிந்தால் ஒருமுறை விபாசனா பயிலுங்கள்.ஏற்கனவே கற்றிருந்தால் மிக நன்று.கருணையே தீர்வு.வாழ்த்துகள்.❤

  • @ramamurthyb7506
    @ramamurthyb7506 Жыл бұрын

    உண்மை தான். தீயவற்றை ஏற்றுக் கொள்ளும் உலகம் நல்லவற்றைக் கண்டு ஐயம் கொள்கிறது. நாங்களும் இயற்கை வேளாண்மை செய்பவர்கள் என்பதால் உங்கள் அனுபவத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

  • @UngalNaan142
    @UngalNaan142 Жыл бұрын

    ஏன் பணக்காரனுக்கு விக்குற கடைக்கு மட்டும்? அனைவருக்கும் கொடுத்து வாழ்கிறவன் தான் உன்மையான #விவசாயி இருக்குறவனுக்கு மட்டும் கொடுத்து வாழ்றவனுக்கு பேரு வியாபாரி நீங்க #விவசாயி யா இல்ல #வியாபாரியா

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    சிறப்பு நல்ல முடிவு. இப்படி பல இயற்கை விவசாயிகள் தங்கள் விவசாயத்தை இயற்கை விவசாயம் தான் என்ற ஓர்கானிக் சான்றிதழ் பெற்று பணக்காரர்கள் சந்தைகளில் மட்டும் விற்பனை செய்வது மிகச் சிறந்த முடிவு. இதன் வழி இயற்கை விவசாயிகள் சிறந்த வாழ்கை வாழ முடியும். தன்னை முதலில் காத்துக் கொள்ள வேண்டும். தானம் தருமம் தொண்டு எல்லாம் பிறகு தான். மேலும் பல ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயம் செய்ய ஊக்கம் பிறக்கும். அதன் வழி இயற்கை விவசாயம் பெருகும். அப்பறமா ஏழைகள் ஐயா எங்களுக்கும் என்று ஓடி வருவார்கள்.உங்கள் முடிவை மனதார பாராட்டுகிறேன்.

  • @thilagaaru4252

    @thilagaaru4252

    Жыл бұрын

    Super bro 👍👍👍

  • @div9116

    @div9116

    Жыл бұрын

    Okay bro avankalugum kasu epo venumla avankalugu kasu irunthatha enum enum neraya panuvanka

  • @mdidrisibrahim6091

    @mdidrisibrahim6091

    Жыл бұрын

    Neenga vilai kammiyaana kaai curry nu poi vaanguvinga chemical ah ..ippo enna pechi

  • @Pachaimannu

    @Pachaimannu

    Жыл бұрын

    Easy ah வாயால just comments la சொல்லிட்டு போயிடுவீங்க ஆனா natural விவசாயம் பண்றதுக்கு எவளோ செலவாச்சி எவளோ wastage nu செஞ்சி பாத்தாத தெரியும்.... கேக்கற கேள்வி correct tha but இந்த organic food ah normal rate ah விட komjam கூடுதலா சொன்ன ஐயோ இவளோ velayanu கேட்பாங்க நல்ல food rate குடுத்து வாங்கறதுக்கு ஆளு இல்ல.... இப்போல ethu வேல கம்மியா கிடைக்குதுன்னு தேடிட்டு poi வாங்கறாங்க ஆனா காசு வெச்சிருக்கவ எப்படி செலவு பண்றதுனு தேரியாம ஒடம்ப பாத்துக்காகருத்துக்காக நல்ல food ah சப்பட்ற 😂

  • @kumarr3818
    @kumarr3818 Жыл бұрын

    நீங்கள் விவசாயம் செய்வது மிகவும் அருமை அதை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் எல்லா தொழிலும் வியாபார 😑 நோக்கில் போகுது சேவை இல்லை அவர்களை கேள்வி கேக்க மாட்டார்கள் இங்கு .... நாங்களும் விவசாயம் தான் .

  • @ckannan2630
    @ckannan263011 ай бұрын

    உன்னுடைய பேச்சில உன்னுடைய சுயநலம் தெரியுது பணக்காரர்கள் என்ன ஆயிரம் ஆண்டு வாழ போறாங்க இறைவன் என்ன எழுதி இருக்கிறாரோ அதன்படி தான் வாழ முடியும் யாராக இருந்தாலும்

  • @premanathanv8568
    @premanathanv8568 Жыл бұрын

    அனைவருக்கும் நஞ்சில்லா உணவு கிடைக்க வேண்டும்

  • @CruxDevaGhana

    @CruxDevaGhana

    Жыл бұрын

    அண்ணா... இங்கேயும் வந்துட்டிங்களா.. நெதர்லாந்து தமிழன் ரசிகர்கள்.. வெஸ்ட் ஆப்பிரிக்காவில் இருந்து.. கணேஷ் அண்ணாவின் அனைத்து தொகுப்பிலும் தங்களுடைய பதிவு புத்துணர்வு அளிப்பதாகும்... நன்றி

  • @JusttrySAMAYALwithSAMEERA
    @JusttrySAMAYALwithSAMEERA Жыл бұрын

    Yaaru saptta enna nalladha kodukanum nu ninaichinga paarunga andha நினைப்பு நல்லா இருக்கு may Allah bless you

  • @suriya61095
    @suriya61095 Жыл бұрын

    மகிழ்ச்சி உணவு நமக்கு மட்டும் தேவைப்படுவது இல்லை பூச்சிகளுக்கும் தான் பூச்சிக்கொல்லிகளை தவிர்ப்போம் வாழ்க இயற்கை விவசாயம்

  • @ashokprasath9484
    @ashokprasath9484 Жыл бұрын

    இயற்கை உணவு அனைத்து மக்களுக்கும் சொந்தம்

  • @cooldharan

    @cooldharan

    11 ай бұрын

    Apo neengalae vilavichukonga bro

  • @jeevikumar291
    @jeevikumar291 Жыл бұрын

    எழைகளுக்கும் கிடைக்கும் விதத்தில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @user-bd7ix9cw9y
    @user-bd7ix9cw9y Жыл бұрын

    சூப்பர் மார்க்கெட் டில் உங்களிடம் ஐந்து ரூபாய்க்கு வாங்கியதற்கு எங்களிடம் ₹50 வாங்குகிறார்கள் ஆனால் நீங்கள் அதை 25 ரூபாய்க்கு விற்றாலே போதுமானது எங்களுக்கு ....... யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற விரும்புவோர் நம் தமிழர்கள் மாற்றிவிடாதீர்கள்🙏

  • @jandrew4192

    @jandrew4192

    Жыл бұрын

    நிதர்சனமான வரிகள்..... மரியாதை மற்றும் கண்ணியமான கேள்வி

  • @rseetha5263
    @rseetha5263 Жыл бұрын

    ஏழை விவசாயிகளுக்கும் இந்த மாதிரி விஷயங்கள் கற்றுக் குடுத்தால் அவர்களும் பயன் பெறலாம்

  • @sivanandamarjunan9573
    @sivanandamarjunan9573 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள உபயோகமான முயற்சி.மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @nithuprincy7548
    @nithuprincy7548 Жыл бұрын

    U have to help the poor with reasonable prices and help other farmers to be like you... I appreciate ur effor it fabulous

  • @Honeycreative058
    @Honeycreative058 Жыл бұрын

    சிறந்த முயற்சி, உலகம் எல்லா உயிர்களும் சொந்தம்❤️

  • @vickysanth9653

    @vickysanth9653

    Жыл бұрын

    Aana iyarkai vivasaayam panni Vara porutkal panakkarangalukku mattum sontham... 🤦🏻‍♂️😒

  • @harirajendran1000
    @harirajendran1000 Жыл бұрын

    உங்கள் தமிழ் பேச்சு அருமை! மற்றவர்களும் உங்களை போல் மாறவேண்டும், தமிழ் வாழ.

  • @kalandarkalandar125
    @kalandarkalandar125 Жыл бұрын

    நாம்🌾 தமிழர்🌾 சிமான்🌾 ஜெயிக்க🌾 நாம்🌾 அனைவரும்🌾 உழைப்பெம்.🌾 வழ்க விவசாயி🌾 சின்னம்🌾

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Жыл бұрын

    ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.

  • @deepcinna

    @deepcinna

    Жыл бұрын

    ஏழைகள் தான் நம் நாட்டின் பொருளாதாரத்தை முடிவு செய்வார்கள்..

  • @void_360

    @void_360

    Жыл бұрын

    Neenga enna panni irukinga

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    சிறப்பு நல்ல முடிவு. இப்படி பல இயற்கை விவசாயிகள் தங்கள் விவசாயத்தை இயற்கை விவசாயம் தான் என்ற ஓர்கானிக் சான்றிதழ் பெற்று பணக்காரர்கள் சந்தைகளில் மட்டும் விற்பனை செய்வது மிகச் சிறந்த முடிவு. இதன் வழி இயற்கை விவசாயிகள் சிறந்த வாழ்கை வாழ முடியும். தன்னை முதலில் காத்துக் கொள்ள வேண்டும். தானம் தருமம் தொண்டு எல்லாம் பிறகு தான். மேலும் பல ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயம் செய்ய ஊக்கம் பிறக்கும். அதன் வழி இயற்கை விவசாயம் பெருகும். அப்பறமா ஏழைகள் ஐயா எங்களுக்கும் என்று ஓடி வருவார்கள்.உங்கள் முடிவை மனதார பாராட்டுகிறேன்.

  • @backofficesv6800
    @backofficesv6800 Жыл бұрын

    சகோதரரே இதை மற்ற விவசாயிகளுக்கும் கற்றுக் கொடுங்கள்...இலாபகரமான முறையில் இயற்கை விவசாயம் செய்ய முடியும் என உணர்த்துங்கள்.. உங்கள் முயற்சிக்கு என் நன்றிகள் 🙏

  • @stophatrial

    @stophatrial

    Жыл бұрын

    Bro sonaalum keka maatanga mostly

  • @mythilivenugopalan7185
    @mythilivenugopalan7185 Жыл бұрын

    அருமையான பதிவு. கடைசி வரி மட்டும் ரொம்ப நக்கலாக இருக்கிறது. வலி புரிஞ்சுக்க முடிகிறது

  • @pandipoojaify
    @pandipoojaify Жыл бұрын

    மக்கள் அரசாங்க சர்டிபிகேட் கேட்கிற வரைக்கும் மக்கள் முன்னுக்கு வர மாட்டாங்க சாராயக்கடைகள் சாராயம் குடிச்சு சாவாங்க

  • @deepcinna

    @deepcinna

    Жыл бұрын

    எல்லாமே ஒரு நாள் மாறும்.. இது நம்மாழ்வார் எங்களுக்கு சொன்னது...

  • @annbharrasank1454

    @annbharrasank1454

    Жыл бұрын

    மண் பரிசோதனை எங்கு செய்யணும்

  • @jithunargunamnargunam3522
    @jithunargunamnargunam3522 Жыл бұрын

    உங்கள் காய்கறிகளை பணக்காரர்களுக்கு மட்டுமே கொடுப்பீர்களா

  • @Goindiagreen

    @Goindiagreen

    Жыл бұрын

    கண்டிப்பாக இல்லை சகோ... நம் நாட்டின் அமைப்பு அப்படி இருக்கிறது... விவசாயத்தை இயற்கை செயற்கை என்று எதற்கு பிறக்கிறார்கள் என்றெ தெரியவில்லை.... எங்கள் விளைச்சலை சாமான்யனுக்கும் தருவதே எங்கள் இலக்கு...

  • @manjuevanika.6349

    @manjuevanika.6349

    Жыл бұрын

    @@Goindiagreen super sariyana mudiv. Elaarkum equal ah kodutha yaarumea atha mathika maatanga. Athuvea panakaranu kodutha enakum venum enakum venumnu santaiku varuvanga. Apo athan thevai athikam aakum. Apuram konja konjama iyarkaiyai nooki nagarura situation varum....

  • @ashokkumarg7356
    @ashokkumarg7356 Жыл бұрын

    உங்கள் நோக்கம் எது எங்களுக்கு தெரியல. ஆனா இயற்கை இதற்கு பதில் சொல்லும்.

  • @Vennila-nd5tm
    @Vennila-nd5tm11 ай бұрын

    உணவு அனைவருக்கும் பொது அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு தேவை

  • @AjithKumar-ub1nj
    @AjithKumar-ub1nj Жыл бұрын

    Neenga soldratha kekka romba happy ya irukku anna

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 Жыл бұрын

    எல்லாம் எதற்கு சர்வீஸ் சா... பணம்... அப்புறம் எதுக்கு இவ்ளோ பீடிகை, அரிதாரம்... .... தன் முயற்சிக்கு பலன் எதிர்பார்க்காத மனிதன் உண்டா... சார்... மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்...

  • @lakmichinto5086
    @lakmichinto5086 Жыл бұрын

    Poor people middle class also need organic food 👍

  • @user-fg1uz6mn6y
    @user-fg1uz6mn6y Жыл бұрын

    Suthamana unavu yerpadhuthiyathuku nanri. nengal mun udharanam

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 Жыл бұрын

    அப்போ நாங்க சாப்பிட்ட நல்லது எல்லாம் இனி பணக்காரனுக்கு மட்டும் தான் னு சொல்லுங்க.

  • @mohanraman1212

    @mohanraman1212

    Жыл бұрын

    arisi kilo 100 ruva aagum saabam vidama... thittama peram pesaama vaanguvingala??

  • @kalandarkalandar125
    @kalandarkalandar125 Жыл бұрын

    நாம் தமிழர்🌾 சிமான் ஜெயிக்க🌾 நாம் அனைவரும்🌾 உழைப்பெம்.🌾 வழ்க விவசாயி சின்னம்🌾

  • @boomisathiya9881
    @boomisathiya9881 Жыл бұрын

    ஆமாம் நாங்களும் கருப்பு கவுனி விவசாயம் செய்தோம் அதற்கு தேங்காய் பால் மற்றும் தயிர் இவைதான் கொடுத்து வளர்த்தோம் இன்று அரிசியை அரைத்து இரண்டு வருடங்கள் கழித்தும் அந்த அரிசியில் ஒரு வண்டு கூட இல்லை அரிசி நல்ல முறையில் இருக்கின்றது😊

  • @sudhashankar6379
    @sudhashankar6379 Жыл бұрын

    ரொம்ப சந்தோஷமா இருக்கு.... உங்கள் நல்ல எண்ணத்திற்கும் உழைப்பிற்கும் மேன்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @luxenraj5412
    @luxenraj5412 Жыл бұрын

    கடைசி வார்த்தை மிகவும் மன வருத்தத்தை கொடுத்தது..

  • @Goindiagreen

    @Goindiagreen

    Жыл бұрын

    Atharku mannikkavum thozhare... nanmai seiyum marunthai kooda oosiyaal kuthi thaan selutha vendi ullathu... intha nilai maarum... makkal naam maatruvom...

  • @ramkumarramkumar-jq2nj

    @ramkumarramkumar-jq2nj

    Жыл бұрын

    Crt

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    சிறப்பு நல்ல முடிவு. இப்படி பல இயற்கை விவசாயிகள் தங்கள் விவசாயத்தை இயற்கை விவசாயம் தான் என்ற ஓர்கானிக் சான்றிதழ் பெற்று பணக்காரர்கள் சந்தைகளில் மட்டும் விற்பனை செய்வது மிகச் சிறந்த முடிவு. இதன் வழி இயற்கை விவசாயிகள் சிறந்த வாழ்கை வாழ முடியும். தன்னை முதலில் காத்துக் கொள்ள வேண்டும். தானம் தருமம் தொண்டு எல்லாம் பிறகு தான். மேலும் பல ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயம் செய்ய ஊக்கம் பிறக்கும். அதன் வழி இயற்கை விவசாயம் பெருகும். அப்பறமா ஏழைகள் ஐயா எங்களுக்கும் என்று ஓடி வருவார்கள்.உங்கள் முடிவை மனதார பாராட்டுகிறேன்.

  • @aotdyodoycoyfoyc9y

    @aotdyodoycoyfoyc9y

    Жыл бұрын

    @@Goindiagreen we should support you brother ❤️❤️

  • @thiksadchithika377

    @thiksadchithika377

    Жыл бұрын

    Crct

  • @charan98
    @charan98 Жыл бұрын

    ஏன் அண்ணா நாங்கள் ஏழை என்பதால் விஷத்தை சாப்பிடனுமா. வீடியோ தொடர்ந்து பார்க்க மட்டும் தான் நாங்களா

  • @jeeva5522

    @jeeva5522

    Жыл бұрын

    Sethu poda punda

  • @its_me_ajif

    @its_me_ajif

    Жыл бұрын

    ​@@jeeva5522 nee yarra komali punda

  • @nottuva

    @nottuva

    Жыл бұрын

    ​@@jeeva5522 😂 correct uh

  • @ami7933

    @ami7933

    Жыл бұрын

    Right bro poor people saganuma Apo panakaranga matume all velaiyum seivanga 😂😂😂😂

  • @kavinkumarpriyanka2138

    @kavinkumarpriyanka2138

    Жыл бұрын

    @@jeeva5522 loose punda nee savu😡😡😡😡😡😡

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly Жыл бұрын

    Love Agriculture Support Augriculture 🌱🌿🌱🌿🌱🌿🌱🌿

  • @daredevil9310
    @daredevil9310 Жыл бұрын

    உங்க நல்லா மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.... Bro

  • @kavithakavi3069
    @kavithakavi3069 Жыл бұрын

    சார் ஒரு விவசாய இருந்துட்டு நீங்க இப்படி சொல்றது எனக்கு மிகுந்த மனவலி கொடுக்கிறது ஏன்னா ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாம விற்பனை பண்றதுக்கு தான் நீங்க விவசாயம் பண்ணனும் என்ற கட்டாயம் இல்ல ஆனா நாங்க அத தான் எதிர்பார்க்கிறோம் நீங்க பணக்காரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய கடைன்னா இது நிச்சயமா நீங்க வீடியோ போட்டதுக்கே அர்த்தம் இல்லை சார்

  • @iamjustmadhu4603

    @iamjustmadhu4603

    Жыл бұрын

    இயா இவர் சொன்னது தப்பு இல்லை ஏனென்றால் இந்த மாதிரி விவசாயம் செய்ய வெளைநேரம், பணம் செலவு , தரம், சத்து, அதிகம் ஆவதால் இதன் விலை கண்டிப்பாக அதிகமாக தான் இருக்கும் ... உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்தால் தான் விவசாயம் வாழும்... இல்லை என்றால் அதோடு சேர்ந்து நம் சாவும் நிச்சியம்...

  • @user-bh9cg6xl1n
    @user-bh9cg6xl1n Жыл бұрын

    இயற்கை விவசாயத்தில் உற்பத்தி சற்று குறைவாக தான் இருக்கும்... நீங்கள் செய்த முடிவு சரியானது... மக்கள் நல்ல பொருளை தேடுவதை விட மலிவான பொருளை தான் தேடுகின்றனர்

  • @sarathkumar442

    @sarathkumar442

    Жыл бұрын

    Super comment.. Ur right 🙏🙏🤝🤝me too

  • @ajiccc3579
    @ajiccc3579 Жыл бұрын

    இயற்கை நமக்கு நல்லது தான் செய்யும்.இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் சொந்தம்

  • @vaseer453
    @vaseer453 Жыл бұрын

    அற்புதம் அற்புதம் அற்புதம்.

  • @swedentamilponnu1855
    @swedentamilponnu1855 Жыл бұрын

    Wow 😳😱 சம்ம idடியா அன்னா வாழ்த்துகள் அன்னா ஆரோகியமான உனவு ஏன் பனகராங்கலுக்கு மட்டும் தான் பொகனுமா🙄🤔🤔

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    சிறப்பு நல்ல முடிவு. இப்படி பல இயற்கை விவசாயிகள் தங்கள் விவசாயத்தை இயற்கை விவசாயம் தான் என்ற ஓர்கானிக் சான்றிதழ் பெற்று பணக்காரர்கள் சந்தைகளில் மட்டும் விற்பனை செய்வது மிகச் சிறந்த முடிவு. இதன் வழி இயற்கை விவசாயிகள் சிறந்த வாழ்கை வாழ முடியும். தன்னை முதலில் காத்துக் கொள்ள வேண்டும். தானம் தருமம் தொண்டு எல்லாம் பிறகு தான். மேலும் பல ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயம் செய்ய ஊக்கம் பிறக்கும். அதன் வழி இயற்கை விவசாயம் பெருகும். அப்பறமா ஏழைகள் ஐயா எங்களுக்கும் என்று ஓடி வருவார்கள்.உங்கள் முடிவை மனதார பாராட்டுகிறேன்.

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 Жыл бұрын

    இயற்கை விவசாயம், பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், தையல் குருவிகள் வருகிறது என்று கூறினீர்கள் மனதில் ஆனந்தம்👌👌👌 கடைசியாக கூறியது ? வாழ்த்துகள்

  • @vsunthara
    @vsunthara Жыл бұрын

    எனக்கும் இதே அனுபவம் தான். கொய்யா இலையில் பறவை கூடு பார்த்தேன். தோட்டம் முழுவதும் சிலந்திகளும் பூச்சிகளும் மற்றும் பல்லுயிரனங்களும்… Organic certificate apply பண்ணவில்லை.. ஆனால் ஓசூர் மக்களுக்கு , எனது நண்பர்களுக்கு, சுவையான ஆர்கானிக் பப்பாளி, அத்தி , கொய்யா மற்றும் முருங்கை கொடுக்கிறேன்.

  • @sudhapalanivel4785
    @sudhapalanivel4785 Жыл бұрын

    Sir super.neenga continue pannunga.pesuravanga pesite irukatum

  • @ramkumarias2027
    @ramkumarias2027 Жыл бұрын

    Keep going

  • @chocomilky5341
    @chocomilky5341 Жыл бұрын

    பணம் இருந்த தான் இயற்கை காய்கறிகளை கூட வாங்கி சாப்பிட முடியும் போல.... எப்படி பணக்காரன் ஆகலாம் 😂😂😂

  • @rajarajan7645

    @rajarajan7645

    Жыл бұрын

    சிறப்பு நல்ல முடிவு. இப்படி பல இயற்கை விவசாயிகள் தங்கள் விவசாயத்தை இயற்கை விவசாயம் தான் என்ற ஓர்கானிக் சான்றிதழ் பெற்று பணக்காரர்கள் சந்தைகளில் மட்டும் விற்பனை செய்வது மிகச் சிறந்த முடிவு. இதன் வழி இயற்கை விவசாயிகள் சிறந்த வாழ்கை வாழ முடியும். தன்னை முதலில் காத்துக் கொள்ள வேண்டும். தானம் தருமம் தொண்டு எல்லாம் பிறகு தான். மேலும் பல ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயம் செய்ய ஊக்கம் பிறக்கும். அதன் வழி இயற்கை விவசாயம் பெருகும். அப்பறமா ஏழைகள் ஐயா எங்களுக்கும் என்று ஓடி வருவார்கள்.உங்கள் முடிவை மனதார பாராட்டுகிறேன்.

  • @hraja2791

    @hraja2791

    Жыл бұрын

    Ivangala mathiri organic farming periya level la panni dhaan panakaaran aaganum 😂

  • @kanimozhis7919

    @kanimozhis7919

    Жыл бұрын

    Maadi thottam amaikalam.nangalum panakaranga thaan apo

  • @user-rb5ul7rq5p
    @user-rb5ul7rq5p Жыл бұрын

    நன்றி ஐய்யா விவசாயித்தை உங்கள் உயிர்கொடுத்து பாதுகாக்கும் (பயிர்களை) கடவுள்

  • @user-rb5ul7rq5p

    @user-rb5ul7rq5p

    Жыл бұрын

    நன்றிங்க உங்களைபோல விவசாயி தெய்வங்கள் பெருக வேண்டும் ஹைப்ரேட் மோகம் தணிந்து பழையமுறையில் இயற்கை விவசாயம் பெருக வேண்டும்

  • @rajup2075
    @rajup2075 Жыл бұрын

    Excellent thinging and great work 👍🏻

  • @Goindiagreen

    @Goindiagreen

    Жыл бұрын

    Thanks a lot 😊

  • @user-el5il2bf9h
    @user-el5il2bf9h Жыл бұрын

    மிகவும் அருமையான செயல் மற்றும் நல்ல எடுத்து காட்டு அய்ய

  • @sumathichandran6739
    @sumathichandran6739 Жыл бұрын

    சூப்பர் அண்ணா எல்லாருக்கும் உதவுற மாதிரி செய்யுங்க

  • @nirubasfoods
    @nirubasfoods Жыл бұрын

    Yéppoludhum nalla vishayaththa kondu serkkiradhu romba kashtam ungal muyarchikku valthukkal

  • @dggffhhgtfghjh1214
    @dggffhhgtfghjh1214 Жыл бұрын

    சூப்பர் அண்ணா நன்றி கன்டிப்பாகநீங்கள் நினைப்பது நடக்கும்.

  • @mkmohankalai83
    @mkmohankalai83 Жыл бұрын

    அருமை அருமை சூப்பர்

  • @dhanasekar5472
    @dhanasekar5472 Жыл бұрын

    உங்கள் நல்ல எண்ணத்திற்கு நல்லதே நடக்கும் 💐வாழ்க வளமுடன்💐🙏

  • @Ahmed-ld1jq

    @Ahmed-ld1jq

    Жыл бұрын

    ketta enam

  • @SamDavis-b4u
    @SamDavis-b4u11 ай бұрын

    மிகவும் அழகான வாழ்க்கை முறை.

  • @user-zd6gl9ps3o
    @user-zd6gl9ps3o Жыл бұрын

    நல்ல விடயம் தான். தொடர்ந்து செய்யுங்கள். ஏழைகளுக்கும் கொடுங்கள் அவர்களும் மனிதர்கள் தானே...

  • @sundarsusi287
    @sundarsusi287 Жыл бұрын

    தெட்டத்தில் விளைந்த பொருள் பணம் என்ற மாருப்பாட்டை விட்டு உணவு அது அனைவருக்கும் சொற வழி செய்யுங்கள்

  • @loguvlogs6418
    @loguvlogs6418 Жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோ..

  • @baskarsubramaniam7692
    @baskarsubramaniam7692 Жыл бұрын

    வாழ்த்துக்கள்...செயற்கை உரங்களைனால் நமது மண் கேட்டுவிட்டது, இனி அவ்வளவுதான் என்று நினைக்கும் தருணத்தில், உங்கள் முயற்சி பாராட்டுக்குறியது. தொழில் பெருகட்டும், இயற்கை செழிக்கட்டும்... அதே சமயம் அடித்தட்டு மக்களும் உங்கள் மனதில் இருக்கட்டும்.

  • @user-ln6rx9su2f
    @user-ln6rx9su2f Жыл бұрын

    பணம் உள்ளவர்கள் மட்டுமே நல்ல உணவு உண்ண முடியும் என்ற நிலை மாறிக்கொண்டு உருவாக்கிக்கொண்டு இருக்கிறது

  • @VenkatVenkat-po6dc
    @VenkatVenkat-po6dc Жыл бұрын

    உங்கள் நோக்கம் என்ன வருமானமா !இயற்கையா!

  • @deepcinna

    @deepcinna

    Жыл бұрын

    எங்கள் நோக்கம் விவசாயம் என்பதே இயற்கை தான் என்று எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்... இங்கு organic என்ற சொல் இருக்கவே கூடாது... மக்களுக்கு இயற்கை காய்கறி எளிதில் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்...

  • @Chummairu123

    @Chummairu123

    Жыл бұрын

    @@deepcinna great 🙏 poo kadaiku vilambaram theva illa, certificate ku time waste pannama, iyarkkai kaaikarigalai pamararuku sandhai paduthungal

  • @Goindiagreen

    @Goindiagreen

    Жыл бұрын

    reply for பல்லுயிர் பெருக்கம் video and for organic concept.. 🙏🏽🙏🏽😇 kzread.info/dash/bejne/d6SKqpSjlr2fj5c.html

  • @pavithrasenthilkumar5298

    @pavithrasenthilkumar5298

    Жыл бұрын

    @Earth avaru free ah koduka solla la.. last ah sonna varthai panaraka kadai athuku thaan avaru keytaru.. satharana maligai kadaila kodukalam

  • @pavithrasenthilkumar5298

    @pavithrasenthilkumar5298

    Жыл бұрын

    @Earth nagalum pannirukum

  • @shriram.4188
    @shriram.4188 Жыл бұрын

    🙏,.ம் ம்ம்ம்... ஏழைகளுக்கு காய்கறிகள் கிடைக்காது 😭😭✊🐅.

  • @ridersakthi7547
    @ridersakthi7547 Жыл бұрын

    பணக்காரன் மட்டும்தான் நல்ல சாப்பாடு சாப்பிடணும்னு தோணுது 🙏🙏🙏🙏

  • @ponmalarchandu4657
    @ponmalarchandu4657 Жыл бұрын

    ஏழைகள் உருவாக்கியது தான் விவசாயமே புரிந்து கொண்டால் நல்லதுதம்பி

  • @lingeshanr
    @lingeshanr Жыл бұрын

    பாம்புகள் நமக்கு ஆபத்து இல்லையா... தீண்டாதா... அதை நாம் ஏதும் செய்யாதவரை ஒன்றும் செய்யாது என்பதல்லாம் எல்லா நேரத்துக்கும் ஒத்து வராது. 🙌

  • @ramkumarias2027
    @ramkumarias2027 Жыл бұрын

    பல இளைஞர்கள் கனவு இவ்வாறு செய்ய வேண்டும் என்பது தான்

  • @indrajithajith3546
    @indrajithajith3546 Жыл бұрын

    நன்பா ஏழைகளுக்கு உதவும் வகையில் இந்த விவசாயம் செய்யலாம்

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Жыл бұрын

    ரொம்ப அருமை.

  • @user-gb1wp4rx5y
    @user-gb1wp4rx5y Жыл бұрын

    அண்ணா பணக்காரங்களுக்கும் ஏழைகளுக்கும் காய்கறி என்பது சமமாக விற்பது நல்லது காசு எதிர்பார்க்காமல் ஒருவர் ஒருவர் பகிர்ந்து வாழ்வதே நல்லது அண்ணா ஓம் நமச்சிவாய

  • @sasikumar-fk9yt
    @sasikumar-fk9yt Жыл бұрын

    எண்ணம் போல் வாழ்க்கை

  • @thiyagarasahparthiparasan2097
    @thiyagarasahparthiparasan2097 Жыл бұрын

    வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க 🍎

  • @jandrew4192
    @jandrew4192 Жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பா தொடர்ந்து முன்னேறுங்கள் துவலாமல்...... ஏழைமக்களையும் மனதில் கொள்ளுங்கள்

  • @smsheartbeats
    @smsheartbeats Жыл бұрын

    நண்பா நிலம் மாறுபட்டதை மட்டும் உணரும் நீங்க 'ஏழை நண்பர்களின் உணர்வையும் உணர மறந்திட்டீங்க" ............... உங்கல மாதிரி எல்லாம் நினைச்சா ஏழைகள் எல்லாம் எண்ண பண்ணுவாங்க?? சொல்லுங்க நண்பா??? இயற்கை விவசாயம் பண்ண நினைச்சது …இயற்கை விவசாயம் பண்ணது எல்லாம் நல்ல முயற்சி மற்றும் வெற்றி.....(இயற்கை விவசாயத்தின் முன்னேற்றம் 🙏) "உங்க விலைபொருட்களை " ஏழை பணக்கார வித்தியாசம் பார்க்காமல் "எல்லாரும் ஒன்று தான் என்று எண்ணி அனைவரையும் பயனடைய செய்யுங்கள்"

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 Жыл бұрын

    என் வயது 68. இந்த பதிவை பார்க்கும்போது நான் என் 20வயதுக்கு சென்றுவிட்டேன். நான் அப்போது கண்ட பூமி இதுதான்

Келесі