No video

பல்லி வீட்டில் இருந்தால்| Palli palan | Aanmeegam tips | Parigaram |Dr.Deepa Arulaalan | Bakthi oli

For advertisement please contact : 9952065965
உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
பல்லி வீட்டில் இருந்தால்| Palli palan | Aanmeegam tips | Parigaram |Dr.Deepa Arulaalan | Bakthi oli
#pallipalan #BakthiOli #DevotionalVideo #Aanmeegam #Astrology
#bakthiOlivideos #aanmeegasinthanai #aanmeegaparikaram #aanmeegamtamil #spritual #spiritual #spirituality #aanmeegathagavalintamil #aanmeegathagavalgal #aanmeega_thagaval
For More Subscribe To : bit.ly/BakthiDME
Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official KZread channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
Click Here for more
Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
Follow us on :
WhatsApp: whatsapp.com/c...
FaceBook: / bakthidreammakersenter...
Twitter: dm...
Sharechat: sharechat.com/...
Instagram: www.instagram....
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 80

  • @user-fm9nm2tj4j
    @user-fm9nm2tj4j4 ай бұрын

    ஏன் நண்பர்களே இந்த மெசேஜ் படிக்கும் நண்பர்கள் இந்த அம்மாவை தப்பு தப்பா பேச வேண்டாம் உங்களுக்கு இவங்க போடும் பதிவு பிடித்திருந்தால் பாருங்கள் பிடிக்க வில்லை என்றால் விட்டுவிடுங்கள் யாரையும் எதற்காகவும் தப்பாக நினைத்து பேச கூடாது ஏன் என்றால் நமக்கும் அக்கா தங்கை அண்ணி அம்மா இப்படி பெண் உறவுகள் இருக்கு என்பதை மனதில் கொள்ள வேண்டும் அடுத்தவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஒரு போதும் பேச வேண்டாம் ப்ளீஸ்

  • @elancheran7447
    @elancheran744728 күн бұрын

    அருமை❤

  • @SivaKumar-sy7jp
    @SivaKumar-sy7jp4 ай бұрын

    அன்பு சகோதர சகோதரிகளே இந்த சேனலை யாரும் பார்த்து இந்த அம்மா சொல்வதை கேட்டு கடைபிடிப்பதும் கடைபிடிக்காமல் போவது அவரவர் விருப்பம் இந்த உங்களை பயமுறுத்தவோ, கண்டிப்பா கடைபிடிக்கவோ அல்லது உங்களிடத்தில் பணம் பொருள் கேட்வோ இல்லை ஏன் ஒரு பெண்மையை இழிவுப்படுத்தி விமர்சனம் செய்கிறீர்கள் அவரது உடை அலங்காரம் அவருடைய சுதந்திரம் அதை கேலி செய்வது உன் சகோதரியை குற்றம் காட்டுவது போல் உள்ளது

  • @gomathinallasamy5955

    @gomathinallasamy5955

    4 ай бұрын

    நன்றாகதானே உடை அனிகிறார் இதில் குறை சொல்ல என்னதான் இருக்கு

  • @KathijaM-kg3qt
    @KathijaM-kg3qt5 ай бұрын

    உண்மை மேடம்

  • @kalpanakunari1182
    @kalpanakunari11824 ай бұрын

    Very good information thank you Mam🙏🙏

  • @varshamanikandan3806
    @varshamanikandan38064 ай бұрын

    அம்மா எங்கள் வீட்டில் பல்லிகள் இருக்கு ஆனால் சத்தமே போடாது மா Pleas எனக்கு replay பன்னுக மா

  • @mageshmoorthi1234

    @mageshmoorthi1234

    Ай бұрын

    Enakkum tha ga

  • @NumavathiNumavathi
    @NumavathiNumavathi13 күн бұрын

    Madam. Neenka. Balky. Utreshku. Sona. Medicine. Enakku. Usefulla. Erunthathu. Enkku. Ebba. Kulanthai. Biranthirukku. Thank. U. Mam.

  • @raajseykar7804
    @raajseykar78045 ай бұрын

    Nandrima

  • @user-sc2oi2hh3v
    @user-sc2oi2hh3v3 ай бұрын

    Om namah sivaya

  • @saarvesshb5168
    @saarvesshb516819 күн бұрын

    வணக்கம் அம்மா

  • @marymusic...9160
    @marymusic...91604 ай бұрын

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி மேடம்🙏எங்கள் வீட்டில்கூட நீங்கள் சொல்வதுபோல இரண்டுநிறத்திலும் 4 ராஜபல்லிகளும் மற்றும் சின்ன பல்லிகளும் இருக்கின்றது நான் எதேட்ச்சையாக 2 வெள்ளைநிற பல்லி இணைந்திருப்பதை பார்த்துவிட்டேன் அது நல்லதா கெட்டதா தயவுசெய்து கூறுங்கள் மேடம் pls🙏

  • @user-cy2ho2ur9x

    @user-cy2ho2ur9x

    4 ай бұрын

    நிங்கா கண் முடிக்குங்கா

  • @aayishasofia
    @aayishasofia2 ай бұрын

    S ma'am it is true

  • @alldayfun971
    @alldayfun9713 ай бұрын

    Enga veetla neraya palli iruku aana orunal kooda sathaam podathu

  • @meena3297
    @meena32975 ай бұрын

    எங்க வீட்ல இருக்கு மா

  • @user-jp7jr9hy2f
    @user-jp7jr9hy2f3 ай бұрын

    Eniga v2layum erukku akka ❤❤❤

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy59555 ай бұрын

    நன்றி அம்மா, உபாஷணா தெய்வம் எப்படி கண்டுபிடிக்கிறது அம்மா,உபாஷனா தெய்வ கோயில் மிகவும் தொலைவில் இருந்தால் எப்படி வழிபடுவது அம்மா

  • @sharmilaa7806
    @sharmilaa78062 ай бұрын

    Yanga v2la raja pali iruku but satham poda matenkethu.

  • @kayalvizhi7281
    @kayalvizhi72815 ай бұрын

    கணவரை பிரிந்து ‌வாழ்நதாலும் மனைவி செய்யும் பூஜை அவனுக்கு பலன் தருமா மேடம்

  • @abinayasis4003

    @abinayasis4003

    4 ай бұрын

    மனைவி கணவன் நன்றாக இருக்க வேண்டும் என்று பூஜை செய்தால் மட்டுமே சாத்தியம்

  • @AbiramiG-rj7ls
    @AbiramiG-rj7ls4 ай бұрын

    Good information mam.

  • @kavip551
    @kavip5512 ай бұрын

    Super mam

  • @umaa6238
    @umaa62384 ай бұрын

    Super Madam❤

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i2 ай бұрын

    Food safe please best control inform

  • @marimuthu-wr6zc
    @marimuthu-wr6zc5 ай бұрын

    Enga veetla Cinna paallithan neraya iruku Amma...apo enga veetla theivam iruka amma

  • @pprabhu4598
    @pprabhu45984 ай бұрын

    பூஜை அறையில் வடகிழக்கு திசையில் கத்துவது என்ன பலன்

  • @ghuu2ui
    @ghuu2ui5 ай бұрын

    Mam, please tell me some parigaram for land selling.

  • @kavitharaja645
    @kavitharaja6455 ай бұрын

    Madam white periya palli irruku aanaal satham poda mattenguthu

  • @jayashreej6359

    @jayashreej6359

    5 ай бұрын

    Enga veetileyum 5,6 palli eruku aanaa onnum kooda satham podaadhu

  • @swathydhanam6402

    @swathydhanam6402

    4 ай бұрын

    Chennai palli sathamey podamatinguthu, namum neraya Peru kita ketruken

  • @thiyagarajan1465
    @thiyagarajan14653 ай бұрын

    4 raja palliyai konruvetan Enaku megavum tholil nastam akevetathu Ethai epadi sari panurathu Konjam soluga

  • @amudha3097
    @amudha30974 ай бұрын

    Yaga veettula sivan. Thalla malla perukum poogava pogathu pls solluga mam

  • @MuthulakshmiGanesan-uu3lw
    @MuthulakshmiGanesan-uu3lw4 ай бұрын

    Mam enga veetla North side palli sound kudu tha veetla husband and wife ku sandai varuthu mam please reply pannunga

  • @gangachandran9399
    @gangachandran93993 ай бұрын

    Enge veedlakuda irukuma

  • @jothilakshmi4203
    @jothilakshmi42032 ай бұрын

    எங்க வீட்டில் எல்லாவிதமான பல்லிகளும் உள்ளது மாமரத்திலும் உள்ளது

  • @rani-in2qt
    @rani-in2qt3 ай бұрын

  • @teamlifeandsoul6145
    @teamlifeandsoul61453 ай бұрын

    Bedroom, kitchen, toilet and any room la palli eruthala enna palan

  • @deepikasingamworlddaily
    @deepikasingamworlddaily3 ай бұрын

    எங்க வீட்டில் நாஜபல்லி இருக்கு இரன்டு பல்லி இருக்குமே டம்

  • @user-si2yf6yd2n
    @user-si2yf6yd2n15 күн бұрын

    மேடம் எங்க வீட்டில் பல்லி சத்தமிடுவதில்லை பல்லி இருப்பதும் பாத்ரூமில் இருக்கிறது அதுவும் வெஸ்டனில்உள் இருக்கிறதுஇதற்க்கு விளக்கம்கொடுக்கவும்

  • @radhikasnair5450
    @radhikasnair54504 ай бұрын

    Amma...neenga sollum palli enga vittila erukku...ana saththam poduvathu ellai

  • @AARTHIGani-cj9rw

    @AARTHIGani-cj9rw

    3 ай бұрын

    Yenga veetlayum sound podathu amma. Athu yethum kastama amma

  • @devibaladevibala4567
    @devibaladevibala45673 ай бұрын

    👍

  • @banumathi3213
    @banumathi32134 ай бұрын

    enga v2la irukku

  • @arunk1817
    @arunk18175 күн бұрын

    நான் லா ஒரு பல்லி பாத்தா கூட பிடிச்ச வெளிய போட்ருவேன் அத பாத்தாலே அருவருப்பா இருக்கு 😂😂😂

  • @thangapandi4631
    @thangapandi46312 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @redrose9311
    @redrose93114 ай бұрын

    Nan christion...but en thalailey pallu vilunthirukunan Paya paddathu illa madam.morning elumpitu kichen pokum pothey pallithan rharailey kurukaum Odum ...

  • @ushaavanss7114
    @ushaavanss71145 ай бұрын

    Madam. Raja palli irandu perisaga en veettu nilai vasal padiyil irundhadhu. Appappo vandhu vandhu pogudhu madam.

  • @shreelatharoxx2832
    @shreelatharoxx28323 ай бұрын

    I have see big lizard in our house

  • @fourpawsfamily.
    @fourpawsfamily.4 ай бұрын

    Irunthu ena use oru nalathum nadaka matakuthu

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel35394 ай бұрын

    பல்லி இருக்கு கத்தவில்லை

  • @user-cy2ho2ur9x

    @user-cy2ho2ur9x

    4 ай бұрын

    பல்லி மவுனா விருதாம இருக்குமெ

  • @TherajTheraj-rz7ey
    @TherajTheraj-rz7ey2 ай бұрын

    Ivanga veetula balli iruntha photos kamiyunga nambrom

  • @SmilingHighway-uj8my
    @SmilingHighway-uj8myАй бұрын

    OKAY ❤❤❤😂😂😂

  • @LalithaDeena
    @LalithaDeenaАй бұрын

    7:30

  • @t.gayathri6719
    @t.gayathri67195 ай бұрын

    Puja room la iruku mam . Vaval v2 ku vanthruku mam one day bayama iruku mam ethavathu parikarmam solungha mam

  • @elakkiyam3895

    @elakkiyam3895

    4 ай бұрын

    Veettukkulla vandhucha sis

  • @JeyaLakshmi-fo8yb
    @JeyaLakshmi-fo8yb5 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @gsjfsjvxv4870
    @gsjfsjvxv48704 ай бұрын

    ஓரிரு நல்ல நாளுவதுமா

  • @justrelax5764
    @justrelax57645 ай бұрын

    பள்ளி? பல்லி?

  • @vijikavivk5604
    @vijikavivk56044 ай бұрын

    பல்லி வீட்டில் சத்தமிடுவது இல்லை சத்தமிட என்ன செய்ய வேண்டும்

  • @samibernatshabernatsha4036

    @samibernatshabernatsha4036

    4 ай бұрын

    Sapudu podunga

  • @balasubramanian3246
    @balasubramanian32465 ай бұрын

    நீங்க முதலில் madam a மரியாதையாக பேசுங்கள் அய்யா

  • @user-ur2gz2kr2x
    @user-ur2gz2kr2x4 ай бұрын

    In gulf countries.there are no lizards.but they are very rich.all superstitious beliefs.

  • @rajalakshmisrinivasan1532
    @rajalakshmisrinivasan15325 ай бұрын

    எங்கள்தொட்டத்தில்நிறையபல்லிஇருக்குமா

  • @Rangaraj-uu3ie
    @Rangaraj-uu3ie3 ай бұрын

    Palli veetle erukku anal kathavillai

  • @Angel-hu1wb
    @Angel-hu1wb4 ай бұрын

    Unga Veetla ethanai Balli irukku??????😂😂😂😂😂😂😂

  • @nagamasidhar1448
    @nagamasidhar14484 ай бұрын

    எந்த பியூட்டி பார்லர் மேக்கப் லிப்ஸ்டிக் என்ன விலை தலை ஆட்டி ஆட்டி பேசுறது எந்த ஆன்மீகத்துக்கு நல்லது எந்த ஏஜ் ஆணி உன்கிட்ட உட்கார்ந்து இருக்கிறது

  • @deepalayamhealthandbeautyc1000

    @deepalayamhealthandbeautyc1000

    4 ай бұрын

    இன்றைக்கு தான் உங்கள் comment ஐ பார்த்தேன்.lipstick போடுவது என் தனிப்பட்ட விருப்பம்.Dp மில் சாக்க்ஷாத் ஈசனை வைத்து இருக்குறீர்கள். அன்பே சிவம் . சிவனடியார் களை இழிவு படுத்துவது ஸ்வயம் ஈசனையே இழிவு படுத்துவது ஆகும் .மாற்றி கொள்ளுங்கள.

  • @sudhaarumugam8314

    @sudhaarumugam8314

    4 ай бұрын

    2:32

  • @sudhaarumugam8314

    @sudhaarumugam8314

    4 ай бұрын

    2:57

  • @ambicharuhabala7900
    @ambicharuhabala79005 ай бұрын

    Waste fellows

  • @nagamasidhar1448
    @nagamasidhar14484 ай бұрын

    ஏன் சாணி உன்கிட்ட வந்து எத்தனை லிப்ஸ்டிக் போடுவ எத்தனை பியூட்டி பார்லர் இருக்கு ஆச்சா நீ போயிட்டு வரணும் ஏதாச்சும் ஃபர்ஸ்ட் உன்னை ஹரி எவ்வளவு மேக்கப் நீ வேற ஆட்டி ஆட்டி பேசுற

  • @VinothSandhiya-cd7pb

    @VinothSandhiya-cd7pb

    4 ай бұрын

    டேய் எதாச்சும் புரியர மாதிரி சொல்லுடா

  • @user-dx4io5el1b

    @user-dx4io5el1b

    4 ай бұрын

    பெயரில் சித்தர் என்று போட்டுகொண்டு பெண்ணை மரியாதை இல்லாமல் பேசறியே...இது தவறு..பல்லீஸ்வரர் என்று சிவலிங்கம் பார்த்து வணங்கிய அனுபவம் உண்டா.. சிதம்பரம் நடராஜர் கோவிலில் போய் பார்க்கவும்.

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp27905 ай бұрын

    நீ பேசறது சரியில்லை

  • @ShamalaShamala-or9pl
    @ShamalaShamala-or9pl5 ай бұрын

Келесі