பலன்களை கண்டுபிடிக்கும் ரகசியம் | Way of Interpretation | Astrologer Chinnaraj | Astrology In Tamil

பலன்களை கண்டுபிடிக்கும் ரகசியம் | Way of Interpretation | Astrologer Chinnaraj | Astrology In Tamil
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 134

  • @rajmohan8503
    @rajmohan85033 жыл бұрын

    நல்ல விளக்கம். ஜோதிடம் கற்க தூண்டும் உங்களது முயற்சி மென்மேலும் வளர சேவைப்பணி தொடர இறைவன் நீண்ட ஆயுளையும்;ஆரோக்கியத்தையும் தர உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். ஜீ.ராஜ்மோகன்.

  • @duraiselvir6068
    @duraiselvir60683 жыл бұрын

    வணக்கம் சின்னராஜ் சார். பதிவுகள் அனைத்தும் அருமை.. நீங்கள் ஜோதிட பாடம் எடுங்கள்..எங்களுக்கும் உபயோகமாக இருக்கும்

  • @alfonsocarlos285

    @alfonsocarlos285

    2 жыл бұрын

    I realize it's pretty randomly asking but do anyone know a good place to watch newly released movies online?

  • @gopalsamya1804
    @gopalsamya18043 жыл бұрын

    வளரும் சோதிட க்கு மிகவும் முக்கியமான பதிவு நன்றி🙏💕

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran23283 жыл бұрын

    வணக்கம் சார். ஜாதகத்தில் பலன்களை எவ்வாறு கண்டு பிடிப்பது என்று தெளிவாக எடுத்துக் காட்டுடன் தெளிவாக அழகாக விளக்கி கூறினீர்கள் சார். மிக்க நன்றி 🙏🙏 சார்

  • @muthuswamys8915
    @muthuswamys89153 жыл бұрын

    Super. ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. பலன் சொல்லும் விதிகள் பற்றிய பதிவுகள் மேலும் மேலும் பதிவிடுங்கள்.

  • @anandavallik4474
    @anandavallik44743 жыл бұрын

    It takes immense patient to gain knowledge in astrology ,verily ocean of intricate designs. I am satisfied with just listening all your casting including Thamizh treasure. Blessings

  • @sundarrajanr3949
    @sundarrajanr39493 жыл бұрын

    Excellent explanation ayya thanks Sundarrajan

  • @user-ek8gg6ju8l
    @user-ek8gg6ju8l3 жыл бұрын

    சின்னராஜா அவர்களே நீங்கள் ஜோதிடத்தில் பெரியராஜாநன்றி

  • @kalaraman5115
    @kalaraman51153 жыл бұрын

    Hello sir, Thanks for all the vedios and your relentless service. It will be nice helpful if u can start the app for the iPhone so that many others also will be benefiting, provided it’s convenient and possible for you to start. Thanks a lot sir

  • @sujathavelayutham4701
    @sujathavelayutham47013 жыл бұрын

    அருமையான மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றி ஐயா

  • @kanantuti2628
    @kanantuti26283 жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா நன்றி நன்றி்.

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha83693 жыл бұрын

    பதிவு அருமை அண்ணா.நன்றிகள் பல.

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan99753 жыл бұрын

    நன்றி ஐயா

  • @thirumagaljothidanilaiyam9696
    @thirumagaljothidanilaiyam96963 жыл бұрын

    குருவே சரணம் குருவே துணை ஐயா வணக்கம் சேலத்தில் இருந்து ஐங்கரன் ஜோதிட பயிற்சி மையம் இணை ஆசிரியர் சுக்கிரன் பிரகாஷ் அருமையான விளக்கம் எளிமையான முறையில் உள்ளது நன்றிங்க ஐயா

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh13503 жыл бұрын

    Thanks for heartful service.

  • @saravanakumarvelur2
    @saravanakumarvelur23 жыл бұрын

    Sir good evening, Calculation is correct formula, sir best of luck

  • @giriprasath6521
    @giriprasath65213 жыл бұрын

    அருமை ஐயா நன்றி🙏🙏🙏

  • @komalanav544
    @komalanav5443 жыл бұрын

    வணக்கம் ஐயா,அருமையான பதிவு,நன்றிஐயா

  • @girishgirish211
    @girishgirish211 Жыл бұрын

    Very nice explation sir easy for learning purpose... very good sir

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar65223 жыл бұрын

    Sir fantastic very good explanation thank u

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi40823 жыл бұрын

    நன்றி ஐயா 🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu20083 жыл бұрын

    நன்றி சார்

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan4203 жыл бұрын

    வணக்கம் அண்ணா 😊🙏 Excellent 🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam94933 жыл бұрын

    Clear explanation sir... Thank you sir.. 🙏

  • @shankarp07799
    @shankarp077993 жыл бұрын

    Very good explanation, also good example.

  • @sivakl971
    @sivakl9712 жыл бұрын

    Sir pls திதி சூன்யம் பற்றிய விளக்கம் கொடுக்கவும்

  • @AbhinavS1611621
    @AbhinavS16116213 жыл бұрын

    During that time, the native of the example horoscope was running ashtama Sani for Vrishaba raasi. 2019

  • @hemanathank3560
    @hemanathank35603 жыл бұрын

    Respected Sir, Thank you sir,

  • @manoharmano2202
    @manoharmano22023 жыл бұрын

    அருமை ஜி

  • @rangaraj4389
    @rangaraj43893 жыл бұрын

    தெளிவான விளக்கம் ஐயா

  • @sbalamurughan
    @sbalamurughan3 жыл бұрын

    பிரமாதம் அய்யா

  • @sivasubramanians2234
    @sivasubramanians22343 жыл бұрын

    Super explanations sir Thanks sirs

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam49033 жыл бұрын

    very nice bro, thanks lot

  • @muruganvt963
    @muruganvt9633 жыл бұрын

    நன்றி நன்றி சாமி ஐயா

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing71583 жыл бұрын

    இறை வணக்கம் சார்

  • @sasikumar4168
    @sasikumar41683 жыл бұрын

    Excellent explanation

  • @ganeshvr7114
    @ganeshvr71143 жыл бұрын

    Good explanation Sir

  • @karthi9019
    @karthi90193 жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா நன்றி..... நலமுடன் இருப்பிர்கள்... Take rest also 🙏

  • @MrSundar9874
    @MrSundar98743 жыл бұрын

    Super ayya. Nice explanation , how astrology work.

  • @whatismynamehere
    @whatismynamehere3 жыл бұрын

    Super sir 👍best wishes 👍 please teach us more 🙏

  • @muralikrishna2895
    @muralikrishna28953 жыл бұрын

    Sir nice explanation thank you ayya

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh35123 жыл бұрын

    Arumai Arumai Arumai

  • @matheswaranj3778
    @matheswaranj37783 жыл бұрын

    வணக்கம் ஐயா, தங்களின் காணொளிகளை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன் ஒரு ஜாதகத்தில் ஒன்று, ஐந்து,ஒன்பது அதிபதிகள் வலுத்து மற்றும் அந்த மூன்று பவகங்கள் உச்ச குருவினால் பார்க்கப்பட்டு அவரே 5ஆம் அதிபதியும் ஆகி இருக்க ஒரு ஜாதகர் ஏதயும் நல்ல முறையில் சாதிப்பர் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் தனது சொந்த வீட்டில் வலுப்பெற்று இருந்தால் திருமணம் வாகனம் வீடு போன்றவை பெற்று சிறப்பாக வாழ்வார்கள் என்று கூறுகறார்களே ஏனது ஜாதகத்தில் இவை அனைத்தும் பலமாக இருந்தும் இதுவரை திருமணம் ஆகவில்லை படித்தும் எந்த வேலையும் கிடைக்கவில்லை கூலி வேலைக்குச் சென்றால் கூட அதுவும் கிடைக்கவில்லை கடந்த ஏழு வருடங்களாக எதுவுமே இல்லை என்னால் எவருக்கும் ஒரு பயனும் இல்லை அடுத்தவர்களின் தயவில் வாழ்கிறேன் எனக்கு ஏன் இந்த நிலை எப்பொழுது மாறும் நானும் மற்றவர்களைப் போல் வாழ முடியுமா? தங்களின் பார்வையில் பட்டால் விளக்கக் கேட்கிறேன் ஜோதிடம் பயில்பவர்களுக்கு எனது ஜாதகம் ஒரு பயிற்சி காகவது உதவி பண்ணியது என்று நினைப்பேன் பார்த்தல் பதில் கூறுங்கள் ஐயா பிறந்த நாள் 20/11/1978 அதிகாலை 6.53 மதுரை

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan84373 жыл бұрын

    Nice background Sir…

  • @narayanans8348
    @narayanans83483 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @gokkulgokkul7613
    @gokkulgokkul76133 жыл бұрын

    வணக்கம் ஐயா உங்களின் பதிவு அனைத்தும் அருமை . எனக்கு சிரிய சந்தேகம் ஐயா1. ஜாதகத்தை வாக்கிய படி கணிப்பதா திருகணிதமுறையில் கணிப்பதா? 2. வாக்கிய படி என் ஜாதகத்தில் 4 கிரகங்கள் புஸ்கரநாவாம்சத்தில் இருக்கிறது. ஆனால் திருகணித முறைபடி 1 கிரகம் மட்டுமே திருகணித முறையில் இருக்கிறது இதனை எப்படி புரிந்து கொள்வது ??

  • @padhuramasundram4649
    @padhuramasundram46493 жыл бұрын

    Nice video.

  • @kalyanakumar8733
    @kalyanakumar87333 жыл бұрын

    வணக்கம் சார் 🙏

  • @pattabiraman54
    @pattabiraman543 жыл бұрын

    Very nice

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith31283 жыл бұрын

    Nice video sir

  • @sureshbabu5687
    @sureshbabu56873 жыл бұрын

    Awesome……… 🧡🙏🙏🙏🙏🙏✔

  • @parthasarathisusee157
    @parthasarathisusee1573 жыл бұрын

    Well sir

  • @murugann4227
    @murugann4227 Жыл бұрын

    வணக்கம் ஐயா

  • @ramkarthik303
    @ramkarthik3033 жыл бұрын

    சார் வணக்கம் 🙏🌹🙏

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan61053 жыл бұрын

    Super sir 🙏

  • @santhikumar2512
    @santhikumar25123 жыл бұрын

    Arumi. Sir

  • @sangeethadakshnamoorthy4942
    @sangeethadakshnamoorthy49423 жыл бұрын

    குருவடி சரணம் திருவடி சரணம் .🙏🙏🙏

  • @skss1564
    @skss15643 жыл бұрын

    Lucid explanation

  • @ramasamym5374
    @ramasamym53743 жыл бұрын

    Super👍

  • @TheShishashiful
    @TheShishashiful3 жыл бұрын

    Sir en brother jadhagam Sollunga sir.. 07/08/1989...he is affected with mental issues.. Kanni rasi hastha natchathiram simma lagnam... What will happen in his life.. Kalyanam aaguma... Velaikku poradhu illa...tell about his future...

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam94933 жыл бұрын

    வணக்கம் sir🙏🙏🙏🙏

  • @vishwanathvishwanath9555
    @vishwanathvishwanath95553 жыл бұрын

    Good

  • @logupaintings
    @logupaintings3 жыл бұрын

    குரு பாதம் போற்றி.

  • @bjsir
    @bjsir3 жыл бұрын

    நமஸ்தே,

  • @solaiayyapan262
    @solaiayyapan2623 жыл бұрын

    Super anna

  • @ramkumarsundaram
    @ramkumarsundaram3 жыл бұрын

    வணக்கம் ஐயா🙏🙏🙏, என் திருமண வாழ்க்கை தோல்வியுற்றது மற்றும் குழந்தை இல்லை. இங்கே நான் (என்னுடைய மற்றும் அந்த பெண்ணின்) ஜாதக விவரங்களை வழங்குகிறேன். தயவுசெய்து பகுப்பாய்வு செய்து தோல்விக்கான காரணத்தை விளக்குங்கள். உங்கள் சேனலுக்கு எங்கள் விவரங்களை எடுத்துக்காட்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் இராம்குமார் 15-02-1983, 06:15 முற்பகல் தேனி, சாதனப்பிரியா 29-10-1986, 07:35 முற்பகல் திண்டுக்கல். உங்கள் பெரிய ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @rajkumarsabaapathi4704
    @rajkumarsabaapathi47043 жыл бұрын

    வணக்கம் தலைவா

  • @KANI_36
    @KANI_363 жыл бұрын

    Which astrology software using sir ?

  • @BEN11095
    @BEN110953 жыл бұрын

    Raj R J, 11.08.95, 12.40 PM, DHARMAPURI. Sir , please Interpret this Chart andsay about when get job and health relief.

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb3 жыл бұрын

    Prasannam podunga

  • @kvsathyaraj6413
    @kvsathyaraj64133 жыл бұрын

    வணக்கம்மையா

  • @9790320066
    @97903200663 жыл бұрын

    ஐயா vaccine update சொல்ல வேண்டும் .......!

  • @paavai.p6514
    @paavai.p65143 жыл бұрын

    🙏🙏🙏

  • @kalyaniguruswamy1811
    @kalyaniguruswamy18113 жыл бұрын

    ஐயா வணக்கம். நல்ல விளக்கம். மிக்க நன்றி. தசா நாதன் 1 அ 5 அ 9ல் நின்று புத்தி நாதன் 6 அ 8 அ 12ல் நின்றால் பலன் எவ்வாறு மாறுபடும்?

  • @kannanm8536
    @kannanm85365 ай бұрын

  • @saransa8674
    @saransa86743 жыл бұрын

    கிரகம் இருக்கும் வீட்டை வைத்து என்ன செய்யும் நின்ற நட்சத்திரம் படி என்ன செய்யும் பார்வை செய்யும் கிரகம் என்ன செய்யும்

  • @aravindhiran3816
    @aravindhiran38163 жыл бұрын

    வணக்கம் ஐயா!... எனது ஜாதகத்தை!...ஆய்வு செய்ய வேண்டினேன்!...இதுவரை தாங்கள் கவனிக்கவில்லை!,,, என்னதான் நிகழ்கிறது ஏன் இன்னும் துன்பங்கள் தொடர்கதை தெரியவில்லை ஐயா?.. Dob-6/3/83.ஞாயிறு காலை-7;30

  • @chandruchandra02
    @chandruchandra023 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @KANI_36
    @KANI_363 жыл бұрын

    Which astrology aoftwre using sir

  • @bjsir
    @bjsir3 жыл бұрын

    Sir, if the 8th Lord is in Asthangam as in the case, what will happen?

  • @sujatha9876
    @sujatha98763 жыл бұрын

    👌👌👌👌

  • @rajeshkannanraju3534
    @rajeshkannanraju35343 жыл бұрын

    கையால் எழுதிய (manual ah) ஜாதகத்தில் சனி ஒரு இடத்திலும்( 9ஆம் இடம் ) , சின்னராஜ் ஆப் ல ( கம்ப்யூட்டர் ) வேறு ஒரு இடத்திலும் ( 10 ஆம் இடம் ) , வரும் போது எதை கணக்கிடுவது ,,, தெளிவு படுத்தவும் ஐயா .....

  • @navaneethan7724
    @navaneethan77243 жыл бұрын

    ஜயா, கேது திசை, சுக்கிரன் திசை, எவ்வாறு இருக்கும்? இப்போது சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன், எப்போது குணமாகும் ஐயா?(29.5.1999) மாலை (5:47pm) கோயம்புத்தூர்🙏

  • @mkzola5219
    @mkzola52193 жыл бұрын

    🙏❤️🙏

  • @selviv6472
    @selviv64723 жыл бұрын

    Pls answer me 8,9,1993 12,15pm1st place raghu mandhi 7th place chandran ketchup marriage Problem varum tholil amaiyuma pls answer sir

  • @umamaheswari7538
    @umamaheswari75383 жыл бұрын

    🙏👌🌹

  • @paturulittle838
    @paturulittle8383 жыл бұрын

    Sir ,you didn't mention the stars in which rahu and ketu are deposited, because you have been telling those star lords play important role for the effects.

  • @samuthiravels5727
    @samuthiravels57273 жыл бұрын

    Story nadanthu mudinthathai solvathu easy sir....ithu mathri nadakum enru solla mudiyuma sir

  • @anandajothi1390
    @anandajothi13903 жыл бұрын

    ஸார், தெளிவான விளக்கம்.என் மகன் ஜாதகத்தில் 6-ல் ராகுவின் தசை நடக்கிறது. மற்றும் 12-ல் குருபுத்தி வரப்போகிறது. எப்படி இருக்கும் ஸார், DOB:12.11.1990.1.43 AM. திருச்சி. சுயபுத்தி வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. தயவுசெய்து கூறுங்கள் ஐயா. மேலும் ஒரு வீடியோவில் நவாம்சத்தில் ஆண் ராசியில் லக்னம் அமைந்தால் ஆண் என்று கூறினீர்கள்.என் மகனுக்கு நவாம்சத்தில் கன்னி லக்னம் அமைகிறது. அப்படியானால் நேரத்தை எப்படி சரி செய்வது? Pls. Sir, நன்றி

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 Жыл бұрын

    வணக்கம் சார். கிரகங்கள் எந்த இடத்தில இருந்தாலும் ஸ்தான பலம் மற்றும் சார பலம் இருந்தால் நற்பலன் உண்டாகும். ராகு வக்கிரம் பெற்ற குருவுடன் இருப்பதும் கேது ஆட்சி பெற்ற செவ்வாயுடன் இருந்தும் எப்படி விபத்தை தந்தது சார்.

  • @MohanRaj-lw4wt
    @MohanRaj-lw4wt3 жыл бұрын

    ஐயா வணக்கம்🙏. நீங்க கூறிய இந்த பதிவில் சில கிரக அமைப்புகள் அப்படியே எனக்கு பொருந்துகிறது... Pls எனக்கு பலன் சொல்வீர்களா. ஏற்கனவே உங்களுக்கு Mail பண்ணியிருந்தேன், வேலை பளு காரணமாக பதில் தரமுடியவில்லைனு பதில் அனுப்பியிருந்தீர்கள். இப்பொழுது உங்களது இந்த பதிவை பார்க்கும்போது ( எனக்கு அப்படியே சில விஷயங்கள் பொருந்துகிறது) உங்களிடம் பலன் கேட்க உள்ளம் தூண்டுகிறது. மேஷம் லக்னம், லக்னத்தில் மாந்தி,ராகு, 5 - சந், 7 -ல் கேது, 8 - ல் சனி, 10 - ல் சூ, பு, வி., 12 - ல் செ, சுக். Birth : 7/2/1985 - 11: 29 am வியாழக்கிழமை. 17-5-2020 விபத்து, தலையில் அறுவை சிகிச்சை, நல்ல வேளை நினைவில் தப்பித்துவிட்டேன். வேலைக்கு செல்ல முடியாமல் 1 வருடம் வீட்டிலேயே இருக்கிறேன்.. அடுத்து ராகு திசையென்று நினைகிறேன்... வாழ்க்கை பற்றி நம்பிக்கையிருக்கிறது ஆனாலும் குழப்பமாக இருக்கிறது... Pls help🙏

  • @rajendrank3136
    @rajendrank31363 жыл бұрын

    🙏🙏🙏🌹🌹🌹

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maalavan5127
    @maalavan51273 жыл бұрын

    ஒரு தசையின் சுயபுத்தி பலன் எப்படி அறிந்துகொள்வது.

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy18763 жыл бұрын

    ஐயா தாசா நாதன் கேந்திர, திரிகோணத்திலிருந்து புத்திநாதன் 6,8,12,ல் இருந்தால் எப்படி பலனெடுப்பது?

  • @freaker1131
    @freaker11313 жыл бұрын

    ஐயா நான் தனுசு லக்கனம். DOB: 4 May 2000, TOB: 22.20 சூரியன்+சந்திரன்+சுக்கிரன்+குரு+புதன்+சனி 6கிரகங்களும் 5ம் இடத்தில் இருந்தால். செவ்வாய் மட்டும் தனித்து ஆறாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா? ராகு 8ம் இடத்தில் இருந்தால், ராகு திசை நடக்கும்பொழுது எவ்வாறு பலன் இருக்கும்? குடும்பம், தொழில், வருமானம் எப்படி இருக்கும்? பிரச்சனைகள் உண்டா?

  • @naveenjsp9863
    @naveenjsp98633 жыл бұрын

    வணக்கம் ஐயா.....

  • @selvitg3422
    @selvitg34223 жыл бұрын

    வணக்கம் தமிழ் ஐயா

  • @harinniloganathan4506
    @harinniloganathan45063 жыл бұрын

    Next live epo sir??

  • @kathalrusigaram8573
    @kathalrusigaram85733 жыл бұрын

    ஜயா வணக்கம் என் பெயர் அஜித்குமார் லக்கனம் அதிபதி 12 ல் மறைவு ராசி அதிபதி 6 ல் மறைவு 2, 11 ம் அதிபதி 8 ல் மறைவு 10 அதிபதி ராகு சாரம் வாங்கி 5 ல் இருக்கு ஜயா சரியான வேலை இல்லை திரும்பும் இடம் எல்லாம் அவமானம் மட்டுமே.. முதல் மனைவி இறந்து விட்டார்கள். என்னை கேலி செய்ய குறைவே இல்லை. நல்ல காலம் இருந்தால் பலன் கூறுங்கள் ஜயா. அஜித்குமார் 5.3 1993, time 5.45 am கிருஷ்ணகிரி மாவட்டம் என் வாழ்க்கை முயற்சி தோல்வி ஏன் தெரியவில்லை பதில் தருமாறு வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏

Келесі