பலூன் தூண்டிலில் பிடித்த மீன் வாங்க வீடியோக்குள்ள போகலாம்

Пікірлер: 21

  • @MubarakAli-fk7vj
    @MubarakAli-fk7vjАй бұрын

    Super fishing video nanba🎉

  • @Aathimuthu.

    @Aathimuthu.

    Ай бұрын

    நன்றி நண்பா

  • @AjithKumar-wj9rl
    @AjithKumar-wj9rlАй бұрын

    👌👌👌👌

  • @baskarsagayam3222
    @baskarsagayam3222Ай бұрын

    Super bro நானும் மீன் பிடிக்க வரட்டுமா

  • @Aathimuthu.

    @Aathimuthu.

    Ай бұрын

    9626064945 இதுதான் என் நம்பர் கால் பண்ணுங்க ப்ரோ

  • @MdNasik-ob3io
    @MdNasik-ob3ioАй бұрын

    😢😢😢😢❤

  • @Aathimuthu.

    @Aathimuthu.

    Ай бұрын

    எதுக்கு ப்ரோ அந்த கண்ணீரு எனக்கு மீன் மாட்டலைன்னா

  • @ChennaiUzhavan
    @ChennaiUzhavanАй бұрын

    அருமையான டெக்னிக்❤

  • @Aathimuthu.

    @Aathimuthu.

    Ай бұрын

    பழைய முறை தான் புதுமையா யோசிச்சிருக்கோம்

  • @madasamy4503
    @madasamy4503Ай бұрын

    பெரிய ஹார்பர் ல இந்த பலூன் தூண்டில் விட்டு மீன் புடிச்சு வீடியோ போடுங்க

  • @Aathimuthu.

    @Aathimuthu.

    Ай бұрын

    கட்டாயம் முயற்சி பண்ணி பார்த்துவிடுவோம் ப்ரோ

  • @madasamy4503
    @madasamy4503Ай бұрын

    ரத்த பூச்சி எடுக்கற வீடியோ போடுங்க

  • @Aathimuthu.

    @Aathimuthu.

    Ай бұрын

    ரத்த பூச்சி எடுக்குற மாதிரி வீடியோ போட்டுவிடுவோம் ப்ரோ

  • @madasamy4503
    @madasamy4503Ай бұрын

    கீலிய உயிரோட குத்தி போட்டு பண்டாரி மீன் புடிச்சு காட்டுங்க

  • @Aathimuthu.

    @Aathimuthu.

    Ай бұрын

    சின்ன மீனை குத்தி பண்டரி மீன் பிடிக்கிற மாதிரி ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கோம் ப்ரோ

  • @Aathimuthu.

    @Aathimuthu.

    Ай бұрын

    மறுபடியும் அத பத்தி விவரமா போட்டுருவோம்

  • @pradeepdigital6157
    @pradeepdigital6157Ай бұрын

    இந்த மீன்ல ஒரு முள் இருக்கும் குத்திச்சின்னா பயங்கரமா வலிக்கும்..... எனக்கா ஒரு தடவை குத்திருச்சி மொட்டை கோபர கடற்கரை ல வச்சி மயங்கி விழுந்துட்டேன்.... அந்த அளவுக்கு ஆபத்தானது அந்த முள்

  • @Aathimuthu.

    @Aathimuthu.

    Ай бұрын

    இந்த மீன்ல மூணு முள்ளு இருக்கும் ப்ரோ ஒவ்வொரு உடம்பு வாக்குன்னு சொல்லுவாங்க ஒவ்வொரு ஆளுக்கு ஒன்னும் செய்யாது

  • @pradeepdigital6157

    @pradeepdigital6157

    Ай бұрын

    @@Aathimuthu. எனக்கு மீன் பத்திலாம் தெரியாது ப்ரோ விளையாட்டா மீன் பிடிக்க போனாம் இந்த மீன் மாட்டிச்சி தூண்டில்ல மீன் கீழ இருந்தது தெரியாம மிதிச்சிட்டேன் நல்லா ஆழமா குத்திடுச்சி ரத்தமும் நிறைய போயிடுச்சு... கொஞ்ச நேரத்துல மயங்கிட்டேன்

  • @Aathimuthu.

    @Aathimuthu.

    Ай бұрын

    எல்லாத்துக்கும் எல்லாமே தெரிஞ்சிடாது ப்ரோ எனக்கு தெரிஞ்சது உங்க கிட்ட சொன்னேன் அவ்வளவுதான் அடுத்த தடவை மீன் பிடிக்கப் போனீங்கன்னா பார்த்து கவனம்

Келесі