பக்தியின் பெருமையை உலகத்துக்கு காட்டிய மகான்களிலே ஒருவர் பக்த துக்காராம் | Sivaji Ganesan, ANR Scene

Комедия

#BhaktaTukaramMovie #TamilDevotionalMovie #SuperhitDevotionalMovie
Movie : Bhakta Tukaram
Cast
Akkineni Nageswara Rao as Tukaram
Anjali Devi as Avali Bai
Sivaji Ganesan as Shivaji
Nagabhushanam as Mumbaji Go Swamy
Dhulipala as Rameswara Bhattar
Sakshi Ranga Rao as Nandi
Bhanu Prakash as Neeloji
Nagaraju as Lord Panduranga
P. J. Sarma as Gangadhar Pandit
Potti Prasad as Varaham
Kanchana as Bahina Bai
Jr.Sreeranjani as Rukma Bai
Baby Sridevi as Kaasi (Tukaram's daughter)
Tukaram is a small-time trader and a family man, who leads a highly pious life. Though he faces many hardships, his faith in God remains steadfast.
Channel Link : 1 -- / @psnamtamilmovies4427
@PS NAM TAMIL MOVIES
2 -- / @pscreations1725 @PS Creations
3 -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
4 -- / @psthenisaii8066 @PS Thenisaii
5 -- / psentertainment @PS Entertaimment
Also Watch More Video On : / psnamtamilmovies
For More Videos Subscribe Our Channel.

Пікірлер: 380

  • @SujithKutty
    @SujithKutty Жыл бұрын

    இவரின் நடிப்புக்கு நிகர் இவர் மட்டுமே வாழ்க உம் புகழ்

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    Жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam13172 ай бұрын

    சிவாஜி கணேசன் ஐயா போல் இனி யாரும் பிறக்க முடியாது. நடிக்கவும் முடியாது .வாழ்க சிவாஜி .வாழ்க தமிழ்.

  • @nature9059

    @nature9059

    Ай бұрын

    கலைமகளின் அனுக்கிரகம் அல்பாத்மாக்களான நம்மிடம் எதுவுமில்லை

  • @ponniyinselvan4711

    @ponniyinselvan4711

    24 күн бұрын

    Perslai​@@nature9059

  • @tajudeena6229

    @tajudeena6229

    22 күн бұрын

    A​@@nature9059

  • @subbulakshmisubramanian168

    @subbulakshmisubramanian168

    18 сағат бұрын

    .m,..​@@nature9059

  • @vijayakumar-kr7qq
    @vijayakumar-kr7qq2 ай бұрын

    சத்ரபதி சிவாஜி கதையும் பக்த பாண்டுரங்கன் துக்காராம் கதையும் நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது.... மிக்க நன்றிகள்❤❤❤

  • @i.s.krishnamurthy9775
    @i.s.krishnamurthy97752 ай бұрын

    தெலுங்கு பட டப்பிங் போல உள்ளது. ஆனாலும் நம்ம நடிகர் திலகம் சிலிர்ப்பு நடிப்பு நம்மை ஒன்றி பார்க்க வைக்கிறது. அவரை ரொம்பவும் miss செய்கிறோம்.

  • @boomijaramaiyer9898
    @boomijaramaiyer98982 жыл бұрын

    அருமை... அற்புதமான திரைப்படம்... வசனங்களும்... அதைப் பேசியுள்ள கலைஞர்களின் தமிழ் உச்சரிப்புகளும்... அபாரம்... அழகு... தமிழுக்கும் அமுதென்று பேர்.... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @rasiya8640

    @rasiya8640

    2 жыл бұрын

    Arumai Arumai

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @user-yt5qy7qx5j

    @user-yt5qy7qx5j

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/jJ2atKxmqL3gd9o.html பணம் தரும் பதிகம்.

  • @kesavansrini1460

    @kesavansrini1460

    2 ай бұрын

    Arumai

  • @bakthiclips7133
    @bakthiclips71332 жыл бұрын

    ஒவ்வொரு இந்தியனும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை சத்யம் வீர சத்ரபதி சிவாஜி ஜெய்

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @v.muralidharan3238

    @v.muralidharan3238

    2 жыл бұрын

    🕉️🔔 Aghanda RAMA Naamam Chanting. CONTINUOUSLY for 24 Hours From 30-3-2022 ,6AM To 31-3-2022, 6. AM. You can come in any time. If possible, You can be there for 24 hours At Ayodhya Mandapam, Arya Gowder Road, West Mambalam, Chennai-600033. (Please forward this message to many persons)

  • @swaminathankarunammbal6616

    @swaminathankarunammbal6616

    2 жыл бұрын

    Ip

  • @e.kumaran9065

    @e.kumaran9065

    2 жыл бұрын

    Movie name please

  • @JoyfulSeal-vj8oe

    @JoyfulSeal-vj8oe

    2 ай бұрын

    ​@@swaminathankarunammbal6616 😊

  • @salutetamizhachannel6470
    @salutetamizhachannel64702 жыл бұрын

    சிவாஜி மகாராஜ் வாழ்க 😘

  • @saisilver5026

    @saisilver5026

    2 ай бұрын

    ❤🙏🏼

  • @ramanathanmuthuswamy8681
    @ramanathanmuthuswamy86812 жыл бұрын

    நாகேஸ்வர ராவ், நடிகர்திலகம் இப் படத்தில் நடிக்க விரும்பினார், அதுவும் சத்ரபதி சிவாஜி ஆகவே. நாகேஸ்வர ராவ், ஶ்ரீ துக்காராம் ஐ, கண் முன்னே நிறுத்தினார் என்றால், சிவாஜி அவர்கள், சிவாஜி ஆகவே வாழ்ந்து விட்டார். அற்புதம்

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @renganathanmuthu7880

    @renganathanmuthu7880

    2 жыл бұрын

    Nermaiyana vimarshanam

  • @rasiya8640

    @rasiya8640

    2 жыл бұрын

    Itha nanga nampanum

  • @nithiyanandhama2088

    @nithiyanandhama2088

    2 ай бұрын

    Nambatti poda

  • @TempleClean
    @TempleClean2 жыл бұрын

    நாங்களும் பாண்டுரங்கன் சன்னிதி சென்று வழிபட்டத்தை நினைத்து மனம் மகிழ்ச்சி கொள்கிறேன் 🙏🏻 ஜெய் பாண்டுரங்கா 🙏🏻

  • @mgm4s
    @mgm4s2 жыл бұрын

    ஜெய் ஸ்ரீராம்🕉 ஜெய் பவானி 🙏 ஜெய் சிவாஜி🚩🚩🚩

  • @mohanj1768
    @mohanj17682 жыл бұрын

    இன்று -13-03-2022-மாசி-29-ஏகாதசி கடவுளின் அனுகிரகம் பக்தாதுக்காராம் அருமையான ஆண்மீகம் தங்களுக்கு நன்றி தினமும் விஷ்ணு புராணம் தொடர்ந்து பார்த்து கேட்டு வந்தேன் அதற்க்கு கிடைத்த பாக்யம் குடும்பத்தின் கடமை கடவுள் பக்தி மிக அருமை அனைவரும் கண்டு மகிழவேண்டிய பக்தியின் சிறப்பு நன்றி நன்றி நன்றி ஓம் நமோ நாராயணாய ஓம் விஷ்ணுபகவானே நமஹ ஓம் நமசிவாய 🙏🙏🙏💐💐💐💐

  • @v.muralidharan3238

    @v.muralidharan3238

    2 жыл бұрын

    🕉️🔔 Aghanda RAMA Naamam Chanting. CONTINUOUSLY for 24 Hours From 30-3-2022 ,6AM To 31-3-2022, 6. AM. You can come in any time. If possible, You can be there for 24 hours also At Ayodhya Mandapam, Arya Gowder Road, West Mambalam, Chennai-600033.

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @bhavanis3968
    @bhavanis39682 жыл бұрын

    Jai baktha துக்காரம்🙏 Jai chatrapati shivaji maharaj நடிகர் சிவாஜி கணேசன் எந்த பாத்திரத்தில் நடித்தாலும் அந்த character ஆகவே மாரிவீடுவார். இனிமேல் அவர் போன்ற கலைஞனை பார்ப்பது அரிது.

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @user-yt5qy7qx5j

    @user-yt5qy7qx5j

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/jJ2atKxmqL3gd9o.html பணம் தரும் பதிகம்.

  • @takesrt5769

    @takesrt5769

    2 жыл бұрын

    I saw our Indian Great Warrior and Chatrapathi Shivaji Maharaj in Shivaji Ganesan nadipill. My salute and thanks to this Great Actor

  • @v.muralidharan3238

    @v.muralidharan3238

    2 жыл бұрын

    🕉️🔔 Aghanda RAMA Naamam Chanting. CONTINUOUSLY for 24 Hours From 30-3-2022 ,6AM To 31-3-2022, 6. AM. You can come in any time. If possible, You can be there for 24 hours also At Ayodhya Mandapam, Arya Gowder Road, West Mambalam, Chennai-600033.

  • @swami1236
    @swami12362 жыл бұрын

    கண்கலங்க வெச்சுட்டான் மனுசன் ஒவொரு நடிப்பும் என்னை அறியாமல் கண்கலிங்கன

  • @SakthiVel-dr8sr
    @SakthiVel-dr8sr2 жыл бұрын

    பக்த துக்கராம் புகழ்வாழ்க..... சத்ரபதி சிவாஜி மகராஜ் வாழ்க

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @thekamalairamani

    @thekamalairamani

    Ай бұрын

    K 😂😂😅7​@@psnamtamilmovies4427

  • @babudhakshina8311
    @babudhakshina83112 жыл бұрын

    நடிகர் திலகம்,அக்கினேனி நாகேஸ்வர ராவ் நடிப்புலக சக்கரவர்த்திகள் இருவரின் நடிப்பும் அபாரம்!

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @GaneshGanesh-yl8wj
    @GaneshGanesh-yl8wj2 жыл бұрын

    👏ஜெய்சத்ரபதி சிவாஜீ👏

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai53152 жыл бұрын

    காலத்தால் அழியாத பொக்கிஷம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @user-vg4kb9yb5o
    @user-vg4kb9yb5o2 жыл бұрын

    நடிகர் திலகம் சிவாஜி நடிப்பு சிலிர்க்கவைக்கிறது

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @kksivakumar9733
    @kksivakumar97333 ай бұрын

    பாண்டுரங்கா சரணம்

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t2 жыл бұрын

    அருமையான வீரமுள்ள ஒரு திரைப்படம்

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @kumaravels9690
    @kumaravels96902 жыл бұрын

    பார்க்கும்போதே பரவசமாகிறது.

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @kannank5460
    @kannank5460Ай бұрын

    பிறரை கெடுக்கும் கொடுரமான அரக்கர்களும் அந்த காலத்தில் இருந்தே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @takesrt5769
    @takesrt57692 жыл бұрын

    I saw our Indian Great Warrior and Chatrapathi Shivaji Maharaj in the act of great actor Shivaji Ganesan. My Salute to this Great Actor.

  • @seenivasan7167
    @seenivasan71672 жыл бұрын

    உலக சினிமாவின் ஒப்பற்ற கலைஞன்

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @TheBatman37905
    @TheBatman379052 жыл бұрын

    ஜெய் பவானி ஜெய் சிவாஜி

  • @anantharubanmanoharan7532
    @anantharubanmanoharan75322 жыл бұрын

    ஜெய் ஜெய் சிவாஜி மகாராஜ்

  • @parthibanparthiban4478
    @parthibanparthiban44782 жыл бұрын

    இது போன்ற படங்களை பார்க்கும்போதுஎன்மனம்தெய்வீகமாகிறதுஓம்நாமோநாராயனா

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @rengarajanm6401
    @rengarajanm6401Ай бұрын

    இது போன்ற சிறந்த படங்கள் ஏன் இப்போது வருவதில்லை

  • @MahalakshmiRamamurthy

    @MahalakshmiRamamurthy

    Ай бұрын

    Kali

  • @KumarswamyNadar

    @KumarswamyNadar

    29 күн бұрын

    தமிழ் சினிமாவில் இந்து தெய்வவிரோ சீன்‌உண்டென்றால் உடனே பைனான்ஸ் கிடைக்கிறது(கிருத்துவ மிஷனரி).

  • @selvieganes4412
    @selvieganes44122 жыл бұрын

    No one can full fill any role Sivaji Ganesan Sir played as completely as him. The Greatest actor of Tamil Nadu. Will always be missed. Ardent fan of his. From South Africa.

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @venkatachalamcs8294

    @venkatachalamcs8294

    2 жыл бұрын

    Beyond boundaries shivaji Ganesan liked byall

  • @nandagopalranganathan6269

    @nandagopalranganathan6269

    2 жыл бұрын

    You haven't informed about ANR He is also a good actor

  • @venkatachalamcs8294

    @venkatachalamcs8294

    2 жыл бұрын

    @@nandagopalranganathan6269 no doubt but shivaji versatility bigger than rest of indian actors

  • @selvieganes4412

    @selvieganes4412

    2 жыл бұрын

    @@nandagopalranganathan6269 I am so sorry, but I dont know who is ANR. To my family and me Sivaji Ganesan is the ultimate actor of Tamil cinema. No one can compare with him. This is entirely our opinion.

  • @rajeshkalamkar9204
    @rajeshkalamkar92042 жыл бұрын

    🙏 I doesn't know Tamil so much but I am glad to know that Tamilians also know much more about Shree Chatrapati Shivaji Maharaj and Santh Tukaram Maharaj and Marathi culture.

  • @muthumani1961
    @muthumani19612 жыл бұрын

    நடை எனன உடை என்ன...பார்வை எனன...உலகிற்கே...ஒருவன்

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn2 жыл бұрын

    சிவாஜிக்கு நிகர் அவரேதான்

  • @user-yt5qy7qx5j

    @user-yt5qy7qx5j

    2 жыл бұрын

    kzread.info/dron/rGUAlL91UghwV_WZSZ50Lw.html .

  • @arvindr19
    @arvindr19Күн бұрын

    16.49 two legends in single frame Sivaji Sir & ANR Sir❤❤❤

  • @srikrishnasogtur2665
    @srikrishnasogtur26652 жыл бұрын

    Shivaji really suitable for Shivaji role. Very talented.shivaji ganeshan

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @mythilimythili5662
    @mythilimythili566228 күн бұрын

    நான் போகின்றேன் வைகுந்தம் எல்லாரும் நிம்மதியாக இருக்கலாம்

  • @radhasundaresan8473
    @radhasundaresan84732 ай бұрын

    அருமையான பகிர்வு!! அற்புதமான சரித்ரம்!!

  • @muruganandhammuruga3580
    @muruganandhammuruga358017 күн бұрын

    சத்ரபதி சிவாஜி இடம் தேசபக்தியும் தெய்வபக்தியும் சிறந்து விலங்கும் இதை நாமும் பின்பற்றுவோம் விளங்கும்

  • @avvai8106
    @avvai81062 жыл бұрын

    சத்ரபதி சிவாஜிக்கு ஜெய்

  • @sundaramkrishnamurthi4886
    @sundaramkrishnamurthi48862 жыл бұрын

    Wonderful presentation of Thukharam Maharaj and Shivaji Maharaj .Thanks. Jaihind.

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @aadinarayan9680
    @aadinarayan96802 жыл бұрын

    அருமையான பக்தி காவியம்

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g2 жыл бұрын

    சத்திரபதி சிவாஜி மகாராஜ் கி ஜெய்🚩🚩🚩🚩🚩

  • @jegasatya393
    @jegasatya3932 жыл бұрын

    Wow what a man Shivaji Sir awesome acting...

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @rajasulosanaarunakulasinga2919
    @rajasulosanaarunakulasinga2919Ай бұрын

    ஓம் நமோ நாராயணா அருமையான படம்

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan76472 жыл бұрын

    These type of devotional scenes shd be shown to our younger generations to sow patriotism with loyalty in their younger minds.Our great Bharat is precious to everyone!

  • @jothiravi3857

    @jothiravi3857

    2 жыл бұрын

    Very true our younger minds need to be boosted with spiritualism via media.

  • @user-yt5qy7qx5j

    @user-yt5qy7qx5j

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/jJ2atKxmqL3gd9o.html பணம் தரும் பதிகம்.

  • @chellappamuthuganabadi9446

    @chellappamuthuganabadi9446

    2 ай бұрын

    திராவிட மாடல் பாவிகள் தமிழ் நாட்டில் திரையிடவிடமாட்டார்கள்

  • @vijaya8893
    @vijaya8893Ай бұрын

    இதுவே சத்தியத்தின் பாதை நேர்மையான பக்தி இறைவனின் திருவுளம் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @ganesanganesan4124
    @ganesanganesan41242 жыл бұрын

    இந்த திரைப்படத்தின் பெயர் பக்த துக்காராம்

  • @Jayasruthi786
    @Jayasruthi7862 жыл бұрын

    When Sanatana Dharma got destroyed,The Great Sivaji showed the lighting once again,the great power Sanatana Dharma

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @v.muralidharan3238

    @v.muralidharan3238

    2 жыл бұрын

    That was because of SRI SAMARTHA DAMA DASAR, the Spiritual Guru of Sri Sivaji. That Guru chanted SRI RAMA JAYA RAMA JAYA JAYA RAMA for crores and crores of times and had the darshan of Sri Rama twice. Through Sri Samartha Ramadasar, Sri Rama helped Sri Sivaji to become a very great emperor. SRI THUKKARAM'S Apangams (a type of devotional songs) are also very powerful. Sri Sivaji was helpd by two Guru's Sri Samartha Ramadasar and Sri Thukkaram. Those two Guru's have proved through chanting. So, we should also chant Guru's names and God's names, and make others also to chant Guru's names and God's names.

  • @abrahamlincoln4128

    @abrahamlincoln4128

    2 жыл бұрын

    sanatana Dharma Is One God Concept

  • @v.muralidharan3238

    @v.muralidharan3238

    2 жыл бұрын

    @@abrahamlincoln4128 🕉️🔔 Aghanda RAMA Naamam Chanting. CONTINUOUSLY for 24 Hours From 30-3-2022 ,6AM To 31-3-2022, 6. AM. You can come in any time. If possible, You can be there for 24 hours also At Ayodhya Mandapam, Arya Gowder Road, West Mambalam, Chennai-600033.

  • @v.muralidharan3238

    @v.muralidharan3238

    2 жыл бұрын

    @@psnamtamilmovies4427 🕉️🔔 Aghanda RAMA Naamam Chanting. CONTINUOUSLY for 24 Hours From 30-3-2022 ,6AM To 31-3-2022, 6. AM. You can come in any time. If possible, You can be there for 24 hours also At Ayodhya Mandapam, Arya Gowder Road, West Mambalam, Chennai-600033.

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs82942 жыл бұрын

    Shivaji ganesan acted in this film free to honour his gratitude to Anajalidevi the producer who has given him chance even before Parasakti in Poongothai

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @shiyamnair5976
    @shiyamnair5976Ай бұрын

    Enna nadippu.... Appa... Simmakuralon.... Chathrapathy maharajavai neril parththa arputhamana unarvuuu.... ❤

  • @rajeshgopal3571
    @rajeshgopal35712 жыл бұрын

    I HAPPENED TO SEE THIS GREAT movie.. Tukaram ki Jai... pandurangan ki jai... tears came ouf

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam26812 ай бұрын

    Really EngALShivaji Sir really Shivaji Maharaj

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy2 ай бұрын

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்

  • @indialover83
    @indialover832 жыл бұрын

    Fantastic acting by both Shivaji and ANR

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @chandranran8713
    @chandranran8713Ай бұрын

    அற்புதம் திரைப்படம் சிவாஜி நடிப்பு மிகவும் பிடித்த ஸஹீஹ் ஒன்று❤❤❤❤

  • @jothiravi3857
    @jothiravi38572 жыл бұрын

    Such a lovely film with wonderful actors and a divine message of Bhakti and faith in God. I really wish there are more of these kind of movies, in theaters & Netflix which govt of India should promote to our youth public. Rama Krishna Hari Vasudeva Hari 🙏🙏

  • @v.muralidharan3238

    @v.muralidharan3238

    2 жыл бұрын

    🕉️🔔 Aghanda RAMA Naamam Chanting. CONTINUOUSLY for 24 Hours From 30-3-2022 ,6AM To 31-3-2022, 6. AM. You can come in any time. If possible, You can be there for 24 hours also At Ayodhya Mandapam, Arya Gowder Road, West Mambalam, Chennai-600033.

  • @user-yt5qy7qx5j

    @user-yt5qy7qx5j

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/jJ2atKxmqL3gd9o.html பணம் தரும் பதிகம்.

  • @venkatramannarayanan915

    @venkatramannarayanan915

    Жыл бұрын

    Vasudeva hari panduranga hari... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-ph6mv7bu2x
    @user-ph6mv7bu2x2 жыл бұрын

    Jai shivaji 🔥

  • @elangomath2901
    @elangomath29012 жыл бұрын

    Aaha! After a long struggle in life I have enjoyed this scene, God is great! Always He helps me. Thank you Sir.

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @rajus6270
    @rajus62702 жыл бұрын

    தங்கள் பணி சிறக்க மென்மேலும் நாகார்ஜுனா விடம் அணுகினால் மேலும் விரிவடையும் தங்கள் பணி ஜெய்ஹிந்த்

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Жыл бұрын

    What a walking style and voice of sivaji

  • @ravipamban346
    @ravipamban3462 жыл бұрын

    Hats off to legend sivaji

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @vijaykothuri8838
    @vijaykothuri88382 жыл бұрын

    jai Hindustan jai Veera Sivaji

  • @9841045869
    @98410458692 жыл бұрын

    அருமையான பதிவு. பக்தியும் வீரமும் நிறைந்த படம்.

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @user-pandimuni....
    @user-pandimuni....2 жыл бұрын

    ஐயா நன்றி... முழு படத்தையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @saisilver5026
    @saisilver50262 ай бұрын

    🙏🏼பாண்டுரங்கா விட்டல

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha31692 жыл бұрын

    👍👍👍 great actor sir....Shivaji sir

  • @tamildisplayworld4449
    @tamildisplayworld44492 жыл бұрын

    எனக்கு பெரியவர்களின் நட்புறவு வேண்டும் அது தான் உந்தன் நித வாழ்வை நிதம்! சரி என்று பெருகும்

  • @balakanna7613
    @balakanna76132 жыл бұрын

    All time legend sivaji

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @sureshthakkar291
    @sureshthakkar2914 күн бұрын

    Nalla Padam. Jay Hindu Rastra.

  • @swami1236
    @swami12362 жыл бұрын

    அந்த காலத்து டைரக்டர் சிந்தனைகள் எந்தமாதிரி இருந்தது எத்தனை involment இந்தக்காலத்து டைரக்டர் எல்லாம் எடுக்கும் படம் அத்தனையும் ஒரே வன்முறை இரட்டை அர்த்தகங்கள் கொச்சைத்தமிழ்

  • @kasiraman.j

    @kasiraman.j

    2 ай бұрын

    உண்மை உண்மை

  • @rganeshsmith2773
    @rganeshsmith27732 ай бұрын

    பாண்டு ரங்கா பண்டரி நாதா🎉

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell57962 жыл бұрын

    அருமையான நடிப்பு . அட்டகாசமான திரைப்படம்

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @dhinakarand4208
    @dhinakarand42082 жыл бұрын

    நல்ல திரைப்படம்

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @ravisampath4034
    @ravisampath40342 жыл бұрын

    Shivaji the great

  • @vishnut9009
    @vishnut90092 жыл бұрын

    Great shivaji sir

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam36692 жыл бұрын

    We need Humanitarian Dharma.. This is very important now in Our Beloved Mother India.

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @kuppuswamy9567
    @kuppuswamy95672 жыл бұрын

    தங்கள் பதிவு அருமை 👌👌👌👍👍

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @uniqueproducts8847
    @uniqueproducts88472 жыл бұрын

    அற்புதம் அபாரம்....வாழ்த்துகள்

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @murugank.p.4783
    @murugank.p.47832 жыл бұрын

    Nadigar Thilagam is a great actor in the world.

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q2 ай бұрын

    ஜெய் விட்டுல ஜெய் ஶ்ரீ ராம் ❤

  • @vasudevankanniappan8153
    @vasudevankanniappan8153Ай бұрын

    Vitala vitala panduranga 🙏🙏🌺

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan91872 жыл бұрын

    This film denotes many aspects of today's politics too. Surprise that Even the traitors are reflecting same way as in this film- with their action & words. End result for them also shall be same. Long Live Bhakta Thukkaram's virtues. Long live Hinduism / Hinduthva. Long live MODIJI. MODIJI Hain toh Mumkin hai. JAI BHARATH

  • @user-yt5qy7qx5j

    @user-yt5qy7qx5j

    2 жыл бұрын

    kzread.info/dron/rGUAlL91UghwV_WZSZ50Lw.html .

  • @bharathanp4943
    @bharathanp4943Ай бұрын

    Nandri

  • @deenadhayalan1646
    @deenadhayalan16462 ай бұрын

    பக்த துக்காராம்

  • @rajarajeshwaran173
    @rajarajeshwaran1732 жыл бұрын

    Superr movie 👌👌❤️❤️❤️

  • @RAVIVHP
    @RAVIVHPАй бұрын

    ஓம்சக்தி

  • @sureshkumarkumarsuresh3629
    @sureshkumarkumarsuresh36292 жыл бұрын

    Jai Bhavani Jai Shivaji

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi94462 ай бұрын

    ராஜ்குமார், உதயகுமார், அஸ்வத்,பாலகிருஷ்ணா,லீலாவதி ,ராஜஸ்ரீநடித்துள்ள சந்த் துக்காராம் கன்னடப்படத்தையும் பாருங்கள்(கறுப்பு வெள்ளை).அருமையாக எடுத்துள்ளார்கள்.கன்னடம் மிக‌ நன்றாக‌ புரியும்.துரதிருஷ்டவசமாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை.

  • @chellappamuthuganabadi9446

    @chellappamuthuganabadi9446

    2 ай бұрын

    நம் அதிர்ஷ்டம் தெலுங்கு பக்த துக்காராம் தமிழிலும் கிடைத்து சிவாஜியை சத்ரபதி சிவாஜியாகவே பார்க்க முடிந்தது.

  • @Viveckan
    @Viveckan2 жыл бұрын

    அற்புதம் 🙏

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @Luckredperfumes
    @Luckredperfumes6 ай бұрын

    பணத்தை தண்ணீர் சாப்பாடு பக்கத்தில் உள்ள அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.

  • @TamilSAGE4ZekeRavi
    @TamilSAGE4ZekeRavi2 жыл бұрын

    Chatrapathi shivaji Maharaj ki jai 🔥🔥🔥

  • @user-yt5qy7qx5j

    @user-yt5qy7qx5j

    2 жыл бұрын

    kzread.info/dron/rGUAlL91UghwV_WZSZ50Lw.html .

  • @sudharshanmur
    @sudharshanmur2 ай бұрын

    Tukaram Maharaj ki Jai...💮🏵️🌺🌸

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy28012 жыл бұрын

    Arumayana padam

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if2 ай бұрын

    பாண்டுரங்கா சரணம் சரணம் சரணம்..... 🙏🙏🙏

  • @lovemychannels8020
    @lovemychannels80202 жыл бұрын

    Yallam Shiva Sakthi Vishnu aatam

  • @rasiya8640

    @rasiya8640

    2 жыл бұрын

    Unmai... thala irukkum pothu vaalu aadakuthathu ,,,,,

  • @sunraj6768
    @sunraj67682 жыл бұрын

    Sivaji that close up shot Awesome What a brightful eyes 👏

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @ravichandran6018
    @ravichandran6018 Жыл бұрын

    Sivaji man of miracle.

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    Жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Жыл бұрын

    What asuper film what an actors and directs those days were golden periods

  • @kannankannan2578
    @kannankannan25782 жыл бұрын

    SHIVAJIGANESAN ALWAYS DELIVERED "JAIKIND". REAL PARTIATE. FIRST WE INDIAN .THEN ETC.THE GREAT HINDU DHARMAM.

  • @psnamtamilmovies4427

    @psnamtamilmovies4427

    2 жыл бұрын

    நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @prabhakaranprabu8901

    @prabhakaranprabu8901

    2 жыл бұрын

    தமிழை அழித்த அனைத்தும் அழிந்து போகட்டும்

  • @asuran786
    @asuran7862 жыл бұрын

    மனுவாதிகளால் நசுக்கப்பட்ட பக்த உள்ளங்கள்....

  • @asuran786

    @asuran786

    2 жыл бұрын

    நந்தனார் கண் முன் வந்து செல்கிறார்....

  • @S.dharaniSiva-lb7ty

    @S.dharaniSiva-lb7ty

    2 ай бұрын

    Manu a man not god understand

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Жыл бұрын

    Really I didn't see this tears rolled down thank you

Келесі