பக்கவாதம் அறிகுறிகள் என்ன ? | மீள்வது எப்படி ? | MGM Healthcare | Stroke | Dr Sridhar K

பக்கவாதம் அறிகுறிகள் என்ன ? | மீள்வது எப்படி ? | MGM Healthcare | Stroke | Dr Sridhar K#world #strokeday #MGMHealthcare #Stroke

Пікірлер: 424

  • @rohikthp6923
    @rohikthp6923 Жыл бұрын

    உண்மையிலேயே இவர் மிகச்சிறந்த தலைசிறந்த மருத்துவர்.இரண்டு மாதங்களுக்கு முன்பு எனது தலையில் உள்ள கட்டியை இவர்தான் சர்ஜரி பண்ணி எடுத்தார்.5 டாக்டர்களால் முடியாது என்று சொன்னதை இவர் முடியும் என்று சரி பண்ணி கொடுத்தார் இன்று நான் நலமாக உள்ளேன்.ஓம் நமச்சிவாய அண்ணாமலையாரே போற்றி

  • @sarathir6949

    @sarathir6949

    Жыл бұрын

    Yes.my husband had ten years ago this doctor did a sarjary in spinalcad.He safe now.This doctor is a God.I mover forget him.

  • @sarathir6949

    @sarathir6949

    Жыл бұрын

    Long live you doctor.

  • @becoollife140

    @becoollife140

    Жыл бұрын

    Doctor name and which hospital plz tel me sir

  • @ramadevi2622

    @ramadevi2622

    Жыл бұрын

    ஹாஸ்பிடல் எந்த ஊர் சொல்லுங்க ப்ளீஸ்

  • @rohikthp6923

    @rohikthp6923

    Жыл бұрын

    @@becoollife140 MGM HOSPITAL CHENNAI.

  • @svrajendran1157
    @svrajendran1157 Жыл бұрын

    டாக்டர் தெய்வத்திற்கு சமம் நன்றி சார். தங்களது விளக்கத்தால் நிறைய உயிர்கள் காப்பற்ற படும் என்பதில் ஐயமில்லை

  • @abdulvahab.n.m.n.m7491

    @abdulvahab.n.m.n.m7491

    Жыл бұрын

    Nice

  • @rajakumar-tx7nc
    @rajakumar-tx7nc Жыл бұрын

    தமிழில் நன்றாக புரியவைத்ததற்கு நன்றி அய்யா

  • @thandapanigreen9323
    @thandapanigreen9323 Жыл бұрын

    மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம் தமிழில் தெளிவாக விளக்கம் அளித்த மருத்துவருக்கு நன்றி .....🙏

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Жыл бұрын

    இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் தமிழில் பேசியதற்கு நன்றி ஐயா

  • @ravichandra7873
    @ravichandra7873 Жыл бұрын

    பக்கவாதம் வந்தால் எப்படி வைத்தியம் செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறிய நீங்கள் பக்கவாதம் வராமல் இருப்பதற்கு எப்படி வாழ்க்கைமுறை வாழவேண்டும் என்று தெளிவாகக் கூறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே ஐயா🙏

  • @kingslin274

    @kingslin274

    Жыл бұрын

    999999999999999999999

  • @abdulazeez5563
    @abdulazeez5563 Жыл бұрын

    தெளிவான விளக்கம் எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடிந்தது. நீண்ட ஆயுளை தங்களுக்கு தர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய இறைஞ்சுகிறேன. அப்துல் அஜீஸ் நடுக்கடை.

  • @rajasekaran3205
    @rajasekaran3205 Жыл бұрын

    தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி

  • @palanivelusureskumar3841
    @palanivelusureskumar3841 Жыл бұрын

    Explained very clearly. Thank you Dr

  • @krishnamoorthy-mr4nb
    @krishnamoorthy-mr4nb Жыл бұрын

    Stroke வரமா இருக்க என்ன பண்ண வேண்டும் சார். அதை பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்க சார் 🙏 please sir.

  • @123cesna
    @123cesna Жыл бұрын

    நன்றாக விளக்கப்பட்டுள்ளது......

  • @reetashyamalatha7430
    @reetashyamalatha7430 Жыл бұрын

    Thankyou Docter very clear speech.

  • @arokianathan1691
    @arokianathan1691 Жыл бұрын

    அருமையான பயனுள்ள பதிவு நன்றி மருத்துவர் ஜயா .

  • @karnankarnan4215
    @karnankarnan4215 Жыл бұрын

    தெளிவாக தமிழில் விளக்கம் அளித்ததற்கு நன்றி.

  • @36yovan
    @36yovan Жыл бұрын

    😎 பக்கவாத அறிகுறிகள் என்ன என்று அருமையான தகவல்கள் நன்றி ! 👍😃

  • @rubiyababu5085
    @rubiyababu5085 Жыл бұрын

    Stroke (பக்கவாதம் ) பற்றி அருமையாக விளக்கம் அளித்தீர்.நன்றி . நான்கு பேரில் ஒருவருக்கு என WHO கூறும் தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.நனறி Dr.

  • @nisarahamed3870
    @nisarahamed3870 Жыл бұрын

    Thank you, Dr. Very informative.

  • @fathimamary8596
    @fathimamary8596 Жыл бұрын

    Thank you Dr.Sir you explained very Clearly I am Strick Pt🙏

  • @shobhas4325
    @shobhas4325 Жыл бұрын

    Thanks doctor very important advice for every one. Best explanation thank you once again doctor.

  • @veeramanip2968
    @veeramanip2968 Жыл бұрын

    தமிழில் அழகாக இருந்தது நன்றி டாக்டர்

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Жыл бұрын

    You are God and a great doctor.

  • @sujathavn7297
    @sujathavn7297 Жыл бұрын

    Thanx Doctor . U hv explained so clearly which wl help people a Lot...👍🙂

  • @HONEY-fc3su
    @HONEY-fc3su Жыл бұрын

    Excellent...... explaination superb👏👍👌

  • @Karthikeyan-kg7xi
    @Karthikeyan-kg7xi Жыл бұрын

    Sir ungala pakkum pothu romba happyya iruku u r a great doctor Nan global hospitala work pandrappa pharmacist ah

  • @devakirubaisamuel1992
    @devakirubaisamuel19922 ай бұрын

    தமிழில் அருமையான விளக்கம் கொடுத்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @suriyan114
    @suriyan114 Жыл бұрын

    Thanks to dinamalar for useful information

  • @krishnamoorthyb1865
    @krishnamoorthyb1865 Жыл бұрын

    Excellent Doctor thankyou so much for your advice 🙏🙏

  • @chinnachamyg5199
    @chinnachamyg5199 Жыл бұрын

    எழுத்தறிவித்தவன் இறைவன் என்பது போல பிற உயிர்களை காத்துக் கொண்டிருக்கின்ற இந்த மாதிரி மருத்துவர்களும் தெய்வத்துக்கு சமமானவர்கள்

  • @mohamediqbalmohamedjahabar9021
    @mohamediqbalmohamedjahabar9021 Жыл бұрын

    Good Explain Thank for you Dr.🙏🙏🙏🙏

  • @geetharamesh9913
    @geetharamesh9913 Жыл бұрын

    Brilliant and excellent MUST SHARE VIDEO DOCTOR...YOUR SERVICES ARE WORTH MORE THAN MULTIMILLION DOLLARS...Humble request to share A VIDEO ABOUT the CAUSES OF BRAIN DAMAGE DOCTOR if possible...THANKS A TONNE

  • @prabhaanuvarshani6787
    @prabhaanuvarshani6787 Жыл бұрын

    Tq for your kind hearted information about stroke BEFAST,

  • @gopalakrishnan7329
    @gopalakrishnan7329 Жыл бұрын

    Thank you Dr.Sridhar 🙏

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 Жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏

  • @rajasekarsara2187
    @rajasekarsara2187 Жыл бұрын

    அருமையான பதிவு டாக்டர் சார்

  • @thivasorna9985
    @thivasorna9985 Жыл бұрын

    Dr. Excellent advice. Thanks 🙏🙏🙏

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Жыл бұрын

    Thank you so much Doctor. Well detailed explanation doctor. 🙏🙏🙏🙏

  • @Halima72958
    @Halima72958 Жыл бұрын

    நல்ல விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @umashan1894
    @umashan1894 Жыл бұрын

    He treated me in Global hospital.Other doctors delayed my treatment.Chief Dr. Sridhar came and saw me .He immediately diagnosed that I suffered a stroke without any machines and shifted me to ICU and started treatment. Next day I returned to normal.However undergone angio and all to detect any further damage done to my brain. But fortunately no, since Dr.started treatment immediately. I am thankful to him.Great Doctor

  • @thirumanickam2280

    @thirumanickam2280

    Жыл бұрын

    Shall I get Dr Sridhar sir mobile no.

  • @kowsalya3580

    @kowsalya3580

    Жыл бұрын

    Sir can u please tell u became alright by medical tt , or surgical nd ur age if u don't mind.Tq.

  • @sarojinij1308

    @sarojinij1308

    Жыл бұрын

    😊

  • @user-kv6ic3nj9o

    @user-kv6ic3nj9o

    6 ай бұрын

    i suffered a stroke before 5 months now i am almost ok but not came to normal .. what to do ?

  • @ameerbazi9768
    @ameerbazi9768 Жыл бұрын

    Useful information 👍 Thanks for sharing the information

  • @subbu3922
    @subbu3922 Жыл бұрын

    Thank you very much for sharing this stroke message,to understand .lts inspired.

  • @panamrejvi485
    @panamrejvi485 Жыл бұрын

    Best clear speech Dr Thank you sir. Mohamed rejvi

  • @ruckumaniperiasamy6352
    @ruckumaniperiasamy6352 Жыл бұрын

    Thank you sir. Use ful irunthathu

  • @sirajnisha2493
    @sirajnisha2493 Жыл бұрын

    Very very use ful information sir thankyou

  • @thirunavukkarasusingaravel104
    @thirunavukkarasusingaravel104 Жыл бұрын

    வணங்கி மகிழ்கிறேன் சார்🌷🌷🌷🌷🌷

  • @NRJVSTTD
    @NRJVSTTD Жыл бұрын

    மிகவும் அருமை.

  • @lakshmanankumar2610
    @lakshmanankumar2610 Жыл бұрын

    மிகச் சிறந்த விழிப்புணர்வு மிக்க நன்றி சார் .

  • @kalpana.pkalpana.p2097
    @kalpana.pkalpana.p2097 Жыл бұрын

    Tq it is a very important message 🙏

  • @palanivelelayappagounder3833
    @palanivelelayappagounder3833 Жыл бұрын

    Thank you, Doctor. Requesting you talk about the spinal cord also. long live Doctor.

  • @dhinakarans1308
    @dhinakarans1308 Жыл бұрын

    Proper exercise, diet, pranayama and meditation will help avoid occurance of stroke. Doctor is narrating well about the treatment process and the symptoms that may lead to Strike. As always prevention is better than cure, people should turn to yoga and lead a healthy and fulfilled life. Also, one should keep away from smoking, drinking and any other intoxication. Keep cool and maintain balance. People who are on the path of YOGA hardly visit the hospital as they are vibrant even after 85 or 90 years. One should learn and follow the defined life regimen and lead a Happy Life and be an educator for others.

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 Жыл бұрын

    Sir romba theliva sonniga sir... 👍👍👍

  • @satishsatish6120
    @satishsatish6120 Жыл бұрын

    Mikka nandri doctor,doctor kadavul ku samam🙏🙏🙏

  • @rajukaliappan5582
    @rajukaliappan5582 Жыл бұрын

    Excellent explain Dr...thank u fine

  • @shaziathaseen2443
    @shaziathaseen2443 Жыл бұрын

    Thank you so much for your useful information

  • @Josephine30825
    @Josephine308252 ай бұрын

    Thank you Sir.very important message.God bless you Sir.

  • @ranimani3294
    @ranimani3294 Жыл бұрын

    Thanks a lot Doctor 🙏🙏

  • @Bajji7777
    @Bajji7777 Жыл бұрын

    Thank u Sir very useful explanation

  • @baskar-Sony
    @baskar-Sony Жыл бұрын

    Thank you for valuable message

  • @Ramar-gc6tv
    @Ramar-gc6tv Жыл бұрын

    Dr.He is a god.one of the great doctor.he save my husband.

  • @Abudbm
    @Abudbm Жыл бұрын

    உங்கள் ஆலோசனைகள் மிக மிக நன்று நீங்கள் நீண்ட காலம் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @sudharshanan2704
    @sudharshanan2704 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Жыл бұрын

    Great explanation. Useful to all

  • @akilak5702
    @akilak5702 Жыл бұрын

    Wonderful explanation.

  • @KarnanC
    @KarnanC Жыл бұрын

    சரியான விளக்கம் ஐயா, மது, புகையிலை, குட்க, பண்மசாலா போன்றவை தவிர்ப்பதும் நல்லது என சொல்ல மறந்துவிட்டிர்கள்

  • @saiguru9587
    @saiguru95879 ай бұрын

    Thanks for sharing useful information Dr

  • @sangibala5641
    @sangibala5641 Жыл бұрын

    Useful information sir

  • @sujathasubbuguru7467
    @sujathasubbuguru74679 ай бұрын

    Thank you very much for u r information

  • @jacinthasr7648
    @jacinthasr7648 Жыл бұрын

    Thank you Doctor for your valuable advice to us excellent

  • @sennranganathan9999
    @sennranganathan9999 Жыл бұрын

    Excellent advise

  • @devianbarasan491
    @devianbarasan491 Жыл бұрын

    Thank u for ur kind Alert

  • @sarthsanju6524
    @sarthsanju6524 Жыл бұрын

    Nala explanation thank you ,and thanks for tamil speach.🙏

  • @sethuraman432
    @sethuraman432 Жыл бұрын

    மருத்துவர் அவர்கள் பக்கவாதம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை விளக்கமாக விவரித்து உள்ளார் ஆனால் மூளைக்கு எதனால் ரத்தம் செல்லாமல் இருக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தால் இன்னும் நன்மை பயக்கும் விஷயமாக இது இருந்திருக்கும்

  • @srm5909

    @srm5909

    Жыл бұрын

    கரெக்ட். அதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.

  • @ramyaramesh8212

    @ramyaramesh8212

    Жыл бұрын

    அவர் தான் சொல்லிருக்காரே ஐ' பி,பி ன்னு

  • @ramadevi2622

    @ramadevi2622

    Жыл бұрын

    எந்த ஊருனு தெரியலையே

  • @vinothkumarravi8159

    @vinothkumarravi8159

    Жыл бұрын

    hzhzhzhhhzz✌😍😍😊😍✌😊✌😊✌😊✌😊😊✌✌✌✌😊✌😊✌😊✌✌✌😊😊✌😊✌😊😊✌😍😍😍✌✌😊😍😍😍😍😍😍✌😊😍✌😊✌😊😍😊✌✌😍😊😊✌😊😊😊😊😊😊😊😊😊✌😍😊✌✌😊✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌😊✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌

  • @francisxavier3372
    @francisxavier3372 Жыл бұрын

    Super axplanations,sir

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Жыл бұрын

    Thank you doctor very nice address immediately I shareit with my relations thank you doctor

  • @mohanasdishessketches2953
    @mohanasdishessketches2953 Жыл бұрын

    Very useful information

  • @jayanthikumar6978
    @jayanthikumar69784 ай бұрын

    Thank you Dr. Very useful information.

  • @madynandhy176
    @madynandhy176 Жыл бұрын

    Thank you for information

  • @mahendranexmcvpm2287
    @mahendranexmcvpm2287 Жыл бұрын

    Dr superb explanstion nice

  • @mahendranexmcvpm2287
    @mahendranexmcvpm2287 Жыл бұрын

    DR suerb explanation very nice

  • @kowsalya3580
    @kowsalya3580 Жыл бұрын

    Excellent medical messege every one shud know..

  • @gomathiganasan2361
    @gomathiganasan2361 Жыл бұрын

    Very nice doctor.

  • @lathakumaravel412
    @lathakumaravel412 Жыл бұрын

    Excellent sir

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Жыл бұрын

    Dr. Sir,. Thanks for your Guidance. Alas, if the Viewer is more than 20 or 30 years,. Now we Senior Citizens 70 +,. It could be for Knowledge. But it has to inculcate in SCHOOL Education & PARENTS might be Educated and knowledge Awareness isfui MANDATORY for all Citizens and Healthy Life Style and Diet, with Vegetables, Fruits and Millets. Also Speciality Hospitals near and every Village. Thank you Sir.

  • @umamuthukumar2884
    @umamuthukumar2884 Жыл бұрын

    Excellent explanation doctor. God bless you sir

  • @NMS-Kingdom
    @NMS-Kingdom2 ай бұрын

    Thanks for your clear explanation for brain stroke.

  • @mariappanvelu6490
    @mariappanvelu6490 Жыл бұрын

    Congratulations sir

  • @Maduraisridharan
    @MaduraisridharanАй бұрын

    Arumai thahaval. Thangs🙏🙏🙋‍♂️🙋🙋‍♀️

  • @trueebcg-fx9lj
    @trueebcg-fx9lj Жыл бұрын

    Great doctor thanks

  • @anikutty9786
    @anikutty9786 Жыл бұрын

    Sir u r telling within 4 hrs it should be done. But many hospitals asking for appointment money payment all this may delay to save a person. So i am requesting you if any patients come with this issue of stroke kindly do immediate treatment without making any excuses.

  • @venkataramanan2091

    @venkataramanan2091

    Жыл бұрын

    The patient should be taken to casualty or emergency unit not to OPD. You will then not be asked to take prior appointment etc.

  • @shanmugapriya2452
    @shanmugapriya2452 Жыл бұрын

    Thank you so much doctor sir

  • @ncspandiyan9307
    @ncspandiyan9307 Жыл бұрын

    Thank you Dr 🙏

  • @thanthoniilanchezhian1992
    @thanthoniilanchezhian1992 Жыл бұрын

    Very excellent way of expressing the stroke issue that too in our mother tongue. When I was feeling that I may have a stroke as my dad had I am fortunate to see your message. Thank U for your noble service and God bless U and your family Dr. T.Ilanchezhian M.E., Chennai.

  • @Rashiyabegum

    @Rashiyabegum

    10 ай бұрын

    O Y Oil I'll woooowwwwoooooowwwoowwwwwwwwpopowoooooooo9ppowwwppp You seeds low Pwwqppwowowwwooypwwpowowqwwowowowo 7:20

  • @europe_kuruvi
    @europe_kuruvi Жыл бұрын

    எங்க அப்பா க்கு ஸ்ட்ரோக் வந்து இறந்து போயிட்டாங்க... 🙏😢doctor well said!!! 🙏

  • @nagalakshmitantri5589
    @nagalakshmitantri5589 Жыл бұрын

    Many many thanks doctor nice demo

  • @Nabuhan1807
    @Nabuhan18079 ай бұрын

    அருமை

  • @nithishroshan7154
    @nithishroshan7154 Жыл бұрын

    Thank you doctor

  • @panneerselvamvenkatraman1426
    @panneerselvamvenkatraman1426 Жыл бұрын

    THANK YOU SIR.

  • @Ravichandran-yx1zi
    @Ravichandran-yx1zi Жыл бұрын

    நன்றி🙏💕

  • @jamunaanbazhagan6081
    @jamunaanbazhagan60819 ай бұрын

    Thank you doctor clearly explain g

  • @sviji6693
    @sviji6693 Жыл бұрын

    Thank u sir alakana vilakkam sir

  • @ameenrukshana1493
    @ameenrukshana1493 Жыл бұрын

    Super 👍🏻👍🏻👏🏻

Келесі