Pakistan 🇵🇰 Local Market Price Lahore 😳 | Rj Chandru Vlogs

#SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Pakistan Local Market Lahore
Lahore is the capital and largest city of the Pakistani province of Punjab. It is the second largest city in Pakistan, after Karachi, and 26th largest in the world, with a population of over 13 million. It is located in the north-eastern region of Punjab, along the River Ravi
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Пікірлер: 543

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347

    வட இந்தியாவில் பஞ்சாப் ஹரியானா டெல்லி ஆகிய இடங்களிலும் உருளைக்கிழங்கு 10 ரூபாய் தான் கிலோ. அதேபோல எல்லா காய்கறிகளும் கிலோ 20 ரூபாய்க்கு குறைவாகவே கிடைக்கும், குளிர் நாட்களில். வெயில் நாட்களில் அதாவது கோடை காலங்களில் தக்காளி 100 ரூபாய்க்கு கூட போகும். நான் புதுச்சேரியில் வசிக்கிறேன். இங்கே உருளைக்கிழங்கு 25 ரூபாய்க்கு கிலோ. தக்காளி கிலோ 20 ரூபாய். ஆப்பிள் கிலோ 80 லிருந்து 300 வரை ரகம் வாரியாக

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806

    எங்க இந்தியாவுக்கு வாங்க. நாக்பூரில் பாருங்க. மத்திய பிரதேசம் ( State) இதை விட அதிகமாக கொட்டி கிடக்கும்.👍🇮🇳

  • @doraisamit5378
    @doraisamit5378

    பெட்ரோல் டீசல் விலை குறைவாக உள்ளது ஆக போக்குவரத்து செலவு உற்பத்தி செலவு குறைவு ஆக விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598

    சென்னையில் காய்கள் பழங்களின் விலையை விட பாகிஸ்தானில் அதிகம்தான் இறைச்சியும் விலை குறைவுதான் சென்னையில் பிரோ தேங்க்கி யூ

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx

    ஓர் இறைவனைத் தவிர வணங்குவதற்கு வேறு கடவுள் இல்லை. அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி. அல்ஹம்துலில்லாஹ்

  • @vinayp1475
    @vinayp1475

    ஒரு நாடு உணவு பொருளில் தற்சார்படையவேண்டியதன் அவசியம் இப்போது புரிந்திருக்குமே அனைவருக்கும்,( அதனால் தான் நாம் உழவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம்,திராவிட மாடல் அல்ல)

  • @kalaiyarasi6825
    @kalaiyarasi6825

    அப்போ இருக்குறதுலயே இந்தியால தான் விலை குறைவு! இங்க சீசனுக்கு தக்கன விலை மாறும்... ஒரு வருஷத்துல தக்காளி விலை வெறும் 5₹ க்கும் விக்கும் 50₹ க்கும் விக்கும்

  • @kannaa1567
    @kannaa1567

    குறைந்த விலையில் AK 47, Pistol, grenade, RDX, Kanja, Abin, brown sugar. கிடைக்கும்.

  • @user-gp7pl1pu9w
    @user-gp7pl1pu9w

    நன்றி அண்ணா ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம் .உணவு . அதன் விலை.போன்றவற்றை நாங்கள் அந்த நாட்டுக்கு போகாவிட்டாலும்போன்மூலம் பார்க்க வாய்புஏற்படுத்தியதற்கு நன்றி அண்ணா

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy1375

    உண்மையை பேசும் இலங்கைத்தமிழன்.

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613

    Great video brother ❤❤❤superb 👍🏼

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246

    Red vegetable, radish this variety is eaten raw with skin, used mostly in salads, gives a nice crunch and refreshing, you can give it a try.

  • @balamurugand9814
    @balamurugand9814

    அது அவரைக்காய் அல்ல பச்சை பட்டாணி 😊

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080

    வணக்கம் சகோ.... சிறப்பான காணொளி....... நம் நாட்டில்... பொருட்கள் விலை இப்படி இருந்தால்....... மக்கள் மிகவும்..... மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்...,.... நன்றி...

  • @Govindarajan-rf5kk
    @Govindarajan-rf5kk

    That vegtable name is SHALGAM. It is avaliable in north india. All these vegetable which are available in Pakistan is available in Northern India with lesser rates and very fresh.

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881

    قُلْ اَٮِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَ بِالَّذِىْ خَلَقَ الْاَرْضَ فِىْ يَوْمَيْنِ وَتَجْعَلُوْنَ لَهٗۤ اَنْدَادًا‌ؕ ذٰلِكَ رَبُّ الْعٰلَمِيْنَ‌ۚ‏

  • @rimdeen5416
    @rimdeen5416

    WELCOME BRO

  • @mansoorkhan6899
    @mansoorkhan6899

    Nice information bro.really interesting

  • @jackpix67
    @jackpix67

    SUPER BRO..GOOD QUALITY VIDEO AND SUPER NARRATION 🤩

  • @armirshad4185
    @armirshad4185

    நண்பரே அடுத்து இந்தோனேசியா வாருங்கள்.. இங்கேயும் பொருட்களின் விலை மிகவும் குறைவு ( இலங்கையை விட)

Келесі