பகத்பாசில் அந்த உண்மையை சொல்லியிருக்கூடாது! கிச்சனுக்குள் புகுந்து கண்டதையும் உடைத்துப் போட்ட ஹீரோ?
Ойын-сауық
#valaipechu #valaipechuanthanan #valaipechuanthananinterview #tamilcinema #tamilnews #tamil #tamilnadunews #rajinikanth #kamalhaasan #thalapathy #vijay #ajith #AK #thala #dhanush #simbu #STR #silambarasanSTR #actionfilm #lokeshkanagaraj #thalaivar171 #thuglife #manirathnam #surya #kanguva #thalapathy68 #venkatprabhu #thangalan #vikram #captainmiller #sivakarthikeyan #sk #Diman #aniruthHits #DhuruvaNatchathiram #Vikram #ChiyaanVikram #GauthamMenon #Karthi #Rajini #Rajinikanth #SJSuryah #ValaiPechuVideo #ValaiPechuVideos #valaipechanthananvideos
• அந்த மாதிரி போன் வந்தா...
/ valaipechuanthanan
/ valaipechuanthanan33
x.com/Anthanan_Offl
Пікірлер: 30
அண்ணா உங்கள் கருத்தில் எனக்கு முரண் உள்ளது. இதை அவர் வெளியில் சொன்னது மிக பெரிய விழிப்புணர்வு. ஏனென்றால் இந்த மனநிலை நோய்களை நிறைய மக்கள் வெளியே சொல்லவே தயங்குகிறார்கள். இதனால் நிறைய பேர் சிகிச்சை எடுப்பதற்கு மருத்துவ மனைக்கே செல்வது இல்லை. அப்புறம் நோய் முற்றிய பிறகு மிகவும் துன்ப படுகிறார்கள். இவர்களை போன்ற பிரபலங்கள் இதை வெளியில் சொல்வதால் மக்களுக்கு மனநிலை சார்ந்த நோய்களும் மற்ற நோய்களை போன்று மூளை சம்பத்த பட்ட ஒரு நோய்தான் என்று விழிப்புணர்வு ஏற்படும். இந்த காலத்தில் கூட சிறிய சிறிய மனநிலை பிரச்சினைக்கு கூட மனநிலை மருத்துவ மனைக்கு சென்றால் நம்மை மற்றவர்கள் தவறாக நினைத்து விடுவார்கள் என்று நினைத்தே அதற்கு தகுந்த சிகிச்சை எடுப்பது இல்லை. ஆனால் இவரை போன்ற பிரபலங்கள் அதை வெளியே சொல்வதால் மக்களுக்கு இதுவும் வேறு நோய்களை போன்ற ஒரு நோய்தான் அதற்கு சிகிச்சை எடுத்தால் சரியாகி விடும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
This will create awareness... People needs to come out and spread awareness... Lots of people suffer from undiagnosed diseases. Society needs to be supportive.
Sir.. I watch your video with lot of interest. Like this channel better than Valai Pechu.. You should have researched ADHD more .. it is just a personality disorder not necessarily a big one. Many children have it.. it’s basically not having focus, distraction, not being able to sustain focus etc. It is one of the most common disorders and can be managed. This is not like a mental disorder like you mean. You are incorrect in saying this results in extreme anger. Children who have this usually suffer from scoring marks in exams etc. Fahad could be having mild ADHD , many people who have ADHD are high functioning people. Many famous people have excellent career with ADHD , the greatest swimmer of all time, Michael Phelps has ADHD, Ryan Gosling, Emma Watson, Richard Branson, and so many others. Please at least leave this comment so people understand this is not a big deal like you make it out to be. In my opinion, it’s not a big deal that Fahad disclosed this.
ADHD, chinna vayasula irundhu irukkum. Avar ippa thaan kandu pidichirukkaaru
பகத் விரைவில் குணமாகிவிடுவார்
Nice
Trance is mind-blowing movie, Tamil industry never able to release it...
I am your fan from Malaysia sir.
Sir, I'm a big fan but in this topic I request you to correct your statement. Autism is not a mental disorder, it is a developmental & neurological disorder. Like diabetes both autism and ADHD can also be kept in control with proper therapies and happy lifestyle, by following this properly and with love and guidance those children or adults can lead life individually. The term 'Mental Disorder' - people may take it offensive, since it a sensitive topic . I suggest you to do a proper research and use appropriate wordings while handling these kind of sensitive topics.
Alphonse puthren fans 🇲🇾🦋✨
Hi❤❤❤
Yaru antha actor
he taked about this thing 10 years ago and he clearly in that stand from the bigining
In fact, it needs great courage to reveal that Fahadh Fazil has Attention Deficient Hyperactivity Disorder (ADHD). As you said, anyone having ADHD could exhibit unexpected mood changes. That would cause sudden behavioural changes.
அந்த நடிகர் கமல்ஹாசன் ???
Kolai pochu konthanan
Antha hero Vijay?
Neenga innum palaya kaalathila irukkeenga, Sir... Responsible people needs to open and discuss, Indha maadhiri namma ellaarukkum irukku. Even in the western world, celebrities are coming out in the open to break the societal stigma towards these disorders.
விஜய்... சூர்யா.... சிவகார்த்திகேயன்... எல்லாம் லைன்ல வாங்க!!!
Atha nadikar ajith kumar than. Mental decoder irruka mental avan than
ADHD is bad 😢
அந்தணன் சேர் அந்த தம்லைன் 😂
8:46 ஒருவேளை எஸ் ஜே சூர்யாவா இருக்குமோ 😂😂😂😂😂😂
எனக்கு தெரிஞ்சு அது மெண்டலான்...ரஜினி யாக தான் இருப்பான்...😂😂😂😂😂
First comment