பகத்சிங் | இந்திய தேசிய இயக்கம் | வரலாற்றின் வரலாறு | CentumAPP

CentumAPP Download link: play.google.com/store/apps/de...
.
.
.
#centumapp #tnpscgroup #tnpsc #tnpsctamil #tnpsccurrentaffairs #tnpscpreparation #tnpscgk #tnpscexam #tnpscquestions #tnpsccoaching #group #tnpscjobs #memes #currentaffairs #chennai #tamil #tnpscpreparationexam #gk #tnpscmemes #tamilnadu #tnpscnotification #tnpscexams #madurai #tnusrb #tnpscexamcoaching #upsc #generalknowledge #tamilmemes #tnpscshortcuts #tnpsctips #tnpscexmguru#tamilnadu #tnpsctamil

Пікірлер: 525

  • @ArumugamArumugam-wx9pn
    @ArumugamArumugam-wx9pn Жыл бұрын

    உடல் சிலிர்த்து கண்கள் குளமாகிவிட்டது பகத்சிங் வரலாறு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்.அதை கூறிய விதம் மிகவும் அருமை

  • @Naga21-oz5df

    @Naga21-oz5df

    7 ай бұрын

    It's true

  • @GokulVijaya

    @GokulVijaya

    4 ай бұрын

    😢😢

  • @sarveshvel2750

    @sarveshvel2750

    2 ай бұрын

    Vaalga pagathsing😢😢😢😢😢

  • @iniyan1968
    @iniyan1968 Жыл бұрын

    உடல் சிலிக்கும் இத்தகைய தியாகியின் வரலாறு நான் அறிந்து கொள்ள உதவிய உங்கள் சேவை மேலும் வளர வேண்டும். மிக மிக நன்றி..

  • @kunthavainachiyar5722
    @kunthavainachiyar5722 Жыл бұрын

    இறுதியில் அழுதே விட்டேன் நன்றி என் குழந்தைகளுக்கும் சொல்கிறேன் இக்கதையை

  • @manir6174
    @manir6174 Жыл бұрын

    கண்ணே கலங்கிடுச்சி சார் பகத் சிங் இவளோ ஆளுமை ❤️❤️❤️❤️❤️❤️❤️ இவரு அதிகமா வாழ்ந்து இருக்க கூடாத

  • @vigneshwaranponnarasu6558
    @vigneshwaranponnarasu6558 Жыл бұрын

    இதற்கு இரண்டு நாட்களாவது உழைப்பு கொடுத்து இருக்க வேண்டும்..... மிக்க நன்றி நண்பா

  • @harshiniraju5980
    @harshiniraju59804 ай бұрын

    கண்கள் கலங்கி விட்டது இறுதியில்.தங்களின் சேவைக்கு மிக்க நன்றி.அறிவியல் காணொளி போடுங்கள்.

  • @sivasankari2990
    @sivasankari299011 ай бұрын

    உங்கள் உழைப்பு மிகவும் மகத்தானது சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா .நன்றி ஐயா. ❤❤❤

  • @sriramkrishna2961
    @sriramkrishna2961 Жыл бұрын

    ....என்றும் மறவாது இந்த மாவீரரின் தியாகம்❤.... நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த மாமனிதரின் வரலாற்றைக் கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள்🙏🙏.... உங்கள் சேவை தொடரட்டும்

  • @CentumAPP

    @CentumAPP

    Жыл бұрын

    மிக்க நன்றி!...

  • @soundarrajan6864

    @soundarrajan6864

    Жыл бұрын

    Pdf plz

  • @jayaprakashamt3883

    @jayaprakashamt3883

    10 ай бұрын

    ​@@soundarrajan6864x yr yuy6

  • @jamunaabbi3727

    @jamunaabbi3727

    7 ай бұрын

    Sir plz upload pdf

  • @Sowmimurugesan

    @Sowmimurugesan

    4 ай бұрын

  • @rnjith_sugumaran
    @rnjith_sugumaran11 ай бұрын

    தியாகிகள் ஒருபோதும் வீழ்வதில்லை கேட்கும் போது உடல் சிலிர்த்தது! உங்களின் உழைப்புக்கு நன்றி! ஒரே காணொளியில் அனைத்து தகவல்களும்💥மிக்க நன்றி🙏💕

  • @thalaivishreyaghoshal
    @thalaivishreyaghoshal Жыл бұрын

    Unmaiya vae idhu class Maadri therila.... Emotional part of our patriotic Indians.. Beautiful presentation with excellent narration sir.

  • @GK-vn5nc
    @GK-vn5nc Жыл бұрын

    மனதை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் கல்வி எனும் இறைக்கே உண்டு. உங்களின் திறமை மிக அபாரம்... திரு. செ. இராஜேஸ்வரன் அய்யா அவர்களை எந்நாளும் நினைவில் கொள்வோம்.

  • @sathiya92
    @sathiya92 Жыл бұрын

    பகத்சிங் நிகழ்வை நேரில் பார்த்தது போன்று இருந்தது...

  • @akilan.atchayatutioncentre931
    @akilan.atchayatutioncentre9316 ай бұрын

    இந்த நிமிடம் வரை you tube I'll கதை கேட்க பிடிக்காது ஆனால் நீங்கள் கூறுவதை கேட்கும் போது மிக அருமையாக உள்ளது மெய்சிலிர்க்க உள்ளது மிக்க நன்றி வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி❤

  • @JAIKANTHB-qf1hb
    @JAIKANTHB-qf1hb Жыл бұрын

    Way of teaching and mindset is excellent...we are live with bagathsing... Verithanam....

  • @user-yn6ib4jf1c
    @user-yn6ib4jf1c22 күн бұрын

    உண்மையில் கண்ணீரில் மூழ்கிவிட்டேன் இப்பதிவை கேட்கும் போது.உடலை மெய் சிலிர்க்க வைக்கிறது பகத் சிங்கின் வாழ்கை வரலாறு.அவரது இறுதி ஆசை நிரைவேறியிருந்திருகலாம்.கொடூரமற்ற ஆங்கிலேயரை நினைக்க நினைக்க மனம் கொந்தலிக்கிறது. இவ்வளவு அருமையாக சொல்லி கொடுத்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா.

  • @tamilarasan4736
    @tamilarasan4736 Жыл бұрын

    கோடி நன்றிகள் சார் உங்கள் சேவைகள் தொடரட்டும்🙏🏻

  • @dineshv4382
    @dineshv43824 ай бұрын

    மெய் சிலிர்த்து விட்டது . அதிலும் நீங்கள் அதை சொல்லும் போது அந்த நிகழ்வு நேரில் கண்டது போல் உள்ளது 🔥

  • @dossjeyaraj3098
    @dossjeyaraj3098 Жыл бұрын

    தமிழ்நாடு மற்றும் இந்தியா பற்றிய polity geography இதுக்கும் video பண்ணுங்க சார்😁 ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும் 💕

  • @vasudevan8539

    @vasudevan8539

    Жыл бұрын

    Yes

  • @SA-yy9gf
    @SA-yy9gf Жыл бұрын

    Sir, excellent explanation. I feel live moment of Bhagath singh. Keep more videos like this sir. Thank you so much sir

  • @eswarivenkatachalam7820

    @eswarivenkatachalam7820

    Жыл бұрын

    Bhagat Singh

  • @shenbagam1462
    @shenbagam14624 ай бұрын

    பகத்சிங்கை என் கண் முன்னால் நிருதியதற்கு உங்களுக்கு நன்றி. பகவத் சிங் அவர்களுக்கு வீர வணக்கம். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @revathigengaiah9431
    @revathigengaiah9431 Жыл бұрын

    Full video parthu mudikkurathukkul 2, 3 tyms azluthuten sir...😪😪😪 Thanks a lot for this video sir... Ungal sevai sirakkatum & Thodarattum..🙏

  • @atchayasaravana
    @atchayasaravana Жыл бұрын

    You are always rocked.....🔥 It's registered like a story....

  • @seethasenthil2009
    @seethasenthil20099 күн бұрын

    Solla varthai illai sir.....andha katcjgala apdiyae Kan munnae kondu vandhu vittergar😭 what great talent 😱😱 my great wishes from your bright future 💯💯💐💐💐🙏🙏🙏

  • @maheswarinanthagopal4483
    @maheswarinanthagopal448327 күн бұрын

    கலங்கிய கண்களுடன் பாடத்தை படித்தேன் மிக்க நன்றி ஐயா

  • @redmano6212
    @redmano62125 ай бұрын

    அண்ணா ரொம்ப நன்றி,, ஏன் இது போன்ற உண்மை நிகழ்வுகளை படமாக்கவில்லை..1000 கோடிகள் தாண்டி வசூல் செய்யலாமே.. தேவையற்ற பெண்களின் கவர்ச்சி,சாதி, சண்டையை வைத்து படம் எடுத்து இளைஞர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் இந்த இயக்குனர்களுக்கு இந்த சேனலை பகிருங்கள்..

  • @ranjanadevi4836
    @ranjanadevi48368 ай бұрын

    Sir...ithu 1hr vedio tha ana na 2days keta..bez ur way of teach...apadiyae kanumunadi bagathsing kondu vanthathu.... really really really really really really super sir.....no words to say

  • @karthikajm563
    @karthikajm5638 ай бұрын

    Thanks a lot sirr ....last few minutes were very emotional 🙇

  • @CentumAPP

    @CentumAPP

    8 ай бұрын

    keep watching

  • @sathya.lsathya1832
    @sathya.lsathya18323 ай бұрын

    மாவீரரின் தியாகம் மிகவும் உணர்வு பூர்வமாகவும் மனதில் எளிதாக பதியும் படியும் காணொலி கொடுத்ததற்கு மிகவும் நன்றி ஐயா🙏

  • @ramapandiyan8264
    @ramapandiyan826411 ай бұрын

    அழுகை வந்துவிட்டது 🙏😮😢😔😭😭😭பகத் சிங் 💔

  • @mramani4777
    @mramani4777 Жыл бұрын

    பகத்சிங்கை நேரில் கண்டது போன்ற நினைவு

  • @thulasi5517
    @thulasi551710 ай бұрын

    Brother u r way of teaching semma... super 🎉 unga class enna mathiri veetula irunthu padikaravangaluku romba usefulla irukum kandipa ..tq so much bro.. congratulations

  • @shahinbasha503
    @shahinbasha503 Жыл бұрын

    Excellent sir,we got more information about him, keep it up

  • @svarya5956
    @svarya5956 Жыл бұрын

    Sir ur teaching is very powerful.. inum neraya topic podunga sir.. ninga PDF kuda kudukka venam.. nanga notes eduthukurom sir.. theliva storyah solringa.. tq soooooooooooooo much sir..

  • @Sakthivel-yl9ld
    @Sakthivel-yl9ld Жыл бұрын

    First time watching this youtube channel.nice clear information.thank you sir.and centumapp team👍

  • @CentumAPP

    @CentumAPP

    Жыл бұрын

    Thanks and welcome

  • @sp...9759
    @sp...9759 Жыл бұрын

    43.7---50.54....கண்ணீர் வந்துவிட்டது......உடம்பு சிலிர்த்துவிட்டது அண்ணா....😭😭😭

  • @prabhagracy4655
    @prabhagracy465511 ай бұрын

    Excellent teaching superb explanation indaikku dhan maveeran bhagvat singh story muluvathumaga arindhean thank you so much ippadi oru veera nin katha iya sonnathuku

  • @kiruthigathayumanavan3052
    @kiruthigathayumanavan30525 ай бұрын

    எனது கண்களில் வரும் கண்ணீரே நன்றி சொல்கின்றது உங்கள் சேவைக்கு

  • @k.vijayarajm.e9401
    @k.vijayarajm.e94017 ай бұрын

    தங்களின் சேவைக்கு மிக்க நன்றி

  • @karthick.k8592
    @karthick.k8592 Жыл бұрын

    Super Anna vera level❤ kekkum bothey kankalil thaneer varuthu...😢

  • @sureshkavivlogs3873
    @sureshkavivlogs3873 Жыл бұрын

    மிகவும் அருமை சார் 🎉🎉

  • @vishwaartstamil...5385
    @vishwaartstamil...53854 ай бұрын

    Excellent explanation sir unga video va enga pasagakuta pakkuraga romba super ra solriga thank you so much for your videos

  • @user-dn6nl6xn9f
    @user-dn6nl6xn9f8 ай бұрын

    Kannuku Munnadi kondu varenga sir Andha nigalvu really good efforts sir…..

  • @study_with_DD
    @study_with_DD Жыл бұрын

    Correct sir manapaadam ye illa direct ah mind la register agiruchu ✨🙌

  • @radhikas2169
    @radhikas216910 ай бұрын

    Anna super.வாழ்க வளமுடன்👏👏

  • @aparna-uw2yp
    @aparna-uw2yp26 күн бұрын

    Thank you so much for your efforts sir..😊

  • @Athibansurya
    @Athibansurya Жыл бұрын

    Great✨.Thank you so much 🌟

  • @CentumAPP

    @CentumAPP

    Жыл бұрын

    You're welcome 😊

  • @ajithr2810
    @ajithr2810 Жыл бұрын

    Clear explanation sir Pls put lot of national leaders sir🎉

  • @RamuRamu-fb3yc
    @RamuRamu-fb3yc Жыл бұрын

    Anna ungal vedio Kal ponra manathayum karayavaiththuvidum azha vakkum.mikka nanri

  • @thenmozhi614
    @thenmozhi61410 ай бұрын

    Clear explanation.last minutes moment is very emotion really very nice clss

  • @MuthuKumar-lt6dq
    @MuthuKumar-lt6dq3 ай бұрын

    God bless you❤sir.. Great effort🎉

  • @dominicrajsebasthiyan7372
    @dominicrajsebasthiyan7372 Жыл бұрын

    Thaliva! you are great 🎉

  • @sowmiyaa5484
    @sowmiyaa5484 Жыл бұрын

    Your explanation is very interesting sir. And it is very useful.

  • @akilanarima9371
    @akilanarima937111 ай бұрын

    ஐயா இந்திய அரசியலமைப்பில் உள்ள மத்திய மாநில உறவுகள் அது பற்றிய ஒரு தெளிவான விளக்கமான ஒரு வீடியோவை பதிவிடுங்கள் pls.

  • @user-sf4do5xl1p
    @user-sf4do5xl1p7 ай бұрын

    vera level ❤❤❤ Thank you Sir 👍👍👍👍

  • @selvamrekha1228
    @selvamrekha122813 күн бұрын

    You are really great Sir, you shared one great person

  • @prasanthraj9413
    @prasanthraj9413 Жыл бұрын

    👏👏👏😘(solla varthai illai........ Vera level sir......)

  • @CentumAPP

    @CentumAPP

    Жыл бұрын

    Thank you...keep watching

  • @pavithrababy6364
    @pavithrababy63645 ай бұрын

    Bagat singh epdi irundharunu enaku theriyadhu,,, indha story kekumbodhu na unga face dhan imagine panitu keten 🙏just great sir

  • @madhana3424
    @madhana34247 ай бұрын

    Thank you so much sir, very clear explanation. Pls upload class for Ambedkar,VO chidambaranar,Nehru, Gandhi, Tagore. I’m waiting to watch your video on these topics .

  • @deepapoomathi6165
    @deepapoomathi6165 Жыл бұрын

    Thanku sir for the wonderful story wise explanation

  • @CentumAPP

    @CentumAPP

    Жыл бұрын

    Most welcome

  • @vnktguru1641
    @vnktguru1641 Жыл бұрын

    Innaiku keata RI GS qn bhagat Singh mother name..crrt ah poten anna..mikka nandri💯🙏

  • @Devotional243
    @Devotional2438 ай бұрын

    Excellent superb teaching Sir 👏🏻 🎉recently addicted flash back videos etc sir , kindly request ambedkar life story teach panunga sir Thank you sir

  • @CentumAPP

    @CentumAPP

    8 ай бұрын

    Ok sure!

  • @raviparameswar8743
    @raviparameswar8743 Жыл бұрын

    Thank you sir thillaiyadi valliyammai video description kodunga sir.....

  • @r.radhamtp74
    @r.radhamtp74 Жыл бұрын

    Sir, Your classes are very nice and useful Thanks Possible plz. Upload pdf materials....

  • @gopikashree4139
    @gopikashree4139 Жыл бұрын

    அருமை sir இதை கேட்கும் போது எனக்கு தேசப் பற்று அதிகமாகுது sir

  • @CentumAPP

    @CentumAPP

    Жыл бұрын

    keep watching

  • @mahi_talktive_girl7291
    @mahi_talktive_girl7291 Жыл бұрын

    Vera level sir tq so much

  • @m.ponnulingamoorthimoorthi6504
    @m.ponnulingamoorthimoorthi65042 ай бұрын

    நான் பார்த்ததில் சிறந்த ஆசிரியர் நீங்கள் தான்...மெய் சிலிர்க்க வைத்தது .... விரைவில் அரசு அதிகாரியாக உங்களை சந்திப்பேன் ஐயா... நன்றிகள் பல...

  • @education558
    @education558 Жыл бұрын

    Super explanation sir thank you so much

  • @sridhevi5852
    @sridhevi58529 ай бұрын

    தெளிவான தகவல்கள் நன்றி.

  • @manjunathan4664
    @manjunathan4664 Жыл бұрын

    Sir super sir , beautiful explanation inimel bagath Singh pathi marakamata sir,your awesome....

  • @CentumAPP

    @CentumAPP

    Жыл бұрын

    Thanks a lot..Keep watching

  • @anbuk9341
    @anbuk9341 Жыл бұрын

    Thalaivan veraragam 👌👌👌👌

  • @saikeerthi3469
    @saikeerthi3469 Жыл бұрын

    Sir, national movement padikarathuku romba perusa iruke, epdi padikirathu! nu than nenacha, but namba iniku ivlo priority oda vazhurathuku pinadi ivlo periya thiyagam la iruku nu nenaikirapo, na kastama nenacha,INM ipo enaku romba pudichatha feel panura 💯 ❤️. Ungaloda channel la vara 50% vedio va pathutan. enakuila ipdi oru through ah kontutu vantha ungaluku romba romba nandri 🙏 I request you to , Inum nariya vedio poduga sir.

  • @harshithauma9590
    @harshithauma959011 ай бұрын

    Thank you sir.super voice.very happy .

  • @jayakumar1416
    @jayakumar14164 ай бұрын

    Pdf yapdi sir download panrathu

  • @mohamedasif6212
    @mohamedasif6212 Жыл бұрын

    Sir ounga channel first video etha epo tha first time patha romba super ahh teach panriga sir romba tx❤

  • @CentumAPP

    @CentumAPP

    Жыл бұрын

    Thanks and welcome

  • @kuttymaha12
    @kuttymaha128 ай бұрын

    Nalla Katha pola eruku good sir🎉

  • @logeshbhagavathi8385
    @logeshbhagavathi83856 ай бұрын

    உண்மையாக அழுதே விட்டேன்.

  • @ssaranya2265
    @ssaranya22658 ай бұрын

    Anna enku already bhavath singh story therium. Ana unga story kekkum pothu nan inum naraya therinjipan . thanks anna❤

  • @kavithap4605
    @kavithap46059 ай бұрын

    கண்ணீரே வந்துவிட்டது.. ஆசானே ❤️🙏

  • @sudha9764
    @sudha97645 ай бұрын

    Amazing explanation sir. U r great sir

  • @ramsaravanan5080
    @ramsaravanan508010 ай бұрын

    மிகுந்த நன்றிகள்.

  • @ushac515
    @ushac515 Жыл бұрын

    Bhagat singh thookil idum nigalvai sollum pothu unga kangal kalankiyathai nan unarthen sir. Enalayum control pana mudiyala. Really superb sir. Exam ku illanalum pothuva nama ellorum avangala pathi therinchikanum sir

  • @CentumAPP

    @CentumAPP

    Жыл бұрын

    Keep watching and forward to your friends

  • @alagesha8051
    @alagesha8051 Жыл бұрын

    Excellent teaching anna.. Keep rocking

  • @CentumAPP

    @CentumAPP

    Жыл бұрын

    Thank you so much 🙂

  • @valangovangovindarasan9057
    @valangovangovindarasan90577 ай бұрын

    Super anna really ❤full thanks I am working women all classes very super

  • @vickykeith2992
    @vickykeith2992Ай бұрын

    Good Work Bro ❤

  • @poongodiperumal4129
    @poongodiperumal4129 Жыл бұрын

    Thank u so much....sir exlent explanation

  • @CentumAPP

    @CentumAPP

    Жыл бұрын

    Most welcome

  • @poovayi224
    @poovayi22419 күн бұрын

    ஐயா நீங்கள் சூப்பரா சொல்லித் தருகிறீர்கள்

  • @premparthi3624
    @premparthi3624 Жыл бұрын

    Super class sir ...thank you

  • @muthumariyappan5164
    @muthumariyappan5164 Жыл бұрын

    Super sir plz continue

  • @yuvanjai
    @yuvanjaiАй бұрын

    Rompa நன்றி ஐயா❤

  • @ihoatraja580
    @ihoatraja580 Жыл бұрын

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @dhivyaragunathan7994
    @dhivyaragunathan7994 Жыл бұрын

    Antha nikalvai neril pathamathiri irunthathu thanq sir

  • @SANJIGAMER-mn3fq
    @SANJIGAMER-mn3fq8 ай бұрын

    Amazing explanationg bro this is not forget whenever for me thank you so much.

  • @CentumAPP

    @CentumAPP

    8 ай бұрын

    So nice of you

  • @saranyamahesh6841
    @saranyamahesh68414 ай бұрын

    Ipadi azha vechitingala sir....oru film partha feel....neenga great sir❤

  • @esakkiappanesakki5713
    @esakkiappanesakki5713 Жыл бұрын

    Sir super continue pannunga

  • @jayakumar1416
    @jayakumar14164 ай бұрын

    Unga teaching 🔥 erukku sir .....

  • @diwakars5791
    @diwakars5791 Жыл бұрын

    Trending la nama channel video than pootu eduku compared to all channel Welcome to centum app

  • @user-qh9bo1wz4h
    @user-qh9bo1wz4h7 ай бұрын

    Please indha pdf copy share pannunga sir...

  • @shahinbasha503
    @shahinbasha503 Жыл бұрын

    Sir polity importantarticles, schedule list over all explain pannunga

  • @sharmilitlikesong9889
    @sharmilitlikesong9889 Жыл бұрын

    Hai sir.superb sir🎉 continue class pottuga sir...

  • @CentumAPP

    @CentumAPP

    Жыл бұрын

    Sure 👍

  • @user-fo2uc2yk6y
    @user-fo2uc2yk6y5 ай бұрын

    Super thank you very much 👏👏

Келесі