No video

ஞாபகம் முழுவதும் நீயே| முழுநாவல் | Full Story |Ezhilanbu Audio Novels|Tamil Audio Novels

ஞாபகம் முழுவதும் நீயே / முழுநாவல்
00:00 Intro
00:33 Chapter 1
21:09 Chapter 2
38:49 Chapter 3
57:57 Chapter 4
1:08:25 Chapter 5
1:20:46 Chapter 6
1:39:08 Chapter 7
1:53:18 Chapter 8
2:06:38 Chapter 9
2:29:07 Chapter 10
2:43:51 Chapter 11
2:54:54 Chapter 12
3:13:39 Chapter 13
3:31:09 Chapter 14
3:45:39 Chapter 15
3:56:45 Chapter 16
4:08:55 Chapter 17
4:21:50 Chapter 18
4:33:42 Chapter 19
4:45:31 Chapter 20
4:58:48 Chapter 21
5:14:01 Chapter 22
5:36:03 Chapter 23
5:52:20 Chapter 24
6:11:30 Chapter 25
6:32:38 Chapter 26 (Final)
ஞாபகம் முழுவதும் நீயே Playlist :
• எழிலன்புவின் - ஞாபகம் ...
முழு நாவல்கள்
• எழிலன்புவின் முழு ஆடிய...
உனதன்பில் உயிர்த்தேன் Playlist :
• எழிலன்புவின் - உனதன்பி...
மனம் கொய்த மாயவனே Playlist : • எழிலன்புவின் - மனம் கொ...
இந்தக் கதையை அமேசானில் படிக்க: www.amazon.in/...
எனது தளத்தில் கதைகளை படிக்க : - ezhilanbunovel...
அமேசானில் படிக்க : - www.amazon.com...
அமேசானில் படிக்க : - www.amazon.in/...
Facebook Page: - / ezhilanbunovels
Facebook Page: - / nandhavanamtamilnovels
#ezhilanbunovels
#ezhilanbu_audio_novels
#audio_novels
#ezhilanbu_books
#tamilaudionovels
#tamil_novels
#family_novels_audio
#tamil_audio_novels
#rj_priyamohan
#priyamohan
#voice_priyamohan
#rjpriya_mohan
#ezhilanbu
#tamilnovelsonline
#tamilnovelsaudio
#tamil_audio_books
#tamil_romantic_novels
#tamilaudio
#novelsaudio
#nandhavanam_tamil_novels
#audio_book
#audio_books
#nandhavanam
#nandhavanam_novels
#love_story_tamil
#tamil_story
#tamil_love_story
#story_tamil
#thriller_audio_story
#suspense_audio_story

Пікірлер: 125

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216Ай бұрын

    தோழி பிரியாவின் குரலில் கதையை கொடுத்ததற்கு நன்றி ஆசிரியரே💐💐💐🙏🙏🙏

  • @amsaveni9886
    @amsaveni98863 күн бұрын

    கதை அருமை சிஸ்...வினையின் வெளிநாட்டு மோகமும், பவ்யாவின் வெளிநாட்டு வாழ்வு பற்றிய பயமும் அழகா சொல்லியிருக்கீங்க...கணவனுடன் வாழாத பெண்களுக்கு சமுதாயம் கொடுக்கும் அவப்பெயர் என்ன சொல்ல...தாரா, ரங்கநாதன் பாத்திரங்கள் அருமை...பவியின் அப்பா இப்படியும் ஒருவரா என கோபப்பட வைத்தது...பவியின் தன்னம்பிக்கை super.கவின் என்னோட பையன் பேரும் கூட...பவியின் காதல் தன்னலமற்றது என்றால் வினயின் காதலும் அழகான து❤❤❤

  • @ezhilanbuaudionovels

    @ezhilanbuaudionovels

    2 күн бұрын

    மிக்க நன்றி சிஸ் 🙂

  • @antonmahes7657
    @antonmahes76576 ай бұрын

    Since recently, I started listening to audio stories of Priya Mohan, such a magnatic voice. My workplace, my home wherever I go, listen to your stories. I feel like i am one of your character. Awesome. Just killing with your sweet voice. Lots of love from New Zealand.

  • @amuthaangel6576
    @amuthaangel6576 Жыл бұрын

    அன்பு..நம்பிக்கை.. விட்டுக்கொடுத்தல் என பல பரினாமங்கள் கொண்ட அற்புதமான கதை..வாவ்வ் வாழ்த்துக்கள் அன்பு ஜி..👏👏👏👏👌💐💐💐 மீண்டும் உங்கள் கைவணத்தில் அற்புதமான கதை..சூப்பர் 👌 ப்ரியா ஜி..உங்களுடைய குரலோசையில் கதை கேட்பது இன்னும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றது...வாழ்த்துக்கள் 👏👏👏😉😉😉🌹🌹🌹🌹

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram78496 ай бұрын

    வணக்கம் எழிலன்பு+ப்ரியா 🙏🏾 கதை அருமை, ப்ரியாவின் குரலுக்காகத் தான் இக்கதையை கேட்க அவலுடன் வந்தேன், முதன்முறையாக உங்கள் நாவல் ஒலிவடிவத்துக்குள்…. ரொம்ப மகிழ்ச்சி+நன்றி 🙏🏾

  • @gomathivenkatesh7276
    @gomathivenkatesh727625 күн бұрын

    இந்த கதையை இவ்வளவு நாள் கேட்காமல் தவறியதற்கு ரொம்பவும் வருத்தப்பட்டேன் அருமையான கதை ❤❤❤ பல நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன . பிரியா Sister உங்க குரல் சான்ஸே இல்லை கதை கேட்கும் போது காட்சிகள் கண் முன் கொண்டு வந்து கொடுத்து விட்டீர்கள் ❤❤❤❤ love u sister உங்க குரலுக்கு ......❤❤❤

  • @daisyrani2363
    @daisyrani2363 Жыл бұрын

    பிரியாவின் குரல் அருமை நன்றி சகோதரி அருமையான கதை❤️❤️❤️❤️

  • @manjumoorthy2446
    @manjumoorthy2446 Жыл бұрын

    கதை மிகவும் அருமையாக இருந்தது எழிலன்பு. உங்கள் நாவல் நன்றாக இருந்தது என்பதை எங்களுக்கு சொல்வது நீங்கள் தெரிவு செய்த சரியான குரல் தேர்வு. வாழ்த்துகள். சூப்பர் ப்ரியா!நன்றி !

  • @ezhilanbuaudionovels

    @ezhilanbuaudionovels

    Жыл бұрын

    நன்றி ❤️

  • @1979-d3d
    @1979-d3d19 күн бұрын

    மிக்க நல்ல தரமான❤❤❤ கதையும் குரலும்❤❤

  • @tamilarasi3802
    @tamilarasi380218 күн бұрын

    பிரியா வின் குரலில் கதை மிகவும் அருமை ❤🎉

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Жыл бұрын

    Super sister full story கேட்க இத்தனை நாள் காத்திருந்தேன் அதுவும் ப்ரியாவின் குரலில் நன்றி சகோதரி.

  • @ezhilanbuaudionovels

    @ezhilanbuaudionovels

    Жыл бұрын

    நன்றி ❤️

  • @sanggeetha7637

    @sanggeetha7637

    Жыл бұрын

    Very nice story

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216Ай бұрын

    கதையின் ஆசிரியர் நல்ல கதையை கொடுத்ததற்கு நன்றி.

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Жыл бұрын

    என் ஆசைக்கு இணங்கி முழு நாவல் தந்ததற்கு நன்றி தோழி மிகவும் மகிழ்ச்சி

  • @ezhilanbuaudionovels

    @ezhilanbuaudionovels

    Жыл бұрын

    நன்றி ❤️

  • @gamingwithmjs7803

    @gamingwithmjs7803

    Жыл бұрын

    E

  • @nithyaraja3047

    @nithyaraja3047

    Жыл бұрын

    நாவல் எழிலன்பு சார் எழுதிய நாவல் கேக்கவே அருமை உங்கள் குரல் கேக்கவே அருமை

  • @dookudack9895

    @dookudack9895

    3 ай бұрын

    ​@@gamingwithmjs7803p9 do😢🎉

  • @jayabharathi5706
    @jayabharathi57065 ай бұрын

    கதை அருமையாக இருந்தது உங்கள் குரலும் சூப்பர் ❤❤❤

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan7510 ай бұрын

    உங்கள் குரல் மிகவும் அருமை. கதையும் . 👌👌

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin29712 ай бұрын

    Very interesting story superb characters nice voice thank u Priya sister 🎉🎉❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Жыл бұрын

    நீண்ட நாள் காத்திருக்கு வைத்தீர்கள், ஆனால் மிக அருமையான கதை. மிக்க நன்றி நன்றி நன்றி சகோதரி. உங்கள் குரல் மிக மிக அருமை 👌👌👌👌👌👌

  • @GAGGOM
    @GAGGOMАй бұрын

    Priya sisss ur voice and narration is amazing and god's gift...Ur pronunciation of Azhagu and some words and sentences are so best and beautiful ❤️❤️

  • @jothilakshmiadaikkappan9677
    @jothilakshmiadaikkappan96774 ай бұрын

    Mesmerizing voice of Priya Mohan and feel good story

  • @MuruganM-u2h
    @MuruganM-u2h22 күн бұрын

    Priya sis unga voice la villon oda version kuda hero version mathiri iruku sis.... Avlo cute voice.....😍😍😍😍

  • @manorajes1420
    @manorajes14202 ай бұрын

    அருமையான கதை பிரியா குரல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @chinachinna6305
    @chinachinna6305 Жыл бұрын

    Novel super ungal novel keta arumaiyaga iruku priya akka novel vasiga murai manasukku inimaiya irugu

  • @divyamanju4038
    @divyamanju403813 күн бұрын

    Arumaiyana story❤

  • @kalavathirajesh
    @kalavathirajesh Жыл бұрын

    Thanks for the full story sis.

  • @ezhilanbuaudionovels

    @ezhilanbuaudionovels

    Жыл бұрын

    ❤️❤️

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 Жыл бұрын

    Ur writing is brilliant mam..very nice msg to the society.. that family must teach male kids to respect women as the same like their family members..girls should not only been as poga poruk..it's very true..and much needed msg for this society..and mother's role in bringing up their kids..by preaching family values and culture only to female kid..it should be taught for male kids also for sure..to bring a better society..superb writing sis..all the best for ur writing sis

  • @ezhilanbuaudionovels

    @ezhilanbuaudionovels

    Жыл бұрын

    Thank you 😊

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 Жыл бұрын

    Ezhilin eluthuatral semmayana oru kadhai Priya Mohan narration super better than seeing a 🎥.movie.Arumayana padaippu 🤗💯👏👏👌💞💯.Thank u ❤️

  • @All_Rounder366
    @All_Rounder3666 ай бұрын

    Arpudhamaana kadhai sissy ungal kuralil❤❤❤❤

  • @pushpalathashanmugam6559
    @pushpalathashanmugam65595 ай бұрын

    Very good and interesting story understanding lovely story 👌👌

  • @sunganthaverynice6569
    @sunganthaverynice656914 күн бұрын

    Novel very interesting story medam tku

  • @sunganthaverynice6569
    @sunganthaverynice656914 күн бұрын

    Priya mohan voice supero super medam tku

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Жыл бұрын

    Arumaiyana novel thank you

  • @yasbuhar4612
    @yasbuhar461217 күн бұрын

    Priya unga voice la kekka romba nalla irukku

  • @nalinisathish8571
    @nalinisathish8571 Жыл бұрын

    Super sissy nice novel and Narration tooo❤

  • @anbualagan8647
    @anbualagan8647 Жыл бұрын

    Real feeling reflected.... fantastic story and your voice

  • @anbakumar7093
    @anbakumar7093 Жыл бұрын

    சூப்பர் 👌

  • @3a31pasenthjasris8
    @3a31pasenthjasris8Ай бұрын

    Priya your voice is very amazing ilove you

  • @martine2733
    @martine273318 күн бұрын

    Nice story and nice voice priya akka ❤ vraiment magnifique. From Paris❤❤

  • @KiruthikaManikantan
    @KiruthikaManikantan5 ай бұрын

    Nice story and very nice narration 🎉❤

  • @ezhilrojas6860
    @ezhilrojas68608 ай бұрын

    Nice voice, story all so very well

  • @yogasreeram
    @yogasreeram Жыл бұрын

    You have nice voice Priya. Your voice only give magic to any novel.

  • @meenuanbu118
    @meenuanbu118Ай бұрын

    Good love story 😊

  • @anisparitha2999
    @anisparitha2999 Жыл бұрын

    இதுக்குத்தானா நான் இத்தனை நாளா வெயிட் பண்ணனும் ரொம்ப நன்றி நான் இப்பதான் முதல் அத்தியாயத்தில் இருந்து கேட்க போறேன்

  • @ezhilanbuaudionovels

    @ezhilanbuaudionovels

    Жыл бұрын

    நன்றி ❤️

  • @santhivealaudham4048

    @santhivealaudham4048

    Жыл бұрын

    ​@ezhilanbuaudionovels

  • @bhuvanaraj7916
    @bhuvanaraj791610 ай бұрын

    Priya unga voice la Oru magic iruku❤ love you so much baby

  • @lalithajayashankar3895
    @lalithajayashankar3895 Жыл бұрын

    கதையைவிட உங்கள் வாசிப்பு மிக மிக அருமை

  • @ezhilanbuaudionovels

    @ezhilanbuaudionovels

    Жыл бұрын

    அப்போ கதை மோசம்னு நான் எடுத்துக்கணுமோ 🤔

  • @bhagyaramesh6065
    @bhagyaramesh606511 ай бұрын

    Fantastic story and ur voice amezing ❤❤❤❤❤❤

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 Жыл бұрын

    நாவல் சூப்பர் ❤❤❤❤

  • @bharathikrishnan1158
    @bharathikrishnan1158 Жыл бұрын

    Nice story and also nice voice 💐💐

  • @madhanamurali9088
    @madhanamurali90883 ай бұрын

    Super nice story

  • @bluemoon1689
    @bluemoon168918 күн бұрын

    Good story

  • @komathi.gkomathi5491
    @komathi.gkomathi549110 ай бұрын

    Mam your voice is so good 👍 keep it up mam

  • @user-yx4te5bu1s
    @user-yx4te5bu1s3 ай бұрын

    Super Story

  • @rajivenkatesh410
    @rajivenkatesh4108 ай бұрын

    Wow!!! Priya ur narration was awesome and modulation had given more attention n attraction to the love ❤️ 💖 story. What a deep love !! Really it touched my heart. Mind blowing story n different from all other love ❤️ ❤stories. For a healthy and peaceful relationship need understanding and abundance of patience. Admence will spoil the peace of mind n creat unpleasantness.

  • @maarasworld7959
    @maarasworld79596 ай бұрын

    Super super super story mam super voice mam super super super super super ❤❤❤❤❤

  • @malar5062
    @malar506210 ай бұрын

    Priya ❤❤❤❤❤what a voice 😘 super story

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt6 ай бұрын

    கண்டுபிடிச்சிட்டேன் சகோதரி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @vimalaeswaran2261
    @vimalaeswaran2261 Жыл бұрын

    Nice story and melting voice.i heard it many times.thanks ❤🎉

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Жыл бұрын

    Asusual voice and reading 👌 story good (awareness of drunkenness 👌)

  • @ezhilanbuaudionovels

    @ezhilanbuaudionovels

    Жыл бұрын

    நன்றி ❤️

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel12277 ай бұрын

    Priyamohan na Priyamohan thaan madam keep it 👍👍👍👍

  • @svaralakshmi2463
    @svaralakshmi24635 ай бұрын

    Nice 💯💯💯 welcome 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @anithasatheesh1523
    @anithasatheesh1523 Жыл бұрын

    Nice story

  • @koshalamanmatharajan5877
    @koshalamanmatharajan58777 ай бұрын

    Nice story!!

  • @SriRam-ft1ks
    @SriRam-ft1ks Жыл бұрын

    Super story akka

  • @arockiaranim9837
    @arockiaranim9837 Жыл бұрын

    Very very nice and thanks

  • @noorulameen7022
    @noorulameen7022Ай бұрын

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shankarishanthi7656
    @shankarishanthi765611 ай бұрын

    Seeeeeeeema story voice amazing superb superb superb superb superb superb superb superb superb superb superb ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbudevi2404
    @anbudevi2404 Жыл бұрын

    அருமையா நாவல்.... கேட்பதுக்கு நன்றாக இருந்தது.. இதில் இருந்த சர்வ.. பணியில் உரைத்த சூர்யன் எனும் நாவல் எப்பொழுது போடுவிங்க தோழி...

  • @ezhilanbuaudionovels

    @ezhilanbuaudionovels

    Жыл бұрын

    விரைவில்...

  • @anbudevi2404

    @anbudevi2404

    Жыл бұрын

    @@ezhilanbuaudionovels நன்றி தோழி 💐

  • @vasanthavasu2582
    @vasanthavasu2582 Жыл бұрын

    Super story super voice

  • @indirakarthi3156
    @indirakarthi31566 ай бұрын

    Super 👌 😍😍😍😍💞💞💞💞

  • @thangamthai9892
    @thangamthai989210 ай бұрын

    Naval super unga voice ❤❤❤❤

  • @mightyboxchannel4380
    @mightyboxchannel43806 ай бұрын

    Super sis voice and story 🎉🎉🎉

  • @iyswariyasakthi2700
    @iyswariyasakthi2700 Жыл бұрын

    Super voice sis....love up 👆 all

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Жыл бұрын

    Super super cute super ❤️❤️❤️❤️❤️

  • @ezhilanbuaudionovels

    @ezhilanbuaudionovels

    Жыл бұрын

    நன்றி ❤️

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 Жыл бұрын

    Super 😘

  • @sarmilap5391
    @sarmilap5391 Жыл бұрын

    Nice story ❤❤❤❤❤

  • @10algebra4
    @10algebra46 ай бұрын

    Super ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gowsigaamurugan7130
    @gowsigaamurugan7130 Жыл бұрын

    Nice story sis 👌👌

  • @mharishvlb2731
    @mharishvlb27316 ай бұрын

    ❤❤❤❤சூப்பர் சூப்பர் குரல்அழகுஅருமை ❤❤சூப்பர் ❤❤❤

  • @harininarayanan2949
    @harininarayanan2949 Жыл бұрын

    Thank you so much Priya mohan for reading this novel

  • @lathavasudevan8038

    @lathavasudevan8038

    Жыл бұрын

    yg

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 Жыл бұрын

    Super. Super. Super

  • @manikathira1973
    @manikathira1973 Жыл бұрын

    👌👌👌👍🥰🥰 Nice Naval

  • @saraswathia8803
    @saraswathia8803 Жыл бұрын

    Super.novels

  • @VijimadhuVijimadhu
    @VijimadhuVijimadhu Жыл бұрын

    Nice story. super voice ❤❤

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Жыл бұрын

    Good morning sister

  • @ezhilanbuaudionovels

    @ezhilanbuaudionovels

    Жыл бұрын

    ❤️

  • @sivamalajanarthanan5142
    @sivamalajanarthanan5142 Жыл бұрын

    Super

  • @kavikiran84
    @kavikiran84 Жыл бұрын

    Paniyil oraindha sooriyane novel link kudunga please acp sharva oda character nalla irundhuchu

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt Жыл бұрын

    Very. Nice. Very. Nice. Friend

  • @mangaik4302
    @mangaik4302 Жыл бұрын

    பிரியா மோகன் குரலலில் கதை கேட்டு நீ ண்ட நாட்கள் ஆகி விட்டது முழுநாவலுக்காக காத்திருந்தேன்

  • @ezhilanbuaudionovels

    @ezhilanbuaudionovels

    Жыл бұрын

    நன்றி ❤️

  • @tgbstark8925
    @tgbstark8925 Жыл бұрын

    பனியில் நனைந்த சுரியனேநவல்எந்தசேனல்லில்யிருக்குசாகோதரி

  • @ezhilanbuaudionovels

    @ezhilanbuaudionovels

    Жыл бұрын

    பனியில் உறைந்த சூரியனே என்ற கதை தான் என்னோடது. அது இனிதான் போடுவோம்

  • @gowsigaamurugan7130

    @gowsigaamurugan7130

    Жыл бұрын

    Yes sis

  • @parames1873
    @parames18739 ай бұрын

  • @serenaiii
    @serenaiii Жыл бұрын

    👌👌👌👌

  • @gomathikani7740
    @gomathikani7740 Жыл бұрын

    Semma semma semma semma semma super story👌👌👌👌👌 vinai pavya semma semma semma semma Lovely super quite fair 🧡🧡🧡🧡 🧡💙👌🧡👌👌💝💖💝💝❤️💝💖💝💝❤️❤️👌👌👌👌👌❤️❤️💝💝💖💕💖💖❤️❤️💝💝💖💕💝💝💖💕 kavin so sweet 👶👶👶👶👶👪ur voice Nice ma 👌👌👌👌

  • @user-ex6tt5vf4r
    @user-ex6tt5vf4r4 ай бұрын

    🎉🎉🎉🎉

  • @leelashanmugham5513
    @leelashanmugham5513 Жыл бұрын

    Story super 👌👌👌

  • @vanittharanir2231
    @vanittharanir22317 ай бұрын

    👌👌👌👌👌👌

  • @AbhiAbhi-lz4vd
    @AbhiAbhi-lz4vd7 ай бұрын

    ❤❤❤❤❤

  • @mayahithu7731
    @mayahithu773110 ай бұрын

    ❤❤❤

  • @sudhakumar3366
    @sudhakumar33669 ай бұрын

    ❤🎉😊

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran18498 ай бұрын

    👌👌👌👍👍👍💕💕💕💐🙏

  • @saiaravind6104
    @saiaravind6104 Жыл бұрын

    ❤😅😊

  • @rchitrara5222
    @rchitrara5222 Жыл бұрын

    கதை பரவாயில்லை ஆசிரியரே

Келесі