பஜனை பாடி மகிழ்வோம் | ஸ்பெஷல் | தசரத ராஜகுமாரா.. | பெரியநாயக்கன்பாளையம் பஜனை குழு | விஜயகுமார்

பஜனை பாடி மகிழ்வோம் | புத்தாண்டு 2022 ஸ்பெஷல் | தசரத ராஜகுமாரா.. | பெரியநாயக்கன்பாளையம் பஜனை குழு.
இந்த பாடல்கள் அழிந்துவரும் நிலையில் உள்ளது. இதை இந்த புத்தாண்டில் சரமர்ப்பிப்பதில் எங்கள் பஜனை குழு மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்

Пікірлер: 38

  • @sarathamani4173
    @sarathamani4173 Жыл бұрын

    நம் பஜன் ஆஸ்திரேலியாவில் விஷ்ணு கோவில் அன்பர்கள் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர். வாழ்த்துக்கள். 🙏

  • @vijay_talks

    @vijay_talks

    Жыл бұрын

    மிக்க நன்றி அக்கா.. மிக்க மகிழ்ச்சி...!

  • @nageshwarik-qp6ki
    @nageshwarik-qp6ki9 ай бұрын

    Kekka Kekka inimai .miga arputham 🎉🎉🎉

  • @momthegreatest
    @momthegreatest9 ай бұрын

    Great

  • @G.selvanastrochannel808
    @G.selvanastrochannel8086 ай бұрын

    குருவடி சரணம், திருவடி சரணம்.

  • @govindaraman.e9954
    @govindaraman.e9954 Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @rangasamyt3232
    @rangasamyt3232 Жыл бұрын

    பாடல் அருமை

  • @nageshwarik-qp6ki
    @nageshwarik-qp6ki9 ай бұрын

    Super bajan. Dhasarata rajakumaara alangara sugumaara. 🎉🎉🎉

  • @pandianb.e6319
    @pandianb.e6319 Жыл бұрын

    சிறப்பாக இருந்தது. பெரியோர்கள் பாடி 25 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டது.

  • @bakkyarajkamalakannan7134
    @bakkyarajkamalakannan7134 Жыл бұрын

    பாடல் வரிகள் கிடைக்க வேண்டும்

  • @nageshwarik-qp6ki
    @nageshwarik-qp6ki Жыл бұрын

    Arumaiyana bajan groups. Super super

  • @raghudhanusu7435
    @raghudhanusu7435 Жыл бұрын

    கோவிந்தா.. 🙏🙏🙏

  • @nageshwarik-qp6ki
    @nageshwarik-qp6ki Жыл бұрын

    Dasarata raja kumaara alangaara atiteeraa sugumaara. Super super.

  • @savithirisavithirisavithir4629
    @savithirisavithirisavithir4629 Жыл бұрын

    ஐயா அருமை 👌 👌 👌 👌

  • @abiramisundar9100
    @abiramisundar9100 Жыл бұрын

    அருமையாக உள்ளது

  • @jothibai2979
    @jothibai2979 Жыл бұрын

    NALLA MANAM PADAITHAVARGAL PAADALAI PADHIVIDUVARGAL.....

  • @govindaraman.e9954
    @govindaraman.e9954 Жыл бұрын

    ஆரம்பம் அற்புதம் சகோ

  • @nageshwarik-qp6ki
    @nageshwarik-qp6ki Жыл бұрын

    Nice very Very nice. Paadal varikal vendum ayyaa.

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.71792 жыл бұрын

    ஸ்ரீமதே ராமானுஜாய நம: கோஷ்டி திருவடிகளே சரணம்.

  • @marimuthus5212
    @marimuthus5212 Жыл бұрын

    அருமை அனைத்தும் நன்றாக இருந்தது அடியேன் சிறுவயதில் ராமாயண கூத்தில் நாடகத்தில் பாட கேட்டது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @amuthajiacharya8850
    @amuthajiacharya88502 жыл бұрын

    Ram Ram super

  • @venugopalr9121
    @venugopalr91212 жыл бұрын

    Super sir

  • @dineshv2675
    @dineshv26752 жыл бұрын

    VERY NICE SUPER SAME

  • @gurusamy2252
    @gurusamy2252 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻💯🙏🏻🙏🏻🦍🌻🌿🌷🙏🏻🛕🙏🏻 Rama Rama Rama Rama sitharama sitharama sitharama 🙏🏻🙏🏻🙏🏻🌷🛕🙏🏻🙏🏻

  • @g.mohanprasad7775
    @g.mohanprasad77752 жыл бұрын

    Super super

  • @punniyakottik4523
    @punniyakottik4523 Жыл бұрын

    கீர்த்தனை ஆரம்பம் வெங்கலக் குரலாய் இருந்தது ,ராமர் பாடல் அருமை ஆஞ்சநேயரையும் உடன் வரவழைத்து கோர்வையுடன் பாடிய விதம் அருமை. பாதார வந்தணம் .மிருதங்கம் ஹார் மோனியமும் பேசியதில் மகிழ்ச்சி. தொடரட்டும் அய்யா . பதிவிற்கு நன்றி பல !! Many more thanks to my u tube conccern pls .

  • @balasubramaniankanniyappan3890
    @balasubramaniankanniyappan38908 ай бұрын

    அடியேன் வணக்கம் தொலைபேசி எண் அனுப்பி வைக்கவும்

  • @MageshS-zy5yh
    @MageshS-zy5yh9 сағат бұрын

    திரு. விஜய்குமார் ஐயா வணக்கம் பாடல் வரிகள் அணுப்புங்கள்

  • @user-cs6tl8eu4m
    @user-cs6tl8eu4m Жыл бұрын

    இப்பாடலின் வரிகளை தாருங்கள் ஐயா 🙏🙏🙏

  • @srivaigundha7023
    @srivaigundha7023 Жыл бұрын

    அருமை

  • @brindhavan1496
    @brindhavan14962 жыл бұрын

    மிக அருமை.. பாடல் வரிகளை பதிவிடுங்கள். இல்லை உங்கள் தொலைபேசி எண் பதியுங்கள் உங்களை தொடர்பு கொள்ள உதவும்..🙏🙏🙏🙏🙏

  • @govindaraman.e9954
    @govindaraman.e9954 Жыл бұрын

    வீரமாருதி பாடலை தயவுசெய்து பதிவிடுங்களேன் ஐயா

  • @marimuthus5212
    @marimuthus52122 жыл бұрын

    ஆஹா அற்புதம் ராமாயண பாடல் அபாரம்

  • @manoharanmarisamy9893
    @manoharanmarisamy9893 Жыл бұрын

    பாடலின் வரிகளும் மேள வாத்தியமும் உண்மையில் இறைஉணர்வை கொடுக்கிறது

  • @muralikrishnan1823
    @muralikrishnan18232 жыл бұрын

    அருமை ...ஆனந்தம்...பாடல் வரிகளை பதிவிட்டால் இன்னும் சிறப்பு...எங்கள் குழுவும் இந்த பாடலுக்கான சரியான வரிகள் கிடைக்காமல் வெகு காலமாக தேடிக்கொண்டுள்ளோம்

  • @harankumarkharan5614

    @harankumarkharan5614

    Жыл бұрын

    அருமை. பாடல் வரிகள் கிடைக்குமா

  • @muralidharan6997

    @muralidharan6997

    Жыл бұрын

    அற்புதம் 👏🙏

  • @rajendrasshanmugavadivel9612
    @rajendrasshanmugavadivel9612 Жыл бұрын

    Thogaiaraliricmigaarumai.rasanaiullapadal.verygood

Келесі