பசுமை வீடுகள் கட்ட ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது !! 2020 பட்ஜெட் அறிவிப்பு!

Website Link: infotelegraph.com
இந்த வீடியோவை பார்க்க போறோம் கால்நடை பாரமரிப்பு முக்கியமான வேலை வாய்ப்பு செய்திகள் பல்வேறு மாவட்டத்தில் உள்ளது அதை மிஸ் பண்ணாம பாருங்க வீடியோ.
கிராம பகுதிகளில் பசுமை வீடுகள் கட்ட ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது
முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் ஏழைகளின் வீட்டு கனவை நனவாக்கும் திட்டம். இந்த திட்டம் தமிழக அரசின் முன்னோடி திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில், ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் செலவில் மாநில அரசின் முழுமையான நிதி உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. இதில் ரூ.2.லட்சத்து 10. ஆயிரம் கட்டுமானத்திற்கும், ரூ.30 ஆயிரம் சூரிய மின் சக்தி விளக்குகள் அமைப்பதற்கும் வழங்கப்படுகிறது.
Notification link :
infotelegraph.com/2020/03/06/...
முழுமையான தகவல்: infotelegraph.com/2020/03/06/...
Application Form: infotelegraph.com/2020/03/06/...
நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து வீடியோக்களும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள KZread Channel-யை Subscribe செய்யுங்கள் மற்றும் Facebook Page மற்றும் Telegram Channel -யை Follow செய்யுங்கள்
Telegram Channel : t.me/TNJOB_MP
Subscribe Our Channel : kzread.info/dron/hG8.html...
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Email : tnjobdec2018@gmail.com
Facebook page: / tnjob-318191. .
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Hello friends, Welcome to "TNJOB" I created this channel on Dec 13, 2018 , My Channel motivation is Easy to Understand, Government Job Related Videos in Tamil, and Get Latest Jobs Updates in Tamil.
Thanks.
TNJOB
**************************************************************
உங்களுக்கு எது போன்ற வீடியோகள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும்.
மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள் நன்றி ..
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#TNJOB
**************************************************************

Пікірлер: 65

  • @kvelmurugan777
    @kvelmurugan7773 жыл бұрын

    நான் ஏற்கனவே வீடு கட்டி முடிக்கப்பட்டது எனக்கு அரசு வீடு தரவில்லை கிளார்க் இடம் பணம் 10000 குடுத்தேன் வீடு தரவில்லை என் சொந்த செலவில் கட்டப்பட்டது இப்போது அந்த வீட்டில் மேலேயே கட்ட உள்ளேன் இப்போது வீடு கிடைக்குமா

  • @umac834
    @umac8344 жыл бұрын

    Sir eppadi apply pandrathu athuku ena thevai nu konjam sollunga

  • @devidevi1027
    @devidevi10274 жыл бұрын

    Thanks bro

  • @a.sathishkumarase3010
    @a.sathishkumarase30104 жыл бұрын

    Epdi apply pantrathu bro please sollunga

  • @veravaliyeailla....alwayss7659
    @veravaliyeailla....alwayss76594 жыл бұрын

    Yapadi apply panrathu

  • @ajeethkumar7835
    @ajeethkumar78354 жыл бұрын

    Yarutta apply pannum sollunga

  • @kusumarstudio7820
    @kusumarstudio78204 жыл бұрын

    Epadi apply panuvathu in karadichithur village

  • @praveen-lb7ei
    @praveen-lb7ei4 жыл бұрын

    Evalo nal neetipu sir intha scheme.athuku epadi apply pananum

  • @rajraja946
    @rajraja9464 жыл бұрын

    Bro ennga poi apply pannunum bro

  • @user-up2dq6iw3m
    @user-up2dq6iw3m3 жыл бұрын

    Apply link iruka sir..epti sir apply panrathu

  • @veravaliyeailla....alwayss7659
    @veravaliyeailla....alwayss76594 жыл бұрын

    Please guide panuga please....

  • @mythilimythilikube9270
    @mythilimythilikube92703 жыл бұрын

    Eppadi apply pandratha nu kojam solluga sir

  • @shanmugavalli4208
    @shanmugavalli42083 жыл бұрын

    Yartiu apply pannuinum bro solllgai bro rommb kasutamai iruku bro

  • @user-dn8mw4xx7r
    @user-dn8mw4xx7r3 жыл бұрын

    ஒரு விஷயத்தை மக்களிடம் சொல்லும் பொழுது பிழையின்றி கூறவும் ஏனென்றால் தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ளத்தான் தங்களது சேனலை பார்க்கின்றனர் பார்வையிடுகின்றனர்

  • @muthulakshmi2895
    @muthulakshmi28954 жыл бұрын

    bro engaluku veetu ila epdi apply pannanum

  • @GaneshGanesh-yf9gv
    @GaneshGanesh-yf9gv3 жыл бұрын

    ஐயா நான்கு தவணையாக பணம் கொடுப்பாங்கனு சொன்னீங்க முதல் தவணை எவ்வளவுன்னு கொஞ்சம் சொல்லுறீங்களா..

  • @udhayakumarvenkatesan4657
    @udhayakumarvenkatesan46572 жыл бұрын

    Etha online la apply pana mudiyuma

  • @arifKani7320
    @arifKani73204 жыл бұрын

    pro எப்படி apply பண்ணனும் online apply பணனும ling இருந்த அனுப்புங்க sir cuddalore டிஸ் வடக்குது

  • @suryaflowerssuryaflowers8440
    @suryaflowerssuryaflowers84404 жыл бұрын

    Intha uthaviya yeppadi apply pandrathu....enakku husband illa yeranthutanga.. government kudutha yedam irukku 3sent 1200 sathuradi.....ippo vadagai veetlatha irukko

  • @sureshkdm3177
    @sureshkdm31774 жыл бұрын

    Bro good news but communication is poor take to improve your spoken language

Келесі