Paadam Tamil Movie | Karthik | Mona | Vijith | Yashika Aannand

Ойын-сауық

Paadam Tamil drama film written and directed by Rajasekhar on his directorial debut and produced by Gipin P.S.The film stars newcomers Karthik and Mona as school students, Vijith, Nagendran in the lead roles while Yashika Aannand and Jangiri Madhumita provide pivotal roles in the film.The music is scored by Ganesh Raghavendra.

Пікірлер: 1 800

  • @GlitzzyS
    @GlitzzyS2 жыл бұрын

    தமிழ் என்றுமே சிறப்பு தான் ......😎 அருமையான திரைப்படம்....😍

  • @dazzlingdd3089
    @dazzlingdd30894 жыл бұрын

    😭😭😭😭😭👌👌👌👌 சிறந்த படம்.தமிழ் வழியில் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் சந்திக்கும் இன்னல்கள் இவை.ஒவ்வோர் குழந்தைக்கும் தன் பெற்றோரை மகிழ்விக்கவும் பெருமை படுத்தவும் ஆசை இருக்கும். அவைற்றை ஒரு மகளாக நான் செய்துள்ளேன் என்பதில் எண்ணற்ற மகிழ்ச்சி எனக்கு. இனியும் பல சாதனைகள் மற்றும் வெற்றிகளை குவித்து எனது பெற்றோரை பெருமை அடைய செய்வேன் ❤......... English is just a language but it has become a part of our life.Even in interviews they question only in English and expect us to answer in English......If u know English u vl have certain advantages, can go and work abroad etc........ வாழ்க தமிழ்! வளர்க நற்றமிழ்!

  • @ramua.a.r.s2421

    @ramua.a.r.s2421

    4 ай бұрын

    😢😢😢

  • @udiyaudiya7285
    @udiyaudiya72854 жыл бұрын

    தமிழ்நாட்டில் உள்ள மக்களிடமும் ஆங்கில மோகம் தான் அதிகம் உள்ளது.தமிழர்கள் நினைத்தால் மட்டுமே தமிழை வளர்க்க முடியும்.

  • @albertraja3862

    @albertraja3862

    3 жыл бұрын

    Be broadminded as in Education most of the books are in English so be practical it means I'm not blaming our mother tongue. If u know other languages u can be able to survive anywhere in the world.

  • @kogilavanykanapathy8261

    @kogilavanykanapathy8261

    2 жыл бұрын

    தமிழ் மொழி நமது தாய் மொழி. அதைக் காப்பது நமது கடமை. ஆங்கிலம் உலக மொழி ,அதைக் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @mindflayer7917

    @mindflayer7917

    2 жыл бұрын

    Today's world English therlana mandaila molaga arachitu poiruvanga ,, aandi aitu than nikanim

  • @pavithrar5960
    @pavithrar59604 жыл бұрын

    தமிழ் என்ற மூன்று எழுத்து...நம் வாழ்வை மாற்றும் சிறந்த எழுத்து✍️✍️✍️

  • @aimforcricket6464

    @aimforcricket6464

    2 жыл бұрын

    Vera leval dialogue i like it

  • @akluiefer5830

    @akluiefer5830

    2 жыл бұрын

    Kk Nanba

  • @aimforcricket6464

    @aimforcricket6464

    2 жыл бұрын

    @@akluiefer5830 hi

  • @senthilKumar-pi5co

    @senthilKumar-pi5co

    2 жыл бұрын

  • @velparip9222
    @velparip92224 жыл бұрын

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா .....தமிழ் எங்கும் வெற்றி முரசு கொட்டட்டும்...

  • @dineshnmddinesh

    @dineshnmddinesh

    Жыл бұрын

    Seam

  • @thanshan2388
    @thanshan23884 жыл бұрын

    அருமையான ஓர் படைப்பு தமிழ் மட்டும் அல்ல தன்னுடைய ஒவ்வொரு மாநிலம் மொழியும் அவர் அவர்களுக்கு முக்கியமான ஒன்று ஆனால் உலகத்திற்கு ஆங்கிலம் மிகவும் அவசியமான ஒன்று அதேபோல் தனியார் பள்ளிகள் இல்லாமல் இந்தியா முழுவதும் அரசாங்கபள்ளி வந்தால் அனைவருக்கும் நல்லது இந்திய அரசு முனைய வேண்டும் வாழ்த்துக்கள் அருமை அருமை

  • @Krishnamani99
    @Krishnamani993 ай бұрын

    எனக்கு ஸ்கூல் ல படிக்கும் போது இங்லீஷ் பிடிக்காது ...ஜஸ்ட் பாஸ் தான் ...இப்போ நான் தமிழ் ஆசிரியர் 😂😂 தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ❤

  • @AB-dl1xu

    @AB-dl1xu

    Ай бұрын

    தமிழ் ஆசிரியர் அருமையான பணி ஐயா 🧡 எந்த பள்ளியில் பணியாற்றி வருகிறீர்கள் ஐயா

  • @arunarun4192

    @arunarun4192

    Ай бұрын

    Enna group padichinga college la

  • @Krishnamani99

    @Krishnamani99

    Ай бұрын

    @@arunarun4192 இளங்கலை முதுகலை தமிழ்

  • @leeminjunpyo5267

    @leeminjunpyo5267

    25 күн бұрын

    Bharathidasan 🙏🙏

  • @user-lo7yq2xi4r
    @user-lo7yq2xi4r9 ай бұрын

    இந்த மாதிரி படம் பல முறை பார்த்தாலும் பார்த்து கொண்டே இருக்கலாம்

  • @natarajanvenkatesanandco7557
    @natarajanvenkatesanandco75574 жыл бұрын

    மிக அருமையான கதை........ தமிழ் தமிழ் ......வாழ்க.. நானும் அரசுப் பள்ளி மாணவனே.... இன்று வரை நான் மட்டுமே எங்கள் ஊரான கொடுவாயில் பட்டயக்கணக்காளர்[CA ] கடந்த 15 வருடங்களாக... இந்த அணிக்கு வாழ்த்துக்கள் கோடி..

  • @mineways21

    @mineways21

    2 жыл бұрын

    Congrats sir. Im also studying CA

  • @kuttyffgaming777

    @kuttyffgaming777

    2 жыл бұрын

    நீங்கள் மற்றவரையும் முன்னேற்ற பாதை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் வாழ்த்துகள்

  • @dharshinidharshini2112
    @dharshinidharshini21122 жыл бұрын

    இத பாடத்தின் மூலம் தமிழ்நாடு மாணவர்கள் ஆங்கிலம் கற்க பாடும் கஷ்டத்தை எடுத்துரைத்த பாட இயக்குனர் அவர்களுக்கு நன்றி...🙏

  • @SharmiSivapalan

    @SharmiSivapalan

    Жыл бұрын

    தமிழை கொலை செய்யாதிங்க

  • @krishna8807

    @krishna8807

    Жыл бұрын

    Modhal la tamila olunga padinga

  • @keerthiraja2629

    @keerthiraja2629

    Жыл бұрын

    Lp

  • @gnanignani1485

    @gnanignani1485

    Жыл бұрын

    Super

  • @kumarnettur2223

    @kumarnettur2223

    Жыл бұрын

    முதல்ல நீங்க தமிழ் சரியாக பேசுங்க

  • @keerthikas1047
    @keerthikas10473 жыл бұрын

    தமிழைப் போல வேறு எந்த மொழியும் இல்லை 👍👍👍👍👍🏻

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan92634 жыл бұрын

    மிக மிக அருமையான படம். கதை, காட்சி அமைப்பு, நடிப்பு, என அனைத்தும் சிறப்பு. முத்தாய்ப்பாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் முடிவடைவது இயக்குனரின் சிறப்பு.

  • @jayabhuvana6554
    @jayabhuvana65544 жыл бұрын

    Entha padam enakku neraiya PAADAM kaththukkoduththurukku .I Am Really Happy

  • @ns7282
    @ns7282 Жыл бұрын

    அருமையான படம்......ஆங்கிலம் என்பது மொழியே தவிர, அறிவு அல்ல......

  • @mohamedidrishidrish4054
    @mohamedidrishidrish40543 жыл бұрын

    மிகவும் அற்புதமான படம். பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க தோன்றும் படமாக பாடம் படம் அமைந்து இருந்தது....💖

  • @sivasangavi1234
    @sivasangavi12347 ай бұрын

    இந்த படம் எனது பள்ளி பருவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது...நன்றி இயக்குனர் ராஜசேகர்

  • @prabakaranc324
    @prabakaranc3244 жыл бұрын

    Nice movie.When I was studied college first year I afraid to participate in english speech competition because I am from tamilmidium school.first attempt I failed.but I motivate my self by dr.apj quotes.failure is the first step for success.i tried again from 2yr to 4th yr I only got first prize in english speech.do not loose your hope.👍

  • @kanivarshinikanivarshini3830

    @kanivarshinikanivarshini3830

    3 жыл бұрын

    Very good

  • @valarmathichinnasamy5346
    @valarmathichinnasamy53463 жыл бұрын

    வெறும் 26 எழுத்தை கொண்ட ஆங்கிலம், 247 எழுத்தை கொண்ட என் தாய் மொழியோடு போட்டியிட்டு வெற்றி பெறுவது நிறைவேறாத காரியம்..... வாழ்க தமிழ்.....

  • @nithyanithya2591

    @nithyanithya2591

    2 жыл бұрын

    Semma thalaiva 😁

  • @thangaraj431

    @thangaraj431

    4 ай бұрын

    Sema bro na kuta tamil pithan tha

  • @AB-dl1xu
    @AB-dl1xuАй бұрын

    அருமையான பதிவு 🧡 தமிழ் வளர்ச்சி அடைந்த மொழி எனவே அதனை இனி வளர்க்கும் கடமையோ பொறுப்போ யாருக்கும் கட்டாயம் அல்ல ஆனால் என் தாய்த் தமிழை தமிழர்கள் வேற்று மொழி கலப்பு இன்றி இன்று தமிழ் பேசினால் இன்றைய நவீன உலகமே வியக்கும்🧡 தமிழைப் போற்றி வழிபடும் வழக்கம் இன்றைய உலக இளையோர் இடையிலும் மலரும் 🌹🌹🌹

  • @lurdesgodwin1741
    @lurdesgodwin17413 жыл бұрын

    அருமையான தொகுப்பு. தமிழ் வாழ்க வளர்க🥳

  • @n.birundhamariranjan6772
    @n.birundhamariranjan67724 жыл бұрын

    பெற்றவங்களே தன் மகனுக்கு பரிசளிக்கும் காட்சி அருமை மிக அருமை

  • @jvjv6332

    @jvjv6332

    2 жыл бұрын

    Well said

  • @RajiRajiJeyaruban
    @RajiRajiJeyaruban2 жыл бұрын

    நான் இந்த படத்தை பார்த்து அழுது விட்டேன்😢 மிகவும் அருமையான மாணவன் 🙏🙏🙏🙏

  • @s.vishva7stdd136

    @s.vishva7stdd136

    2 жыл бұрын

    Dy

  • @arunapandian839

    @arunapandian839

    9 ай бұрын

    Same too u

  • @sharun_here

    @sharun_here

    6 ай бұрын

    This movie shows reality…. I’m also I did my schooling in Tamil medium government schools…. Now I’m final year medical student…after 1 year I’m going to become a good doctor… here I proud say this….. definitely Government schools made more intelligent people like Abdul kalam sir ….. All the best to my brothers and sisters who all are studying in government schools 🎉❤

  • @mathamary4954
    @mathamary49543 жыл бұрын

    நான் இந்த படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன் நன்றி ☺👏👌👍

  • @jeeva294
    @jeeva294 Жыл бұрын

    தமிழ் மொழியின் பெருமை உலகமெங்கும் பரவட்டும் Proud to be a tamilan

  • @sabaridhinakaran4878
    @sabaridhinakaran48784 жыл бұрын

    மிக அருமையான படம். இதில் கூறிய கருத்துக்கள் அனைத்தும் ஏற்று கொள்ள பட வேண்டியதாக இருக்கிறது.

  • @jayanthkumarn7375
    @jayanthkumarn73754 жыл бұрын

    Indha Padam Panavangulukku yelarakkum kodana kodi Nandrigal.... Inspiration Movie !!!!!! Excellent Movie !!!! Congrats & Hatsoff !!!!!

  • @kaviyakaviya5056
    @kaviyakaviya50563 жыл бұрын

    Gud friends & supporting parents iruntha yethaiyum sathika mudiyum... Nalla paadam 😊👍✨

  • @patrick.s5254
    @patrick.s52544 ай бұрын

    நானும் ஓர் ஆசிரியன் தான்.ஆனாலும் ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டி பாடம் நடத்திய இயக்குநர்க்கு நன்றி.வாழ்த்துகள் பல.மாணவராக உணர்வுகளை வெளிப்படுத்திய இளம் கதாநாயகனுக்கு என் அன்பு முத்தங்கள்.❤

  • @kuttymakuttyma9599
    @kuttymakuttyma95994 жыл бұрын

    Alugaye vandhuruchi ivlo nal pakkama miss panittan semma concept...love this movie😍😍😍😘😘😘😘

  • @VinothKumar-nd4ht
    @VinothKumar-nd4ht4 жыл бұрын

    மிகவும் அருமையான திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்

  • @VijayMathews27

    @VijayMathews27

    11 ай бұрын

    சரி பொத்திட்டு போய் படு

  • @ajithsangari4949
    @ajithsangari4949 Жыл бұрын

    I really love this movie. Useful of time. தமிழ் மொழியும் நம் தமிழ் நாடும் நம் தாய் போல❤ அதை பாதுகாப்பது நம் கடமை

  • @rajasthaniqueen5406
    @rajasthaniqueen54062 жыл бұрын

    The only language which touches my heart is Tamil ♥️ lots of love from Maharashtra ...Marathi tamilan ❣️

  • @safiyashefin4876
    @safiyashefin48764 жыл бұрын

    Naan oru malayali anikke tamil romba pudicha language.naan tamil naattil oru thavanai ponappo anakke onne purinjidichu Neenga ellarume tamil language respect pannaravangatha..ungalode flex, posters,bus name,kadayode name,appidi Ellame tamil thaa ezhuthiyirukkinge athu anakku romba inspiration aayidichu Kerala vile appidi ille ellame English thaa oru chinna kadayode Peru koodi English thaa ezhutharathu romba feeling ah irukke 😔English language eppothum namma thaayi mozhikku pinnale thaa nilkkanam

  • @stephent1163

    @stephent1163

    3 жыл бұрын

    Super cheachchi 👍🏽

  • @merlin4534
    @merlin45344 жыл бұрын

    தமிழின் மேன்மையை உணரவைத்து விட்டது தமிழன் என்பதில் பெருமை பொங்க வைத்துவிட்டது பாடமாய் அமைந்த பாடம் படம் தெளிவுபடுத்திவிட்டது

  • @monishavelu690
    @monishavelu6904 жыл бұрын

    அருமையான படம் தமிழின் பெருமை எப்பொழுதும் போற்றப்படும் தமிழ் வாழ்க தமிழ் புலவர்களும் வாழ்க

  • @suryakeerthi1007
    @suryakeerthi10074 ай бұрын

    Super super intha movie ku award kudukalam ❤❤❤❤sema tamil is great english language mattume 😇😇😇செந்தமிழ் பழகு அதுவே அழகு

  • @muralitharan3777
    @muralitharan37774 жыл бұрын

    தமிழ் நாட்டிற்கு மிக முக்கியமான திரைப்படம் ஆங்கிலம் என்பது அறிவு கிடையாது மொழி என்பதை அழகாக காட்டிருக்கிறார் இயக்குனர் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🇮🇳

  • @sandhiyanishu6158

    @sandhiyanishu6158

    2 жыл бұрын

    பாவம் டைரக்டருகும் நமல போலவே இங்கிலீஷ் தெரியாது போல

  • @sidik1862

    @sidik1862

    2 жыл бұрын

    @@sandhiyanishu6158 iii

  • @sidik1862

    @sidik1862

    2 жыл бұрын

    Iiii

  • @senthilkumarthangasamy3323

    @senthilkumarthangasamy3323

    2 жыл бұрын

    Crt 💯

  • @ramyaramin4570

    @ramyaramin4570

    Жыл бұрын

    Epo erukurah generations,parents,& teachers ku correctah epdi erukanum nu solurah padam . Padikirathuku brain than thevaiye thavirah language ellanu puriya vaitha padam tq to the director & the team... .eda thamila type panna asai option varala

  • @kanna042
    @kanna0424 жыл бұрын

    மெய் சிலிர்க்க வைத்த படம். அரசு பள்ளிகளின் எண்ணிக்கை உயர வேண்டும்.

  • @AbdulRahman-jg9mt
    @AbdulRahman-jg9mt4 жыл бұрын

    Unmaiyaave government schools padikarathe oru sugam

  • @vnavacreation8093

    @vnavacreation8093

    2 жыл бұрын

    I am government school

  • @srithika4284

    @srithika4284

    2 жыл бұрын

    Yes really

  • @kavikavi8985
    @kavikavi8985 Жыл бұрын

    Enaku pudicha movie indha movie four time pathuten indha movie evlo time pathalum salikadha movie one of the best movie 🥰

  • @saharinsweety5506
    @saharinsweety55064 жыл бұрын

    மிக அருமையான கருத்து... 2020- ல் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்... அரசு பள்ளிகள் மட்டுமே இருக்க வேண்டும்... தமிழ் மொழி வாழ்க!!!

  • @aswinparavai6768

    @aswinparavai6768

    4 жыл бұрын

    அருமை

  • @santhoshstephen9539

    @santhoshstephen9539

    4 жыл бұрын

    நடந்தால் நல்லயி௫க்கும் .தமிழ் மொழி பேசும் மக்கள்யி௫க்கும் வரை தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும்..

  • @manikandanrajangam7719

    @manikandanrajangam7719

    4 жыл бұрын

    அதற்கு நீங்க நாம்தமிழருக்கு ஓட்டு போட வேண்டும்

  • @jerrytom8086

    @jerrytom8086

    4 жыл бұрын

    No athu irukanum but Tamil is confirmed lesson na aganum

  • @mohammedfazil279

    @mohammedfazil279

    4 жыл бұрын

    அப்படியே ஆகட்டும் 😎😎😎😍😍😍

  • @sathasivam6552
    @sathasivam6552 Жыл бұрын

    காண தவறிய தமிழ் காதலை இன்று கண்டேன் ❤

  • @mylus3507
    @mylus35073 жыл бұрын

    😇தமிழன்😌என்று😏சொல்லடா🗣 தலை👩‍🎓நிமிர்ந்து✊நில்லடா💯😎

  • @kpradeep2052

    @kpradeep2052

    Жыл бұрын

    ❤semma

  • @vijayakirthi1884

    @vijayakirthi1884

    Жыл бұрын

    Yes brother

  • @FhjkooiVbnjjkl

    @FhjkooiVbnjjkl

    Жыл бұрын

    Supar ❤❤❤

  • @user-po7lf2xo6o

    @user-po7lf2xo6o

    3 ай бұрын

    YES

  • @karuppaiyasamy1885
    @karuppaiyasamy18854 жыл бұрын

    அருமையான படம் இப்படி ஒரு படம் தமிழ் நாட்டுக்கு தேவையான படம் தான் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @malar5230
    @malar52304 жыл бұрын

    ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.. என் ஆருயிர் தமிழே.. அருமையான படம்👍

  • @sivasakthipolice868

    @sivasakthipolice868

    4 жыл бұрын

    Super 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @silamovies6277

    @silamovies6277

    4 жыл бұрын

    Yes sister

  • @chandrumanansu7176

    @chandrumanansu7176

    4 жыл бұрын

    Malar Super hi

  • @sownderyaselvaraj8147

    @sownderyaselvaraj8147

    4 жыл бұрын

    Enakku

  • @yuvarajrajamanikkam3227

    @yuvarajrajamanikkam3227

    3 жыл бұрын

    @@sivasakthipolice868 try qty yet ttt route yr u truth try try try the following try rt try rt try tt yr try yetiteye try heresy try r try rt TRT the test test the yr u thrust ty try r Ute yu right Ute try getter d the ty tttrur trythe Utey trythe try regret retry 5t tttrur

  • @SureshSuresh-ri3gi
    @SureshSuresh-ri3gi3 жыл бұрын

    தமிழ்தாய் வாழ்த்து கேக்கும் போதுஅப்படியே உடம்பெல்ல்லாம் சிலிர்த்து போச்சு

  • @Sangeestudy
    @Sangeestudy3 жыл бұрын

    இந்த கொரோனோ லாக்டவுன் நேரத்துல இந்த படம் பார்க்கறவங்க லைக் பண்ணுங்க... அரசு அதிகாரியாக ஆகணும் நினைக்கிற ஒவ்வொரு சரித்திர நாயகர்களே நம் வீடியோக்களை பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு உதவும்

  • @sharun_here
    @sharun_here6 ай бұрын

    This movie shows reality…. I’m also I did my schooling in Tamil medium government schools…. Now I’m final year medical student…after 1 year I’m going to become a good doctor… here I proud say this….. definitely Government schools made more intelligent people like Abdul kalam sir ….. All the best to my brothers and sisters who all are studying in government schools 🎉❤

  • @suwethak5472
    @suwethak54724 жыл бұрын

    One of the best movie.I love this movie very much.😍😍😍😘😘😘😍😍😍

  • @ammuammu-oi9is
    @ammuammu-oi9is Жыл бұрын

    தமிழ் நாட்ல பிறந்து தமிழ் தெரியவில்லை என்றால்தான் அசிங்கம் ......தமிழ் வாழ்க ஜெய்கிந் ...

  • @karthikannan1871
    @karthikannan18713 жыл бұрын

    😊😊👍👍👌👌மிக மிக சிறந்த படமாக இந்த பாடத்தை நான் பார்க்கிறேன்.....மென்மேலும் இதுபோன்ற பாடம் எடுக்க வேண்டுகிறேன்..... அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasthaniqueen5406
    @rajasthaniqueen54062 жыл бұрын

    Mother language is like our breathe one but other languages are used for communication and understanding purpose so don't compare any languages ♥️ every languages are best ❣️

  • @selvarajsubban9694
    @selvarajsubban96944 жыл бұрын

    It's really a good lesson, for every private schools and all should learn all languages... Not only a English or tamil its a lesson for all languages jai hind🇮🇪🇮🇪

  • @albertraja3862

    @albertraja3862

    3 жыл бұрын

    Well said Selvaraj by Albertraj

  • @adhi4249

    @adhi4249

    2 жыл бұрын

    peter

  • @prashanth___gmpt6077

    @prashanth___gmpt6077

    Жыл бұрын

    bro this is not india flag

  • @ONMYTABLEONMYTRAVEL

    @ONMYTABLEONMYTRAVEL

    Жыл бұрын

    @selvaraj sir are you living in ireland?

  • @prashanth___gmpt6077

    @prashanth___gmpt6077

    Жыл бұрын

    @@ONMYTABLEONMYTRAVEL no sir

  • @annamalaipalaniappan5881
    @annamalaipalaniappan58814 жыл бұрын

    இந்த மாதிரி ஒரு நல்ல படம் பார்த்தே இல்லை அருமையான படம். I like this movie very much .👌👌🥰

  • @barathrams7852
    @barathrams78527 ай бұрын

    நம் தாய் மொழி தமிழ் இந்த படம் சூப்பர்🏆🎖️ அருமையான உன்👍 பேச்சுகள்💯👌

  • @eegairaja4881
    @eegairaja48814 жыл бұрын

    இதை போன்ற திரைப்படங்களை ஒவ்வொரு பள்ளியிலும் திரையிட்டு காட்ட வேண்டும் ஆங்கிலம் ஒன்றே வாழ்க்கை கிடையாது

  • @antonyjesus8513

    @antonyjesus8513

    4 жыл бұрын

    அருமை யான திரைக்கதை

  • @arshatarsha7455

    @arshatarsha7455

    4 жыл бұрын

    Yes

  • @raniranichanall3150

    @raniranichanall3150

    3 жыл бұрын

    Good idea

  • @vijayakumarisellakannu828

    @vijayakumarisellakannu828

    3 жыл бұрын

    Apadi illa mr.eegai raja English therinjikanum kandipa scl la tamil medium padichitu state 1st eduthavanga kooda higher study la average student kita poti poda mudiyama irukurathuku Karanam English theriyathathala

  • @jebaraja.j9017

    @jebaraja.j9017

    3 жыл бұрын

    Ý

  • @arumugakani9068
    @arumugakani90684 жыл бұрын

    பாடம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று சூப்பர்

  • @kalaikalaikalai3008
    @kalaikalaikalai30084 жыл бұрын

    Semma movie vera leval enakku ennoda friends kku ellarukkum rompa pudichirukku🤩🤩🤩😘😘😘😘😘

  • @sidhihafila8581
    @sidhihafila85814 жыл бұрын

    என் அன்பு மிக்க அப்துல் கலாம் அய்யா அவர்கலுக்கு கோடி வாழ்த்துக்கள்

  • @kumarpavani7824

    @kumarpavani7824

    2 жыл бұрын

    J*kjkjkkg

  • @deepalakshmibalaji8422

    @deepalakshmibalaji8422

    2 жыл бұрын

    @@kumarpavani7824 don't

  • @robinofficial9679

    @robinofficial9679

    2 жыл бұрын

    2424222222224222 ccc

  • @robinofficial9679

    @robinofficial9679

    2 жыл бұрын

    2424222222224222

  • @robinofficial9679

    @robinofficial9679

    2 жыл бұрын

    2424222222224222

  • @arumugakani9068
    @arumugakani90684 жыл бұрын

    மிக மிக மிக அருமையான படம் . நானும் அரசு பள்ளி மாணவி தான் .எனக்கு இங்கிலீஸ் வராது செல்லமுடியாது கொஞ்ச அளவுக்கு இங்கிலீஸ் பேசுவேன் . அது ஒரு மொழி தான் . வாழ்கை கிடையாது.

  • @samysamysamysamy7073

    @samysamysamysamy7073

    4 жыл бұрын

    Nice

  • @Kavini_diaries
    @Kavini_diaries2 жыл бұрын

    Every our Tamil student should watch kind of this movies. And I recommend kamali movie also.. what a inspired movies..

  • @kirirathi5769
    @kirirathi57693 жыл бұрын

    ரொம்ப ரொம்ப நல்ல படம். எங்கள் தமிழ் மொழி தான் தாய் மொழி.

  • @TamilKudimakan
    @TamilKudimakan3 жыл бұрын

    அரசுப் பள்ளி என்பது கல்வியை மட்டுமல்ல, வாழ்க்கையையும் போதிக்கும்.

  • @sanjayr6998
    @sanjayr69984 жыл бұрын

    இந்த படம் முழுச பாத்த ரொம்ப நல்ல இருந்துச்சு

  • @sumathisumathi1009
    @sumathisumathi10094 жыл бұрын

    Rompa supper enga padichalum nalla padicha pothum,solli kuduka good teacher iruntha pothum life ethaium win pannalam nice film

  • @venkatesham3180

    @venkatesham3180

    4 жыл бұрын

    Sumathi Sumathi hi

  • @sumathisumathi1009

    @sumathisumathi1009

    4 жыл бұрын

    Venkatesha M Hi

  • @malaimalmalaimal9897
    @malaimalmalaimal98973 жыл бұрын

    அனைவரும் கட்டாயம் தமிழிலும் அரசாங்க பள்ளிகளில் மட்டுமே கல்வி கற்க வேண்டும் தமிழ் வாழ்க

  • @muruganmurugan1412
    @muruganmurugan14122 жыл бұрын

    மிகமிக. அருமையான கருத்து நிறைந்த. படம். தம்பிக்கு. வாழ்த்துக்கள். அருமை நண்பர் வாழ்க. நன்றி.

  • @rajaraja2517

    @rajaraja2517

    Жыл бұрын

    ☺☺☺☺☺☺☺☺☺☺

  • @josephsundharsingh8305
    @josephsundharsingh83054 жыл бұрын

    Kaarthik performance is very excellent.super.God bless you.

  • @Kopitiamenglishvideo
    @Kopitiamenglishvideo4 жыл бұрын

    Language is just a mode of communication, it does give anyone any rights to look down upon other languages especially their mother tongue. A good movie for all to watch and learn some good moral lessons. hats off to the director and cast of actors.

  • @dhanalaksmik5863
    @dhanalaksmik58635 ай бұрын

    Karthik's acting is superb.He has charming face with worthy smile.keep it up.He will have more chances of acting as a l leading hero 🎉

  • @bijayadas9469
    @bijayadas94693 жыл бұрын

    Even nowadays, in Kolkata, Bengali medium students from govt or private schools suffer because English is not yaught correctly,but if taught properly, they get 80 to 95 % in 10 or 12 exams. This is my personal experience I am a professor of English.

  • @magakumar8019
    @magakumar80194 жыл бұрын

    Super patam entha mathiri patam ethanai vanthalu Nam yarume kantukka mattom

  • @anishreanish2467
    @anishreanish24674 жыл бұрын

    மிக அருமையான திரைப்படம் தமிழ் வழி கல்வி மிகவும் மேன்மையானது

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar608728 күн бұрын

    அருமை அருமை அற்புதமான திரைப்படம். திரைப்பட குழுவினருக்கும், நடிகர்களுக்கும் முக்கியமாக ஜீவாவின் அப்பாவாக நடித்தவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள் பல.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nandha-IND
    @Nandha-IND3 жыл бұрын

    வணக்கம் அற்புதமான புகைப்படம் " ஒழுக்கம் உயிர் மேலானவை " திருக்குறள். நன்றி

  • @najanmaran7959

    @najanmaran7959

    3 жыл бұрын

    அது புகைப்படம் இல்ல திரைப்படம்

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d4 жыл бұрын

    அருமையான படம் கன்னில் தண்ணீர் வந்துவிட்டது ❤❤❤

  • @Lakshmi-es2ss

    @Lakshmi-es2ss

    11 ай бұрын

    கன்னில் அல்ல கண்ணில்

  • @sheikshahul3198
    @sheikshahul31982 жыл бұрын

    அம்மா என்ற சொல்லை சொல்வதற்கு எவ்வளவு அன்பும் பாசமும் நிறைந்துள்ளது அதே சொல்லை mammy ன்னு கூப்பிட்டு பேய்யா ஆக்கிடுறாங்க..

  • @EEzham86
    @EEzham868 ай бұрын

    உண்மையில் நல்ல படம்... இருப்பினும் கடையில் வரும் தமிழ் தாய் வாழ்தில், "திராவிட நாடு" என்று வரும் வசணத்தை எதிர்வரும் தலைமுறையினருக்கு கற்பிக்க வேண்டும் தயவுசெய்து... எமது தேசம் தமிழர் தேசம். தமிழ் தேசியம்❤🐅💪🌾 எமது மொழி தமிழ் மொழி ..❤❤🌾💪🐅 தமிழர்கள் நாம் எதற்காக ?திராவிடர் ஆகவேண்டும்... எமது மக்கள் இந்த மாயையில் இருந்து வெளிவர வேண்டும்.. 🌾💪🐅❤️ நாம் தமிழர், நாமே தமிழர்கள் 🌾🐅🐅🌾🐅💪🔥

  • @ramyaa3334
    @ramyaa33344 жыл бұрын

    ennaku ramba pidichi irukku intha paadam...... i know the English i am also tamil medium student ....

  • @tamilkavithai-.8825
    @tamilkavithai-.88253 жыл бұрын

    இப்படி ஒரு திரைப்படம் தமிழ் நாட்டில் தேவை.......

  • @jancirniv982
    @jancirniv9822 жыл бұрын

    இந்த படம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நானும் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சேன். கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்ச நல்ல வேலை கிடைக்காது நினைக்கிறாங்க. நான் ஒரு கிராமத்தில் படிச்சேன். இன்றைக்கு நான் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் ரெக்கார்டு அசிஸ்டன்ட் ஆக வேலை செய்கிறேன். தமிழ் மொழி எப்பவும் எங்கும் உயர்ந்து இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்

  • @mounimouni733
    @mounimouni73310 ай бұрын

    இந்த மாறி கதை அனைவருக்கும் சென்றடைய வேண்டும் ❤

  • @mamtakonar3583
    @mamtakonar35833 жыл бұрын

    I am from Delhi..... I loved this movie. #motivational❤️

  • @ananthraj6863
    @ananthraj68632 жыл бұрын

    படம் மிக அருமை 👌 இந்த படத்துல வர்ற ஸ்கூல் ராமநாதபுரம் மாவட்டம் எங்க ஊரு 🥰

  • @venisha9772

    @venisha9772

    2 жыл бұрын

    Ama namma ooru

  • @biotechbird9153
    @biotechbird91534 жыл бұрын

    Very motivated movie 👏👏👏👏👏 thamizhan nenachaa edhaiyum saadhippom

  • @anandhm.a9551
    @anandhm.a95514 жыл бұрын

    🇮🇳🇮🇳🇮🇳தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🇮🇳🇮🇳🇮🇳

  • @luxcikariya8643

    @luxcikariya8643

    4 жыл бұрын

    Super

  • @manis8095

    @manis8095

    4 жыл бұрын

    Richie CT landscaping he9dpgpvxkbe4897e68twe7o

  • @arunaaruna8839

    @arunaaruna8839

    3 жыл бұрын

    Sema

  • @ishuishu9628
    @ishuishu96284 жыл бұрын

    Super movie chance ah illa Vera level 😎 😎 😎..... Nice tamil vaalga 🙏🙏

  • @tamizhkodi4092
    @tamizhkodi40923 жыл бұрын

    அந்த பையன் நேர லெவல் ,அற்புதமான ‌படம்.தமிழ் என்றும் சிறந்தது

  • @tamizhkodi4092

    @tamizhkodi4092

    3 жыл бұрын

    வேர லெவல்

  • @selvag3772
    @selvag37723 жыл бұрын

    Movie supper I like movie😃🙂😋😉😉😉😉🤗🤗🤗🤗🤗😆😆😆😆😆😆

  • @karthikakarthikan480
    @karthikakarthikan4803 жыл бұрын

    Very fantastic movie.The film give superb message. Thank you film director and workers.

  • @sakthi.vxii-bsec5678
    @sakthi.vxii-bsec56782 жыл бұрын

    Motavation movie it is heart stiry in my life

  • @mangairkarasi8002
    @mangairkarasi80024 жыл бұрын

    Super movie I love it ❤❤❤ they boy soo cute 😍😍😍 it's a true story tamil school is best 💯👏👍 of private school🎒📚

  • @chandraarputham
    @chandraarputham2 жыл бұрын

    Awesome Jeeva 💯💯👍👍

  • @manikkavasagam5825
    @manikkavasagam58253 жыл бұрын

    நம் தாய் மொழியே நமது உயர் மொழி நல்ல ‌படம்

  • @SenthilKumar-wz2qf
    @SenthilKumar-wz2qf4 жыл бұрын

    மிக அருமையான படம். ஆங்கிலம் என்பது மொழி அறிவு அல்ல. In my experience I realised best way to get knowledge is via mother tongue. If you have knowledge and innovative ideas then rest of the world will translate your language.

  • @staffnurse7166
    @staffnurse7166 Жыл бұрын

    Nice movie but good direction sir wonderful inspiration in Dr abthulkalam ayyo always ...😎 Thamil is world ❤️ Thamil is best

  • @murugeswaris4599
    @murugeswaris4599 Жыл бұрын

    மிகவும் அருமையான படம் ஆங்கிலம் என்பது ஒரு வகை மொழி 247எழுத்துக்களை கொண்ட தமிழ் மொழியை சரளமாக பேசவும் எழுதவும் முடிகிறது ஆனால் 26 எழுத்துக்களை கொண்ட ஆங்கில மொழியை கற்றுக் கொள்ள கஷ்ட படுகின்றோம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் ஆங்கிலம் சரளமாக பேசவும் எழுதவும் படிக்கவும் சொல்லிக் கொடுப்பது ஆசிரியர் கடமைகள் எப்படி கற்றுக்கொள்ளலாம் என்பதை தெளிவாக கற்று தர இயலும் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @suasi8679
    @suasi86794 жыл бұрын

    அருமையான படம்.,தமிழ் மொழி வாழ்க

  • @kanchanadevi7311

    @kanchanadevi7311

    4 жыл бұрын

    NBM

  • @prakashlakship5880

    @prakashlakship5880

    3 жыл бұрын

    Vvd

  • @rekhaarun5305
    @rekhaarun53054 жыл бұрын

    Super.. what a wonderful movie !really amazing

  • @mohammedashwakreading9280
    @mohammedashwakreading92803 жыл бұрын

    Padam oru nalla padam.... Miha arumaiyana padaippu....

  • @mohammedashwakreading9280

    @mohammedashwakreading9280

    3 жыл бұрын

    Super

Келесі