பன்னிரு திருமுறைகள் - பாகம் 1 || PANNIRU THIRUMURAIGAL - PART 1 || SIVAN SONGS || VIJAY MUSICALS

Музыка

PANNIRU THIRUMURAIGAL - PART 1 || SIVAN SONGS || SINGER : PALANI K VENKATESAN || VIDEO : KATHIRAVAN KRISHNAN || LORD SHIVA SONGS || VIJAY MUSICALS
பன்னிரு திருமுறைகள் - பாகம் 1 || சிவன் பாடல்கள் || பாடியவர் : பழனி க வெங்கடேசன் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்கள் :
00:00 நால்வர் துதி | பூழியர்கோன், பிடியதன்
05:51 முதல் திருமுறை : உண்ணாமுலை, சிறையாரும், மேய்த்தாறு சுவையும்
27:14 இரண்டாம் திருமுறை : கள்ளார்ந்த, மந்திரமாவது, தனம் வரும்
48:46 மூன்றாம் திருமுறை : இயல் இசை, வீடலால, மங்கையற்கரசி, கல்லூர்ப் பெருமணம்
01:12:37 நான்காம் திருமுறை : சிவனெனுநாமம், மாதர்ப் பிறை, தலையே நீ
01:39:58 ஐந்தாம் திருமுறை : மாசில் வீணையும், நன்று நாதோறும்
01:52:14 ஆறாம் திருமுறை : பேராயிரம் பரவி, வேற்றாகி விண்ணாகி

Пікірлер: 166

  • @sundaramsundaram656
    @sundaramsundaram656 Жыл бұрын

    எனது தந்தை வழி தாத்தா காஞ்சிபுரம் மடாதிபதி ஆவார் 229பட்டம் ஸ்ரீ ல ஸ்ரீ ஞானப்பிரகாசம் சுவாமிகள்.

  • @somu1539
    @somu15392 жыл бұрын

    பண் மாற்றாமல், நல்ல தமிழ் உச்சரிப்புடன்...வாழ்க உங்கள் சிவத்தொண்டு. பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்து தமிழ் மறை ஓதுவீராக....சிவன் மேல் ஆணை. திருசிற்றம்பலம்.

  • @NatarajanR-qc1dv
    @NatarajanR-qc1dv6 ай бұрын

    அண்ணாமலையானுக்கு அரோகரா. ஓம் நமசிவாய🙏

  • @venkatasubramaniansrinivas4637
    @venkatasubramaniansrinivas46378 ай бұрын

    மிகவும் சிறப்பாக தமிழை பின்தொடர அனைவருக்கும் வழிவகுத்துள்ளார் மரியாதைக்குரிய திரு பழனி வெங்கடேசன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள். பணிதொடர இறைவனை நாடுகின்றனர்.

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan69383 жыл бұрын

    சிறு வயதில் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் சந்தித்த தாய் தந்தை உற்றார் உறவினர்கள் தாயகம் தாயகத்தில் நாம் சென்று வணங்கி கோவில்கள் திருவிழாக்கள் கலை கலாசாரம் பண்பாடு என்னை கொல்லும் அந் அருமையான வாழ்க்கையை நினைத்து சந்தோஷபடுகிறேன் வேண்டும் வேண்டும் வேண்டும் இ்ன்னமும் மகிழ்து பாட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பிரான்சில் இருந்து அடியேன் நன்றி நன்றி நன்றி

  • @EasyMathsRK

    @EasyMathsRK

    2 жыл бұрын

    உண்மைதான் .

  • @kazhagesan2366
    @kazhagesan23662 жыл бұрын

    பன்னிரு திருமுறை பாடல்கள் அனைத்தும். மனித குலத்தின் மாணிக்கம் வாழ்வின். வினை தீர்க்கும் இறைவன். சிவபெருமான் அருள் இருந்தால் மட்டுமே பன்னிரு திருமுறை பாடல்கள் பாடும் கேட்கும் பாக்கியம் கிடைக்கும் ஓம் நமசிவாய போற்றி ஒவ்வொரு திரு முறை பாடல் வரிகள் மனதையும் உடலையும் உள்ளத்தையும் புத்துயிர் பெற்றது மேலும் தங்களுக்கு ம் இறைவன் அருள் தந்து காத்திடுவார் ஓம் நமசிவாய போற்றி ஓம் சக்தி பராசக்தி அகிலாண்டேஸ்வரி அன்னபூரணி காமாட்சி அம்மன் தில்லை நடராஜர் சிவகாமி அம்பாள் அருள் தந்து காத்திடுவார்

  • @rajavelukrishnan7956

    @rajavelukrishnan7956

    Жыл бұрын

    நன்றி

  • @user-ci9tb9ij9w
    @user-ci9tb9ij9w4 жыл бұрын

    நன்றாக குரு காப்பாற்று ஓம் நமசிவாய காப்பாற்று ஸ்ரீ சிவபெருமானே காப்பாற்று

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r23956 ай бұрын

    ❤️🙏Nantri iya 🙏Vazhaga ungal Siva pani🙏🙏Avannarunalale Avandhal paninthu 🙏 Sarvam Sivarbhanam 🙏 Thiruchtrambhzham 🙏🙏❤️❤️

  • @medhaanvi
    @medhaanvi10 ай бұрын

    தமிழ் இலக்கியத்தின் பெருமை 🎉

  • @om8387
    @om838711 ай бұрын

    ஓம் நமசிவாய நமக ஐயா நீங்கள் தேவார பதிகங்களை பாடும் விதமறிந்து பண்ணிசையுடன் பாடும்போது கேட்கும் செவிகளில் தெவிட்டாத தேனள்ளிக் கிண்ணமுடன் பருகியபோல் இருக்கிறதே ஐயா என்னே பாக்கியம் செய்தேமோ அந்த நால்வர் தேவாரம் தொடர்க வாழ்க வளர்க

  • @porattaparcel2795
    @porattaparcel27958 ай бұрын

    ஓம் நமசிவாய சிவாய நமஹா

  • @r.iyappangoldsmith5084
    @r.iyappangoldsmith5084 Жыл бұрын

    திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய 🙏

  • @rvstudio4913
    @rvstudio49132 жыл бұрын

    ஐயா உங்கள் தொண்டு வாழ்க !!! சிவாயநம 🙏🙏🙏

  • @parameshshyam8595

    @parameshshyam8595

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padbanadhanalagappan1021
    @padbanadhanalagappan10216 ай бұрын

    அருமையான திருமுறை கச்சேரி. நன்றி ஐயா.

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC4 ай бұрын

    ஓம் நமசிவாய சிவாய நமஹா NANDIVAHANAYA அண்ணாமலையானுக்கு அரோகரா. ஓம் நமசிவாய🙏 அருமை அருமை பெருமை திருச்சிற்றம்பலம்

  • @muthukaruna4218
    @muthukaruna42184 жыл бұрын

    சிவாயநம 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @manipoosari7567

    @manipoosari7567

    2 жыл бұрын

    ,

  • @sekara.r8628
    @sekara.r86285 жыл бұрын

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖சிவமே செல்வம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖✡

  • @sekara.r8628
    @sekara.r86285 жыл бұрын

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖இதயசிவஅழகனே சிவம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @mahendranrao6090

    @mahendranrao6090

    4 жыл бұрын

    சிவ சிவ

  • @user-it3ss2oh8f
    @user-it3ss2oh8f3 жыл бұрын

    ஆதிமூலனே போற்றி

  • @user-cf6md1vb2c
    @user-cf6md1vb2c9 ай бұрын

    பழனி வெங்கடேசன் ஓதுவார் அவர்கள் தேவார இசை தேனை புளிக்கச் செய்து , அமுதம் கலந்து தருவது போன்றது. நன்றி திருஞானசம்பந்தர் பிரானடிக்கு

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 Жыл бұрын

    சிவ சிவ நன்றிகள் கோடி திருச்சிற்றம்பலம்

  • @vishnpriyakanishka7818
    @vishnpriyakanishka78184 жыл бұрын

    சிந்தையில் சிவ மனம் வீசுது தினம் தினம்....

  • @amuthu5794
    @amuthu5794 Жыл бұрын

    சிவ கிவா

  • @NatarajanR-qc1dv
    @NatarajanR-qc1dv6 ай бұрын

    ஓம் நமசிவாய🙏

  • @anjalantoniya4496
    @anjalantoniya44962 жыл бұрын

    Om namashivaya om mashivayana om shivayanama om vayanamashi om yanamashiva 🙏🌹🙏🌹🙏

  • @kanchanadharman9909
    @kanchanadharman9909 Жыл бұрын

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @ekambaramv5322
    @ekambaramv5322 Жыл бұрын

    என்னையேமறந்துகேட்டுஇன்புற்றேன்ஓதுவார்பல்லாண்டுவாழ.இறைவனைவேண்டுகிறேன்

  • @pullingoo-dj8gf
    @pullingoo-dj8gf10 ай бұрын

    சிவ 🙏 சிவ போற்றி அப்பா 🙏

  • @nixvedavedanix7770
    @nixvedavedanix77703 жыл бұрын

    enn appan allava enn thayum allava..siva siva🙏

  • @sekara.r8628
    @sekara.r86285 жыл бұрын

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖செல்வமே சிவம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @vijayamuthaiah1908

    @vijayamuthaiah1908

    4 жыл бұрын

    Tiŕuñtù Devon Kudo Pattiram

  • @SelvaRaj-ei5fc
    @SelvaRaj-ei5fc2 жыл бұрын

    அருமை அருமை பெரும் பே ருப்பெற்ற நான்

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    மிக்க நன்றி!!

  • @sathyanantham9881
    @sathyanantham98814 жыл бұрын

    சிவசிவா மிகவும் அருமை திருச்சிற்றம்பலம்

  • @sarathy4006
    @sarathy40062 ай бұрын

    💐💐💐🙏🙏🙏💐💐💐💐👍

  • @headmasterg.h.spattimaniya6088
    @headmasterg.h.spattimaniya60884 ай бұрын

    திருவடிகளை வணங்குகின்றேன் 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekara.r8628
    @sekara.r86285 жыл бұрын

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖வெற்றிச்செல்வமே சிவம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡💖💖💖💖💖💖💖💖💖💖🔔💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @DevotionalPP
    @DevotionalPP2 жыл бұрын

    Namaskarangals 🙏🙏. Absolute Arumay and Devine from start to finish 🙏🙏. Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏🙏.

  • @AnnikaKshan
    @AnnikaKshan2 жыл бұрын

    I am really blessed to hear Thurumarai songs in my own language. Thanks for the devotees wno sacrified their valuable time to publish this song .

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    Working for devotees like you is our pleasure sir :)

  • @katterikuppamveraragavanth3463
    @katterikuppamveraragavanth3463 Жыл бұрын

    ஓம், நமஹசிவாய, 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💐❤️

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan33877 ай бұрын

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @b.balayogesh1431
    @b.balayogesh14315 жыл бұрын

    Thennadudaiya Sivane Potri.....

  • @sridurgaimpex144
    @sridurgaimpex1443 жыл бұрын

    அருமை!!! ஓம் நமச்சிவாய!!!

  • @assubramanian4023

    @assubramanian4023

    2 жыл бұрын

    P To

  • @abisheakvenkatshadowgun7706

    @abisheakvenkatshadowgun7706

    Жыл бұрын

    அஉ

  • @gayathri7125
    @gayathri71253 жыл бұрын

    சிவாய நமம

  • @sivakumarm7972
    @sivakumarm79723 жыл бұрын

    நற்றுனையாவது நமசிவாயவே💫

  • @balashanmugammuthusamy9702
    @balashanmugammuthusamy97022 жыл бұрын

    ohm namashivaya

  • @sundariparthiban9858
    @sundariparthiban98583 жыл бұрын

    நன்றி ஐயா, என் தந்தையார் பாடுவதை கேட்ட இன்பம் கிடைத்தது. தேவார பதிகம் களை என் தந்தையுடன் பாடும் பேற்றினை இன்று பெற்ேறன் திரு சிற்றம்பலம்.

  • @ramamoorthia7210

    @ramamoorthia7210

    Жыл бұрын

    nf fWall Ihavehavethefg

  • @ramamoorthia7210

    @ramamoorthia7210

    Жыл бұрын

    nf fWall Ihavehavethefg

  • @ramamoorthia7210

    @ramamoorthia7210

    Жыл бұрын

    nf fWall Ihavehavethefg

  • @ramamoorthia7210

    @ramamoorthia7210

    Жыл бұрын

    nf fWall Ihavehavethefg

  • @ramamoorthia7210

    @ramamoorthia7210

    Жыл бұрын

    nf fWall Ihavehavethefg

  • @prabakaranc6448
    @prabakaranc64482 жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏🙏

  • @kumarnatarajan4469
    @kumarnatarajan44693 жыл бұрын

    அற்புதமான பதிவு

  • @nishanthnishanth3062
    @nishanthnishanth30625 ай бұрын

    🙏

  • @sakthiveljayaraman2430
    @sakthiveljayaraman24303 жыл бұрын

    Om Namashivaya 🙏🙏🙏

  • @chitraomsakthi9186
    @chitraomsakthi91862 жыл бұрын

    நன்றி ஐயா

  • @kanagasabapathykanagasabai7313
    @kanagasabapathykanagasabai73133 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @uthayakuhaparan
    @uthayakuhaparan4 ай бұрын

    வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. 1 பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி பிறவி யறுக்கும் பிரானே போற்றி வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி கச்சாக நாக மசைத்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. 2 மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி திருவாகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப் படுவாய் போற்றி கருவாகி யோடு முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. 3 வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி ஊனத்தை நீக்கு முடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி கானத்தீ யாட லுகந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. 4 ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி நீராவி யான நிழலே போற்றி நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி காராகி நின்ற முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. 5 சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி தேவ ரறியாத தேவே போற்றி புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி கல்லுயிராய் நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. 6 பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. 7 இமையா துயிரா திருந்தாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி ஊழியே ழான ஒருவா போற்றி அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி கமையாகி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. 8 மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. 9 நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகல முடையாய் போற்றி அடியும் முடியும் இகலி போற்றி அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி கடிய உருமொடு மின்னே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. 10 உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

  • @santhinisha1967

    @santhinisha1967

    3 ай бұрын

    Idhu enna padhigam sir

  • @magilmathiasanas63
    @magilmathiasanas63 Жыл бұрын

    🙏🏻🙏🏻

  • @renugopal9028
    @renugopal90283 жыл бұрын

    Om namashivaya

  • @knatarajan8081
    @knatarajan80813 ай бұрын

    சிவ சிவ 🙏

  • @prasannavenkatesh317
    @prasannavenkatesh317 Жыл бұрын

    Thiruchitrambalam

  • @Thulasi_vibes
    @Thulasi_vibes3 ай бұрын

    ஓம் நமச்சிவாய🕉️🌙💙

  • @karthikeyanr6023
    @karthikeyanr602310 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshvenkat9797
    @venkateshvenkat97973 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @pugazhpuckuti3733
    @pugazhpuckuti37332 жыл бұрын

    Om namasivaya vazhga

  • @maggiegovender6352
    @maggiegovender63523 жыл бұрын

    AUM NAMA SHIVA .NANDREE

  • @maggiegovender6352
    @maggiegovender63522 жыл бұрын

    Thank u Thavaram songs are the best. I understand simple Thamil can speak simple but cannot read and write .

  • @senthilkumar-os2lk
    @senthilkumar-os2lk3 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @sethuramanmuthu9303
    @sethuramanmuthu93033 жыл бұрын

    Om namasivaya

  • @vaseetharanselvanayagam9013
    @vaseetharanselvanayagam90134 жыл бұрын

    ஓம். நமசிவாய

  • @sekara.r8628
    @sekara.r86285 жыл бұрын

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நற்றுணையாவது நமசிவாய💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @arunachalamarunachalam6254
    @arunachalamarunachalam62548 ай бұрын

    மிகவும் பிரமாதம் ஸாயி வாழ்த்துகள்

  • @radhasrinivasan1346
    @radhasrinivasan13466 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @kuppammalmp6295
    @kuppammalmp629511 ай бұрын

    மிகவும் அ௫மையான பதிகம் நன்றி அய்யா 6:49

  • @Sen_Top_5
    @Sen_Top_5 Жыл бұрын

    Mei maranthen shivan namathil🙏😊😊

  • @SugashiniSuga-pq1fp
    @SugashiniSuga-pq1fp6 ай бұрын

    அப்பா எங்க அப்பா கூட இல்லப்பா நீ தாம்பா அப்பா நீ கொடுத்த கருவ நீயே காப்பாத்துப்பா

  • @mathavanveerasamy6634
    @mathavanveerasamy66342 жыл бұрын

    ஓம் நமச்சிவாய..

  • @senthilviji5074

    @senthilviji5074

    Жыл бұрын

    Omnamatchivaya 🙏

  • @sekara.r8628
    @sekara.r86285 жыл бұрын

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖சிவகருணையே கருணை💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @kuttyvinayagam7231
    @kuttyvinayagam72317 ай бұрын

    சட்டஇகவசம்

  • @chetpetsrivisvarupapanjamu4998
    @chetpetsrivisvarupapanjamu49984 жыл бұрын

    Siva siva 🙏🙏🙏🙏🙏🙏

  • @EasyMathsRK
    @EasyMathsRK2 жыл бұрын

    பக்தி பெருகும்.நிம்மதியை தரும்.

  • @starkopi543
    @starkopi54310 ай бұрын

    Om namachivaya💖💗💕💟💞

  • @techgenome4630
    @techgenome46303 жыл бұрын

    om namah shivayaa

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp2 жыл бұрын

    ஓம் நமசிவயா நமஹ.

  • @chandrasekharbharathi9233
    @chandrasekharbharathi9233 Жыл бұрын

    ஆனந்தம்

  • @ranjini3552
    @ranjini35523 ай бұрын

    Om 🕉 namasivaya.

  • @subaschandrabose1807
    @subaschandrabose18072 жыл бұрын

    Omm Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesan.pmurugesan.p1114
    @murugesan.pmurugesan.p11142 жыл бұрын

    நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @punithavathi7912
    @punithavathi79124 жыл бұрын

    OM NAMACHIVAYA

  • @bhuvaneswariv3687

    @bhuvaneswariv3687

    4 жыл бұрын

    சிவாயநம

  • @dharaniv1638
    @dharaniv16384 жыл бұрын

    நமசிவாய

  • @natararajan4483

    @natararajan4483

    4 жыл бұрын

    N

  • @r.devipriyarathakrishnan1627
    @r.devipriyarathakrishnan16272 жыл бұрын

    Super Excellent performance

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC2 ай бұрын

    அண்ணாமலையானுக்கு & Nandivahaan அரோகரா

  • @ayyanarmuthiah1377
    @ayyanarmuthiah13773 жыл бұрын

    நமச்சிவாய வாழ்க வே சிவாய வாழ்க

  • @murugan-ii8xo
    @murugan-ii8xo4 жыл бұрын

    Shivam

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p2 жыл бұрын

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏

  • @anilparameswaran1512
    @anilparameswaran1512 Жыл бұрын

    Om nama shivaya Om

  • @santhisowmei8410
    @santhisowmei84102 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy47237 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏sivasiva

  • @rrhamalingham7028
    @rrhamalingham70284 жыл бұрын

    OHM NAMA SIVA YA NAMAHA

  • @malligan8924
    @malligan89242 жыл бұрын

    Omsib

  • @vsubramanianmanian8889
    @vsubramanianmanian88894 жыл бұрын

    Beautiful. Most beautiful. Keep it up sir. ....Junior Angeerasa sarma

  • @vsubramanianmanian8889

    @vsubramanianmanian8889

    4 жыл бұрын

    I met you in T Nagar Dharumapuram Adeenam cetre, T Nagar Chennai in March 2020. Please give me a chance to recite Thevaram like you, which is my goal in the life. ..Jr. Angeerasa Sarma Madipakkam Chennai.

  • @manimegalaisubburaman2125
    @manimegalaisubburaman21252 жыл бұрын

    Thank you so much

  • @PraveenKumar-cn1zf
    @PraveenKumar-cn1zf3 жыл бұрын

    Om namashivaaya ❤️

  • @muralik1348
    @muralik13482 жыл бұрын

    Om namasivaya.

  • @chokkanathanramasamy9956
    @chokkanathanramasamy99567 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Келесі