No video

பட்டிமன்ற பேச்சாளர் ஆனது எப்படி? - தாமல் கோ சரவணன் பேட்டி | Thamal Ko Saravanan Interview | Speaker

Pattimanram speaker Thamal Ko Saravanan said about Periyar and Tamil Literature. Periyar was founder of DK. And Periyar was a important politician in Tamil Nadu. Thamal Ko Saravanan said about Pattimanram and Tamil Speechs
#Periyar #PeriyarSpeech #PeriyarTamil #Tamil #TamilLanguage #ThamalKoSaravanan #Pattimanram #pattimanram #pattimanramspeech #tamilpattimanram
Website: www.openhorizon.in
Follow us on Facebook: / openhorizon20
Follow us on Instagram: / openhorizon20
Follow us on Twitter: / ohtamil
Follow us on ShareChat: dashboard.sharechat.com/posts
Pattimanram | Tamil Pattimanram | Pattimanram speech | Dindugal Leoni Pattimanram | Pappaiya Salaman Pattimanram | Tamil Pattimanram speech | Thamal Ko Saravanan Interview | Speaker |
~-~~-~~~-~~-~
Please watch: "(36) Best tws earbuds under 1000 in tamil | பட்ஜெட் ரேட் Earbuds "
• Best tws earbuds under...
~-~~-~~~-~~-~

Пікірлер: 70

  • @j.meenakshi6830
    @j.meenakshi68302 жыл бұрын

    கைதட்டலுக்கு கொடுத்த விளக்கம் அருமை அண்ணா

  • @OHTamil

    @OHTamil

    2 жыл бұрын

    Do share and subscribe

  • @shanmugavallim8416
    @shanmugavallim84162 жыл бұрын

    அருமை அன்புத்தம்பி. பகுத்தறிவு குறித்தும் பட்டிமன்றங்கள் குறித்தும் உங்களது கருத்துகள் சிறப்பு. உண்மையில் இன்றைய பட்டிமன்றங்கள் அரசியல் சார்ந்ததாகவும் மாறிவிட்டன. சாலமன் பாப்பையா ஐயாவினுடைய பட்டிமன்றங்களில் காந்திமதி அம்மா போன்றோர் பேசுகின்ற காலகட்டங்களில் நன்றாகவே இருந்தன. ஆனால் இன்று அப்படி இல்லை. சத்தியசீலன் ஐயா, அறிவொளி ஐயா போன்ற அறிஞர் பெருமக்களுடைய பட்டிமன்றங்கள் வழக்காடு மன்றங்கள் போன்றவைகள் இலக்கியத்தரம் நிறைந்தவையாக இருந்தன. ஆனால் தற்போது கட்சி சார்ந்தவர்களாக அறிஞர்கள் மாறிவிட்டனரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. நீங்கள் சொன்னது போல மேலே இருப்பவர்கள் கீழே இருப்பவர்களை நெறிப்படுத்துவதில்லை. தலைப்புகளை பொதுவான தலைப்புகளாக வைத்து, சனரஞ்சகமாக, நகைச்சுவையாக பேசுவதும், தலைவர்களின் துதி பாடுவதாகவும் சில பட்டிமன்றங்கள் உள்ளன. இது வருந்தத்தக்கதே. மெல்லத் தமிழினி என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. உங்களது சிந்தனைகளைப் பகிர்ந்த விதம் சிறப்பு. வாழ்த்துகள் அன்புத்தம்பி. வாழ்க வளமுடன் ⚘⚘

  • @devadasponvalli
    @devadasponvalli13 сағат бұрын

    எல்லா கேள்விகளுக்கும் மிகச் சிறப்பாக அழகாக உண்மையோடு பதில் அளித்துள்ளீர்கள் அருமை வாழ்த்துக்கள்

  • @doraisamit5378
    @doraisamit5378 Жыл бұрын

    மீண்டும் அண்ணா வாழ்த்துக்கள் ஐயா வளர்க தாமல் சரவணன்

  • @user-ew8db2wm5c
    @user-ew8db2wm5c2 жыл бұрын

    அருமை 👌

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 Жыл бұрын

    அருமை தம்பி வாழ்த்துகள்

  • @vinothm.r.p7288
    @vinothm.r.p72882 жыл бұрын

    Superrrrrrrrrrrrrrrr

  • @OHTamil

    @OHTamil

    2 жыл бұрын

    Do share and subscribe

  • @m.g.monesh8041
    @m.g.monesh80412 жыл бұрын

    Mass na🔥♥️

  • @OHTamil

    @OHTamil

    2 жыл бұрын

    Do share and subscribe

  • @kathirkishore7311
    @kathirkishore73112 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா 🤩🤩🤩🤩❤️

  • @mahendiransv7596

    @mahendiransv7596

    2 жыл бұрын

    😍

  • @OHTamil

    @OHTamil

    2 жыл бұрын

    Do share and subscribe

  • @maheshwarij7200
    @maheshwarij72002 жыл бұрын

    Arumai👍👍

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Жыл бұрын

    சிறப்பு நன்றி சகோதரா

  • @j.meenakshi6830
    @j.meenakshi68302 жыл бұрын

    எல்லாம் சரி என்று கூறாமல் பெரியார் வழியிலே பெரியாரை சில இடங்களில் ஏற்க மறுத்துள்ள விதம் உங்களின் சிந்தனை திறத்தையும் உங்களின் ஆளுமையும் காட்டுகிறது.

  • @doraisamit5378

    @doraisamit5378

    Жыл бұрын

    மிக சரியான பார்வை ஐயா

  • @padhukpm3127
    @padhukpm31272 жыл бұрын

    Congratulations

  • @OHTamil

    @OHTamil

    2 жыл бұрын

    Do share and subscribe

  • @tamilnadusamarasasuthasanm1497
    @tamilnadusamarasasuthasanm149711 ай бұрын

    நல்ல சொல் நயம். சிந்தனை ஊற்று. நல்ல வழித்தட தேர்வு. வளர்க.

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur71148 ай бұрын

    Arumai...

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 Жыл бұрын

    அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @vinitharagav
    @vinitharagav2 жыл бұрын

    ❤❤

  • @OHTamil

    @OHTamil

    2 жыл бұрын

    Do share and subscribe

  • @Curlyhairrammu
    @Curlyhairrammu2 жыл бұрын

    ♥️🤗

  • @OHTamil

    @OHTamil

    2 жыл бұрын

    Do share and subscribe

  • @vp.thangavelu4405
    @vp.thangavelu44055 ай бұрын

    பெரியாரைப் பற்றிய கருத்து அருமை.

  • @sudhasaravanan3727
    @sudhasaravanan37272 жыл бұрын

    👋👋👋

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Жыл бұрын

    தமிழ் நாட்டில் பாடசாலைகளில் தமிழ் பாடங்கள் அவசியம்.

  • @pqakeshprakash2896
    @pqakeshprakash2896 Жыл бұрын

    Yes. Brother you are 100%right. Here who ever studied in tamil.medium school those are suffering still to get the job ,english knowledge . They should struggle to get further more studies. Because of this til politicians fraudalent person doing such heineous politics and education department

  • @ashatv1
    @ashatv15 ай бұрын

    Well said about people not respecting experts just because they differ from your opinion politically or for other reasons! It is immature behavior

  • @aswing3475
    @aswing34755 ай бұрын

    இராம எனும் செம்மை சேர் நாமம்

  • @aswing3475
    @aswing34755 ай бұрын

    இராம நாமம் வெல்க

  • @anumahesh4633
    @anumahesh4633 Жыл бұрын

    Anna neengha vijaykanth sir Maari irukkuringha...

  • @muruganmurugan-dc9nr
    @muruganmurugan-dc9nr5 ай бұрын

    4:00

  • @sudhakarmohan7098
    @sudhakarmohan7098 Жыл бұрын

    Periyar has throuly gone through most of the books even during his Twilight period he used lens to study all those books, periyar's style speech was clearly lay mans body language what periyar spoken was absolutely correct. Those are half baked stories about periyar. You still pointing accusing fingers means that you haven't studied periyar thruoghly.

  • @skan5996

    @skan5996

    Жыл бұрын

    Anybody who causes riots and communal violence can never be a good person

  • @user-tr7sx2fi5l
    @user-tr7sx2fi5l3 ай бұрын

    Too small to criticize Periyaar ...

  • @natraj5689
    @natraj5689 Жыл бұрын

    Periyarai ethirka urimai irukku aanaal avarai vida oru sirantha thalaivarai yaaraalum ini kaata mudiyave mudiyaathu

  • @arulsubaramaniyan

    @arulsubaramaniyan

    Жыл бұрын

    😁😂😂😂😆😆😆

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    Жыл бұрын

    ஆமா அதை விட ஒரு கழிசடையை பார்க்க முடியாது 😭😭😭

  • @natraj5689

    @natraj5689

    Жыл бұрын

    @@murugesanthirumalaisamy5613 sanghi nalla naalil theva illaama pesa vaikaatha saavarkar boys ku innaiku enna vela kelambum

  • @pavankesha3132

    @pavankesha3132

    Жыл бұрын

    😁😁😁😁😁

  • @ravanangaming8026

    @ravanangaming8026

    Жыл бұрын

    Poi solalam ana kilometre kanakula lam Sola kudathu

  • @mahesri1860
    @mahesri1860 Жыл бұрын

    ராமன் ஒரு சத்திரியன் அதனால் மாமிசம் சாப்பிடலாம் என ஒரு சன்மார்க்கி கூறலாமா தம்பி. பெரியார் எதற்காக நாத்திகம் பேசினார் என தெரியாதா..

  • @karkaifoundation2244

    @karkaifoundation2244

    Жыл бұрын

    மாமிசம் சாப்பிடும் இராமனை தமிழிலே கம்பன் சுத்த சைவனாக காட்டிய மேன்மையையே சொல்லியிருக்கிறேன்!

  • @rajith2383

    @rajith2383

    Жыл бұрын

    பிலா கம்பன்

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    Жыл бұрын

    எதற்காக பேசினார்? கிறிஸ்தவ கைக்கூலியாகத் தானே? பகுத்தறிவு பேசிய அண்ணா, கருணாநிதி போப் ஆண்டவரை ரோமுக்குப் போய் சந்தித்த மர்மம் தெரிந்தது தானே 😭😭

  • @Pandi-os3oq

    @Pandi-os3oq

    11 күн бұрын

    உண்மையா சொன்னபோனா ராமாயணம் பொய் காவியம்... இது கற்பனை காவியம் 😂

  • @devikakumar2321
    @devikakumar23212 ай бұрын

    Periyar is not so intelluctual; because he can't understand thirukural.

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr10 ай бұрын

    Anna thamal saravanan sorpoli miga arumai

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr10 ай бұрын

    An magan thamila midium thaan padikka vathullean plus english

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr10 ай бұрын

    Periyaar andra otu malam avan thamilukku aghiree thamilanukkum athiree

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr10 ай бұрын

    ANNA THAMAL SARAVANAN AVARGALIDAM ORU KEELVI VALLALAAR SANMAARKKA SANGAM THELUNGAR KATTIPPAATTIL ULLATHU ENDRU SOLKIRAARKAL DRVIDA NAATHIGARKAL KATTUPPAATIL THAAN ULLATHAA. NEENGQL THAMILARAA. ???? THELUNGARAA INTHA KEELVI VALLALAAR KKU NEER ATHIR ANAA KEELVI /// AANAAL 2009 EELTH THAMIL EELATHTHI 2 LAKSAM PEAR KONDRA PAAVI CONGRASS AGHARKKU THUNAI POONAVAN KARUNANITHI SARITHAANEA ANNA PERIYAR KARUNAANITHI THAMILARKKU ATHRAANAVAR THANEA

  • @HaveAgoodDayFellas

    @HaveAgoodDayFellas

    4 ай бұрын

    Bro nice joke

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr10 ай бұрын

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr10 ай бұрын

    Seethai anbaval nelam ooty malai aval pen alla seethala poomi ooty seetha oru nelam

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 Жыл бұрын

    அப்ப துண்டுச் சீட்டு 😭😭

Келесі