பள்ளிகட்டு சபரிமலைக்கு பாடல்...யாரும் அறியாத பின்னணி | பக்தி பாடகர் வீரமணி ராஜு |

பள்ளிகட்டு சபரிமலைக்கு பாடல்...யாரும் அறியாத பின்னணி | | பக்தி பாடகர் வீரமணி ராஜு #Guru_Chanakyaa #SingerVeeramaniRaju #PallikattuSabarimalai #SabarimalaiSong #Iyyappan_song
Part -2 : • சபரிமலை சென்றால் என்ன ...
Guru | குரு
#gurulive #templelive #Guru #Devotional #spiritual
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on twitter : / guru_chanakyaa

Пікірлер: 81

  • @krish2006
    @krish2006

    சுவாமியே சரணம் ஐயப்பா உங்கள் பாட்டு கேக்காத ஐயப்ப பக்தர்களே இல்லை குருவே நம உங்கள் பாடலுக்கு நான் அடிமை

  • @krish2006
    @krish2006

    பள்ளி கட்டு சபரிமலைக்கு இந்த பாடலை கேக்கும் பொழுது சபரிமலை போய் வந்த மாதிரி இருக்கிறது

  • @easwaranm7083
    @easwaranm7083 Жыл бұрын

    Pallkkaitu,சூப்பர் ஹிட் சாமி

  • @vnrvinoth1075
    @vnrvinoth10752 жыл бұрын

    Pallikatu is like a national anthem to all ayyappan swamys

  • @venkatesanvenkatesan6038
    @venkatesanvenkatesan6038 Жыл бұрын

    HMV வில் வீரமணி அவர்கள் பாடிய கேசட்கள் 30 முதல் 35 வைத்திருந்தோம் டேப்ரிக்கார்டர் மூலம் கேட்டு மகிழ்ந்தோம் வீரமணி அவர்கள் பாடிய பாடல்கள் என்றால் உடனே வாங்கிவிடுவோம்

  • @ramthalapathy1731
    @ramthalapathy1731 Жыл бұрын

    ஐயா உங்களை வணங்குகின்றேன் சாமியே சரணம் ஐயப்பா

  • @nareshkumarsugumar4970
    @nareshkumarsugumar49702 жыл бұрын

    Mathimugam kande mayankiduvar... Sathyamana varigal...

  • @sakkaraimathavan1182
    @sakkaraimathavan1182 Жыл бұрын

    நான் பலமுறை சபரிமலை சென்றுள்ளேன் நான் முதல் முறையாக கன்னிச்சாமியாக மாலை அணிந்து செல்கிறேன் உங்களது அறிவோம் ஐயப்பன் எபிசோட் மூலமாக நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் அருமையும் தெரிந்து கொண்டேன் சாமியே சரணம் ஐயப்பா அனைவருக்கும் பிடித்த விரும்பிய எளிதாக மனதில் பதியக்கூடிய ஒரு அற்புதமான பாடல் ஐயப்பன் மூலமாக இந்தப் பாடலை பக்தர்களுக்கு பாடி வழங்கிய உங்களுக்கு மிகவும் நன்றி

  • @Namachivayamraju
    @Namachivayamraju Жыл бұрын

    இந்த பாடலை கேட்டுதான் நான் அய்யப்பனின் சன்னதிக்கு சென்றேன்..

  • @shr011104
    @shr0111042 жыл бұрын

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல். இப்பாடலை பாட சந்தர்ப்பம் அமைந்தைவர்கள் அனைவருமே பாக்கியசாலிகள். அந்த ஐயனும் சிரஞ்சீவி, பள்ளிக்கட்டு பாடலும் சிரஞ்சீவி. அவனே தனக்கு வேண்டியதை வீரமணி-சோமு அவர்கள் மூலம் பெற்றுக் கொண்டான் என்பதே எனது கருத்து.

  • @sakkaraimathavan1182
    @sakkaraimathavan1182 Жыл бұрын

    நன்றி ஜயா நான் உங்களது அறிவாம் ஐயப்பன் எபிசோடை பார்த்து ஐயப்பன் வாழ்க்கை வரலாறு தெரிந்து கொண்டேன் அருமையான முக்கியமான விஷயங்களை பதிவிட்டதற்கு அதற்கு மிகவும் நன்றி சபரிமலையின் முக்கியத்துவங்களை உங்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டேன் சாமியே சரணம் ஐயப்பா

  • @kanniyappana1814
    @kanniyappana18142 жыл бұрын

    ஐயப்பன் என்றாலே சாமி வீரமணி ஐயா அவர்கள் பாடல் ஐயப்பன் மீது தன்னையே மறந்து ஆதிக்க பக்தி வந்துவிடும் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @kanika5951
    @kanika59512 жыл бұрын

    ஓம் சுவாமியே ....................ய்

  • @kibh14
    @kibh14 Жыл бұрын

    God made me to hear this. Thank u ayyaappa and veeramani ayya

  • @sathishrajasekar3619
    @sathishrajasekar36192 жыл бұрын

    100% agree with Shri.Veeramani Raju swamy..Sabarimala is not a picnic spot

  • @rithikar3107
    @rithikar3107 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @malolanp5771
    @malolanp5771 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anujamanu9125
    @anujamanu9125 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasadms242
    @prasadms242 Жыл бұрын

    Great job Ayya

  • @adithkrishnachempath3881
    @adithkrishnachempath3881 Жыл бұрын

    🥰🙏🥰🙏

Келесі