பணம் தயாரானவுடன் விஜய்,சூர்யா கால்ஷீட் கேட்பேன் CHAI WITH CHITHRA- Producer Manickam Narayanan PART6

TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 1 300

  • @kumaru6406
    @kumaru64063 жыл бұрын

    ஒரே பேட்டி மொத்த தமிழ் சினிமா உலகமும் total damage

  • @kkriverwaterkk6759
    @kkriverwaterkk67593 жыл бұрын

    Literally one of the best interview and one for the most honorable person i didnt know till now. Thank you chitra sir. For bringing to the public honorable sir Manickam Narayanan. I studied with his son in engineering college. Never knew his family struggles. My prayers for his family and their future generations. Vazhka valamudan

  • @rajanramamoorthyful
    @rajanramamoorthyful3 жыл бұрын

    Chitra Sir, i have watched almost all the videos released for past 1 yr but never subscribed.But this video made me to subscribe to this channel..thanks for interviewing him.i can feel the genuinity. Very much appreciate for interviewing this kind of person and made known to us.Hats off...

  • @sulosart
    @sulosart3 жыл бұрын

    இவரைப் போல் இது வரை யாரும் மனம் திறந்து நேர்மையாக,யாருக்கும் பயப்படாமல் பேசியதில்லை,,சத்திய வாக்குகள், இனியாவது தயாரிப்பாளர்கள் கஷ்டங்களை நினைவில் வைத்து நடிக நடிகையர்கள் நடக்க வேண்டும் இல்லையேல் சினிமா உலகை காப்பது மிகவும் கடினம்....

  • @magicalstars1562
    @magicalstars15623 жыл бұрын

    Sir இவ்வளவு வெளிபடையாக இர்ருந்தால் நல்லவராக இர்ருந்தால் உலகம் வாழ விட மாட்டார்கள்.

  • @kushalkumar8031
    @kushalkumar80313 жыл бұрын

    திரை உலக ஜாம்பவான்கள் என்று தங்களை சொல்லி கொள்பவர்களின்.... வேறோரு உண்மை முகத்தை தயவு தாட்சன்யம் இல்லாமல் கிழித்தெரிந்த தயாரிப்பாளர் திரு.மாணிக்கம் நாராயணன் அவர்களே Real Hero.Super sir.

  • @SL-wx6hs
    @SL-wx6hs3 жыл бұрын

    This guy is brutally honest.

  • @rocetraja9303
    @rocetraja93033 жыл бұрын

    Ajith sir இதுக்கு neenga பதில் சொல்லலைனா நான் இன்றிலிருந்து நாராயணன் fan ஆயிடுவேன் நேர்மையான மனிதர் நாராயணன்

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman66783 жыл бұрын

    மிக வெளிப்படையான பேச்சு... சூர்யா...விஜய்யிடம் கால்ஷீட் வாங்குங்க.. சீக்கிரம் மீண்டு வருவீங்க..🙏🙏😞 வெகுளித்தனமான இழப்புமிகுந்த மனிதனின் பேச்சு..

  • @vajravelgokultv5430
    @vajravelgokultv54303 жыл бұрын

    நாராயணன் அவர்கள் திரு.GV பற்றி சொல்வதை கேட்டால் மனம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.GV அவர்கள் மனித நேயம் உள்ள நபர். அவருடைய தம்பி மணி ரத்தினம் திரு.GV அவர்களுக்கு உதவி செய்து இருக்கலாம். பேட்டி அருமையான பதிவு.

  • @vijaykrishna8735
    @vijaykrishna87353 жыл бұрын

    Even Ajith done Wrong is wrong. All are Human beings not super human.

  • @SureshKumar-eq4td
    @SureshKumar-eq4td3 жыл бұрын

    Being a Ajith fan..I just can't get offended..if his statement is true can't help..thape thape dha yaar panalum..if it is true what ever he confirmed..Long live producer and hope you bounce back..defiently we will support your movie..

  • @vijayakumar6800
    @vijayakumar68003 жыл бұрын

    He lost crores of Rupees in cinema. He is gentleman. Why cinefield troubling like this good people. Its wonder how he survived ....

  • @OliUlagam
    @OliUlagam3 жыл бұрын

    Mr. Manickam இவ்ளோ நாளா எங்கு போகிருந்தீர். 1996 To 2021

  • @pandiyanpandiyan6286
    @pandiyanpandiyan62863 жыл бұрын

    Suresh Chandra and Ajith both guys very cheating bellows.thank you Narayanan sir bring they are original character.

  • @deepakg2884
    @deepakg28843 жыл бұрын

    இந்த வாரம் trending மாணிக்கம் நாராயணன் ❤️

  • @mnachi9027
    @mnachi90273 жыл бұрын

    இவ்வளவு நல்லவர இருந்தா உன்ன வாழ விடுமா மானிட ஜென்மம்

  • @arulappanramachandran650
    @arulappanramachandran6503 жыл бұрын

    Ajithin unmai mugathai kilithathuku nandri ayya. nallawar wesam poduran mediawa wachikittu

  • @shahulhamaed449
    @shahulhamaed4493 жыл бұрын

    தல ரசிகன் நான் இருதாலும்

  • @trending2900
    @trending29003 жыл бұрын

    Ajith fans situation now 😂😂😂😂😆😆

Келесі