படகு வகைகள் / Types of Boats | Fishing boats | Ungal meenavan
#ungalmeenavan #boats #fishingboats
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan
For advertisement contact us : spellmen34@gmail.com
Пікірлер: 192
கண்டிப்பா ஆழம் தோண்டும் வீடியோ போடுங்க அண்ணா
@nettheatre7847
5 жыл бұрын
Nanba...Mathi meen pudikkaradha kaattunga nu unagala kettu irundhen
Anna July 17 one year complete panrenga KZread channel start panne .... Unga happy experience engakuda share pannanum plz and my best wishes to you Anna
Kadal manna.... u r really great anna..ungalidamirunthu kadal patri naanga naraiya visiyattai terinjikiddu irukkom...romba nandri kadal mannaaaaaa
நீங்கள் பதிவிறக்கம்... செய்யப்படும் ஒவ்வொரு வீடியோவும் அருமை...👌
vera level bro onga content awesome love it watching naa kilakarai la irndhu paakren
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக... என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
Thank you bro... Thanks for this video... கடல் வலம் நீங்க சோல்லியபிறகு தான் தெரிகிறது... ❤️❤️❤️❤️💙💙💙💙💧💧💧💧👍👍👍👍🤜🤜🤜🤜 Cheers...
உங்க வீடியோ எல்லாமே சூப்பர் இந்த வீடியோ சூப்பரா இருக்கு நண்பா
Awsm nanba#realheros😍#fisherman
Anna unga manasu romba thangamana manasu ungaluku therinjatha eallathukum eaduthu solura vidham super neeingalum unga family um eapaum nalla happy a iruka jesus kitta prey pannikiren Anna
அருமை நண்பா
nitchayam neengal potti nadathuveerkal nanpa. iraivan arul undu . vallthukkal.
அருமை நன்பா 😊😃😊😃😊😃
Bro எங்கள் ஊரிலும் இந்த boat வச்சிதான் கடல அளபடுத்துணங்க
I love Indian nay, super Anna atha katunathukku romba thanks anna
வணக்கம் super anna.
உங்கள் மீனவன் படகு போட்டி we are waiting for that moment anna
அண்ணா சூப்பர் வீடியோ
Superb brother 👏👏👏👏
Super bro
Super super...,
Thambee Nenga ellarum nalla irukkanum
Anna namma botula pogabothu eaduthangala video atha 🤩🤩 Txs Anna boting kuteetu ponathukuu
அருமை அண்ணா
Super Anna👌👌👌👌
Thank you so much Anna..... 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
நன்றி அண்ணா
Super nanba💙🚶♂️
Meeenavaaaaaaa 👌 👍👌 👍👌 👍👌 👍
super bro
Super anna
Super pro 👍👍👍👍👍💗💗💗
Bro niinge oru video kku Evlo income bro...
Super 🤔👌👌👌
Enaku tamil teriyathu analum enakupudicha chanel iduthan Thanks bro.ooo
Super 😎
Nice
👌👌👌
Super
கணினியின் தந்தை சார்லஸ் பாப்பஜ் போன்று கடலின் தந்தை நீங்கள் 👍
@ethanlawernce7317
5 жыл бұрын
shaik bawa கடல் பிராமணன் 👍🏿
Even the same boat race is conducting Idindakarai every year. It is neighbour of Kuthrnkuli.
Anna visai padaga vida vegama naatu padagu pogatha
I am from vandavasi. Unga padakula namma thesiya kodi kattivainga.
அருமை அண்ணா மிக்க நன்றி.படகு என்ஜின் பற்றி சொல்லுங்க அண்ணா.
Bro கடல் வளம் அழிந்துக்கொண்டு வருவதற்கு மிக முக்கியமான காரணம் இந்த விசைப்படகு...
@saifdheensyed2481
3 жыл бұрын
Vunmai
nanba aalam thonrathu patri full vedio podungo
Bro neenga vachu irukka nattu padagu seira video podunga bro plzz
Sama anna
*படகு போட்டில என்ன பரிசு கொடுத்தாங்க எத்தனை கிலோமீட்டர் சென்றாங்க யாரு ஜெயிச்சாங்கனு சொல்லலையோ..... Bro*
@user-rz9bh2yh3q
5 жыл бұрын
முதல் பரிசு 2பவுன் தங்கம் இரண்டாம் பரிசு 1பவுன் தங்கம் மூன்றாம் பரிசு LED டிவி தூரம் 50கிமீ
@Manikandan-sz3xw
5 жыл бұрын
@@arvindnaidu1109 😁😁😂😂kusumbukarar
@user-rz9bh2yh3q
5 жыл бұрын
@@arvindnaidu1109 ithu unmai bro
இதில் என்ன சந்தேகம் கடலை ஆழப்படுத்தும் வீடியோ போடவும்
குமரி மீனவர்கள், சென்னை மீனவர்கள் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள்..இவர்களின் வேறு பாடுகள் என்ன...ஆழ்கடல் மீன் பிடித்தல் என்றால் என்ன, ஓகி புயலால் மரணமடைந்த பலர் ஆழ்கடல் மீன்பிடி மீனவர்கள் என்பது உண்மையா? அன்புடன் சிலின்
வணக்கம் 🙏 உங்கள் மீனவன்
Bro neenga yengayoo poitenga ponga bro.........
Yes we want
I will support in படகு போட்டி
வணக்கம் உங்கள் மீனவன் 🙏🙏🙏
Anna vaval fish poduga
Sema brother saptingala neenga
நம் நாட்டு கட எல்லைகளை பாதுகாக்கும் வீரர்கலுக்கு சலூ
Anna unga mobile phone camera thaniya lens irukku 200rs irunthu irukku athuvangunga
Anna பாய்மர கப்பல் திருப்புவது எப்படி vedio podunga
You Anna👌👌👌👌👌👌
Epadi bro thoorama iruthu paathu ethu India neavy nu solriga
@ruler6440
5 жыл бұрын
Expirence thaan
Kandippa podunga
👍👍👍
Super Anna ungala meet paina varalama
அண்ணே ஈல் மீன் பத்தி ஒரு வீடியோ போடுங்க.
😍😍😍
வணக்கம் அண்ணா 👍👍
Anna nanum meenu vikkiren enaku ungalta irrunthu neradiya kedaikkuma? Plzzz sollunga ungala enga vanthu pakkalam
Annum kasta padure Anna athunala tha meenu vikkiren enaku ungalta irrunthu meenu kedaikkuma?
I want full vedio first ship
ஒற்றை மடிவலை. இரட்டை மடிவலை இரண்டிற்கும் என்ன வித்தியாசம். பேப்பரில் படித்தேன் இலங்கை அரசு நம் மீனவர்கள் இரட்டை மடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால்தான் தாக்குதல் நடத்தினர் என்று. விவரம் கூறவும்
❤❤❤
yo neenga thirumavalan katchiya ,sivapu blueva ,avigala
Bro...neer Paravai Padam pathu irukingala..pls kelvi nera tthula sollunga...nan...night duty Ku poittu vanthu ni8 1 manikku pathen...rompa Soham.
First kattana boat video poduga ...
❀உங்கள்❀ ❀வளர்ச்சிக்கு❀ ❀எனது❀ ❀பாராட்டுக்கள்❀
Bro idhu vandhu Indian coast guard.. not Indian Navy... It's Indian coast guard ❤️
@dineshkumar.p467
5 жыл бұрын
IGg na enna brother
@dineshkumar.p467
5 жыл бұрын
Indian coast guard na enna
@mg8534
5 жыл бұрын
@@dineshkumar.p467 it's part of military... They protect sea.. kadalora kaval padai bro
@dineshkumar.p467
5 жыл бұрын
@@mg8534 நன்றி அண்ணா
உங்கள் நண்பர்கள், கூட படகில் மீன்பிடிக்க வரும் நண்பர்கள் உங்களுக்கு வைத்த செல்ல பெயர் என்ன?
Aiyyo anna ithellam enga kitta kekkanuma kandippa alam thondum video kattunga
Full video podunga
Neega meanpidikkum munadiya idea panni povigala inakku enna mean pidikanumn
நீங்க எப்போ விசைப்படகு வாங்க போறிங்க அண்ணா
அண்ணா நீங்க கரையில் இருந்து நடுக்கடலுக்கு போக குறைந்தது எவ்ளோ நேரம் ஆகும்
Anenga orrula natathuvanga eppo thaan munduchu devipattinam
Will you give free fish if navy men's ask
@hatraninga
5 жыл бұрын
I am just asking don't become angry cos those ppls r working for us
Unga boat evlo speed pogum
Bro neega boat lam enga vanguviga
Nanba neega britjo pathi pesuga please
venum detail
Enga oorulayum pongal kovil thirivila ku nanga padaku poddi nadathuvom
நண்பா பாய்மரக்கப்பல் என்றால் கத்தி கப்பல் ன்னு சொல்லுவங்களே அதுவா
ஆழம் தோண்டும் படகு வீடீயோ போடுங்க
Megalodon surra parthurukingala ... ?????? Innum athu irrukka ?????
,🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊கடல் வகைகள் ஆண் கடல் பெண் கடல் உண்டா என் நண்பன் ஒருவன் கூறினார் சந்தேகத்திற்கு விளக்கம் தரவும்⛵⛵⛵⛵⛵⛵
Anna nenga yeanda ouru♥️nan meet pananu....I'm from Bangalore
அண்ணா ஸ்ரீலங்கா நேவி உங்களை விரட்டி வந்தது அது என்ன ஆனது அடுத்த விடியோ போடுங்கள் பெயர்....ரகு
December la irndhu paakren
நண்பா மீண்டும் தொழிலுக்கு போய்ட்டீங்களா மகிழ்ச்சி கன்னியாகுமரி மீனவர் நண்பர்களால் மீட்டெடுக்கப்பட்ட நம் மீனவர்கள் நலமா சுயநினைவு வந்து விட்டதா