💥 பழைய சோறு Theriyuma Sapudarathuku Tharama Erupan ⁉️

To watch full video: • 💥 Wow பழைய சோறு ( ice ...
#tamil #bangalorefoods #youtubechannel #youtubevideo #ytshorts #shortsbeta #tamilnadu #thedsquarevlogs #ytshortsindia #bangaloreinfluencer #shorts_ #shorts_video #shortsfeed #short_ #short_video #todaytrending #ytshortsindia #ytvideo #ytshortvideo #yt_shorts #ytshortsvideo #ytvideos #shortsyoutube #shortsindia #shortsviral #tamilshorts #chennai #chennaifoodie #chennaiinfluencer #tamilnadu #tamilshort

Пікірлер: 1 000

  • @user-xo3kn8em3p
    @user-xo3kn8em3p Жыл бұрын

    எங்க வீட்ல மாடு இல்ல... அதனால நான் தான் சாப்டாகனும் 😃😂🤣

  • @janu6774

    @janu6774

    Жыл бұрын

    Ama bro😁

  • @thedsquarevlogs6059

    @thedsquarevlogs6059

    Жыл бұрын

    😂😂😂

  • @kakakavb

    @kakakavb

    Жыл бұрын

    @@thedsquarevlogs6059 I want promotion

  • @TamilArasan-nm7nb

    @TamilArasan-nm7nb

    Жыл бұрын

    மாடு இருந்தாலும் நான்தான் சாப்டனும்😂

  • @raiztube822

    @raiztube822

    Жыл бұрын

    🤣

  • @RajeshRajesh-ms3hx
    @RajeshRajesh-ms3hx Жыл бұрын

    பழைய சோற காசு குடுத்து வாங்கன ஒரே கோஷ்டி ........ நம்ம கோஷ்டி தான்...... 😆😆

  • @senthilnitheesh6064

    @senthilnitheesh6064

    6 ай бұрын

    Panam irukuthungura thimiru

  • @pudhiya4914

    @pudhiya4914

    4 ай бұрын

    இதுலாம் பழைய சோறு கிடையாது 🤦‍♂️, இது இந்த காலத்துல வந்த polished Rice, அந்த காலத்துல கம்மன்ஞ்சோறு, சோளச்சோறு, கேப்பை, இதெல்லாம் மீதம் இருந்து அதுல தண்ணி ஊத்தி வச்சு சாப்புடுவாங்க அதுதான் உடம்புக்கு நல்லது அப்ரோ வலு குடுக்குற பழைய சோறு Original, இதெல்லாம் Waste நீ சாப்புடறது 🤦‍♂️

  • @pudhiya4914

    @pudhiya4914

    4 ай бұрын

    ​@@senthilnitheesh6064பொறாமை 😂

  • @senthilnitheesh6064

    @senthilnitheesh6064

    4 ай бұрын

    ​@@pudhiya4914yethu poraamai

  • @vijayakumarm4613

    @vijayakumarm4613

    4 ай бұрын

    அதுவும் முட்டாள் கோஷ்டி 😅

  • @tcimeditz
    @tcimeditz Жыл бұрын

    சூடு உடம்பிற்கெல்லாம் அருமருந்து, வெயில் காலத்தில் வாரம் இருமுறையாவது பழைய சோறு ஊறவைத்த நீர் குடிப்பது , மிகவும் நல்லது

  • @chandruofficial-un6nf

    @chandruofficial-un6nf

    7 ай бұрын

    அதெல்லாம் நாம குழந்தையா இருக்கும் போதே நாம அப்பா அம்மா நமக்கு குடுத்தது அண்ணா புள்ளைக்கு சேமிக்கது அது இதுனு பாத்து பாத்து பண்ணாங்கா.. சந்தேகம் இருந்தா அப்பா அம்மா டா கேளுங்க.... ❤️❤️‍🩹

  • @shunmugam95

    @shunmugam95

    2 ай бұрын

    நான் குடிக்கிறேன் தினமும் ❤

  • @Vijayhumanitytamil7890
    @Vijayhumanitytamil7890 Жыл бұрын

    இயற்கையோடு இணைவோம் ஆரோக்கியமாக இருப்போம் ♥️👑🙏

  • @___music__world__editz____460
    @___music__world__editz____460 Жыл бұрын

    தமிழனின் அடையாளம் என்றும் அழியாது ❤️❤️😘😘😘😘

  • @vijayanm9398

    @vijayanm9398

    Жыл бұрын

    Jióy

  • @sudhamakeupartist6864

    @sudhamakeupartist6864

    Жыл бұрын

    ethuku projanam pill-788/- bha

  • @nandhitharaman

    @nandhitharaman

    2 ай бұрын

    Veetla nethiki night rice la, thanni oothuna morning pazhaya soru.... Adukku 100 rup..... Wow!!! Idhula adayalam azhiyadaame.... Azhinjikitte irukkungara example idhu daan.

  • @CRYSTAL-ed8mi

    @CRYSTAL-ed8mi

    2 ай бұрын

    ​@@nandhitharaman I agree sis

  • @abdulshalam3136
    @abdulshalam3136 Жыл бұрын

    பழைய சோத்துக்கு ..பச்சை மிளகாய் நாட்டு வெங்காயம்.. தான் தனி ருசி

  • @kannanr4617

    @kannanr4617

    Жыл бұрын

    Yes nanum ippadi than

  • @kowsisujivlogs..4558

    @kowsisujivlogs..4558

    Жыл бұрын

    Fact bro

  • @dasampalayamperundurai3442

    @dasampalayamperundurai3442

    Жыл бұрын

    Konjam Curd or More searthal Innum super

  • @aasaithambi4275

    @aasaithambi4275

    Жыл бұрын

    Pee thulukan

  • @6a11nikileshn8

    @6a11nikileshn8

    Жыл бұрын

    ​@@kannanr4617

  • @muppidathi720
    @muppidathi720 Жыл бұрын

    வீட்ல கஞ்சி குடிங்க என்ன குடிக்க மாட்டோம் இப்ப வெளியில போய் கட கடையா கஞ்சி குடிச்சிட்டு இருக்கிறோம் நாடு எங்க தான் போகுது தெரியல😔😔

  • @alsha786

    @alsha786

    11 ай бұрын

    🙂👉😔

  • @chandruofficial-un6nf

    @chandruofficial-un6nf

    8 ай бұрын

    அண்ணா சொன்னது சரி கஞ்சி அப்டியேதான் இருக்கு.... நாம.. நான்.. நீங்க மாறடோம்.. னு deah...

  • @SimisKitchenVlogs

    @SimisKitchenVlogs

    7 ай бұрын

    😂😂

  • @rebeccasachu4278

    @rebeccasachu4278

    2 ай бұрын

    😂

  • @muneeseswari541
    @muneeseswari541 Жыл бұрын

    😊😊😊 பழைய சோறு ஹோட்டல் போய் சாப்பிடற்து ஃபேஷன் ஆகி விட்டது என்னத்தை சொல்ல....

  • @user-tp9hy6bi9l

    @user-tp9hy6bi9l

    7 ай бұрын

    Ss

  • @manickamv6241
    @manickamv62414 ай бұрын

    ஆரோக்கியமான சாப்பாடு. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. உணவே மருந்து மருந்தே உணவு..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @90.skidsraja4
    @90.skidsraja4 Жыл бұрын

    பழைய சாப்பாட்டுக்கு எதுக்கு....கறி விருந்து ....வெறும் பச்சைமொளவா போதுமே.....😍😍🤔🤔

  • @chandruofficial-un6nf

    @chandruofficial-un6nf

    8 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @veerakumarthangaraj5107

    @veerakumarthangaraj5107

    5 ай бұрын

    Chinna vengayam and green chilli superb ah irukkum.. athuvum palaya soru veetla mathavanga kaiyala curd mix panni karachu kudicha... Adadaaaa enna taste🤤🤤

  • @kesavarajan.k
    @kesavarajan.k Жыл бұрын

    வீடியோ முடிவில் அண்ணன் இணைக்கும் பில்லுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள் இருக்கிங்களா? 🙃🙃🙃

  • @sweetyshanmugaraja2665

    @sweetyshanmugaraja2665

    Жыл бұрын

    Yes....😜😊

  • @pradhapsadaiyappan7165

    @pradhapsadaiyappan7165

    Жыл бұрын

    🙋

  • @r_x_8158

    @r_x_8158

    Жыл бұрын

    😂

  • @kolavizhiyankayalvizhi2315

    @kolavizhiyankayalvizhi2315

    Жыл бұрын

    Mottham 788rooba Palaya soru 120😔😔

  • @saisimna2377

    @saisimna2377

    3 ай бұрын

    120rs ku 2 kilo arisi pottu sorakki pazhaya soru sapidalam

  • @thasskalithass4245
    @thasskalithass4245 Жыл бұрын

    அம்மா பழைய சோறு செம அண்ணா அதுல ஒரு மிஸ்ஸிங் இரண்டு மிஸ்ஸிங் தண்ணி ஊத்தற பழைய சோத்துல வெங்காயம் பச்சை மிளகாய் போட்ட பிறகு தண்ணி ஊத்தணும் இது மீனவனாக பொறந்த நாளா நான் சொல்லுறேன் அண்ணா அப்பதான் அதோட டேஸ்ட் வேற லெவல்

  • @flavourfulkovai
    @flavourfulkovai11 ай бұрын

    வீட்டில் கொடுத்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள்.

  • @tamilmagal98

    @tamilmagal98

    2 ай бұрын

    வீட்டில் வெறும் பழையசோறும் ஊறுகாய்அல்லது,மிளகா,அல்லதுவெங்காயம் மட்டும்தான் கிடைக்கும் கூட கறிவிருந்து கிடைக்காதே

  • @mohanajayaraj4743
    @mohanajayaraj4743 Жыл бұрын

    Enga veetla maadu ila atha naan than saapadunum😂

  • @gvg18yrs

    @gvg18yrs

    Жыл бұрын

    Naanum idhedha solla vandhen

  • @milletmaharani53

    @milletmaharani53

    Жыл бұрын

    😂😂😂

  • @swarasyam
    @swarasyam2 ай бұрын

    பழைய சோறுக்கு பெஸ்டு காம்போ 1.சின்ன வெங்காயம் 2.பச்சை மிளகாய் 3.வறுத்த மிளகாய் 4.வறுத்த அவரக்காய் 5.மாங்காய் வடு 6.உப்பு நார்த்தங்காய் 7.மசால் வடை 8.வறுத்த கருவாடு 9.மீன் குழம்பு 10.இறால் குழம்பு 11.வறுத்த உப்பு கன்டம் 12.மாம்பழம் 13.அரிசி வற்றல்

  • @sudhakark2200
    @sudhakark22006 ай бұрын

    Bro pathu enjoy pannunga nu soldringa patha naakula echa oorudhu 😢😢😢

  • @gopalkrishnan510
    @gopalkrishnan510 Жыл бұрын

    இதையெல்லாம் பாக்கும்போது சிரிக்கிறதா இல்லை வேதனைப்படுறதான்னு தெரியல.. 😁😁🙁

  • @sasirammysweety3832
    @sasirammysweety383211 ай бұрын

    ஹலோ பழையது தேவாமிர்தம் ❤

  • @Birdexpress
    @Birdexpress10 ай бұрын

    பழைய சோறு விட மற்ற ஐட்டங்கள் தான் அதிகமாக உள்ளது😂

  • @dhanshi2981
    @dhanshi2981 Жыл бұрын

    பழைய சோத்துக்கு😍😍 கருவாடு சுட்டு சாப்டா அருமையா இருக்கும்😊😊

  • @tn72.10
    @tn72.10 Жыл бұрын

    பழைய சோறு கருவாடு தான் நமக்கு

  • @user-qi5fe8pf6v
    @user-qi5fe8pf6v Жыл бұрын

    நம் பாரம்பரிய உணவை நாமே விளம்பர படுத்துவது மிக்க வேதனையாக இருக்கிறது.....

  • @r3teach203
    @r3teach2032 ай бұрын

    பழைய சோற போய் ஓட்டல்ல சாப்பிடுகிறீர்கள் என்று நினைக்கும் போது ஒரு பக்கம் கடுப்பாவும் இருக்கு.. இன்னொரு பக்கம் கண்ட உணவையும் திங்காம பழைய சோறு திங்கறீங்க உடம்புக்கு நல்லது நினைக்கும் போது சந்தோசமாகவும் இருக்கு

  • @monishkumar3450
    @monishkumar3450 Жыл бұрын

    I remember Vivek comedy, on how to make waste items saleable and make profit. Sad to see how people support each and everything and are very generous 😂.

  • @isaacclinton9728

    @isaacclinton9728

    Жыл бұрын

    s̊o̊ t̊r̊ůe̊

  • @Siddhu1994
    @Siddhu1994 Жыл бұрын

    Enga veedu la maadu iruku bro.....antha sapada maadu ku than poduvanga.....antha maadae nanthan

  • @balasubramanianpalanisamy6642
    @balasubramanianpalanisamy66422 ай бұрын

    பழைய சாதத்துடன் கருவாட்டுக்குழம்பு...கருவாட்டு துவையல்..,மோர் மிளகாய்..சுண்டவத்தல் தவிர வேறு எந்த அசைவத்தையும் சேர்த்து உண்ணக்கூடாது...

  • @SuREsH_70
    @SuREsH_70 Жыл бұрын

    கஸ்டமர்: எப்படி பழைய சோறு செய்றீங்க? ஹோட்டல்காரர்: அது ஒன்னும் இல்லீங்க சார். நேத்து மதியம் சாப்பிட்டு மீதியான சாப்பாடு தான் சார். 🤪 கஸ்டமர்: சாப்பாடு விலை எவ்வளவு இந்த பழைய சோறு விலை எவ்வளவுங்க? ஹோட்டல்காரர்: சாப்பாடு ரூ.90/- சார். பழைய சோறு ரூ.120/- சார். (ஊறவச்சு தரமுள்ள அதான்) Don't waste food.

  • @chandruofficial-un6nf

    @chandruofficial-un6nf

    8 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elinvino7496

    @elinvino7496

    5 ай бұрын

    😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂

  • @fancyabaya9480
    @fancyabaya9480 Жыл бұрын

    Vikuradhu palaya sooru adhu peru ice briyani 🥵

  • @narutofanyt7337

    @narutofanyt7337

    9 ай бұрын

    That's called strategy 🗿

  • @SimisKitchenVlogs

    @SimisKitchenVlogs

    7 ай бұрын

    மேய்ப்பது எருமை பேசுவது பெருமை

  • @tamilfacts918
    @tamilfacts918 Жыл бұрын

    Veetla palaya soru iruntha saptrathilla yaarum,hotel la na saptuvanga😂😅😢

  • @NaturePlanet_Babu

    @NaturePlanet_Babu

    11 ай бұрын

    Development 🤣🤣🤣

  • @elango.velango.v
    @elango.velango.v Жыл бұрын

    பழைய சோறை ஆராய்ச்சி செய்தபோது அதில் நல்ல உயிர்ச்சத்துக்கள் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதா என கண்டறியப்பட்டது வெளிநாட்டவர்களும் இதை சிறந்த காலை சிற்றுண்டி அதாவது பிரேக் பாஸ்ட் என கூறியுள்ளனர்

  • @sharankumars5764
    @sharankumars57648 ай бұрын

    He will think like "Aathaa naai valathchu, koli valathche, aana maadu valakala bathila enna valathuchu" Its suits to youu😂😂😂😂

  • @shahanashahana8404
    @shahanashahana8404 Жыл бұрын

    பழைய சோறு சாப்பிடும்போது ...வேறு எந்த உணவையையும் அடுத்து அடுத்து உண்ண கூடாது Bro.....பழைய சோறு மட்டும்தான் சாப்பிடவேண்டும்......பழைய சோற்றின் சத்தே போய்விடும்

  • @alagarsamyindira2763

    @alagarsamyindira2763

    5 ай бұрын

    70th

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 Жыл бұрын

    ஒரியா மாநிலத்தில் எல்லா ஹோட்டல் களிலும் பழம் சோறு கிடைக்கும் பேமஸான உணவு

  • @Tamil0609

    @Tamil0609

    Жыл бұрын

    அது ஒரியா மாநிலம் இல்ல ஒரிசா அல்லது ஒடிசா... அம்மாநிலத்தில் பேசும் மொழியே ஒரியா

  • @alagarsamyindira2763

    @alagarsamyindira2763

    5 ай бұрын

    ​@@Tamil0609o bio 65 MP loop

  • @nagarajchinnasamy8575
    @nagarajchinnasamy8575 Жыл бұрын

    நான் என் சிறுவயதில்...வெயில்ல நானும் என் அப்பாவும் வேலை பார்த்து முடிச்சுட்டு. என் அம்மா "பழைய சோறு, மொச்சைக் கொட்டை வத்தல் குழம்பு" எடுத்து வர. மரத்து நிழலில் அதை சாப்பிட.‌....அதுவே நான் சாப்பிட்ட அமிர்தம் 🤤🤤🤤🤤

  • @smilingstaryadav7433
    @smilingstaryadav7433 Жыл бұрын

    உண்மையை நினைத்தேன் சிரித்தேன்😁

  • @shemalaramani4524

    @shemalaramani4524

    Жыл бұрын

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @simbuarasan3989

    @simbuarasan3989

    10 ай бұрын

    🤔🤔🤔🤔🤣🤣🤣🤣

  • @chandruofficial-un6nf

    @chandruofficial-un6nf

    8 ай бұрын

    கருத்த சொல்லுங்க அண்ணா 👌🤏🏻🫶🏻

  • @alagarasantechnology3635
    @alagarasantechnology3635 Жыл бұрын

    Naan Recent ah Inga videos Ellame pakkura brother romba decent ah pesuringa unga videos romba romba super ah Irukku brother

  • @thedsquarevlogs6059

    @thedsquarevlogs6059

    Жыл бұрын

    thanks bro

  • @shenbak1952
    @shenbak1952 Жыл бұрын

    Maduu counter.... 😅😅😅🔥🔥🔥🔥

  • @saranyathilak9337
    @saranyathilak93372 ай бұрын

    ஒரு காலத்துல பிச்சைக்காரங்களுக்கு அதிகம் கொடுக்கப்பட்ட உணவு இது. இன்று நாம் காசு கொடுத்து சாப்பிடுகிறோம்..😂😂😂😂

  • @periyandavarpharmacy-gj5np
    @periyandavarpharmacy-gj5np4 ай бұрын

    palaiya soorum kanaa thuvaiyalum combination superaaaa erukummmm

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Жыл бұрын

    பழையது பழைய சோறு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @umasampath7117
    @umasampath7117 Жыл бұрын

    Pazhaiya soru athukku irukkira mariyathaiya keduthu vittiye non veg serthu appuram ethukku soru pazhaiya soru sappidanum pazhaiya soru veggayam vaththal green Chilli sundaikkai karakuzhambu paruppu Thuvayal puthina thuvaiyal innum eralam amazing soru pazhaiya soru

  • @bharathmanoharan8388
    @bharathmanoharan8388 Жыл бұрын

    இந்த ஹோட்டல் ல worst experiance னு நெறய பேரு சொல்லி கேள்வி பட்டன் ப்ரோ... paid review பண்றங்க னு சொல்ராங்க..... நீங்களும் positive ஆ review பண்ணி இருக்கீங்க.... எவளோ ப்ரோ தேருச்சி ??❣️🤣🤣

  • @Mani-cc5lo

    @Mani-cc5lo

    Жыл бұрын

    60k per review

  • @saisreerama4504

    @saisreerama4504

    Жыл бұрын

    விடியல் ஆட்ச்சிசெய்பவர்களே மக்கள் பணத்தை ஊழல் செய்யும்போது ஒரு யூ டி பர் அவன் கடைகாரனிடம் காசு வாங்குவது பெரிதல்ல, நாம்தான் சாப்பிட்டு பார்த்து திரும்ப போககூடாது👍🏻

  • @stalinjashwa4538

    @stalinjashwa4538

    Жыл бұрын

    சூப்பர்🔥

  • @Thangamayilvaish

    @Thangamayilvaish

    Жыл бұрын

    Yes bro worst

  • @SimisKitchenVlogs

    @SimisKitchenVlogs

    Жыл бұрын

    correct

  • @A-ZA-ZA-Z
    @A-ZA-ZA-Z4 ай бұрын

    கருவாடு தெரியுமா கருவாடு😂😂😂 கஞ்சிக்கி கருவாடு -வறுத்த மிளகாய்-பட்டை ஊறுகாய் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @prasathj5431
    @prasathj543111 ай бұрын

    En da dei veetla kudutha kudikamaatinga velila poi scene ku kudikarathu

  • @I-z-h-a-i-y-i-n-i.
    @I-z-h-a-i-y-i-n-i. Жыл бұрын

    🔥தலைவர் வீட்டுல மாடு இல்லனு சொன்னதும் குபீருனு சிரிப்பு வந்துடிச்சி 😂😂 நம்மள மட்டும் தான் எருமமாடுனு திட்டுவாங்கனு நினைச்சேன்😂😂

  • @TamilSelvan-cq8cx

    @TamilSelvan-cq8cx

    Жыл бұрын

    P

  • @I-z-h-a-i-y-i-n-i.

    @I-z-h-a-i-y-i-n-i.

    Жыл бұрын

    @@TamilSelvan-cq8cx q r s t u v w x y z

  • @ammamyheart9964
    @ammamyheart9964 Жыл бұрын

    நம் வீட்டில் மறந்து விட்ட உணவு ஹோட்டலில் காசு கொடுத்து வாங்கும் அவல நிலை🥺

  • @chandruofficial-un6nf

    @chandruofficial-un6nf

    8 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @settudhiba6196
    @settudhiba61967 ай бұрын

    நாம் வீட்டில் மீதியாகும் பழைய சாப்பாட்டை நாம் சாப்பிடுவதில்லை அதே சாப்பாடு கடையில கொடுத்தா டேஸ்ட்டா இருக்குன்னு சாப்பிடுறோம் பழசா இருந்தாலும் இருக்கிற இடத்தை பொறுத்து தான் மனிதர்கள் மதிப்பு கொடுக்கிறார்கள்

  • @TNErodegaming
    @TNErodegaming2 ай бұрын

    💥uper🤯Thala 💥🤯தமிழே🤯 💥ஜெயம்🤯💥

  • @shamreensulaiman5388
    @shamreensulaiman5388 Жыл бұрын

    Maddu counter vere level thala👏👏👏🤣🤟

  • @GAMINGKING-wg2uu
    @GAMINGKING-wg2uu Жыл бұрын

    Super bro nega bangalore la irunthu channi vanthu tripe pana thuku super matha ella food chanal lum channi adigamaga irukaanga ana neenga mutum bangalore and chennai vanthu food rewie pantringa .........super bro love you bro🥰😘

  • @thedsquarevlogs6059

    @thedsquarevlogs6059

    Жыл бұрын

    ❤️🫂

  • @GAMINGKING-wg2uu

    @GAMINGKING-wg2uu

    Жыл бұрын

    Tq bro

  • @vijayaprasanna705
    @vijayaprasanna70510 ай бұрын

    நாங்கள் அங்கே சாப்பிட எங்களின் எத்தனை தலைமுறை கடந்தாலும் முடியாது ஆனால் எங்கள் பழையசோறு அங்கே பார்ப்பதில் சந்தோஷம் இருக்கு

  • @user-zj2nq9lw4c
    @user-zj2nq9lw4c24 күн бұрын

    Last la rs.788 ah pathu shock anavuga yaru😂

  • @mohamedsuhail5140
    @mohamedsuhail5140 Жыл бұрын

    Palaiya satham + Puli kuzambu 😋 semma comination

  • @masanammurugan4468

    @masanammurugan4468

    Жыл бұрын

    Athuvum nethu vacha puli kulambu naa 😋

  • @vallimayil5829

    @vallimayil5829

    Жыл бұрын

    S

  • @mahalakshmi-vl4mt
    @mahalakshmi-vl4mt Жыл бұрын

    Enga veetla maadu irundhaalum naantha saapdanum🤣

  • @Mutharaallinall
    @Mutharaallinall4 ай бұрын

    அது தான் மாடு , healthy a இருக்கும். பால் நல்லதும் கூட....எனக்கும் ரொம்ப பிடித்தது. பழைய கஞ்சிய சாப்டாத்தான் சாப்டா மாதிரி இருக்கும் தம்பி ....கால கொடுமை சில பேருக்கு hotella சாட்டும் நிலமை வந்துட்டு. பெருமையா இருக்கு பழைய சோறு நினைத்தால்.

  • @ashokkumar-cf6ho
    @ashokkumar-cf6ho Жыл бұрын

    pazhaya sorukku milaga ooruga thayir chinnavenkayam karvadu pazhaya meeenkuzhambu summa takkara irukkum

  • @ramkumarravi8420
    @ramkumarravi8420 Жыл бұрын

    Enga vitla maadu illa😂😂🤣

  • @sumithabhanumathy3536
    @sumithabhanumathy3536 Жыл бұрын

    This is my dad's breakfast till date... Our fav food...

  • @90kids34

    @90kids34

    Жыл бұрын

    enakkum bro

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118 Жыл бұрын

    Maadu ille nandhan sapdanum ulti yaar😂😂😍😍 looking handsome ❤️

  • @user-eb6zj9yo8y
    @user-eb6zj9yo8y2 ай бұрын

    இதை வீட்ல கொடுத்தா சாப்பிட மாட்டாங்க..... ஹோட்டல்ல பணம் கொடுத்து சாப்பறாங்க.....😂

  • @SanjayRam-hn9mw
    @SanjayRam-hn9mw Жыл бұрын

    Palaya soru freeyaa bro😁😁😁

  • @mahamano7947
    @mahamano7947 Жыл бұрын

    Bro curd kuda chicken sapata skin problem varum

  • @kainthailainan
    @kainthailainan3 ай бұрын

    தண்ணீரில் ஊற வைத்த பழைய சோரோடு மோர் சேர்த்து தொட்டுக்கொள்ள ஊறுகாய் போதுமானது. அதை சாக்காக வைத்து என்னென்ன N V ஐட்டங்களை சேர்த்துக் கொண்டார்....! ஆக இவர் பழைய சோறு சாப்பிட அண்ணாநகர் தொலைவிற்கு சும்மா வரவில்லை.

  • @perumalsait2429
    @perumalsait2429 Жыл бұрын

    பழைய சாதம் கருவாடு, மீன்குழம்பு சூப்பர்

  • @nasruullah9842
    @nasruullah984211 ай бұрын

    Bro adu vittule sapidulame,,aduku yen hotel ku poganum

  • @vishva5918
    @vishva5918 Жыл бұрын

    Ippola athika hotel ahh meybe palaya soru than😁

  • @Hardik-House_00013

    @Hardik-House_00013

    Жыл бұрын

    True true

  • @vishva5918

    @vishva5918

    Жыл бұрын

    @@Hardik-House_00013ok

  • @Sarologu-vk5xl
    @Sarologu-vk5xl3 ай бұрын

    Vera laval bro karata sonnega nanum saptuven 😍😍😍🫶🏻 nega solldra slang vera lavala iruku bro😍

  • @sparkangel9656
    @sparkangel9656 Жыл бұрын

    Ellam ok than ...ana niga sapdratha pathu nanga yepdi enjoy panna mudium😂😂

  • @madushanmanivannan9503

    @madushanmanivannan9503

    Жыл бұрын

    😂😂

  • @anburajk847
    @anburajk847 Жыл бұрын

    Bro echi ooruthu palaysatham + intha sidedish awesome🔥

  • @ammuammubabu1663
    @ammuammubabu1663 Жыл бұрын

    அவ்ளோவும் சேர்த்து சாப்பிட எதுக்கு பழைய சோறு... வெறும் ஊறுகாய் கூட தான் பழைய சோறு சாப்பிடணும் 🤗

  • @sulu1111
    @sulu111111 ай бұрын

    Ithella keralala erkanave vanthutu,inka kanjiyum kappayum,nu pazhaya kanji ,maravalli kizhangu aviyal,nethili fish fry,uurukai,thayir milakai,venkayam,thayir,meen kozhambu ellam potu mix panni kudupanka

  • @TN-km7ky
    @TN-km7ky Жыл бұрын

    bro palayasoru kuda sappadalam ana sampar vachju savadikkuraingga bro😂😂

  • @Arun-ho6py
    @Arun-ho6py Жыл бұрын

    Thanjavur vanga bro

  • @venkatramanan3156
    @venkatramanan315611 ай бұрын

    எங்க வீட்ல நான் தினமும் காலையில பழைய சாதத்துல தயிரை கரைச்சி குடிச்சிட்டு தான் ஆபிஸ்க்கே கெளம்புவேன் ப்ரோ 😊😊😊

  • @SuRa_Sigma_Rule_Only
    @SuRa_Sigma_Rule_Only Жыл бұрын

    enga ooru nellai thoothukudi tenkasi la ipavum sapdurom...🙂

  • @himachalnethajibose6416
    @himachalnethajibose6416 Жыл бұрын

    அப்போது அந்த மாடு நீங்கதானா just for fun🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @thedsquarevlogs6059

    @thedsquarevlogs6059

    Жыл бұрын

    hmmmm enna panrathu

  • @ramanmuthualagu8042
    @ramanmuthualagu8042 Жыл бұрын

    Enga veetu la madu illa athunala natha saptu aaganum😃😃😂😂😁😁

  • @thedsquarevlogs6059

    @thedsquarevlogs6059

    Жыл бұрын

    😂😂

  • @balajibala9191
    @balajibala919111 ай бұрын

    Pazhaya sorukku cost adhigama irukka koodathu nu nenachi tha avanga extra chikken ,thenga thovoiyal ,muttun pottolam poratta ithellam yoroda kasu bro ..hotel ku poravan veeum pazhaya sadham mattum dja sapduvana Vilambhara porambharukku unanku evlo kamission kuutha

  • @vaideekalyan
    @vaideekalyan7 ай бұрын

    இங்கே இந்தியாவில் இப்போது தான் கிடைக்கிறது. ஆனால் இது அமெரிக்காவில் நீண்ட காலமாக கிடைக்கிறது. ஆனால் ஒன்று. இதை அமெரிக்காவில் அவன் ஆராய்ச்சி செய்து இதன் சக்தியை, மகத்துவத்தை அறிந்து சாப்பிட ஆரம்பித்து விட்டான். நமது முன்னோர்கள் சொன்னால் செய்ய மாட்டோம். என்ன செய்வது. எல்லாம் தலைவிதி. மேலும் இதேபோல் பழைய ( Bபாசி) கோதுமை ரொட்டி / சப்பாத்தியும் இப்படித்தான்.

  • @MaheshKumar-vz6el
    @MaheshKumar-vz6el Жыл бұрын

    Bro avlo order pantringa fulla saptruvingala fooda waste pannitathinga😊

  • @navinreth9705
    @navinreth9705 Жыл бұрын

    Kaalailaye ipudi veluthu vaanguriye ya... Rs. 750 for breakfast is damn toooo much

  • @priyasvideos6802
    @priyasvideos6802 Жыл бұрын

    எனக்கு பிடித்த காலை உணவு பழைய சாதம்

  • @kpmlooty8601
    @kpmlooty8601 Жыл бұрын

    Your mom mind voice: namma veetla maadu illa adda nee irukkalla

  • @rafis7512
    @rafis7512 Жыл бұрын

    Hi bro your all videos super I am your new subscriber all the best god bless you dear 1m subscriber vara valthukal ❤️❤️❤️❤️

  • @thedsquarevlogs6059

    @thedsquarevlogs6059

    Жыл бұрын

    Thank you so much bro

  • @carmelalfred8756
    @carmelalfred8756 Жыл бұрын

    Unga hair style sakkath ah iruku bro 👌🏻

  • @moneygandanmani2250
    @moneygandanmani22504 ай бұрын

    Maadu illaa thaa veedu fan's ❤😂

  • @PeeKuindheeRacheetha
    @PeeKuindheeRacheetha2 ай бұрын

    Pallai sorru with onion paccha millaghaa 😋😋😋😋😋

  • @arun.s9986
    @arun.s9986 Жыл бұрын

    Nanum enga V2lA, maadu tha 😂😂

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Жыл бұрын

    Super bro

  • @thiru7703
    @thiru7703 Жыл бұрын

    Dharmapuri vanga bro

  • @thedsquarevlogs6059

    @thedsquarevlogs6059

    Жыл бұрын

    Kandipa vara bro…🤝

  • @venkatesh.r2673
    @venkatesh.r2673 Жыл бұрын

    இது போய் எதுக்கு ஒட்டலுக்கு போகனும்

  • @divyapandiyan9059

    @divyapandiyan9059

    Жыл бұрын

    Ice priyani 120 a🙄

  • @aarthic2394
    @aarthic2394 Жыл бұрын

    Very worst experience in this hotel..

  • @g.poornalingam8941
    @g.poornalingam8941 Жыл бұрын

    Bro neenga solra alavu worth illa bro... Try panniyachu

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Жыл бұрын

    எங்க வீட்ல மாடு நானும் என் பிள்ளையும்

  • @PeeKuindheeRacheetha
    @PeeKuindheeRacheetha2 ай бұрын

    Hhhhome cooking food the best👍மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best.

  • @user-wo7gf4ne8x
    @user-wo7gf4ne8x Жыл бұрын

    என்னடா பழைய சோத்துக்கு சிக்கன்..இது எப்படி ஆரோக்கியம் ஆகும்...விளம்பரத்துக்கு பிறந்தவன்...unsubscribe channels

  • @user-tp9hy6bi9l

    @user-tp9hy6bi9l

    7 ай бұрын

    S

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal Жыл бұрын

    Just Trending !!😄😅

  • @deepakkumararumugam
    @deepakkumararumugam5 ай бұрын

    தம்பி விலாஸ் எங்கள் ஊரில் உள்ளது சாப்பாடு ரொம்ப ரொம்ப சுமார் ஆனால்.விலை அதிகம்

  • @shahulsha66
    @shahulsha66 Жыл бұрын

    Ithuku neenga veetla saptu irukalam... Intha shop promotion pannittu irukinga 😂😂😂😂... Nan veetla saptukaran.

  • @Ganesh.all.in.1
    @Ganesh.all.in.1 Жыл бұрын

    Hi bro 🙂😊

Келесі